அலறும் வடக்கு மண்டல போலீஸ்.!ஆஃபீசர் Asra Garg ஆட்டம் ஆரம்பம்.! வெளியானது UNDERCOVER ஆடியோ.!
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • Video
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #asragarg #southchennai #chennaicrimes \#NewsTamil #NewsTamilHeadlines #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
அலறும் வடக்கு மண்டல போலீஸ்.!ஆஃபீசர் Asra Garg ஆட்டம் ஆரம்பம்.! வெளியானது UNDERCOVER ஆடியோ.!
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN
ஐயா உங்கள மாதிரி போலீஸ் அதிகாரிகள் தான் தமிழ்நாட்டுக்கு தேவை உங்களை நான் தலைவணங்குகிறேன் ஐயா
சரியாகச் சொன்னீர்கள் உறவு எப்படி நேர்மையான அதிகாரிகள் இருந்தால்தான் பல குற்றங்களை தடுத்து இளைஞர்கள் வாழ்வும் நல்லபடியாக அமையும் நமது சமுதாயம் நல்லபடி வாழ முடியும் நல்ல விஷயங்களை பாராட்டி பதிவு போடும் உங்கள் நல்ல உள்ளத்துக்கு நான் உங்களை மதிக்கிறேன் உறவே❤😊🙌
இப்போது நாம் தலை நிமிர்ந்து உட்கார முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது
Super anna 🎉
மதுரையில் இவருடைய பணி பாராட்டுக்குரியது. என் மனதில் நிற்கும் அதிகாரிகளில் இவரும் ஒருவர்.
உண்மை தான் மதுரை சரக DIG யாக இவர் செய்த பணிகள் மிக மிக பாராட்டு கூறியது.இவரின் நடவடிக்கைக்கு பயந்து பல ரவுடிகள் தங்களை ரவுடிகள் இல்லை நாங்கள் மாறிவிட்டோம்,என சொல்லும் அளவுக்கு இவரின் நடவடிக்கை இருக்கும்
❤❤❤❤
உண்மையான சிங்கம் ❤இவர் தான்
எளிய மக்களிடம் இயல்பாக பழக கூடிய நல்ல மனிதர்.அதிகார திமிர் இல்லாத மக்கள் தொண்டர்...வாழ்க வளமுடன்
இதுபோல் அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் தவறுகள் குறையும், குற்றவாளிகளும் பயபடுவார்கள்.
Neenga Vera, Ivaru Peru ashraa kaarki ivar hindi police. Amaidhi mayaanamaaga ulla Tamil naatai yedhirthu thaan pesuvaar. ena TN government alarum 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
திருநெல்வேலி மக்கள் இவரது பணியை மறக்க மாட்டார்கள்... சிறந்த மனிதர்..
உண்மையில் தமிழ்நாடு காவல்துறையில் நேர்மையான உண்மையான ஐபிஎஸ் அதிகாரி. அஸ்ரா காரக் Sir அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் எந்த இடத்திலும் டிரான்ஸ்பர் செய்தாலும் உண்மையான நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐💐
ஐயா நீங்கள் மதுரை கலக்கின மாதிரி இங்கேயும் கலக்க வேண்டும் நன்றி 🎉
ஐயாவின் அதிரடி சென்னையில் தொடர வேண்டுகிறேன்.
இவர் நெல்லையில் பணி செய்ததை மறக்க இயலாது...
தமிழக அரசு மனநலம் பாதிக்கப்பட்டு அலையும் நம் சகோதரர் சகோதரிகளுக்கு மறு வாழ்வு கொடுக்க வேண்டும்
தமிழகே அரசே மனநலம் பாதிக்கப்பட்டூ பைத்தியக்காரத் தனமா செயல்பட்டு நம்மைப் பாடாப் படுத்துது.
வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நல்லவரே நேர்மை விரும்பும் உங்களை அரசியல் வியாதிகள் பணிசெய்விடாதே
திரு அஸ்ராகார்க் ஒரு நேர்மையான நியாயமான அதிகாரி.வாழ்த்துக்கள் சார்.சிறுசிறு ரவுடிகளை முதலில் ஒடுக்குங்கள் சார்.நாடு அமைதி பெறும்.நீங்கள் நீடூடி வாழ வாழ்த்துகிறோம் சார்.
