நிலாவின் மண்ணில் வளர்ந்த செடி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நாசா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024
  • #MoonPlant #MoonSand #NASA
    நிலவு மண்ணில் செடி வளர்த்து விஞ்ஞானிகள் அசத்தியிருப்பது குறித்து விளக்குகிறது, இந்த செய்தி தொகுப்பு.
    Uploaded On 14/05/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 135

  • @regadevi8958
    @regadevi8958 2 ปีที่แล้ว +184

    பூமியில் பாகப்பிரிவினை முடிந்தது அடுத்த பாகப்பிரிவினை நிலாவில்

  • @BerryisStories
    @BerryisStories 2 ปีที่แล้ว +93

    ஆமா, பூமியில இருக்க விவசாயிங்க பிரச்சினைகளுக்கே தீர்வு காண வழி இல்ல, இதுல நிலாவுல இருக்க மண்ண ஆராச்சி பண்ணி விவசாயம் பண்ண போரிங்களோ? 😏

  • @rachelmass
    @rachelmass 2 ปีที่แล้ว +7

    வணக்கம் அக்கா இவ்வளவு அழகாக இறைவன் தந்த இந்த பூமியிலே மனிதனால் வாழ முடியவில்லைஇவன் இங்கிருக்கும் பணத்தைக் கொண்டு வேறு ஒரு பூமியை அமைக்க வேண்டி இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை குறைத்துக் கொண்டே போகின்றார் கடவுள் தந்த தைக் கொண்டு நிம்மதியாக வாழ பழகிக் கொள்வோம் நன்றி

  • @mr.mirattalindian2328
    @mr.mirattalindian2328 2 ปีที่แล้ว +46

    பூமியில் மண்னே இல்லாமல் கூட 7 நாட்கள் செடி வளரும் பல ஆண்டுகளுக்கு முன்பு போன நிலவு பயணமே உண்மையா பொய்யானு தெரியவில்லை

    • @Shakanan3028
      @Shakanan3028 วันที่ผ่านมา

      boomer puntha

  • @dhanamk5453
    @dhanamk5453 2 ปีที่แล้ว +18

    ஏற்கனவே நலம் ஆகாயம் கடல் எல்லை பிரித்தாயிற்று இப்பொழுது நிலவிலும் பங்கு போட போயாச்சு

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 2 ปีที่แล้ว +2

    எந்த கிரகத்தின் மண்ணாக இருந்தாலும் அதில் செடி வைக்கும் முன் மண் கலவை உரம் எல்லாம் போடுவார்கள். பூமியில் உள்ள தண்ணீரும் பூமியின் தட்பவெப்பமும் இரவு பகல் என்ற 24 மனி நேர அமைப்பும் தான் அந்த செடி வளர உதவி உள்ளது. காண்க்ரிட கட்டிடங்களில், பாறையில் வளரும் மரங்களைப் பார்த்ததில்லையா ?

  • @sathesa5930
    @sathesa5930 2 ปีที่แล้ว +45

    பூமியில் இருக்கும் இயற்கையை காப்பாற்ற வழிஇல்லை

    • @sharmilakumaresan9723
      @sharmilakumaresan9723 2 ปีที่แล้ว +2

      இவனுக்கு இங்கிரிக்கிரேது ஒன்னும் பன்னிரு முடியலே

    • @loganathan9494
      @loganathan9494 2 ปีที่แล้ว

      Crct

    • @doctoratjipmer6877
      @doctoratjipmer6877 2 ปีที่แล้ว

      Yaah inga onnumae enuma pana mudiyadu bcoz namma avlo azhichi vachirukom
      So ennum konjam decades la other planets la human population start aagirum and then earth some decades la azhinchirum

    • @vijistephen123
      @vijistephen123 2 ปีที่แล้ว

      Right

    • @Shakanan3028
      @Shakanan3028 วันที่ผ่านมา

      only in india !

  • @srinivasansrinivasanpuli3781
    @srinivasansrinivasanpuli3781 2 ปีที่แล้ว +50

    நிலா மண்ணில் செடி வளரலாம்.
    ஆனால் தமிழகத்தில் தாமரைவளராது.

