Karma in The Holy Bible/ விவிலியத்தில் கர்மா/கிறித்தவத்தில் மறு ஜென்மம் உண்டு? Catholic priest

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 521

  • @Keeladian
    @Keeladian 3 หลายเดือนก่อน +32

    Beautiful explanation, thank you father. Praying for God to use you greatly..and to take you to the hight that you have never imagined.You are our (India's) blessing.

    • @leoinbaraj6953
      @leoinbaraj6953 3 หลายเดือนก่อน +1

      Great Father.

    • @Nithyarani127
      @Nithyarani127 3 หลายเดือนก่อน +2

      God bless you dear father

    • @ssk3369
      @ssk3369 3 หลายเดือนก่อน

      தாவீது ராஜா செய்த தவறுக்காக ஆண்டவர் அவருடைய பிள்ளையை அடித்தார் பிள்ளை அருவருப்பாக பிறந்து. பிறந்து இறந்தும் போனது

    • @pradeeparishi4531
      @pradeeparishi4531 3 หลายเดือนก่อน

      நல்ல விளக்கம், பிரதர், நம் ஆண்டவர் உணமுற்றவர்களை சுகமாக்குபவர், இந்த மஹாவிஷ்ணுவின் கண்களை ஆண்டவர் திறக்க ஜெபிப்போம்

  • @christianselvaraj719
    @christianselvaraj719 3 หลายเดือนก่อน +26

    நான் கிறிஸ்தவன் . மனித படைப்பின் நிலை குறித்து விவிலிய மேற்கோள்கள் மூலம் தெளிவான விளக்கம் கொடுத்த தந்தை அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🎉

  • @joyaltheresa8833
    @joyaltheresa8833 26 วันที่ผ่านมา

    Very very important message Father you are great 👍 God bless you and your health and all... thank you Fr.

  • @catherinek.s3653
    @catherinek.s3653 3 หลายเดือนก่อน +25

    வசனங்களோடு கூடிய அருமையான விளக்கம் தந்தையே.கடவுளின் நாமம் மகிமைப்படும்படியாக இவைகள் நடக்கிறது.நன்றி தந்தையே

  • @Eswaran-t2d
    @Eswaran-t2d 3 หลายเดือนก่อน +6

    ஒவ்வொறு வினைக்கும் அதற்க்கு சமமான எதிர்வினைஉண்டு.ஆன்மிகமும் இதுதான்.அறிவியலும் இதுதான்.

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 2 หลายเดือนก่อน +1

    பாதர்திரும்ப திரும்பகேட்கது🙏🤽🏼‍♂🙏ன்டுகிறதுஇறைவார்த்தைகள்நன்றி ஆமென் நன்றிபாதர்

  • @deogratias9442
    @deogratias9442 หลายเดือนก่อน +2

    சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc 3 หลายเดือนก่อน +41

    பாதர்!! விவிலியத்தோடு கூடிய ஆதாரங்களை வைத்து அருமையான விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள். இவ்வளவுதான் விளக்கம் கொடுக்க முடியும். நன்றி பாதர்!!

    • @OGPM
      @OGPM 3 หลายเดือนก่อน

      யோபுடைய சரித்திரம் 42:1, 3, 6 TAERV
      [1] அப்போது யோபு கர்த்தருக்குப் பதிலளித்தான். யோபு,
      [3] கர்த்தாவே, நீர் இக்கேள்வியைக் கேட்டீர்: ‘இம்மூடத்தனமான காரியங்களை சொல்லிகொண்டிருக்கும் இந்த அஞ்ஞானி யார்?’ கர்த்தாவே, நான் புரிந்துகொள்ளாதவற்றைக் குறித்துப் பேசினேன். என்னால் புரிந்துகொள்ள முடியாத மிகுந்த வியக்கத்தக்க காரியங்களைப் பற்றிப் பேசினேன்.
      [6] கர்த்தாவே, நான் என்னைக் குறித்து வெட்கமுறுகிறேன். கர்த்தாவே, நான் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தூசியிலும் சாம்பலிலும் உட்கார்ந்து கொண்டே, என் இருதயத்தையும் என் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ள உறுதியளிக்கிறேன்” என்றான்.
      தேவனை குறைச் சொல்வர் மேல் இறைவனின் கோணம் இதுவே யோபுடைய சரித்திரம் 42:7 TAERV [7] கர்த்தர் யோபுவிடம் பேசிமுடித்த பின்பு, அவர் தேமானிலிருந்து வந்த எலிப்பாசிடம் பேசினார். கர்த்தர் எலிப்பாசை நோக்கி, “நான் உன்னிடமும் உனது இரண்டு நண்பர்களிடமும் கோபமாயிருக்கிறேன். ஏனெனில், நீங்கள் என்னைப்பற்றிய சரியான கருத்துக்களைக் கூறவில்லை. யோபுவே என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான். ஆனால் யோபு எனது தாசன். யோபு என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான்

