உங்களின் குரல் கடல் கடந்து பல்லாயிர மயில்களுக்கப்பால் கம்பீரமாக ஒலிக்கின்றது. தமிழுக்கு உங்களின் சேவை தொடரட்டும். உங்களை போன்ற அறிஞ்சர்களையும், தமிழையும் போற்றி காப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். நீங்கள் நீடுழி வாழ்க. வாழ்க தமிழ்
மிக்க நன்றி. நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது. சிறப்பான தெளிவான பேச்சு. உங்கள் முயற்சி மிகவும் தேவையானது, மக்களுக்கு பயன்தருவது. வாழ்த்துக்கள்.
உங்களின் பேச்சில் தமிழின் இனிமை தெரிகிறது. தமிழர்கள் அனைவரும் காணவேண்டிய அருமையான காணொளி. உங்களின் கருத்துக்கள் தமிழர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும். நன்றி ஐயா.
குதிரையைப் பற்றி அறிய கழுதையைப் படிப்பது சிறந்த வழி அல்ல என்பதை அழகாக எடுத்து உரைத்துள்ளீர்கள். நல்ல எடுத்துக்காட்டுகள், மேற்கோள்கள். அருமை. தமிழை தமிழ் மூலமே அறிய வேண்டும், அறிவோம்.
என் உயிருக்கும் உயீர்மெய்க்கும் என் வாழ்த்துக்கள் அனது ஆசைகள் எல்லாம் பாடசாலையில் ஒன்று முதல் பட்டப்படிப்பு வரை தொல்காப்பியம் ஒரு பாட நூலாக இருக்கவேண்டும் ஐய்யா
தமிழ் குறித்தும் தொல்காப்பியம் குறித்தும் இவ்வளவு ஆழமாக எடுத்து சொல்வதற்கு இவர்கள் இருக்கிறார்கள் என்பது மிகப் பெருமிதமாக இருக்கிறது இவர் நீடூடி வாழ இறைவனை பிறாத்திக்கிரேன்
எனக்கு மூத்தவனே தொல்காப்பியரின் மரபினனே உனக்கு கோடி வணக்கங்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும் . தமிழை கேட்கும்போது குயில் கத்துகிறது என்று ஏன் பாரதி கூறினான் என்று உமது மொழிதலை கேட்கும்போது என்னால் உணர முடிகிறது. இவ்வளவு தமிழறிவோடு விளங்கும் உமக்கு பேரிண்பம் வேறேதுமில்லை என்றே நான் எண்ணுகிறேன். தமிழார்வம் கொண்டோருக்கு பயனுரும் வகையில் எண்ணற்ற பதிவுகளை போடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
What a knowledge and beauty in his descriptions. Thank you, Sir for your contribution to make all of us understand the traditions and the values of our ancient Tamil community.
தமிழ் வாழ்க! ..... நன்றி ஐயா! .... உங்கள் பணி சிறக்கட்டும்! ஐயா தயவுசெய்து தமிழ் நூல்களின் பெயர்களை அவற்றின் காலங்களின் ஆடிப்படைய்யில் வரிசைப்படுத்தி தொகுத்து வழங்குமாறு பணிக்கிறேன். அதாவது , தமிழ் நூலின் பெயர், இயற்றியவர் பெயர், வருடம் , மன்னர் பெயர் இருந்தால் மிகச் சிறப்பு.
ஐய்யா குருவே வணக்கம் உங்கள் உரை சிறப்பாக உள்ளது. மற்றும் சுவையுடன் உணரவும் கலந்த அமுதம் ஐய்யா! இத்தோடு தொல்காப்பியம் எனறால் என்ன என்று அறியாத அப்பாவிகளில் இவ்வெளியவனும் ஒருவன். இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் நன்றியைய்யா ⚘☇💥🔥🏹🌏
தற்போது அவர்களுடைய காணொளியை கண்டேன். பாராட்ட வார்த்தைகள் வரவில்லை..தமிழன்னை அவர்களது நாவினில் அழகுத் தமிழில் புகுந்து அழகாக விளையாடுகிறாள் அன்னை தமிழ்..
முதலில் தமிழை நன்றாகப் படித்து எழுதப் பழகுங்கள் 'ஆழ வேண்டும்' தவறு; அதை 'ஆள வேண்டும் 'என எழுதுங்கள். அது சரி, இப்போது ஆண்டு கொண்டிருக்கும் இரண்டு சித்தப்பாக்களும் தமிழர்கள் தானே?