    • @priyaprabhu6098
      @priyaprabhu6098 2 ปีที่แล้ว

      ,🤣😁😁😆😆😆😆😆😅😅😅😂😂😂😃😃😃😀😀😀😊😊

  • @truespeech1908
    @truespeech1908 2 ปีที่แล้ว +55

    உழைப்பு ஒரு போதும் வீணாகாது... வாழ்த்துக்கள் """"நாசா"""" எங்க ISRO வும் உங்கள் பின் ஆராய்ச்சீயை தொடங்கும்...

  • @gopinathramanathan
    @gopinathramanathan 2 ปีที่แล้ว +35

    என்னென்ன சொல்றான் பாருங்க.. கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றான்😆😆😆

  • @KarthikKarthik-ee5kn
    @KarthikKarthik-ee5kn 2 ปีที่แล้ว +1

    Anga oxigan illa athula epadi seyti valarum

  • @s.sathish2327
    @s.sathish2327 2 ปีที่แล้ว +3

    Super,

  • @DineshKumar-hj8wy
    @DineshKumar-hj8wy 2 ปีที่แล้ว +6

    அனைத்து இயற்கை வளங்களையும் அளிக்காமல் போகமாட்டார்கள் 🙄

  • @dash6399
    @dash6399 2 ปีที่แล้ว +2

    Adhukku nilaavula vidhaigalai thoovi vittu vandhu irukkalaam ,

  • @vinothgilly4357
    @vinothgilly4357 2 ปีที่แล้ว +1

    V care karanga innum konjam nallula, Nila mannula mudi valathuruvaanga

  • @kokilatherasa8375
    @kokilatherasa8375 2 ปีที่แล้ว

    Hey irruka bumiya nasamakitinga aduthu entha place irukuuinu thedringa

  • @fitnessfreak421
    @fitnessfreak421 2 ปีที่แล้ว

    Nilavil Manneduthu Nethi Senje Paarunga Thanthane Thanthane Thanthana Kuyile Podu

  • @venkateshs1549
    @venkateshs1549 2 ปีที่แล้ว +1

    மண் எப்ப

  • @sathimoorthiy9994
    @sathimoorthiy9994 2 ปีที่แล้ว +1

    ஆம் காலம் நெருங்கி தான் விட்டது
    இது ஒரு சின்ன துளி தான் இன்னும் 2050 க்குள் நிறைய மனித குலம் அதிசயம் காணலாம்

  • @tamizantamizan6577
    @tamizantamizan6577 2 ปีที่แล้ว

    Yella pugazum padaithavanukke

  • @rajeshkumar-kc5em
    @rajeshkumar-kc5em 2 ปีที่แล้ว

    Nilavula valarntha mari slra

  • @user-ld9he4xd7q
    @user-ld9he4xd7q 2 ปีที่แล้ว +3

    நிலா ல மரத்த வச்சா நிலா பச்ச கலர் ல மாரிடுமோ🤔

  • @harinicaft
    @harinicaft 2 ปีที่แล้ว

    ஒவ்வொரு நடிகரும் இயற்கை விவசாயத்தை பாருங்க

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 2 ปีที่แล้ว

    Thanthi news please send this message to NASA read Bible obediya chapter

  • @padmajothi1271
    @padmajothi1271 2 ปีที่แล้ว +4

    பூமியில் மரம் வெட்டுவதை முதலில் தவிர்க்க வேண்டும்

  • @buvanasaravanan5188
    @buvanasaravanan5188 2 ปีที่แล้ว

    நாங்க இங்கே சாப்பிட்டுகிறோம் இங்கே வறட்சி மண்ணில் விளைச்சல் பண்ணுங்க

  • @Gojo-wy9yy
    @Gojo-wy9yy 2 ปีที่แล้ว +6

    Awesome i want be researcher

  • @beastisback6253
    @beastisback6253 2 ปีที่แล้ว +1

    Yanga vitu dechula ye valaruthu Nila la valaratha😂

  • @dhanaprincesway
    @dhanaprincesway 2 ปีที่แล้ว

    Super👍👍

  • @ravikumar.m5860
    @ravikumar.m5860 2 ปีที่แล้ว

    விஞ்ஞானம் வளர வளர அழிவும் நெருங்கி வருகிறது

  • @lathabavani6503
    @lathabavani6503 2 ปีที่แล้ว

    Tirupathi Tirumalai Mannellam Nila Mannuthampa, poi research pannunga

  • @ஆனந்தன்-ச9ற
    @ஆனந்தன்-ச9ற 2 ปีที่แล้ว +4

    No it's not impossible why? moon microbes evolution????

