சார் வலிக்குது சார் இனிமே செய்யவே மாட்டேன் மாவுகட்டுடன் போலிசிடம் கெஞ்சும் பிரபல ரவுடி armstrong bsp

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • "I will control the law and order" Chennai New police commissioner arun statement, Kanchipuram Police Arrest Rowdy Udhaya who involved in several crime and taking him to Hospital for treatment. "i will not involve any such activity" Rowdy Udhaya promised to Police
    ”police prompt action against goons makes people feel safe” , says user on social media
    armstrong bsp ஆம்ஸ்ட்ராங் அருண் ஐபிஎஸ்

ความคิดเห็น • 971

  • @sankarans2631
    @sankarans2631 หลายเดือนก่อน +314

    காவல் நிலையத்தில் அரசியல் வாதிகள் தலையீடு இல்லாமல் இருந்தால் மட்டுமே இது போன்ற நல்ல விஷயம் நடக்கும்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน +7

      ஐயா நல்லவிஷயம் அத்தைத்தான் மக்கள் எல்லோரும் வரவேற்கிறார்கள். (மக்கள் விருப்பமும்)

    • @bhoopathyg2933
      @bhoopathyg2933 หลายเดือนก่อน +2

      Yes

    • @ahilandeswarypalaniyandy7193
      @ahilandeswarypalaniyandy7193 หลายเดือนก่อน +3

      Mudhalil periya thalaigalai edhatkum anumadhikkadhirgal 👍

    • @samikannusadanandam1317
      @samikannusadanandam1317 หลายเดือนก่อน

      ​​@@thiruvengadamm6572ஐயா வணக்கம் .பார்ப்பதற்கு பால் குடிக்கும் பையன் என்று .தான் தோன்றித்தனமாக கை வைக்கமாட்டார்கள். உதாரணத்திற்க்கு நேரில் பார்த்த காட்சி .ஈரோடு பேருந்து நிலையத்தில் ஒரு நபர் குடி போதையில் யாரிடம் என்ன பேசுவதென்றே தெரியாமல் எழுத்துக்களால் சொல்ல முடியாத வார்த்தைகளால் காவலர்கள் மற்றும் அதிகாரிகளை திட்டுகிறார். தன்னிடம் உள்ள பிளேடால் கழுத்தை அறுத்து கொன்று விடுவேன் மிரட்டுகிறார். உடனே அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி பிளைடை வாங்குகிறார்கள். பட்டும்படாமல் டேய் தம்பி பேசாமல் அமைதியாக உறங்கு சாந்தப்படுத்துகிறார்கள்.நல்லிரவு சுமார் மூன்று மணி .மக்கள் கூட்டம் கூடிவிட்டது. காவல்துறையினர் நடந்துகொண்ட விதத்தையும் குடிகாரர் செய்த விதத்தையும் பார்த்த பொது மக்கள் அவரவர் மொழியில் பேசிக்கொண்டார்கள்.சுமார் ஐந்து மணிக்கு நகர பேருந்து வரதொடங்கிவிட்டது. அந்த கடிகாரரின் ஊருக்கு போக வேண்டிய பேருந்தும் வந்தது. இரு காவலர்கள் மற்றும் சார்பு ஆய்வாளரும் அவரை அழைத்து சென்று நடத்துனரிடம் உரிய கட்டணத்தை கொடுத்து அனுப்பி வைத்தார்கள் .அவர்கள் செய்த காரியத்தை பார்த்த எனக்கு சற்று பயத்துடன் காவல்துறை அதிகாரிகளிடம் சென்று இரு கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தேன். அவர்கள் உடனே வாருங்கள் வணக்கம் என்றார். இருந்தாலும் எனக்கு ஒரு பயம் .என் பயத்தை பார்த்து தைரியமாக இருங்கள் .என்ன நடந்தது சொல்லுங்கள் என்றார் .உட்காருங்கள் என்றார் எனக்கு தைரியம் வந்தது.எனக்கு உடனே அந்த அவ்வளவு சத்தம் போட்டு பிளெடை எடுத்து மிரட்டுகிறார் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்னவென்று கேட்டேன். அதற்கு அவர் அளித்த பதில் என்னை வியப்படைய வைத்தது .நீங்கள் ஏன் எங்களிடத்தில் பௌவியமாக சாந்தமாக பேசுகிறீர்கள். அவர் பொறுப்பில் யாதவர். தாய் தந்தையர், மனைவி மக்களை மதிக்க தெரியாதவர். எந்நேரமும் கஞ்சா போதையில் இருப்பவர். அவரை அடித்தாலும் உறைக்காது. நாம் புத்திமதி சொன்னாலும் புரியாது. எங்களை இழிவுபடுத்திய காரணத்தாலும் ,மிரட்டுதல் மற்றும் பொது மக்களை மிரட்டுதல் அத்து மீறல் பொன்ற பல வழக்குகள் போட்டு தண்டனை வாங்கி கொடுக்கலாம். அடுத்த கணமே அவர்களின் வயோதிக பெற்றோர்கள் மனைவி மக்கள் வந்து கதறுவார்கள். பிணையில் கூட எடுக்க ஒரு பைசா இருக்காது. இது போன்ற சூழ்நிலையில் உள்ளவர்கள முடிந்த வரை அவர்களை திருத்த பார்ப்போம் என என்னிடம் சொன்ன பொது மனத நேயம் உள்ளது எனவும் ,குறிப்பாக காவல்துறையில் இப்படி மனித நேயமா என சில நேரங்களில் காவல்துறையினரை பார்த்து மகிழ்சி அடைவேன். Comments சிலர் தெரிவிப்பதை பார்த்தால் மிகவும் வேதனை அடைவேன் .ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக எல்லோரையும் குறை கூறாதீர்கள். காவலர்கள் நம்மில் ஒருவர் .அவரும் ஒரு மனிதர். வாழ்க காவல்துறை .வாழ்க தமிழ் வளர்க நாடு .