  • @savithakpm4792
    @savithakpm4792 3 หลายเดือนก่อน +27

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

    • @OGPM
      @OGPM 3 หลายเดือนก่อน

      யோபுடைய சரித்திரம் 42:1, 3, 6 TAERV
      [1] அப்போது யோபு கர்த்தருக்குப் பதிலளித்தான். யோபு,
      [3] கர்த்தாவே, நீர் இக்கேள்வியைக் கேட்டீர்: ‘இம்மூடத்தனமான காரியங்களை சொல்லிகொண்டிருக்கும் இந்த அஞ்ஞானி யார்?’ கர்த்தாவே, நான் புரிந்துகொள்ளாதவற்றைக் குறித்துப் பேசினேன். என்னால் புரிந்துகொள்ள முடியாத மிகுந்த வியக்கத்தக்க காரியங்களைப் பற்றிப் பேசினேன்.
      [6] கர்த்தாவே, நான் என்னைக் குறித்து வெட்கமுறுகிறேன். கர்த்தாவே, நான் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தூசியிலும் சாம்பலிலும் உட்கார்ந்து கொண்டே, என் இருதயத்தையும் என் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ள உறுதியளிக்கிறேன்” என்றான்.
      தேவனை குறைச் சொல்வர் மேல் இறைவனின் கோணம் இதுவே யோபுடைய சரித்திரம் 42:7 TAERV [7] கர்த்தர் யோபுவிடம் பேசிமுடித்த பின்பு, அவர் தேமானிலிருந்து வந்த எலிப்பாசிடம் பேசினார். கர்த்தர் எலிப்பாசை நோக்கி, “நான் உன்னிடமும் உனது இரண்டு நண்பர்களிடமும் கோபமாயிருக்கிறேன். ஏனெனில், நீங்கள் என்னைப்பற்றிய சரியான கருத்துக்களைக் கூறவில்லை. யோபுவே என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான். ஆனால் யோபு எனது தாசன். யோபு என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான்

  • @dorathyruban1599
    @dorathyruban1599 3 หลายเดือนก่อน +5

    மிக்க நன்றி father இன்றைய மறு பிறவி, பாவம் என பல விமர்சனங்களுக்கு நற்செய்தி வழியாக தாங்கள் கொடுத்த அருமையான விளக்கப்பதிவுக்கு செபங்களும் வாழ்த்துக்களும்

  • @roslinerose230
    @roslinerose230 3 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம் Father. திரு விவிலியத்தில் இருந்து எடுத்துக்காட்டு விளக்கியது மிகவும் அருமை நன்றி Father

  • @Mariya-h9t
    @Mariya-h9t 3 หลายเดือนก่อน +10

    Father, GOD IS GREAT.
    I should die this morning but miracle happend.
    I'm a Catholic, ready to go for Mass and closed the door, l remember l didnt have my cell, l went in took the phone it's took not even 1 mintue.
    On the way to church I need to go through a Ramp, the same time 2, 3 people came by bysicle so I let them to pass.
    After 10, 15 mintues walk I heard big noice and looked the side, a bus stoped suddently, a car drove front of the bus, speed like on Highway, she crossed on my way, I was 15, 20 feet away.
    In the Mass only I realize, God purpusly delay my walk and save me.
    If I on the spott just mintue early, l canot imagine what would happined to me.
    We remember to say Thanks to God every secound.
    Not only today, Jesus and Mother Mary save me always, l have lots to say.
    Father Thanks for your videos.

  • @we-lr7wn
    @we-lr7wn 3 หลายเดือนก่อน +1

    Thank you Father for the crystal clear explaination 👌👌👌👌👌

  • @anthonyrajraj2229
    @anthonyrajraj2229 3 หลายเดือนก่อน +19

    கடவுள் தம் பிள்ளைகளைத் துன்பத்தின் நிழல் கூட தாக்காதவாறு தம் கண்ணின் மணி போல் பாது காக்கின்றார்... மூவொரு இறைவனுக்கே... ஆராதனையும் பெருமையும் மாட்சியும் புகழும் மாண்பும் மகத்துவமும் என்றென்றும் உரித்தாகுக..... ஆமென்❤❤

    • @rvimalsrivimaan4194
      @rvimalsrivimaan4194 3 หลายเดือนก่อน +1

      Yes. Sure kadavul tham pillaigalai kannin mani pola paathukaakkirar, thannai thagappanaaga ettru nadappavargalai. Naam avarukku kushanthaiyai irukkum nilayil. Allathu naaney periyavan endru ninaithal angu kadavul illai.

  • @manimaran8896
    @manimaran8896 หลายเดือนก่อน

    கடைசி காலத்தில் எல்லா மதங்களையும் அந்தி கிறிஸ்து ஒன்றாக்குவான் என்று விவிலியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அது நிறைவேறுகிறது. இயேசுவே சீக்கிரம் வாரும். ஆமென்.

  • @ranisusai8645
    @ranisusai8645 3 หลายเดือนก่อน +2

    Dear Rev Father very beautiful explanation about karma . God has choosen you as an instrument to bring faith in our Catholic people who are wavering between our Catholic faith and the teaching of the divided churches. May God bless you .

