90's Kidsகளிடம் தேன்மிட்டாய் பிரபலமானது எப்படி? யாரும் அறிந்திடாத கதை | Thaen Mittai | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2022
  • தேன்மிட்டாய் சாப்பிடாத 90's கிட்ஸ்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அப்படி நம் பால்யத்தில் நீக்க முடியாத இடத்தை அந்த இனிப்பு பிடித்திருந்தது. இன்றுவரை தேன்மிட்டாய்களை கண்ணாடி பாட்டில்களிலும் , பாக்கெட்டுகளிலும் மட்டுமே பார்த்திருக்கும் நாம், அந்த தேன் மிட்டாய்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை நேரில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட 90's கிட்ஸ்களுக்காகவே தேன் மிட்டாய் தயாரிப்பு முறை குறித்தும், அதை தயாரிப்பவர்கள் தற்போதைய நிலை குறித்தும் இந்த காணொளியில் விளக்கியுள்ளோம்.
    #90'skidsnostalgia #thaenmittaimakingvideo #90'skidsfoodseries #thaenmittai
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 33

  • @kumaresan-yz1ob
    @kumaresan-yz1ob ปีที่แล้ว +6

    என் சிறுவயது நினைவுகள் இந்த தேன் மிட்டாய் இன்றும் அதன் சுவை நினைவுக்கு வருகிறது

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      தேன்மிட்டாய் தவிர்த்து சிறுவயதில் அடிக்கடி நீங்கள் சாப்பிட்டும் இனிப்பு எது?

  • @chinnaiyanm9969
    @chinnaiyanm9969 ปีที่แล้ว

    மலரும் நினைவுகள் ..DW நன்றி பல..DW English நீன்ட கால நேயர் ..

  • @hemanthianand1314
    @hemanthianand1314 ปีที่แล้ว +1

    Mouth watering 😋😋😋😋

  • @hameedbatcha4380
    @hameedbatcha4380 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடிக்கும்.😋😋😋🤩🤩

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 8 หลายเดือนก่อน

    All the best for your business sir

  • @gracyscrazyshorts9259
    @gracyscrazyshorts9259 ปีที่แล้ว +1

    Enoda 16 years varaiakum nan anga than irunthen avanga sweets thean mittai, halwa poduvanga .. One of most fav💕

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      Good to hear from you gracy's crazy shorts. Hope you had a lot of thean mittai then... 👍

    • @vigneshvicky.8580
      @vigneshvicky.8580 ปีที่แล้ว

      Hi bro.. plss reply me

  • @nesa9897
    @nesa9897 ปีที่แล้ว

    Brother nan vetla sairadhuku yenaku sole kudunga 1/4 kg sairadhuku yena porul yellam sekanum nu solunga nan 1st time saiya poren so please reply panunga.

  • @sabikrahman2075
    @sabikrahman2075 ปีที่แล้ว +1

    So many use full information 👌

  • @nesa9897
    @nesa9897 ปีที่แล้ว

    Neenga maidha mavu curd sethu sairome nu soldrenga aana matha yelorume idly mavu vache sairanga you tube la yelorume idly mavula than sairanga ippo yedhu la senja nalla irukum nu solunga.

  • @balamuralikrishna7137
    @balamuralikrishna7137 ปีที่แล้ว

    Well shot 🔥

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      Thank you Bala. What did you like the most about this video? Do you have any beautiful memories with Then Mittai?

  • @rushanthan2021
    @rushanthan2021 ปีที่แล้ว

    Congratulations but veliyakkalukkum work kodutha nallam

  • @narayananmoorthy4459
    @narayananmoorthy4459 ปีที่แล้ว

    Dw Chanel வெறும் பேச்சு Chanel

  • @suriyahero
    @suriyahero ปีที่แล้ว

    My child wood sweet still I love it...

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      குழந்தை பருவத்தில் உங்கள் விருப்பமான விளையாட்டு என? பம்பரம், கோலிக்குண்டு போல..

    • @suriyahero
      @suriyahero ปีที่แล้ว

      @@DWTamil exactly

  • @firefly5547
    @firefly5547 ปีที่แล้ว +2

    ரவீஸ் ஒவல் மிட்டாய் பற்றியும் ஒரு பதிவு போடலாமே !! தேன் மிட்டாய் + பம்பரம் அது ஒரு சீசன்.

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக முயற்சிக்கிறோம் Fire Fly . பம்பரத்திற்கு ஆணி அடிக்க விதவிதமான முறைகளை பயன்படுத்தியதெல்லாம் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா?

    • @firefly5547
      @firefly5547 ปีที่แล้ว

      @@DWTamil பம்பரம் சுழலும் ஆணி வளையாதிருக்க பித்தளை "பூன்" அடிப்பேன். அதாவது சைக்கிள் ட்யூப் வீணாகி விட்டால் வால்வு ட்யூப்பை தாங்கும் அந்த cylindrical நட் தான் பூன். Good Engineering Concept.. 😃😃

    • @arunasharma795
      @arunasharma795 ปีที่แล้ว

      S. Pambara mittai chinna kayitila sathi vilaiyaaduvom. Muttai ice, paal ice (1 ice vilai 10 paisa) . Bombay mittai engira son papidi.

  • @nesa9897
    @nesa9897 ปีที่แล้ว

    Thayer mix panama saiyalama? Nalla varuma? Please reply panunga.

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      தேன் மிட்டாயில் தயிரா...! மன்னிக்கவும் தெரியவில்லை.

    • @nesa9897
      @nesa9897 ปีที่แล้ว

      @@DWTamil indha vedio la than maidha mavu thayer packing soda serthu mix pane adha fry pane chakara pagula serkanum nu sonnanga adhanala than keten yenalsm serkanum solunga brother please.

  • @BAAJI050606
    @BAAJI050606 ปีที่แล้ว

    Update with address. It will be useful...

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      Thank you gururaj basker sure we will update their address.

  • @arunasharma795
    @arunasharma795 ปีที่แล้ว

    Last week thaan thenmittaai kidaithathu.

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      தேன்மிட்டாய் தவிர்த்து உங்கள் நினைவில் இப்போதும் நிறைந்திருக்கும் குழந்தை பருவ விளையாட்டு அல்லது இனிப்பு பண்டம் எது ?

    • @arunasharma795
      @arunasharma795 ปีที่แล้ว

      Kaikalai pinnal katti vaiyinal mela kattiya murukkai saapidum pottiyil. Win pannavillai enru naan ala en sister murukku kidaikkavillai enru aluthathu now also sirippaaga varum. Animal shape biscuits anru famous. Adhupola cigarette mittai, 10 paise Parry chocolate( kettiyaaga irukkum) 1 paisa murukku, coco mittai, nellikkai( 1 paisakku 2 periya nellikkai) adhai en friend vaangi 1 nellikkai 2 paisa enru vitrathu veru kathai. Ippadi ethanaiyo.
      Independence day ku school la achu vellam, porikadalai koduppaargal. Happy aaga irukkum.

  • @sabareesan7708
    @sabareesan7708 ปีที่แล้ว

    Singapore will ban if you dont wear gloves and chef hats and environment must be clean, Work for it