கட்டைய வீசும் போது ஓனர் செய்த சம்பவம் துண்ட கானோம் துணிய காணோம் என ஓடிய ரவுடிக்கு நேர்ந்த கதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Chennai Thirumangalam police arrested the rowdy in the viral video ciruclated on social media , which shows that the rowdy named Viki threatening and demanding money fron the super market owner. vadivelu comedy meme video
    திருமங்கலம் மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடி கைது மாவுக்கட்டு

ความคิดเห็น • 427

  • @selvaraja6592
    @selvaraja6592 21 วันที่ผ่านมา +382

    சீக்கிரம் அவனை மாவுகட்டுடன் கை,கால்களை பார்க்க ஆவல். காவல் துறையிடம் இதை எதிர்பார்க்கிறோம். இதுதான் பொதுமக்கள் எதிர்பார்க்கும் நல்ல காட்சி,செய்தி.அவன் கதரல் மற்றவர்களுக்கு கொடுக்கும் எச்சரிக்கை.

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 21 วันที่ผ่านมา +4

      Shop owners should possess Uruttukattai, Veecharival below cash box not visible to others for safety purpose.

    • @kumarchandra1704
      @kumarchandra1704 20 วันที่ผ่านมา +4

      காயடித்து விடனும்

    • @balathevan7916
      @balathevan7916 18 วันที่ผ่านมา +4

      அவனா...இவன் என்று. கேட்குமளவுக்கு. மாவு கட்டு ,treatment இருக்கனும்

    • @RahimRahim-fg8jh
      @RahimRahim-fg8jh 18 วันที่ผ่านมา

      👌👌👌

    • @sakthivelkandhasamy2658
      @sakthivelkandhasamy2658 18 วันที่ผ่านมา +1

      Superb police 👍👌👌

  • @ooketlali4452
    @ooketlali4452 21 วันที่ผ่านมา +230

    ஆனா அவனப் பாத்தா காமெடி பீஸ் மாதிரி இருக்கேப்பா.இருந்தாலும் மாவுக்கட்டு தேவைதான்.

  • @vramalingam2284
    @vramalingam2284 21 วันที่ผ่านมา +90

    மாவு கட்டு நல்லா இருக்கு
    மிக்க மகிழ்ச்சி
    உயர் திரு காவல் துறைக்கு
    எணது பாராட்டுக்கள்

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 21 วันที่ผ่านมา +116

    சீக்கிரமா அவனை பாத்ரூமிற்கு கூட்டி செல்லவும். அதற்கான நேரம் வந்துவிட்டது.

  • @mgsindica1840
    @mgsindica1840 21 วันที่ผ่านมา +94

    அவனினன் காலுக்கும், கைக்கும் தலையனையால் அலங்காரம் செய்யும் கானோளியை கான ஆவலுடன் காத்திருக்கிறோம். அந்த பொறுக்கியை அமைதியாக இருந்து அலற விட்ட கடைக்காரருக்கு வாழ்த்துக்கள்! அனைத்துக்கும் காரணம் தற்போதைய காவல்துறைமின் சிறந்த நடவடிக்கைகள்தான்.

  • @kumaravelk4196
    @kumaravelk4196 21 วันที่ผ่านมา +171

    அவர் தீபாவளிக்கு 5000,கேட்டது போல் அல்லாமல்,பட்டாசு பலகாரம் கூடவே கை கால்,மாவு கட்டும்,வேண்டி கேட்டு கொள்கிறேன்,

  • @s.dbalaji1846
    @s.dbalaji1846 21 วันที่ผ่านมา +149

    காவல்துறையின் பாதம் பணிந்து வணங்குகிறோம் .காவல்துறையும் அவர்கள் குடும்பத்தினரும் நீடூழி வாழ வாழ்த்துகிறோம் அண்ணா

    • @aquaking999
      @aquaking999 13 วันที่ผ่านมา +1

      இதெல்லாம் பெரிய இடத்துலே இருந்து காசு வந்தா தான்....😢😢😢 சிறு கடைகளில் இது போன்ற பிரச்சனை வந்தால் போலிஸ் not reachable 😢😢

