ஜாதக பலன் துல்லியமாக இருக்க இதை எல்லாம் முழுமையாக பார்க்க வேண்டும் kp astrology astro devaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 21

  • @subramanian6040
    @subramanian6040 หลายเดือนก่อน

    உப நட்த்திரம் நின்ற நட்சத்திரம் திசையின் முற்பகுதி, உப நட்த்திரம் திசையின் பிற்பகுதி என்ற விளக்கவுரை மிகவும அருமையாக இருந்தது. ஜோதிடத்தில் மிகத் துல்லியமாக பலன் சொல்லக்கூடிய முறை தங்கள் விளக்கம் விஞ்ஞான ரீதியாக அனைவரும் ஒரே பலன் சொல்லக்கூடிய முறை சிறப்பாக உள்ளது.

  • @subramanian6040
    @subramanian6040 หลายเดือนก่อน

    தங்களின் ஜாதக பலன் துல்லியமாக இருக்க வீடியோ அருமை தங்களுடைய 1 முதல் 12 வீடு சப்லாடு முறை மற்றும் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் முறை விஞ்ஞான ரீதியாக துல்லியமாக உள்ளது.

  • @subramanian6040
    @subramanian6040 หลายเดือนก่อน

    2 4 6 10 பொருள் பற்றான பலன்கள் நன்றாக இருந்தது. மற்றும் 1 3 7 11 அகம்சார்ந்த வாழ்க்கை விளக்கம் அருமை.

  • @subramanian6040
    @subramanian6040 หลายเดือนก่อน

    மேலும் செயற்கைமுறை கருத்தரிப்பு பற்றிய ஜோதிட விளக்கம் நன்றாக இருந்தது.

  • @subramanian6040
    @subramanian6040 หลายเดือนก่อน

    8 12 அகவாழ்க்கையும் கெட்டு புறவாழ்க்கையும் கெட்டு பற்றியது மற்றும் 5 9 அகவாழ்க்கை சந்தோசம் அருமை

  • @nagappanmurugaian5835
    @nagappanmurugaian5835 2 หลายเดือนก่อน

    Guru vanakkam super analysis kp advance stellar method sir ❤

  • @subramanian6040
    @subramanian6040 หลายเดือนก่อน

    செவ்வாய் 1 ராகு 7 சுக்கிரன் 5 9 சந்திரன் திசையில் வேலை பார்த்தால் செவ்வாய் திசையில் தொழில் தொடர்ந்தால் 1 7 5 9 தொடர்பு மூலம் பொருளாதார இழப்பு மற்றும் தசாநாதன் 5 9 தொடர்பு ஜாதகர் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி இருக்காது என்பது பற்றிய விளக்கம் மற்றும் 5 ஐ கட்டுப்படுத்தக்கூடிய, 11 மற்றும் 9 ஐ கட்டுப்படுத்தக்கூடிய 3, நட்சத்திரம் பற்றிய உண்மை சிறப்பு.

  • @elangovansundaramoorthy7673
    @elangovansundaramoorthy7673 7 หลายเดือนก่อน +1

    Welcome Guruji. Excellent explanation. Vaazhga Valamudan and Nalamudan.🙏💐🙋🍇🌹🥭✋ 12:26

  • @vasudevanak2396
    @vasudevanak2396 ปีที่แล้ว +2

    குருநாதருக்கு என் பணிவான வணக்கம்
    ஒரு சின்ன விண்ணப்பம், ஐயா face புக்கில் இருப்பதைப்போல் like comment ஈஸியாக கிடைக்கிம்படி தொழில் நுபத்தில் ஒரு மாற்றம் இருந்தால், comments நிறைய கிடைக்கும் என்பது அடியேனின் கருத்து.
    நன்றி ஐயா.

  • @tohussain6642
    @tohussain6642 2 หลายเดือนก่อน

    Valthukal ayya

  • @elangovansundaramoorthy7673
    @elangovansundaramoorthy7673 ปีที่แล้ว +2

    👃 Welcome sir., Excellent explanation about each Bavam linked with Graha karaghas.
    Vaazhga Valamudan 💐✋

  • @baburao8288
    @baburao8288 9 หลายเดือนก่อน

    🎉சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்👍
    வாழ்க வளமுடன்🎉🎊

  • @ayyappauma8470
    @ayyappauma8470 ปีที่แล้ว +1

    அன்பு நன்றிகள்

  • @ayyappauma8470
    @ayyappauma8470 ปีที่แล้ว

    அன்பு நன்றிகள். பணிவான வணக்கங்கள்

  • @elangovansundaramoorthy7673
    @elangovansundaramoorthy7673 ปีที่แล้ว

    👃 Welcome Gurunathar. Excellent explanation.👃💐🍇🍎🪴🌹✋

  • @lokeshkarthi4839
    @lokeshkarthi4839 2 ปีที่แล้ว

    My guru devaraj sir❤

  • @Sena-cc8sw
    @Sena-cc8sw ปีที่แล้ว

    Don't delete the comments sir.
    Either you upgraded the software baava calculations

  • @surendranramiya5226
    @surendranramiya5226 ปีที่แล้ว

    Excellent Sir

  • @vadivelum9472
    @vadivelum9472 9 หลายเดือนก่อน

    அய்யா

  • @parthibank8294
    @parthibank8294 ปีที่แล้ว

    லக்னம் 5பாவம்6பாவம் என்றால் என்ன சார்

  • @AmirthanathGobinath-nb1gp
    @AmirthanathGobinath-nb1gp 3 หลายเดือนก่อน

    This is not suitable for learners,