2 கிலோ தங்கம்..! ரூ.50 லட்சம் ரொக்கம்..! ஐபிஎஸ் அதிகாரி மீது வரதட்சணை வழக்கு | IPS Varun Dowry Case

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @RameshKumar-rd2yg
    @RameshKumar-rd2yg 13 วันที่ผ่านมา +44

    சீமானுடன் பிரச்சினை ஆன பின் இந்த வீடியோ பார்ப்பவர்கள் like போடுங்கள்

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 14 วันที่ผ่านมา +134

    பிரிய தர்சினிக்கு நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை சட்ட உதவி வழங்க வேண்டும்

  • @தமிழன்என்றுசொல்லடா-வ5ழ
    @தமிழன்என்றுசொல்லடா-வ5ழ 14 วันที่ผ่านมา +77

    இவரு நாம் தமிழர் கட்சியை விமர்சிக்கிறார் கேவலமில்லை

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 14 วันที่ผ่านมา +82

    so, எப்படியும் வேலை போய்டும், ஆனா நீ கவலைப்படாத... திமுகவுல சேர்ந்து MLA ஆகிடு

  • @rameshm7208
    @rameshm7208 14 วันที่ผ่านมา +226

    NTK BRO S இத trend பண்ணுங்க..

    • @rameshkannan2500
      @rameshkannan2500 12 วันที่ผ่านมา +7

      Correct..😂😂😂

    • @natarajanminach
      @natarajanminach 11 วันที่ผ่านมา +5

      சூப்பரப்பு

    • @SR-hj4kh
      @SR-hj4kh 10 วันที่ผ่านมา +1

      Super content ungaluku.illay?😂

  • @aathispraytech
    @aathispraytech 17 วันที่ผ่านมา +398

    யாருலம் 2024 dec 6 ல பாக்குறீங்க

    • @MathiRudra
      @MathiRudra 15 วันที่ผ่านมา +15

      Avan than ivana 😂😂

    • @உயிர்தமிழ்-ச8ள
      @உயிர்தமிழ்-ச8ள 14 วันที่ผ่านมา +16

      வரதட்சணை குமாரா இது நாம் தமிழர் கட்சியினருக்கு எதிரான புரட்சியாளர்😅😅

    • @rajasekaran593
      @rajasekaran593 13 วันที่ผ่านมา

      Ada paavigala Varun Kumar eppadi pattavara😮😮 ooruku than ubadesama

    • @josephvellasamy1772
      @josephvellasamy1772 11 วันที่ผ่านมา +2

      🙏🏻🐅IPS Arukumar your back ground is dirty. See how your family needs 🤑🤑🤑🤑🤑

    • @thennarasanmannagakatti5835
      @thennarasanmannagakatti5835 11 วันที่ผ่านมา

      👋✋

  • @RameshKumar-rd2yg
    @RameshKumar-rd2yg 13 วันที่ผ่านมา +87

    மீண்டும் இந்த வழக்கு விசாரிக்க வேண்டும்

  • @motivationstatus8323
    @motivationstatus8323 3 หลายเดือนก่อน +205

    திருச்சி திமுக மாவட்ட செயலாளர் வருன்குமார்😂 நீ சீமான் அண்ணனுக்கு நோட்டிஸ் போடுற 😅😅😅😂

  • @malaikkannumanickam4569
    @malaikkannumanickam4569 15 วันที่ผ่านมา +155

    பிாியதா்சினி ஒரு பெண் போராளி.
    வாழ்த்துகள், பாராட்டுகள்.
    இது நீண்ட காலமாக நடந்துவரும் வழக்கு, அதில் மன வலிமையுடன் தொடா்ந்து ஒரு பெண் போராடுவது பாராட்டுக்குாியது.

