இது சிரிப்பதற்கான ஒரு பதிவு தான் என்றாலும் கிடைக்காத ஒரு சந்தோஷத்திற்காக இந்த வயதிலும் என் மனம் ஏங்கி இனம் புரியாத ஒரு சஞ்சலத்திற்கு ஆளானது. மற்றபடி உங்கள் பதிவில் காமெடிக்கு பஞ்சம் இல்லை 👌👌👌👍👍👍
தங்கச்சியோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் மாப்பிள்ளையை பார்த்து பார்த்து கல்யாணம் பண்ணிவைக்கிறோம், அப்படி இருக்கும் போது தங்கச்சிக்கு சொத்துல பங்கு குடுத்தா தங்கச்சிக்கு எவ்வளவு சந்தோஷமா புகுந்த வீட்ல எவ்வளவு கெளரவமா வாழ முடியும், தங்கச்சிதான் நமக்கு பெரிய சொத்து
அண்ணன் தங்கை உறவு கல்யாணம் ஆகரவரைக்கும் தான் என்னுடைய கணவர் தங்கைக்காக தன்னுடைய உழைப்பு மொத்தமும் தங்கைக்காக செய்தார் அரசுப் பணியில் உள்ள மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தார் இப்போது தன்மகனுக்காக தங்கையின் பொண்னை கேட்டார் அதற்கு தங்கை பிச்சைக்காரனுக்கு என்னுடைய பொண்னை தரமாட்டேன் என்று கூறிவிட்டார் கேவலமான வார்த்தைகளால் அவருடைய மணதை புண்படுத்தி விட்டால்
அம்மா நன்றி கெட்ட நாய்களை ஏன் நம்பினீர்கள் வேறு பெண் பார்த்து உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வையுங்கள், செய்த துரோகம் நன்றி மறந்த பாவம் இதற்கு அவள் அனுபவிப்பாள்
Enakku marriage akira varaikkum ennoda thambikku sappadu naanthan pottu tharuwayn naan illana amma pottu tharuvanga avana pottu sapida mattam ippaum apdithan wife than pottu tharanga village la lam maximum boys vanthu kitchen ku key pooga mattanga
Bro, nee aayiram sollalam. Laasu kuduthavanuku future la emergency nu aagathaa. Kudutavan kita thaana kekamudyum, vera orutan kitayaa kepaan. Kudutavanuku ena kastamo
Annan Annan kopdravanga andha annanai complete a mottai adikka pirandhavanga. Anni i um accept pannikka maatanga. Annanai dei nu solravanga thaan Annan nalla irukkanum nu ninaippanga. Anni i um friend a ninaipanga.
அதாவது நான் என் அண்ணனுக்கு சகோதரின்னு நினைக்கிறவுங்க தன் அண்ணை தகப்பன பாவிக்கிறவுங்க அண்ணான்னு கூப்பிடு வாங்க. யாரு கூட பிறந்த அண்ணன தான் பெத்த மகனா நினைக்கிற சகோதரி டேய்ன்னு கூப்பிடுவா யாரும் இதை தவறாக எண்ண வேண்டாம் தாய் இருக்கும் போதும் சரி தாய் மறைந்த பின்னும் சரி தன் சகோதரனை ஒரு தங்கையோ அல்லது அக்காவோ தான் சரி செய்ய முடியும் என்பது என் கருத்து.
@@priscalbert6105 Annanai appa madhri nu ninaikravanga Anni i Amma vaa parka maatanga. Annan appa madhri nu solli solli avanai nalla mottai adichtu, apuram sothai pirikrapo annanai edhiriya paarkranga.
சின்ன சின்ன அன்பில் தானே சொர்க்கம் இங்கு இருக்கு.. அந்த டவுன் புள்ளைக்கு இதெல்லாம் புரியவேயில்லை என்பதுதான் வேதனை...உன் அன்னனுக்கு உண விடுவது அந்த குடும்பத்தில் ஒருத்தியாக உன் பாசத்தின் வெளிப்பாடு..அதையே சேவை என்ற வார்த்தையை உபயோகிக்கும்போது அந்த குடும்பத்தில் இருந்து அந்த பெண் அந்நியபட்டு போகிறாள்...