    • @esthermanohari3340
      @esthermanohari3340 หลายเดือนก่อน +1

      Yes

  • @user-fn6rz9mq5b
    @user-fn6rz9mq5b หลายเดือนก่อน +68

    அருண் அய்யா அவர்களக்கு,நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!
    ரவுடிகளை சுட்டு வீழ்த்துங்கள் அய்யா!!!

  • @kannathathsan2746
    @kannathathsan2746 หลายเดือนก่อน +348

    இன்னும் மாவு கட்டு போடவேண்டியவர்கள் நிறைய இருக்கிறார்கள்.சட்டம் கடமையை செய்யட்டும்.வாழ்த்துக்கள்.

  • @sivasiman376
    @sivasiman376 หลายเดือนก่อน +322

    இப்படிதானே எல்லோருக்கும் வலித்திருக்கும்😂

  • @JV-zq3dh
    @JV-zq3dh หลายเดือนก่อน +163

    அரசியல் ரவுடிகளையும் அடக்குங்கள்😡😡😡

    • @parameswaranchennai
      @parameswaranchennai หลายเดือนก่อน +1

      ADHU MUDIADHU nanba.piragu aatom CLOSE.Naidiku KOBAM VANDHADU???.

    • @Abineships
      @Abineships หลายเดือนก่อน

      Nee moodu

    • @spartacusking7994
      @spartacusking7994 หลายเดือนก่อน +1

      அது எப்படி திமிங்கலம் பிரச்சினை ஐ விட்டு அரசியலை பற்றி பேசுறீங்க உங்களுக்கு உங்க பிரச்சினை நல்லது நடந்தால் அரசை குறை சொல்ல எதாவது வேண்டும் அப்படித்தானே

    • @sageetharanvisvanathan3084
      @sageetharanvisvanathan3084 25 วันที่ผ่านมา

      Adhuku vaipulla bro

  • @samuelchristopher9966
    @samuelchristopher9966 หลายเดือนก่อน +83

    😮இப்பல்லாம் மீச முளைக்கும் முன்னாடியே ரவுடின்னு சொல்லிட்ராங்க.. 😮

  • @asyary4242
    @asyary4242 หลายเดือนก่อน +57

    அருண் ஐபிஎஸ் சார் அவர்களுக்கு சல்யூட்

  • @arunasofia3862
    @arunasofia3862 หลายเดือนก่อน +115

    இதே போல் u tube la நிறைய ஜென்மங்கள் bad words use பண்ணி விடியோ போடுகிறார்கள். அவர்களுக்கு வாயில் மாவு கட்டு போடுங்க sir

    • @GMOHAN-ow3dj
      @GMOHAN-ow3dj หลายเดือนก่อน

      Well Said sister 👍👍

    • @mohmmadali918
      @mohmmadali918 หลายเดือนก่อน

      Iva aptiye uthami po d item

    • @tokyorider9378
      @tokyorider9378 หลายเดือนก่อน

      Ithu periya ollungu pu

  • @maheswaranem3508
    @maheswaranem3508 หลายเดือนก่อน +148

    பார்ப்பதற்கு மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது

  • @user-dp2gx2df9n
    @user-dp2gx2df9n หลายเดือนก่อน +259

    இத்தனை நாள் இந்த தைரியம் எங்கே போச்சு இது தொடரவேண்டும்

    • @parameswaranchennai
      @parameswaranchennai หลายเดือนก่อน +1

      NALLA KARIAM NADAKUM PODHU PAARATA VENDUM.KURUKU KELVI KOODHI KELVI KETKA KOODADHU.PARATA MENAM ILLAY ENDRAL MOODI KITU IRU.

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 หลายเดือนก่อน

      Ippo maavu kattu yarkunu therinju pochu😂😂😂

  • @rescueship1450
    @rescueship1450 หลายเดือนก่อน +34

    மதுரையில் மாவு கட்டு போட வேண்டிய வெட்டி பந்தா ரவுடிகள் அதிகம் இருக்கிறார்கள் சீக்கரம் வாங்க சாமி😅

  • @ravichandranganesan4607
    @ravichandranganesan4607 หลายเดือนก่อน +26

    சூப்பர் சார் தொடரட்டும் உங்கள் இனிய பணி

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 หลายเดือนก่อน +4

    காவல்துறை அருமை இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் இன்னும் பலபேர் மாடியில் இருந்து குதிக்க வேண்டுகிறோம்