முதலில் தமிழைத் தமிழ்நாட்டில் தவறின்றி பேசவும் ஊடகங்களில் ஆங்கிலம் கலக்காமல் இருந்தாலே தமிழ் சிறப்புற்று விளங்கும். இலங்கை வானொலியின் அன்பு அறிவிப்பாளர் திரு. B.H. அப்துல் ஹமீது அவர்களின் பேட்டியைப் பார்க்கவும்.
இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்பை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளாக உருமாறியது இதைப்போலவே சாதிய பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டது
சிந்துவெளி நாகரிகம் வரை பரவியிருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
தமிழ் வாழ்க, ஆரியபிரிவினை வாதத்திற்கு பிறகு தமிழில் ஆங்கில மொழி கலப்பு ஏற்பட்டது,தமிழ் பாரம்பரியம் மறைந்து வருகிறது, பிரிவினை வேண்டாம் ஐயா ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தயவுசெய்து இந்த நூல் பிற நாடுகளில் பதிவிறக்கி பாதுகாப்பு செய்ய வேண்டும். பிற மொழியினர் தமிழ் அழிக்க முயற்சி செய்து வருகின்றனர். நன்றி.உண்மை வெற்றி பெரும்.
பாரதியார் தெரிந்தேதான் பாடியிருக்க வேண்டும். ஏனேனில் அவர் தமிழர் அல்லர் அத்துடன் சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என்றும் சுந்தர தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்றும் கூட பாடியுள்ளார்
கூகுள் வரைபடத்தில் நம் இந்து கோவில்களில் தமிழில் ஓம் என்பதற்க்கு பதிலாக இந்தி மொழியில் கூகுள் பதிவு செய்திருக்கிறது இதை உடனே திறந்து பாருங்கள் நம் கண்ணுக்கு தெரியாமலே இந்தி மொழியை திணிக்கிறார்கள் உடனே அதை மாற்ற சொல்லுங்கள்
உங்களின் குரல் கடல் கடந்து பல்லாயிர மயில்களுக்கப்பால் கம்பீரமாக ஒலிக்கின்றது. தமிழுக்கு உங்களின் சேவை தொடரட்டும். உங்களை போன்ற அறிஞ்சர்களையும், தமிழையும் போற்றி காப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். நீங்கள் நீடுழி வாழ்க. வாழ்க தமிழ்
கடைகள்ஆதோறும் திருக்க்றள் நூல்விற்பனை செய்வோம்!
மிக்க நன்றி. நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது. சிறப்பான தெளிவான பேச்சு. உங்கள் முயற்சி மிகவும் தேவையானது, மக்களுக்கு பயன்தருவது. வாழ்த்துக்கள்.
உயிரிலிருந்து பேசுகிறீர்கள் ஐயா...
வாழ்க நம் தமிழ்.
உங்களின் பேச்சில் தமிழின் இனிமை தெரிகிறது. தமிழர்கள் அனைவரும் காணவேண்டிய அருமையான காணொளி. உங்களின் கருத்துக்கள் தமிழர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும். நன்றி ஐயா.
தொல்காப்பிய தொன்மைபற்றிய கருத்துரை மிக்கருமை!
வாழ்த்துக்கள்!!!
ஓம்தமிழ் அமைப்பு ஓங்குக. அவர்தம் நோக்கம் பாரியது. அது வெல்லும்.
உரைதரும் நீரும் நெடிதினிது வாழ்க.
அற்புதமான காணொளி. ஐயா தங்கள் தமிழ் தொண்டு தொடரட்டும்.
ஐயா தங்களுக்கு மிக்க நன்றி தமிழர்களாகிய நாங்கள் உமக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம் என் தமிழ் என் மூச்சு
குதிரையைப் பற்றி அறிய கழுதையைப் படிப்பது சிறந்த வழி அல்ல என்பதை அழகாக எடுத்து உரைத்துள்ளீர்கள். நல்ல எடுத்துக்காட்டுகள், மேற்கோள்கள். அருமை. தமிழை தமிழ் மூலமே அறிய வேண்டும், அறிவோம்.
என் உயிருக்கும் உயீர்மெய்க்கும் என் வாழ்த்துக்கள் அனது ஆசைகள் எல்லாம்
பாடசாலையில் ஒன்று முதல் பட்டப்படிப்பு வரை தொல்காப்பியம் ஒரு பாட நூலாக இருக்கவேண்டும் ஐய்யா
உயீர் மெய் அல்ல உயிர்மெய்.
