அம்மா பேச்சைக் கேட்கும் மனைவி vs கணவன் | நீயா நானா troll | mk memez

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 431

  • @thanostheking1856
    @thanostheking1856 ปีที่แล้ว +58

    எடிட்டிங் 👌👌👌👌🤣🤣🤣🤣 இப்படிப்பட்ட நல்ல பசங்க இந்தமாதிரி மொக்க பீசுகிட்ட மட்டும் தொக்கா சிக்குறாங்க ஆனால் நல்ல பெண்பிள்ளைகள் இன்னும் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்....

    • @RonaldoFF-100
      @RonaldoFF-100 ปีที่แล้ว +2

      உண்மை தான் அண்ணா

    • @thestanley.
      @thestanley. ปีที่แล้ว

      உண்மை நல்ல பெண்கள் இன்னும் கஷ்டபட்டு தான் இருக்காங்க

    • @matheswarip6863
      @matheswarip6863 ปีที่แล้ว +2

      Yes u r very correct

  • @seethadevidoss766
    @seethadevidoss766 ปีที่แล้ว +33

    ஆண் பிள்ளைகளைப் பெற்ற தாய் தந்தையர் மிகவும் பாவம்

  • @s.yogieths.yogieth1778
    @s.yogieths.yogieth1778 ปีที่แล้ว +59

    இவளுங்க மூஞ்ச பாத்தாலே நம்மளுக்கு வேளங்க மாட்டேங்குது, இவளுங்க கூட எப்படி குடும்ப நடத்துறாங்கனு இந்த boys னு தெரியல guys

  • @sreedeviprakash3063
    @sreedeviprakash3063 ปีที่แล้ว +397

    நானும் பெண் தான் இப்படிலாம் இல்லை இந்த பெண்கள் ரொம்ப மோசம்

    • @vidhyakavi6409
      @vidhyakavi6409 ปีที่แล้ว +10

      Ama nama correct ah erupom ella avangalam correct ah erukangala.. confuse agudhu

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 ปีที่แล้ว +20

      Ithungaluku ipdi purusan . Sila peruku evlo senjalum kandukatha purusan

    • @MaryMary-tj5pf
      @MaryMary-tj5pf ปีที่แล้ว +23

      @@shrisamayapurathumariamman4475 என்னை எல்லாம் கண்டுக்கவே மாட்டார் அவருக்காக எல்லாமே செய்வேன் ஆனா என்னை எப்போதும் குறை கூறிக்கொண்டு இருப்பார் இந்த ஆண்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது

    • @deivaindiansoldier354
      @deivaindiansoldier354 ปีที่แล้ว +5

      @@MaryMary-tj5pf உங்களோட வளர்ப்பு நல்ல வளர்ப்பு. Thanks to ur parents... 🙏🙏🙏

    • @deivaindiansoldier354
      @deivaindiansoldier354 ปีที่แล้ว +3

      90 out of 100 இப்படித்தான் இருக்காங்க இப்பொ...

  • @loveyourself8123
    @loveyourself8123 ปีที่แล้ว +38

    ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து ஒரு விஷயத்தை பேசி முடித்துக் கொள்ள வேண்டும்.. மூன்றாவதாக யார் உள்ளே வந்தாலும் அது தீராத பிரச்சினை ஆகிவிடும்.. இங்கே இந்த நிகழ்ச்சியில் பேசும் ஒவ்வொரு பெண்ணின் பேச்சுகளும் கவலையை தான் தருகிறது..மாமியாரை தாயாக நினைக்க நாம் பழகிவிட்டால் கொஞ்ச நாட்களில் அவரும் நம்மை பெற்ற‌ பிள்ளைப்போல பார்ப்பார்கள்..மாற்றத்தை நம்மிடம் தான் செய்ய வேண்டும்..

  • @sabeithaschannel
    @sabeithaschannel ปีที่แล้ว +90

    மாப்பிள்ளை அம்மா இப்படி செய்யும் மாமியார் கொடுமை😂😂😂😂 இதுவே மகளுக்காக மருமகனை சொல்லும்போது பாசம் 😂😂😂

  • @sivakumarm9580
    @sivakumarm9580 ปีที่แล้ว +108

    அம்மாக்கள் இவ்வளவு செய்யறாங்களே. வயது ஆகட்டும், இந்த பெண்கள் அவங்க அம்மாங்களுக்கு உதவுவாங்க?சத்தியாஇல்லை.எல்லாம் சுயநல கும்பல்கள்.

