சிறுக விதைக்கிறவன் பெருக விதைக்கிறவன் வசனத்தின் விளக்கம்தான் என்ன? Misunderstood verse/ Salaman Trp

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall#Ruthrathaandavam
    Previous Video Link = • ருத்ரதாண்டவம் திரைப்பட...
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / @theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / @theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
    Iதொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 10 Am
    புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 10 Am
    BiblebStudy wed 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #salamantirupur #solomontirupur #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

ความคิดเห็น • 211

  • @rubimuthu8171
    @rubimuthu8171 3 ปีที่แล้ว +113

    உதாரணத்துவம்(எடுத்துக்காட்டு) அல்ல,உதாரத்துவம்( தாராளமனம்).நான்‌இப்போதெல்லாம் வசனம் புரியவில்லை என்றால்,முந்தின,பிந்தின வசனங்களை படித்து புரிந்து கொள்கிறேன்.நன்றி சகோதரரே.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

    • @krishnamoorthithangamuthu3854
      @krishnamoorthithangamuthu3854 3 ปีที่แล้ว +2

      Good news

    • @judebernardb6766
      @judebernardb6766 2 ปีที่แล้ว +2

      ஆமாம். நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் கேலி செய்யும் அளவுக்கு ஆகிவிடக்கூடாது. நீங்கள் எடுக்கும் பிரயாசம் வீணாகி விடக்கூடாது.

  • @jabastinsamuel6076
    @jabastinsamuel6076 3 ปีที่แล้ว +21

    உண்மையான தெளிவான கருத்துள்ள சத்தியத் தெளிவு தேவனுக்கே மகிமை யுண்டாகட்டும்

  • @mannachannel4564
    @mannachannel4564 3 ปีที่แล้ว +16

    Amen கடவுள் உங்கள் மூலமாக என்னிடம் பேசுகிறார். ஆண்டவருக்கே மகிமை உண்டா வதாக. God bless u brother

    • @shanthyg9891
      @shanthyg9891 3 ปีที่แล้ว

      Paster thank you very much for your explanation god bless you pastor keep continue your ministry

  • @thayanivallipuram2832
    @thayanivallipuram2832 3 ปีที่แล้ว +8

    நண்றி சகோதரனே நல்ல விளக்கமளித்திர்கள் ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார் ஆமென் ஆமென்

  • @sudhakarnatarajan8547
    @sudhakarnatarajan8547 2 ปีที่แล้ว +5

    கிறிஸ்தவ சமுதாயத்துக்கு தேவையான நபர், கர்த்தர் தங்களை மென்மேலும் பயன்படுத்தட்டும்.

  • @oreb-mountainofgod667
    @oreb-mountainofgod667 3 ปีที่แล้ว +14

    வேதங்களை தியானிக்க எங்கள் இருதயம் ஏங்குகிறது

    • @arulananthamelmo1570
      @arulananthamelmo1570 2 ปีที่แล้ว

      வேதங்களை தியானிக்க வேண்டுமென்றால் நீங்கள் பைபிளை முழுமையாக குடும்பமாக கொஞ்சம் கொஞ்சமாக படியுங்கள் கருத்துக்களை புரிந்து கொள்ளுங்கள் அதன்படி நடவுங்கள் சிம்பிள் இதை விட்டிட்டு ஏன் .......

  • @meganathanmasilamani4788
    @meganathanmasilamani4788 3 ปีที่แล้ว +3

    நன்றி-நல்ல விளக்கம். சரியான வேதாகம தியானம் தேவை. தடை கற்கள்
    தேவராஜ்யம் கட்ட தடையை உருவாக்குகிறது. ஜெபிப்போம் - கர்த்தர்
    தடைகற்களை நீக்குவார்.

  • @hephzibahhepsi727
    @hephzibahhepsi727 3 ปีที่แล้ว +10

    Really paster after one of your message only I understood how to read the Bible words properly even I have read whole bible already. We have to read the verse which are all given before and after that verse also. Thank u Jesus for this explanation given through your son 🙏

  • @Sringees89
    @Sringees89 2 ปีที่แล้ว +13

    Cinema ppl didn't insulted us ... lord shown us the way how we are so we have to rectify our mistakes 🙏 praise the lord

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 ปีที่แล้ว +2

    இசைப்பா வின் கிருபை தாராளம்.அவரின் இரக்கம் ஏராளம் அவரின் அன்பு பாராளும்.

