கால்குலேட்டரில் அடங்காத சசிகலாவின் சொத்துகள் | Sasikala Properties| Sasikala | Jayalalitha | Kodanad

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2021
  • சசிகலாவுக்கு சொந்தமான பையனூர் பங்களாவை முடக்கியிருக்கிறது வருமான வரித்துறை. சசிகலா சிறைக்குச் சென்ற போதும் சிறையில் இருந்தபோதும், சிறையில் இருந்து வெளி வந்த பின்னும் சசிகலாவின் சொத்துகள் வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. எவ்வளவு சொத்துகள்தான் வைத்திருக்கிறார் சசிகலா? விரிவாக விளக்குகிறது இந்த தொகுப்பு..
    The Income Tax Department has attached some properties of VK Sasikala under the Benami Transactions Act. Sasikala's bungalow in Payyanur village in Kanchipuram. Income Tax department frozen several properties of sasikala before and after her arrest. This video explains of properties that owned by VK Sasikala?
    Sasikala Properties | Sasikala | Jayalalitha | Kodanad | assests of VK sasikala
    #Sasikala #SasikalaProperties #Jayalalithaa
    CREDITS:
    Script: Krishna
    Editing: John Felix
    Voice Over: Dhinesh Venugopal
    sasikala, sasikala natarajan, vk sasikala, sasikala latest news, sasikala news, sasikala property, #sasikala, raids on sasikala properties, sasikala property value, sasikala natarajan property, sasikala’s properties worth, jayalalitha, jayalalitha and sasikala, kodanad, gangai amaran, paiyanur, jj sasi
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

ความคิดเห็น • 344

  • @ravin8405
    @ravin8405 2 ปีที่แล้ว +73

    " சொத்து இல்லை கூட்டுக் கொள்ளை "

    • @unknownedz
      @unknownedz 2 ปีที่แล้ว +1

      yes

    • @SK-wc4en
      @SK-wc4en ปีที่แล้ว

      Tamil citizens money

  • @maruthasalam5263
    @maruthasalam5263 2 ปีที่แล้ว +66

    எவ்வளவு இருந்தாலும் ஓரு
    மனிதனுக்கு ஆறு அடி மட்டுமே
    நிரந்தரம்

    • @joanjohn2367
      @joanjohn2367 2 ปีที่แล้ว +5

      Yes. She doesn't have husband, also no children. Because of Greediness. What she is take with her after her death.

    • @rajand9025
      @rajand9025 2 ปีที่แล้ว +3

      Yes

    • @PattabiRaman-ng9gb
      @PattabiRaman-ng9gb 5 หลายเดือนก่อน +1

      Already captain tell ❤❤❤

    • @rajendranv9732
      @rajendranv9732 3 หลายเดือนก่อน

      எரித்துவிட்டால் ஆறடி நிலமும் சொந்தமில்லை.😂😂😂

    • @NambuLakshmi-mg6om
      @NambuLakshmi-mg6om 2 หลายเดือนก่อน

      Km I was.. Bio.

  • @sivaramakrishnanvenkataram677
    @sivaramakrishnanvenkataram677 2 ปีที่แล้ว +23

    மிக சிரமப்படும் என் போன்றோருக்கு சில லட்சங்கள் கொடுத்தால் கூட போதும்

    • @teejeyem6375
      @teejeyem6375 2 ปีที่แล้ว

      Aama, Aama

    • @helensowri9825
      @helensowri9825 2 ปีที่แล้ว

      எல்லாரோட அக்கௌண்ட்லயும் 15 லட்சத்தை போட சொல்லிருவோமா?

    • @sivaramakrishnanvenkataram677
      @sivaramakrishnanvenkataram677 2 ปีที่แล้ว +1

      @@helensowri9825 account number தரட்டா?

  • @raziawahab3048
    @raziawahab3048 2 ปีที่แล้ว +67

    இதுக்கு துணை போனது தவவாழ்வு தலைவி தானே

    • @murugannagappa4209
      @murugannagappa4209 2 ปีที่แล้ว

      Oru.otrumay.mgr.JJ.SAsi.ivargalukku.pillay.
      Kutti.illay.ivalavushothukkal.yaarukkaga.
      Vudambay.manthindruvidum.shothay
      Thinbadhuyaar.????

