எளிமையான...இனிமையான போதனை..ஆசிரியர் நிலையை உங்களிடம் பாா்த்தேன்..சோதிடக் கலையை எல்லோரும் கற்கவேண்டும் என்ற உங்களின் அவா பாராட்டுதலுக்குரியது...வாழ்த்துக்கள்...
ஐயா வணக்கம் என்னுடைய பெயர் தங்கராசு நான் சேலம் மாவட்டத்தில் ஷேர் ஆட்டோ தான் ஓட்டிட்டு இருக்கேன் ஐயா உங்களுடைய பதிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது எனக்கு ஏற்றது போல் மிகவும் எளிமையான முறையில் நீங்கள் சொன்னது மிகவும் ரொம்ப நல்லா இருக்குதுங்க உங்களுடைய பதிவு மிக எளிமையான முறையில் மிகவும் விலக்கத்தை அதிகமாக தெரியுதுங்க ஆனா உங்களுடைய வீடியோவை நான் ஒரு தடவை ஐந்து முறை பார்த்தா மிகவும் ஒவ்வொரு வீடியோவில் மிகப் தெளிவான விஷயங்கள் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுடைய பதிவு அருமையாக இருக்கிறது ஐயா உங்களுடைய வீடியோ ஒவ்வொரு முறையும் ஒரு முறை இருமுறையில் ஐந்து முறை அந்த வீடியோவை நான் பாக்குறேன் பார்த்து ஒரு முறையில் தெரியாத விட ஐந்து முறை பார்த்தால் விளக்கங்கள் அதிகமாக புரிகிறது எனக்கு என்னன்னே தெரியாது ஆனா இந்த ப்ரோகிராம் பார்த்து ஒரு சில விஷயங்கள் கண்டிப்பாக புரியுதுங்க தயவுசெய்து தெரியப்படுத்துவதற்கு ரொம்ப நன்றிங்க உங்களுடைய வீடியோ இரண்டாவது வீடியோவும் பார்க்கணுங்க இரண்டாவது வீடியோவை எப்படிங்க பார்க்கணும்
You are one of the best commentators on the videos I have ever seen ( இதுவரை நான் பார்த்த வீடியோக்களில் மிகவும் சிறப்பாக விளக்கம் அளிப்பவர் நீங்கள் ஒருவரே ) 🙏🇨🇦🇺🇸🙏
பாடம் தெளிவாக இருக்கிறது. இருப்பினும் பாடம் எழுத்து வடிவில் இருந்தால் திருப்பி படித்து புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் ஐயா சிவாயநம. எப்படி பெற்றுக் கொள்வது?
Murali kanni rasi astham 4 patham laganam kanni Sani in simmam suriyan in thulam budhan in viruchagam guru vakram in mithunam moon and Raghu are in kanni kethu in meeenam Palan solunga sir please
ஐயா, தங்கள் இந்த பணி சிறப்பானது, நன்றி ! எனக்கு ஒரே ஒரு கேள்வி என்ன வென்றால் "வர்க்கோத்தமம் எவ்வாறு என்று கணக்கிட்டுச் சொன்னீர்கள்", ஆனால் அதனால் என்ன பலன் என்று கூறவில்லை, அதைத் தெரிவித்தால் நலம் !
சோதிடம் கற்றுக்கொள்ள ஆசை தான் ஆனால் வீடியோக்கள் வரிசையா இல்லை கற்ப்பிக்கும் திறன் அருமை
உங்களை போல் ஜாதகத்தை விளக்கம் கொடுக்க முடியாது. அருமையாக விளக்கி சொல்லிக்
கொடுத்துள்ளீர்கள். நன்றி
சிறப்பாக வகுப்பு நடத்தினீர்கள். ஜோதிடத்தின் அடிப்படையை அறிந்து கொண்டேன். சான்றுகள் மற்றும் விளக்கம் அருமை.மிக்க நன்றி. நன்றி
எளிமையான...இனிமையான போதனை..ஆசிரியர் நிலையை உங்களிடம் பாா்த்தேன்..சோதிடக் கலையை எல்லோரும் கற்கவேண்டும் என்ற உங்களின் அவா பாராட்டுதலுக்குரியது...வாழ்த்துக்கள்...
😊
பாடம் நடத்துவது மிக அருமையாக உள்ளது நன்றி
பாதம் பணிகிறேன் 🙏🏼🙏🏼 தங்கள் ஆசீர்வாதத்துடன் ஜோதிட பாடம் கற்க ஆரம்பிக்கிறேன். குருஜீ எமக்கு ஜோதிட ஞானம் கிட்ட இறைவன் அருளும் தங்கள் ஆசீர்வாதமும் வேண்டுகிறேன். சரணம் சரணம்.🙏🏼🙏🏼
சரணம
ஐயா உங்கள் வகுப்பு மிகவும் அருமை நல்லா புரியுது நன்றி ஐயா
புதுமையாய்
புரியும்படி சொல்லும்
புதுகை. ஐயாவிற்கு
புது மாணவனின்
நமஸ்காரம்
ஜோதிட அடிப்படைப் பாடம் நன்றாக புரியும்படி இருந்தது. நன்றி.
