ருத்ரதாண்டவம் திரைப்படம் கிறிஸ்தவத்தை அவமதிக்கிறதா? Can any one insult Christianity?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall#Ruthrathaandavam
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / @theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / @theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
    Iதொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 10 Am
    புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 10 Am
    BiblebStudy wed 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #solomontirupur #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus

ความคิดเห็น • 334

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz 3 ปีที่แล้ว +26

    தேவனுக்கு துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக 🙏🙏🙏 சகோதரர் சாலமன் அவர்களுக்கு நன்றி 👍👍👍

  • @jothiissac4421
    @jothiissac4421 2 ปีที่แล้ว +4

    நிச்சயம் கிறிஸ்தவத்தை ஒருவரும் அவமதிக்க முடியாது.🌟⭐️🌟 200%உண்மை.. மிகவும் சிறப்பான பதிவு தம்பி. 👍👍👍. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. 🙏🙏🙏🙏🙏.

  • @jabaseelan2863
    @jabaseelan2863 3 ปีที่แล้ว +70

    Brother உங்கள் உப்தேசம் 100% உண்மை தேவன் உங்களை மென்மேலும் ஆசிர்வதிக்க வேண்டும்

  • @jabastinsamuel6076
    @jabastinsamuel6076 3 ปีที่แล้ว +13

    உண்மையான செய்தி தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 3 ปีที่แล้ว +12

    அருமையாக மிகத்தெளிவாக விளக்கினீர்கள் நன்றி சகோதரன்
    God bless you ✝️ 🛐
    Amen 🙏

  • @jesuspowerrevivalministrie9843
    @jesuspowerrevivalministrie9843 2 ปีที่แล้ว +2

    சகோதரரே நீங்கள் பேசுவது உண்மையான தேவனுடைய ஞானம், நன்றி, தேவனுக்கு மகிமை உண்டாவதாக.

  • @SureshSuresh-jw5kv
    @SureshSuresh-jw5kv 3 ปีที่แล้ว +19

    ஐயா தாங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை ஐயா. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்னும் உங்களை பயன்படுத்துவதாக ஊழியத்தின் பாதையில் ஆமென்.

  • @SureshSuresh-mc7xw
    @SureshSuresh-mc7xw 3 ปีที่แล้ว +47

    ஒரு செய்தியை உங்கள் மூலமாய் தந்ததற்கு பிதாவுக்கு நன்றி ஆமென்

    • @wordofjesus333
      @wordofjesus333 3 ปีที่แล้ว

      நன்றி

    • @navinarvind70
      @navinarvind70 2 ปีที่แล้ว

      neengal yaarai pidha endru solgirirgal ?

  • @georgerobinson3406
    @georgerobinson3406 3 ปีที่แล้ว +11

    Praise the Lord bro,a basic knowledge of very strong and real faith with Jesus.

  • @redbluetours
    @redbluetours 2 ปีที่แล้ว +5

    சாலமன் Brother.. அருமையான தகவல்.. நான் உட்பட அநேகருக்கு இருந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தற்கு நன்றி..

  • @jesuschristwithus4970
    @jesuschristwithus4970 2 ปีที่แล้ว +3

    Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @eraniyanso1703
    @eraniyanso1703 3 ปีที่แล้ว +15

    Bro, super 👌
    No one can condemed Jesus.
    Jesus is reality.
    Amen 🙏

  • @judesathiesh8762
    @judesathiesh8762 2 ปีที่แล้ว +1

    Well said brother no one can disgrace our Lord Jesus Christ or our Bible or Christianity.
    May our Lord Jesus Christ give you more grace and understanding to reveal the truth. Thank you brother
    Now I can also answer people who mock at us very boldly, that no one can bring disgrace to our Lord Jesus Christ
    Praise the lord, Amen 🙏

  • @bestmechanicalworld1998
    @bestmechanicalworld1998 3 ปีที่แล้ว +34

    அந்த திரைபடத்துல சொன்னத ஒரு விசுவாசியோ அல்லது ஒரு ஊழியகாரரோ சொல்லி இருந்தா அவ்ளோ தான் ஊழியகாரங்களுக்கு விரோதமா பேசிட்டீங்க நரகத்துக்கு தான் போவீங்கனு சாபம் விட்ருப்பாங்க

