திடீரென சூரியனில் உடைந்த ஒரு சிறு பகுதி...பூமிக்கு ஆபத்தா..? - அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024
  • #sun #planet #space #nasa #scientist #thanthitv #galaxy
    திடீரென சூரியனில் உடைந்த ஒரு சிறு பகுதி...பூமிக்கு ஆபத்தா..? - அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்
    சூரியனின் மேற்பரப்பில் ஒரு பகுதி உடைந்து விட்டது என்றும் அது சூரியனின் வட துருவ பகுதியில் ஒரு பெரிய புயலைப் போல் சுற்றி வருகிறது என்றும் புகைப்படங்களுடன் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விளக்குகிறது, இந்த செய்தி தொகுப்பு.
    Uploaded On 11/Feb/2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 598

  • @Aswin778
    @Aswin778 ปีที่แล้ว +713

    இதை விட ஆபத்தானது தற்போது சன் டிவி மற்றும் விஜய் டிவியில் போடும் நாடகம் சீரியல்கள் அதை பார்த்தால் பரலோகம் தான்👌💯💯

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 ปีที่แล้ว +19

      சரியாக சொன்னீர்
      நான் மென்டலாகிவிட்டேன்
      இப்ப நான் ரியூப்சணலில் Helpingபுறோகிறாம் பார்க்கிறேன்
      ஒரளவு மண்டைக்குளப்பம் சரியாவிட்டுது

    • @ilantamilpandiyan3299
      @ilantamilpandiyan3299 ปีที่แล้ว +9

      🤣🤣

    • @JaiJai-fs4wg
      @JaiJai-fs4wg ปีที่แล้ว +3

      😎👍

    • @jeevithaarasi1726
      @jeevithaarasi1726 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @DC4-WARRIOR
      @DC4-WARRIOR ปีที่แล้ว +2

      😂😂😂

  • @dharmaraj4068
    @dharmaraj4068 ปีที่แล้ว +222

    ஆராய்ச்சி மட்டுமே செய்ய முடியும் ஆனால் அதை யாராலும் சரி செய்ய முடியாது நடப்பது நடந்தே தீரும்

    • @VjtamilX
      @VjtamilX ปีที่แล้ว +5

      Yove poya boomer uhhh

    • @dharmaraj4068
      @dharmaraj4068 ปีที่แล้ว

      @@VjtamilX mental

    • @VjtamilX
      @VjtamilX ปีที่แล้ว +1

      @@dharmaraj4068 itha pesurathukune venthuruvinga... Poii vera vela ethavathu iruntha paarungaa

    • @R21edit
      @R21edit ปีที่แล้ว

      Bro don't waste your energy and time!!!!

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว +2

      Ada boomer.olu okkaran atha ne mambarwq

  • @JV-zq3dh
    @JV-zq3dh ปีที่แล้ว +108

    மனிதர்கள் செய்கிற பாவத்திற்கு , இனி விடைகள் கிடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது

    • @senthilramamoorthy8308
      @senthilramamoorthy8308 ปีที่แล้ว +4

      அழகான சொன்னீர்கள் அது வும் நம் சொந்தங்கள் செய்கின்றன துரோகம் இருக்கே🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @Tamilmovieereview
      @Tamilmovieereview ปีที่แล้ว

      Ethachi 🌹nda ஓல்றிட்டு keda 😂

  • @mareeswarank
    @mareeswarank ปีที่แล้ว +106

    நான் பிறந்த நாளிலிருந்து தான் இப்படி எதாச்சும் கதை கேட்டுகிட்டே இருக்கேன் தற்போது 37 வயசு ஆச்சு ஆனாலும் இனியும் இந்த மாதிரி கதை கேட்டுகிட்டே தான் இருக்கேன் 😁😁

    • @chezhiyansuganya409
      @chezhiyansuganya409 ปีที่แล้ว +8

      நீங்க 97 ஆனாலும் இதையேதான் கேப்பீங்க 😀😀

    • @shanmugasundaram2964
      @shanmugasundaram2964 ปีที่แล้ว

      தம்பி உனக்கு 37 ,எனக்கு 67 எப்படி
      இருக்கும்.போர்டுல போட்டு பாடம் நடத்திகிட்டு இருக்கானே தந்தி டிவி
      அவனக்கேளு. ஏன்னா நான் ஸ்கூல் படிக்கும் போது தந்தியில் கன்னித்தீவு கதை போடுவான் அதற்கு முடிவே கிடையாது.அப்ப இருந்து இன்னிக்கு வரைக்கும் மக்களை முட்டாளுக்கும் விஷயம்
      தான் அதிகம் இருக்கும்.ஸ்கைலாப்
      விழுவுதுன்னு செய்தி போட்டு ஆடு,
      கோழியெல்லாம் ஒரு ரூபா,ரண்டு
      ரூபான்னு ஜனங்க வித்த கதையெல்லாம்
      இருக்கு தம்பி.