போதிக்கும் திறமை மிகவும் அற்புதம். நிறைய ஜோதிடர்கள் உருவாக்குகிறீர்கள்
Sir very good your teaching method
அருமையான விளக்கம் நன்றி சார் . உங்களிடம் பயிற்சி பெற பயிற்சி கட்டணம் மற்றும் விளக்கம் பெற வேண்டும் நன்றி சார்
சார் அருமை உங்களிடம் ஜாதகம் கற்று கொள்ள ஆசை
Super. விளக்கம் அருமை ஐயா நன்றி.
அய்யா தொடரட்டும் உங்கள் சீரிய பணி
Guruve vanakkam nanrigal kodi super & useful video meendum nanrigal kodi guruji
மிகவும் பயனுள்ள விளக்கம்.. நன்றி அய்யா
உங்கள் சுக்ரன் டீவி சேனலை 6 மாதமாக பார்த்து நிறைய செய்தி தெரிந்துகொண்டேன்.ஆசிரியர் பயயிற்றுநராக பணிபுரிகிறேன்,நன்றி.
சிறப்பு 🎉 அருமையான பதிவு 🎉 வணக்கம் 🎉
எளிமையான முறையில் விளக்கம்! நன்றி மகிழ்ச்சி!
ஐயா வணக்கம் என்னுடைய பெயர் தங்கராசு நான் சேலம் மாவட்டத்தில் ஷேர் ஆட்டோ தான் ஓட்டிட்டு இருக்கேன் ஐயா உங்களுடைய பதிவு மிகவும் அற்புதமாக இருக்கிறது எனக்கு ஏற்றது போல் மிகவும் எளிமையான முறையில் நீங்கள் சொன்னது மிகவும் ரொம்ப நல்லா இருக்குதுங்க உங்களுடைய பதிவு மிக எளிமையான முறையில் மிகவும் விலக்கத்தை அதிகமாக தெரியுதுங்க ஆனா உங்களுடைய வீடியோவை நான் ஒரு தடவை ஐந்து முறை பார்த்தா மிகவும் ஒவ்வொரு வீடியோவில் மிகப் தெளிவான விஷயங்கள் தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுடைய பதிவு அருமையாக இருக்கிறது ஐயா உங்களுடைய வீடியோ ஒவ்வொரு முறையும் ஒரு முறை இருமுறையில் ஐந்து முறை அந்த வீடியோவை நான் பாக்குறேன் பார்த்து ஒரு முறையில் தெரியாத விட ஐந்து முறை பார்த்தால் விளக்கங்கள் அதிகமாக புரிகிறது எனக்கு என்னன்னே தெரியாது ஆனா இந்த ப்ரோகிராம் பார்த்து ஒரு சில விஷயங்கள் கண்டிப்பாக புரியுதுங்க தயவுசெய்து தெரியப்படுத்துவதற்கு ரொம்ப நன்றிங்க உங்களுடைய வீடியோ இரண்டாவது வீடியோவும் பார்க்கணுங்க இரண்டாவது வீடியோவை எப்படிங்க பார்க்கணும்
மிக சிறப்பு சார்.
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அருமையான பதிவு நன்றி நன்றி வணக்கம்
I realize it's kinda randomly asking but do anyone know of a good website to stream new series online ?
@Anders Milan I would suggest flixzone. You can find it on google =)
@Landen Emilio Yea, I have been using FlixZone for since april myself =)
@Landen Emilio Thank you, I went there and it seems like they got a lot of movies there :) I really appreciate it!!
@Anders Milan glad I could help xD
ஐயா அவர்களுக்கு வணக்கம். அருமை
அருமை இனிமை எளிமை intersting
பாடம் அருமை நன்றி ஐயா
You are one of the best commentators on the videos I have ever seen ( இதுவரை நான் பார்த்த வீடியோக்களில் மிகவும் சிறப்பாக விளக்கம் அளிப்பவர் நீங்கள் ஒருவரே ) 🙏🇨🇦🇺🇸🙏
பாடம் தெளிவாக இருக்கிறது. இருப்பினும் பாடம் எழுத்து வடிவில் இருந்தால் திருப்பி படித்து புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் ஐயா சிவாயநம. எப்படி பெற்றுக் கொள்வது?
தெளிவான விளக்கம்,பயனுள்ள பதிவு நன்றி சார் 👍👌
Ivargalai athibathiyaga ean niyamikirom.ovondrukum eatho oruthar ean vanthar.vilakavum nandri.