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 หลายเดือนก่อน +7

    ஊனமாகப் படைக்க கடவுள் திட்டமிடுகிறாரா அன்பும் கருணையும் நிறைந்த ஒருவருக்கே இப்படி அவப்பேறு தான் போலும்

  • @jeyaanto7639
    @jeyaanto7639 3 หลายเดือนก่อน +2

    Super father. God is with you fr. Your explanations are good and acceptable. We keep you in our every day prayers. Thanks to jesus Christ

  • @rameshraja3402
    @rameshraja3402 3 หลายเดือนก่อน +18

    மிக மிக அருமையான விளக்கம் அருட்தந்தையே நன்றி இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென்.🙏✝️

  • @Williampaulrozario
    @Williampaulrozario 3 หลายเดือนก่อน +9

    இந்த இளம் வயதிலேயே இவ்வளவு அருமையான விளக்கம் தந்து இருக்கிறார்.ஆண்டவர் நாமம் மகிமை படுவதாக

  • @sureshguru144
    @sureshguru144 3 หลายเดือนก่อน

    எல்லாம் வல்ல இறைவனுக்கே நன்றியும் புகழும் உரித்தாகுக🤲
    இயேசு கர்த்தர் அவர்களுக்கு என் நன்றியும் பணிவும் இருப்பதாக,
    இறைவன் ஒருவனே
    அல்லாஹு அக்பர், சுஹான் அல்லாஹ், அல் அம்துலில்லாஹ். ஆமீன்.

  • @josephjeyaseelan4518
    @josephjeyaseelan4518 3 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் தந்தீர்கள் தந்தை அவர்களே.... நாமும் கிறிஸ்த்துவின் வார்த்தையின் படி நாம் அந்த மகா விஷ்ணுவை மன்னித்து விடுவோம்... ஏனெனில் அவர் பேசினது என்னது என்று அறியாமல் பேசிவிட்டார்

  • @lieopaul5670
    @lieopaul5670 3 หลายเดือนก่อน +2

    மிக மிக அழகாக விவிலியத்தில் வருகின்ற ஆதாரங்களை சொற்றொடர்களை முன்வைத்து விலக்கம் அளித்த Rev Fr அவர்களுக்கு நன்றி.... ஒரு மாற்று திறனாளியை பார்க்கும் பொழுது கடவுள் இவர் மூலமாக ஏதோ வெளிபடுத்த இருக்கிறார் என நான் பல முறை என்னி இருக்கிறேன் ( இது எனது தனிப்பட்ட கருத்து.....)

  • @sepapril2011
    @sepapril2011 หลายเดือนก่อน

    Thank you for this beautiful information Father

  • @bridgitlavanya6417
    @bridgitlavanya6417 3 หลายเดือนก่อน +1

    True Father
    God’s words are full of Mercy.
    But when we do certain sins because of its consequences we suffer.
    Personally I hv experienced it.
    But God’s mercy has always uplifted me.
    Also when people get married in close relations their children are born with certain challenges.
    Church also asks us to avoid such marriages.
    Just adding my humble observations.
    Thankuuu Father

  • @agnesfabijames6597
    @agnesfabijames6597 3 หลายเดือนก่อน +1

    Beautiful insights Father. Thankyou for clarifying about karma. God has performed wonders in my life too, when I look back at the years that has passed by and the experience and blessings I have received is just immeasurable. All glory and honour to our ever loving God.

  • @AslineDevarajan
    @AslineDevarajan 3 หลายเดือนก่อน

    Very Good Explanation Fr . Its God given Blessings for you . I am so pleased , that you are from my Home Town . Panagudi is Blessed , because of the Priest like you . Thank you Jesus . God Bless .

  • @pushpaswamy7884
    @pushpaswamy7884 3 หลายเดือนก่อน +1

    Wonderful
    Again nd again come explained
    So that Bible can be accepted by each one
    Thañqe you Revran Father

  • @bbenithaxavier7708
    @bbenithaxavier7708 3 หลายเดือนก่อน +2

    Father Praise the Lord Jesus Christ . Gracefully explained.

  • @jemimajoel1222
    @jemimajoel1222 3 หลายเดือนก่อน +15

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஐயா. மிக்க நன்றி. இன்னும் ஒரு வசனம் எபிரேயர்: 9:27. (கத்தோலிக்க பைபிளில் எபிரேயர் என்ன என்று தெரியவில்லை.)
    அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்
    தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்
    பட்டிருக்கிறபடியே.

    • @pmlra2020
      @pmlra2020 3 หลายเดือนก่อน +1

      கிறிஸ்துவில் அன்பான சகோதரர், சகோதரி. அனைத்து பைபிள்களும் ஒரே மாதிரியானவை, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பழைய பதிப்பு அத்தியாயத்தின் பெயர்,வசனம் சற்று வேறுபடுகின்றன வடமொழி எழுத்துக்களால். ஆனால் புதிய பதிப்பு தூய தமிழ், கிங் ஜேம்ஸ் ஆங்கில பதிப்போடு ஒப்பிடலாம் எதிலும். நன்றி நல்லது