    • @narasimhana9507
      @narasimhana9507 11 หลายเดือนก่อน

      ஆளுமை மிகுந்த தலைவர்

  • @kannann7497
    @kannann7497 2 ปีที่แล้ว +22

    எல்லாத்தையும் புடுங்கி அவளை மறுபடியும் உள்ளே தள்ளுங்க

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 2 ปีที่แล้ว +17

    இந்த அம்மா தான் தியாகத் தலைவி

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 2 ปีที่แล้ว +7

    உடலை வருத்தி உழைப்பவர் சாகும் வரை ஏழையாகவே இருக்கின்றனர்.ஆனால் Happya இருக்கின்றனர்

  • @soundararajanrangasamy2604
    @soundararajanrangasamy2604 2 ปีที่แล้ว +23

    இந்திய அரசியமைப்புச் சட்டத்தில் அரசியல்வாதிகளுக்கு மட்டும் நல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    • @arunaretna8686
      @arunaretna8686 2 ปีที่แล้ว +3

      உலக மகா கோ(கே)டிஸ்வரி

  • @shanmugavelusanjayvishnu6127
    @shanmugavelusanjayvishnu6127 2 ปีที่แล้ว +38

    ஊழலால் நான், ஊழலுக்காகவே நான். என வாழ்ந்த தியாகத்தலைவி.

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx 11 หลายเดือนก่อน +3

      @சண்முகவேல்:
      மிகச் சரியாகச் சொன்னீர்கள் 🙄👍👍!
      பாராட்டுக்கள் 👍👍🙏🙏!!

  • @jothip6673
    @jothip6673 2 ปีที่แล้ว +34

    அரசூடமை ஆக்க சொல்லி 4 வரும் ஆகிவிட்டது. Supreme கோர்ட் சொல்லியே ஒன்னும் நடைபெறவில்லை.

    • @user-my8uq4bm3l
      @user-my8uq4bm3l 3 วันที่ผ่านมา

      Eva ayighithan savu enentral avalai ayughivittu sava adicha antha savu mannu evathalayea vunthu vittathu

  • @devaganamasban
    @devaganamasban 2 ปีที่แล้ว +69

    சின்னமாவிறகே இவ்வளவுன்னா அம்மாவிற்கு எவ்வளவோ?

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 2 ปีที่แล้ว +1

      AMMA (jayalalithaa) who the held giving the name of “AMMA “…..
      AMMA….virkku end DIED……😃😃😃😃😃😃😃😭😭😭😭😭😡😡😡😡

    • @ranjanideviranjanidevi2623
      @ranjanideviranjanidevi2623 2 ปีที่แล้ว +1

      அது தான்அம்மாவை கொலை பண்ண முன் எல்லாம் எழுதி எடுத்துவிட்டு தான் கொலை பண்ணினவா சாகும் போது சவப்பெட்டியினுள் எல்லா சொத்தையும் போட்டு அனுப்புங்கள்.சொத்து சேர்க்க வேண்டும் என்றால் அரசியல்வாதியுடன் friend ஆக இருங்கள் கோடி கோடியாக சேர்க்கலாம்.

    • @JBDXB
      @JBDXB 2 ปีที่แล้ว +1

      Irundhu yenna pirayojanam kallaraiyyil Aircondition No.

    • @manirajr7690
      @manirajr7690 2 ปีที่แล้ว

      2kg

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 2 ปีที่แล้ว +9

    என்ன சொத்து இருந்து என்ன பிரயோஜனம் வாழ்க்கையில் எந்த ஜென்மத்திலும் நிம்மதி இருக்காது இந்த துரோகிகளுக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும்

    • @teejeyem6375
      @teejeyem6375 2 ปีที่แล้ว +1

      Ithai vaasikkira admk aatkalukkum ........