  • @mskumarsaran
    @mskumarsaran หลายเดือนก่อน +31

    தண்டனைகள் கடுமையானால்தான் தவறுகள் குறையும்

    • @RAMRAM-dn9lh
      @RAMRAM-dn9lh หลายเดือนก่อน

      arab law in india

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 หลายเดือนก่อน +90

    மாண்புமிகு காவல் ஆணையர் அய்யா அவர்களுக்கு கோடானகோடி வாழ்த்துக்கள். அய்யா இன்னும் தமிழ் நாடு முழுதும் இப்படிப்பட்ட தறுதலைக்கூட்டம் நிறைய இருக்கு. பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் இப்படிப்பட்ட நாதாரி பிள்ளைகளை அடக்கி வளர்க்காமல் தான்தோன்றிதனமா ஊர் மேயவிட்டு வேடிக்கை பார்க்கும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கையா இருக்கணும். இந்த மாதிரி பெற்றோருக்கு அடங்காமல் திரியும் ரவுடிகளை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்கி அரசுக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுக்கும் என்று நம்புவோம்.
    புதிதாக பொறுப்பேற்றுருக்கும் அய்யா ஆணையர் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏நன்றி! நன்றி!!நன்றி!!!

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน

      யாரோ..மனமுருகி வேண்டி கேட்டுக்கோள்கிறார்..அவருக்கா உன்கல் பணி(புனிதாகார்யம்)தொடரட்டும்..

    • @samikannusadanandam1317
      @samikannusadanandam1317 หลายเดือนก่อน +1

      ஐயா வணக்கம் .உங்கள் கருத்துகளுக்கு நன்றி. கண்ணியமான முறையில் கருத்து தெரிவித்துள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி .நிச்சயம் நல்லதை செய்வார் எனது சகோதர் ஐயா அருண் IPS அவர்கள் .வாழ்க அருண் ஐ பி எஸ் .வாழ்க காவல்துறை. வாழ்க தமிழ் வளர்க நாடு . 2:08 2:08

    • @samikannusadanandam1317
      @samikannusadanandam1317 หลายเดือนก่อน +1

      ஐயா வணக்கம் .உங்கள் கருத்துகளுக்கு நன்றி. கண்ணியமான முறையில் கருத்து தெரிவித்துள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி .நிச்சயம் நல்லதை செய்வார் எனது சகோதர் ஐயா அருண் IPS அவர்கள் .வாழ்க அருண் ஐ பி எஸ் .வாழ்க காவல்துறை. வாழ்க தமிழ் வளர்க நாடு .

    • @samikannusadanandam1317
      @samikannusadanandam1317 หลายเดือนก่อน +1

      ஐயா வணக்கம் .உங்கள் கருத்துகளுக்கு நன்றி. கண்ணியமான முறையில் கருத்து தெரிவித்துள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி .நிச்சயம் நல்லதை செய்வார் எனது சகோதர் ஐயா அருண் IPS அவர்கள் .வாழ்க அருண் ஐ பி எஸ் .வாழ்க காவல்துறை. வாழ்க தமிழ் வளர்க நாடு .

    • @parameswaranchennai
      @parameswaranchennai หลายเดือนก่อน

      ROWDY GALAY KAKAI KURUVI POLA SUITU THALLA VENDUM..

  • @never33765
    @never33765 หลายเดือนก่อน +81

    இதைவிட பெரிய தாதக்களை இப்படி கையாளவேண்டும் சார் ,செய்வீர்கள் என நம்புகிறோம்

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 หลายเดือนก่อน +24

    அடுத்தவர்களுக்கும் இப்படி தானே இருக்கும் உனக்கு வந்தால் அது வலி க்கு

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 หลายเดือนก่อน +73

    இருந்தாலும் நமது காவலர்களுக்கு இரக்கம் அதிகம்.

    • @ArulganesaPandiyan-nj1rl
      @ArulganesaPandiyan-nj1rl หลายเดือนก่อน +1

      இரக்கம் மட்டுமா ?? வரவு!!!

    • @samikannusadanandam1317
      @samikannusadanandam1317 หลายเดือนก่อน

      ​@@ArulganesaPandiyan-nj1rlதவறான கருத்து ஐயா உங்களது.

    • @selvaraj2426
      @selvaraj2426 หลายเดือนก่อน

      😂😂 தொடரும்

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed หลายเดือนก่อน +14

    ரவுடிகளை எண்கவுன்டர் போடுவார் என்று பார்த்தால் பழைய ஸ்டைலில் மாவுகட்டுதான் போட்டு இருக்கார். புதிய சாதனை எதுவும் இல்லை. 🤣🤣

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 หลายเดือนก่อน +34

    Superb Punishment..👍

  • @krishnamnm1341
    @krishnamnm1341 หลายเดือนก่อน +24

    தமிழக மக்களுக்கு நல்ல செய்தி 👍

  • @fasilkaatan4437
    @fasilkaatan4437 หลายเดือนก่อน +72

    அருண் I.P.S முதல்வரின் சரியான தேர்வு!

    • @samikannusadanandam1317
      @samikannusadanandam1317 หลายเดือนก่อน

      ஐயா வணக்கம் .சரியான கருத்து. நன்றி .