அதேபோல் டாக்டர்களுக்கும் பணி மாறுதல் செய்தால் மிக சிறப்பாக இருக்கும்
அரசியல் கட்சிகள் குறுக்கீடு இல்லாமல் இருக்கவேண்டும்
உங்கள் கருத்து வரவேற்க்கப் படவேண்டியது.
இவர் மிகச்சிறந்த அதிகாரி. எங்கள் ஊரில் இருந்தபோது, வெளியூரிலிருந்து எந்த வாகனமும், இரவில், காவலர்களுக்குத் தெரியாமல், ஊருக்குள் நுழையமுடியாத அளவிற்கு மிகச்சிறந்த காவல் கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தார். மிகவும் பாராட்டுக்குரியவர்.
நமது முதல்வரும் ஏன் இப்படி வெளியரங்கமான எச்சரிக்கை அறிவிப்புகளைக் கொடுக்கக்கூடாது?
2013-14 ஆண்டு தர்மபுரி மாவட்டம் sp ஆக இருந்த போது மிகவும் சிறப்பாக பாராட்டும் விதமாக இருந்தது, நான் பார்த்து வியந்த காவல் துறை அதிகாரி,
வாழ்த்துகள் ஐயா
ஐயா இப்படி பேட்டி குடுத்தா.. இடம் மாற்றம் பண்ணிடுவானுக 😢😢😢 நீங்க சொல்லாம செய்ய வேண்டியதை செய்யுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இவ்ளோ அறிவுரைகளும் சமூக விரோதிகளுக்கு அல்ல, போலீஸ் காரங்களுக்கு 😂😂😂😂
😂😂😅😅 . ஆம், உண்மையான சமூக விரோதிகள் போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே
100% unmai.
Madurai super sir work brilliant IPS officer good valthukkul sir
Asra Garg IPS Sir is the Very Honest and Great Police Officer. I SALUTE Sir 🙏...
IPs boss. 😉 Annamalai IPS ❤
ஐயா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நீங்கள் உங்கள் கீழ் பணிபுரியும் காவலர்களை திருத்தினாலே போதும், நாட்டில் எந்த குற்றமும் நடைபெறாது. நன்றி.
Royal ஆஃபீஸ்ர். Excellent duty performed in Madurai. Congrats
இவரை போல இருக்க வேண்டும் அனைத்து காவல் துறைகளும்
இது போன்ற போலீஸ் தமிழ்நாடு முழுவதும் இருக்க வேண்டும்
உண்மையில் இவர்தான் ரியல் ஹீரோ இவரை போல் சில நல்ல அதிகாரிகளும் காவல்துறையில் இருக்கிறார்கள்
சல்யூட் அஸ்ரக் சார், இவர் மிகவும் நேர்மையான அதிகாரி மற்றும் அதிரடி மனிதர். கருப்பு ஆடு போலீஸ் அனைவரும் தயாராக இருங்கள். உங்களுக்கு வைத்தியம் செய்யும் மருத்துவர் இவர் தான். அஸ்ரக் சார் உங்களை போல போலீசை பார்ப்பது மிகவும் கஷ்டம். மதுரைக்கு சார் யாரு என்று புரியும்..
முன்பு மதுரையில் வேலை செய்தவர், சிறந்த அதிகாரி
Welcome sir. இது தான்
Police power
My school time role model IPS sir
எங்களைப் போன்ற காவலர்களுக்கு மிக மிக சந்தோசம் மொத்தமாக ஒழியட்டும் போதை வாஸ்த்துக்கள்.
இதுபோல மதுக்கடைகளை மூட ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்
காவலர்கள் இழந்த சலுகைகளையும் பெற்று தந்தாலும் நன்றாக
மிக விரைவில் தொடரட்டும் உங்கள் பணி
வாழ்க வளர்க
வாழ்த்துக்கள்.
முதலில் காவல்துறையினரை திருத்த வேண்டும்.