இது சிரிப்பதற்கான ஒரு பதிவு தான் என்றாலும் கிடைக்காத ஒரு சந்தோஷத்திற்காக இந்த வயதிலும் என் மனம் ஏங்கி இனம் புரியாத ஒரு சஞ்சலத்திற்கு ஆளானது. மற்றபடி உங்கள் பதிவில் காமெடிக்கு பஞ்சம் இல்லை 👌👌👌👍👍👍
Troll 😂😂😂😂😂too much fun...... டேய் போடா சிரிப்பு அடக்க முடியலை 😂😂😂
Pappa is not a word, it's an emotion
அண்ணன் அப்படினா பாதி அப்பா பாதி அம்மா. அப்பாவோட கண்டிப்பு அம்மாவோட அரவணைப்பு ❤ எனக்கு அந்த பாக்கியம் இல்லையே 😭
என் அண்ணன், தம்பி ரெண்டு பேரும் சாப்பாடு போட்டு கொடுப்பாங்க
தங்கச்சி அண்ணான்னு கூப்பிடுறதை விட வாடா போடான்னு சொல்லறதுலதான் பாசம் அதிகம் இருக்கும்.
அதுதா உன்மை உரிமை
தங்கச்சியோட வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் மாப்பிள்ளையை பார்த்து பார்த்து கல்யாணம் பண்ணிவைக்கிறோம், அப்படி இருக்கும் போது தங்கச்சிக்கு சொத்துல பங்கு குடுத்தா தங்கச்சிக்கு எவ்வளவு சந்தோஷமா புகுந்த வீட்ல எவ்வளவு கெளரவமா வாழ முடியும், தங்கச்சிதான் நமக்கு பெரிய சொத்து
Ama en annanu,annanu kooptatha vada podanu kuptun solluva
😁🤣😅😅😅 .. இப்போ புருசனையும் வாடா... போடா ன்னு கூப்பிடுறாங்க😂😂😂.. புதுசா சொல்லுங்க 😁😁
🥰@@nelsony268
அண்ணன் தங்கை உறவு கல்யாணம் ஆகரவரைக்கும் தான் என்னுடைய கணவர் தங்கைக்காக தன்னுடைய உழைப்பு மொத்தமும் தங்கைக்காக செய்தார் அரசுப் பணியில் உள்ள மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தார் இப்போது தன்மகனுக்காக தங்கையின் பொண்னை கேட்டார் அதற்கு தங்கை பிச்சைக்காரனுக்கு என்னுடைய பொண்னை தரமாட்டேன் என்று கூறிவிட்டார் கேவலமான வார்த்தைகளால் அவருடைய மணதை புண்படுத்தி விட்டால்
😢😢😢
அம்மா நன்றி கெட்ட நாய்களை ஏன் நம்பினீர்கள் வேறு பெண் பார்த்து உங்கள் மகனுக்கு திருமணம் செய்து வையுங்கள், செய்த துரோகம் நன்றி மறந்த பாவம் இதற்கு அவள் அனுபவிப்பாள்
After property settlement..lets see your affection..
What if no property
Enakku marriage akira varaikkum ennoda thambikku sappadu naanthan pottu tharuwayn naan illana amma pottu tharuvanga avana pottu sapida mattam ippaum apdithan wife than pottu tharanga village la lam maximum boys vanthu kitchen ku key pooga mattanga
4.22 gopi 🤣🤣🤣🤣
Intha pasam pakka semaya irukku but enakku ipadi yarum illa .. Ithu ellam anubaviknum solvatharku varthaikal illa ..
Im feel that's shows
Naan irukan don’t worry
@@Justice-p7i tq you.. Epdi irukkinga nalama
@@lifeisbeautiful166 nalla irukan neega epidi sugam ?