நன்றி ஐயா ஜாதக விளக்கம் அருமை
Ennaku kathukka romba asai arvam . Unnga class enaku romba use eruku .nalla teach panuriga ayya romba nanri
👌👌👌👌சூப்பர் சூப்பர் அய்யா 👍👍👍👍🙏🙏🙏🙏
சூப்பர்
நன்றி ஜீ
Thanks, God bless..OM NAMASHIVAYA OM
👌 super
நன்றிங்க. ஐயா
அருமையான பதிவுகள் வணக்கம் அய்யா
மிகவும் மிகவும் அருமையான ஜோதிட விளக்கம்
மிகவும் அருமை நல்ல ஜோதிட பாட விளக்கம் 🙏🙏
அருமை அருமை ஐயா
ஓம் குருவே நமஹ
ஓம் குருவே சரணம்
tholil bakthiyoda nalu peruku nalla vithama solli kidukanumbu ninachi neenga solli kudukureenga.thalai vanagugiren iyaa.
மிகவும் அருமையான பதிவு
Very famous astrologer in India. You are entirely different astrologer. Very super, congratulation sir. Super detail sir.
Crystal clear explanation 👌
Easy understandable by everyone
நன்றி ஐயா எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
G
உங்கள் வகுப்பு மிக அருமை சார்...
உதவிகரமாக இருந்தது...
மிகவும் பயனுள்ள பாடம்.நன்றி ஐயா
மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது!
நன்றி! வாழ்த்துக்கள் ! Sir. 🙏
அருமை ஆசிரியர்
You are expert in explaining sir
ஓம் குருவே சரணம்
மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா...
நன்றி.
Super aiya
சிறப்பாக உள்ளது
அற்புதமான விளக்கம்
அருமை அருமை
Well explained sir , to understand easily.Thank you sir.
நல்ல ஆசிரியர்... வாழ்த்துக்கள்..,!
Sir, you are teaching very well. Goodshow.
காலை வனக்கம்
நண்றி ஐயா👍👍🙏🏻🙏🏻
Sir Vanakkam,I can understand easily by your explanation
அருமையான பதிவு ஐயா
அருமை.வாழ்க
விளக்கம் அருமை
Sir
Very excited with yr clear description
I like to follow and learn from you sir.👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Murali kanni rasi astham 4 patham laganam kanni Sani in simmam suriyan in thulam budhan in viruchagam guru vakram in mithunam moon and Raghu are in kanni kethu in meeenam
Palan solunga sir please
சூப்பர் சார்
super sir ! Nice and very decent explanation 😊
Super ஐயா. நன்றி நன்றி நன்றி.
Very dedication. Hats off
Thank you so much sir clearly explanation sir excellent 🙏🙏🙏 super
குருச்சரணம்🙏
Guruve saranam 🙏
Very good explanation and nice examples
சூப்பர் இருக்கு சார்
அய்யா,,,,இதற்கு அடுத்த வீடியோ என்ன வரும்?? வரிசையாக போடவும்....
ஐயா, தங்கள் இந்த பணி சிறப்பானது, நன்றி ! எனக்கு ஒரே ஒரு கேள்வி என்ன வென்றால் "வர்க்கோத்தமம் எவ்வாறு என்று கணக்கிட்டுச் சொன்னீர்கள்", ஆனால் அதனால் என்ன பலன் என்று கூறவில்லை, அதைத் தெரிவித்தால் நலம் !
🎉 super hero sir
மிகவும் நன்றாக இருந்தது
Excellent... Teaching
Nice lecture, that has been neatly explained in meaningful manner. Sir pls send me pdf notes for me
சிறப்பு
Thankyou guruji 🙏
Superaa irundhadhu sir thx
Very well explaned sir.congratulations
absolutely fantastic❤
I am siva from indonesia tq
அருமைஐயா
Sir romba arumai class very nice
Sir nalla puruyum padi sollierukkirenga rempa nandri🙏
Thank you
( Subscribed )
நன்றி்
வணக்கம் ஐயா
சரம்,ஸ்திரம்,உபயம்,ராசிகளுக்கான ரோகாதிபதி,அட்டமாதிபதி,வரயாதிபதி விபரங்கள் தெரிந்துகொண்டேன்.நன்றி
vwry super sir
Iya vanakkam na sri lanka ungalidam naan jaathagam padiththu kolla mudiuma
Sir Unkal Jothidam Mikavum Purikirathu Aanal Oru Silavai puriyavillai Atharkku. Unkal Adipadai
. Jothida. Pdf prind Anuppavum Thanks for. SHANMUGAM
Good explanations in detail , it is very useful to beginners, thank you sir
As
🙏🙏🙏