  • @vinothrs6069
    @vinothrs6069 หลายเดือนก่อน +21

    ஏ சாமி ஏன், மாடிப் படிக்கட்டில இருந்து எதற்கு குதிச்ச, அதான் படிக்கட்டு இருக்குல்ல,

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน

      அப்படியில்லைன்னாலும் போலீஸ்காரங்கே "மாவுகட்டு". பொட்டுடுவாங்க அது அவங்க சம்பிரதாயம் அத்தே விட்டுக்கொடுக்கமாட்டாங்க அது அவங்க கடமை

  • @mahendranmani9860
    @mahendranmani9860 หลายเดือนก่อน +20

    இன்னொரு கால் இருக்கு sir அதையும் முறிங்க பிளீஸ்

    • @user-fo1wj4qk7d
      @user-fo1wj4qk7d หลายเดือนก่อน +2

      @@mahendranmani9860 கையைஉடைக்கணும்.. சோறுதிண்ணும்போது. ஞாபகம் வரும்...

  • @thiruppathi4019
    @thiruppathi4019 หลายเดือนก่อน +51

    காவல்துறையின் இந்த மாவு கட்டு போட்டு விடும் நடவடிக்கை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது..... ஆகவே தொடர்ந்து காவல்துறை குற்றவாளிகளுக்கு மாவு கட்டு போட்டு விடவும்😂😂😂😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน +3

      கவலைப்படாதே.. காவல் துறையின் "எழும்பு முறிவு"பிரிவு தொடங்கும்

  • @azizrafi8030
    @azizrafi8030 หลายเดือนก่อน +16

    இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்?

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน

      நிச்சயம் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்(மாவுகட்டுக்கு வேண்டியா.பொடி..) நம்ம. சி.எம் அய்யாக்கிட்டே சொல்லி வாங்கலாம்.. கவலைப்படாதே

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 หลายเดือนก่อน +13

    GOODLUCK AND CONGRATULATIONS , ARUN IPS ...SIR !

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 หลายเดือนก่อน +7

    காவல்துறை அதிகாரிகள் ஆணையாளர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வணங்கி வேண்டுகிறேன்

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 หลายเดือนก่อน +17

    ஒருவன் பத்து கொலை பன்னுனாலும் திரும்ப வெளிய வந்திடுறானே உங்கள் சட்டம் எப்படியிருக்கு

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน

      வெளியே கொண்டரத்துக்கு நம்ம "பங்காலி" இருக்காரு.(கட்சிக்காரன்) அப்புரம். எம்.எல்.ஏ. எம்.பி. இவன்கழுக்கெல்லாம் என்னே வேலை..?

  • @subramanian4321
    @subramanian4321 หลายเดือนก่อน +7

    ரவுடிகள் செயற்கை மாற்றுத் திறனாளிகளாக வாழ வாழ்த்துக்கள்!

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 หลายเดือนก่อน +10

    இந்த சிறப்பான பணி தொடரவேண்டும்.அதுவரை இந்த அதிகாரியை மாற்றம் செய்ய கூடாது.

  • @sairam239
    @sairam239 หลายเดือนก่อน +20

    அவர் செய்வார் தான் ஆனால் அரசியல் பிரமுகர்கள் பலர் ரவுடி வளர்க்கிறார்கள்.அந்த மனித செல்ல பிராணிகளை தொட்டால் பொல்லாப்பு வந்துவிடுமே.

    • @ganesanmarappan2222
      @ganesanmarappan2222 หลายเดือนก่อน +1

      Ellarum bjp la irkkanga

    • @SSA23705
      @SSA23705 หลายเดือนก่อน +1

      எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்றீங்களா?

    • @sairam239
      @sairam239 หลายเดือนก่อน

      @@SSA23705 நான் பொதுவாக தான் சொன்னேன்.😀

    • @sairam239
      @sairam239 หลายเดือนก่อน

      @@ganesanmarappan2222 பா ஜ க ,தமிழ் நாட்டில் சக்கர நாற்காலியில் தானே இருக்கு 😀

    • @SSA23705
      @SSA23705 หลายเดือนก่อน +1

      @@sairam239 நான் உங்களை சொல்லலை,

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 หลายเดือนก่อน +22

    சில தினங்களுக்கு முன்பே அண்ணார்களுக்கு கால் உடைந்துவிட்டது.

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 หลายเดือนก่อน +5

    அருமைபெருமைக்குரிய சென்னைமாநகாட்சி ஆணையர் அவர்களால் தமிழ்நாடு மக்கள் நிம்மதி அடைகிறார்கள்.வாழ்க!ஆணையர்
    வெல்க!தமிழ்நாடு.

    • @samikannusadanandam1317
      @samikannusadanandam1317 หลายเดือนก่อน

      ஐயா வணக்கம் .உங்கள் கருத்துகளுக்கு நன்றி .கண்ணியமான முறையில் கருத்து தெரிவித்துள்ளீர்கள் .மிக்க மகிழ்ச்சி.நன்றி.

  • @NoorulAmeen-jt3px
    @NoorulAmeen-jt3px หลายเดือนก่อน +58

    தமிழகத்தில் பொதுமக்கள் பயப்படுகிற காலம் மாறி ரவுடிகள் பயப்படும் நேரம் வந்துவிட்டது. தமிழக முதல்வரின் திறமையால். தொடரட்டும் மக்களுக்கான பணி.

