வராஹி இந்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்/Amman/varaahi Amman/positive vibes/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2024
  • வராஹி இந்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்
    பஞ்சமி panjami om saravanapava om sakthi aathi parasakthi maruvathoor om sakthi kaali varaahi Amman varaahi songs varaahi mantra varaaha roopam varaahi Devi Amman vakku positive vibes mind relaxing mutharamman mariyamman kaliamman
    Sai baba lord Shiva lord murugan varaahi blessings varaahi parikaaram daily blessings
    God motivation varaahi poojai varaahi temple
    #varahiparikaaram
    #varahi
    #varahidevi
    #வராஹி
    #devotional
    #வராஹிஅம்மன்
    #varahiarulvakku
    #varahiவழிபாடு
    #varahiblessings
    #varaharoopam
    #வராஹரூபம்
    #positivevibes
    #devotional
    #divine
    #god
    #Godadvice
    #mindrelaxing
    #amman
    #தெய்வீகம்
    #godmotivation
    #kulatheivam
    #குலதெய்வம்
    #தெய்வவழிபாடு
    #தெய்வவாக்கு
    #தெய்வீகம்
    #தெய்வத்தின்குரல்
    #ஆதிபராசக்தி
    #அம்மன்
    #ஓம்சக்தி
    #சாய்பாபா
    #முருகன்பாடல்கள் (‪@VarahiAmma12‬ )

ความคิดเห็น • 314

  • @mjanakiraman-ju5qi
    @mjanakiraman-ju5qi 28 วันที่ผ่านมา +23

    அம்மா 5000 பணம் வேணும் அம்மா 😭😭😭😭😭😭 na கோவில் போகுனும் na உன்ன matem நம்பி இருக்கான் எனக்கு உன்ன விட்ட யாரு இருக்கும் உனக்கு தெரியாத சொல்லு அம்மா 😭😭😭😭😭😭

  • @user-ry2bw4ru1s
    @user-ry2bw4ru1s 19 ชั่วโมงที่ผ่านมา

    அம்மா நான் இப்போது றொம்ப கஷ்டத்தில் இருக்கிறன் தாயே 🥺 ஆனால் தைரியமாக இருக்கின்றேன் ஏன் என்றால் நீங்கள் என்னுடன் இருக்கிறிங்க அம்மா கண்டிப்பாக சொல்றேன் தீர்வு கிடைக்க முடியாது என் பிரச்சினை க்கு அம்மா நீங்க என் பக்கத்தில் இருக்கும் போது அது கண்டிப்பாக முடியும் என நம்புகிறேன் தாயே வாராஹி தாயே போற்றி 🙏

  • @AmirthavalliDhinakaran
    @AmirthavalliDhinakaran 14 วันที่ผ่านมา +1

    அம்மா எனக்கு குழந்தை இல்லை குழந்தை வரம் வேண்டும் எனக்கு கல்யாணம் ஆகி ஏழு வருடமாகிறது எனக்கு உடனே குழந்தை வரம் வேணும் தாயே இதற்கு நீதான் உதவி செய்யணும் தாயே

  • @user-tp9jk9tb9i
    @user-tp9jk9tb9i วันที่ผ่านมา

    100000 வேணும் அம்மா .தேவைகள் இருக்கிறது அம்மா நாங்களும் முயன்ற வண்ணமே இருக்கிறோம்.கிடைக்க அருள் புரிவாயா அம்மா .கிடைத்தால் நிறைய தேவைகளை தீர்க்க வழி கிடைக்கும்🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @ROSANkARAN
    @ROSANkARAN 19 ชั่วโมงที่ผ่านมา

    அம்மா தாயே நீங்கள் தான் எனக்கு வாராஹி அம்மா இருக்கும் போது நான் தைய்ரியத்துடன் இருக்கேன் அம்மா தாயே வாராஹி போற்றி போற்றி

  • @maya-xg5kt

    வராஹி அம்மா என்னை பெற்ற என்னுயிர் அன்பு தாயே எனக்கு துணை அம்மா தான் எனக்கு வேலை கிடைக்க செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🥰

  • @EswariAthira
    @EswariAthira 9 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி என் அம்மாவும் அப்பாவும் ஒன்னு சேரனும் தாயே 🙏 எனக்கும் என் கணவருக்கும் வாழ்நாள் முழுவதும் சந்தேகம் என்ற வார்த்தையை வரக்கூடாது தாயே ஓம் வராகி போற்றி போற்றி தாயே 🙏

