காதல் மட்டுமல்ல எதுவுமே நாம் அதனை அடைவதற்கு முன் ஆர்வம் வேகம் மற்றும் ஆசை அதிகமாக இருக்கும்.அடைந்த பின் அலட்சியம்தலைதூக்கும்.காரணம் அது நமக்கு உரிமையாகி விடுகிறதல்லவா.
என்னங்க நியாயம் இது. நீங்க காதலிக்கும் பொழுது எப்படி இருக்குறீங்களோ அப்படி தான் இருப்பீங்க என்று நம்பி தான அதை பிடித்து தான காதலிக்குறாங்க. இல்லை என்றால் அது ஏமாத்துவேளை தான. இல்லையா காதலிக்க ஆரம்பிக்கும் முன்னாடியே இதெல்லாம் உன்னை correct பண்ண தான். கல்யாணத்துக்கு பிறகு இப்படி இருக்க மாட்டேன் என்று சொல்லி காதலியுங்கள். இல்லை என்றால் அது ஏமாற்று வேலை தான்
இவர்களில் ஒரே பெண் மட்டும் கணவரை அவர் என்று சொல்கிறார். காதல் கல்யாணம். காதலித்த பாவத்திற்காக கணவனை பொதுவெளியில் அவன் என்று சொல்வதுதான் நாகரிகம் என்று நினைக்கிறார்கள்
seriously she doesnt deserve that guy - after all the trauma of making her cook -then going outside to eat and coming to sleep is too much .then what was the reason to force her to cook - shameless guy is laughing - this karma will bite him back very badly
நாளைக்கு பொழுதுக்கு என்ன செய்யறதுன்னு புரியாம இருக்குற குடும்பங்களுக்கு மத்தியில இப்படியெல்லாம் கூட சம்பாதித்த காசை என்ன பண்றதுன்னு புரியாத ஆட்களும் இருக்கிறாங்க. உலகம் ரொம்ப விசித்திரமா தான் இருக்கு
என்னங்க நியாயம் இது. நீங்க காதலிக்கும் பொழுது எப்படி இருக்குறீங்களோ அப்படி தான் இருப்பீங்க என்று நம்பி தான அதை பிடித்து தான காதலிக்குறாங்க. இல்லை என்றால் அது ஏமாத்துவேளை தான. இல்லையா காதலிக்க ஆரம்பிக்கும் முன்னாடியே இதெல்லாம் உன்னை correct பண்ண தான். கல்யாணத்துக்கு பிறகு இப்படி இருக்க மாட்டேன் என்று சொல்லி காதலியுங்கள். இல்லை என்றால் அது ஏமாற்று வேலை தான்.
@@muthusiva4824 unga total effort towards your job and your partner was same before and after marriage nu ungallaala unmaiya solla mudiyumna ok. But atha love pannum bothe sollidunga ( marriage ku apram ipdi change aagiduven nu). you might think that the change is normal but they might not think that it's normal. Itha kooda oru debate ku consider pannalam. Aana impress panna enaku pidikkathatha senjenu solrathu entha vithathula acceptable. Isn't it blatant cheating.
@@mugundhankannappan5342 ipo la ponnungale impress pandranga...ellarukum theria tha seyudhu...namala impress pana tha idhula pandranga..ipo open ah solidanu, nenga soldradhu right tha...but na enna kekana reverse ah yosichu parunga...girls m after marraige same ah ilaye...solidanum na 2 perum solidanum...
Feminism and gender Equality in Wine🍷 drinking , 💨 cigarettes smoking , eating late night in road side food joints Speed Bike ride Pub outing Sooooooopeeeeerrrrrrrr ladies 😂😂😂😂😂😂😂😂😂
When you go outing you can't have a separate program for you or the family. They would design the program 2 days before the outing and carry out. You would be like a bouncer with them!😂
ஆண்களே பெண்களின் மன நிலையை புரிந்து நடவுங்க உங்கள் குடும்பம் இனிமையாக இருக்கும் இலங்கைத் தமிழன்
Manaivi epoluthu kanavar manasa purinjipanga😂😂😂
பெண்கள் mental-லா இருக்கு!
கனவர் என்றால் கனவு காண்பவர்....கணவர் என்றால் துணைவன்.
ப்ரோ.. கனவர், கனவன் என்று ஒரு சொல்லே கிடையாது. 'கனவான்' என்பது மரியாதைக்குரிய, கௌரவமான என்ற பொருளில் வரும்.
எலக்ஷன் முடிஞ்ச பிறகு யாராவது பிரச்சாரத்துக்கு போவாங்களா😅😅
😂😂😅
you are right ,when she forces a by-election then the real comedy will start
காதல் மட்டுமல்ல எதுவுமே நாம் அதனை அடைவதற்கு முன் ஆர்வம் வேகம் மற்றும் ஆசை அதிகமாக இருக்கும்.அடைந்த பின் அலட்சியம்தலைதூக்கும்.காரணம் அது நமக்கு உரிமையாகி விடுகிறதல்லவா.
Problem is men get frustrated with the kind things they do satisfy their life partner. They don't have a life of their own.
