"இப்போ கார், i Phone! அடுத்து எல்லாருக்கும் வீடு கொடுப்பேன்!" IDEAS2IT Company CEO பேட்டி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • IDEAS2IT Company Founder தனது கம்பெனியில் ஐந்து வருடங்களுக்கு மேல் வேலை செய்த 100 தொழிலாளர்களுக்கு Car பரிசாக வழங்கியுள்ளார்
    #Ideas2It #ITfirm #BehindwoodsO2 #Chennai #Behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 177

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +3

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 ปีที่แล้ว +112

    நீங்கள் இந்தியாவில் தப்பி பிறந்த முதலாளி உங்களை போல முதலாளி இந்தியாவில் நிச்சயமாக நீங்கள் ஒரு ஆளுதான் இருப்பீங்க. உங்கள் நல்லெண்ணத்திற்கு பாதம் பணிந்த வாழ்த்துக்கள்

    • @pjai8759
      @pjai8759 2 ปีที่แล้ว +4

      டாடா இருகாரு பா ....

    • @trueorfalse7278
      @trueorfalse7278 2 ปีที่แล้ว

      Bro 12th fail enatha pnarathunu theriyala

    • @pinkdestination9334
      @pinkdestination9334 2 ปีที่แล้ว +3

      Agreed

    • @mohammednijam6037
      @mohammednijam6037 2 ปีที่แล้ว +1

      @@trueorfalse7278 அப்படி பீல் பன்னாத கண்ணு .. பள்ளி கல்வி தோல்வி உன் வாழ்க்கை தோல்விய நிர்ணயம் செய்யாது மறு முயற்சி பன்னு ..

    • @trueorfalse7278
      @trueorfalse7278 2 ปีที่แล้ว +2

      Anna ipa enaku padika vasathi ila apavum ila en appa drink ku adimai naa kadanuku adimai avaral oru nall kandipa neenga pesara oru muthalaliyudan oru tholilaliyaka vanthu valavaithu valven velven

  • @RJKNature
    @RJKNature 2 ปีที่แล้ว +36

    உண்மையிலேயே நிறைய இடத்துல வேலைக்கு ஏற்ற ஊதியமே தரமாட்டாங்க,,, ஆனால் அதையும் தாண்டி அவங்க எதிர்பாக்காத ஒன்றை தருவது மிகப்பெரிய விஷயம்,,, சூப்பர் 👌👌👌👌,,,,, இனிமேல் இது மாதிரியான நல்ல விஷயங்கள் நடக்கும் உங்கள் மூலமாக,,,, சூப்பர் 👌👌👌

  • @zezma
    @zezma 2 ปีที่แล้ว +20

    Mr.Murali TATA வில் வேலை பார்த்த அனுபவமும் ,உழைப்பும் மேலும் டாடா திரு.முரளி அவர்களை மதித்த விதம் தான் இவர் இன்று இவர் இளமை இரத்தன் டாடா வாக பக்குவம் அடைந்திருக்கிறார் என்பது இவர் பேச்சில் உணரமுடிகிறது

  • @kevinshifrah
    @kevinshifrah 2 ปีที่แล้ว +13

    இதுமாதிரி கொடுக்கர மனசு எல்லோருக்கும் இருந்தா நல்லாருக்கும்😊

  • @praveenkumararunachalam655
    @praveenkumararunachalam655 2 ปีที่แล้ว +9

    Thanks to this company MD and his wife. This type of company grow up more and more. It is one type of motivation common peoples.

  • @tamilmasalamedia3387
    @tamilmasalamedia3387 2 ปีที่แล้ว +20

    He is an great entrepreneur 🙏what a good management,happy to hear this, n stay blessed sir🙏

  • @babybear2711
    @babybear2711 2 ปีที่แล้ว +11

    I'm really proud sir 😍♥️ in India nowadays there's no proper salary or proper recognition for employees 🙁 some companies r treating employees as slaves but you're the one of some companies who value employees and their needs ☺️ keep it sir ❤️

  • @allabakashallabakash9996
    @allabakashallabakash9996 2 ปีที่แล้ว +8

    பசங்க..பசங்க..பசங்க...உயர்வுக்கு காரணமானவர்களை புகழ்வது இனிமை....!
    இறைவன் உங்க தொழிலில் Bharkhat கொடுத்துக்கொன்டே இருப்பார் என நம்புகிறேன்..!!!