தமிழ் குறித்தும் தொல்காப்பியம் குறித்தும் இவ்வளவு ஆழமாக எடுத்து சொல்வதற்கு இவர்கள் இருக்கிறார்கள் என்பது மிகப் பெருமிதமாக இருக்கிறது
இவர் நீடூடி வாழ இறைவனை பிறாத்திக்கிரேன்
ஐயா, மகத்தான உங்கள் பணி சிறக்கட்டும், வாழ்க வளமுடன் .
அற்புதமான காணொளி. அய்யா தங்கள் தமிழ் தொண்டு தொடரட்டும்.
எனக்கு மூத்தவனே
தொல்காப்பியரின் மரபினனே
உனக்கு கோடி வணக்கங்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும் .
தமிழை கேட்கும்போது குயில்
கத்துகிறது என்று ஏன் பாரதி கூறினான் என்று உமது மொழிதலை கேட்கும்போது என்னால் உணர முடிகிறது. இவ்வளவு தமிழறிவோடு விளங்கும் உமக்கு பேரிண்பம் வேறேதுமில்லை என்றே நான் எண்ணுகிறேன்.
தமிழார்வம் கொண்டோருக்கு பயனுரும் வகையில் எண்ணற்ற பதிவுகளை போடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
அற்புதமான அழகு தமிழ் விளக்கத்திற்கு நன்றி ஐயா.
You have made to feel proud of my language and history. Thank you Sir.
நான் தொல்காப்பிய நூல் ஒன்றை வாங்கி எப்படியாவது அதைப் படித்து உணர்ந்துவிடுவது என்று முடிவெடுத்துவிட்டேன்
அருமையான பதிவு சகோதரே ஓம் தமிழ் தொழில்நுட்பம் வாழ்க பல்லாண்டு காலம்
வாழ்வில் தமிழ் கற்க உதவிய தங்கள் தமிழ் தொண்டுக்கு மனமார்ந்த நன்றி ஐயா
நெக்குருகிப்போகும் விளக்கம்..பெருநெகிழ்ச்சி அய்யா
அருமையான விளக்கம்.. பயனுள்ளதாக இருக்கிறது..
அருமையான பதிவு..
இது போல நிறைய காணொளிகள் செய்யுங்கள்
காணொலி காட்சியின் வாயிலாக நாங்கள் தமிழைப் பாடமாக கற்றுக்கொள்கிறோம் .வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க .
மிக அருமை ஐயா. மிகவும் பயனுள்ள காணொலி. வாழ்க .
தமிழ் மொழி ஆற்றல் மறுமீட்சியாக இணையத்தின் வழியாக கொண்டு சேர்க்கும் உங்களுக்கு எங்கள் நன்றி கலந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர்
What a knowledge and beauty in his descriptions. Thank you, Sir for your contribution to make all of us understand the traditions and the values of our ancient Tamil community.
Appreciate your noble intentions here to share the greatness of the Tamil People, Language, Literature and its Culture. Thank You
Wonderful clarification,Lot of Thanks to you sir.
Sundar
சிறப்பு மகிழ்ச்சி வாழ்க நீங்கள் வளர்க பல்லாண்டு காலம்
தமிழ் வாழ்க! ..... நன்றி ஐயா! .... உங்கள் பணி சிறக்கட்டும்!
ஐயா தயவுசெய்து தமிழ் நூல்களின் பெயர்களை அவற்றின் காலங்களின் ஆடிப்படைய்யில் வரிசைப்படுத்தி தொகுத்து வழங்குமாறு பணிக்கிறேன்.
அதாவது , தமிழ் நூலின் பெயர், இயற்றியவர் பெயர், வருடம் , மன்னர் பெயர் இருந்தால் மிகச் சிறப்பு.
ஓம்தமிழ் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.
ஐய்யா குருவே வணக்கம் உங்கள் உரை சிறப்பாக உள்ளது. மற்றும் சுவையுடன் உணரவும் கலந்த அமுதம் ஐய்யா! இத்தோடு தொல்காப்பியம் எனறால் என்ன என்று அறியாத அப்பாவிகளில் இவ்வெளியவனும் ஒருவன். இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் நன்றியைய்யா ⚘☇💥🔥🏹🌏
அற்புதமான அறிமுகம். தங்கள் தமிழ் தொண்டு தொடரட்டும்.
அருமையான விளக்கம்!
நன்றி என்றென்றும்!
வாழ்க நண்பரே!