  • @e.samjustus.justus5034
    @e.samjustus.justus5034 2 ปีที่แล้ว +6

    கர்த்தரின் அருமையயும் அவரின் பெருமையயும் அழகா எளிமையாக கூறினீர்கள் அன்பு அண்ணா நன்றிகள் பல.

  • @moni6913
    @moni6913 3 ปีที่แล้ว +5

    Thank you so much brother.. 😃🤗👍👍praise the lord..

  • @richardkrishnan9149
    @richardkrishnan9149 2 ปีที่แล้ว +13

    இந்த பகுதி முழுவதும் கவனமாய் வாசித்தால் பவுலடியார் பஞ்சத்தில் வாடிய பரிசுத்தவான்களை குறித்தும் ஏழைகளை குறித்தும் கவலைப்பட்டதால் அவர்களுக்கு கட்டாயுமாயுமல்ல மனவிசனமாயுமல்ல உற்சாகமாக கொடுக்கவே இப்படி குறிப்பிடுகிறார் என்பது வேதத்தை தியானிக்கிற ஒரு இந்துவாகிய எனக்கு புரிகிறது

  • @thangeshezekiel5796
    @thangeshezekiel5796 2 ปีที่แล้ว +3

    thank you brother Arumaiyaana Vilakkam

  • @TheCraena
    @TheCraena 2 ปีที่แล้ว +1

    Church has to grow in God's perceptive.. God's ppl ought to be taught by spirit of God.. thank you for the right word at right time. Praise God.

  • @vanidass814
    @vanidass814 2 ปีที่แล้ว +1

    Praise the lord amen 🙏 thank you pastor very nice message God bless you pastor👏🏻👏🏻💐💐

  • @menakamenaka1702
    @menakamenaka1702 3 ปีที่แล้ว +55

    இரண்டு காசு போட்ட விதவை அதிகமாய் போட்டாள் என்று இயேசு சொன்னாரே..."பெருக விதைத்தல்" என்பது அவளை பொருத்த வரையில் இரண்டு காசு என்பது பெருகவிதைப்பது..

    • @samuelraj9204
      @samuelraj9204 3 ปีที่แล้ว +1

      அந்த விதவையை பற்றிய வசனத்திலும் இயேசு பணம் கொடுப்பதை பற்றி பேசவில்லை. பரிசேயர்களின் தவறை சுட்டிக் காண்பித்து பேசியிருக்கிறார். பிரதர் லெனின் அவர்களுடைய தமிழ் பைபிள் மினிஸ்ட்ரி Tamil Bible ministry TH-cam பக்கத்தில் அந்த செய்தி உண்டு. பாருங்கள், பயனுள்ளதாக இருக்கும்.

    • @raja1267
      @raja1267 3 ปีที่แล้ว +2

      அந்த ஏழை விதவையின் காணிக்கை தேவனால் அங்கீகரிக்க பட்டது. ஆனால் அந்த காணிக்கை இன்று கள்ள போதகர்கள் ஏழை ஜனங்களின் காணிக்கைகளை வீணடிப்பது போல் பரிசெயர்களால் வீணடிக்க பட்டது. அதை குறித்து இயேசு எச்சரித்தார். பார்வைக்கு நீண்ட ஜெபம் பண்ணி விதவைகளின் வீடுகளை பட்சிக்கிற பரிசெயர்கள் அதிக ஆக்கினை அடைவார்கள் என்று. அது அவர்கள் வாழ்வில் நிறைவேறியது. இன்றைய கள்ள போதகர்கள் மனம் திரும்பாமல் போனால் அதே போல ஆக்கினை அடைவார்கள்.

    • @sampaul210
      @sampaul210 2 ปีที่แล้ว

      @@raja1267 🤣

  • @sie7755
    @sie7755 2 ปีที่แล้ว +7

    எல்லாரும் தவறு செய்ய கூடியவர்களே உதாரம், உதாரணம் தவறை மறந்து சகோதரர் வழியாய் ஆண்டவர் சொல்லும் குரலுக்கு செவி மடுப்போம். ஆமென்

    • @gokulnathp1956
      @gokulnathp1956 2 ปีที่แล้ว

      💯

    • @badriiyengar
      @badriiyengar 2 ปีที่แล้ว

      உதாரணம், உதாரணம் இரண்டுமே ஸம்ஸ்க்ருதம் தான். அ
      முன்னது தயை- ஈதல்.
      பிந்தையது : எடுத்துக்காட்டு.