  • @Felix_Raj
    @Felix_Raj 4 หลายเดือนก่อน +460

    யோக்கியன் வறான் சொம்ப எடுத்து உள்ள வை!!! 😂

    • @latharavindran4437
      @latharavindran4437 12 วันที่ผ่านมา +2

      செம செம சார் 👌👌👌👌🤣🤣🤣

    • @வைரம்தமிழன்
      @வைரம்தமிழன் 11 วันที่ผ่านมา +1

      😂

    • @ramachandrandurai2145
      @ramachandrandurai2145 11 วันที่ผ่านมา

      உள்ள வச்ச சொம்பை எடுத்துட்டு போய் அவன் ஊட்லையே வை …
      அவன்தான் அவனுக்கு கொடுத்த வேலை அவன் வீட்ல செய்யாம பக்கத்து வீட்டுல தான் போய் செய்வானாமே 😂😂
      சொம்பு அவன் ஊட்ல பத்ரமா இருக்கும் 😂😂😂

  • @AMALRAJ-n2s
    @AMALRAJ-n2s 13 วันที่ผ่านมา +52

    சாதிகள் இல்லையடி பாப்பா. ஆனால் உனக்கு வரதட்சனை மட்டும் உண்டு உண்டு பாப்பா.

  • @senthilnathanrj4932
    @senthilnathanrj4932 3 หลายเดือนก่อน +162

    பிரியதர்ஷினி குடும்பத்திற்கு நாம் தமிழர் சீமான் பக்கபலமாக இருந்து வழக்கை சந்திக்க உதவி செய்ய வேண்டும்.

    • @Sivaraman-vc7dl
      @Sivaraman-vc7dl 3 หลายเดือนก่อน +16

      அந்த பெண்ணிற்கு 11லட்சம் கோர்ட்டுக்கு வெளிய செட்டில் பன்னி கேஸ்ஸ குளோஸ் பண்ணிட்டாரு நம்ம நல்லவரு😂😂😂😂😂😂
      கையோடகையா ஒரு வட இந்திய ஐபிஸ் பெண்ணையும் திருமணம் முடிச்சிட்டாரு நம்ம உத்தமரு

    • @masilamani4893
      @masilamani4893 15 วันที่ผ่านมา

      உண்மையான பதிவு நன்றி

  • @forpublic2010
    @forpublic2010 3 หลายเดือนก่อน +367

    வியர்வை சிந்தி, கண்ணீர் சிந்தி, 'இரத்தம்' சிந்தி ஐ.பி.எஸ் ஆனேன் ன்னு சொன்னாரு.. அப்போ புரியல.. இப்போ புரியுது.. 😛

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 3 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @aantonybaskar3393
      @aantonybaskar3393 2 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂

    • @jagustrong1223
      @jagustrong1223 16 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

    • @sathyanarayana6521
      @sathyanarayana6521 13 วันที่ผ่านมา +1

      உங்களுக்கு ரொம்பக் நக்கல்

    • @DineshKumar-wv1uq
      @DineshKumar-wv1uq 12 วันที่ผ่านมา

      🤣🤣

  • @rexnadar5627
    @rexnadar5627 15 วันที่ผ่านมา +34

    "வரதட்சணை வாங்கி IPS ஆனதால் இன்று முதல் நீ வரதட்சணை குமார் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்" 😂

  • @balasambasivan1815
    @balasambasivan1815 13 วันที่ผ่านมา +69

    பயிற்சி காலத்தில் "பணியிடை நீக்கம்" செய்யப்பட்ட பெருமைக்குரியவர்

  • @inicaudiotirunelveli743
    @inicaudiotirunelveli743 3 หลายเดือนก่อน +141

    என்னடா சாக்கடை ரொம்ப துர்நாற்றம் அடிக்கிறது என்று பார்த்தேன்.

  • @alexvalliofficial
    @alexvalliofficial 3 หลายเดือนก่อน +72

    செந்தமிழன் சீமான் கிட்ட சண்டயிட்டு மூக்கை உடைத்துகொண்டவர்தானே இவர்😂

    • @latharavindran4437
      @latharavindran4437 11 วันที่ผ่านมา

      @@alexvalliofficial ஆமாம் இவரே தான் அயோக்கிய உத்தமரு👎👎🤬🤬

  • @செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா

    இவனை எப்படி IPS அதிகாரியாக நியமித்தார்கள்.!!