  • @chandranchandru5075
    @chandranchandru5075 21 วันที่ผ่านมา +107

    மாவுகட்டு தயவுசெய்து போட்டுவிடாதீர்கள் வலது காலைமட்டும் எடுங்க சார்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 20 วันที่ผ่านมา

      இதை தட்டி கேட்டு வெளுத்து வாங்குற நீங்க... ஏன் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு சொன்னதை செய்யாத அரசியல்வாதியை தண்டிக்க ஏன் அவர்களையும் இதேபோல் தண்டிக்க முடியுமா.,சொன்னதை செய்யாத அரசியல்வாதியை தண்டிக்க ஏன் சட்டம் இயற்றவில்லை? |

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 21 วันที่ผ่านมา +42

    அந்த நாய்க்கு மண்டையில் மாவுகட்டு போடுங்க ஐயா..

  • @gopalakrishnapillaiaravinn5147
    @gopalakrishnapillaiaravinn5147 20 วันที่ผ่านมา +12

    ரவுடி தம்பீ...... பார்த்துப் போங்க எங்கியாவது வழுக்கி விழுந்துற போறீங்க. அப்புறம் மாவு கட்டெல்லாம் போட்டு விட்ருவாங்க.

  • @thomasthanapaul4170
    @thomasthanapaul4170 21 วันที่ผ่านมา +18

    அனைத்திற்கும காரணம் இன்றைய சினிமா. அந்த போலி கதாநாயகர்களுக்கு எப்பொழுது மாவுகட்டு

    • @Kalki1967
      @Kalki1967 17 วันที่ผ่านมา

      மிக மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள்
      சினிமா மற்றும் ஊடகங்கள் ஒழிந்தால் இந்த உலகம் உருப்படும்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 21 วันที่ผ่านมา +29

    அன்பார்ந்த காவல்துறை அதிகாரிகளே.... சென்னையில் உள்ள அனைத்து ரவுடிகளுக்கும் மாவு கட்டு போடவும்... தொல்லை தாங்கமுடியவில்லை... இவர்களுக்கு உதவும் காவல்துறை நண்பர்களுக்கும் மாவு கட்டு போடவும்.....

    • @unmai768
      @unmai768 19 วันที่ผ่านมา +1

      இங்கு பெரிய பிரச்சினை இல்லை.திருநெல்வேலி மதுரைப் பக்கம் போய் பாருங்க பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருப்பான்.போலீஸ்மீது அவ்வளவு பயம்

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu 5 วันที่ผ่านมา

      Police are friends of rowdies

  • @GANESANNALLUSAMY-m9q
    @GANESANNALLUSAMY-m9q 21 วันที่ผ่านมา +62

    அருமையான செயல்.

  • @kfphotography4830
    @kfphotography4830 21 วันที่ผ่านมา +33

    😅 மக்கள் மக்கள் தான் பார்த்துகணும் சூப்பர் நன்றி

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 6 วันที่ผ่านมา

      இது போன்ற அசுரர்களை தண்டிக்க காவல்துறைக்காக காத்திருக்க வேண்டியதில்லை! அவனைக்கட்டிப்போட்டு , கை கால்கள் எலும்புகளை அடித்து நொறுக்கி பிறகு போலீசிடம் ஒப்படைத்து அவன் வயதாகிச் சாகும் வரை சிறைத் தண்டனை வழங்கலாம் !!

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh 20 วันที่ผ่านมา +11

    ரௌடிகளுக்கெதிரான தீவிர நடவடிக்கை தொடர வாழ்த்துக்கள்.

  • @R.S.Channel4776
    @R.S.Channel4776 21 วันที่ผ่านมา +47

    ஐயா போலீசு அவனுக்கு நல்ல பாத்ரூம கொடுத்து
    ஸ்ட்ராங்க கவனிங்க

  • @shanthamurthy8967
    @shanthamurthy8967 21 วันที่ผ่านมา +38

    மாவுக்கட்டுடன் அவரைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்

  • @neruvasantha3262
    @neruvasantha3262 21 วันที่ผ่านมา +10

    காவல்துறையின் வீர தீர சாகச் செயல்கள் போற்றத்தக்கது
    வாழ்த்துக்கள் உங்கள் மக்கள் பணி

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan 21 วันที่ผ่านมา +46

    எந்த கொம்பநாலும் குறை சொல்ல முடியாது இது தான் உண்மையான விடியல் ஆட்சியின்...