  • @user-xf5qc3bd7n
    @user-xf5qc3bd7n 2 ปีที่แล้ว +66

    அட கம்முனு இருங்கப்பா என்ன பெரிய ஊழல் பண்ணாலும் இவங்க தியாகத்தலைவி சின்னம்மா

    • @teejeyem6375
      @teejeyem6375 2 ปีที่แล้ว

      😁😁

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 2 ปีที่แล้ว

      "Sin amma'

    • @shankarganesh2683
      @shankarganesh2683 2 ปีที่แล้ว

      @@teejeyem6375 மவ வ

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 2 ปีที่แล้ว

      @@rajkumaripaul710 better we can say sasikala instead of sin AMMA…..
      Sin AMMA is not a name it’s pet name…..

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 2 ปีที่แล้ว

      @@manoharthangarajan2864 typo error..

  • @mohanrajan72
    @mohanrajan72 2 ปีที่แล้ว +38

    ஒரு ரூபா.சம்பளம் வாங்குவதாக சொன்ன ஜெயலலிதா வுக்கு கோடிக்கணக்கான சொத்துக்களை எப்படி...

    • @stanisstanislaus2603
      @stanisstanislaus2603 2 ปีที่แล้ว +5

      நண்பரே. ஜெ வாங்கிய சம்பளம் 1ரூ தான். ஆனால் என்ன செய்வது. பூஜ்ஜித்துக்கு விலையில்லையே அதனால் தானாக சேர்ந்து கொண்டது.

    • @manoharthangarajan2864
      @manoharthangarajan2864 2 ปีที่แล้ว +1

      Cheated by JJ especially TN ppl…
      Can’t imagine how JJ changed like that….all unwanted friends greedy coordinating with them…..as a result by the court A1 accused…..😭😭😭😭😡😡😡😡😡😡😡😡

  • @princelydavid8569
    @princelydavid8569 2 ปีที่แล้ว +7

    Kollaikari Kal All of Assets Recovered and Full filled Tamil Nadu Kajana.

  • @perumalns419
    @perumalns419 2 ปีที่แล้ว +13

    அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டியவை

  • @teejeyem6375
    @teejeyem6375 2 ปีที่แล้ว +4

    Super supreme news... Kaathullavn kaetkakadavan...

  • @theinmalar50
    @theinmalar50 2 ปีที่แล้ว +20

    சொத்து எங்க இருந்து வந்துச்சு மக்கள்கிட்ட கொள்ளையடித்தது இவளை சும்மா விடலாமா

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 11 หลายเดือนก่อน +6

    இது போன்ற சொத்துக்களை அரசு கையகப்படுத்தி, தமிழ்நாட்டு கடனை அடைக்கலமே 🙄👍👍!!

    • @rajendranv9732
      @rajendranv9732 3 หลายเดือนก่อน

      அப்போ திராவிடர் கொள்ளையடிச்ச சொத்து?

  • @sridharp8617
    @sridharp8617 2 ปีที่แล้ว +6

    வாரிசே இல்லாதவர்களின் வக்கிரம புத்தியை கண்டு மக்கள் தெளிவு பெறவேண்டும். (அதிமுக) மக்கள் .இவளை எல்லாம் தண்ணியில்லாம தனிமைச் சிறையில் அடைக்க வேண்டும். அந்த இளவரசி, சுதாகரன் இவர்களையும் அது போல் செய்ய வேண்டும்.

  • @anbalagangopal1115
    @anbalagangopal1115 2 ปีที่แล้ว +2

    Awesome video, Shashikala has to get more punish

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic หลายเดือนก่อน

    Kollai Adiccha Shotthikkal Ellam,Recover from Saasikoola,and handover to TN Ganaja only,and not to Political parties in theor control❤

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 2 ปีที่แล้ว +8

    Supreme Court given verdict against j as corrupt lady and a1 accust

  • @mohankumar8890
    @mohankumar8890 2 ปีที่แล้ว +85

    மக்களுக்காக நான்,ஆகவே மக்களின் சொத்துக்களும் எனக்கே

    • @rajendranv9732
      @rajendranv9732 3 หลายเดือนก่อน

      இது திராவிடர் கொள்கையாச்சே....