    • @RameshKumar-rp4et
      @RameshKumar-rp4et 2 ปีที่แล้ว +1

      Agathiyan bro sollikoduthan erukkar. Avarayum sabikiranga

    • @joytimon1
      @joytimon1 2 ปีที่แล้ว +1

      Well said

    • @ThamilNesan
      @ThamilNesan 2 ปีที่แล้ว +2

      சுப்பரா சொன்னீங்கோ பல ஊழியக்கார்கள் பழைய.ஏற்பாட்டை வாசித்து பாடமாக்கி புதிய ஏற்பாட்டை வாசித்து தியானிக்காமல் கிறிஸ்துவின் அன்பின் பிரமாணத்தை ஏற்றுக்கொள்ள OR புரிந்து கொள்ள விரும்பாமல் எதிர்த்து கேள்வி கேட்டால் உனக்கு சாபம் என தம் சுய நலத்திற்காக மற்றவர்களை பயப்படுத்தி கடைசியில் தமக்கு தாமே தூபம் போடும் நிலைக்குள்ளாகிறார்கள்

  • @VigneshVignesh-dj7us
    @VigneshVignesh-dj7us 2 ปีที่แล้ว +5

    இயேசுவை வணங்கும் நான் ஒரு இந்து சொல்கிறேன் அனைவரும் அனைத்து மதத்தையும் மதிங்யுங்கள்

    • @simpletv5527
      @simpletv5527 2 ปีที่แล้ว +1

      மனித நல்லிணக்கம் பற்றி படம் எடுப்பது இல்லை, இப்படி சிறிய அறையில் பேசியதை பெரிய திரையில் காட்டுவது தவறான செயல், ஒருவர் கருத்து பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சென்று தவற்றை சுட்டி காட்டலாம் அவரிடம்,
      ஆனால் இப்படி படம் எடுப்பதால் அனைவரும் கிறித்தவ சமயத்தைப் அறிந்து கொள்ள உதவி செய்வது போன்று தெரிகிறது என நினைக்கிறேன்

    • @muruganm6798
      @muruganm6798 2 ปีที่แล้ว

      Thankfully brother

  • @darwinalbertraj8650
    @darwinalbertraj8650 2 ปีที่แล้ว +1

    Continue with the strength and wisdom given by our Lord Jesus. He is using you as a powerful servant.

  • @Sathishkumar-wo6jp
    @Sathishkumar-wo6jp 3 ปีที่แล้ว +4

    தேவனுக்கே மகிமை 🙏அருமை சகோதரரே.... 👏👌🙏👍💐

  • @purushothamanr9568
    @purushothamanr9568 2 ปีที่แล้ว +3

    Praise the lord anna எனக்கு மகவும் மனக்கவலை இருந்தது
    இப்போது சந்தோஷம் அண்ணா

  • @70271
    @70271 3 ปีที่แล้ว +16

    சபைகளில் நடக்கும் சில காரியங்கள் தான் கிறிஸ்தவம் அவமதிப்பதை விட சினிமாவில் காட்டுவது ஒன்றுமே இல்லை.....

  • @sarahjoshua3941
    @sarahjoshua3941 3 ปีที่แล้ว +4

    மிக அழகாக, தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் பாஸ்டர். மிக்க நன்றி. GB

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 3 ปีที่แล้ว +9

    Praise The Lord Jesus Amen

  • @breadoflifeministriesdanie7529
    @breadoflifeministriesdanie7529 3 ปีที่แล้ว +16

    Praise the lord Anna ithapathi neega innum pesalanu nenacha neega pesitinga thanks na god bless you

  • @christyswarna4168
    @christyswarna4168 3 ปีที่แล้ว +11

    அருமையாக சொன்னீர்கள். 👏 👏 👏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🙋 🙋 🙋

  • @yabeshyabeshthanaraj620
    @yabeshyabeshthanaraj620 2 ปีที่แล้ว +18

    கிறிஸ்தவத்தை எவராலும் அவமதிக்கவே முடியாது👍.
    மேலும் அதைப்போன்ற காட்சிகளை நான் எதிர்ப்பதில்லை. உண்மைதானே, மனந்திரும்புவதே கிறிஸ்தவனாகிய எனது (நமது) கடமை. இயேசு வருகிறார்

  • @krishanthykrishi9679
    @krishanthykrishi9679 3 ปีที่แล้ว +2

    கர்த்தர் உங்களை ஆசிர்வாதிப்பாராக சகோதரரே உங்கள் கருத்து தான் எங்களுடைய கருத்தும்

  • @srithar1459
    @srithar1459 3 ปีที่แล้ว +11

    இந்த பதிவை கண்டிப்பாக எதிர்ப்பார்த்தேன் ஆனால் இவ்வளவு சீக்கிரம்.