  • @thamizhmadhu
    @thamizhmadhu 4 หลายเดือนก่อน +145

    இதே நாம் தமிழர் சம்பந்தப்பட்டதாக இருந்தால் காவல் துறை மதியமே கைது செய்து மாலை தண்டனை அளித்திருக்கும்

  • @user-ks3861
    @user-ks3861 3 หลายเดือนก่อน +149

    இந்த செய்தி அப்போது நான் கேட்டிருந்தேன் யாரோ IPS படித்தவரே இப்படி செய்கிறாரே என்று நினைத்தேன் அது இவர் தானா, வாழ்த்துக்கள் சார்.

    • @latharavindran4437
      @latharavindran4437 11 วันที่ผ่านมา +1

      @@user-ks3861 🤣🤣🤣

    • @ThoLee-o8p
      @ThoLee-o8p 10 วันที่ผ่านมา

      Naanum pro

  • @ganesanm8332
    @ganesanm8332 4 หลายเดือนก่อน +373

    அடேய் இங்க பாருங்கடா நம்ம இவரு😂

  • @jothibasu216
    @jothibasu216 3 หลายเดือนก่อน +96

    திராவிடம் தீராவிடம் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi 3 หลายเดือนก่อน +212

    Seeman real hero🎉🎉

    • @latharavindran4437
      @latharavindran4437 12 วันที่ผ่านมา +3

      கண்டிப்பாக அண்ணன் சீமான் எப்போதும் ஒரு கீரோ தான் 🥰🥰🥰🥰🥰

  • @radhadenis0726
    @radhadenis0726 12 วันที่ผ่านมา +21

    இந்த வரதட்சனை கொடுமை செய்த அதிகாரியை கைது செய்து உள்ளே வையுங்கள்.இதை அரசு செய்யுமா

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 2 หลายเดือนก่อน +26

    சகோதரிகளே தயவுசெய்து IAS, IPS மாப்பிள்ளை என்று தீவிரமாக விசாரிக்காமல், அவர்களுடைய குடும்பம் எப்படிப்பட்ட குடும்பம் என்று நன்றாக, தெளிவாக விசாரிக்காமல் நம்பி ஏமாறாதீர்கள். அவர்கள்தான் மிகஅதிகமாக வரதட்சணையாக பனம், நகைகள், கார், சொத்துக்கள் என்று கேட்கின்றனர்...

  • @Prabhujagan
    @Prabhujagan 3 หลายเดือนก่อน +106

    ஓ இவரு தான் அவரா. 😅 இரண்டு வருடங்களுக்கு அப்பறம் news suggestions la varuthu...

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 18 วันที่ผ่านมา +116

    Varun kumar ❌️
    Varathatchanai kumar ✅️

    • @Soldierboy8425
      @Soldierboy8425 13 วันที่ผ่านมา +5

      vera leval 😂

    • @KoushikS-yh1oy
      @KoushikS-yh1oy 11 วันที่ผ่านมา +1

      Semma 😂😂😂😂

  • @SivaA-q2n
    @SivaA-q2n 3 หลายเดือนก่อน +55

    வருண் குமார் ips. என்னையா அடபைதியமா. நீ

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih 16 วันที่ผ่านมา +42

    மிகவும்கஷ்டப்பட்டுபடித்தவர்/பாவம்/வரதட்சனைகுமார்

  • @ramalakshmi9442
    @ramalakshmi9442 4 หลายเดือนก่อน +189

    பெரிய அப்பா டக்கர் தான் இந்த காவல் அதிகாரி..

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 15 วันที่ผ่านมา +9

    இந்த யோக்கியன், நாம் தமிழர் கட்சியை குறை சொல்றான்.

  • @kumarsridhar2489
    @kumarsridhar2489 3 หลายเดือนก่อน +229

    ஐயா உங்களை வல்லரசு விஜயகாந்த் நெச்சேன் கடைசியா நான் அவன் இல்லை ஜீவன் மாதிரி ஆயிடுச்சே😂

    • @schoolboy7384
      @schoolboy7384 3 หลายเดือนก่อน +4

      😂😂

    • @SangaranSangaran-z9k
      @SangaranSangaran-z9k 3 หลายเดือนก่อน +4

      Toobbkur.