  • @gangapadhu567
    @gangapadhu567 2 ปีที่แล้ว +4

    Sir... Please ennoda hubbyku oru vela... Kudunga... Vetla romba kastama iruku...🙏

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 2 ปีที่แล้ว +4

    You are a great owner. God bless you sir. You kind of business man owner not find in India.

  • @prabhuyobu163
    @prabhuyobu163 2 ปีที่แล้ว +2

    Very motivational interview... Real Hero ...congratulations Mr.CEO..

  • @naveenkumarm644
    @naveenkumarm644 2 ปีที่แล้ว +5

    Muralli sir, Ideators are really blessed to have an founder like you.

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +3

    ஆயிரம் கோடி பேர் வாழும் தமிழ்நாட்டில் ஆயிரம் கோடி பேர் வேலை கொடுத்து பணக்காரன் ஆக்க வேண்டும்

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 ปีที่แล้ว +4

    Avudai always found great people for interviews keep it up
    Sabesan Canada

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +4

    ஆசை குணம் மோகம் யாரை விடும் அனைவரின் மனதிலும் வேரை விடும்

  • @v.s.ramachandransankarapil215
    @v.s.ramachandransankarapil215 8 หลายเดือนก่อน

    நான் செய்த வேலையை சுயநல மிக்க எனது senior அவர் செய்ததாகூறி எனது வருமானத்தை அவரும்,அவரது Junior lady staffம் எனக்கு தெரியாமல் வருடம் தோறும் பெற்று வருகிறார்கள்.இவர்களை போன்ற நல்ல ownerகளுடன் எனது senior போன்ற நச்சு ஆட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.நான் சொல்வது ஒரு பிரபல தனியார் கல்லூரியில் நடப்பது.

  • @ilansindhu
    @ilansindhu 2 ปีที่แล้ว +5

    The man who deserves respect!!!

  • @CryptoCityTamil
    @CryptoCityTamil 2 ปีที่แล้ว +4

    very nice speech... Very Nice person❤

  • @yaseenmd22
    @yaseenmd22 ปีที่แล้ว

    நேரில் பார்த்து வாழ்த்துக்கள் சொல்லனும்... அருமை என்னோட எண்ணம் ஓட்டத்தை பிம்பம் போல பிரதிபலிக்கிறார்...

  • @mariammal9930
    @mariammal9930 2 ปีที่แล้ว +4

    God bless you sir

  • @nandhanvenkadesh8715
    @nandhanvenkadesh8715 2 ปีที่แล้ว +4

    Proud to be an Ideator 😃😃...

  • @yamunasundaresan7544
    @yamunasundaresan7544 2 ปีที่แล้ว

    Great sir. Panam panam kodi kodi asai padukira intha kalathil neenga unga staffs gift kuduthathu romba santhosam sir. வாழ்க வளமுடன்.

  • @travelwithme7526
    @travelwithme7526 2 ปีที่แล้ว +5

    Hatts of you sir

  • @jeyadhaschinnathambi5080
    @jeyadhaschinnathambi5080 2 ปีที่แล้ว +1

    THIS IS UNBELIEVABLE. WONDERFUL. MAY GOD BLESS YOU ABUNDANTLY. NEED ALL EMPLOYERS DO SOMETHING FOR EMPLOYEES.

  • @sugisurya2694
    @sugisurya2694 2 ปีที่แล้ว +1

    Sir ennaku car, iphone ellam vennam, enna nambi ennaku oru job kodutha podhum...i will prove myself with my ..sincerity...

  • @hoomayyayaalm8212
    @hoomayyayaalm8212 2 ปีที่แล้ว +1

    But my dad had worked 40years one construction company..they didn't give anything ..now my dad no more..😭😭😭

  • @Jejejjenennen
    @Jejejjenennen 2 ปีที่แล้ว +1

    He is highly positive person.. working under leader like him will change life..

