Nagarjuna"s Dialectic ll நாகார்ஜூனரின் சூன்யதா இயங்கியல் ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ค. 2023
  • #nagarjuna,#sunyata
    நாகர்ஜூனரின் சூன்யதா எனும் இயங்கியல் எவ்வாறு பெளத்த தத்துவ இயலின் முக்கிய அம்சமாக விளங்குகின்றது என்பதை விளக்கும் காணொலி

ความคิดเห็น • 90

  • @jaikumarjayaraman9980
    @jaikumarjayaraman9980 ปีที่แล้ว +7

    ஒவ்வொரு அறிஞர்களின் தத்துவார்த்தங்களை எளிமையான தமிழில் எங்களுக்கு எடுத்துரைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகளையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

  • @kanchivanamkanchi7292
    @kanchivanamkanchi7292 ปีที่แล้ว +3

    உங்கள் விமர்சனம் மற்றும் விளக்கஉரைக்கு தலைவணங்குகிறேண் நன்றி🙏

  • @fmakbarfmakbar3795
    @fmakbarfmakbar3795 ปีที่แล้ว +1

    உங்களுடைய அத்தனை வீடியோக்களையும் கேட்டுள்ளேன், ஆனால் இந்த வீடியோ வீடியோ புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது

  • @naseermohammed3788
    @naseermohammed3788 ปีที่แล้ว +2

    ❤sir

  • @Chandrasekarancr
    @Chandrasekarancr 11 วันที่ผ่านมา

    Nice preaching,

  • @kkesavan2087
    @kkesavan2087 ปีที่แล้ว +1

    நன்றி அனிச்சா அனிச்சா அனிச்சா

  • @Flutedhana
    @Flutedhana 3 หลายเดือนก่อน

    அருமை....

  • @ushakarnan1223
    @ushakarnan1223 ปีที่แล้ว +1

    நன்றி சொல்ல வே எனக்கு வார்த்தை இல்லை. ஆழ் மனதில் இருந்து🙏🙏🙏 மௌனமே நன்றியாக உரு மாற்றம் அடைந்தது

  • @blackspeedyboy9162
    @blackspeedyboy9162 11 หลายเดือนก่อน

    Clear presentment is the boon of your strength

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 9 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @nadasonjr6547
    @nadasonjr6547 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா 🙏❤️. இப்பொழுது எல்லாம் உங்கள் காணாளியை எதிர்பார்த்து இருப்பேன்.

  • @silicons1
    @silicons1 ปีที่แล้ว +1

    அருமையான உரை. அத்வைதத்திற்கும் சூண்யதாவிற்கும் இடையிலான வேறுபாடு குறித்த விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது.

  • @user-no5bt2pw9r
    @user-no5bt2pw9r ปีที่แล้ว +1

    🌹

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 ปีที่แล้ว +1

    மிக்க மிக்க நன்றிகள் அய்யா
    "ஆனந்தம், ஆனந்தம் , ஆனந்தம் , ஆனந்தமே",,,, ( _ ,_ , _ ,_, (சமநிலை) ஆழ்ந்த மெளனம் (சிந்திப்பது தானாகவே நின்று விடுதல்)
    ஆனால்,
    கேள்வி என்று கேட்டால் , பதில் தானாகவே கிடைக்கிறது.!!!
    இங்கே காலமும் இல்லை.
    நேரமும் இல்லை.
    ஆனால்,
    "இருக்கிறோம்" !!!!!!

  • @gramesh5017
    @gramesh5017 6 หลายเดือนก่อน

    its deep and clear narration ji

  • @mahithabharathik155
    @mahithabharathik155 ปีที่แล้ว +1

    எதிர்பார்த்த காணொளி..
    நன்றி

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 ปีที่แล้ว +1

    Thanks for the video sir
    It's really useful💐💐💐
    You are doing great service to tamil society

  • @maloo1965
    @maloo1965 ปีที่แล้ว +1

    சிறப்பு.நன்றி ஐயா !