  • @kumarttr4828
    @kumarttr4828 2 ปีที่แล้ว +24

    பொம்பிளைக்கு இவ்வளவு ஆசை கூடாது

    • @sivasankar-oj7iv
      @sivasankar-oj7iv 2 ปีที่แล้ว +2

      ரெண்டு தோழிகளும் கொள்ளையில் ஒருவரையோருவர் மிஞ்சிவிட்டனர்.

    • @acsuntaramacsuntaram7876
      @acsuntaramacsuntaram7876 2 ปีที่แล้ว

      ஆம்பளஆசைபடலமா

  • @mohanrajan72
    @mohanrajan72 2 ปีที่แล้ว +12

    இதை எல்லாம் பார்க்கும்போது அரசியலில் முடிந்தளவு சம்பாதிக்க த்தான் பார்ப்பார்கள்.

    • @SK-wc4en
      @SK-wc4en ปีที่แล้ว

      Now this properly who controls first close the electricity

  • @kvganesan725
    @kvganesan725 2 ปีที่แล้ว +3

    "கேசட்" - கடை வைத்திருந்த இவருக்கு மட்டுமே இவ்வளவு அதீத சொத்துக்கள் சேர்ந்துள்ளது. ஆச்சரியம். ஆனால், உண்மை என்கிறார்களே.

    • @bg-jy3mt
      @bg-jy3mt 10 หลายเดือนก่อน

      பிட்டு பட கேசட் ஆ

  • @malathyvedha25
    @malathyvedha25 2 ปีที่แล้ว +2

    அம்மா சசிகலாவை உனக்கு பிள்ளைகள் இல்லை நீ தனிமரம் அன்னை தெரசா போல வாழ்ந்து செல்லலாமே நீயும் கெட்டு கட்சி பெயரை கெடுத்து அம்மா பேரை கெடுத்து இன்னொரு தியாகியா வாழ்ந்துட்டு போயிருக்கலாமே என்று பெயர் வாங்கி இருக்கலாமே இவ்வளவு சொத்துக்களை வச்சு என்ன செய்யப் போறீங்க தியாகி அன்னை தெரசா போல வாழ்ந்து இருக்கலாமே அம்மா சசிகலா இப்ப நாலு முன்னே சொல்லிட்டு ஞாயமா வாழ கத்துக்கோ புரட்சித்தலைவி புரட்சித்தலைவி தான் அவர்களையும் கெடுதியே சசிகலா இனியாவது அன்னைதெரசா போல வாழ கற்றுக் கொள்

  • @raviramanujam3627
    @raviramanujam3627 2 ปีที่แล้ว +26

    கொள்ளை அடித்ததை அனுபவிக்க முடியலையே, இதுதான் இறைவனின் திரு விளையாடல்.

    • @muruganandam1325
      @muruganandam1325 2 ปีที่แล้ว +2

      செல்விக்கு இட்டிலி கூட கிடைக்கவில்லை .2 இட்லிக்கு 1 கோடி ரூபாய் பில் ..சசிக்கு சக்கரை இல்லா காப்பிக்கு எத்தனை கோடி இருந்தா என்ன இல்லாட்டி என்ன

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 11 หลายเดือนก่อน

      லெஸ்பியன் சசிகலா சொத்தாக்களைமறிமுதல்செய்யுச்சநீதிமன்றம் உத்தரவிட்டது அமலாக்கத்துறை தூங்இஉகிறதுஇதுநீதிமன்ற்வமதிப்பு

  • @balar8132
    @balar8132 2 ปีที่แล้ว +8

    2 kollaikaarigal.

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 2 ปีที่แล้ว +7

    சசிகலாவுக்கு சொந்தமான இடங்கள் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து தமிழக ஏழைகளுக்கு வழங்க வேண்டும் இனியும் தாமதிக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙄

    • @princep9542
      @princep9542 10 หลายเดือนก่อน

      Welcome takeaction

  • @beinghuman5285
    @beinghuman5285 2 ปีที่แล้ว +15

    This lady must be behind bars for her wrong doings

  • @ajaytvcorp
    @ajaytvcorp 2 ปีที่แล้ว +5

    It's only a little bit, U left out the amounts that were sent to Swiss, kindly please give out the exact calculations, Tank U.