  • @lathabavani6503
    @lathabavani6503 2 ปีที่แล้ว

    Tirumalai la Kaala vachavanga ellam Nilavil Kaal vaithavargal than.

  • @saranyauvaraja8741
    @saranyauvaraja8741 2 ปีที่แล้ว

    Muthal ka poomil athiga marangalai nada Lam appuram nilavukku pogalam kadavul evalavu alaga a poomiya namma Kita kuduthurkkaru atha madam panniachu next nilavukku poi athaium nasam seiyanum

  • @d.ms.5914
    @d.ms.5914 2 ปีที่แล้ว +1

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @kuruvikunjitamil3820
    @kuruvikunjitamil3820 2 ปีที่แล้ว +1

    ஏன் இவ்வளவு காலம்

  • @suthandhiram1333
    @suthandhiram1333 2 ปีที่แล้ว +1

    Murunga keeraiya illa ponnanganni keeraiya. Space la keerai business.

    • @minna9845
      @minna9845 2 ปีที่แล้ว

      Super ideaya sir

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 2 ปีที่แล้ว

    இவ்வளவு வருஷம் ஆச்சா.... செடி வளர்க்க

  • @elavarasuarasu9195
    @elavarasuarasu9195 2 ปีที่แล้ว

    Nilla eppodhume special

  • @THEDUKES14
    @THEDUKES14 2 ปีที่แล้ว +11

    மொதல்ல இங்க மரத்த வளங்கடா அப்பறம் அங்க போய் புடுங்களாம்

    • @minna9845
      @minna9845 2 ปีที่แล้ว

      👌👌

    • @BaBy-eg3bf
      @BaBy-eg3bf 2 ปีที่แล้ว

      செம்ம

  • @mdharan675
    @mdharan675 2 ปีที่แล้ว +8

    நிலா மண்ணில் செடி வளர்த்து காட்டிருக்கிறது நாசா.நல்லது,ஆனால் நிலாவிற்கு சென்று வந்த பயணத்தில் சில முரண்பாடான விசயங்கள் உள்ளதே,அதற்கான தீர்வே இன்னும் தெரியவில்லை.அந்த பயணதின் போது கொண்டு வரபட்ட மண்ணில் இந்நிகழ்வு சாத்தியமா!சக மனிதனின் கேள்வி?இது என்னோட சந்தேகங்ளுக்கான கேள்வி மட்டும் தான்.

  • @barakath6399
    @barakath6399 2 ปีที่แล้ว +1

    Nanga ellorum nambitoam...😆

  • @rajukn1415
    @rajukn1415 2 ปีที่แล้ว

    Not a great news or invention. With watering and nutrition,, plant will grow on powdered metal also

  • @legendsofclashing6712
    @legendsofclashing6712 2 ปีที่แล้ว

    America karan vailaiye vadai suduvanga da

  • @padmavathipadmavathi5662
    @padmavathipadmavathi5662 2 ปีที่แล้ว

    Nila poi vivasayam pana poragala ena solriga enga boomila irka vivasayame alichitaga.

  • @hajanazibudeenhaja5906
    @hajanazibudeenhaja5906 2 ปีที่แล้ว +4

    அங்க எதுவும் சிவலிங்கம் இருக்கா.? கண்டுப்பிடிங்க😂😂😂

  • @star_star2
    @star_star2 2 ปีที่แล้ว +1

    50 aanduvarai yean thirumpavum nilavukku yarum pogala

    • @eswarisekar5447
      @eswarisekar5447 2 ปีที่แล้ว

      ஏனென்றால் ஐம்பது வருடத்திற்கு முன்னால் டெக்னாலஜி பெரிய அளவில் வளரவில்லை. மக்கள் எதைச் சொன்னாலும் அதை நம்பினார்கள். ஆனால் இன்று ஒரு சிறிய சாதனை செய்தால் கூட அதற்கு ஆதாரம் இருந்தால் மட்டுமே மக்கள் அதை நம்புவார்கள்.