    • @ramkumar-fn1mp
      @ramkumar-fn1mp หลายเดือนก่อน

      Loose ivan Suma local piece thariyum iruntha periya rowdy mela kaivainga parpom . waste government

  • @stellamary2176
    @stellamary2176 หลายเดือนก่อน +12

    வாழ்த்துக்கள்சார்

  • @wilsong2287
    @wilsong2287 หลายเดือนก่อน +59

    சார். இவன். குழந்தை. சார். பால்குடியே. மறந்திருக்க. மாட்டான்.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน +7

      அப்போ அய்யா கிட்டே சொல்லி பாலையே ஊத்திடலாம்..உடன்பால்..

    • @myjesusnmyself
      @myjesusnmyself หลายเดือนก่อน +1

      மம்மி 🍼 ங்கா குடிப்பானா ஆவின்🍼 ங்கா குடிப்பானா என்ன 🍼 ங்கா

  • @k7kanagak7kanaga95
    @k7kanagak7kanaga95 หลายเดือนก่อน +11

    Encounter pannanum sir❤🎉

  • @solomonrajsolomonraj8676
    @solomonrajsolomonraj8676 หลายเดือนก่อน +8

    Great TN POLICE.

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul หลายเดือนก่อน +33

    இது தொடருமா? தொடர அரசியல்வாதிகள் விட்டு விடுவார்களா? பார்ப்போம்.

    • @vivthehuman7909
      @vivthehuman7909 หลายเดือนก่อน

      மல்யுத்த வீராங்கனை விவகாரத்தை பற்றி கூறுகிறீறோ?

  • @nazeermappillaimohideen4868
    @nazeermappillaimohideen4868 หลายเดือนก่อน +9

    நல் வாழ்த்துக்கள் கமிஷனர் அவர்களுக்கு

  • @user-to1tf9if9l
    @user-to1tf9if9l หลายเดือนก่อน +18

    அருண் சார் அமைச்சர் மந்திரி முதல்வர் யாராவது தவறு செய்தால் உடனே தோட்டா பாய வேண்டும் 😊 நன்றி

    • @rsmuthu4688
      @rsmuthu4688 หลายเดือนก่อน

      அண்ணா மலை....எடபாடிக்கும்... பொருந்துமா...? இந்த அருணை நியமனம்... முதல்வர் தான்....?

    • @parameswaranchennai
      @parameswaranchennai หลายเดือนก่อน

      MUDALIL UNODA VAYIL SUDA VENDUM.

  • @silvesterthomas8916
    @silvesterthomas8916 หลายเดือนก่อน +69

    அதே கத்தியால் இவனை நிறுத்தி அப்படியே கொட்டையையும் அறுத்து எடுத்திருக்கலாம் விட்டுட்டீங்களே சார்

    • @rajappas4938
      @rajappas4938 หลายเดือนก่อน

      Correct

    • @silvesterthomas8916
      @silvesterthomas8916 หลายเดือนก่อน +1

      @@rajappas4938 Thank you very much for your kind information

    • @user-fo1wj4qk7d
      @user-fo1wj4qk7d หลายเดือนก่อน +1

      @@silvesterthomas8916 உண்மையில் மக்கள் அனைவரும் சேர்ந்து வெளுத்து காலைஇரண்டாஉடைந்துஅனுப்பனும்.. அது சரியாணதண்டனை....

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் ஐயா. ❤❤❤

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 หลายเดือนก่อน +86

    இவனையெல்லாம் ஒரு காலை எடுத்தால்தான் அடங்குவான்..ஒரு கொலைகாரனை எப்படி மன்னிப்பது,அந்த மன்னிப்பு அவனை மீண்டும் கெட்ட வழிக்குத்தான் இட்டுச் செல்லும்?

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน +5

      வளைகுடா நாட்டு சட்டம்.. உலக நாடுகளுக்கெல்லாம் ஒரு முன் உதாராணம்..

    • @bhuvannatesh4578
      @bhuvannatesh4578 หลายเดือนก่อน

      Super jabash

    • @malikbasha3638
      @malikbasha3638 หลายเดือนก่อน +1

      உணக்கு மூலைய எடுக்கனும் ஏன்டா இருந்தும் புரியோஜனமில்லை.

    • @aswinkumar1046
      @aswinkumar1046 หลายเดือนก่อน

      மனித உரிமைகள் வந்துவிடுமே

  • @meonly-nw1sz
    @meonly-nw1sz หลายเดือนก่อน +50

    Actor - That Rowdy
    Direction - Police
    Production - DMK
    Take diversion - Media & TH-camrs

    • @nightpanther9209
      @nightpanther9209 หลายเดือนก่อน

      Nee Yeppavum DMK karan sunniyathan nalla umbuvada

    • @Stormbrothers22
      @Stormbrothers22 หลายเดือนก่อน +2

      Super super....

    • @mannaichozhan4325
      @mannaichozhan4325 หลายเดือนก่อน +6

      அப்போ கதா நாயகி உன் அக்காவா?

    • @sulthanarafath6930
      @sulthanarafath6930 หลายเดือนก่อน +1

      ​@@mannaichozhan4325😂😂😂😂 .