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 20 วันที่ผ่านมา +1

      எடப்பாடி ஆட்சியில் கோமாவில் இருந்தாயடா ?

    • @bairavasubramaniyan4832
      @bairavasubramaniyan4832 18 วันที่ผ่านมา

      எடப்பாடி ஆட்சியே கோமாவில் தான் இருந்தது.... நீங்க இப்போ தான் முழிச்சிங்களா...​@@sureshmadurai5044

    • @balasubramanians2610
      @balasubramanians2610 18 วันที่ผ่านมา +1

      ​@@sureshmadurai5044மேலே கூறப்பட்ட வாசகம் முதல்வர் ஸ்டாலின் கூறியது தான்.நடப்பதும் ஸ்டாலின் ஆட்சிதானே?

  • @muraliranganu2954
    @muraliranganu2954 21 วันที่ผ่านมา +13

    மிகவும் அருமையான செயல். மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @rajanmanikam6088
    @rajanmanikam6088 21 วันที่ผ่านมา +6

    காவல் துறைக்கு ஒரு சல்யூட்.வழுக்கி விழுந்து மாவு கட்டு போடுபவர்களின் எண்ணிக்கை கூடகூட மக்களின் வாழ்வில் நிம்மதி கூடுகிறது.நன்றி அருண் சார்.

  • @vinolifestyle411
    @vinolifestyle411 19 วันที่ผ่านมา +3

    நானும் ஆவலோடு எதிர்பார்க்கும் விரைவில் 😂😂😂 நடக்கட்டும் வழுக்கி விழும் போது அந்த ஓங்கிய கைகளில் மாவு கட்டு போட வேண்டும் 😂😂😂😂

  • @abukhaja7558
    @abukhaja7558 21 วันที่ผ่านมา +9

    இங்க கேமரா இருக்கு சரி இல்லாத இடத்தின் நிலமை என்ன இவன் பிச்சை எடுத்து உண்னும் அலவுக்கு தமிழக காவல் துறை நன்கு கவணித்து அனும்பவும் நன்றி❤❤❤❤❤❤

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 19 วันที่ผ่านมา +8

    மாவுகட்டு போடுங்க போலீஸ் ப்ளீஸ் ரொம்ப எதிர் பார்க்குறோம். எப்ப வீடியோ போடுவிங்க?

  • @drthirugnanammds
    @drthirugnanammds 21 วันที่ผ่านมา +15

    விரைவில் எதிர் பார்க்கிறோம்
    காவல் துறை மீது நம்பிக்கை உள்ளது

  • @stanlydoss1373
    @stanlydoss1373 21 วันที่ผ่านมา +41

    கையை வெட்டி விடுங்கள்.

  • @muruganc5364
    @muruganc5364 21 วันที่ผ่านมา +13

    Rowdy :- நான் மிரட்டி பணம் கேட்கவில்லை ரீல்ஸ் பிராங் செய்யவே வந்தேன்😂😂😂😂😂😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 20 วันที่ผ่านมา

      இதை தட்டி கேட்டு வெளுத்து வாங்குற நீங்க... ஏன் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு சொன்னதை செய்யாத அரசியல்வாதியை தண்டிக்க ஏன் அவர்களையும் இதேபோல் தண்டிக்க முடியுமா.,சொன்னதை செய்யாத அரசியல்வாதியை தண்டிக்க ஏன் சட்டம் இயற்றவில்லை? |

    • @HERO-y9f
      @HERO-y9f 18 วันที่ผ่านมา

      ​@@samsamsamsansamsam2712😅

  • @francisselvaraj4759
    @francisselvaraj4759 19 วันที่ผ่านมา +6

    இந்த மாதிரி ரவுடிகளை மாறுகால்
    மாறுகை மாவு கட்டு போடலாமே.