வாழ்க தமிழ்!
இந்த பதிவை கேட்பதே ஒரு கொடுப்பினை தான் நண்பரே
அருமை ஐயா. சொல்லதிகாரம் தொடர்பான உரையையும் செய்ய வேண்டும்.
அருமையான தகவல் ஐயா நன்றி ஐயா
எழுதியிருப்பதை பார்த்து படிக்கும்போதே இத்தனை உச்சரிப்பு பிழைகளுடன் படிக்கும் இவர்கள்தான் தமிழை வாழவைக்க பிறந்தவர்கள். வாழ்க தமிழ்.
அருமையான பதிவின் விளக்கம் ஐயா நன்றி!!!
வணக்கம் ஐயா நாங்கள் இருவரும் இரட்டையர்கள் தொல்காப்பியம் முழுமையும் கற்றுள்ளோம்.அரசுபள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கின்றோம்.தேனிமாவட்டம்.
தற்போது அவர்களுடைய காணொளியை கண்டேன். பாராட்ட வார்த்தைகள் வரவில்லை..தமிழன்னை அவர்களது நாவினில் அழகுத் தமிழில் புகுந்து அழகாக விளையாடுகிறாள் அன்னை தமிழ்..
திருக்குறள் போல் தொல்காப்பியத்தையும் பாடப்பகுதியில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.
சரியான கருத்து
தமிழையும் தமினையும் பாதுகாக்கவேண்டுமென்றால் தமிழன் நாட்டை தமிழன்ஆழவேண்டும்!!!
முதலில் தமிழை நன்றாகப் படித்து எழுதப் பழகுங்கள் 'ஆழ வேண்டும்' தவறு; அதை 'ஆள வேண்டும் 'என எழுதுங்கள்.
அது சரி, இப்போது ஆண்டு கொண்டிருக்கும் இரண்டு சித்தப்பாக்களும் தமிழர்கள் தானே?
முதலில் தமிழைத் தமிழ்நாட்டில் தவறின்றி பேசவும் ஊடகங்களில் ஆங்கிலம் கலக்காமல் இருந்தாலே தமிழ் சிறப்புற்று விளங்கும். இலங்கை வானொலியின் அன்பு அறிவிப்பாளர் திரு. B.H. அப்துல் ஹமீது அவர்களின் பேட்டியைப் பார்க்கவும்.
@@balasubramaniansethuraman8686 தமிழ் வளர்ச்சி என்பது என்ன. பயன் என்ன. வறட்டு கெளரவம் தவிர.
ஆழ்வார்கள் நாயன்மார்கள் தமிழரில்லையா.
Please upload more video regarding a Tamils research and a tamil history. Hats off to on tamil .#thamizhan
மிகவும் அருமையான தகவல்கள் நன்றி ஐயா
Very useful and clear communication. Sorry I don’t have Tamil scrip so I am typing in English . This is great
It is really nice. Tamil is the richest highest language in the universe. Thocoppiam is a nool porty pathukakka vendiya ontru.
Super Iyya. We are proud of Tamilan
இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்பை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளாக உருமாறியது இதைப்போலவே சாதிய பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டது
மிகத்தெளிந்த உரை. வாழ்த்துகள்
அய்யா,
வணக்கம். சிறப்பான விளக்கம்.
நன்றி.நல்வாழ்த்துக்கள்.
ஒர் ஐயம். வீட்டுப்பேறு என்பதில் தமிழர்கள் கொண்ட கொள்கை விளக்கம் பெற எண்ணுகிறேன்.
தொல்காப்பியம் கூறும் நுணுக்கமான கருத்துகள் அனைத்தையும் சிறப்பாக எடுத்துக் கூறுவதைக் கண்டுவியக்கின்றேன். உங்கள் பணிதொடர வாழ்த்துகிறேன்.
வாழ்க வையகம் வாழ்க தமிழ்குடி வளர்க தமிழ்மொழி
மிக அருமை ஐயா
மிகவும் சிறப்புடையது உங்கள் பணி
நன்றி அய்யா 🙏, சிட்னி தமிழன்
அற்புதமான உரை.
Nandri aiya! 🙏Em muruganin tamil vaalga!
அருமை! வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ் வெல்க தமிழ் 💪🏻💪🏻
தொல்காப்பியம் நூலுக்கு எந்த உரையாசிரியர் உரை மிகவும் சிறப்பு வாய்ந்த்தாக இருக்கும்.