  • @kalyanirajgopal658
    @kalyanirajgopal658 2 ปีที่แล้ว

    Adiyasamana New News.

  • @rajankala5282
    @rajankala5282 2 ปีที่แล้ว

    இங்கு மண்ணை சுரண்டி தின்னது பத்தாதுனு. நிலாவிலா

  • @sagayarajpope8508
    @sagayarajpope8508 2 ปีที่แล้ว

    நிலாவில் Chief Agriculture Officer யார்?

    • @minna9845
      @minna9845 2 ปีที่แล้ว

      Neegathan😄😄😄😄

  • @vigneshshivan1994
    @vigneshshivan1994 2 ปีที่แล้ว

    வெண்ணை கைல இருக்குறப்போ நெய்கு அலைந்தது போல் இருக்கு
    ஏன்டா பூமில செய்ய முடியாததான் போய்ட்டு நிலாவுல செய்ய போறிங்களா 🤦🏻‍♂️

  • @jayaprakasha6227
    @jayaprakasha6227 2 ปีที่แล้ว

    Bhoomi la udacha furniture pathathunnu ipo nilavukku porangala 😑

    • @minna9845
      @minna9845 2 ปีที่แล้ว

      Poohe enjoy painnaittnm sir

  • @josechannel7161
    @josechannel7161 2 ปีที่แล้ว

    Effect news

  • @yasminebhanu3280
    @yasminebhanu3280 2 ปีที่แล้ว

    First Inga irukkura maratha vettama irunga adhu podhum

  • @anbuitsme
    @anbuitsme 2 ปีที่แล้ว

    Kambikatra kathaiyellam soldranga

  • @yogarajavinth131
    @yogarajavinth131 2 ปีที่แล้ว

    Moon falls

  • @aswinrocky5314
    @aswinrocky5314 2 ปีที่แล้ว

    ingaaaa maram valarkaaa thupilaaaa🤦🏻‍♂🤦🏻‍♂🤦🏻‍♂🤦🏻‍♂ nilaaku poitaangaa

  • @AlwaysThankGod660
    @AlwaysThankGod660 2 ปีที่แล้ว

    ஆலமரம் வளர்க்கலாம்

  • @masskutty4566
    @masskutty4566 2 ปีที่แล้ว

    பூமியை முடித்து மனிதகுலம்... அடுத்ததாக நிலாவை காலி செய்ய முடிவு செய்துவிட்டான் மனிதன்.... என்ன கொடுமை....

  • @subashsubash558
    @subashsubash558 ปีที่แล้ว

    அப்படியென்றால் நிலாவையும் பூமியையும் ஒன்றினைத்து ஒரு படிக்கட்டு (அ) மின் தூக்கி (lift) உருவாக்குங்கள் நாங்கள் அங்கு விவசாயம் செய்து கொள்கிறோம்.😂

  • @dhanaiyaravi7860
    @dhanaiyaravi7860 2 ปีที่แล้ว +1

    👍👍👍🔥🔥

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 ปีที่แล้ว

    Omnamasivyam

  • @ArunKumar-mm3fl
    @ArunKumar-mm3fl 2 ปีที่แล้ว

    0

  • @nidhinivi7830
    @nidhinivi7830 2 ปีที่แล้ว +1

    🤩🤩

  • @saranyasathishkumar4489
    @saranyasathishkumar4489 2 ปีที่แล้ว

    Laya voice🤔🤔🤔🤔

  • @krishnakumarr4782
    @krishnakumarr4782 2 ปีที่แล้ว

    Mostly human beings will land there & dwell

  • @denverjr1769
    @denverjr1769 2 ปีที่แล้ว

    Boomiya mudichtinga
    Thn NXT plan
    Nila va

  • @lovesongsstatus7086
    @lovesongsstatus7086 2 ปีที่แล้ว

    Mm aama neenga paathukite irungada....
    Aduthu America oda netto amaipu nilavil ulladhunu news vara pothu😅😅.