    • @mareeswarank
      @mareeswarank ปีที่แล้ว

      @@chezhiyansuganya409 😀😀

    • @shainashaina4592
      @shainashaina4592 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣🤣 crt naanum dan ketute kedakuren 🤣🤣🤣🤣🤣

    • @Melody...1977
      @Melody...1977 ปีที่แล้ว

      😂😂😂😂

  • @Ahilanish
    @Ahilanish ปีที่แล้ว +238

    கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போடவும்

    • @noortvmhk4598
      @noortvmhk4598 ปีที่แล้ว +3

      லைக் போட்டால் உங்களுக்கு ஏதாவது பலன் கிடைத்தால் எத்தனை லைக் வேண்டுமானாலும் போடலாம்

    • @srikantheditz831
      @srikantheditz831 ปีที่แล้ว +3

      கமென்ட் படிக்க தான்டா எல்லாரும் கமெண்ட் வருவாங்க அப்பறம் வீடியோ பாக்கவா வருவாங்க.
      like போட்டா உனக்கு என்ன டா பயன்..??

    • @santhoshraja5278
      @santhoshraja5278 5 หลายเดือนก่อน


      De unk in in u

  • @m.bsalman1381
    @m.bsalman1381 ปีที่แล้ว +90

    அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் இன்ஷா அல்லாஹ் 🤲🤲

    • @warrior520
      @warrior520 ปีที่แล้ว +10

      Allah ballah Turkey makala kapatha vendiadudane anda ballah

    • @ALAN-ALAN1997
      @ALAN-ALAN1997 ปีที่แล้ว +7

      @@warrior520 😹😹😹

    • @ALAN-ALAN1997
      @ALAN-ALAN1997 ปีที่แล้ว +6

      @@warrior520 adhanaa 🤣🤣🤣

    • @3rdidea527
      @3rdidea527 ปีที่แล้ว

      @@warrior520 அவன் நாடினால் காப்பாற்றுவான்டா ... சங்கி

    • @vasankrishnaswamy2606
      @vasankrishnaswamy2606 ปีที่แล้ว

      முதலில் அல்லாவின் நேரடி வாரிசு சிரியா துருக்கி மக்களை காப்பாற்ற சொல்லுங்கள் அதன் பிறகு மற்ற மக்களை பற்றி பேசலாம்

  • @mohamedsaleem6828
    @mohamedsaleem6828 ปีที่แล้ว +6

    Allah padhugappanaga aameen nam anaivarayum swarkkam sellla alllahu Arul purivanaga aameen 😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @blankikidsworld
    @blankikidsworld ปีที่แล้ว +36

    Galaxy - A never ending story... Every second/minute/hour/day some interesting/unbelievable things are happening :) Praise the Lord!

  • @rajeshkumarjaganathan8695
    @rajeshkumarjaganathan8695 ปีที่แล้ว +7

    உடைந்த இடத்தில் shanker சிமெண்ட் வைத்து பூசினால் வலுவாக இருக்கும்

  • @AbdulKhaliq-ic8dg
    @AbdulKhaliq-ic8dg ปีที่แล้ว +190

    Jathi jathinnu alauravanuga thalaila vilannum sami 🙏🙏🙏🙏

    • @redred017
      @redred017 ปีที่แล้ว +16

      மதமும்

    • @hen55
      @hen55 ปีที่แล้ว +9

      Correct💯💯💯💯

    • @hen55
      @hen55 ปีที่แล้ว +11

      En marriage ku jadhi avloo struggle faces panren... 😔 Iniku dha na think panna evlo earthquakes vandhalum... Jathi madham elam azhiyadhanu 😭

    • @redred017
      @redred017 ปีที่แล้ว +7

      @@hen55 marriage ayiducha bro

    • @hen55
      @hen55 ปีที่แล้ว +8

      @@redred017 ilaa Anna.. Im girl... Enga parents ottukitanga relations nala avlo problems😔 manasu kasatama iruku.. Night full thukam kuda varamatendhu Anna😞

  • @shihara129
    @shihara129 ปีที่แล้ว +1

    Sooriyan eppadinga udaiyum....????Sooriyan oru wayuk kolam,. (Gaseous ball)

  • @hayathbashaqudari7100
    @hayathbashaqudari7100 ปีที่แล้ว +25

    கடவுளே எல்லோருக்கும் காப்பாற்றுங்கள்

  • @jaguargaming3085
    @jaguargaming3085 ปีที่แล้ว +2

    Allha suriyanaiyum chanteranayum prabanjathiyum padaithan manitharkal sentheka vandama allahuyanrei yavaral padaikamudeyum