  • @chidambarams4227
    @chidambarams4227 2 ปีที่แล้ว +10

    CBI must inherit all the properties of Sasikala. Who was she in 1975s. People must know her history

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 2 ปีที่แล้ว

      CBI cannot inherit they could only attach to Govt.

    • @chidambarams4227
      @chidambarams4227 2 ปีที่แล้ว +1

      @@rajkumaripaul710 Good

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 2 ปีที่แล้ว

      Who doesn't know.. She is hen that lays golden eggs... Egg collectors are many including Media.
      Ethathu purinjitaa 😂

    • @chidambarams4227
      @chidambarams4227 2 ปีที่แล้ว +1

      @@rajkumaripaul710 you are sharp.Good

  • @grandpa8619
    @grandpa8619 3 หลายเดือนก่อน +1

    நாய்களெல்லாம் குலைக்காது
    ...சிங்கம்...புலிகளை பார்த்து

  • @srinivasanramaswamy4129
    @srinivasanramaswamy4129 10 หลายเดือนก่อน +1

    அவனவன் செய்த பலனை அவனவன் அனுபவிக்கனும் அதுதான் விதி!!!

  • @raviramanujam3627
    @raviramanujam3627 2 ปีที่แล้ว +8

    8ரூபாய்க்கு சிடியை வாடகைக்கு வீடு வீடாக கொடுத்து வாழ்க்கை நடத்தியவருக்கு இவ்வளவு சொத்தா,

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 ปีที่แล้ว

      When Sasi was selling CD she met one KD there after became richest lady.

    • @smoorthya5218
      @smoorthya5218 2 ปีที่แล้ว

      Jayalalithaa & Sasikala இரண்டு கொள்ளை காரிகளும் தமிழ்நாட்டை குட்டி சுவராக்கி விட்டார்கள். இரண்டு பேருக்கும் வாரிசு இல்லாத போது எதற்கு இவ்வளவு சொத்து.

  • @devarajand7082
    @devarajand7082 2 ปีที่แล้ว +2

    எல்லா அரசியல்வாதிகளும் அப்படித்தான். 100 -க்கு 2 அரசியல்வாதிகள் பொதுநலவாதிகளாக இருக்கலாம். எல்லா அரசியல்வாதிகளைப் பற்றியும் சொல்லுங்கள்.

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 หลายเดือนก่อน

    ஜெயலலி தாவை மக்கள் முழுமையாக நம்பி விட்டார்கள் எல்லாவத்திரிலும் காரணம் அவர்தான்

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 2 ปีที่แล้ว +6

    Seize The Bribery Assets Of A2 Accused Oozhal Rani Oothari Sasikala.

  • @joshuapeter1547
    @joshuapeter1547 2 ปีที่แล้ว +4

    Safire Theater. Blue daimand Vandalore kolapakkam. ? ???
    !!!!.😎😍😘😎🤩

  • @murugesana4482
    @murugesana4482 16 วันที่ผ่านมา

    ஒரு நல்ல‌‌ ‌நண்பன் நூறு உறவினர்களுக்கு‌ சமம் சசியின் உறவால் ஜெ அவர்கள் சிறைக்கு சென்றார் இனியும் அ இ அ திமுக வில் அவரை இணைத்தால் பலர் சிறைக்கு செல்ல. வாய்ப்பு இருக்கிறது இபிஎஸ் அவர்களே ‌உஷார்

  • @nagarajanv5955
    @nagarajanv5955 2 ปีที่แล้ว +12

    Afterall Sasi is only a servant maid of an most intelligent CM.

    • @rajendranv9732
      @rajendranv9732 3 หลายเดือนก่อน

      If J was so intelligent ,she should have thrown away Sasi once and for all.