    • @SangaranSangaran-z9k
      @SangaranSangaran-z9k 3 หลายเดือนก่อน +1

      Kanndi veetil irrukirar . Think it

    • @alagarrajb9130
      @alagarrajb9130 15 วันที่ผ่านมา +1

      😅😅😅😅😅

    • @Asx001
      @Asx001 15 วันที่ผ่านมา +2

      Inga yarum 100% discipline kedaiyadhu.. yellarukum weakness irukum

  • @loganathan7713
    @loganathan7713 3 หลายเดือนก่อน +400

    இவர் தான் நேர்மையானவர் என்று ஊர்ல சொல்லிட்டு இருக்கிறாரா

    • @Selva-e5u
      @Selva-e5u 18 วันที่ผ่านมา +3

      😂😂😂😂😂😂😂

    • @sukumar3832
      @sukumar3832 14 วันที่ผ่านมา +1

      இவனுக்கு எப்படி ஐபிஎஸ் பதவி அரசு கொடுத்தது முதல வன்கொடுமை சட்டத்தில் உள்ள வையுங்கள்

  • @libins9122
    @libins9122 3 หลายเดือนก่อน +47

    இந்த நோய்தான் சீமான் சு..... புடிச்சு தொங்கிட்டு அலையுறான்

  • @karthijais
    @karthijais 3 หลายเดือนก่อน +37

    இவனை போய் நல்லவன் நேர்மையான அதிகாரினு நினைச்சேன்🤮

  • @selvam5062
    @selvam5062 14 วันที่ผ่านมา +25

    துரோகம் பண்ணினவன் எப்படி நிம்மதியா இருக்க முடியும்?

  • @RandomUser13579
    @RandomUser13579 3 หลายเดือนก่อน +118

    ஒரே ஒரு யோக்கிய சிகாமணி வரார் வழிவிடுங்கோ...😂😂😂

  • @chandrubathu3284
    @chandrubathu3284 3 หลายเดือนก่อน +61

    இவ்வளவு வேலையை செஞ்சுட்டு இன்னைக்கு திருச்சில ips இருக்கானா என்ன காரணம் திமுக காரன் கால நக்கியிருப்பான் அதனாலதான் இந்த போஸ்டிங் அதுக்கு தான் இவரு ஆட்டம் போடுறாரு

    • @latharavindran4437
      @latharavindran4437 11 วันที่ผ่านมา

      @@chandrubathu3284 சரியா சொன்னீங்க

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 3 หลายเดือนก่อน +52

    நன்கு படித்தவர்கள்... சிலர் ஏனோ இப்படி கீழ்த்தரமான .. தாழ்ந்த புத்தியுடன் இருக்கிறார்கள்.. .. படிப்பறிவு அற்றவரைவிட . இவரைப்போல படித்த வன்மம் பிடித்தவர்களை கண்டறிந்து தக்க தண்டனை அளிக்க வேண்டும் ...

  • @TrikeshMahizhi
    @TrikeshMahizhi 4 หลายเดือนก่อน +448

    Ivrudan seeman ku notice anupunara

    • @BOBO-wq9mx
      @BOBO-wq9mx 4 หลายเดือนก่อน +9

      Yes

    • @rkarthi4
      @rkarthi4 4 หลายเดือนก่อน +6

      Yes

    • @BalajiB-m1c
      @BalajiB-m1c 4 หลายเดือนก่อน +19

      இந்த நல்லவரேதான்

    • @BalajiB-m1c
      @BalajiB-m1c 4 หลายเดือนก่อน +38

      இவர் நம்ம உடன்பிறப்பாச்சே... இதெல்லாம் செய்யலைன்னா பெரியார் பேரன் என்று எப்படி சொல்லிக்கொள்ள முடியும்.

    • @mahendrann2690
      @mahendrann2690 4 หลายเดือนก่อน

      ​@@BalajiB-m1c😂😂😂

  • @arumugam-gf7rq
    @arumugam-gf7rq 13 วันที่ผ่านมา +27

    இவனெல்லாம் ஒரு IPS

  • @mohamedarifaslam6972
    @mohamedarifaslam6972 13 วันที่ผ่านมา +39

    இவர் அண்ணன் சீமானை பிரிவினைவாதி என்று கூறுகிறார் 😂

  • @rameshk1037
    @rameshk1037 4 หลายเดือนก่อน +171

    அட நம்ம வருண் சார்😉

    • @mahendrann2690
      @mahendrann2690 4 หลายเดือนก่อน +18

      வருண் சாரா? ரொம்ப மரியாதை கொடுக்கறீங்க.பிரியதர்ஷிணிய IPS ஆன வுடனே கைவுட்டாரே! சார் பட்டம் வேறயா?