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 ปีที่แล้ว +24

    சில முட்டாள்கள் ஏலியன்கள் இருக்கின்றார்கள் என்று சொல்கிறார்கள்... நாம் இருக்கும் இந்த பூமியே ஒரு அதிசயமான படைப்பு முதலில் இதையே நாம் ஆராய்ச்சி பண்ண மீண்டும் மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ்வதற்கு தகுதி உடைய இதமாக இறைவன் படைத்திருக்கிறான்

    • @MakkalNaayagan
      @MakkalNaayagan ปีที่แล้ว +1

      யார் அந்த இறைவன்?? பில்லாஹ்வா??😁

    • @sul1980
      @sul1980 ปีที่แล้ว

      @@MakkalNaayagan நீ என்னதான் கிண்டல் செய்தாலும் “ அல்லாஹ்” தான் அனைத்தையும் படைத்த வன் . அது தான் சத்தியம்.

    • @SHEIRIZ143
      @SHEIRIZ143 ปีที่แล้ว

      @@MakkalNaayagan illai kadavul

    • @SHEIRIZ143
      @SHEIRIZ143 ปีที่แล้ว

      @@MakkalNaayagan Dai unnaiye Nan 3yrs pakren..ni innum indha saico mindla irundhu thelivagalaiya..eruma

    • @MakkalNaayagan
      @MakkalNaayagan ปีที่แล้ว

      @@SHEIRIZ143 என்னைய விடாம மூனுவருஷமா ஊம்புரீயாடா ஆய்மார்க்க பீதுலுக்கா??😁😁

  • @jayammicky
    @jayammicky ปีที่แล้ว +11

    சூரியனின் வடகிழக்கிலுள்ள பிளாஸ்மாவின் ஒரு இழை பிரிந்து அப்படியே வளையம்போல வடதுருவத்தில் நொடிக்கு 90 கி.மீ., வேகத்தில் சுழன்றது. பார்ப்பதற்கு சூரியனின் கிரீடம் மாதிரியும் காட்சியளித்தது. இதுவரை இதுபோன்று நிகழ்ந்ததில்லை என்பதால் இந்தளவு முக்கியத்துவம் பெறுகினறதே தவிர இதை சூரியனே உடைந்து போனதாக கருதுவது தவறு. காரணம் சூரியன் உடையவே உடையாது ஏனென்றால்,அது வாயுக்கோளம்.! ஒவ்வொரு 11 வருடங்களுக்கு சூரியன் வட, தென் துருவங்களை மாற்றிக்கொள்ளும், இதனை solar minimum , solar maximum என்றும் கூறுவர்..
    Break என்பதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்ததால் வந்த பிழை..! இதனால் எந்த பாதிப்பும் இல்லை..

    • @hemavalli5657
      @hemavalli5657 ปีที่แล้ว

      Good

    • @thamaraitamil7025
      @thamaraitamil7025 ปีที่แล้ว

      Thanks bro super explanation. evlo problems irukku namaku ithula intha kavalai veraya

    • @monakutty5673
      @monakutty5673 ปีที่แล้ว

      Super anna nice explain

    • @srsakeera5538
      @srsakeera5538 ปีที่แล้ว

      Very good condition

  • @venkatagurusumathi2138
    @venkatagurusumathi2138 ปีที่แล้ว +1

    Ellam Shiva mayam 🙏🙏nadappadhu nadandhea theerum...

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 ปีที่แล้ว +19

    சூரியனின் உட்பகுதியில் இருந்து
    மிகுந்த ஆற்றலுடன் வெளியே வீசப்படும் வாயுக்கள் சூரியனின்
    ஈர்ப்பு ஆற்றல் காரணமாக மீண்டும்
    சூரியனின் மீதே லூப் வடிவில்
    விழுகிற காட்சிதான் இது என்று
    கூறுகிறார்கள். உண்மையா?

  • @samreenk3069
    @samreenk3069 ปีที่แล้ว +3

    All pray to surya bhagavan...

  • @sakthimalinimalini9319
    @sakthimalinimalini9319 ปีที่แล้ว +1

    Seekrama intha ulagam alinchi pogattum

  • @sardarsyed786
    @sardarsyed786 ปีที่แล้ว +1

    ஒரு துணை கோள்

  • @manivannan3492
    @manivannan3492 ปีที่แล้ว +117

    இரட்டை இலைதானே உடஞ்சி போச்சினு நினச்சேன் இப்போ சூரியனும் உடஞ்சிபோச்சா?