  • @sampathv7808
    @sampathv7808 2 ปีที่แล้ว +1

    Headings I sariya podungada,(calculator

  • @Paulraj-mh9wx
    @Paulraj-mh9wx 2 ปีที่แล้ว

    தைரியமாக இந்த செய்தியை போட்ட எங்கிருந்தோ வந்த .abp நாடு செய்திக்கு அன்பு வணக்கம்

  • @sankarasekars861
    @sankarasekars861 2 ปีที่แล้ว +2

    Please complete assets should be recover without any delay

    • @giriraj6838
      @giriraj6838 2 ปีที่แล้ว +1

      My dear..mr...sankarasekar....your ward's very supper history . ( past-- j.j.shobanbabu...partys ,, minister's & servent-- , v.k.sasikala + elavaarsi -- son & daughter's & all-- servent-- v.k.sasikala -- relationships + etc .....property's , complte , should be recovery , very -- quickly . ( all-- Tamil-- nadu , people's , amounts . ) past-- 1990 -- years , no-- property's , from , j.j.shobanbabu...partys & v.k.sasikala !!!! ( supreme court justices , take action very quickly . ) very-- must...🙏🙏

    • @sankarasekars861
      @sankarasekars861 2 ปีที่แล้ว

      @@giriraj6838 Thanks
      For your genuine swift reply

  • @narasimhana9507
    @narasimhana9507 4 หลายเดือนก่อน

    அம்மாவின் உயிர்த்தோழி.சின்னம்மா.அம்மாவை பின்னால் இருந்து இயக்கியவர்.

  • @soundappans4081
    @soundappans4081 2 ปีที่แล้ว +2

    வருமானவரிதுறைஅதிகாரிகள் என்ன செய்துகொண்டுஇருக்கிறீர்கள்

  • @sv1743
    @sv1743 2 ปีที่แล้ว +2

    TAMIL NADU D M K GOVERNMENT IS
    VERY GOOD...NAM THAMILAR

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 ปีที่แล้ว +19

    தியாகத் தலைவி ,அதிமுக தொண்டர்களே நன்றாக குதியாட்டம் ,களியாட்டம் போடுங்கள். நாடு முன்னேற உங்கள் ஆட்டம் தேவைப்படுகிறது.

  • @srinivasansrinivasan3183
    @srinivasansrinivasan3183 2 ปีที่แล้ว

    Nandri kettaval

  • @sniper.1919
    @sniper.1919 11 หลายเดือนก่อน

    Adengappa.

  • @ROCKSTAR-gy6rp
    @ROCKSTAR-gy6rp 2 ปีที่แล้ว +1

    ஐய்யோ....

  • @narayanamurthy5222
    @narayanamurthy5222 2 ปีที่แล้ว +2

    Centre will render helping hand to all these corrupt politicians,only thing these people should contribute to party funds and PM care fund, which will not be in public domain

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 2 ปีที่แล้ว +17

    எதற்கு இவ்வளவு சொத்துக்கள்? வாரிசுகள் இல்லாத இவர்களுக்கு எதற்கு இத்தனை பங்களாக்கள்? ஆறடி நிலம்கூட சிலருக்கு சொந்தமாவதில்லை! வீணான பேராசை!

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 2 ปีที่แล้ว

    Courts should have prohibited from entering public life...

  • @jeganjegan4176
    @jeganjegan4176 11 หลายเดือนก่อน +2

    பாலு ஜுவல்லரியின் பாவக்கணக்கை எங்கு எழுதுவது

    • @rajendranv9732
      @rajendranv9732 3 หลายเดือนก่อน

      கல்லறையில்.

  • @ravichandran9299
    @ravichandran9299 2 ปีที่แล้ว +2

    Take back all the assets from dangerous lootters.

  • @siconpriya6305
    @siconpriya6305 2 ปีที่แล้ว +1

    சுடுகாட்டில் அனைத்தும் அடங்கும்.

  • @radhakrishnanradhakrishnan3633
    @radhakrishnanradhakrishnan3633 2 ปีที่แล้ว +2

    உழைத்து சம்பாதித்த சொத்து பாவம்.