@@Justice-p7i nalam.. Ga enna pandringa
@@lifeisbeautiful166 sports neega ?
Nethu kuda en anni enga annana da solli kupda kudadhunu en kita sanda potuchu...
Super
Bro, nee aayiram sollalam. Laasu kuduthavanuku future la emergency nu aagathaa. Kudutavan kita thaana kekamudyum, vera orutan kitayaa kepaan. Kudutavanuku ena kastamo
Green and blue
Annan Annan kopdravanga andha annanai complete a mottai adikka pirandhavanga. Anni i um accept pannikka maatanga. Annanai dei nu solravanga thaan Annan nalla irukkanum nu ninaippanga. Anni i um friend a ninaipanga.
True
Annan anni kitta konjam close akitta thangachiku poramai than varum.
அதாவது நான் என் அண்ணனுக்கு சகோதரின்னு நினைக்கிறவுங்க தன் அண்ணை தகப்பன பாவிக்கிறவுங்க
அண்ணான்னு கூப்பிடு வாங்க. யாரு கூட பிறந்த அண்ணன தான் பெத்த மகனா நினைக்கிற சகோதரி டேய்ன்னு கூப்பிடுவா யாரும் இதை தவறாக எண்ண வேண்டாம் தாய் இருக்கும் போதும் சரி தாய் மறைந்த பின்னும் சரி தன் சகோதரனை ஒரு தங்கையோ அல்லது அக்காவோ தான் சரி செய்ய முடியும் என்பது என் கருத்து.
please panni appadi sollathinga... enakku 1 anna... 1 akka.. 2 perume married... 2 perukkum 2 pasanga irukkanga... enga akka tha first merry pannathu... avangalum love marriage tha pannaga.... appadi irunthum enga akka enga annada pasangalukku ellame pannirukkanga... ana enga Anna enga akkada pasangalukkaga (தாய்மாமா) muraila ethume pannathu illa... enga Anna idaththula irunthu natha ellam pannuren... ellara paththium appadi sollathinga...
@@priscalbert6105
Annanai appa madhri nu ninaikravanga Anni i Amma vaa parka maatanga.
Annan appa madhri nu solli solli avanai nalla mottai adichtu, apuram sothai pirikrapo annanai edhiriya paarkranga.
Editer 👌💯🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நானும் எனது அண்ணணும் சைக்கிள் தான் போவோம்😅😅
Ennaku antha pakkiyame illa
Swimming cycling
paapa paapa nu solli over aa panni tha inniki aangal respect ye illama irukuraanga.
😊
Hii first comment
Ean Anne than enaku Appa
editer vera level
சின்ன சின்ன அன்பில் தானே சொர்க்கம் இங்கு இருக்கு.. அந்த டவுன் புள்ளைக்கு இதெல்லாம் புரியவேயில்லை என்பதுதான் வேதனை...உன் அன்னனுக்கு உண விடுவது அந்த குடும்பத்தில் ஒருத்தியாக உன் பாசத்தின் வெளிப்பாடு..அதையே சேவை என்ற வார்த்தையை உபயோகிக்கும்போது அந்த குடும்பத்தில் இருந்து அந்த பெண் அந்நியபட்டு போகிறாள்...
😄😂😂🤣🤣👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
WOW SUPERB BROTHER GOPINATH. KARAYAAN MANDAI. NEEYA NAANA TROLL. BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO BROTHER GOPINATH. KARAYAAN MANDAI NEEYA NAANA TROLL. WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN BROTHER GOPINATH KARAYAAN MANDAI NEEYA NAANA. NANNDRI VANAKKAM VALTHUKKAL OKY BROTHER GOPINATH KARAYAAN MANDAI NEEYA NAANA. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ai thagajina sapatu potuthan kudupanga
😂
naa share pannathalaa neraya miss panniten
சாப்பாடு என்ன கேவலமா?
அந்த பையன் என்ன பாக்கரான்னு சொன்னா அவ எப்படி பட்ட ஐட்டம் மா இருப்பா