  • @SureshSuresh-wm3ym
    @SureshSuresh-wm3ym ปีที่แล้ว +224

    இந்த அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் நினைத்து கடவுள் சிரித்துக் கொள்வார்

    • @sri88591
      @sri88591 ปีที่แล้ว +33

      கடவுள் இருந்தால் மனிதனின் மேம்பட்ட அறிவை நினைத்து பெருமிதம் தான் கொள்வார். நாம் எப்படி நம் வேலையை செய்கிறோமோ, விஞ்ஞானிகளும் அவர்களின் வேலைகளை செய்கிறார்கள். அவர்களின் உழைப்பை மதிக்க வேண்டும்.

    • @rajinathessa3202
      @rajinathessa3202 ปีที่แล้ว +14

      கியாம நாள் நெருங்கும் பொழுது வானம் பிளந்து ரோஜாவின் நிறத்தில் எண்ணெய் போலாகி விடும்
      ஆகவே உங்கள் இருசாராரும் (மனிதர்கள். ஜின்கள். )இறைவனின் அருட்கொடையில். எதை பொயயாக்குவீர்கள்.
      (அல்குர்ஆன். 55)

    • @flashthaj6501
      @flashthaj6501 ปีที่แล้ว +6

      @Preethi 💓👇🏻
      اِذَا الشَّمْسُ كُوِّرَتْۙ‏
      சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது- black hole
      (அல்குர்ஆன் : 81:1)
      وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْۙ‏
      நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது- super nova
      (அல்குர்ஆன் : 81:2)
      وَاِذَا السَّمَآءُ كُشِطَتْۙ‏
      வானம் அகற்றப்படும் போது-
      (அல்குர்ஆன் : 81:11)
      End of the world sign
      Judgment day

    • @beckyrockz348
      @beckyrockz348 ปีที่แล้ว +5

      @Preethi 💓 Turkeyi matrum Syria earth quake vidéos paarkavum. Appozhudhu theriyum kadavul yaar endru

    • @vetri3116
      @vetri3116 ปีที่แล้ว +1

      @@beckyrockz348 adhu science da funda🤦‍♂️

  • @budgetvlogger7666
    @budgetvlogger7666 ปีที่แล้ว +48

    உலகம் 🌏 அழிவு வெகு தூரத்தில் இல்லை. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக

    • @qrbooking9145
      @qrbooking9145 ปีที่แล้ว

      @deserve before u desire இறைவன் கூறுகின்றான் அழிவு நாள் நெருங்கும் போது கிழக்கு பகுதியிலும் மேற்கு பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்படும் அதே போன்று மக்கா பாலைவனம் சோலைவனமாக மாறும் யூ பிரிட்டிஷ் நதி வத்தி தங்கங்கள் வெளிப்படும் இந்த அறிகுறிகள் கடந்த ஆறு மாதமாக நிகழ்ந்தன

    • @flashthaj6501
      @flashthaj6501 ปีที่แล้ว +5

      @deserve before u desire Allah na islathin kadavil meanin kidayathu, bagavan, god, iraivan, kadavul, Allah the meaning of arabic vananguvatharku thaguthiyana orae iravan, turkey pathi pesninga olgathula enna nadanthutu irukunu real fact ennanu purinja than ongaluku athella purium,

    • @Joo_vickey97
      @Joo_vickey97 ปีที่แล้ว +2

      Oombu

    • @MakkalNaayagan
      @MakkalNaayagan ปีที่แล้ว +1

      மொத உங்களை பாதுக்கசொல்லுடா அந்த பில்லாஹ்வ...😁😁தினம் தினம் கொத்துகொத்தா கொண்டுபோறான் அந்த பில்லாஹ்!!

    • @arcadegamer5059
      @arcadegamer5059 ปีที่แล้ว

      @@flashthaj6501 no in arabic "ilah" apadinradhuku meaning kadavul aana " al .lah" apadinradhu oru peru. chumma edhume puriama inga vandhu pesadhinga

  • @brightsun6537
    @brightsun6537 ปีที่แล้ว +1

    பரிசுத்த வேதாமகத்தில் சோல்லப்பட்டவைகள் நிறைவேற வேண்டும்

  • @Bhuvaneshwari-1985
    @Bhuvaneshwari-1985 ปีที่แล้ว +1

    Respect nature
    nothing to control nature

  • @abisree5548
    @abisree5548 ปีที่แล้ว +11

    Namakku eppothum nammala sutthi irukkavanganala than aabatthu sooriyanala irukkathe 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @TheMpadhu
    @TheMpadhu ปีที่แล้ว +2

    Not sure if you get the info correctly from source. Don't panic people by using incorrect words.
    1. Earth has a million north and south poles so there is no concept of switching poles.
    2. Sun is not broken. It is CME(Coronal mass ejection) and it happens frequently and a normal thing.

  • @RajuRaju-dy5bm
    @RajuRaju-dy5bm ปีที่แล้ว +1

    Saamiya unga kailathan irukkuthu namma bumi neenga than kappathanum🤨🙏🙏

  • @preethijeni2972
    @preethijeni2972 ปีที่แล้ว +1

    Kadavul varuvatharkana arigurigal... paavathai vitu manamthirumbuvom..