  • @Thiyagarajan-n1x
    @Thiyagarajan-n1x 19 วันที่ผ่านมา +5

    ஓனர் ஐயா போலீஸ் ஐயா கிட்ட சொல்லி அந்த தம்பிய தீபாவளி வரைக்கும் காத்திருக்க முடியாது இப்பவே கை கால் இரண்டுக்கும் சேர்த்தே மாவுகட்டு போடச் சொல்லுங்கஓனர்ஐயா உங்களை பிடித்த பீடை ஒழியும்..

  • @nasrutvm
    @nasrutvm 21 วันที่ผ่านมา +8

    இந்த தவுலத் தை.... கண்டிப்பாக மாவுக்கட்டு போட்டோ வேண்டும் இவன் ஆy கழுவுவது கூட இன்னொரு ஆளின் உதவி தேவை என்ற சூழ்நிலை உருவாக்க வேண்டும்

  • @arathukinglifeaudioonly9397
    @arathukinglifeaudioonly9397 20 วันที่ผ่านมา +5

    Super thanks to police

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 21 วันที่ผ่านมา +10

    டெய்லி ரெண்டு மணி நேரம் முட்டி போட வச்சு படிக்க வச்சா சரி ஆயிரும். 😊

  • @krishnasamy1825
    @krishnasamy1825 21 วันที่ผ่านมา +6

    நான் மாவு கட்டுக்குதான் 5000 கேட்டேன் ஏட்டய்யா! என்னைய உட்டுருங்கோ......!!!

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 21 วันที่ผ่านมา +14

    தலை தீபாவளி அவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் கொடுப்பார்கள் காவல்துறை அதிகாரிகள் நன்றி சார் வணக்கம்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 20 วันที่ผ่านมา

      இதை தட்டி கேட்டு வெளுத்து வாங்குற நீங்க... ஏன் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு சொன்னதை செய்யாத அரசியல்வாதியை தண்டிக்க ஏன் அவர்களையும் இதேபோல் தண்டிக்க முடியுமா.,சொன்னதை செய்யாத அரசியல்வாதியை தண்டிக்க ஏன் சட்டம் இயற்றவில்லை? |

  • @velpandian8219
    @velpandian8219 21 วันที่ผ่านมา +5

    காவல் துறைக்கு ஒரு வேண்டுகோள். ...கூடிய விரைவில் கை கால்களில் மாவுக்கட்டு போட்டு ஒரு வருட காலத்திற்கு சிறையில் வைக்கும்மடி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்😊😊

  • @ravendirans2374
    @ravendirans2374 21 วันที่ผ่านมา +6

    எப்போது வரும் இந்த நிலை தீபாவளி மாமியார் வீட்டில் தான்

  • @jegak1009
    @jegak1009 21 วันที่ผ่านมา +3

    Tamil Nadu Police have to reestablish Themselves as Non Corrupted Powerful Force that every citizen will Salute!🙏

  • @srisgift7
    @srisgift7 21 วันที่ผ่านมา +6

    தமிழக காவல்துறை ரவுடிகளிடம் அவர்கள் பாஷையில் பேச துவங்கியது வரவேற்பு உள்ளது!

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 20 วันที่ผ่านมา

      நல்லா பாஷாய்.. இத்தத்தனை நாள் காவலர்களுக்கு தெரியாமல் இருந்ததார்க்கு வருந்துகிரேன். ஏடிஜிபி சார்.. உண்கழுக்குத் தெரிஞ்சே பாஷாய் யே எல்லாத்துக்கும் கத்து குடுங்கே

  • @lokeshramu2980
    @lokeshramu2980 21 วันที่ผ่านมา +7

    மாவு கட்டு போட்டு அனுப்புங்க ப்ளீஸ்

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 21 วันที่ผ่านมา +8

    எந்த கொம்பனாலும் குறை கூற முடியாத விடியல் ஆட்சி

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 20 วันที่ผ่านมา +3

    அரசு மருத்துவமனை உடன் இணைந்த காவல் நிலையம் குறிப்பாக "மாவு கட்டு" பிரிவு இணைக்கப்பட்டுள்ளது