தொல்காப்பிய விளக்க புத்தகங்கள் எங்கே கிடைக்கப்பெறும் ஐயா
யாரேனும் உதவுங்கள்
மிகவும் நன்றி ஐயா❤❤❤❤❤❤❤❤❤
சிறப்பான உரை
மிக அருமை
Which river sir . Where sir. Pl
என்னை நன்றாக இறைவன் படைத்தது தன்னை நன்றகு தமிழ் செய்ய
சிறப்பான பதிவு
மிக நன்று💐
வாழ்க வளமுடன் ஐயா.
வாழ்க தமிழ் மொழி
அருமையான பதிவு ஐய்யா
அருமை அருமை
அருமை ஐயா
அருமை
தொல்காப்பிய விளக்கவுரை எங்கு கிடைக்கும் ?
சிந்துவெளி நாகரிகம் வரை பரவியிருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்ச்சியை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் துளு ஆகிய மொழிகளாக உருமாறியது இவை அனைத்தும் ஒரே மொழி தமிழ் ஈன்ற மொழிகளே
ஐயா 🙏 தொல்காப்பியரின் தந்தை மற்றும் ஆசான் பெயர் என்ன ஐயா
Great job
ஒல்காச் சிறப்புடைய தொல்காப்பியத்தை கற்கும்படி ஆர்வத்தைத் தூண்டிய உரை. மரபு நெறி காண உதவிய 'ஓம்தமிழ்" - மற்றும் யூ ட்யூப் பிற்கும் நன்றி.
Tholkabiyam pathi entha nool kuripidikirathu?, illaieyn thani noolley kidaithu irruka, ithu thotarpana details enga kidaikum?
தமிழ் வாழ்க, ஆரியபிரிவினை வாதத்திற்கு பிறகு தமிழில் ஆங்கில மொழி கலப்பு ஏற்பட்டது,தமிழ் பாரம்பரியம் மறைந்து வருகிறது, பிரிவினை வேண்டாம் ஐயா ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
VERY VERY VERY SUPER...... THANKS MY GOD(TAMIL)
தயவுசெய்து இந்த நூல் பிற நாடுகளில் பதிவிறக்கி பாதுகாப்பு செய்ய வேண்டும். பிற மொழியினர் தமிழ் அழிக்க முயற்சி செய்து வருகின்றனர். நன்றி.உண்மை வெற்றி பெரும்.
Nanri Iyaa.
பாரதியார் தெரிந்தேதான் பாடியிருக்க வேண்டும். ஏனேனில் அவர் தமிழர் அல்லர் அத்துடன் சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என்றும் சுந்தர தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்றும் கூட பாடியுள்ளார்
பாரதியார் காலத்தில் சிங்களத்தீவு பாரத நாட்டுடன் ஒன்றாக இருந்து 1948-ல் விடுதலை பெற்றது.
மகாகவி பாரதியார் தமிழ் கவிஞர் மட்டும் அல்ல. அவர் தேசிய கவி. அதனால் அவர் அப்படி எழுதியதில் ஒரு தவறுமில்லை.
நன்றி 💞 💞 💞
Thank you sir I am Tamil student MA
🙏 நன்றி .
கற்று க்கொள்கிறோம்
கற்று கொடுக்கிறோம்
arumaiyana video
நீர் வாழ்க . நின் தமிழ் புலமை வாழ்க ...,
Nanri Ayya
மிக்க நன்றி
நன்றி அய்யா
எளிய உரையுடன் கூடிய தொல்காபியம் பிரதி ( விளைக்குதான் ) கிடைக்க ஏற்பாடு செய்யலாமே
ஐயா வணக்கம்.
நன்றி.
உலகில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தொல்காப்பியத்தில் விடை கிடைக்கும் ஜெயராமன் தஞ்சாவூர் மாவட்டம் பால முத்தி
Super Naam oru nall Alvom Valga Tamil Valarga tamil
Very nice
கூகுள் வரைபடத்தில் நம் இந்து கோவில்களில் தமிழில் ஓம் என்பதற்க்கு பதிலாக இந்தி மொழியில் கூகுள் பதிவு செய்திருக்கிறது இதை உடனே திறந்து பாருங்கள் நம் கண்ணுக்கு தெரியாமலே இந்தி மொழியை திணிக்கிறார்கள் உடனே அதை மாற்ற சொல்லுங்கள்
Amai Aiyaa !
ஓம் என்ற வார்த்தை எந்த நூலில் உள்ளது அந்த வார்த்தைய தவிர்த்திருக்கலாம்