    • @rithikmanoj9029
      @rithikmanoj9029 3 หลายเดือนก่อน +1

      😂😅😂

    • @balamurugan5368
      @balamurugan5368 13 วันที่ผ่านมา +3

      வரதட்சனை குமார் 😂

  • @GM-fm6eo
    @GM-fm6eo 3 หลายเดือนก่อน +46

    டேய் இவன் டா.... (vadivelu meme)😂😂😂😂

  • @cjselvakumarkumar9970
    @cjselvakumarkumar9970 11 วันที่ผ่านมา +5

    வழக்கு விரைவாக விசாரித்து முடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் இது மற்ற அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 3 หลายเดือนก่อน +15

    யோக்ய சிகாமணி.

  • @vajsym2219
    @vajsym2219 14 วันที่ผ่านมา +13

    தான் படித்து முன்னேறாமல்
    அடுத்தவனை காதல் என்ற
    பெய‌ரில் நம்பினால் இது
    தான் நிலமை கயவன் அவன்
    வேலையை காட்டி விட்டான்

  • @kannanesakki6619
    @kannanesakki6619 18 วันที่ผ่านมา +28

    அதிகாரம் மிக வலிமையானது.

  • @senthilnathanrj4932
    @senthilnathanrj4932 3 หลายเดือนก่อน +45

    முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளையும்.

  • @yogipillai
    @yogipillai 13 วันที่ผ่านมา +10

    இவன்தானா அது 😂😂மீசையெல்லாம் எடுத்து அடையாளமே தெரில

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader 3 หลายเดือนก่อน +66

    நான் அப்பவே சொன்னேன் யாராவது கேட்டீர்களா

  • @SebastinAlice
    @SebastinAlice 3 หลายเดือนก่อน +39

    ஆளுமைக்கு அடிமை நம்ம நேர்மை

  • @sutharsanny1805
    @sutharsanny1805 3 หลายเดือนก่อน +70

    அட நம்ம திருச்சி 😂

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih 16 วันที่ผ่านมา +16

    வரதட்சனைகுமார்/IPS

  • @sadhanachemistry10219
    @sadhanachemistry10219 12 วันที่ผ่านมา +8

    அவனாடா நீ. நான் உன்னை யோக்கியன் இல்லடா நினைச்சேன் 😂

  • @sharavanan003
    @sharavanan003 3 หลายเดือนก่อน +196

    இதை தான் கஷ்டப்பட்டு ips ஆன லட்சணமா

  • @nanthathiru2396
    @nanthathiru2396 13 วันที่ผ่านมา +11

    யோக்கியவான் வாராரு தங்கத்தையும் பணத்தையும் பொண்ணையும் பத்திரப்படித்திக்கோ.

  • @Govindsun
    @Govindsun 12 วันที่ผ่านมา +4

    இந்த மாதிரி அயோகியனை எப்படி நாம் தமிழர் கட்சி இன்னமும் சும்மா விட்டு வச்சிருக்கு? சாட்டை எங்கே போனார்?

  • @SankarGanesan-jv7ye
    @SankarGanesan-jv7ye 3 หลายเดือนก่อน +47

    அட அட என்ன ஒரு அப்பா டக்கர்

  • @panixavier8599
    @panixavier8599 3 หลายเดือนก่อน +28

    இதான் உண்மை முகம் மா 😅😊

  • @CalmYourself-ny3iw
    @CalmYourself-ny3iw 12 วันที่ผ่านมา +17

    Anyone here Dec 11 2024?

    • @murugavel8883
      @murugavel8883 12 วันที่ผ่านมา

      I'm coming dec 12 2024

  • @shanmugapandishanmuga7763
    @shanmugapandishanmuga7763 11 วันที่ผ่านมา +6

    முறையான நீதி அந்தப் பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டும்

  • @NirmalaThirumalai-mw9zn
    @NirmalaThirumalai-mw9zn 13 วันที่ผ่านมา +13

    யோக்கியன் மாறி வேசம்

  • @lenineradjou5454
    @lenineradjou5454 14 วันที่ผ่านมา +7

    இவ்வாறு நேர்மையற்றவர்கள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் நல்லவர்கள் போலவும் சமூக செயல்பாட்டாளர்கள் போலவும் தங்களது நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். அவர்களுக்குத்தான் அந்தத் தேவையுள்ளது.