  • @sountharts9433
    @sountharts9433 ปีที่แล้ว +2

    வழமை போலவே அற்புதமான உரை. வாழ்த்துக்கள் தோழர் ❤❤

  • @easvarans1229
    @easvarans1229 ปีที่แล้ว +1

    ❤ அருமையான உரை சார்

  • @skdivertissement2279
    @skdivertissement2279 11 หลายเดือนก่อน

    👌👌

  • @sasisandy1214
    @sasisandy1214 ปีที่แล้ว

    👍🏻🙏🏻❤️❤️ அன்பு ஒன்று நிலையானது யாவரிடதும் 👍🏻

  • @ammahendran5923
    @ammahendran5923 7 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 10 หลายเดือนก่อน

    உண்மையாய் இரு இயல்பாய் இரு உன் வாழ்வின் நிமித்தம் செயல்பட்டுக் கொண்டே இரு இது மனித குலத்தை வாழ்விக்கும்.நன்றி.

  • @vikiraman8398
    @vikiraman8398 ปีที่แล้ว +1

    WECOME NAGARJUNA

  • @baskaran5023
    @baskaran5023 ปีที่แล้ว

    Excellent explanation
    Thankssir

  • @nagarajsubramani8905
    @nagarajsubramani8905 ปีที่แล้ว

    நன்றி

  • @rajendranvenkatachalam9038
    @rajendranvenkatachalam9038 10 หลายเดือนก่อน

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 ปีที่แล้ว

    Thanks Sir. Lucid presentation with a nice conclusion.Anbe Sivam.Five senses & mind create essence in life but unfortunately that makes life miserable. Thanks a lot Sir.

  • @s.sivakumar4339
    @s.sivakumar4339 ปีที่แล้ว

    Excellent Speech, Professor!

  • @chinnathambi5922
    @chinnathambi5922 ปีที่แล้ว +1

    பேரன்புடையீர் வணக்கம் 🙏
    அனைவரும் சிந்திக்க வேண்டிய உரை!!, என்னைப் போன்றவர்களை மாற்றம் தொடர்பான பல நூல்களை வாசிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் தங்கள் ஊரை பயனுள்ளதாக அமைந்தது!!
    நன்றி தோழர்!!

  • @geethaanjali2193
    @geethaanjali2193 ปีที่แล้ว

    Your all videos are superb sir

  • @ullagellam5856
    @ullagellam5856 ปีที่แล้ว

    Many thanks sir. Great insight sir. Thanks for the explanation. Further, I have visited nagarjuna Sagar dam but never knew about the reason for naming the dam.

  • @balakrishnan1964
    @balakrishnan1964 ปีที่แล้ว

    ❤❤

  • @ushakarnan1223
    @ushakarnan1223 ปีที่แล้ว

    🙏🙏

  • @lazarkumaar9935
    @lazarkumaar9935 ปีที่แล้ว

    Thanks Sir...

  • @sowbakyams3517
    @sowbakyams3517 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @sm12560
    @sm12560 ปีที่แล้ว +1

    And sunyata is the basis for zen

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 ปีที่แล้ว +1

    Professor Buddha exposed his philosophy on epistemological ground .
    That's y he can able to say " don't blindly follow my words instead test my words like touch stone".

  • @thejswaroop5230
    @thejswaroop5230 ปีที่แล้ว

    Irukku aana illa😮
    Irukkurathe vera maari irukku😅

  • @sm12560
    @sm12560 ปีที่แล้ว +1

    In 5G network, the latency is several nano seconds. Latency means delay caused for end to communication and this timing is related to frequency band which is related to...
    So dependent origination is real in our everyday mobile communication
    So

  • @karuporai
    @karuporai ปีที่แล้ว

    Behavior of quantum particles is just like the way Nagarjuna's description.

  • @noolsaalaram-7355
    @noolsaalaram-7355 ปีที่แล้ว +1

    Nothingness is not nothing but no-thingness.

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg ปีที่แล้ว +1

    தத்துவ உலகின் பல பரிமாணங்களைத் தமிழில் தங்களைப் போல் ஆழமாக ஆனால் எளிமையாகத் தந்தவர்கள் எவரும் இல்லை..தமிழன் பெற்ற பெரும் பேறு நீங்கள்...நன்றியும் வாழ்த்துக்களும் ஆசானே!

