Goli Sodaவும் 90s கிட்ஸும்- பிரிக்க முடியாத பந்தம் உருவானது எப்படி? | Making of Goli Soda | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • 90's கிட்ஸ்களின் நினைவுகளில் எப்போதுமே கோலி சோடாவுக்கு ஒரு நிரந்தரமான இடம் உண்டு. கோலி சோடாவை விரலை வைத்து திறப்பது முதல், கோலி சோடா பாட்டிலுக்கு உள்ளே எப்படி கோலிகுண்டு போனது என விவாதித்தது வரை இந்த பானம் நமக்களித்த மறக்க முடியாத சுவடுகள் பல இருக்கின்றன. ஆனால் உண்மையில் இன்று கோலி சோடா தொழில் எப்படி இருக்கிறது? அதன் தயாரிப்புக்கு பின்னால் இருக்கும் சாமான்ய மக்களின் நிலை என்ன? என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.
    #howgoilsodaismade #90skidschildhoodmemories #90skidsfoodseries #whois90skids
    DW Tamil மற்றும் Asiaville Tamil இணைந்து வழங்கும் 90's கிட்ஸ்களுக்கான பிரத்யேக காணொளித் தொடரில், நம் நினைவில் நீங்காமல் நிறைந்திருக்கும் நம்ம ஊர் உணவுகளை மீண்டும் அசை போடப் போகிறோம். தொடர்ந்து இணைந்திருங்கள்.
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 35

  • @pd4561
    @pd4561 2 ปีที่แล้ว +1

    😍😍😍

  • @firefly5547
    @firefly5547 2 ปีที่แล้ว +5

    வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் செம குஷி. கலர் வாங்கி வர என்னை அனுப்பும் போது எனக்கும் ஒரு கலர் சர்வீஸ் சார்ஜ் ஆக கிடைக்கும். அருமையான நாட்கள் அவை. கையில் காசு இல்லாத அந்நாட்களில் மனசு நிறைந்த நல்வாழ்வு.... ☺️☺️

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      நன்றி Fire Fly. சிறு வயதில் நீங்கள் விரும்பி சாப்பிட்ட வேறு உணவுகள் என்ன?

    • @firefly5547
      @firefly5547 2 ปีที่แล้ว +2

      @@DWTamil என் விருப்பம் கேழ்வரகு அடை மற்றும் கேழ்வரகு கூழும், நெருப்பில் சுட்ட சிறு வெங்காயமும் மசால்வடையும் தான்
      ...🤤... ஆனால் இன்று நம்ம கிராமத்திலேயே இந்த டிஷ்யை கேட்டால்... நம்மை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்...😏😏...

  • @karuppusamykutty6519
    @karuppusamykutty6519 2 ปีที่แล้ว +1

    Super bro

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Thank you Karuppusamy Kutty. Which is your favourite Goli soda flavour?

  • @bindhusivachalapathy441
    @bindhusivachalapathy441 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தோழர்

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு நன்றி!

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 ปีที่แล้ว +5

    Awareness. This video resonated with me since my father used to run the Coliseoda Company and I worked very hard on it, which is still deeply etched in my mind.

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Good to hear from you 8383sen. Which flavour goli soda you like the most?

  • @thangamanirajarathinam9634
    @thangamanirajarathinam9634 2 ปีที่แล้ว

    எங்க அண்ணா இரண்டு பேரும் சோடாகடை வைத்து இருந்தார் பழைய நினைவு மனநிறைவு .நன்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      நன்றி தங்கமணி. தற்போது பரவலாக கோலி சோடா விற்கப்படவில்லை. அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

  • @kodiyiloruvan2023
    @kodiyiloruvan2023 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் Dw doing good job

  • @CREAN-RAJ
    @CREAN-RAJ ปีที่แล้ว

    பழைய ஞாபகங்கள்...இதை உயிர்ப்புடன் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை... அல்லவா...❤❤❤

    • @DWTamil
      @DWTamil  ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!

  • @ganeshroy6577
    @ganeshroy6577 2 ปีที่แล้ว

    Great video. I didn't knew DW TV has Tamil channel i used to watch the DW News from Germany daily.