    • @OGPM
      @OGPM 3 หลายเดือนก่อน

      யோபுடைய சரித்திரம் 42:1, 3, 6 TAERV
      [1] அப்போது யோபு கர்த்தருக்குப் பதிலளித்தான். யோபு,
      [3] கர்த்தாவே, நீர் இக்கேள்வியைக் கேட்டீர்: ‘இம்மூடத்தனமான காரியங்களை சொல்லிகொண்டிருக்கும் இந்த அஞ்ஞானி யார்?’ கர்த்தாவே, நான் புரிந்துகொள்ளாதவற்றைக் குறித்துப் பேசினேன். என்னால் புரிந்துகொள்ள முடியாத மிகுந்த வியக்கத்தக்க காரியங்களைப் பற்றிப் பேசினேன்.
      [6] கர்த்தாவே, நான் என்னைக் குறித்து வெட்கமுறுகிறேன். கர்த்தாவே, நான் மன்னிப்புக் கேட்கிறேன். நான் தூசியிலும் சாம்பலிலும் உட்கார்ந்து கொண்டே, என் இருதயத்தையும் என் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ள உறுதியளிக்கிறேன்” என்றான்.
      தேவனை குறைச் சொல்வர் மேல் இறைவனின் கோணம் இதுவே யோபுடைய சரித்திரம் 42:7 TAERV [7] கர்த்தர் யோபுவிடம் பேசிமுடித்த பின்பு, அவர் தேமானிலிருந்து வந்த எலிப்பாசிடம் பேசினார். கர்த்தர் எலிப்பாசை நோக்கி, “நான் உன்னிடமும் உனது இரண்டு நண்பர்களிடமும் கோபமாயிருக்கிறேன். ஏனெனில், நீங்கள் என்னைப்பற்றிய சரியான கருத்துக்களைக் கூறவில்லை. யோபுவே என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான். ஆனால் யோபு எனது தாசன். யோபு என்னைப் பற்றிய சரியான செய்திகளைச் சொன்னான்

    • @fatimasornaraj7870
      @fatimasornaraj7870 3 หลายเดือนก่อน

      அருள் தந்தை யின் அருமை யான தெளிவான விளக்கம். நன்றி

  • @johnchelladurai6855
    @johnchelladurai6855 3 หลายเดือนก่อน

    Praise the lord Father.... perfect explanation with word of God,The Holy Bible.May God bless you and use you for His glory...Amen.

  • @arulmary603
    @arulmary603 2 หลายเดือนก่อน

    God created humans as individuals, creator wisely took up all his responsibilities, in freedom humans multiplied so all evil package added, to administration forefathers lifestyle guidance was not enough, laws, curse, too was not enough, the limited period on human was 1st curse on human, Merciful forgiving God blessed with Jesus still more understanding God blessed conversion of whole humanity, which is presently moving on
    Karma / gift for good/evil design we adopt to live, we pass it by ourselves to our siblings, with carrying God's name, like I marry 2nd time & blame someone, society security etc. It may come under idolatry I don't know exactly, thanks dear God's love be on all your work.

  • @presilasub118
    @presilasub118 3 หลายเดือนก่อน

    Thank you Father for your clear explanation n the understanding you hve given to the people in Christ. God bless 🙏❤️

  • @alushagladwin9058
    @alushagladwin9058 3 หลายเดือนก่อน +1

    Praise the lord.. Cristal clear Explanation.. Thank you Father 🙏🙏🙏

  • @RamuRamu-oj8gh
    @RamuRamu-oj8gh 3 หลายเดือนก่อน +2

    முடிவில் நீங்கள் கூறிய விடயம் அருமை🙏

  • @preethim4520
    @preethim4520 3 หลายเดือนก่อน

    Praise the lord 🙏Thank you Father indha questions ku rombo naal a answer thediturundhen❤

  • @TherasVimalarani
    @TherasVimalarani 3 หลายเดือนก่อน +1

    நன்றி தந்தையே 🙏 இறைவன் என்றென்றும் வாழ்த்த பெறுவராக 🙏🤲மரியாயே வாழ்க 🙏

  • @StanleyPeter-k8s
    @StanleyPeter-k8s 3 หลายเดือนก่อน +1

    Praise the LORD.
    Excellent explanation, you young Father.

  • @elizabethvijayan7726
    @elizabethvijayan7726 3 หลายเดือนก่อน +5

    அருமையான விளக்கம் புனித நூலின்மிகவும் எடுத்துகாட்டான மறையுண்மை கர்மாவை பற்றியது❤❤

  • @antonyrajarullappan
    @antonyrajarullappan 3 หลายเดือนก่อน

    Dear Father...
    Amazing.... Beautiful presentation and perfect explanation....
    Vow...without hurting anyone...how Jesus replied about KARMA....
    And the heavenly Father told Moses....I created everyone including the Special Children...Amazing.....
    Got 100% Answer for the present issue at TN.
    Also you have opened my eyes. Thank you!!

  • @amaliamali8032
    @amaliamali8032 3 หลายเดือนก่อน +2

    இவ்வளவு நடக்கிறது நம் கிறிஸ்தவ மத சாமியார்கள் யாருமே எதுவுமே பேசவில்லையே என்ற வருத்தத்தை போக்கினிறே சாமி நன்றி இதை தோடர்ந்துபேச வேண்டும் என்று செபிக்கிறோம் Father

  • @loveallnations
    @loveallnations 3 หลายเดือนก่อน +1

    Glory to Almighty GOD JESUS CHRIST ♥️
    Thank you Father for your message.