  • @sasikumarp242
    @sasikumarp242 ปีที่แล้ว +79

    இந்தப் பெண்கள் எல்லாம் கணவர்களை வேலைக்காரர்களாக அடிமைகளாக பயன்படுத்துகிறார்கள்.... இந்த மாதிரி பெண்களிடம் குடும்பம் நடத்துவதை விட விவகாரத்து பெற்று தன்னைப் பெற்ற தாய் தந்தையரை அன்பாக அரவணைப்பாக பார்த்துக் கொண்டாலே போதும் நமது பிறவிப் பயனை அடைந்து விடலாம்....

    • @kalyanishankar5086
      @kalyanishankar5086 ปีที่แล้ว +3

      மிகவும் சரியான கூற்று .

    • @arunkrishnan7166
      @arunkrishnan7166 ปีที่แล้ว +1

      Thalaivanukku oru family na adhu purushan pondatti pasanga dhan nu theriyala pola Amma appa la government category le aduthu dhanda dei..😑

    • @arunkrishnan7166
      @arunkrishnan7166 ปีที่แล้ว

      Un family ndradhu kalyanathukku aprum nee un pondatti un pullainga...indha maturity enaikku varudho anaikku dhanda urupuduveenga..adhukaaga Amma appa VA kandukaama vidanum nu sollala aana Amma appa pera solli evlo naal dhanda sondha veeta vittu unga veetuku vara ponna kalaikkavo kastapaduthavo poreenga...waste ra dei...

    • @g.s.karthikeyan3668
      @g.s.karthikeyan3668 ปีที่แล้ว +1

      உண்மை தோழா

  • @lakshcb
    @lakshcb ปีที่แล้ว +25

    I don’t understand how these women became mothers! The children will have no respect for their father. These women need counseling and learn how to run a family. Especially that blue saree needs special attention! She is nothing but toxic.

    • @iyeraishu1
      @iyeraishu1 ปีที่แล้ว +1

      her mother too much toxic

  • @ayishaasmaasma6838
    @ayishaasmaasma6838 ปีที่แล้ว +22

    Intha mathiri girls oda hasbands lan romba paavam 🥺😂

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 ปีที่แล้ว +6

    Mom's little soldier!!! Endha alavukku baadhikka pattu irukkan ya😂😂😂😂

  • @ckpraveenkanna
    @ckpraveenkanna ปีที่แล้ว +70

    என் மனசுல உள்ள பாரமே குறஞ்சே போச்சு.....

    • @mkmemez
      @mkmemez  ปีที่แล้ว +2

      😅

    • @tharoon5314
      @tharoon5314 ปีที่แล้ว +6

      Edhellam pakum podhu single ah veh irundurulam

    • @akash-ht1zm
      @akash-ht1zm ปีที่แล้ว

      Absolutely u r right

  • @abijayaraman2103
    @abijayaraman2103 ปีที่แล้ว +67

    இப்படி எல்லாம் இருந்த குடும்பம் விளங்குமா....

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 ปีที่แล้ว +4

    எல்லா குடும்பத்தில் ஒரே பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கும் போல தெரிகின்றது.

  • @ManiVaas
    @ManiVaas ปีที่แล้ว +41

    இந்த ஆண் சமுதாயத்துக்கு பாதுகாப்பே இல்லையா 🤣

    • @YouTube_Couple_Riders
      @YouTube_Couple_Riders ปีที่แล้ว +1

      கேட்டால் ஆணாதிக்க சமூகம் என்று சொல்கின்றனர்

  • @womensbeautykitchen
    @womensbeautykitchen ปีที่แล้ว +17

    நாளை இவர்களின் பையனின் மாமியார் வருவாங்க. அப்ப தெரியும்

  • @rajagopalanpalanisamy5894
    @rajagopalanpalanisamy5894 ปีที่แล้ว +243

    தாயின் பேச்சைக் கேட்டு வாழ்க்கையை நடத்த நினைக்கும் பெண் தன் கணவனுடன் நன்கு வாழ்ந்ததாக சரித்திரமே கிடையாது.