  • @manimadhavan122
    @manimadhavan122 ปีที่แล้ว +24

    நீங்கள் தான் அதிர்ச்சி ஆகுரீங்க . நாங்கள் இல்லை

  • @umarsumaiya7557
    @umarsumaiya7557 ปีที่แล้ว +36

    சூரியனை ஆராட்சி செய்ய முடியாது இது தான் உண்மை

    • @salai16
      @salai16 ปีที่แล้ว

      Yes we can only observe as much as we can

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 ปีที่แล้ว +13

    அமெரிக்கா சந்திரனுக்கு மனிதனை அனுப்பியதா இல்லையா என்று நாம் ஏற்கனவே சந்தேகித்தோம்

  • @hemamalini6433
    @hemamalini6433 ปีที่แล้ว +1

    No. Kadavul mudivu panna mattume ulagam azhiyum. Eraiven kandipa kapathuvar. Ethuvum nadakathu yarum bayapada vendam.

  • @gowrijaya8919
    @gowrijaya8919 ปีที่แล้ว +4

    அந்த சிறிய பகுதி எங்க வீட்டுல வந்து விழுந்தது.. அத வச்சு நா குளிர் காஞ்சிட்டு இருக்கேன்...

  • @msnetlon1869
    @msnetlon1869 ปีที่แล้ว +2

    சூரியனை ஆராய்ச்சி செய்கிறேன் அதை செய்கிறேன். இதை செய்கிறேன் என்று சும்மா இருந்ததை எல்லாம் கிளப்பி விட்டு விட்டார்கள் இப்பொழுது குத்துதே குடைகிறது என்றால் என்ன செய்வது இவர்கள் செய்யும் தப்பை கேட்காமல் இருப்பதால் நாம் அனைவரும் அனுபவிக்க வேண்டியதுதான்

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว +1

    Thanks for thandi news

  • @jarlsjarls5949
    @jarlsjarls5949 ปีที่แล้ว

    james webb space telescope purpose for Deep space activist observation and solar dynamics observatory share this information to us

  • @madhumitha355
    @madhumitha355 ปีที่แล้ว +2

    @Mr. GK itha Pathi detail la sollunga anna

  • @kalakutty4014
    @kalakutty4014 ปีที่แล้ว

    Intha karkal nam boomiku nallathave irukkum 🌄

  • @parthir2774
    @parthir2774 ปีที่แล้ว +11

    அது ஒரு புதிய கோள்.... இப்படிதான் சூரிய குடும்பம் உருவாகிறது...

  • @janetwesley7484
    @janetwesley7484 ปีที่แล้ว +2

    நாடு போகிற போக்கிற்கு சூரியனும் உடையும்.சந்திரனும் உடையும்.

  • @AbuThahir-mr7wo
    @AbuThahir-mr7wo ปีที่แล้ว +2

    Oru iyarkkai peridar nadandharakoodhadhu!!!!! Innum oru vaarathula ulagame alinjurumnu solleeruvaanuga...

  • @santhoshkumarc3845
    @santhoshkumarc3845 ปีที่แล้ว +1

    Rocket vittu edichitangalo irukalam ivangala namba mudiyathu🧛

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 ปีที่แล้ว +7

    God's hands✋

  • @aslove_143
    @aslove_143 ปีที่แล้ว +1

    அழிவுக்கு ஐம் வெயிட்டிங்

  • @vimalavimala1048
    @vimalavimala1048 ปีที่แล้ว +1

    Jesus coming soon. Praise the lord.

  • @kokilatherasa8375
    @kokilatherasa8375 ปีที่แล้ว +9

    Jesus coming soon

  • @பாலபத்திரஓணாண்டி

    சூரியன் சுக்குநூறாக உடைஞ்சாலும் நம்ம ஊர் ஜோசியக்காரர்கள் ஆறு பேர் சுத்தி உட்கார்ந்து கொண்டு ராசிபலன் சொல்வாங்க 😜😜😜

    • @Beauty.1986
      @Beauty.1986 ปีที่แล้ว +1

      😃😃😃

    • @shanmugasundaram2964
      @shanmugasundaram2964 ปีที่แล้ว +1

      ஒன்பது கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவனால் இது அடங்கி போய்விடும் .ஜோசியம் சரியா?

    • @umaparthipan8021
      @umaparthipan8021 ปีที่แล้ว

      🤣🤣🤣

  • @IndiraPrakash9583
    @IndiraPrakash9583 ปีที่แล้ว +6

    We have long way to go....nature will heal by itself

    • @srsakeera5538
      @srsakeera5538 ปีที่แล้ว

      NASA Goddard space flight center

  • @scoobydoo9498
    @scoobydoo9498 ปีที่แล้ว +2

    it's called coronal mass ejection...It will affect the magnetic field in earth.which Will cause affect electronics devices....