  • @ggvggjvj1315
    @ggvggjvj1315 2 ปีที่แล้ว +4

    I don't think jayalalita is a where of this property sasikal use jayalalita name to buy house and land God will answer

  • @JBDXB
    @JBDXB 2 ปีที่แล้ว +3

    Not enough properties. So again she needs to be CM. At the last day on final journey to graveyard only 20 grams of cotton in her nose and single one rupee on her forehead. These are her property.

    • @arvindhans3449
      @arvindhans3449 2 ปีที่แล้ว

      You are welcome yes what said is 💯 correct sir

  • @JP-zs5kl
    @JP-zs5kl 4 หลายเดือนก่อน

    sasikala semma killadi di yamma... andha amma pera vachiya ellathiyum vangita

  • @najebudeennajebudeen8146
    @najebudeennajebudeen8146 2 ปีที่แล้ว +2

    Kollaikarikal.j.to.sasi

  • @12hn80
    @12hn80 2 ปีที่แล้ว +7

    Edappaadi, ops, velumani. Sotthu mattum kanakil adangividumaa....

  • @meyyappansubramanian7078
    @meyyappansubramanian7078 2 ปีที่แล้ว +2

    Public money

  • @7667024004
    @7667024004 2 ปีที่แล้ว +8

    அடப்பாவிகளா!!!!!!!!

  • @mumtajsania930
    @mumtajsania930 2 ปีที่แล้ว +1

    Sasikala My Dad wasPM my Mom Was Governor My sister TN CM and my family u knew v well so that wealth grown up allthose property enki enga Amma kodthadu ungalukku theriyada ennoda kalyanam mattum My Mummy Daddykku Luxury vendamnu simple kalyaanam pannikitten.uhu uhu uhu.uhu......vetkama irukku.Avanga Ammalthu ille Avanga Appalthu ille Avanga ellam entha voorile irunthanga addressille Namalki intha Sothu Mudakki Gov ki kodikkanum Nambal solra ille nimbal solra ah ha ha.....settu kekkuran.

  • @jrmtradingjrmtrading7134
    @jrmtradingjrmtrading7134 11 หลายเดือนก่อน

    Amma raamam valga, makkal rammam valga, makkalal engal kudumpam , makkalal engal Koda Nadu,

  • @rengarajan3907
    @rengarajan3907 10 หลายเดือนก่อน

    Kollai aditha paguthiyai arasudamaikkadavendum. 🎉

  • @ayyadhurai3370
    @ayyadhurai3370 2 ปีที่แล้ว

    Makalum ayokkarkalthan,achiyalarukalum ayokkarkalthan

  • @maharajan10aadith53
    @maharajan10aadith53 2 ปีที่แล้ว +1

    ஊழல் என்பது குற்றம். அனைத்து கட்சிகளின் ஊழலையும் எடுத்துச் சொல்பவரைத் தான் நம்பியாக வேண்டும்.

  • @kumaravelmuthusamy108
    @kumaravelmuthusamy108 2 ปีที่แล้ว +1

    கஞ்சி குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @p.sundaravel8901
    @p.sundaravel8901 2 ปีที่แล้ว

    Thiru.Kalainar karnanithi DMK sothu pathi solluga

  • @prathabanm2184
    @prathabanm2184 2 ปีที่แล้ว

    Enna thoil seithaga.

  • @alaguselvam423
    @alaguselvam423 ปีที่แล้ว

    அவரவர் மனத்திற்க்கு தெரியும் யார் துரோகி என்று, அதற்கு ஏற்ப பலன் கிடைக்கும்

  • @annadurai9930
    @annadurai9930 2 ปีที่แล้ว +1

    அனைத்தும் தமிழக மக்களின் பணம் ..