  • @AbdullahRaj96
    @AbdullahRaj96 ปีที่แล้ว +13

    Mom's Little Soldier 😁🔥

  • @SuperBarrichelloChannel
    @SuperBarrichelloChannel ปีที่แล้ว +70

    That Gopinath's reaction 😄😄

  • @Sana_617
    @Sana_617 ปีที่แล้ว +17

    Me and husband won't listen to both side ..we do what we like 😂

  • @siva-ww4ud
    @siva-ww4ud 8 หลายเดือนก่อน +3

    That "Mom's little soldier"😂🤣😂🤣😂🤣😂🤣🤣

  • @sakthiprakash2157
    @sakthiprakash2157 ปีที่แล้ว +25

    Divorce pannitu ponga sir...aprm Amma pecha ketutu Amma veetlaye irukattum...ivanga behaviour ku Elam husband tha kaaranam...first eh control pannirukanum ...

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran 4 หลายเดือนก่อน +1

      இதுக்கெல்லாம் வேற யாரும் காரணமல்ல கவர்மெண்ட் தான் காரணம் டைவர்ஸ் கேட்டா கொடுக்க மாட்டாங்க

  • @healthplushobby402
    @healthplushobby402 ปีที่แล้ว +45

    Dads little princess edit semma😅 also mom little soldier

  • @cuatsyam415
    @cuatsyam415 ปีที่แล้ว +65

    Women's day பதில் men's day வரும் காலம் விரைவில் உள்ளது😂😂😂😂

  • @jananysakthidasan5954
    @jananysakthidasan5954 ปีที่แล้ว +22

    இந்த பெண்ணை திருமணம் செய்த ஆண் பாவம்.... 😔 இரக்கமே இல்லாமல் பேசுறாங்கள்

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 ปีที่แล้ว +1

      கல்யாணம் செய்யாமலேயே இருந்திட லாம்

  • @thamilchelvanbanushan2518
    @thamilchelvanbanushan2518 ปีที่แล้ว +82

    எல்லா மனிதர்களும் ஆறறிவு பெற தகுதியுடையவர்களாகவே பிறக்கிறார்கள், ஆனால் அனைவருக்கும் ஆறறிவுடன் வளர சந்தர்ப்பம் அமைவதில்லை😂😂

  • @deivaindiansoldier354
    @deivaindiansoldier354 ปีที่แล้ว +18

    இப்படி பட்ட மமியர்களை முதல்ல சுடனும் அப்பதான் நிறைய குடும்பங்கள் நல்லா இருக்கும் விவாகரத்தும் குறையும். இப்படி பட்ட பெண்களுடன் வாழும் ஆண்கள் எல்லோரும் கடவுள்கள்.