  • @lillydean7069
    @lillydean7069 3 ปีที่แล้ว +3

    Thank you brother praise God

  • @danielrosyjj
    @danielrosyjj 3 ปีที่แล้ว +8

    Dear brother I thank God for your enlightening ministry. May God bless you abundantly.

  • @gowthamgm1334
    @gowthamgm1334 3 ปีที่แล้ว +4

    Brother praise the lord very useful message this message want to many believers and pastors

  • @periadurai7289
    @periadurai7289 3 ปีที่แล้ว +2

    Glory to Jesus🙏

  • @stephenraj.a1871
    @stephenraj.a1871 2 ปีที่แล้ว +1

    Thank you Jesus ✝️🛐

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 2 ปีที่แล้ว +2

    Glory to Jesus ,He using amazing.good explanation.you are right …go ahead.He will use in mighty way

  • @nigelstephen2926
    @nigelstephen2926 2 ปีที่แล้ว +1

    Amazing explanation Bro Jesus Christ please bless this Brother and his ministry

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 3 ปีที่แล้ว +3

    Praise god
    Nice explanation pastor 🙏🔥👍

  • @hefsibakutty2246
    @hefsibakutty2246 3 ปีที่แล้ว

    அருமை anna சூப்பர் anna உண்மையான pothagar நீங்கள் தான் dhevanuku மகிமை உண்டாகட்டும்

  • @leedadavid7336
    @leedadavid7336 3 ปีที่แล้ว +4

    Good Explanation brother.Glory ti God🙏🙏

  • @gloryjenifer2646
    @gloryjenifer2646 3 ปีที่แล้ว +2

    Thank you so much...... God bless you brother....🙏

  • @amoskumar5793
    @amoskumar5793 3 ปีที่แล้ว +2

    Praise the lord

  • @sarahjesus1120
    @sarahjesus1120 3 ปีที่แล้ว +3

    AMEN 🙏...HALLELUJAH
    Good explanation...brother 👍

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 3 ปีที่แล้ว +1

    Praise The Lord Jesus Amen

  • @cookingwithrubi1186
    @cookingwithrubi1186 2 ปีที่แล้ว +1

    Praise the Lord .

  • @danielrosyjj
    @danielrosyjj 3 ปีที่แล้ว +33

    உதாரத்துவம் = Generosity
    உதாரணத்துவம் = Exemplery

  • @sureshmayiladuthurai
    @sureshmayiladuthurai 3 ปีที่แล้ว +1

    Anna thank you thank you billion+ thanks your explanation.

  • @robinsamuel8367
    @robinsamuel8367 3 ปีที่แล้ว +3

    A perfect way of presenting n explaining brother.

  • @Ramesh-kz5xy
    @Ramesh-kz5xy 3 ปีที่แล้ว +2

    Amen Jesus

  • @TamilArasan-pk5hs
    @TamilArasan-pk5hs 2 ปีที่แล้ว

    Glory to be My father jesus christ

  • @selvarajd1795
    @selvarajd1795 3 ปีที่แล้ว +1

    சகோதரரே உதாரத்துவமாய்என்பதற்க்குபதிலாக உதாரணத்துவமாய்என்றுஉச்சரிக்கிறீர்கள்

    • @yo.puratchikannah4372
      @yo.puratchikannah4372 2 ปีที่แล้ว

      இதையே வேறு யாராவது சொல்லி இருந்தால் இதைவைத்து ஒரு வீடியோ போட்டிருப்பார், உங்களுக்கு பதில் எழுதாதது அவரது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகிறது. வேதத்தில் உதாரத்துவ என்றும், உதாரணத்துவ என்றும் இருவகை உள்ளன. இரண்டுமே ஒன்றல்ல, இவர்களைப் போல மற்றோரின் பிழைகளைச் சுட்டி பதிவுகளை இடுவோர் தமது விடயத்தில் மிக நுணுக்கமாக வேத ஆராய்ச்சி செய்ய வேண்டும். அல்லது சாதாரண நபராக இருந்து பயணிக்க வேண்டும். திரையில் அசைந்த வசனத்தை உச்சரித்த விதமும், பின் தொடராக உச்சரித்த விதமும் தவறு. வேதத்தில் சில இடங்களில் ஓர் எழுத்தை மாற்றினால்கூட அர்த்தம் மாறிவிடும்.
      உதாரணத்துவம்: அவர்கள் இந்தத் தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அநுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கீழ்ப்படிதலோடே அறிக்கையிட்டிருக்கிறதினிமித்தமும், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் "உதாரணத்துவமாய்த்" தர்மஞ்செய்கிறதினிமித்தமும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி;
      2 கொரிந்தியர் 9
      உதாரத்துவம்
      அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த "உதாரத்துவமாய்க்" கொடுத்தார்கள்.
      2 கொரிந்தியர் 8
      ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், "உதாரத்துவமாய்க்" கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது.
      2 கொரிந்தியர் 9