  • @RadhaRadha-cn1nh
    @RadhaRadha-cn1nh 7 ชั่วโมงที่ผ่านมา

    அம்மா எனக்கு எதுமே வேண்டாம் நீ மட்டும் போதும் உன் அருள் வேண்டும் அதில் எனக்கு ஒரு புத்திரபாக்கியம் மட்டும் குடு தாயே

  • @Kaliyappanew7sl9pk6q
    @Kaliyappanew7sl9pk6q 4 ชั่วโมงที่ผ่านมา

    வராகி அம்மா சின்ன புள்ள வராகி அம்மா ஆப்ரேஷன் சின்னதா முடியனும் வராக அம்மா 10 வயசு தான் வராகி அம்மா ஆகுது அந்த புள்ளைக்கு உன் இதயம் நம்பி இருக்கும் வாராகி அம்மா நீதான் எப்படினாலும் காப்பாத்தணும் வாராகி தாயே போற்றி

  • @KanssKanss
    @KanssKanss 19 ชั่วโมงที่ผ่านมา

    அம்மா தாயே என் பாவா கூடா சேர்த்து வாழாநினைக்க என் பாவாயுடன் குழந்தையுடன் வாழா வேண்டும் ஓம் வாராகி அம்மா ஓம்வாராகி அம்மா ஓம் வாராகிஅம்மா

  • @sathishkumar-dy8pz

    ஓம.வராகி தாயேபபோற்றி❤❤❤❤ நான் நினைத்ததை நடத்தி கொண்டு அம்மா

  • @AmirthamS-yb3zh
    @AmirthamS-yb3zh 28 วันที่ผ่านมา +11

    அம்மா தாயே நீங்கள் தான் எனக்கு வாராஹி அம்மா இருக்கும் போது நான் தைய்ரியத்துடன் இருக்கேன் அம்மா தாயே வாராஹி போற்றி போற்றி

  • @farhanabanubanu5155

    அம்மா வாராஹி தாயே போற்றி போற்றீ அம்மா என்னுடைய மகனை காப்பாற்றுங்கள் அம்மா வாராஹி தாயே அம்மா அவன் ரொம்ப குடிக்கு அடிமை ஆகிவிட்டான் அம்மா அவனுக்கு நல்ல புத்தியை கொடுங்கள் அம்மா திருந்தி வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் அம்மா வாராஹி தாயே போற்றி போற்றீ ❤❤❤❤

  • @maharibabanu4666

    போற்றி போற்றி என் கடன் அடைய வேண்டும் 🙏rrஎனும் தாயே தாயே

  • @Lavanya-ht3bo
    @Lavanya-ht3bo 21 ชั่วโมงที่ผ่านมา +5

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி என் கணவர் திருந்தி வாழ வேண்டும் தாயே போற்றி போற்றி 🙏😭 என் மேல் பாசமக பேசவேண்டும் தாயே போற்றி போற்றி 🙏

  • @selvikrishnasami9594
    @selvikrishnasami9594 14 วันที่ผ่านมา +9

    என் கஷ்டங்களை தீர்த்து வைத்து என்னை நல்வழிபடுத்துங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @santhanama1645

    ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் நவசக்தி சகாய சங்கீதா பஞ்சமியின் நாயகி என் குல தங்க தெய்வ தாயே நீங்கள் சொல்வது புரிகிறது உண்மை.நல்லதே நடக்கட்டும் நற்பகை மகிழ்ச்சியாகட்டும் வெற்றி வீராங்கனை வார்த்தாளி வராகமுகி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் அன்பு❤️😘 👩அம்மா மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 போற்றி போற்றி🙏

  • @saranyarajendra4654
    @saranyarajendra4654 28 วันที่ผ่านมา +6

    Om varahi saranam om varahi saranam om varahi saranam

  • @user-zj1lx5id4d
    @user-zj1lx5id4d 19 ชั่วโมงที่ผ่านมา +2

    அம்மா வாராஹி தாயே எங்களை காப்பாற்றுங்கள் தாயே என் கணவர் என் பிள்ளைகள் நான் அவர் என் பேரன்கள் என் மருமகள் அனைவரையும் காப்பாற்றுங்கள் கைகால் சுகத்தை உடம்பு மணம் மற்றும் அனைத்தையும் நீண்ட ஆயுளோடும் மனநிம்மதி யோடும் எங்கள் அனைவருக்கும் தாங்கள் தாயே என் கடன் பிரச்சினைகள் மற்றும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் தாயே

  • @AnushaAnusha-bb3op

    அம்மா தாயே வாராகி தாயே போற்றி போற்றி அம்மா தாயே வாராகி தாயே போற்றி போற்றி அம்மா