    • @skkannan1523
      @skkannan1523 ปีที่แล้ว +1

      சரியா சொன்னீங்க😢

  • @shivaangel9218
    @shivaangel9218 ปีที่แล้ว +11

    Chandramugi dialog semma timing 😂😂😂😂

  • @easymaths7076
    @easymaths7076 ปีที่แล้ว +7

    Dad's little princess 😂😂😂😂😂😂

  • @mreasycooking
    @mreasycooking ปีที่แล้ว +48

    ஆண் பிள்ளைகளின் பொறுப்பு இல்லாத குணம் அதை தவறாக பயன்படுத்தும் பெண் பிள்ளைகள்

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 ปีที่แล้ว +1

      ஆமாங்க.. பருப்பு இல்ல, வேக மாட்டேங்குது

  • @elakkiyad3076
    @elakkiyad3076 ปีที่แล้ว +45

    Vera level editing 😍😂😁😁

    • @mkmemez
      @mkmemez  ปีที่แล้ว +1

      ♥️

  • @vishalv8997
    @vishalv8997 ปีที่แล้ว +15

    After a long time I wasn't able to control the laugh for meme video😂

  • @BluemoonPix
    @BluemoonPix 6 หลายเดือนก่อน +1

    இவளுக கல்யாணம் பண்ணறதுக்கு.. வாழ்க்கை முழுசும்.. கை அடிச்சிட்டு போலாம் 😂😂😂

  • @ezhilmakeovers7937
    @ezhilmakeovers7937 ปีที่แล้ว +17

    Oru girl ah enake kadupaguthu da Samy ...ipo lam (husband's mother)mamiyar kodumai poi (wife's mother)mamiyar kodumai nadakuthu....pavam pa intha husband elam
    Amma vum amai um onnu ulla vittom v2 velangathu...both wife and husband Amma 2perum tha

  • @darshanm8157
    @darshanm8157 ปีที่แล้ว +7

    Dad little princess 😂😂😂😂😂😂😂😂😂

  • @KavinKishoreG
    @KavinKishoreG ปีที่แล้ว +26

    🔥🤣Vera level machan🤣🔥

    • @mkmemez
      @mkmemez  ปีที่แล้ว +3

      😅♥️

  • @Srinivasan._507
    @Srinivasan._507 ปีที่แล้ว

    Nala sirichien bro 😁❤️ thnx fr edit❤️....

    • @mkmemez
      @mkmemez  ปีที่แล้ว

      ❤️

  • @nrreport5148
    @nrreport5148 ปีที่แล้ว +5

    Really fantastic editing nice please keep on troll

    • @mkmemez
      @mkmemez  ปีที่แล้ว

      Thank u♥️

  • @sutharshan266
    @sutharshan266 ปีที่แล้ว +15

    Nice editing thala keep it up also subscribed

    • @mkmemez
      @mkmemez  ปีที่แล้ว

      ♥️

  • @ksilambarasan5710
    @ksilambarasan5710 ปีที่แล้ว +12

    05:50 Dad little princess entry 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @dharshikabk1839
    @dharshikabk1839 ปีที่แล้ว +26

    Treat everyone equally... Wife ku vera rule husband ku vera rule na enna aniyayam.... Ivalungala lam adichi thorathanum...
    Dayavu senji soldier ah asinga paduthadeenga... Ivalunga soldier ah???

  • @estherdhinakaran647
    @estherdhinakaran647 ปีที่แล้ว +6

    Chai..enna kudumbam..ithu..antha paiyana pethavangala ninacha romba kastama iruku

  • @divyanagarajan8673
    @divyanagarajan8673 ปีที่แล้ว +1

    எப்பா டேய் வேற லெவல் troll da🤣🤣🤣🤣

  • @sadhank600
    @sadhank600 ปีที่แล้ว +6

    Peigal roobaththil pengal 😂😂

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว +1

    Dad little princess 😝 எப்படி தான் இதை எல்லாம்....

  • @nasaranis4654
    @nasaranis4654 ปีที่แล้ว +36

    இந்த மாதிரி வாழதற்கு தூக்குப் போட்டு சாவுங்கடா

  • @kannanjayanarayanan6148
    @kannanjayanarayanan6148 ปีที่แล้ว +57

    இந்த காலத்தில் பெண் குழந்தைகளை அவர்கள் பெற்றோர்கள் தப்பான வழியில் வளர்க்கிறார்கள்

    • @cjk9211
      @cjk9211 ปีที่แล้ว

      அதுங்க எங்கசார் வீட்டுக்கு அடங்குதுங்க?

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 ปีที่แล้ว

      Yes

  • @vigneshwaranv6611
    @vigneshwaranv6611 ปีที่แล้ว +1

    Santhramugi scene pathu sirippa control panna mudiyala😂😂😂😂😂

  • @ArunRaj-s
    @ArunRaj-s ปีที่แล้ว +4

    Best troll after many days😍

    • @mkmemez
      @mkmemez  ปีที่แล้ว

      ♥️

  • @EVIL-1-a
    @EVIL-1-a ปีที่แล้ว +5

    Vera Level Editing🤣🤣🤣🤣🤣

    • @mkmemez
      @mkmemez  ปีที่แล้ว

      ♥️

  • @sathid8793
    @sathid8793 ปีที่แล้ว +1

    En manasula eruka elathayum putu putu vachanga pa.. pavam engala mathiri pasanga

  • @deepakraj1873
    @deepakraj1873 ปีที่แล้ว +3

    Enna episode bro

  • @rajageethamgowtham1268
    @rajageethamgowtham1268 ปีที่แล้ว +11

    அதையெல்லாம் பொம்பளைக்கு என்ன சொல்லவே கூடாது அப்படி நினைக்கிறவங்க அடுத்த பசங்க வாழ்க்கை எதுக்கு வீன் பண்ணனும்