  • @vijaysingam3790
    @vijaysingam3790 2 ปีที่แล้ว +1

    இந்த வசனத்தை மோகன். சி லாசரஸ் அவர்கள் பொது வழியில் நிபந்தனை படுத்தவில்லை மாறாக வசனத்தை கேட்பவர்களும் வசனத்தை பின்பற்றுபவர்களும் விசுவாசத்தோடு கூட இருப்பவர்களும் கேட்கும்படியாக சொன்னது. இச்சூழ்நிலையில் இருந்து எனக்கு ஒன்று புரிகிறது ஐந்து விதமான ஊழியர்களும் அழைப்பை பெற்றவர்களும் முதலாவது ஐக்கியமாக ஊழியம் செய்ய வேண்டும்.

  • @sunilreginald6117
    @sunilreginald6117 3 ปีที่แล้ว +1

    Amen

  • @daniee333
    @daniee333 3 ปีที่แล้ว +2

    Praise God, dear brother.

  • @JGPD2720
    @JGPD2720 2 ปีที่แล้ว

    Thank you.

  • @prakashm226
    @prakashm226 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏
    God bless you... brother

  • @krish8969
    @krish8969 2 ปีที่แล้ว +1

    Yes. Dhevan kaanikkaiyin alavai paaraamal.. koduppavanin thirandha, dhayaala gunathai thane paarkiraar

  • @sweetscookingchannel8844
    @sweetscookingchannel8844 2 ปีที่แล้ว +1

    👏👏👏god bless you brother

  • @stevejoseph5798
    @stevejoseph5798 2 ปีที่แล้ว

    நன்றி
    தெளிவான விளக்கம்

  • @jarmstrong8562
    @jarmstrong8562 2 ปีที่แล้ว

    Thank-you brother

  • @pothurasa6958
    @pothurasa6958 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் கர்த்தர் உங்களை பயன்படுத்துவார்

  • @francis5515
    @francis5515 3 ปีที่แล้ว +1

    Nice topic.
    God bless you

  • @chandrasenancg4885
    @chandrasenancg4885 2 ปีที่แล้ว +1

    நன்மைகளை உண்மையை கருணையை ஊழியத்தை அன்பை என்றல்லவா விளக்கம் வியாக்யானம் செய்ய வேண்டும்.

  • @vasugidevi7711
    @vasugidevi7711 2 ปีที่แล้ว +8

    Praise the lord Brother. இந்த வீடியோவில் ' உதாரத்துவமாக ' என்பதை ' உதாரணத்துவமாக ' என்று உச்சரித்து உள்ளீர்கள். எழுதியதிலும் " உதாரணத்துவமாக" என்றே எழுதி உள்ளீர்கள் . உதாரத்துவமாக என்பதே சரியானது.