  • @rajmohan9308
    @rajmohan9308 14 วันที่ผ่านมา +9

    காவல்துறை அதிகாரியே இப்படி இருந்தால் எப்படி 😅😅😅

  • @kimjongun7135
    @kimjongun7135 3 หลายเดือนก่อน +67

    Varadhatchanai kumar

  • @Yogesh321Kumar
    @Yogesh321Kumar 13 วันที่ผ่านมา +9

    அந்தாளா!? இந்தாளு.....யோக்கியர் வாரார் சொம்ப உள்ளே எடுத்து வைங்கோ

  • @me-rn3or
    @me-rn3or 3 หลายเดือนก่อน +34

    😂😂😂😂 நீ ரொம்ப நல்லவன் டா மவனே 😂😂😂😂

  • @Jayabal234
    @Jayabal234 4 หลายเดือนก่อน +38

    Frad IPS

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 14 วันที่ผ่านมา +10

    Ups வரதட்சனை குமாரு😂😅

  • @karthikeyan-cr2vp
    @karthikeyan-cr2vp 3 หลายเดือนก่อน +24

    அடப்பாவி நான் கூட நல்லவருனு நினைச்சேன்.

  • @MrSaravanaraghavan
    @MrSaravanaraghavan 14 วันที่ผ่านมา +13

    வரதட்சணை குமார் 😂

  • @Gunashree-j9g
    @Gunashree-j9g 3 หลายเดือนก่อน +19

    உத்தமர் 😂😂இவன் யோக்கியம் தெரிந்ததர்கு நன்று

  • @tadcohameedhomeplaza6774
    @tadcohameedhomeplaza6774 13 วันที่ผ่านมา +8

    ஆஹா இப்படி வேற நடக்கா

  • @TV-er6xl
    @TV-er6xl 12 วันที่ผ่านมา +2

    இவன் எப்படி இன்னும் IPS அதிகாரியாக நீடிக்கிறான்? சட்டத்தின் முன் எல்லோரும் சமம் தானே ?

  • @sureshk5752
    @sureshk5752 2 ปีที่แล้ว +49

    Priyadhardhini case win pannanum

    • @JohnPatla-ok1xx
      @JohnPatla-ok1xx 3 หลายเดือนก่อน

      இவன் இந்த கேஸ்லே விடுதலை பெற. சாலினி க்கு வேலை செய்கிறான்

  • @megaraajaa3109
    @megaraajaa3109 3 หลายเดือนก่อน +19

    கொஞ்ச நாளில் இந்த வீடியோவை நீக்க சொல்லுவார்கள்.

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 10 วันที่ผ่านมา +1

      இனிமே வனஜா வயசுக்கு வந்தா என்ன, வராட்டி என்ன.

  • @anbukrish8106
    @anbukrish8106 3 หลายเดือนก่อน +36

    😂😂😂😂 சாரே கொலை மாசு

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 3 หลายเดือนก่อน +22

    😂 நம்ம வருண் குமார்

  • @cyriljoseph109
    @cyriljoseph109 14 วันที่ผ่านมา +4

    😂😂 வேலியில் போவதை எடுத்து வேட்டியில் விட்டுட்டு 😂 😂 ஐயோ ஐயோ . . . நண்டு கொழுத்தால் வழையில் இருக்காதாம் ? 😂 😂

  • @ShogunMurugan
    @ShogunMurugan 14 วันที่ผ่านมา +9

    Oh.. இவர் தான் அந்த ips போலீசா?