  • @joanarockyacelestinagnanas7386
    @joanarockyacelestinagnanas7386 3 หลายเดือนก่อน +1

    Very accurate explanation fr with a connectivity of our Bible verses. Thank U fr .🎉

  • @mosesnandhan2980
    @mosesnandhan2980 3 หลายเดือนก่อน +2

    Dear father, superb explanation. Thank you

  • @shanthimary2990
    @shanthimary2990 3 หลายเดือนก่อน

    Beautiful explanation tnku v much father praise the lord Ave Maria 🙏

  • @margaretmary693
    @margaretmary693 3 หลายเดือนก่อน

    Thank you father for good explanation about karma prayerful wishes

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 3 หลายเดือนก่อน +2

    கர்த்தர் நல்லவர் பரிசுத்தர் ஆமேன் அவர் அன்பு சமாதானம் சந்தோஷம் நீடியபொருமை சாந்தம் இச்சையடக்கம் தயவு கனிவுடன் வாழ்வோம் ❤நல்ல

  • @jonarose4590
    @jonarose4590 3 หลายเดือนก่อน

    Awesome Father... Thank you for your wonderful explanation... Prise The Lord...

  • @Chennaimagal
    @Chennaimagal 3 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா மிகவும் அருமையான பதிவு வாழ்த்துகள் தந்தையே

  • @dhanvizoeysudhan3827
    @dhanvizoeysudhan3827 3 หลายเดือนก่อน

    Detailed explanation fr. Thank you... from andaman nicobar islands..

  • @sridhar1961-f1h
    @sridhar1961-f1h 3 หลายเดือนก่อน

    நன்றி பாதர் கர்த்தர் உங்களோடு. உண்மையான. சரியான விளக்கம். ஒரேமுறை பிறப்பதும். அவனவன் செய்யும் நன்மை தீமைக்கு தக்கதாக நியாய தீர்ப்பு அடைவதும் தேவன் மனிதனுக்கு நியாமித்த கட்டளையாயிருக்கிறது என்பது. வேதவாக்கு. ஆமென்.🙏

    • @ramdev7649
      @ramdev7649 3 หลายเดือนก่อน

      siridhar @ then why some of children physically challenged by birth? How do you justify according to biblical theories..?? Seems meaningless isn't it???

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 หลายเดือนก่อน +6

    பைபிளில் கர்மா இல்லை மிகத் தெளிவான விளக்கவுரை❤❤❤👌👌👌👍👍🙏!!
    ‌ நன்றி 🙏!

  • @emmanarj-3048
    @emmanarj-3048 3 หลายเดือนก่อน

    Thank you father for the brief explanation 😊 and "Praise the lord"

  • @Username_leoooh
    @Username_leoooh 3 หลายเดือนก่อน +2

    Thank you for good explanation father ❤Amen

  • @liwinarajappa5487
    @liwinarajappa5487 3 หลายเดือนก่อน

    Superb Father. Thank you for your wonderful message.

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827 3 หลายเดือนก่อน

    Thank you so much Father for your beautiful and very practical explanation

  • @rvimalsrivimaan4194
    @rvimalsrivimaan4194 3 หลายเดือนก่อน

    Bro your explanation is very superb. And also you respecting others thoughts.

  • @janravi2022
    @janravi2022 3 หลายเดือนก่อน

    நன்றி தந்தையே

  • @AliceMary-i4k
    @AliceMary-i4k 3 หลายเดือนก่อน +1

    God bless you my father when I heard about this news the Gospel of St John's I remember we should be proud our God Jesus Christ is a living God And Mother Mary will guide us 🙏

  • @FrexyMiranda
    @FrexyMiranda 3 หลายเดือนก่อน +6

    சரியான புரிதலை வழங்கிய தந்தைக்கு நன்றி

    • @OGPM
      @OGPM 3 หลายเดือนก่อน

      காவிய தலைவன் கருத்து :
      மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:11-12 TAERV
      [11] இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். [12] நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்: “‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும், மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” என்றார்.
      இறைவன் அல்ல :[13] சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக;
      இறைவன் மேல் கிருஸ்தவர் கொள்ள வேண்டிய பார்வை:13) தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல
      மனிதர்கள் தான் காரணம்.
      ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. [14] அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். [15] பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน

      தந்தை ன அப்பாவா

  • @philomenasathananthan7066
    @philomenasathananthan7066 3 หลายเดือนก่อน +1

    Thanks Father
    Good Explanation with Bible words.
    Thanks Thanks Thanks

  • @dharmarajenock8785
    @dharmarajenock8785 3 หลายเดือนก่อน +5

    கர்மாவை பற்றி கிறிஸ்தவத்தில் எவ்வாறு கூறப்பட்டிருக்கிறது என்பதை விளக்கிய உங்களுக்கு மிக்க நன்றி பாதர்.......❤❤❤❤