    • @SSA23705
      @SSA23705 หลายเดือนก่อน

      ஐயோ என்னங்க நீங்க இப்போதான் கொஞ்சம் சந்தோஷம் வந்தது அதற்குள் புஸ்வானமாக்கிட்டீங்களே

  • @praneshkumar8001
    @praneshkumar8001 หลายเดือนก่อน +7

    மிகச்சிறப்பு வாழ்த்துகள்

  • @rajendran2791
    @rajendran2791 หลายเดือนก่อน +1

    🌹🌹🌹தமிழ் நாடு காவல் துறைக்கி மணமாற்ந்த நன்றி

  • @sureshmohan3015
    @sureshmohan3015 หลายเดือนก่อน +8

    Padapai Guna, manimangalam Ayyappan,Shankar,poovai murthy must also be treated.

  • @psalexander8664
    @psalexander8664 หลายเดือนก่อน +4

    திருநெல்வேலி மாவட்டத்திலும் இப்படி செய்தால் ரவுடிகள் ராஜ்ஜியம் முடிவுக்கு வரும். பொதுமக்கள் சந்தோஷப்படுவார்கள். அரசு அதிகாரிகள் செயல்படுவார்களா?

  • @pariventhan8939
    @pariventhan8939 หลายเดือนก่อน +15

    ஒவ்வொரு ஊரிலும் உள்ள இது போன்ற ரவுடிகளை மாவு கட்டு போட்டால் சிறப்பாக இருக்கும் நான் தான் இந்த வார்டு கவுன்சிலர் நீ என்ன பில்டிங்கை ஆல்டேசன் செய்கிறாய் என்னை வந்து பார் என்று சொன்ன ஒரு ரவுடிக்கு இது போன்ற மாவு கட்டு கூடிய விரைவில்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 หลายเดือนก่อน +1

      சர் யாரோ கவுன்சிலர் என்னே வந்து பார்ன்னு சொல்லி இருக்காராமா..!தயவு செய்து கொஞ்சம் அவரே போயி "பார்த்துட்டு" வந்துடுங்க ஐயா..

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 หลายเดือนก่อน +9

    டேய் உன்னை பெரிய ரவுடினு நினைத்தேன் 😅😅😅😅😅😅

    • @SSA23705
      @SSA23705 หลายเดือนก่อน

      பாவம் வலின்னா என்னன்னு தெரியாமலே வளர்ந்திட்டான் போல

  • @Muthara153
    @Muthara153 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் ஐயா . தவிர காவல்துறை கண்டிப்பாக இருக்க வேண்டும்

  • @DevanDevan-p2p
    @DevanDevan-p2p หลายเดือนก่อน +6

    அருமை. அருமை

  • @shameemmohideen1619
    @shameemmohideen1619 หลายเดือนก่อน +6

    Arumai 🎉😂😂😂😂😂

  • @jeyaseelanchandrasekar1591
    @jeyaseelanchandrasekar1591 หลายเดือนก่อน +17

    இவனை ஜெயில வச்சு மக்கள் வரி பணத்தில் கஞ்சி ஊத்தி காப்பாத்தணுமா...? என்கவுன்டர்ல போட்டு தள்ளுங்க சார்.

  • @prakashjp4937
    @prakashjp4937 หลายเดือนก่อน +3

    கண்கொள்ளா காட்சி.. நடவடக்கை தொடரட்டும்....🎉

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 หลายเดือนก่อน +5

    Kavel Thuriku, Royal Salute🔥🔥🔥🔥👌👍 Edhu danda police👮

  • @saravananvenugopal9041
    @saravananvenugopal9041 หลายเดือนก่อน +5

    File closed என்ற முறையை பயன்படுத்தவேண்டும் 24 மணிநேரமும் பாதுகாப்பு கொடுக்க முடியுமா காவலதுறை

  • @vasanthim2531
    @vasanthim2531 หลายเดือนก่อน +3

    Arumaiyana seyal . Eni rowdysam Tamil natil erukakudathu sir. Ungal athiradiyai thodangungal sir❤

  • @ignatiusjeyajothi7092
    @ignatiusjeyajothi7092 หลายเดือนก่อน +5

    BJP Aruthra Thief Amarprasad Reddy-யை இதே மாதிரி செய்ய வேண்டும்

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl หลายเดือนก่อน

      திருமா ரஞ்சித் வெற்றி மாறன் அமீர்

    • @SSA23705
      @SSA23705 หลายเดือนก่อน

      தேர்தல்ல டாஸ்மாக்கை மூடுவோம்னு வாக்கு கொடுத்திட்டு நிறைவேற்றாம இருக்கிறவங்களை இதேமாதிரி செய்யமுடியுமா?

    • @ignatiusjeyajothi7092
      @ignatiusjeyajothi7092 หลายเดือนก่อน

      @@SSA23705
      முதலில் பக்கத்து பாண்டிசேரியில் பாஜக ஆட்சி தானே மூட சொல்லவும். உத்திர பிரதேசத்தில் மூட சொல்லவும். முதலில் நாம் ஒன்றிய அரசுக்கு தரும் வரிபணத்தை ஒழுங்காக தந்தாலே போதும் பிறகு டாஸ்மாக் வருமானம் தேவை இல்லை. தமிழ் நாடு மக்கள் தரும் வரிபணத்தை நமக்கு தராமல் பாஜக ஆளும் மாநிலங்களில் நிர்மலா சீதாராமன் அள்ளி தருகிறாள். இவள் தேர்தலில் நின்று ஜெயித்து காட்டினால் தானே தெரியும் மக்களின் கஷ்டம். தேர்தலில் போட்டி இடாமல் நேராக ராஜ்யசபா உறுப்பினராக வந்து நம்மை ஏமாற்றுகிறாள். நாம் வாங்குகிற கடனுக்கு கூட GST வட்டி போடுபவள் இவள். பொருளாதாரம் தெரியாமல் பேச கூடாது