    • @yo.puratchikannah4372
      @yo.puratchikannah4372 2 ปีที่แล้ว +1

      இதையே வேறு யாராவது சொல்லி இருந்தால் இதைவைத்து ஒரு வீடியோ போட்டிருப்பார், உங்களுக்கு பதில் எழுதாதது அவரது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகிறது. வேதத்தில் உதாரத்துவ என்றும், உதாரணத்துவ என்றும் இருவகை உள்ளன. இரண்டுமே ஒன்றல்ல, இவர்களைப் போல மற்றோரின் பிழைகளைச் சுட்டி பதிவுகளை இடுவோர் தமது விடயத்தில் மிக நுணுக்கமாக வேத ஆராய்ச்சி செய்ய வேண்டும். அல்லது சாதாரண நபராக இருந்து பயணிக்க வேண்டும். திரையில் அசைந்த வசனத்தை உச்சரித்த விதமும், பின் தொடராக உச்சரித்த விதமும் தவறு. வேதத்தில் சில இடங்களில் ஓர் எழுத்தை மாற்றினால்கூட அர்த்தம் மாறிவிடும்.
      உதாரணத்துவம்: அவர்கள் இந்தத் தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அநுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கீழ்ப்படிதலோடே அறிக்கையிட்டிருக்கிறதினிமித்தமும், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் "உதாரணத்துவமாய்த்" தர்மஞ்செய்கிறதினிமித்தமும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி;
      2 கொரிந்தியர் 9
      உதாரத்துவம்
      அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த "உதாரத்துவமாய்க்" கொடுத்தார்கள்.
      2 கொரிந்தியர் 8
      ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், "உதாரத்துவமாய்க்" கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது.
      2 கொரிந்தியர் 9

  • @sridhaya4530
    @sridhaya4530 2 ปีที่แล้ว +1

    Amen, anna innum engalukku neraya sathiyam solli kudunga karthar ungalai nadathuvar

  • @n.dineshkumarkumar2515
    @n.dineshkumarkumar2515 2 ปีที่แล้ว

    Praise god brother

  • @pothurasa6958
    @pothurasa6958 2 ปีที่แล้ว

    ஆமேன்

  • @kumarasamy8357
    @kumarasamy8357 2 ปีที่แล้ว

    நல்ல செய்தி.. நன்றி அண்ணன்

  • @supramaniyamsuresh2380
    @supramaniyamsuresh2380 3 ปีที่แล้ว

    Thank you

  • @avenkatesanvenkat1660
    @avenkatesanvenkat1660 2 ปีที่แล้ว

    நன்றாக சொன்னீர்கள்

  • @amalraj423
    @amalraj423 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா நான் புரிந்து கொண்டேன்....

  • @balajilakshmanan5786
    @balajilakshmanan5786 3 ปีที่แล้ว +2

    Love u anna vera level...!

  • @dhuruvandhuva
    @dhuruvandhuva 3 ปีที่แล้ว

    அருமையான ஆலோசனைகள்

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 2 ปีที่แล้ว +1

    *Bro.Salaman READ THE BIBLE PROPERLY*
    Enadhu...Udhara *NA* thuvama ???? Which translation you are using brother ? Is it udharathuvam or udharanathuvam ? Confusing....

  • @sjaiprakash3214
    @sjaiprakash3214 3 ปีที่แล้ว +1

    Good morning respected salaman brother praise the lord

  • @linenandsashes3124
    @linenandsashes3124 2 ปีที่แล้ว +3

    பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் ஓடு வேதத்தை வாசிக்கும் போது அதில் உள்ள உள்ளான அர்த்தங்கள் நமக்கு புரியும் ! மற்றவர்களுக்கு அது தவறாகவே புரியும்

  • @calebramesh4236
    @calebramesh4236 3 ปีที่แล้ว

    Thanks brother super explaine

  • @jesusalmasihgmailcom
    @jesusalmasihgmailcom 3 ปีที่แล้ว +2

    அற்புதமான விளக்கம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
    மேலும் உங்க வீடியோ கொஞ்சம் ஷாட்டா இருந்தா நன்றாக இருக்கும்.

  • @ambikamahiarish3589
    @ambikamahiarish3589 2 ปีที่แล้ว

    கோடி ஸ்தோத்திரம் அப்பா...என்கிட்ட பேசிட்டிங்க அப்பா...

  • @menakamenaka1702
    @menakamenaka1702 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் சார் நீங்கள் கூறினது..

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 2 ปีที่แล้ว

    Good explanation. Thanks.

  • @davidjohn9844
    @davidjohn9844 2 ปีที่แล้ว

    Praise the lord 🙏 anna

  • @rajanraja4402
    @rajanraja4402 2 ปีที่แล้ว

    🎉🎉🎉

  • @Rajkumardtnj
    @Rajkumardtnj 3 ปีที่แล้ว

    Very good message....👍👍👍

  • @sureshvandhana
    @sureshvandhana 2 ปีที่แล้ว

    Super brother God bless you

  • @danielrosyjj
    @danielrosyjj 3 ปีที่แล้ว +3

    Dear brother it is generous giving not exemplary giving. Daniel Rajasekar, Avadi.