Kadasi la pesuna ponnu romba paavam 😅
நீயும் நானும் கேன கோட்டு கோபி கதாநாயகன்
உஷார் மக்களே இப்படிக்கு நல்லவன்
Lovers friends'a iruka matanga. Mostly boys ku avanga friends dhan jolly. Bore adikave adikadhu. Women purinjikave matranga. Neenga bore ma. Avanga girl friends group kuda outing pova kathukanum.
True
Very saddening to see this generation keen only in week end celebrations
Love marriage,ல. கல்யாணத்திற்கு பின் ஈர்ப்பு குறைவாகத்தான் இருக்கும்.!!!
arranged marriage la suthama irrukaathu
Enna oru kandu pudipu 🤣😂
Arranged marriage layum apdi dha irukum 😂😂😂
Mamiyar mamanar nathanar, guest uzhachi kotti. Cinema ku poga permission vangi. Oru weekend veliya poga nanga patta padu irukke.....
Pullaiga santhoshama irukkatumunu freeya vita rendum adichikitu thiriyudhu😮😮😮😮
Very interesting .... wait panuvom namaku yaru vaaranganu theriyala...
என்னங்க நியாயம் இது. நீங்க காதலிக்கும் பொழுது எப்படி இருக்குறீங்களோ அப்படி தான் இருப்பீங்க என்று நம்பி தான அதை பிடித்து தான காதலிக்குறாங்க. இல்லை என்றால் அது ஏமாத்துவேளை தான. இல்லையா காதலிக்க ஆரம்பிக்கும் முன்னாடியே இதெல்லாம் உன்னை correct பண்ண தான். கல்யாணத்துக்கு பிறகு இப்படி இருக்க மாட்டேன் என்று சொல்லி காதலியுங்கள்.
இல்லை என்றால் அது ஏமாற்று வேலை தான்
Love pannumbodhu interest irukkuthu. Afterwards ellam mudindhu aluthu pouduthu husband kku.
கடைசியா சொன்ன சிஸ்டர் உங்க husband தண்ணி அடுச்சிட்டு வரார் அது உங்களுக்கு தெரியலையா கவனமா இருங்க
Love panu bothu love panu bothu nu soldraga, evagaku matum yapadi da love set aguthu, nanum try pandra set ah mataguthu
😂😂😂
Antha last ponnu pavam pa
No movies even after 2 months of marriage, Coorg trip with friends dai yaru da neenga
😂😂
Semma cute 7:40 ponnu 4pm varaikum saapdaama wait panra.. wife na ipdi irukanum
Same feeling
Husband na appadi irukka kudathu
இவர்களில் ஒரே பெண் மட்டும் கணவரை அவர் என்று சொல்கிறார். காதல் கல்யாணம். காதலித்த பாவத்திற்காக கணவனை பொதுவெளியில் அவன் என்று சொல்வதுதான் நாகரிகம் என்று நினைக்கிறார்கள்
Iethallam paatha. Kalyanam venam😂😂
❤️ naan la wife oda மட்டும் தா no friends 😉😁
That last girl she's genuine
seriously she doesnt deserve that guy - after all the trauma of making her cook -then going outside to eat and coming to sleep is too much .then what was the reason to force her to cook - shameless guy is laughing - this karma will bite him back very badly
very sad for the last girl,
Last aa pesina ponnu pavam
Too many vadivelu characters. Pls reduce
2:13 voice 😮
Cute voice 🤩
Ila edit hu ya
@@chandruzone8514sinapulajave irnthirukane 😂
Nice voice
அளவுக்கு அதிகமாக சம்பளம். என்ன செய்யிறதுன்னு தெரியல இந்த மக்களுக்கு. Fun பண்ணுவது மட்டுமே வாழ்க்கையா மக்களே.... பாவம்ய்யா.
நாளைக்கு பொழுதுக்கு என்ன செய்யறதுன்னு புரியாம இருக்குற குடும்பங்களுக்கு மத்தியில இப்படியெல்லாம் கூட சம்பாதித்த காசை என்ன பண்றதுன்னு புரியாத ஆட்களும் இருக்கிறாங்க. உலகம் ரொம்ப விசித்திரமா தான் இருக்கு
அவன் மட்டை ஆயிட்டான் மா😅
போயிட்டு குப்புற படு😂
உங்க வீட்டு பிரச்னை களை மீடியா ல இவன் கிட்ட சொல்லாதீங்க... அத காசு பண்ணுறான் 🤔😮
காசுபண்ணலனா சொல்லலாமா?
இது குடும்ப பிரச்சனை பற்றி யாரும் சொல்லலயே
ஏன்டா உங்கிட்ட சொல்லனுமா
Give respect man
Aduthavan sambaricha erichal varuthu annanuku.
இங்க வந்து கமெண்ட் போடாதீங்க யூடியூப் காரன் காசு பன்ன பார்க்கிறான் ...😂
இந்த டிவி நிகழ்ச்சியில் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம் எதுவுமே கிடையாது
He will never take you my sister
Episode Oda full link - anyone pls??