  • @gangakarthik9851
    @gangakarthik9851 ปีที่แล้ว +12

    Boys சுதந்திரம் ,govt சலுகைகள் இனிமேல் கொடுக்கவும்

  • @fightingsistersvv
    @fightingsistersvv ปีที่แล้ว +6

    Semma editing👍🤣🤣

    • @mkmemez
      @mkmemez  ปีที่แล้ว

      ♥️

  • @rajeshv734
    @rajeshv734 ปีที่แล้ว +2

    Bro unnga troll video ultimate..😂❤❤❤❤

    • @mkmemez
      @mkmemez  ปีที่แล้ว

      Thank u bro♥️

  • @s.yogieths.yogieth1778
    @s.yogieths.yogieth1778 ปีที่แล้ว +3

    நானா இருந்தா இவங்கள divorce பண்ணிட்டு அவங்க அம்மா வா marriage பண்ணிக்கோ னு சொல்லி அவங்க அம்மாகிட்ட விட்டு வந்து இருப்பேன்,

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran 4 หลายเดือนก่อน

      பட் டைவர்ஸ் தான் தர மாட்டாங்க

  • @sijinv119
    @sijinv119 5 หลายเดือนก่อน

    Nanba eappadi da daily life la vazhuringa i can't belive😮😮😮

  • @ramesh2278
    @ramesh2278 5 หลายเดือนก่อน

    பல குடும்பங்கள் நாசமா போறதுக்கு ஒரே காரணம் பெண்களின் அம்மாக்களே...

  • @sl-cy8rw
    @sl-cy8rw 4 หลายเดือนก่อน

    That blue sari soda butti ku periya ulaga azhaginu nenapu 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @veeramani5117
    @veeramani5117 ปีที่แล้ว +3

    Ithu entha episode pa

  • @angels8381
    @angels8381 ปีที่แล้ว

    Romba naal aprm manasu vittu sirichenga😂

  • @manie4868
    @manie4868 ปีที่แล้ว +3

    Epa Samy....... episode please..kandipa parkanum

    • @suba1212
      @suba1212 ปีที่แล้ว +1

      5.3.2023

  • @sureshnagarakanti7572
    @sureshnagarakanti7572 ปีที่แล้ว

    Mk Memez - The best troll editz so far I have watched. Semma. Aana inda episode ye naa poi pakaporein ippo. Gopinath anna ve kadupetitaanga na...parunga. 🤣🤣🤣🤣

    • @mkmemez
      @mkmemez  ปีที่แล้ว

      ♥️

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh ปีที่แล้ว +3

    5:47 the boys thug semma

  • @ashokansv7259
    @ashokansv7259 ปีที่แล้ว +16

    எடிட்டிங் பண்ணவர பாக்கனும் போல இருக்கு. என் கண்ணு கலங்குது பா

    • @mkmemez
      @mkmemez  ปีที่แล้ว +1

      ♥️

  • @veeramanikandana4356
    @veeramanikandana4356 ปีที่แล้ว +3

    EDITING MEMES SUPER BRO

    • @mkmemez
      @mkmemez  ปีที่แล้ว

      ♥️

  • @Karthikselvam_e
    @Karthikselvam_e ปีที่แล้ว +5

    3:15 Ultimate 😝

  • @sachinarun3136
    @sachinarun3136 11 หลายเดือนก่อน

    Vera level edit ya yowww millitary 😂😂😂😂😂

    • @mkmemez
      @mkmemez  11 หลายเดือนก่อน

      😅

  • @prasanth.s.818
    @prasanth.s.818 8 หลายเดือนก่อน

    எல்லமே அம்மா அம்மா நா.பொன்னோட ..அம்மாவயே..கல்யாணம். பண்னிக்கலாம்..😅😅

  • @psridhar6580
    @psridhar6580 ปีที่แล้ว +1

    இந்த நிலமை எதிரிக்கு கூட வரக்கூடாது . முடியலடா சாமி.