  • @isabellapauline8974
    @isabellapauline8974 3 ปีที่แล้ว +3

    கிறிஸ்துவத்தில் பிறந்ததை எண்ணி எல்லையில்லா மகிழ்வுகொள்கிறேன் என்றும் யாராலும் அழிக்க முடியாத மதம் சிலரின் தவறான பழக்கத்தாலே கிறிஸ்துவ மதம் அவமதிக்கப்படுகிறது அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள்

    • @LoveofGodSongs
      @LoveofGodSongs 3 ปีที่แล้ว +5

      கிறிஸ்தவம் மதம் அல்ல. உலக மனுஷர் அதை மதமாக சித்தரித்துவிட்டனர்.

  • @Biblos430
    @Biblos430 2 ปีที่แล้ว

    Praise the Lord bro.... Thanks for your valuable words.... You are giving clear interpretation of the the scripture words..... God bless you and you ministries....

  • @samuelvelu7488
    @samuelvelu7488 3 ปีที่แล้ว +5

    Excellent explanation pastor.

  • @danielcephas2398
    @danielcephas2398 3 ปีที่แล้ว +1

    Wow fantabulous counter brother really you r peculiar man in CHRIST.

  • @praveens6245
    @praveens6245 2 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
    கர்த்தருடைய நாமம் மகிமை அடைவதாக ஆமென் அல்லேலூயா.

  • @gnanamp4354
    @gnanamp4354 3 ปีที่แล้ว +2

    Your words are 100% true Pastor.

  • @kenneththomas2574
    @kenneththomas2574 3 ปีที่แล้ว +6

    Hallelujah! God has enabled you to speak with such clarity, brother.

  • @sathishreginaldsamuel2168
    @sathishreginaldsamuel2168 2 ปีที่แล้ว

    Bold explanation Bro Solomon. Keep up your strong and clear analysis. God bless your ministry. 🙏🙏

  • @reaganchristy6340
    @reaganchristy6340 3 ปีที่แล้ว +3

    Super Brother and God bless you 🙏

  • @holmes9699
    @holmes9699 3 ปีที่แล้ว +8

    Just watched that video. What we are hesitant to tell, general public are showing correctly. In my opinion, it's good for Christianity. We should be thankful for the director.

    • @gilbertsolomon1270
      @gilbertsolomon1270 3 ปีที่แล้ว +3

      Brother that movie director wants to defame christians in the name of compulsory conversion. More over he is supported by all anti christian political parties . This movie was realesed to prevent or stop conversion. this statement was given by the movie director.

    • @holmes9699
      @holmes9699 2 ปีที่แล้ว +3

      @@gilbertsolomon1270
      Nobody can stop Christianity, those who try to use it for their own benefit should be exposed.

    • @ferozkumar5891
      @ferozkumar5891 2 ปีที่แล้ว

      God Bless you, Brother. I am not a Christian, but I love Jesus Christ and his sacrifices and wish to re-birth as a Christian. Your comments are super. We have to stop conversions.

    • @ferozkumar5891
      @ferozkumar5891 2 ปีที่แล้ว +1

      Conversion is as equal to Brothel business.

    • @mail2raja79
      @mail2raja79 2 ปีที่แล้ว +1

      @@ferozkumar5891 There is no re-birth, you have a choice now to decide. No one knows the hour of their departure. Why do you want to stop conversion as Article 25 allows? Article 25 says "all persons are equally entitled to freedom of conscience and the right to freely profess, practice, and propagate religion subject to public order, morality and health.