  • @Srinivasan99400
    @Srinivasan99400 ปีที่แล้ว +1

    எதாவது பெரிய இயற்கை ஆபத்து பார்க்கணும்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் ปีที่แล้ว +29

    🔥🔥🌝🌘🌑அந்த நாளிலே சூரியன் இருளடையும் 🍁 சந்திரன்🌜🌘🌑 ஒளி கொடாதிருக்கும் 🍁 மனுஷ குமாரன் ☁️☁️மேகத்தின் மேல் வருவார்🍁 👁️👁️ கண்கள் யாவும் அவரை காணும் 🍁 சிலுவையில் அவரை குத்தினவர்களும்‌ அவரை கண்டு புலம்புவார்கள் 😭😭

    • @preethas1127
      @preethas1127 ปีที่แล้ว +8

      Amen hallelujah appa ✝️✝️✝️✝️🙏🏻🙂 en family ratchika padanum nu pray pannunga pls

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் ปีที่แล้ว +6

      @@preethas1127 ஆமென் .. அல்லேலூயா.. கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்🌼 இயேசப்பா இந்த சகோதரியின் மன விருப்பத்தை நிறைவேற்றுங்க🙏 ஆமென்..

    • @melvienabts8474
      @melvienabts8474 ปีที่แล้ว +3

      Amen

    • @jayaseelansamivelu4416
      @jayaseelansamivelu4416 ปีที่แล้ว +3

      சூரியன் இருளடையும்... பூமி இருட்டில் இருக்கும் போது அவர் மேகத்தின் மேல் வந்தா என்ன கீழே வந்தா என்ன... சந்திரனில் இருந்து எப்படி வெளிச்சம் வரும்

    • @Rose-xs5he
      @Rose-xs5he ปีที่แล้ว

      @Lamurian boys எச்ச சோத்துக்கு மதம் மாறுன பைத்தியங்க...
      பரம்பரை பத்தி விசாரிச்சா
      குலசாமி முனீஸ்வரன் வீரன் நம்ம வணங்குற ஊர் காவல் தெய்வமா இருக்கும்...
      ஆனா வாங்குற காசுக்கு மேல கூவுறானுங்க....
      காசுக்காக பரம்பரைய வித்தவனுங்க...
      மொளட்டி கூதீங்க.. தூதூ..

  • @prabakaran2777
    @prabakaran2777 ปีที่แล้ว +1

    எங்க ஊருல சூரியன் நல்லாதான் தெரிகிறது பாஸ்

  • @isaacgnanapragasam3534
    @isaacgnanapragasam3534 ปีที่แล้ว +6

    Is sun is solid object.all of us were informed it is made up of Gas..in that case how it would affect planet like earth.

  • @selvamk9920
    @selvamk9920 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி தந்தி தொலைக்காட்சி விளம்பரம் இல்லாத செய்தி மிகுந்த சந்தோஷமாக உள்ளது ஐயா மிக தெளிவான உச்சரிப்பு வாழ்த்துக்கள் தந்தி தொலைக்காட்சி

  • @rajeshj1979
    @rajeshj1979 ปีที่แล้ว +11

    தாய் பூமியை தஞ்சை கோபுரம் காக்கும்.ஓம் சிவாய நமஹா.

  • @afra6369
    @afra6369 ปีที่แล้ว

    Sooriyanai pakkathil nerunga mudiyadhu,karihividum, nee odanji vilundhadha padam pudichiyaakum.

  • @DevaRaj-gk1be
    @DevaRaj-gk1be ปีที่แล้ว +1

    fevi quick potukaalam maamu...

    • @nobody2379
      @nobody2379 ปีที่แล้ว +1

      Un vaaila podu feviquick

  • @moonscorpion4620
    @moonscorpion4620 ปีที่แล้ว

    Athan veil veluthukadutha mudiyala summer la yenna panna poramo

  • @fatview6545
    @fatview6545 ปีที่แล้ว +1

    Suriya kadavulugu enna Achu 😀pitchugichu

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa ปีที่แล้ว +2

    சூரியனின் அருகில் இருந்து வேல்ராஐ் 😂

  • @Deek45
    @Deek45 ปีที่แล้ว +6

    வெயில் குறைய வாய்ப்பு இருக்கா

  • @ringring2805
    @ringring2805 ปีที่แล้ว +21

    ஆபத்தானாலும் எதானாலும் மக்கள்தான சாக போறாங்க , ஊடக காரங்களும் , அரசியல்வாதியும் எப்ப செத்தானுங்க ?