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 21 วันที่ผ่านมา +2

    Team work Vera level 🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂

  • @senthilmuruganm3204
    @senthilmuruganm3204 19 วันที่ผ่านมา +3

    டேய் இப்ப தான்டா திருச்சியில ஒரு சம்பவம் போலீஸ் செஞ்சாங்க.அடியோட சோலிய முடிஞ்சிரும்.
    தூத்த மூடிகிட்டு மாமூல் கேட்பதை விட்டுட்டு எங்கயாவது
    வேலைக்கு சேரு..😅😅😂😂

  • @MahaboobBasha-yc8sy
    @MahaboobBasha-yc8sy 21 วันที่ผ่านมา +25

    Valukki vilavendum

  • @punnagaipookkal
    @punnagaipookkal 21 วันที่ผ่านมา +4

    ஒருவேளை பெட்ரோல் வாங்கி தீக்குளிக்க போய்ட்டானோ😂😂😂😂

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 20 วันที่ผ่านมา +2

    ஜிப்சோனா பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்..". மாவு கட்டு "

  • @kmkannan8341
    @kmkannan8341 21 วันที่ผ่านมา +3

    Salute OUR POLICE. I WANT BATHROOM NEWS

  • @Milestone.90
    @Milestone.90 19 วันที่ผ่านมา +3

    UP மாதிரி ஒரு புல்லட் ட்ரைன் விடுங்க …😂

  • @anverdeen1919
    @anverdeen1919 21 วันที่ผ่านมา +1

    வியாபாரிகள் பாதுகாப்பிற்கு ஆயுதங்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கவேண்டும்

  • @pigeonmanirpm4254
    @pigeonmanirpm4254 21 วันที่ผ่านมา +4

    போலீஸ் சரியான ட்ரீட்மென்ட்

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 20 วันที่ผ่านมา +2

    ஐயா நீங்கே ". மாவுக்கட்டு " போடறத்துக்கு முன்னாடி ஒரு தாரம் காட்டுங்கே ஐயா..!

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 21 วันที่ผ่านมา +3

    இன்று வெள்ளிக்கிழமை வேண்டாம் நாளை சனிக்கிழமை மாலை
    5மணிக்கு மேல் வழுக்கி விழுவது நல்லது. திங்கட்கிழமை
    காலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றால்
    மருத்துவர்கள் பரிவுடன் கவனித்து கட்டுப்போட்டு விடுவார்கள்.

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 21 วันที่ผ่านมา +3

    Superb tamilnadu police, how grown up?

  • @sathishkumarSathish-jl3cq
    @sathishkumarSathish-jl3cq 21 วันที่ผ่านมา +4

    சூப்பர் வாழ்த்துக்கள் சார் ❤🎉

  • @balraj8364
    @balraj8364 20 วันที่ผ่านมา +2

    மாவு கட்டுதான் சரி..தொடரட்டும்

  • @dinakaran4025
    @dinakaran4025 21 วันที่ผ่านมา +2

    Seekkiram kai ,kaal ,mooiji ellam mavuu kattu podunga

  • @mohanraj8987
    @mohanraj8987 21 วันที่ผ่านมา +3

    அந்த சத்தம்😂😂😂

  • @StalinVenkatesan-g2o
    @StalinVenkatesan-g2o 21 วันที่ผ่านมา +2

    😊😊😊😊😊அருமையான!!!❤

  • @kmkannan8341
    @kmkannan8341 21 วันที่ผ่านมา +2

    Salute COMMISSIONER ARUN SR

  • @BHR2201
    @BHR2201 21 วันที่ผ่านมา +2

    காவல் துறை இவரை பாத் ரூம் கூட்டி செல்ல வேண்டும்

  • @michaelmanohar151
    @michaelmanohar151 18 วันที่ผ่านมา +1

    பாத்ரூம் போனாதானே வழுக்கி விழுறது இப்போவே நம்பர் 2 நிக்காம போயிட்டு இருக்கு.😂😂

  • @anbarasananbarasan4407
    @anbarasananbarasan4407 20 วันที่ผ่านมา +2

    இப்ப தெரிகிறதா தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட சிறந்தது என்று

  • @sahardxb40
    @sahardxb40 21 วันที่ผ่านมา +1

    Thanq brother very good idea. ❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢

  • @a.nagarajan7125
    @a.nagarajan7125 21 วันที่ผ่านมา +1

    Respected police team.This diwali he not celebrate.