  • @sudhakarnatarajan8547
    @sudhakarnatarajan8547 3 ปีที่แล้ว +4

    perfectly explained, thanks bro

  • @richardjackson7256
    @richardjackson7256 3 ปีที่แล้ว +7

    நீங்க சொல்வது கிறிஸ்தவர்களுக்கு சரி. இது எல்லா கிறிஸ்தவர்களுக்கும் புரிந்த விஷயம் தான்.
    ஆனா விஷயம் என்னனா இந்த படத்தை அவர்கள் டிசைன் செய்தது கிறிஸ்தவர்களுக்கு அல்ல. இந்துக்களுக்கும் பிற மதத்தவர்களுக்கும் தான்.
    பிற மதத்தவர்கள் பார்வையில் அவர்கள் கண்களுக்கு கிறிஸ்தவத்தில் பித்தலாட்டம் இருப்பதாக தான் தெரியும். பிற மதத்தவர்களுக்கு ஆவிக்குரிய கிறிஸ்தவம் புரியாது.
    அவர்கள் பார்வையில் கிறிஸ்தவம் கெட்ட மார்க்கமாக தான் தெரியும்.
    நாம் எதிர்ப்பு வீடியிக்கள் போடவில்லை என்றால் அவர்கள் தங்கள் பார்வைக்கு ஞானிகளாக தான் தெரிவார்கள்..

    • @johnjoseph9161
      @johnjoseph9161 2 ปีที่แล้ว

      இது தான் சரியான கருத்து

  • @murugananthanputhiyan8618
    @murugananthanputhiyan8618 2 ปีที่แล้ว +1

    Thanks br, God Bless you.
    Naangalum ungaludane inainthu kartharagiya yesu kristhuvai kurithu menmai paaraddavum kondaduvathargum ethuvana thelivana vilakkam.

  • @SS-gb2bv
    @SS-gb2bv 3 ปีที่แล้ว +1

    Correct speech. God bless you Anna.

  • @valentinearokiaraj8180
    @valentinearokiaraj8180 2 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.தேவனுக்கே மகிமை.

  • @merlinvins7638
    @merlinvins7638 3 ปีที่แล้ว +1

    Very good explanation dear brother...Praise the Lord

  • @IsacRajan97
    @IsacRajan97 3 ปีที่แล้ว +37

    அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; *அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.*
    2 பேதுரு 2:2

  • @Arnald....
    @Arnald.... 3 ปีที่แล้ว +16

    இந்த திரைப்படத்தை இயக்கியவர்கள், கண்டிப்பாக இன்றைய கிறிஸ்தவத்தை புரிந்து தான், இப்படிப்பட்ட காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.
    இன்றைக்கு, பிரபலமாக இருக்கிற தமிழ் கிறிஸ்தவ போதகர்களில் 99%, இயேசு நோயை குணப்படுத்துவார், அற்புதங்கள் செய்வார், வளமான வாழ்வு கொடுப்பார், என்ற ஆசையைக் காட்டிதானே அழைக்கிறார்கள்.
    கிறிஸ்து போதித்த சுவிசேஷம் ஒன்றும் ஆசை வார்த்தைகள் அல்ல.
    இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
    யோவான் 6:26
    60 அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள்.
    யோவான் 6:60
    66 அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள்.
    யோவான் 6:66
    பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
    லூக்கா 9:23
    தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல, மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
    மத்தேயு 10:37
    ஆனால் இன்றைக்கு பிரபலமாக இருக்கிற கிறிஸ்தவம், இந்த இயேசு கிறிஸ்து போதித்த, இந்த வேத உண்மைகளின் அடிப்படையிலான உண்மை கிறிஸ்தவம் அல்ல. இந்த *போலி கிறிஸ்தவ போதகர்கள்தான், இந்த திரைப்படத்திற்கான மூல காரணம்.*

  • @samsinclair1216
    @samsinclair1216 3 ปีที่แล้ว +1

    God bless you brother..SAMUEL

  • @shanmugasunder5126
    @shanmugasunder5126 3 ปีที่แล้ว +3

    Brilliant message!

  • @ravindavidpaul1213
    @ravindavidpaul1213 3 ปีที่แล้ว

    Praise the lord pastor 🙏 JESUS CHRIST 🕎😘

  • @hemrickjohn4412
    @hemrickjohn4412 2 ปีที่แล้ว +2

    இக் கல்லில் மோதுபவன் அவன் அழிந்தே போய்விடுவான் இது எவன் மேல் விழுந்திடுமோ அவன் அழிந்தே போய் விடுவான். ஒரு வனும் இழிவு படுத்த முடியாது. எனவே நன்றி சகோதரனே.