    • @shanmugasundaram2964
      @shanmugasundaram2964 ปีที่แล้ว +1

      நாங்கல்லாம் செத்துட்டோம் என்று செய்தி போட ஆள் வேணுமே.

    • @ringring2805
      @ringring2805 ปีที่แล้ว

      @@shanmugasundaram2964 அதுக்கு எதுக்கு அவனுங்க வேனும் , ஒரு மொபைல் போதாது ?

  • @lucky__minds
    @lucky__minds ปีที่แล้ว +1

    கண்டதள வானத்துக்குல அனுப்புன்னா இப்டித்தா 😵‍💫😮‍💨

  • @naveenkumar.s3381
    @naveenkumar.s3381 ปีที่แล้ว

    Dammi bhavaaa.....

  • @kalantharmasthan6365
    @kalantharmasthan6365 ปีที่แล้ว +5

    எனது கருத்து என்ன பதிவு செய்யலாம் ?

  • @KarthiKeyan-TV
    @KarthiKeyan-TV ปีที่แล้ว +40

    ஆமாம் உண்மைதான் சூரியன் உடைந்து விட்டது 😁👌

    • @manikandanmuthusamy1056
      @manikandanmuthusamy1056 ปีที่แล้ว

      ,😊💪🤝✌️

    • @hnb4053
      @hnb4053 ปีที่แล้ว +1

      Udaindha suriyanai paththi udaindha kaadhalai oppittu ini pala padalgal ketkalaam.
      eg. Vanaththil udaindhadhu suriyan, boomiyil udaindhadhu en kaadhal.

  • @YUVARAJvidhyuth
    @YUVARAJvidhyuth ปีที่แล้ว +38

    This is normal cyclone. It's not problem... It will happen always... Right now scientist watching this deeply.

    • @abishekap9179
      @abishekap9179 ปีที่แล้ว +2

      no ithala miga periya alivu varum this time or another time but ithu varumpothu sun black, moon blood and stars fall down nadakkum. Mathew 24 in bible

    • @YUVARAJvidhyuth
      @YUVARAJvidhyuth ปีที่แล้ว

      @@abishekap9179 nan onum sollaraduku illa... Your views... Movie adikama paapikaloo.

    • @Iyarkkaiyainesi
      @Iyarkkaiyainesi ปีที่แล้ว

      News kku chapter illanu ethayaavathu sollikittu thiriyarano

    • @MithunRaj-tz7wc
      @MithunRaj-tz7wc 7 หลายเดือนก่อน

      இந்தியா அனுப்புனா ராக்கெட் தான் காரணம் 😊

  • @mohamedmahaboob1455
    @mohamedmahaboob1455 ปีที่แล้ว +3

    Makkal nimmadiya sandosapadramari oru news podunga sir.. epovume makkal beediyila irkramari news tan podringa

  • @Explore-world-
    @Explore-world- ปีที่แล้ว +6

    Science news la kooda Religion, caste, politics nu comments😂😂

  • @kows512
    @kows512 ปีที่แล้ว +2

    What we do for nature the nature will do the same ....although long era years what we do for nature just think....🙏🙏🙏

  • @sundararajmurugesan8376
    @sundararajmurugesan8376 ปีที่แล้ว +2

    யாருக்கு அதிர்ச்சி உங்களுக்கா ?

  • @purusothamanalavandar2023
    @purusothamanalavandar2023 ปีที่แล้ว

    Good .atleast earth will be cool and there will be good water to drink.

  • @francisxavier9218
    @francisxavier9218 ปีที่แล้ว

    எல்லாம் சரிதான் சரிசெய்ய முடியாதே. அடுத்த பூகம்பம் எந்த நாட்டில் எப்பொழுது வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்தால் அப்பாவி உயிர்கள் காப்பாற்றபடலாமே.

  • @umababu80
    @umababu80 ปีที่แล้ว

    பயண நேரம் 20 தலைமுறை ஆகும் இந்த தலைமுறை கவலைபடதேவையில்லை வடநாட்டில் இருந்து வரும் பணி போர் பற்றி சிந்திக்கவும் இரண்டாவதாக தலைக்கு பூரி சாப்பாத்திதான்.

  • @KiranKumar-wx4tn
    @KiranKumar-wx4tn ปีที่แล้ว

    Kalam vandhu vitadhu 🙏🏻ini elam shivan kaail dhan
    Om nama shivaya 🥲💔

  • @senthilkaruppu2517
    @senthilkaruppu2517 ปีที่แล้ว

    Jay Jay

  • @manistyles005
    @manistyles005 ปีที่แล้ว

    First satlite anuparatha niruthunga...

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 ปีที่แล้ว

    Asurargal innattai atchi seivathal poomiyil Pala thuyarangal yerpadalam.thavirkka mudiyathu.