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 ปีที่แล้ว +3

    Good morning 🌅 Anna vanga vanga unga vedio ku tha waiting 🌹🌹

    • @mkmemez
      @mkmemez  ปีที่แล้ว

      ♥️

  • @kktn...kaverythenralkanaku9805
    @kktn...kaverythenralkanaku9805 ปีที่แล้ว +2

    தயவுசெய்து எடிட் செய்து போடாதீங்க நீயா நானா நிகழ்ச்சி முழுவதுமாக நல்ல முறையில் போடுங்கள்
    உண்மையிலேயே அந்தப் பெண் சரியாக வாழ வாய்ப்பு ரொம்ப குறைவு

  • @sk-7890
    @sk-7890 ปีที่แล้ว

    Ithu organised crime ....😂
    Veliya theriyathu...😂😂😂

  • @theneerilsnehidham7186
    @theneerilsnehidham7186 ปีที่แล้ว +10

    R these ladies r normal people 🤔🤔🤔🤔some councelling must needed

  • @farveenfathima5222
    @farveenfathima5222 ปีที่แล้ว +4

    Romba romba pavam paa indha amblenge..

  • @KishoreKumar-mg3pd
    @KishoreKumar-mg3pd ปีที่แล้ว +8

    10:13 pandren bro 🤣🤣🤣

  • @nadhiyanandhunandhu2142
    @nadhiyanandhunandhu2142 ปีที่แล้ว +19

    I'm married woman but I said that The worst womens in this episode

  • @asokanchakarapani5509
    @asokanchakarapani5509 ปีที่แล้ว +6

    Ithulam oru kalyanam

  • @ranifshn26
    @ranifshn26 ปีที่แล้ว +1

    Enga vitla apadiya opposite 🤣🤣🤣🤣

  • @nareandran
    @nareandran ปีที่แล้ว

    Naan nenacha pannalaam aana pannamaattean. 👍
    Subscribed

  • @VimalRaj-jc8es
    @VimalRaj-jc8es 5 หลายเดือนก่อน

    Gopi sir is great.... Evlo porumaya kekuraru.... Enna mathiri aaluga iruntha chappu chappu nu Ella ponnugalaiyum aranjiruven ... Saniyanuga

  • @secretsnothing3798
    @secretsnothing3798 ปีที่แล้ว

    இப்படில்லாம் வாழுறீங்களாடா 🤣🤣🤣

  • @sarithaanbu535
    @sarithaanbu535 ปีที่แล้ว +9

    பெண்களின் இந்த போக்கு பயமாக உள்ளது.

  • @tibansaras2904
    @tibansaras2904 ปีที่แล้ว +1

    Supper... tailava😂😂😂

    • @mkmemez
      @mkmemez  ปีที่แล้ว

      😅♥️

  • @prakashraorao4502
    @prakashraorao4502 6 หลายเดือนก่อน

    Dowry vangi kalyanam panna ippadithanda irukum...poi savvu 😅...

  • @swamyalanso8891
    @swamyalanso8891 ปีที่แล้ว

    இந்த கணவன் மார்கள் பாவம் பெண்ணடிமைகள்

  • @vasanthvasanth7045
    @vasanthvasanth7045 ปีที่แล้ว +4

    Very funny video 😂😂😂😂😂

  • @karuppueks7980
    @karuppueks7980 ปีที่แล้ว

    Boss நான் உங்க chennal ah subscribe panniten

  • @nvishwa2003
    @nvishwa2003 4 หลายเดือนก่อน

    இதெல்லாம் தேவையில்லாம பொ ர்ந்திருசுங்க.. எல்லா பெண்களும் இந்த மாதிரி கிடையாது.. ஏதோ ஒரு ஒளிபரப்புகு செய்தது...

  • @karaisingerskannathasan2044
    @karaisingerskannathasan2044 ปีที่แล้ว +1

    Idha parthaa en manaiviyum ava ammaa kaetka start panniduvale....