  • @ebenezermike8951
    @ebenezermike8951 3 ปีที่แล้ว +4

    Shalom brother. Sariyaai Sonneergal... GBU....

  • @jnjj901
    @jnjj901 3 ปีที่แล้ว +2

    Glory to God 🙏

  • @shanthyg9891
    @shanthyg9891 3 ปีที่แล้ว +1

    What ever you say everything I agree brother I keep following you thank you

  • @josephrajadurai9264
    @josephrajadurai9264 3 ปีที่แล้ว +1

    Thanks Anna..... Rombavey manasu kashtapaten varuthamum Patten .... Indha vilakkam oru aarudhalai thandhadhu

  • @sharmilaalwin5837
    @sharmilaalwin5837 3 ปีที่แล้ว +1

    Waiting for ur video Anna, praise God very good explanation.

  • @sarahjesus1120
    @sarahjesus1120 3 ปีที่แล้ว +1

    THANK YOU FOR THE FEED BACK MESSAGE BROTHER 🙏

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 ปีที่แล้ว

    சர்வவல்லமையுள்ள பரிசுத்த தேவனே, சில சமயங்களில் ஒரு நபரின் வெளிப்புற தோற்றமும் நற்பெயரும் நான் அவர்களை நடத்தும் வண்ணமாயிருக்குகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இயேசுவில் உங்கள் கருணையைப் பற்றி எல்லோரும் எவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டும் என்று இன்று நான் உணருகிறேன். எல்லா மக்களையும் இயேசுவைப்போல் நேசிக்க ஒரு இதயத்தையும் அவர்களுடன் உங்கள் கருணையைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தையும் எனக்குத் தாருங்கள். இயேசு கிறிஸ்துவின் பேரில் நான் பிரார்த்தனை செய்கிறேன். ஆமென்.

  • @ebikalar5679
    @ebikalar5679 2 ปีที่แล้ว

    Amen unmaiyana thelivala pathivu brother

  • @meenalmeenal5614
    @meenalmeenal5614 3 ปีที่แล้ว

    True...💯%true..தேவனுக்கே மகிமை உண்டாவதாக... நன்றி சகோதரரே நன்றி.

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 3 ปีที่แล้ว +3

    Cristel clear explanation.

  • @navomijansi3170
    @navomijansi3170 3 ปีที่แล้ว +4

    ஆமாங்க பாஸ்டர் சரி தான் நீங்க சொல்லுறது 👌👍

  • @stephanraj7524
    @stephanraj7524 2 ปีที่แล้ว

    Ungaloda intha upathesathuku yesapauku kodadana kodi nantri

  • @kamaleshwaran3527
    @kamaleshwaran3527 3 ปีที่แล้ว +6

    Super ah sonniga... brother...God bless you....

  • @dheenadhayalan4307
    @dheenadhayalan4307 3 ปีที่แล้ว +1

    Brother super message but kindly give shortly its very useful

  • @sagayamaria9496
    @sagayamaria9496 2 ปีที่แล้ว

    Thank you brother 🙏
    Positive message.

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 2 ปีที่แล้ว

    Well said,Glory to God.greetings from Switzerland 🇨🇭👏

  • @rajarishi952
    @rajarishi952 2 ปีที่แล้ว

    ஆவிக்குரிய மனிதனின் உன்மை வெளிபாடு ஆமென் ஹல்லேலூயா

  • @sjaiprakash3214
    @sjaiprakash3214 3 ปีที่แล้ว +1

    Good evening respected salaman brother praise the lord

  • @reginamary105
    @reginamary105 3 ปีที่แล้ว

    Thank u brother..price tha lord

  • @josephphilipkumar244
    @josephphilipkumar244 2 ปีที่แล้ว

    Thank-you brother good post God bless you

  • @SE-ck5jy
    @SE-ck5jy 3 ปีที่แล้ว

    Best explanation… to the movie director one thing first they should clean garbage in their own house , after come and give advice to clean dust in other’s house.. read Matthew 7:3

  • @rajasangili3912
    @rajasangili3912 2 ปีที่แล้ว

    அருமை சகோதரரே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @nancydeborah
    @nancydeborah 3 ปีที่แล้ว +2