  • @saraswathir2724
    @saraswathir2724 ปีที่แล้ว

    Yesappa bibilil eluthinavai niraiverugirathu

  • @apratheep9140
    @apratheep9140 ปีที่แล้ว +1

    வாத்தி

  • @mathew__e-Ride
    @mathew__e-Ride ปีที่แล้ว

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து
    எண்ணி முடியாத அதிசயங்களை செய்கிறவர்

  • @ulaganath202
    @ulaganath202 ปีที่แล้ว +1

    Nanga onnum adhirchilam agala sattu puttunu solia mudingha

  • @arunvijay7958
    @arunvijay7958 ปีที่แล้ว +1

    Sun's heart broken

  • @wanted7723
    @wanted7723 ปีที่แล้ว

    James web not take this because web was placed in opposite side of earth I mean night side

  • @srsakeera5538
    @srsakeera5538 ปีที่แล้ว

    Said you would like

  • @akil_afreen2865
    @akil_afreen2865 ปีที่แล้ว

    Nalla uruttu🗞️🤣🤣

  • @sktravels720
    @sktravels720 ปีที่แล้ว +16

    சூரியன் பூமிக்கு Danger nu sollaringa .... 😜DMK tamilnadu ku Danger nu eapa solla poringa 😉😉

  • @AmmuAmmu-cb7km
    @AmmuAmmu-cb7km ปีที่แล้ว

    👍👌👌👌

  • @doraiswamy5531
    @doraiswamy5531 ปีที่แล้ว

    Thankyouforcomment

  • @kaipullathugworld4523
    @kaipullathugworld4523 ปีที่แล้ว

    Sooriyan vedicha enapa aaguum????

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 ปีที่แล้ว

    மனசே உடைஞ்சு போய் தான் இருக்குது, இதுல சூரியன் உடஞ்சால் என்ன பூமி உடஞ்சால் என்ன

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 ปีที่แล้ว +1

    Quran I patethopaarongal makkaleay

  • @Rajan21284
    @Rajan21284 ปีที่แล้ว +1

    10வருடத்திற்கு முந்தைய எனது கனவு எரிகற்களால் உலகம் அழிவது போன்றது ..நடந்துவிடும் போல ஆனால் எப்போது என்பது தான் தெரியல

  • @senthilrajan6893
    @senthilrajan6893 5 หลายเดือนก่อน +1

    😮😮😮😮😮😮

  • @banugifts7505
    @banugifts7505 ปีที่แล้ว

    Marumai nall neruggi vittathu

  • @khaderkhader5506
    @khaderkhader5506 ปีที่แล้ว +6

    There is life after death

  • @RajaRam-em4mo
    @RajaRam-em4mo ปีที่แล้ว +23

    ஸ்டாலின் வராரு ஸ்டாலின் வராரு விடியல் தர போறாரு இப்ப உதயசூரியன் காலை வராது என்று நாசா சொல்லிட்டாங்க மக்களை திராவிடம் நமபாதீங்க நாசா நமம்பாதீங்க 🙏🙏🙏

  • @kumarammu6545
    @kumarammu6545 ปีที่แล้ว +1

    Enna enna solldra parunga
    Kanbi kattura kadhai la adichi vidra
    Urttu urttu

  • @er.s.sheikabdullahs580
    @er.s.sheikabdullahs580 ปีที่แล้ว +31

    அதல்லாம் ஒன்னும் ஆகாது நீங்க பேசாம இருந்தா வே போதும்
    எது நடக்கனுமோ அது நடந்தே தீரும் அத யாராலையும் மாத்த முடியாது

    • @nobody2379
      @nobody2379 ปีที่แล้ว +1

      Avanga velaiya avanga correct aah panraanga . Onnum thappa sollalaiye. Ipdi sollathinga. Purinju pesunga

    • @er.s.sheikabdullahs580
      @er.s.sheikabdullahs580 ปีที่แล้ว +3

      @@nobody2379
      சூரியனும் சந்திரனும் இன்னும் அனைத்து கோல்களும் இறைவன் படைப்புகள் மனிதர்களால் அனத சரிசெய்ய முடியாது எப்போதும் சூரியனில் காந்த புயல்களும் வெடிப்புகளும் நடப்பது இயல்பு இதனை புதிதாக எடுத்து கட்டி கூறுவது சில பயந்தவர்களை பயமுறுத்துகிறார்கள் ஆகவே தான் அப்படி சொன்னேன் அதனை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்

    • @alagarsk
      @alagarsk ปีที่แล้ว

      @@nobody2379 First nenga sari Ah parubga ok va , Suriyan udaiyala , Oru part la antha mathiri iruku, Athukula suriyan renda undanchi pochii , na athula kuthikka poren nu sona , epadi accept panika mudiyum. , Unga uruttuku alave ilaya 😜