  • @StanleyDarius
    @StanleyDarius 9 วันที่ผ่านมา

    Very good ..! The shop owner has done a fantastic job ..! 🎉

  • @skali7051
    @skali7051 21 วันที่ผ่านมา +2

    பேசுகின்றன அந்த வாய், கை, கால் எல்லாத்தையும் ஓடைத்து, ஜெயிலில் போட வேண்டும்,

  • @Balayya1989
    @Balayya1989 21 วันที่ผ่านมา +2

    Putthur kattu confirm 😂😂😂😂😂😂 or bathroom la vazhukki vizhuvaan🤣🤣🤣🤣🤣🤣

  • @gowshikbabukrr
    @gowshikbabukrr 18 วันที่ผ่านมา

    சூப்பர். இது போன்ற பக்கிகளை ஸ்பாட்டிலேயே பொளக்க வேண்டும்!.

  • @rajam2031
    @rajam2031 18 วันที่ผ่านมา +1

    மாநிலத்தின் இந்த ஆட்சி யிருக்கும்வரை இம்மாதிரியான அராஜகம் அத்துமீறல் இருக்கத்தான் செய்யும் நாம் பொதுமக்களே நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..! நன்றி நல்லது வணக்கம் 🎉

  • @kcbabu1781
    @kcbabu1781 21 วันที่ผ่านมา +1

    மாறு கை, மாறு கால்லுல கட்டு போட சொல்லுங்க, அப்போ தான் வாழ்க்கையோட அருமை புரியும்...

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi 21 วันที่ผ่านมา +1

    Naan kooda unna periya rowdy nu lada ninachen . Camera va patthathum eppadi pammura ....🤣🤣🤣🤣🤣

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 21 วันที่ผ่านมา +2

    ரவுடி :" தீபாவளிக்கு ரூ 5000/- மாமூல் தரணும். இல்லைன்னா லேப்டாப்பை எல்லாம் அடிச்சு நாஸ்தி பண்ணிடுவேன்! கடை ஓனர் ( ரஜினி ஸ்டைலில்):" கொஞ்சம் அங்கே பாரு கண்ணா!" ரௌடி பம்மிக்கொண்டு ஓட்டம்!

  • @SA-jz7uf
    @SA-jz7uf 18 วันที่ผ่านมา

    Vicky when u will feel down in bathroom tiles 😂😂😂

  • @jillajoel146
    @jillajoel146 13 วันที่ผ่านมา

    Last daoloug vera level 😂

  • @TAMILDOCUMENTARY
    @TAMILDOCUMENTARY 10 วันที่ผ่านมา

    கழிவறை கை கட்டிற்கு நேரம் வந்து விட்டது பத்திரமாக பாத்ரூம் செல்லும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்....😂😂😂😂😂😂😂

  • @paramasivan3954
    @paramasivan3954 17 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணா சூப்பர் நீங்களும் உருட்டுக்கட்டை இதுபோல கடையில வைத்து இருங்க இந்த மாதிரி ஆளுங்களுக்கு கேட்டதுக்கு மேல பாரபட்சம் இல்லாமல் செமத்தியா குடுங்க பயப்பட கூடாது

  • @Ruraldogs-d7l
    @Ruraldogs-d7l 21 วันที่ผ่านมา +2

    வீடியோவாவே எடியுதிட்டிய வரட்டா 😂😂😂😂

  • @venkatc1296
    @venkatc1296 21 วันที่ผ่านมา +1

    Quika mavoo காட்டோட போட்டோ அனுப்புங்க sp sir

  • @azeezmohammed2112
    @azeezmohammed2112 21 วันที่ผ่านมา +3

    Vry good intelligent gai

  • @ThiyaguRaj-c6q
    @ThiyaguRaj-c6q 3 วันที่ผ่านมา

    சூப்பர் .சீக்கிரம் பாக்கணும்

  • @septisherin289
    @septisherin289 21 วันที่ผ่านมา +1

    எங்க ப்பா அந்த மாவு வைத்தியர்😅

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 19 วันที่ผ่านมา +1

    இந்த சம்பவத்தை
    அணைவரும்
    பின் தொடரலாமே.