    • @OGPM
      @OGPM 3 หลายเดือนก่อน

      காவிய தலைவன் கருத்து :
      மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:11-12 TAERV
      [11] இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். [12] நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்: “‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும், மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” என்றார்.
      இறைவன் அல்ல :[13] சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக;
      இறைவன் மேல் கிருஸ்தவர் கொள்ள வேண்டிய பார்வை:13) தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல
      மனிதர்கள் தான் காரணம்.
      ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. [14] அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். [15] பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்

  • @annamuthu-z5c
    @annamuthu-z5c 3 หลายเดือนก่อน +2

    ஆமென் அல்லேலூயா Thank you father

  • @malligajayabalan4761
    @malligajayabalan4761 3 หลายเดือนก่อน

    மனிதப் படைப்பில் விவிலிய நிலைகுறித்து தந்தை அவர்களே நீங்கள் பேசியது அனைத்தும் அருமையாக இருந்தது மனதுக்கு மிகவும் இனிமையாக இருந்தது

  • @shantipillai6467
    @shantipillai6467 2 หลายเดือนก่อน

    நன்றி ௮ருல்தந்தை

  • @RitaElizabethRani
    @RitaElizabethRani 3 หลายเดือนก่อน

    Thankyou very much father.ungal vilakkathai kettu migvum mei silirthu ponen.❤

  • @sureshramanathan4424
    @sureshramanathan4424 3 หลายเดือนก่อน +1

    Father all religion say the same thing What you sow is what you reap Means what what you do this life will determine gods next creation Bible says the same thing Call it Karma or give it a western English word It means the same All have to understand Hinduism exist for May be million plus years in different form We believe god came to earth as Krishna Rama or Jesus Christ or Mohammad All came to show good practices to people and give good sense of direction As long people believe in a god who ever he is Be a good person and reap the benefits in future within this life or next life whatever Preach good deeds to people Thanks Father

  • @Vitalis-h8w
    @Vitalis-h8w 3 หลายเดือนก่อน +14

    இயேசுவுக்கே புகழ், இயேசுவுக்கே நன்றி.

  • @thangasamysamy2383
    @thangasamysamy2383 3 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஃபாதர். கடவுளின் திட்டம். கர்மாவின் அளவுப்படிதான் கடவுளின் திட்டம்.

  • @josephinebosco2951
    @josephinebosco2951 3 หลายเดือนก่อน

    Thank you father for the clear explanation. Praying for you .

  • @yesumary7723
    @yesumary7723 3 หลายเดือนก่อน +1

    valan veluthu vangureenga treand speech specialist neenga superya valan ❤

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 3 หลายเดือนก่อน +32

    நண்பர்களே,,,நான் ஒரு ஹிந்து,,,ஆனால் எனக்கு இயேசு ரொம்ப பிடிக்கும்...மனிதர்கள் செய்யும் பாவங்களை அவர் சுமந்தார்..ஏன் என்றால்! அவர் ஒரு யோகி,,நான் மதிக்கிறேன்..ஆனால் இதை எல்லாம் மொத்தமாக தெரிந்து கொள்ளாத கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் அவர்களது மத நூல்களை நன்றாக படிக்கவும்...இறைவன் பிரபஞ்சம்...அவர்கள் எல்லாம் பிரபஞ்சத்தின் தூதுவர்கள்...மக்களுக்காக அனுப்ப பட்டவர்கள்...மகா அவதார் பாபா,,இயேசு,புத்தர்,,நபிகள் நாயகம்,,,என்று எல்லாரும்....படியுங்கள் மக்களே உங்கள் மத நூல்களை🙏

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 3 หลายเดือนก่อน

      எனக்கும் எல்லா கடவுளும் பிடிக்கும் ஆனால் யோகா செக்ஸ் பக்தி கஞ்சா மூடநம்பிக்கை இவைகளை வைத்து மக்களை முட்டாளாக்கும் நித்தி ஜக்கி விஷ்ணுவாம் பரதேசி இந்த திருடளை அடியோடு பிடிக்காது அதேபோல மடவன் நடக்கிறான் குருடன் பேசறான் செவிடன் ஓடறான் இதுபோன்ற அயோக்கியகர்களை அடியோடு பிடிக்காது

    • @aarirose6072
      @aarirose6072 3 หลายเดือนก่อน +4

      நீங்கள் கூறிய மனிதர்கள் நல்ல விஷயங்களை கூறி இருக்கிறார்கள் ஆனால் அதில் இயேசு கிறிஸ்து ஒருவர் தான் அனைவரும் நேசிக்கும் படி கூறியிருக்கிறார் உன்னை நேசிப்பது போல் பிறரை நேசி என்று புத்தர் அவர்கள் ஆசையைத் துறந்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார் அனைத்து மதத்தில் இருக்கும் நல்லவர்களும் நல்ல கருத்தைத் தான் கூறியிருக்கிறார்கள் ஆனால் இப்போது இருப்பவர்கள் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் நண்பரே

    • @dhinakaran4799
      @dhinakaran4799 3 หลายเดือนก่อน +1

      😊pq

    • @dinismary
      @dinismary 3 หลายเดือนก่อน

      O​@@aarirose6072

    • @Suppandi_Super_Gaming_3443
      @Suppandi_Super_Gaming_3443 3 หลายเดือนก่อน +1