    • @selvarajd1795
      @selvarajd1795 3 ปีที่แล้ว

      சகோதரரே, வசனத்தை தவறாக உச்சரிக்கிறீர்கள் உதாரத்துவமாய்.என்பதற்கு பதிலாக உதாரணத்துவமாய்என்றுஉச்சரிக்கிறீர்கள்

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA 2 ปีที่แล้ว

    Really a good explanation.

  • @danieldevakumar2062
    @danieldevakumar2062 2 ปีที่แล้ว +8

    "ஏழை விதவையின் காணிக்கை," குறித்து ஏற்கனவே கிறிஸ்து கூறிவிட்டார்,இதற்கு மேலதீக விளக்கம் தேவையா ...?

  • @jerinlinda7983
    @jerinlinda7983 2 ปีที่แล้ว

    👏👏👏👏Good explanation.

  • @brom.thangaraj3824
    @brom.thangaraj3824 2 ปีที่แล้ว

    V good👍

  • @annismary7875
    @annismary7875 3 ปีที่แล้ว +3

    Good teaching. Amen.

  • @SivaSiva-bf2sh
    @SivaSiva-bf2sh 3 ปีที่แล้ว

    Super Bro god bless you and your team

  • @bhuththana7951
    @bhuththana7951 2 ปีที่แล้ว

    உதாரத்துவமாக என்பதன் பொருள் மனப்பூர்வமாக என்பதாகும்

  • @thomsondevadoss4161
    @thomsondevadoss4161 2 ปีที่แล้ว

    👍👍👍🙏🙏

  • @saronrojasaronroja332
    @saronrojasaronroja332 3 ปีที่แล้ว +1

    Prise the lord Anna...

  • @epstephenpaul
    @epstephenpaul 3 ปีที่แล้ว

    13:39 Excellent 👍👍👍

  • @judothelabdog1327
    @judothelabdog1327 2 ปีที่แล้ว

    Good👍

  • @janakinathan5333
    @janakinathan5333 3 ปีที่แล้ว +1

    Brother ennaku oru kelvi Noah kaathil avarum avar kudumbathil 8 masthiram pehlaiyai kattiaanargala illai vellaiaatkal kondu kaatinaara.bathil vendum.tq God bless You.

  • @christyponraj745
    @christyponraj745 3 ปีที่แล้ว +10

    Brother Stanley gave better explanation. Here Paul talks of giving to the poor or charity and not to churches both regular and independent.

    • @BrinthaOrnica
      @BrinthaOrnica 2 ปีที่แล้ว

      Not only to poor or charity. But also giving to saints.. Ref here: 12 இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல்,..
      2 கொரிந்தியர் 9:12

    • @Raj-mt1bu
      @Raj-mt1bu 2 ปีที่แล้ว

      @@BrinthaOrnica
      Saints (பரிசுத்தவான்கள்) means not only pastors. All Christian believers those who struggled during that period.
      நீங்க Pastor யின் மனைவியா?

    • @BrinthaOrnica
      @BrinthaOrnica 2 ปีที่แล้ว

      @raj I agree with your point. I never said saint means pastors only..

    • @deepakluther4964
      @deepakluther4964 2 ปีที่แล้ว

      Like Bro Stanley, Bro Solomon is a good teacher. Good teachers need to arise in this generation also. A very rare commodity.

    • @Aldrin731
      @Aldrin731 2 ปีที่แล้ว

      @@BrinthaOrnica குறைவுகளை நிரைவாக்க தான் பைபிள் கொடுக்க சொல்கிறது.
      உழியருக்கு கோடி கணக்கில் பணம் சேர்த்து கொடுக்க சொல்லவில்லை.
      6 ஆதலால் தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடத்தில் தொடங்கினபடியே, *அதை முடிக்கவும் வேண்டுமென்று அவனைக் கேட்டுக்கொண்டோம்.*
      2 கொரிந்தியர் 8:6
      15 சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.
      2 கொரிந்தியர் 8:15