  • @சிங்காரவேலன்-த6ர
    @சிங்காரவேலன்-த6ர 2 ปีที่แล้ว

    மனிதனுக்கு பூமி போதாது என்று வனத்திலும் மணிமகுடம் சூடனும்

  • @nithyashree405
    @nithyashree405 2 ปีที่แล้ว +2

    😮😮😮😮

  • @ankar.anandh8546
    @ankar.anandh8546 2 ปีที่แล้ว

    Yevanum nilavilll kaalu vaikkavilaa unga oludhaan dhaanga mudiyala

  • @mastalks4802
    @mastalks4802 2 ปีที่แล้ว

    Ama boomi la nimmathiya vivasayam panna vittutenga 🙄inga vivasayam panna idam illama nila ku poi vivasayam panna poranga intha news vaasikum pothu unga manasu arukala vivasayinga saabam summa vidathu 🙄😥

  • @naveennaveen8861
    @naveennaveen8861 2 ปีที่แล้ว

    நில மண்ணுல செடி தண்ட வந்தது நில ல வளரளுடா

  • @sivakumar.mkingofworld67
    @sivakumar.mkingofworld67 2 ปีที่แล้ว

    முதல்ல நிலாவுள ஒரு பாட்டிய கொண்டு போயி வடை சுடச்சொல்லுங்க

  • @Bandla3317
    @Bandla3317 2 ปีที่แล้ว

    Moonji.......mothala indha boomi la olunga vazhunga

  • @bhuvana2338
    @bhuvana2338 2 ปีที่แล้ว

    Amaya Anga poi chedi valapinga apuram veedu katuvinga apuram valantha chedi ya neegala azhichitu athuku melayum veedu katuvinga pongaya neegalum unaga reasearch um

  • @aarthiselvarasu4478
    @aarthiselvarasu4478 2 ปีที่แล้ว

    Ethulam news la podathingaaa apromm athayummmm vituvaikamatangaaaa

  • @karthikeyankrishnan4310
    @karthikeyankrishnan4310 2 ปีที่แล้ว

    Am I fool ?

  • @aseelaahil3975
    @aseelaahil3975 2 ปีที่แล้ว

    🙃

  • @uk6159
    @uk6159 2 ปีที่แล้ว +1

    News headline level: Extreme level
    Content: 😏😏

  • @moderneye9490
    @moderneye9490 2 ปีที่แล้ว

    Useless

  • @kareemullah2414
    @kareemullah2414 2 ปีที่แล้ว

    Fake news nasa news ,,, neega moon 🌒 ku ponnegalla???

    • @minna9845
      @minna9845 2 ปีที่แล้ว

      Solli saindosam padatoma sir

  • @tfsandy9709
    @tfsandy9709 2 ปีที่แล้ว

    Dai nallave irukka maattiyada neengalam

  • @bts_tamilnadu_army4324
    @bts_tamilnadu_army4324 2 ปีที่แล้ว

    🧐போடா ... அரமெண்டல்

  • @prakashyt1207
    @prakashyt1207 2 ปีที่แล้ว

    Fack news😉

  • @taar6807
    @taar6807 2 ปีที่แล้ว

    Nilaulaum... NATO..NASA 🇺🇸🚀... Nasamapochi..... Aziuv.. Nicham...

    • @Gojo-wy9yy
      @Gojo-wy9yy 2 ปีที่แล้ว

      Don't speak like that

    • @Gojo-wy9yy
      @Gojo-wy9yy 2 ปีที่แล้ว

      Human can do anything

    • @Username-u5e
      @Username-u5e 2 ปีที่แล้ว

      @@Gojo-wy9yy Adanala dhan ya Bayam me 🙆‍♂️

    • @sciencelover8557
      @sciencelover8557 2 ปีที่แล้ว +1

      லூசு😂🤦

    • @minna9845
      @minna9845 2 ปีที่แล้ว

      @@Gojo-wy9yy human can fly?

  • @tharz3394
    @tharz3394 2 ปีที่แล้ว

    Super