திருஷ்டி, தோஷங்களிலிருந்து காக்கும் கிராத வாராஹி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024
  • மேலும் விவரங்களுக்கு: +91 9677099117
    வாராஹி பூஜை : bit.ly/3UVASxe
    Join Our Telegram Channel: t.me/sakthivarahi
    நாம் இங்கு காண இருபப்து கிராத வாராஹி. இந்த அன்னை வனம் சார்ந்து வாழும் வாராஹி. திருஷ்டி தோஷத்தில் இருந்து நம்மை காக்கக் கூடியவள். இவளை வன வாராஹி என்று அழைப்பார்கள். நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நம்மை காப்பவள். சிரமமான காலக்கட்டத்தில் நமக்கு உறுதுணையாக இருப்பாள் இந்த அன்னை. இந்த வாராஹிக்கு கிராம்பு மாலை சாற்றி வழிபடுவது சிறந்தது. கிராத வாராஹிக்கு பூஜை செய்யும் அன்பர்கள் தங்கள் எதிரிகள் தங்களை விட்டு விலகிச் செல்லக் காண்பார்கள். அவர்களுக்கு திருஷ்டி தோஷம், சத்ரு தொல்லை நீங்கும். இந்த வாராஹியை பூஜை செய்பவர்களுக்கு, அன்னை வாரஹி ரூபத்தில் காட்சி தருவாள். இந்த அன்னைக்கு என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும் எப்படி வணங்க வேண்டும் என்பன போன்ற மேலதிக விவரங்கள் அறிந்து கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.
    #கிராதவாராஹி#varahi #varahidevishakti #varahidevi #varahimantra #varahiamman #varahidevistotram #varahidevimantra #varahinavaratrulavishistatha
    #sakthivarahi #unmathavarahi #varahiammanvazhipaduintamil #varahivazhipadu #varahiammantemple #sakthi #shakthivarahi #shakthivarahiamman #goddessvarahi #goddessvarahiamman #goddesssakthivarahi #goddesssakthi #கண்திருஷ்டி #கண்திருஷ்டிநீங்க #கண்திருஷ்டிவிலக #கண்திருஷ்டிஅகல #கண்திருஷ்டிசெடி #கண்திருஷ்டிநீங்கமந்திரம் #தோஷங்கள்

ความคิดเห็น • 6

  • @jayanthichinnasamy2865
    @jayanthichinnasamy2865 5 หลายเดือนก่อน

    ஜெய் வாராஹி ஜெய் ஜெய் வாராஹி

  • @PrabhakarnKaran
    @PrabhakarnKaran 5 หลายเดือนก่อน

    Om namo varahi maragathakottai maha varahi thunai

  • @GayathriDevi-jl8rs
    @GayathriDevi-jl8rs 5 หลายเดือนก่อน

    மனம் நம்பறியா இல்லம்மா ரொம்ப சிறப்பாக இருக்கிறது,

  • @chandramouli1241
    @chandramouli1241 5 หลายเดือนก่อน

    குருஜி நீங்க வாராஹி பற்றி சொல்லும் போது கேட்டு கொண்டே இருக்கலாம் போல உள்ளது
    அவ்வளவு அழகாக சொல்கிறீர்கள் நமஸ்காரம் (உஷா)

  • @GayathriDevi-jl8rs
    @GayathriDevi-jl8rs 5 หลายเดือนก่อน

    வராகி அம்மா கடன் தீர்த்து

  • @GayathriDevi-jl8rs
    @GayathriDevi-jl8rs 5 หลายเดือนก่อน

    55 லட்சம் கடனை தீர்த்துக் கொள்ளலாமா வராது போற்றி போற்றி