  • @user-es7hj3cd4i
    @user-es7hj3cd4i 21 วันที่ผ่านมา +1

    Give best treatment 😀

  • @kpkaruppu9451
    @kpkaruppu9451 14 วันที่ผ่านมา

    சிறப்பான காவல் தெய்வம்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pathya200
    @pathya200 6 วันที่ผ่านมา

    Seekirama bathroom kootitu ponga waiting too seer 😂😂😂

  • @sureshv6900
    @sureshv6900 19 วันที่ผ่านมา +1

    Súper

  • @ravisankar4092
    @ravisankar4092 21 วันที่ผ่านมา +1

    இது போன்ற செயல்களில் ஈடுபடும் ரெளடிகளுக்கு காவல் நிலையத்தில் வைத்து , தட்ட வேண்டிய இடத்தில் தட்டி கடும் நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே , ரெளடியிசம் தலை தூக்காது. காவல்துறையும் , நீதித் துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.

  • @kiki-tt9lt
    @kiki-tt9lt 21 วันที่ผ่านมา +1

    Hats off to shop owner 👏👏👏👏

  • @mrewilson106
    @mrewilson106 21 วันที่ผ่านมา +2

    Well done Sir 👍

  • @Gokul9681
    @Gokul9681 21 วันที่ผ่านมา +1

    yes i am eagerly waiting for that news..

  • @karthikrajaram5243
    @karthikrajaram5243 18 วันที่ผ่านมา +1

    பொது மக்கள் காவல் தெய்வம் அய்யா அருன் ips நீடுடிவாழ்க உங்கள் வேட்டை தொடருட்டும்

  • @Sumathi-d8e
    @Sumathi-d8e 15 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். குட் நியூஸ் ❤🎉😂

  • @awilsonramesh1972
    @awilsonramesh1972 18 วันที่ผ่านมา

    Great legend historical police i proud all police

  • @immanuelshanthakumark9393
    @immanuelshanthakumark9393 21 วันที่ผ่านมา +1

    அன்பான காவல் துறையினருக்கு. தயவுசெய்து பாத்ரூம் போக அனுமதிக்கவும்.

  • @truthreveals1926
    @truthreveals1926 17 วันที่ผ่านมา

    ஐயா காவல்துறை சார்ந்த மக்களே இவனும் பாத்ரூமில் வழுக்கி விழட்டும்

  • @rajeshmansingh680
    @rajeshmansingh680 21 วันที่ผ่านมา +4

    Original rowdy Mari Therila 😊

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 20 วันที่ผ่านมา

      பின்னே என்னே..? "அப்ரென்டிஸ் "",?

  • @Rishabaraja_Rajaas
    @Rishabaraja_Rajaas 14 วันที่ผ่านมา

    ஒரு ரவுடி உருவாகாமல் தடுத்த 🤔காவல்துறைக்கும் 🤔🤔மொபைல் போனுக்கும் நன்றி 😂😂😂🤣🤣🤣🤣

  • @mathichandrikamathichandri5159
    @mathichandrikamathichandri5159 11 วันที่ผ่านมา

    Super super super ❤❤❤. T N police really great Hero 👍👍😂

  • @idalwin8162
    @idalwin8162 21 วันที่ผ่านมา +1

    வழுக்குற பாத்துரூம்ல ஓன்னுக்கு போக வையுங்க.

  • @kathiresanveera7179
    @kathiresanveera7179 17 วันที่ผ่านมา

    அய்யாவுக்கு நிகக்கண்ல ஊசிபோட்டு சரிசெய்யனும். அப்பதான் பொதுமக்கள் நிம்மதியா நடமாட முடியும்.