  • @santhinedumaran205
    @santhinedumaran205 2 ปีที่แล้ว +1

    என்னைப்போல நல்லா மனசு உங்களை பார்க்கலாமா (தம்பியாக இருக்கலாம் ) வாழ்க வாழ்க குடும்பத்துடன்

  • @shaliniv8172
    @shaliniv8172 2 ปีที่แล้ว +2

    Sir super we are unlucky we did not get like you honest boss

  • @JJ-mw6ym
    @JJ-mw6ym 2 ปีที่แล้ว +1

    Vera level Sir Neenga 👏👏👏👏👏Really Great. Every IT and BPO company should learn from you.

  • @srm2510
    @srm2510 2 ปีที่แล้ว +11

    உங்க IT நிறுவனங்கள் கொடுக்குற அதிகபட்ச ஊதியத்தால விலைவாச உயர்வு அதிகம் இருக்கு இதனால் பிற தொழிலாளர்கள் அதிகமா பாதிக்கப்படுறாங்க, OMRல single bedroom வீடு பத்தாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விடுறான், IT நிறுவனத்தினர் தவிற மற்ற யாரும் அங்கு வாழ முடியாத சூழ்நிலை இருக்கு

  • @velmuruganrajagopal8379
    @velmuruganrajagopal8379 2 ปีที่แล้ว +2

    Soon we will join there....

  • @raghulmathan4588
    @raghulmathan4588 2 ปีที่แล้ว +1

    வேலைனு பார்த்தா உங்களை மாதிரி ஒருத்தர்கிட்ட பார்க்கனும்.... ஊழியரையும் மதிக்கும், நேசிக்கும் அந்த மனம் சார் நீங்க வேற மாறி....

  • @sureshsk6087
    @sureshsk6087 2 ปีที่แล้ว +1

    Great hard work Sir congratulations

  • @Stev7689
    @Stev7689 2 ปีที่แล้ว

    OMG I haven't seen a person like u... salute to ur respect that u have toward ur employees. Ty all areee sooo luckyy

  • @parthibansubramaniam38
    @parthibansubramaniam38 2 ปีที่แล้ว +1

    Really great heart ❤ God bless you and your family 👪

  • @mohankumar-se5sh
    @mohankumar-se5sh 2 ปีที่แล้ว +1

    Mankind person Best citizens of India

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 2 ปีที่แล้ว

    Eppadi sir ippadi nallatha ninaikrenka ippadi oru nallavara irukkirenka best man God great

  • @kalaiyarasan3470
    @kalaiyarasan3470 2 ปีที่แล้ว +4

    Super sir🙏🙏🙏🙏

  • @A5fr8hxuiivyklhkovt8vb
    @A5fr8hxuiivyklhkovt8vb 2 ปีที่แล้ว +1

    God bless u n ur family...way to go bro

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    நான் கேட்டால் இந்த உலகம் எனக்கு எல்லாம் தருமா

  • @balabalamurugan3743
    @balabalamurugan3743 2 ปีที่แล้ว

    Nalla manasu ungaluku sir..... Ninga nalla erukanum..... 👌👌👌👌🙏🙏👌🙏👌🙏👌👌🙏👌🙏👌👌🙏👌👏👏👏👏👏👏

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +3

    யார் மனதையும் உடலையும் உயிரையும் பாதிக்காதீர்கள்

  • @tutor6740
    @tutor6740 2 ปีที่แล้ว +1

    I think mistakenly he is one of the great man from tamilnadu.😎

  • @dreamfull5261
    @dreamfull5261 2 ปีที่แล้ว +2

    Sir job wanted eruka qualifications enna pls sir sollunha👍👍👍

  • @chithranandakumar1586
    @chithranandakumar1586 2 ปีที่แล้ว

    Congratulations vazhga valamudan we are proud of you

  • @-jobsforall6470
    @-jobsforall6470 2 ปีที่แล้ว +2

    Company Name Sir?
    I have 7+ experience in linux shall o get job?

  • @nsns9799
    @nsns9799 2 ปีที่แล้ว

    வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை

  • @kpn64
    @kpn64 2 ปีที่แล้ว

    ஐயா அவர்கள் பல்லாண்டு காலம் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ வேண்டும்......
    வாழ்க வளமுடன்.......