  • @jesusjerold-nancy9651
    @jesusjerold-nancy9651 2 ปีที่แล้ว

    Super

  • @sujannaariaraj541
    @sujannaariaraj541 2 ปีที่แล้ว +1

    பிரதர் வசனத்தை தப்பாக வாசிக்கிறீர்கள்.அது உதாரத்துவம்.உதாரணத்துவம் அல்ல.தயவுசெய்து வேதவசனத்தை கவனமாக வாசித்து வியாக்கியானம் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் மீண்டும் உதாரத்துவம் என்பதை உதாரணத்துவம் என்றே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.உதாரத்துவத்திற்கும் உதாரணத்துவத்திற்கும் மிகுந்த வேறுபாடு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்

  • @user-rl6yq4mf4g
    @user-rl6yq4mf4g 2 ปีที่แล้ว +1

    இந்த படத்திற்கு விளம்பரமே கிறிஸ்தவர்களதான்
    பட டைரக்டர் விளம்பரச்செலவு மிச்சப்படுத்திவிட்டார்

  • @veeraraghavanv2270
    @veeraraghavanv2270 2 ปีที่แล้ว +1

    அண்ட‌ சராசரத்தைபடைத்த தேவன் பிறந்தே 2000 வருடம்தான் ஆகிறது அப்படி என்றால் அப்போது தான் அன்னம் உருவானது. கி.மு 1000,2000 வருட வரலாறு எல்லாம் பொய்யா? ஓம் ஏசப்பா பேற்றி.

    • @magiraja5468
      @magiraja5468 2 ปีที่แล้ว

      Praise the Lord brother. Read bible

    • @brightplannetworkmarketing1462
      @brightplannetworkmarketing1462 2 ปีที่แล้ว

      ஆண்டவர் இயேசு கிறிஸ்து
      அல்பாவும் ஓமெகாவும் ஆனவர்!
      “நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், (படைப்புகளுக்கு) முந்தினவரும் (மனிதர்களின் பாவத்தை போக்க வந்த) பிந்தினவருமாயிருக்கிறேன்.” (வெளிப்படுத்தல் 22:13)
      ஆதியும் அந்தமுமான தேவன் நம்மைப்போன்ற ஜனங்கள் படுகிற பாடுகளை அறிந்துகொள்ளும்படிக்கு இப்பூவுலகில் பிறந்தார். பிதாவாகிய தேவனும் தமது மடியில் செல்லப்பிள்ளையாக இருந்த அவரை, உலக மக்களின் “பாவங்களை போக்கும் உலக இரட்சகராக” பூமிக்கு அனுப்ப சித்தங்கொண்டார். நம்மை மீட்பதற்காகவே அவர் பாடுகளை சகித்தார். நம் பாடுகளை அறிந்துவருக்கு நம்மை விடுவிக்கவும் தெரியும் அல்லவா!

  • @nallasivams.9012
    @nallasivams.9012 3 ปีที่แล้ว

    உதாரகுணம்=தாராளகுணம்
    உதாரணகுணம்=சாட்சி

  • @vanajafm1
    @vanajafm1 2 ปีที่แล้ว +1

    Brother,
    விதை என்பது வசனம் இல்லையா?

  • @HARI_CARVING
    @HARI_CARVING 3 ปีที่แล้ว +1

    Amen hallelujah

  • @trephinatrepy3045
    @trephinatrepy3045 3 ปีที่แล้ว

    Very tq bro kiristhuva pengal pottu vaikama irupathau bible enna sollgirathu about please

  • @rajaramvijayarangam5219
    @rajaramvijayarangam5219 2 ปีที่แล้ว

    Confused.

  • @kishorekumarkrishnalal5566
    @kishorekumarkrishnalal5566 2 ปีที่แล้ว +2

    தானதர்மத்தை மனதார (உதாரத்துவமாய்) கொடுக்கச் சொன்னதுதான். கருப்பொருள்.

    • @helenkettilda2232
      @helenkettilda2232 2 ปีที่แล้ว

      Yes you are absolutely correct brother praise the lord

  • @rabiyav9811
    @rabiyav9811 2 ปีที่แล้ว

    Bro corona vaccine Potta paralogam poga mudiyathunu soldraga unmaya! Bayama irukku , please reply. 😥😥😥

  • @SureshSuresh-yl6fw
    @SureshSuresh-yl6fw 3 ปีที่แล้ว +4

    பிரதர்இந்தவசனத்தைவைத்துபணம்சம்பாதித்தவர்களுக்குசெமஅடிதான்சூப்ப்ர்இயேசுவுக்குபுகழ்

  • @albi92
    @albi92 2 ปีที่แล้ว

    TH-cam income evelavu