      ஒரே பூமி.ஒரே கடவுள்.இயேசு மட்டுமே

  • @mariamichael4564
    @mariamichael4564 3 หลายเดือนก่อน +14

    இறைவனுடைய திட்டம் என் வாழ்க்கையில் திருமணம் முதல் குழந்தைபேறு பிள்ளைகள் படிப்பு வீடு கட்டியது தொழில் இருசக்கர வாகனம் அனைத்தும் இறைவன் திட்டப்படி நடந்தது அடுத்து பிள்ளைகளின் திருமணம் வாழ்க்ககு இறைவனிடம் உம் திட்டப்படி நடக்கவேண்டும் என்று நன்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே

  • @jemimapaulraj2149
    @jemimapaulraj2149 3 หลายเดือนก่อน

    Dear father super explanation thank you godblessyou

  • @jesu8209
    @jesu8209 3 หลายเดือนก่อน +3

    மகாவிஷ்ணு முட்டு கொடுத்ததை போல் தாங்களும் முட்டு கொடுத்தீர்கள். நன்றி. அனால் நான் கடவுள் எந்த மதமோ நானும் அந்த மதமே. இதில் எனக்கு எந்த பயமோ கவலையோ இல்லை. நான் இந்த உலகின்( Free Bird).Fr.பதிவுக்கு மிக்க நன்றி. ❤.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 3 หลายเดือนก่อน

      அருமை நேர்மையான வார்த்தை

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 3 หลายเดือนก่อน

      மஹா ஒரு ஒன்னாம் நம்பர் அயோக்கியன் தன் பேச்சு திறமையால் மக்களை மடையன்களாக்கி பணம் பார்க்கிறான்ஒருவன் ஆசிட் அடித்தால் அது அவன் தவறு இல்லையாம் .அடிபட்டவன் போனபிறவியில் செய்த பாவமாம் கோர்ட்டில் இதை சொன்னால் கீழ் பாக்கம் அனுப்பிவிடுவார்கள் செக்சில் கடவுளை காணுதல் பெற்றதாயிடமே படுக்கலாம் இதுபோன்ற அறிவு கெட்ட கேவலங்களை கூசாமல பேசுகிறான் இந்தமஹாமுட்டாள் இவனுக்கு ஆஹாஓஹோ சபாஷ் சரியான கருத்து என ஜால்ரா அடிக்க ஆபாசமடையர்கள் கூட்டம்

  • @sevenstarsbennett2218
    @sevenstarsbennett2218 3 หลายเดือนก่อน

    Praise The Lord God's Grace And Blessings To You And Your Ministery Amen Halleluja 🙏🙏🙏

  • @Reginamaryalex13
    @Reginamaryalex13 2 หลายเดือนก่อน

    ஏசுவின் நாமம் வாழ்க

  • @alphonseraj8942
    @alphonseraj8942 3 หลายเดือนก่อน

    Super பதிவு என்று ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது இதை கேட்பதற்கு முன் மற்ற பதிவுகளை கேட்டு நமது வாழ்கையில் கர்மா விளையாடுகிறது என்று இருந்தேன் இறைவனின் திருவூலம் நிறைவேறவே என்பதை புரிந்து கொண்டேன் நன்றி.

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin 3 หลายเดือนก่อน

    Very clear explanation brother God bless you

  • @kishorechand3460
    @kishorechand3460 3 หลายเดือนก่อน

    Good Explanation for the question on karma.We believe in God and he decides who we are and not on rebirth.

  • @AntonyThilakam
    @AntonyThilakam 3 หลายเดือนก่อน

    Thank you Father for your explanation about karma.

  • @SelenaSuresh
    @SelenaSuresh 3 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் நன்றி பாதர் 🙏🙏🙏

  • @shanthiduraiswamy6145
    @shanthiduraiswamy6145 3 หลายเดือนก่อน

    Wonderful explanation respected father

  • @mercyfrancis2800
    @mercyfrancis2800 3 หลายเดือนก่อน

    Wowww💯...... Much needed mssg father...... Very well said🙏.... Thank you for your prayers father🙏.... We will continue to pray for you 🙏......

    • @OGPM
      @OGPM 3 หลายเดือนก่อน

      காவிய தலைவன் கருத்து :
      மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:11-12 TAERV
      [11] இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். [12] நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்: “‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும், மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” என்றார்.
      இறைவன் அல்ல :[13] சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக;
      இறைவன் மேல் கிருஸ்தவர் கொள்ள வேண்டிய பார்வை:13) தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல
      மனிதர்கள் தான் காரணம்.
      ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. [14] அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். [15] பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்

  • @gunaseeli7732
    @gunaseeli7732 3 หลายเดือนก่อน

    Praise the Lord good explanation Father tq 😊

  • @judekishore1701
    @judekishore1701 3 หลายเดือนก่อน

    Good message to the Point...Excellent Father Valan

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh 3 หลายเดือนก่อน

    This is an excellent sermon.
    LORD bless you Father.