  • @nAarp
    @nAarp หลายเดือนก่อน +2

    ❤❤❤❤😂😂😂இனி ரவுடிக்கு மாவு கட்டு

  • @maarimuthu1255
    @maarimuthu1255 หลายเดือนก่อน +2

    இனிரவுடிகளையை தலையெடுக்கும் வரை அவரை மாற்றக்கூடாது

  • @prakasant.v1687
    @prakasant.v1687 หลายเดือนก่อน +8

    Supper police

  • @kannang1100
    @kannang1100 หลายเดือนก่อน +6

    Please come to my area Ottery

  • @majisuladevi9281
    @majisuladevi9281 หลายเดือนก่อน

    நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கு மிக்க நன்றி. அராஜகம் ஒழியட்டும். அனைத்து சமூக ரவுடிகளும் மாவுகட்டும், முடிந்தால் இடுப்பில் ஒரு மாவுகட்டும் போட்டால் மிகவும் மகிழ்ச்சி. இதற்கு காரணமாக இருந்த அத்தனை காவல்துறை அதிகாரிகளும் மிகவும் நன்றி

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 หลายเดือนก่อน +2

    அருமை.மக்கள் "விரும்பும் வழியில்"நடவடிக்கை எடுத்தால் இன்னும் நலம்.களைகளை ஆரம்பத்திலேயே வேரோடு பிடுங்கனும்.

  • @gurur1774
    @gurur1774 หลายเดือนก่อน +3

    அய்யா நீங்க சேலம் என்பதில் எங்களுக்கு பெருமை

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex หลายเดือนก่อน

      டேய் அவரு சேலம் இல்ல திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்தவர் தமிழ்நாடு 1998 IPS பேட்ஜ்.

    • @gurur1774
      @gurur1774 หลายเดือนก่อน

      @@SUN-fv6ex உனக்கு தெரியுமா

  • @soosaiantonisamy5079
    @soosaiantonisamy5079 หลายเดือนก่อน +5

    சூப்பர்

  • @MuthuKumar-sp7nb
    @MuthuKumar-sp7nb หลายเดือนก่อน +3

    தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி நிறைய மாடி கட்டிடம் இருக்கு அந்த பக்கம் பார்வைபபட்டா நல்லாஇருக்கும்

  • @kuttychellammoureen2112
    @kuttychellammoureen2112 หลายเดือนก่อน +11

    வாழ்த்துக்கள் சார்

  • @chandrikab8770
    @chandrikab8770 หลายเดือนก่อน +5

    Super hero

  • @suriyasuriya8612
    @suriyasuriya8612 หลายเดือนก่อน +5

    😂 super sir

  • @anbuanbu5874
    @anbuanbu5874 หลายเดือนก่อน +1

    இரண்டு....காலையும்....உடைக்கவும்...

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 หลายเดือนก่อน +6

    சினிமாவை நினைவு செய்கிறது

  • @Pokedexinuniverse
    @Pokedexinuniverse หลายเดือนก่อน +3

    அருமை அருமை

  • @user-xb6xy2ys7h
    @user-xb6xy2ys7h หลายเดือนก่อน +3

    முடியவே முடியாது அதிலும் சின்ன சின்ன ரவுடியை வேண்டுமானால் மிரட்டலாம் ஆனால் பெரிய ரவுடி கிட்ட டவுசர் கூட வேலைக்கு ஆகாது

    • @RAMRAM-dn9lh
      @RAMRAM-dn9lh หลายเดือนก่อน

      s - one india one law is must -arab law

  • @pugalenthi0077
    @pugalenthi0077 หลายเดือนก่อน +1

    தரமான சம்பவம் வாழ்த்துகள் ஐயா

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 หลายเดือนก่อน +3

    அரசியல்ரவிடிகளுக்கும்இதேநிலைதானே?????????

  • @thiruppathi4019
    @thiruppathi4019 หลายเดือนก่อน +18

    முதல்வர் ஸ்டாலின் அவர்களின் காவல்துறை நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது❤❤❤😂😂😂

    • @mathivanansamykannu9383
      @mathivanansamykannu9383 หลายเดือนก่อน

      ஒன்றும் ஆகப் போவதில்லை....

    • @samikannusadanandam1317
      @samikannusadanandam1317 หลายเดือนก่อน

      ​@@mathivanansamykannu9383வணக்கம் ஐயா .நல்லதை நினைப்போம் .நல்லதே நடக்கும் .வாழ்க தமிழ் வளர்க நாடு .