  • @kenkingstonuk2840
    @kenkingstonuk2840 2 ปีที่แล้ว +1

    99% owner here அட்டை பூச்சி

  • @sivakumar2953
    @sivakumar2953 2 ปีที่แล้ว +6

    Murali sir, Your words of encouragement, guidance, and advice kept us sane while chasing deadlines. I just wanted to appreciate you and express how glad we are to work under your leadership. We're genuinely proud to be led by such a great boss. Thank you for everything.

  • @dura12745
    @dura12745 2 ปีที่แล้ว

    velai seiravaga Mulaiyu uyaipaiyum thirudura muthalali irukum intha natula avarkaluku neengal oru utharanam

  • @jeyaramgowtham5213
    @jeyaramgowtham5213 2 ปีที่แล้ว +8

    En company MD um idha interview partha nala irukum 😂

    • @k.k.enterprises471
      @k.k.enterprises471 2 ปีที่แล้ว +1

      pathakuda saiya manasu varanum bro.....😊😊😊

    • @Dineshkumar-sr6vo
      @Dineshkumar-sr6vo 2 ปีที่แล้ว

      Pathutu dislike potu pova enga palaya m.d 5 years small startup la work pana ipa Avan 2 branch open panita ana ithu vara oru food kuda freeya employees ku kuduthathu ila day night work panalum namba money tha

  • @KhanMossab
    @KhanMossab 2 ปีที่แล้ว +2

    Better avoid media briefing Sir.more bad 👀 are watching so better to be not in limelight..

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    எல்லாரும் Cell Phone தான்டா கேட்டு போறாங்க

  • @aravindhl
    @aravindhl 2 ปีที่แล้ว

    தெய்வமே🙏

  • @chandransekhar2793
    @chandransekhar2793 2 ปีที่แล้ว +4

    வேலைசெய்யறான்அதற்குதகுந்தசம்பளத்தகொடுத்துவிடுகிறோம் டூட்டிமுடிஞ்சூபோனாஅவன்யாரோ நாம்யாரோஅப்படின்னுபோறசெல்வந்தர்களுக்குமத்தியில உனக்குபடிஅளக்கமட்டும்இல்லதொழிலாளர்களுக்குபாதுகாப்பாஇருப்பேன்னுசொல்றநீங்கல்லாம் மனிதத்தைகடந்துஒருமகான்ரேஞ்சுக்குஉயர்ந்துட்டிங்கசார்இனியாரவதுமுரளின்னுபேர்வச்சிகிட்டுஅறிமுகமானா கண்டிப்பாதாங்கள்தான்நி னைவில்நிற்பீர்கள்குடும்பமேகொடுத்தூசந்தோஷப்படுகிறீர்களேதங்கள் துணைவியாரின்முகத்தில்எவ்வளவுசந்தோஷம் நோய்நொடிஇல்லாமல்குடும்பமேநீண்ட ஆயுலுடன்வாழவேண்டும்

  • @உலகஅரங்கம்
    @உலகஅரங்கம் ปีที่แล้ว

    Greate CEO, All the best Sir...

  • @sharmillasharmi9864
    @sharmillasharmi9864 2 ปีที่แล้ว

    Unagaloda manisha neyam thodaratum.💐💐..

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    அது தான் உண்மை காதல் திருமணம் குழந்தைகள் வாழ்க்கை வரலாறு

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    கடவுளே நாராயணன்

  • @amreena3150
    @amreena3150 2 ปีที่แล้ว

    Superb sir hatsoff

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    கஷ்டம் யார் தான் படவில்லை

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    நாங்கள் உங்களுக்கு பயந்து கொண்டு வாழ வேண்டும்

  • @karthickadmkmassgreat5473
    @karthickadmkmassgreat5473 2 ปีที่แล้ว

    Congratulations

  • @johnedison6649
    @johnedison6649 ปีที่แล้ว

    கடவுள் மாதிரி 🙏🙏🙏

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 2 ปีที่แล้ว

    Great....Traditional companies cry.....Utopia of any private company.