    100% nailed it ❤️

  • @ananathaikelvinsaha1753
    @ananathaikelvinsaha1753 2 ปีที่แล้ว

    Correct bro God bless u u spk correct ans

  • @user-je4il1ex1v
    @user-je4il1ex1v 3 ปีที่แล้ว +1

    ஆமென் அல்லேலுயா
    இது உண்மையான
    சத்தியம்

  • @samrameshraj6620
    @samrameshraj6620 2 ปีที่แล้ว

    Praise the lord Bro God bless you

  • @ABCd-wq2hs
    @ABCd-wq2hs 3 ปีที่แล้ว

    Amen very nice message Brother thank you so much for sharing

  • @danielpastor1993
    @danielpastor1993 2 ปีที่แล้ว

    Ithu thaan migavum sariyaana vilakkam..nandri bro..🙏

  • @immanuel.a3755
    @immanuel.a3755 3 ปีที่แล้ว +2

    💯% true brother 💐💐💐

  • @clementa2419
    @clementa2419 3 ปีที่แล้ว +13

    கள்ள போதகர்களை தோலுரிக்கும் திரைப்படம் நல்லது

    • @arulananthamelmo1570
      @arulananthamelmo1570 3 ปีที่แล้ว

      @@k.saravanaraj3270 இப்பத்தான் சாலமன் சொன்னாரு கறுப்பு ஆடுகள் என்று புரிந்து கொள்ளுங்க

  • @isaivanikanakaraj5483
    @isaivanikanakaraj5483 2 ปีที่แล้ว

    Absolutely correct. Massage brother 🙏🙏🙏🙏

  • @shinemanoj2097
    @shinemanoj2097 2 ปีที่แล้ว

    Great message...all glory to God

  • @josephsundari303
    @josephsundari303 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி சகோதரர்.🙏🙏

  • @dhuruvandhuva
    @dhuruvandhuva 3 ปีที่แล้ว +1

    அருமையான ஆலோசனைகள்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 ปีที่แล้ว

    Praise the lord🙏

  • @thewordoflordjesus
    @thewordoflordjesus 2 ปีที่แล้ว

    மிக அருமையாக சொன்னீர்கள்👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻💐

  • @edwinedwin7920
    @edwinedwin7920 2 ปีที่แล้ว

    Super...msg...brother

  • @sujatharavi6972
    @sujatharavi6972 3 ปีที่แล้ว

    Amen 🙏 God bless you brother 👍🔥🙏

  • @monishameshak8716
    @monishameshak8716 3 ปีที่แล้ว

    Amazing explanation bro.... ✨✨✨praise the Lord Jesus Christ 💓

    • @jaspergeorge9012
      @jaspergeorge9012 2 ปีที่แล้ว

      Very very realistic. God bless you 🎉🙏

  • @HARISH-ij4js
    @HARISH-ij4js 3 ปีที่แล้ว

    Praise the Lord

  • @devasangeetham8040
    @devasangeetham8040 3 ปีที่แล้ว +1

    Wonderful message bro 🙏🙏❤️❤️

  • @daniee333
    @daniee333 3 ปีที่แล้ว

    Praise God, dear brother.

  • @adnlasz
    @adnlasz 2 ปีที่แล้ว

    Praise the lord

  • @davidjohn9844
    @davidjohn9844 3 ปีที่แล้ว +1

    Amen

  • @HARISH-ij4js
    @HARISH-ij4js 3 ปีที่แล้ว

    Thanks brother God bless you

  • @srinivasanseetharaman6714
    @srinivasanseetharaman6714 2 ปีที่แล้ว

    You are Gr8

  • @dhilipfernando5958
    @dhilipfernando5958 2 ปีที่แล้ว

    Yes brother very good massage

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 2 ปีที่แล้ว

    Super bro. You are right.

  • @sheelam3088
    @sheelam3088 3 ปีที่แล้ว

    Absolutely true.cleared ambiguousness.

  • @holyspiritleadingmission2022
    @holyspiritleadingmission2022 3 ปีที่แล้ว +1

    Clarify and truth and faithfully post brother

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 3 ปีที่แล้ว

    True brother.Glory to God

  • @mmr5490
    @mmr5490 2 ปีที่แล้ว

    Thank u Jesus