Super
பெண்கள் திருமணத்திற்கு முன் காதலித்து கொண்டு இருக்கிற போது ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் திருமணத்திற்கு பிறகு எதிர்பார்க்க வேண்டாம் !!!
என்னங்க நியாயம் இது. நீங்க காதலிக்கும் பொழுது எப்படி இருக்குறீங்களோ அப்படி தான் இருப்பீங்க என்று நம்பி தான அதை பிடித்து தான காதலிக்குறாங்க. இல்லை என்றால் அது ஏமாத்துவேளை தான. இல்லையா காதலிக்க ஆரம்பிக்கும் முன்னாடியே இதெல்லாம் உன்னை correct பண்ண தான். கல்யாணத்துக்கு பிறகு இப்படி இருக்க மாட்டேன் என்று சொல்லி காதலியுங்கள்.
இல்லை என்றால் அது ஏமாற்று வேலை தான்.
@@mugundhankannappan5342 nengal solvadhu unmai than...aanal 100% apadi iruka mudiadhu..love panum podhu irundha mariye irundha love panum podhu adikadi leave permission potu kasu ponalum paravala nu panirupanga..adhe mari after marriage epd iruka mudium....commitment jasthi agum podhu odi aganum la...idhula basic ilaya inaiku ponnungalum velaiku poranga...reverse ah yosichu parunga purium
@@muthusiva4824 unga total effort towards your job and your partner was same before and after marriage nu ungallaala unmaiya solla mudiyumna ok. But atha love pannum bothe sollidunga ( marriage ku apram ipdi change aagiduven nu). you might think that the change is normal but they might not think that it's normal. Itha kooda oru debate ku consider pannalam.
Aana impress panna enaku pidikkathatha senjenu solrathu entha vithathula acceptable. Isn't it blatant cheating.
@@mugundhankannappan5342 ipo la ponnungale impress pandranga...ellarukum theria tha seyudhu...namala impress pana tha idhula pandranga..ipo open ah solidanu, nenga soldradhu right tha...but na enna kekana reverse ah yosichu parunga...girls m after marraige same ah ilaye...solidanum na 2 perum solidanum...
@@muthusiva4824 of course ponnunga solli maarunalum thappu than. Rendu perum sonnatha seiyanum.
Love pannumbothu money important theriyala marriage aparam money romba mukkium friends kuda selave kammi wife kuda ponna 🤔🤔
காதலிக்கும் போது நிறைய பொய் பித்தலாட்டங்களை செய்து டயர்டு ஆகி,திருமணத்திற்கு பிறகுஓய்வெடுப்பார்கள்.
Last girl speech la oru kastam ahh na feeling irunku but avanga husband romba nakkala pakranga aahna avaruku andha ponnu romba romba adhigam
😅😅😅😅😅😂😂😂😂😂
Sunday um work panra Civil engineers pathi yosingada
Gopiya tholaikkanum star tv neeya naana now adays worst. Vela illathavunga.👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
Avanavanukku ennennamo pirachchana unakalukku eannada adventure ellam pirachchanaya irukku.
These guys are not deserved to be married 😂😂
இவனுக எல்லாம் ஏன் திருமணம் முடித்தார்கள்! தூ...
Comdey love marriage 😂😂😂😂😂😂 divorce first galzzzzzzzzz 😂😂😂😂😂waste hubby's 😂😂😂😂
16th April.. e288..
Feminism and gender Equality in
Wine🍷 drinking ,
💨 cigarettes smoking ,
eating late night in road side food joints
Speed Bike ride
Pub outing
Sooooooopeeeeerrrrrrrr ladies 😂😂😂😂😂😂😂😂😂
This is what call sontha kasil suniyam
தேர்தல் முடிந்த பின் பிரச்சாரம் எதற்கு?
😊
what her name at 4.58
Action 500
Men’s Weekend only for them to resting what about women’s weekend rest enjoyment
Married every thing finished no need impress leads to divorce only
bro neeya naana epdi download pandringa
Neenga episode pakum bothu keela kuduthurupanga 3 option...1 download 2.watchlist3.share apdi irukum athula download touch Panna download agum sister
Azhagu that red colour dressed girl
Men☕
Spending a husband hard earn money for outing is unfair. Better advise for wife u earn money go weekly outing no problem.
The issue is not money but going together
❤
கோபிநாத் குரல் ஏன் இப்படி ஆச்சி
நாடகம்...
எல்லாம் பொய் பொய்... கோபி உங்க பொய் என்று தனியும்... 😢
Episode dated bro pls
Episode dated
When you go outing you can't have a separate program for you or the family. They would design the program 2 days before the outing and carry out. You would be like a bouncer with them!😂
என்ன மாரயே
த்தூ ... பயித்தியங்க ...வாழ்க்கை னா என்னனே தெரியல
Ithukalaiyellkalyanampannienththakulantakuttikalaipetthukufgumpamnatattha
Day mudiyatume enna ipppa
Ema engaluku marriage ae 3 years achi 😢 movie haa
கணவர்கள். ண
Gopi fraud payal
Episode number