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Thanks for your support Ganesh

  • @sundarimanoharan1533
    @sundarimanoharan1533 2 ปีที่แล้ว

    மறந்த நினைவுகள்
    கண்முன் காண்பித்த மதன் தம்பி அவர்களுக்கு வாழ்த்துகள்!
    தெளிவான உண்மைகள்!

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      உங்களுடைய குழந்தை பருவத்தில் கோலிசோடாவுக்கு போட்டியாக வேறு எந்த பானமும் இருந்ததில்லையா?

  • @lourdurajdivianathan8904
    @lourdurajdivianathan8904 2 ปีที่แล้ว +1

    Happen to hear that Reliance Ltd are in talks with Kalimark brand . Is that true ?

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 ปีที่แล้ว +1

    The background music was excellent

  • @bossjacky7402
    @bossjacky7402 2 ปีที่แล้ว

    ❤️

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 ปีที่แล้ว

    👍

  • @natarajang4103
    @natarajang4103 2 ปีที่แล้ว +2

    நான் சிறுவனாக இருந்த போது பல கடைகளில் கிடைக்கும். இப்போது. காண முடியவில்லை

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      ஆம் நடராஜன். தற்போது ஒரு சில இடங்களில் மட்டுமே கோலி சோடா கிடைக்கிறது. இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்ததா?

  • @RGopiKrishna
    @RGopiKrishna 2 ปีที่แล้ว +1

    I need to visit this place pls share address

  • @jayanthirajan4788
    @jayanthirajan4788 2 ปีที่แล้ว +1

    Interesting 👌👌👌 for a long time was puzzled as to how this is made…so glad to see it’s making ! Part of our tradition …hope this continues, for many years to come..👍

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Thank you so much 😀. Jayanthi Rajan. Which flavour of Goli Soda you like?

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள்..!
    DW தமிழ் அறிவது..,
    தொழில் அனுபவப் பேட்டி காணொளி சிறப்பு தான்..!
    ஆனால் கோலி சோடாவின் பூர்வீகம்., தோன்றிய இடம்., கோலி சோடா உருவான விதம்
    என கோலி சோடாவின் முழு STD யும் போடுப்பா..! டிஸ்கவரிக்கு இணையான உலகலாவிய இந்தச் சேனலை வச்சிகிட்டு நம்ம தமிழ் பிரிவு குழு இன்னும் அதிகமான தகவல்களுடன் கூடுதலான தரவுகளுடன் எந்த ஒரு காணொளியையும் மக்களுக்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..!
    அடுத்து பஞ்சு மிட்டாய் பற்றி பேட்டி வெளியிட்டால் கூட அதன் பூர்வீகம் மற்றும் அதன் முழு STD யையும் சிறப்பான மினியேச்சராக தந்து DW தமிழ் முத்திரை பதிக்க வாழ்த்துகிறோம் ..! நம் DW தமிழ்க் குழுவின் பழமையிலும் புதுமை படைக்கும் எல்லா காணொளிகளுக்கும் எங்கள் ஆதரவு உண்டு வாழ்த்துகள்..!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️👍👍👍👍👍👍👍🙌🙌🙌👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว +1

      உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி Jhon Peter. தொடர்ந்து இணைந்து இருங்கள் DW தமிழுடன்.

  • @nandhakumar5291
    @nandhakumar5291 2 ปีที่แล้ว +1

    Naangalum goli soda thayaripil irukirom chennaiyil 60 varundangaluku melaga 😊 thank you dw tamil for shown a wonderful vintage drink in your video . We are also in to this business more than 60 years . 3rd generation am doing this business nowadays everyone is like to drink goli soda especially panner soda .

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Wow. That's so great to hear Nandha. Hope you liked our video. Am sure you could connect with this more. Good luck!

    • @mathankumar2021
      @mathankumar2021 ปีที่แล้ว

      Bro Goli soda bottle kedaikuma

  • @manojkumarraichura2357
    @manojkumarraichura2357 2 ปีที่แล้ว

    Excellent 👍🏻👏🏻 Every time it's a novel topic/content 👌🏻 Kudos to the team. Waiting for more..

    • @DWTamil
      @DWTamil  2 ปีที่แล้ว

      Thank you so much 😀. ManojKumar Raichura. Say us your favourite childhood snacks or food?