  • @mukhil8082
    @mukhil8082 11 หลายเดือนก่อน

    கட்டுமரம் குடும்பம் குவித்த சொத்துக்கள் A to Z போடவும்

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 ปีที่แล้ว

    ALL LOOTED MONEY OF A .2
    A .1 & A.2 property must recover govt and deposits govt account

  • @karthikeyansadasivam8709
    @karthikeyansadasivam8709 2 ปีที่แล้ว +3

    Paiyanoorl bangalow should be returned to gangai amaran

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 ปีที่แล้ว +2

      கங்கை அமரன் சார்ந்த கட்சி பிஜேபி ஏன் அவருக்கு உதவவில்லை?

  • @rengarajan3907
    @rengarajan3907 10 หลายเดือนก่อน

    Ivargal pesa yogyathai illathavargal. Veliye nadamada vidakkudathu. 🎉

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 3 หลายเดือนก่อน

    Kadwolchildkudukailli.nala thiryailli.?ammaethapathupotu

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 ปีที่แล้ว +2

    இவ்வளவு சொத்தையும்
    இந்த பொம்பளைகள்
    அனுபவிக்கிறார்களா ?
    அனுபவிக்கதான் முடியுமா ?

  • @swamisrinivasan1893
    @swamisrinivasan1893 2 ปีที่แล้ว +1

    why sasikala is not arrested by central government

  • @swamisrinivasan1893
    @swamisrinivasan1893 2 ปีที่แล้ว +1

    Will EPS & OPS and other ADMK stalwarts give a comment on this video

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 2 ปีที่แล้ว

    If these people are allowed in Tamilnadu politics , entire Tamilnadu will be sold or brought under the control of of sasikala family.

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 3 หลายเดือนก่อน

    கணக்கெடுத்துக் கொண்டிருப்பதை விட்டு ரெய்டு நடத்தி பிடுங்க வேண்டியதுதானே.😮

  • @kannammalvenkidusamy8943
    @kannammalvenkidusamy8943 2 ปีที่แล้ว +3

    செம்ம திருட்டுத்தனம் வெளங்காது உன் குலம் 1 செத்து விட்டது 2 சாவப்போகுது, கடவுள் இருக்கிறார் என்பதை அவ்வப்போது தெரிவிப்பது

  • @AsokCallender
    @AsokCallender 3 หลายเดือนก่อน

    Central government cpi officer take recovery act.

  • @kannank5460
    @kannank5460 10 หลายเดือนก่อน

    சசிகலா அம்மாதெய்வத்தாய்அவர்தனதுசொத்துக்களையும்தாய்தாய்ஜெஜெஜெயலலலிதாஅவர்கள்சொத்துஅனைத்தையும்ஏழைகளுக்குதர்மம்செய்துவிட்டார்அவருக்குசொத்தேஇல்லைதவறாகபேசாதீர்கள்

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 10 หลายเดือนก่อน

    Ulaikkamal vala entha kumbalai parththuthan kaththukkanum

  • @SK-gc8hq
    @SK-gc8hq หลายเดือนก่อน +1

    யாருக்காக. இது யாருக்காக

  • @stepheng1558
    @stepheng1558 7 วันที่ผ่านมา

    Appooo Stalin,kalinjar

  • @chandramarimuthu8221
    @chandramarimuthu8221 ชั่วโมงที่ผ่านมา

    Ithai eļļām. Vaitthu enna seiyappogiraar Pillai yum illai kolliyum illai

  • @tweencraftstory1728
    @tweencraftstory1728 2 ปีที่แล้ว +1

    கால்குலேட்டர் ல போட முடியவில்லை என்றால் கணினியில் போடுங்க

  • @makalpondymakkalpondy2825
    @makalpondymakkalpondy2825 3 หลายเดือนก่อน

    House maid ku eppady vanthathu

  • @gowtham011
    @gowtham011 2 ปีที่แล้ว +1

    Ithae maari karunanidhi odatha podunga papom pota pasanga

  • @samkaran6351
    @samkaran6351 2 ปีที่แล้ว +1

    Yellam makkal vari panam

  • @draponnusamymch
    @draponnusamymch 2 ปีที่แล้ว

    ஏன் இன்னமும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை.?

  • @yuvansiddhu265
    @yuvansiddhu265 2 ปีที่แล้ว +1

    NEETHIKKU THALAI VANANGHU