    • @OGPM
      @OGPM 3 หลายเดือนก่อน

      காவிய தலைவன் கருத்து :
      மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:11-12 TAERV
      [11] இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். [12] நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்: “‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும், மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” என்றார்.
      இறைவன் அல்ல :[13] சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக;
      இறைவன் மேல் கிருஸ்தவர் கொள்ள வேண்டிய பார்வை:13) தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல
      மனிதர்கள் தான் காரணம்.
      ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. [14] அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். [15] பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்

  • @JJesintha-v6i
    @JJesintha-v6i 3 หลายเดือนก่อน +1

    சாமி ரொம்ப நன்றி சாமி இந்த கருத்துக்களைக் கேட்டு இறைவனிடம் நாங்கள் போய் சேர வேண்டும் எனக்காகவும் எங்கள் குடும்பத்திற்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள்

    • @OGPM
      @OGPM 3 หลายเดือนก่อน

      காவிய தலைவன் கருத்து :
      மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:11-12 TAERV
      [11] இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். [12] நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்: “‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும், மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” என்றார்.
      இறைவன் அல்ல :[13] சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக;
      இறைவன் மேல் கிருஸ்தவர் கொள்ள வேண்டிய பார்வை:13) தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல
      மனிதர்கள் தான் காரணம்.
      ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. [14] அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். [15] பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்

  • @johnsonraja008
    @johnsonraja008 3 หลายเดือนก่อน +2

    5 நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
    தீத்து 3

  • @veebee0071
    @veebee0071 3 หลายเดือนก่อน

    குறைந்த வயது... நிறைந்த ஞானம்..! வாழ்த்துக்கள் சகோ..!!

  • @E.elias1528
    @E.elias1528 3 หลายเดือนก่อน

    Thank you father! Super explanation for karma !

  • @Rasa-Venkatasalam
    @Rasa-Venkatasalam 3 หลายเดือนก่อน +2

    *அருமையான பதிவு👌🏿 நேர்த்தியான விளக்கம்,👏🏾💐மிக்க மகிழ்ச்சி😊*
    *ஃபாதர்/தந்தை அவர்களே! தமிளகம்/கிறிஸ்தவம்/ஜென்மம் அன்றி. தமிழகம்-தமிழ்நாடு/கிறித்தவம்/சென்மம்; என்று உச்சரித்தல் நல்லது தந்தையே👏🏾😊*
    *முடிந்த வரை, செத்துப்போன சமசுகிருத மொழி; உச்சரிப்பு மற்றும் கலப்பினை தவிர்ப்போம் நன்றி.🙏🏿*

    • @FSDNGO
      @FSDNGO 3 หลายเดือนก่อน

      தவறான விளக்கம்.
      உலகளாவிய இயேசு மார்க்கம்
      முகநூலில் தெளிவாக விளக்கம் உண்டு

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 หลายเดือนก่อน +3

    தேவனுடைய போதகருக்கு பாராட்டுக்கள் 👌👍🙏!!

  • @swarnamesias9961
    @swarnamesias9961 3 หลายเดือนก่อน

    அருமையான தகவல் Father

  • @vimaladass5818
    @vimaladass5818 3 หลายเดือนก่อน

    Thank-you so much father for the information please pray for my nephew to get a job in dubai 🙏

  • @viassolomon815
    @viassolomon815 3 หลายเดือนก่อน

    சரியான இடம் அறிந்து சரியான காலத்தில் நீங்கள் சொல்லியது சிறப்பு

    • @OGPM
      @OGPM 3 หลายเดือนก่อน

      காவிய தலைவன் கருத்து :
      மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:11-12 TAERV
      [11] இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். [12] நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்: “‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும், மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” என்றார்.
      இறைவன் அல்ல :[13] சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக;
      இறைவன் மேல் கிருஸ்தவர் கொள்ள வேண்டிய பார்வை:13) தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல
      மனிதர்கள் தான் காரணம்.
      ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. [14] அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். [15] பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்

  • @revathy3780
    @revathy3780 3 หลายเดือนก่อน

    Clear explanation. Thank you father

  • @sureshb358
    @sureshb358 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா.இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நீங்களும் தங்களுடைய அன்புக் குடும்பமும்
    வாழ்க வாழ்க வாழ்க ஐயா...

    • @OGPM
      @OGPM 3 หลายเดือนก่อน

      காவிய தலைவன் கருத்து :
      மாற்கு எழுதிய சுவிசேஷம் 4:11-12 TAERV
      [11] இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். [12] நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்: “‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும், மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” என்றார்.
      இறைவன் அல்ல :[13] சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக;
      இறைவன் மேல் கிருஸ்தவர் கொள்ள வேண்டிய பார்வை:13) தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல
      மனிதர்கள் தான் காரணம்.
      ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. [14] அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். [15] பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்

  • @arokiasamyr6616
    @arokiasamyr6616 3 หลายเดือนก่อน

    Thank you Father nice explanation

  • @tamizhkadhali
    @tamizhkadhali 3 หลายเดือนก่อน +1

    நனி நன்றி தந்தையே ❤🙏🏾