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 12 วันที่ผ่านมา +3

    என்ன பேச்சு பேசினா தம்பி இப்ப எப்படி. சகோதரிக்கு வாழ்த்துக்கள். நாம் தமிழர் உறவுகள் எப்பவும் பக்க துணையாக நிற்க வேண்டும் நன்றி

  • @Rajajilly
    @Rajajilly 3 หลายเดือนก่อน +29

    "naan pichai yeduthu padikkavillai, yemathi thaan padichen. aanal padichathey pichai yedukka thaan"

  • @ashok_ntk
    @ashok_ntk 14 วันที่ผ่านมา +3

    வருண் ips இல்லை வரதட்சணை ips

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 10 วันที่ผ่านมา +3

    இப்படியானவனுகளை விட்டு வைக்கவே கூடாது

  • @ntk_tpt
    @ntk_tpt 11 วันที่ผ่านมา

    அதே! அவரு தானா!.. இது நல்லா இருக்கே!!
    இவருக்கா இவ்வளவு பவர் கொடுத்து நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாத கட்சி என்று சொல்ல வைக்கிறாங்க?

  • @keerthipriyan2488
    @keerthipriyan2488 12 วันที่ผ่านมา +5

    இவன விட கூடாது

  • @svh2598
    @svh2598 12 วันที่ผ่านมา +8

    நான் அவன் இல்லை பாகம் 3

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 11 วันที่ผ่านมา +2

    வரதட்சணை வாங்கி உண்டு வாழ்வதை விட.....
    யாசித்து உண்டு வாழ்வதே.... புண்ணியமாகும்...

  • @saravanandurai196
    @saravanandurai196 3 หลายเดือนก่อน +8

    போலீஸ் இல்லை பொறுக்கி 😂😂😂

  • @ganeshneyveli
    @ganeshneyveli 11 วันที่ผ่านมา

    பணத்தாசை பிடித்த நபர் என்பதை இது காட்டுகிறது... பணத்திற்காக எதையும் செய்வான் போல ... இவர் ஒரு ஊழல் வாதியாக தான் இருக்க முடியும்.

  • @karuppusamykaruppu2758
    @karuppusamykaruppu2758 8 วันที่ผ่านมา

    இரத்தம் சிந்தி வேர்வை சிந்தி குடும்பமே வரதட்சனைக்கு போராடிட்டு இவர் IPSஆக நொட்டுனாராம்

  • @DineshKumar-wv1uq
    @DineshKumar-wv1uq 12 วันที่ผ่านมา +5

    IPS varadatchanai kumar 🤣
    Meanwhile, IPS Varun Reddy's mind voice: தமிழன் னு நினைச்சியா, பச்சை தெலுங்கன் டா 🤣(pusha dialogue)

  • @saahithyan4457
    @saahithyan4457 14 วันที่ผ่านมา +3

    நேர்மையான ips அதிகாரிகள் பெயர் அவர்கள் DGP பதவியை அடையும் வரை கூட வெளியே தெரியாது. பத்திரிகளில் அடிப்படமாட்டார்கள். உதாரணம் : ராமானுஜம் EX DGP, போலோநாத் Ips EX DGP, அருண் IPS DGP, அலெக்சாண்டர் IPS EX DGP, தாமரை கண்ணன் IPS

  • @Somu-o4i
    @Somu-o4i 9 วันที่ผ่านมา

    நாம் தமிழர் கட்சியை நீ கண்காணிப்பது இருக்கட்டும் இனி நாம் தமிழர் கட்சி தான் உன்னை கண்காணிக்கும்

  • @chakarar4535
    @chakarar4535 14 วันที่ผ่านมา +12

    வரதட்சணை குமாருக்கு கேடுகாலம் சேர்ந்துவிட்டது

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 3 หลายเดือนก่อน +6

    Varun kumar don’t show you colours
    To ntk
    Ntk is the one and only party for Tamils
    Seeman is the one and only leader

  • @Jana1987.
    @Jana1987. 15 วันที่ผ่านมา +4

    இவரு யாருனு தெரியல... இவர் தான் யோக்கியர்😂

  • @narayananmahendiran350
    @narayananmahendiran350 3 หลายเดือนก่อน +4

    நாம் தமிழர் கட்சிக்கு கலகம் விளைவிக்க முயற்சி செய்த ஐயா திராவிட எஸ் பி வருண் குமார் அவர்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு எது

  • @krishnamoorthi8606
    @krishnamoorthi8606 8 วันที่ผ่านมา

    இவர்தான் சட்ட ஒழுங்கை காப்பாத்துறவர்