பிறகு குற்றவாளிகள் ஒடுக்கப்பட வேண்டும் .
ஐயாவின் வெளிப்படையான மிரட்டல் சூப்பர்.
Excellent sir, you are the best OFFICER ,best wishes sir
Really great officer good morning sir
Super sir.... 👌👌👌👌👌🌹🌹🌹
Appreciate your service and statement for TAMILNADU situation 🎉🎉🎉🎉
Mass sir 🙏👌🔥😊
Super my blood vain is on proud to be as a cop
Super sir🎉🎉🎉🎉❤
எலக்ஷன் கிட்ட வருது இல்ல இப்போ இந்த மாதிரி திரமையான அதிகாரிகளை எல்லாம் கொண்டு வருவாங்க எலக்ஷன் முடிந்ததும் transfer பன்னிடுவாங்க
ஐயா உங்கள் துணிவு நேர்மை நியாயம் பணிவு தமிழக காவல்துறைக்கு மேலும், சிறப்பு உண்டாகும் மேலும் தமிழக மக்களின் நிலை உயரும்
பாராட்டுக்கள்
Superb officer
Super sir salute
🔥🔥🔥 ஒரிஜினல்....GREAT SALUTE SIR...🫡🫡🫡
ஐயா உங்கள மாதிரி போலீஸ் தான் தமிழ் நாடு தேவே ஒரு சலிவேட் சார் 🇮🇳🙏
Congratulations Super Police Officer
Congratulations sir.👏👏
Super sir
We need straightforward upright officers
First stop liquor
வாழ்த்துக்கள் ஐயா
Salute sir!
Tamilnadu need officers like this
Super super sir
வாங்க..வாங்க சிங்கம்
எப்படியும் இந்த Dravidian Stocks இவரையும் transfer பன்னீருவாங்க...
சூப்பர் மாஸ் கடவுள் மாதிரி தெரியுதூ
Wonderful sir
My,hero,police, office r
வாழ்த்துக்கள் ஐயா❤❤🎉🎉🎉
அய்யா உங்களுக்கு என்னுடைய பணிவான நன்றி
Good Officer
தெய்வமே ...தெய்ய்வமே ...நன்றி சொல்வேன் தெய்வமே ...!!!
List la Tasmac miss aguthe 🤨 0:29
உங்கள் நேர்மைக்கு தலை வனங்குகின்றேன் 👌🙏🙏
வாழ்த்துக்கள்
இந்த வேலைய எல்லா இடத்துலயும் உறுதி பண்ணனும்
ரொம்ப அதிரடி காவல் அதிகாரி, நேர்மையான அதிகாரி.
Hats off sir 🎉❤
Excellent sir
Sir super salute you
Super, ayya
SIR super hai app-happy to be in chennai sir
Great my honorable salute to you sir
🎉 good Sir
பாராட்டுக்கள் 👍
Super Mr. Asrakark. 👍
❤❤❤வாருங்கள்
We all support you ❤❤❤
Congregation sir
👍👍👍👍👍
Super
ஐயா ஹிந்தி காரர்களுக்கும் ஒரு முடிவு கட்டுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அவரும் , north indian தான்
Most welcome Sir! Save next generation from drugs
Respect sir❤
WELCOME BROTHER❤❤
Superb sir
சபாஷ் சபாஷ்.இது போன்ற காவல் துறை அதிகாளுக்கு என் தலைதாழ்ந்த வணக்கம்.❤❤❤❤
Sema🎉sir
Good
உங்கள மாதிரி ஆபிஸர் தமிழ்நாடு முழுவதும் வொர்க் பண்ணுனாங்க குற்றம் இல்லாத தமிழ் நாடாக மாறும் வாழ்த்துக்கள் உங்களுடைய உங்களோட பணிக்கு
Very nice sir
Very good sir
Fine, fine sir
Salute u sir.real police officer.all police officer should be as u.
Super.sir
💯 correct every SI and constable should be change in every 3 years once
Super 👍
Thankyou sar police walama bhe insaneyath hi aallhumdulil
i proud of you sar🎉