  • @alagaramyraman-uc3vu
    @alagaramyraman-uc3vu ปีที่แล้ว +1

    Good

  • @muthurammuthuram6060
    @muthurammuthuram6060 ปีที่แล้ว

    அம்மா பேச்சையே கேக்குற பெண்கள் merrige j பண்ணகூடாது ஆண்கள் வாழ்கைய கெடுக்கிறிங்க அப்ப கடைசிவரைக்கும் பெண்கள் அவையார் தான் 😃😃😃😃

  • @priyagbamu3160
    @priyagbamu3160 ปีที่แล้ว +9

    Over ah pandranunga intha ponnunga 😡😡

  • @abikrish1901
    @abikrish1901 ปีที่แล้ว +17

    Apo indha pengaluku suyabuthiye illa pola

  • @priyasugathan7874
    @priyasugathan7874 ปีที่แล้ว +30

    One question to Gopinath Sir, while asking question to ladies about tv, curtains selection, you missed one question whether those items were bought with husband's money or with wife's mother's money, accordingly the authority changes, if the husband buys everything on their own money for a home, this kind of interfering nature would disappear

    • @francismaass4824
      @francismaass4824 ปีที่แล้ว

      Summa ellathukum ithaye sollathinga Athuku equal ah than nenga 6 digit salary iruntha than marriage ku qualification nu solringa unga pechai illama unga amma pecha Vera kekkanuma athum enga amma pecha nenga kekka maddinga panrathu thappu nu manasuku therinjalum ego kekka maddikithu la

    • @priyasugathan7874
      @priyasugathan7874 ปีที่แล้ว

      @@francismaass4824 There is no ego, I am not saying any of the ladies here are correct, all these ladies do not have self confidence or confidence on hubby, that is why they are mammas child, if we keep talking like this there is no solution, how a better society can be formed? Atleast the new generation gents should say we both will buy all the household appliances by ourselves slowly one by one each month, let's not disturb our parents, by this way the lady who is about to get married gets a confidence on a man, instead of this many of gents are keeping silence when gents parents demand for household appliances or dowry, so confidence is lost in the beginning itself, so your self respect also gone, also while you guys are looking for a lady with job, such ladies will look for 6 digit salary guy, marry an ordinary girl with good education and help her on getting a job after wedding, such lady would never listen and dance to her moms tunes as she has confidence in her husband and also will take care of his parents

    • @Faisal_Fzk
      @Faisal_Fzk ปีที่แล้ว

      Ask your father how was your mother come and you need to listen and respect your mother only....send off your father from your home....🤷
      The expectation of 5,6digit salaried as a partner financial strongest... you people need to invest right😂 otherwise u want to marry a homeless mans/5k salaried / jobless man..
      You have expected something for example , If you have a brother , that idiotic brother how to care about your idiotic parent with well wishes, so the same expecting every MOM had as a SON ❤like your idiotic parent's idiotic brother.

    • @ravionview
      @ravionview ปีที่แล้ว +2

      We dont know the answer for ur question...so dont judge

    • @jayanthigopinath6657
      @jayanthigopinath6657 ปีที่แล้ว

      Exactly. Why make so much timid ? All because of their wrong selection of wife. Status money both only make men to hold his head high and down. Where he prefers high class one step above than him, naturally he pledge his life.

  • @sairamr6004
    @sairamr6004 ปีที่แล้ว

    Editing vera level🎉

  • @uvaraj2771
    @uvaraj2771 ปีที่แล้ว +29

    இதெல்லாம் பாக்கும் போது இறங்கி செய்யணும் போல இருக்கு 😡😡😡😡😡😡😡😡 கொம்மாலக்கா 😡😡😡😡

  • @karthikkarunakaranmenon6785
    @karthikkarunakaranmenon6785 ปีที่แล้ว

    Memes romba neraya irruku... Konjam overload aguthu pa

  • @divyachokkalingam7270
    @divyachokkalingam7270 ปีที่แล้ว +3

    Seriously indha ponungala marriage Pani periya saabatha vangiti ga !! Ponnu enake kovam vardhu