    • @anandkumar-de9sv
      @anandkumar-de9sv ปีที่แล้ว +1

      R u men r women what a thinking ரொம்பவும் ஆழமான சிந்தனை உங்களுக்கு இந்த சிந்தனை தான் ஞான நிலைக்கு நம்மை நகற்றிகொண்டு போகிறது இது அழ்ந்து சிந்திபர்வர்களுக்கு புரியும் நன்றி (அருமை)

  • @geethaanjali2193
    @geethaanjali2193 ปีที่แล้ว

    Please post video Annai terasa and Vivekananda and ramakrishna pramahamsar and his wife

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman ปีที่แล้ว +8

    இறைவனையும் பக்தியையும் பற்று என்று உனர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உனர்ந்தவன் ஞானி எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னைக் காண்பவன் ஞானி தனக்குள் எல்லா வற்றையும் காண்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயலில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களை யும் காண்பவன் ஞானி காலத்தைக் கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி எந்தவிதமான வறையறையும் நிலை ப்பாடும் இல்லாத அனாதி நிலையில் இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவனே ஸ்திதப்ரக்யன்ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்களை இல்லை .இது நான் யார் ஆராய்ச்சியின் சில துளிகள்.

    • @user-oz3jl7rc7o
      @user-oz3jl7rc7o ปีที่แล้ว

      😢😢😢neenka paavam

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman ปีที่แล้ว

      @@user-oz3jl7rc7o எதற்கு?

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman ปีที่แล้ว

      @@user-oz3jl7rc7o எதற்கு பாவம் என்று சொன்னீங்க சொல்லுங்க எத்தனையோ கோடானு கோடிபேரில் ஒருத்தருக்கு தான் நான் யார் ஆராய்ச்சி கைகூடும் அதன் பூரணத்துவம் உணர்ந்தவர் அதில் யாரோ ஒருவர் தான் உணரமுடியும் நான் யார் ஆராய்ச்சி என்பது திரும்பி வராத ஒரு மெய் வழி பாதை இதை உணர்வதற்க்கு ஞானம் வேண்டும்..

    • @user-oz3jl7rc7o
      @user-oz3jl7rc7o ปีที่แล้ว

      Pirapanjam onru maddume ullathu...

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman ปีที่แล้ว

      @@user-oz3jl7rc7o சிலருக்கு என் கருத்துக்கள் புரியாமல் இருக்கலாம் அவை உண்மைத்துவம் வாய்ந்தவை..இவை புரிவது கடினம்.

  • @emistar1978
    @emistar1978 11 หลายเดือนก่อน

    Nice talk sir. You have made me understand it very easily.
    can you please give a talk on zen doctrine of no-mins

  • @sm12560
    @sm12560 ปีที่แล้ว +1

    I have read mulamadyakarika but it is difficult to grasp by me. Thanks for your simple explanation. May be I should read one more time

    • @hanumanthagnostic4402
      @hanumanthagnostic4402 ปีที่แล้ว

      I think you need serious reading about madhyamika tradition . Here Narrator is making misreading about tradition .

  • @dran63
    @dran63 6 หลายเดือนก่อน

    Excellent presentation of Nagarjuna’s philosophy. Can you please recommend a book which delves deep into this?

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining 5 หลายเดือนก่อน

    But on his death bed Buddha taught that there would be a future Messiah, "Lord of Mercies", who would be able to free men of their sins. Buddha said, "...He is the Lord of Mercies, His name shall be called the King of Kings, the Lord of Lords. He is all knowing, all wise. He knows all that is in the human heart. He is Lord of all the angels and of all humans. No one is greater than He." (Sutrapridot 3:107).
    Buddha continued to teach of the Lord of Mercies, that "...His side has a wound where he was pierced, and his forehead has many scars. He will carry you to heaven where you will find the triune God. Thus give up following the old way. A spirit from heaven will come and dwell in your heart."

  • @viswanathanp2419
    @viswanathanp2419 ปีที่แล้ว

    Master Milarepa lived during 11th centuri

  • @thiruvadisrinivasan9860
    @thiruvadisrinivasan9860 ปีที่แล้ว

    Professor,
    Perhaps,a re-posting of this,with explanatory flow charts would
    make simple people like me, have a good understanding of Great Nagarjuna.Hopefully
    waiting.(if that would make a lengthy one,can be made in 2 parts.)Tks.

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 ปีที่แล้ว +1

    Sir, Can v perceive sunyata or how can v know the sunyata

  • @manikandanrajagopal1142
    @manikandanrajagopal1142 ปีที่แล้ว

    Giordano bruno பற்றி காணொளி போடுங்கள் சார் ப்ளீஸ்

  • @vikiraman8398
    @vikiraman8398 ปีที่แล้ว

    Perum pazeyam @Nammalwar

  • @anandhikts
    @anandhikts ปีที่แล้ว

    Excellent Presentation Sir. Best wishes. Wishes Keep Going.. One doubt," kodi asaindhadhum" idhoda, various factors contribute, oru pale understanding ?