  • @Pokedude000
    @Pokedude000 2 ปีที่แล้ว +3

    IT company la work mattum vangina pothathu ithu mathiri kodunga.IT sectors hard workers irukanga ana pothumana recognition kodukarathu illa ..All owners are not like you.intha manasu than sir kadavul.Vaalga valamudan nalamudan ... 🎉🎉

  • @successprem
    @successprem 2 ปีที่แล้ว

    nice sir all your doing with your Golden heart thanks for sharing your heartly work process sir

  • @arunathangadurai6059
    @arunathangadurai6059 ปีที่แล้ว

    Behindwoods......
    Why are you record the shows....without room noise.....it's very irritating.....and can't listen what did the Celebrity telling?
    Won't you felt when your persons done the editing work? .... careless only

  • @nedoveryfinenedo5758
    @nedoveryfinenedo5758 2 ปีที่แล้ว

    Super sir l thanks for madam

  • @anushavenkatesan685
    @anushavenkatesan685 ปีที่แล้ว

    Employees leave edukumboth ilana no. of working hours pakaruth, late ana salary cut pannrdath , without notice job lenth termination kudukrath lam path Normal nenachrkom.. Respect oda treat pandrath pudusa than iruk.. Great Entrepreneur!! 😊😊

  • @namaskaram1176
    @namaskaram1176 2 ปีที่แล้ว +2

    NAMASKARAM 🙏🏽 please support Sadhguru's save soil campaign

  • @panneerkumaran
    @panneerkumaran 2 ปีที่แล้ว

    சிறப்பான நேர்காணல் 👍👍👍

  • @perumalguru5559
    @perumalguru5559 2 ปีที่แล้ว

    Uyarntha Manusan Sir. Vaazhka Valamudan

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    எனக்கு ஆயிரம் கேள்விகள் இருக்கிறது

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    Financial information ℹ️ℹ️ℹ️ எனக்கு சொல்கிறாய்

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    என்னங்க வாழ்க்கை வரலாறு சார்

  • @BALA-lu3jz
    @BALA-lu3jz 2 ปีที่แล้ว

    நீங்க நல்லா இருப்பீங்க sir

  • @arulsa228
    @arulsa228 2 ปีที่แล้ว

    Great sir

  • @user-pr6mh2rp1f
    @user-pr6mh2rp1f 8 หลายเดือนก่อน

    Sir ungala madri ellarum panna nalla irukum

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    வாழ்க்கை

  • @eiconstructionworks1949
    @eiconstructionworks1949 2 ปีที่แล้ว

    It's very good sir...

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 2 ปีที่แล้ว +2

    Sila company galil salary advance kodukarathai ye miga perumayaa pesikuvaanga.

  • @almas23march2011
    @almas23march2011 2 ปีที่แล้ว

    Super sir...

  • @usergiri12
    @usergiri12 2 ปีที่แล้ว

    Feel the Difference between Entrepreneur and a Businessman !

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    ஏழைகளின் வழி தெரியும்

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    எனது நண்பர்களும் ஆக வேண்டும்

  • @rmohanvel
    @rmohanvel 2 ปีที่แล้ว

    Great sir...this seed will grow into tree soon...

  • @thulasy686
    @thulasy686 8 หลายเดือนก่อน

    0:42 0:43

  • @mohammedyunusa1342
    @mohammedyunusa1342 2 ปีที่แล้ว

    Starts at 02:42

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    இது எல்லாம் உண்மை சார்

  • @apratheep9140
    @apratheep9140 2 ปีที่แล้ว +1

    ஏதேனும் வலி இருக்கிறதா

  • @swaminathandevadoss8490
    @swaminathandevadoss8490 2 ปีที่แล้ว +1

    Intha Company nashtathula pona...company employees intha company ku paper podama ithe company ah valaka work panvangala????

  • @sowmiyasonu1283
    @sowmiyasonu1283 2 ปีที่แล้ว

    Sir enaku Ella velaiye ila sir degree mudichichurukum enaa marii pala Peru Vela ila ma irukanga edhachu help panunga sir🙏🙏🙏🙏

  • @mohan959
    @mohan959 2 ปีที่แล้ว

    Super sir

  • @selvakumar-tg2fz
    @selvakumar-tg2fz 2 ปีที่แล้ว

    Intha mathuree namma naattula sila owners irukkanga but namaku thaan inga lam job kidaikka kooru illa

  • @ARUN-lk8lc
    @ARUN-lk8lc 2 ปีที่แล้ว

    Super

  • @brocklesnarvijay2194
    @brocklesnarvijay2194 2 ปีที่แล้ว

    Sir how to join your company i am fresher please i am rural area first graduate