  • @sivakumar7481
    @sivakumar7481 หลายเดือนก่อน +3

    good

  • @56dby5
    @56dby5 หลายเดือนก่อน +1

    Super 👏👏👏

  • @johnkennedy2050
    @johnkennedy2050 หลายเดือนก่อน

    மாடியில் இருந்து விழும் வரை அரசியல் தலையிடு இல்லாமல் இருந்தால் நல்லாயிருக்கும். Supper இதே பாணி தொடரட்டும்

  • @sunderthiyagarajan4005
    @sunderthiyagarajan4005 หลายเดือนก่อน +5

    This incident at kanchipuram

  • @user-ny3qt6mg2y
    @user-ny3qt6mg2y หลายเดือนก่อน +3

    பஸ்களிலும் ரயில்கலிலும் மாணவர்கள் என்ற போர்வையில் றவுடிசம் செய்யும் சைக்கொக்களை உள்ள போடுங்க.

  • @balamurugan8776
    @balamurugan8776 หลายเดือนก่อน +1

    இது போன்ற வீரமெல்லாம் அப்பாவி மக்கள் மீது தான்.

    • @samikannusadanandam1317
      @samikannusadanandam1317 หลายเดือนก่อน

      ஐயா வணக்கம் .குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தால் சந்தோசப்பட வேண்டியதுதானே ! வாழ்க காவல்துறை. வாழ்க தமிழ் வளர்க நாடு .

    • @balamurugan8776
      @balamurugan8776 หลายเดือนก่อน

      @@samikannusadanandam1317 ஆம்ஸ்ராங்கை கொலை செய்ததாக காவல் துறை கைது செய்த 8 பேரும் ஏன் பாத்ரூமில் வழுக்கி விழவில்லை. அப்போது வீரமெல்லாம் அப்பாவி மக்கள் மீது தானா?

  • @mmanogaya6286
    @mmanogaya6286 หลายเดือนก่อน +2

    I convey my respect sir

  • @user-ManiMcs
    @user-ManiMcs หลายเดือนก่อน +4

    Congratulations

  • @ashokkumarvetri7592
    @ashokkumarvetri7592 หลายเดือนก่อน +3

    Super

  • @JonSon-zg1ug
    @JonSon-zg1ug หลายเดือนก่อน

    சூப்பர் ஐய்யா அப்படியே தமிழ் நாட்டில் உள்ள எல்லா இடத்துக்கும் வாங்க சார்... தமிழ் நாடு போலீஸ்ன்னா சும்மா வா..சிங்கம் போலீஸ் சூப்பர் நன்றி

  • @ThangarasuR-n9n
    @ThangarasuR-n9n หลายเดือนก่อน +1

    Super sir thank you very much 👍

  • @gvbalajee
    @gvbalajee หลายเดือนก่อน +4

    Tamilnadu ?

  • @anandanv138
    @anandanv138 หลายเดือนก่อน +5

    Super sir

  • @irulappankavi5799
    @irulappankavi5799 หลายเดือนก่อน +1

    அருண் ஐபிஎஸ் சார் அவர்களுக்கு மிக்க நன்றி இதே போல் காவல்துறையில் இருக்கும் அனைவருக்கும் நீங்கள் கலை எடுக்க வேண்டும் நான் மலேசியாவில் இருக்கிறேன் மலேசியாவில் இரண்டரை வருடமாக இருக்கிறேன் நான் பரவால்ல எங்க அப்பா இறந்து பத்து வருடங்கள் ஆகிறது சிவகங்கை மாவட்டம் பூவந்தி எஸ் ஐ கேஸ் போட்டு உள்ளார் லஞ்சம் வாங்கிக் கொண்டு இறந்த மனிதருக்கும் மலேசியாவில் உள்ள எனக்கும் கேஸ் போட்டு உள்ளார் இதை அருண் ஐபிஎஸ் சார் உங்களுக்கு டிபார்ட்மெண்டில் கருப்பாடு நிறைய உள்ளது

  • @selvamk9920
    @selvamk9920 หลายเดือนก่อน +1

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா நன்றி நன்றி ஐயா

  • @GG-lw6pg
    @GG-lw6pg หลายเดือนก่อน +3

    இதுதாண்டா சரியான போலீஸ். தொடரட்டும்.....மாவுகட்டு

  • @user-sx7im8kf8c
    @user-sx7im8kf8c หลายเดือนก่อน +2

    ஈரசாக்கை கொஞ்சமா சுற்றுங்கள் அப்போது தான் வலி தெரியும்

  • @AbdulRaheem-gf9np
    @AbdulRaheem-gf9np หลายเดือนก่อน +1

    Sabash Mr Chennai police commissioner Mr Arun IPS

  • @Muthu19741
    @Muthu19741 หลายเดือนก่อน +30

    யாசகம் என்றால் பிச்சை என்று அர்த்தம் யாஷிகா என்றால் பிச்சைக்காரி என்று அர்த்தம்

    • @Kumaravel786
      @Kumaravel786 หลายเดือนก่อน +2

      Crt anna

  • @Jayaseelsn
    @Jayaseelsn หลายเดือนก่อน +3

    இந்த கமிஷினரை, அரசியல் தலையீடுகள்
    இல்லாமல், செயல் பட விட்டால் , நன்றாக இருக்கும்

    • @vivthehuman7909
      @vivthehuman7909 หลายเดือนก่อน

      மல்யுத்த வீராங்கனை விவகாரத்தை பற்றி கூறுகிறீறோ?

    • @Jayaseelsn
      @Jayaseelsn หลายเดือนก่อน

      வேங்கை வயல் பற்றி