இதே சாதகமான தொடர்புகள் உள்ளவர்களுக்கும், தசா புத்தி தொடர்புகள் இருந்தும் கூட திருமணமே நடக்காமல் கூட போகலாம். இதுதான் திருமணம் நடக்காமல் போனதற்கான காரணம் என்று அறுதியிட்டு உறுதியாக கூற ஜோதிட விதிகள் எதுவும் இல்லை.கர்மாவின் அடிப்படையில் தான் காரியம் நடக்கிறது. அதை ஜாதகத்தை வைத்து கணக்கிட முடியாது. இதுதான் யதார்த்த உண்மை. 7ம் பாவ கொடுப்பினை நன்றாக இருந்ததும் தசா புக்தி தொடர்புகள் இருந்தும் திருமணம் நடக்காதவர்கள் இருக்கிறார்கள்
Refresh பண்ணுவதற்கு
தங்கள் வகுப்பு youtube
பார்க்கும் போது 'நல்ல
ஜாதகக அனுபவம்
கிடைக்கிறது.
Excellent Sir.
அன்பு நன்றிகள். தங்கள் சேவை என்றும் தொடரட்டும்
சுக்கிரன் 5யில் என் மக னுக்கு திருணம் நடக்கல. 35 வயது ஆகுது 😊😊😊😊
🙏🙏🙏மிகவும் பயனுள்ள பதிவு
Beaurtiful clarification sir ❤
Adhu epdi 1,3,5,7,9,11 yellame thodarbu kollum
Sir, It is very useful information please
7 ஆம் வீட்டு அதிபதி 11 இல் செவ்வாய் சுக்கிரன் இணைவு. 39 திருமணம் ஆகவில்லை
அன்பு நன்றிகள்
தொடரட்டும் உங்கள் தொண்டு
Sir, Sukran neesamaagi, veedu kodutha Buthanum neesamaanaal, melum nadakkum dada, buthi thodarbugal 2,4,6,8,10,12 aanaal eppadi ayya thirumanam nadakkum.
Super, Sir.
🎉🎉🎉😢❤❤
Cantact number
No this is wrong
இதே சாதகமான தொடர்புகள் உள்ளவர்களுக்கும், தசா புத்தி தொடர்புகள் இருந்தும் கூட திருமணமே நடக்காமல் கூட போகலாம். இதுதான் திருமணம் நடக்காமல் போனதற்கான காரணம் என்று அறுதியிட்டு உறுதியாக கூற ஜோதிட விதிகள் எதுவும் இல்லை.கர்மாவின் அடிப்படையில் தான் காரியம் நடக்கிறது. அதை ஜாதகத்தை வைத்து கணக்கிட முடியாது. இதுதான் யதார்த்த உண்மை. 7ம் பாவ கொடுப்பினை நன்றாக இருந்ததும் தசா புக்தி தொடர்புகள் இருந்தும் திருமணம் நடக்காதவர்கள் இருக்கிறார்கள்
முற்றிலும் தவறு