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 ปีที่แล้ว

    Thank you sir. I wrote one comment, but it was deleted, may be it was too simple,raw, cheap. 21-5-23.

  • @mugilanselvaraj8888
    @mugilanselvaraj8888 ปีที่แล้ว

    Sir can you speak about Zoroastrianism.

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 ปีที่แล้ว

    I know him but never read anything about him. You are First to speak about him and knowing really is interesting because Buddhism, Jainism and Asivagam we know. Thanks for taking this subject.

  • @livingpositve5919
    @livingpositve5919 ปีที่แล้ว

    எல்லாமே மாறுகிறது என்றால் மாற்றத்தை அறிவது எது. நிலையான ஒன்று இருந்தால்தான் மாற்றத்தை உணரமுடியும்.🙏

    • @naseermohammed3788
      @naseermohammed3788 ปีที่แล้ว

      நிலையான ஒன்று என்பது கிடையாது, அப்படி இருந்தால் அது இறந்து விட்டது. அதோடு அதற்கு முற்று புள்ளி வைக்கபடும்.

    • @johnsonedwin1991
      @johnsonedwin1991 ปีที่แล้ว

      👌

    • @SangarMani
      @SangarMani ปีที่แล้ว

      மனித வாழ்க்கையில் நியாயம் சூழலுக்கேற்ப மாறும் ஆனால் நியாயம் மாறாது

    • @jeyabharathi2079
      @jeyabharathi2079 ปีที่แล้ว

      ஒருவர் நிலையானது என்கிறார்
      ஒருவர் நிலையற்றது என்கிறார்
      வேறொருவர் இரண்டுபேருமே சரி என்கிறார்
      மற்றொருவர் இரண்டு பேருமே தவறு என்கிறார்
      நாம் எல்லோருமே தத்துவத்தின் பிரதிநிதிகள்தான் ஒன்றில்லாமல் மற்றொன்று கிடையாது தத்துவத்திற்கும் தர்க்கத்திற்கும் யாராலும் எல்லைகள் வகுக்க முடியாது

  • @ravichandranravichandran7046
    @ravichandranravichandran7046 ปีที่แล้ว

    Oru stage varaikum than ithalam velai saiyum

  • @purusothamanr3103
    @purusothamanr3103 ปีที่แล้ว

    நாகர்ஜுனா.. எழுத்துப் பிழைகள் உள்ளது

  • @kasirkmprabu3055
    @kasirkmprabu3055 ปีที่แล้ว

    தத்துவம் என்பது யானை போன்றது..அதை அறிய முற்படும் குருடர்கள் போன்ற மனிதன் தனக்கு கிடைத்ததை வைத்து அதற்கு விளக்கம் சொல்கிறான்..
    மொத்தத்தில் முழுமையாக கண்டவர் எவருமில்லை...
    இதே உதாரணம் இறைவனை அறிதலுக்கும் பொருந்தும்..

  • @rajasubramani4583
    @rajasubramani4583 ปีที่แล้ว +1

    ஒண்ணுமே புரியல

    • @saralasubramanian5930
      @saralasubramanian5930 ปีที่แล้ว

      Great, now you are qualified to understand anything in the universe. Do regular reading/listening/learning about any subject (atleast one hour per day) you will be realised

  • @fmakbarfmakbar3795
    @fmakbarfmakbar3795 ปีที่แล้ว +1

    இதனை மறுபடியும் மறுபடியும் விளக்குங்கள்??? என்னை போன்ற பாமரனுக்கு அப்போதுதான் விளங்கும்

  • @prangarajaniyengar6024
    @prangarajaniyengar6024 ปีที่แล้ว

    Sir, difficult to grasp,
    though you have explained extremely well as you usually do !
    Taken to extremes, all Eastern philosophies appear to be equally inexplicable !
    Also, resemblances to quantum mechanics can be seen.
    What amazes me about philosophy is this idea : we didn't create this world; yet we have the notion that we can study and understand the world and also explain it !
    Thank you for trying to convey such difficult ideas lucidly!

  • @psrkg7398
    @psrkg7398 ปีที่แล้ว

    சொன்னால் மட்டும் நம்பாதே சுயமாய் சந்தித்தே தெளிவாய். வேதாத்ரி maharishi

  • @jayakumar8244
    @jayakumar8244 ปีที่แล้ว

    👌👌👌