பழைய விளம்பரங்களை நினைவில் கொண்டு வந்ததற்கு ரொம்ப நன்றி. எனக்கு பழைய விளம்பரங்களில் பிடித்தது. பொதிகை . செய்திகள் என்று வருமே அந்த விளம்பரம். ரொம்ப ரொம்ப பிடிக்கும். வாழ்த்துக்கள்.
நான் 1991 இல் பிறந்தவன் வாஷிங் பவுடர் நிர்மா ஐயர் வீட்டுல குருமா சினிமாவுக்கு போலாம் வாம்மா சின்ட பிடிச்சு இழுமா ஐயோ வலிக்குது வலிக்குது என்று பாடலை மாற்றிப் பாடிய அந்தத் தருணங்கள் காலகட்டங்கள் இனி திரும்ப வராது அது ஒரு வசந்த காலம் தான்அப்போது எங்களிடம் உண்மையாகவே பணம் இருக்காது ஆனால் எந்த வறுமையும் தெரியாது எந்த கஷ்டமும் தெரியாது கவலையும் இருக்காதுநாங்கள் பயந்ததெல்லாம் பள்ளி வகுப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமேஇப்போது இருக்கும் குடும்ப பாரங்களையும் சுமைகளையும் நினைக்கும் போது அந்த காலம் திரும்ப வராதா என்று மனம் அழத் தோன்றுகிறதுஅழுது கொண்டே பதிவிடுகிறேன்
லியோ காபி மெய் மறக்க செய்யும் இசை.........எவ்வளவு அழகாக இருந்த காலத்தை கடந்து விஞ்ஞான வளர்ச்சியில் சாக்கடைதனமான சூழலை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்....... கண் கலங்குகிறது
அப்பா மடியில் அமர்ந்த பார்த்த ஞாபகம், சிறு வயதில் TV..ஐ அதிசயப்பொருளாக பார்த்தது, Tuition எப்ப முடியும் ஒளியும் ஒலியும் பார்க்கலாம், எதிரொலியில் இவ்வார படத்தின் அறிவிப்பு ,HE-MAN Cartoon, ஆண்டனா adjust செய்து சிலோன் TV பார்த்தது, எல்லா ஞாபகம் வருகிறது... காலங்கள் மீண்டும் வராது.. ❤❤😢😢
இது வெறும் விளம்பரங்கள் இல்லை உணர்வுபூர்வமான பழைய தருனங்கள். இந்த விளம்பரங்களை பார்த்தால் தான்DDயில் ஞாயிறு மாலை தமிழ் படம் பார்க்க முடியும். நன்றி Bro.90க்கு அழைத்து சென்றமைக்கு, டைம் டிராவல் இது தான்👌🎉🎉🎉
அப்போது ஞாயிற்றுக்கிழமை மாலை டிவியில் ஓடும் படத்தின் இடைவெளியில் நியூஸ் க்கு பின் இந்த லியோ காபி விளம்பரம் அடிக்கடி வரும் டேண்டூன் டேண்டூன் இப்போது இசையுடன் இந்த விளம்பரத்தை பார்க்கும் போது அந்த கால நினைவு கண் முன்னே 🤔
அருமையான அந்த நாட்கள், எத்தனையோ டெக்னாலஜி முன்னேறங்கள் வளர்ந்து இருந்தாலும் நம் மனம் அந்த நினைவுகளையும், அந்த நாட்களையுமே விரும்புகிறது, இனி இப்படி ஒரு நாட்கள் திரும்ப வரப்போவதில்லை 😒😒 ஞாயிற்றுக்கிழமை எப்பொழுது வரும் , மாலையில் dhoordharsan channel ல எப்போ படம் போடுவார்கள் என்று எதிர் பார்த்து கிடந்தோம், அம்மா மனமனக்க கறி குழம்பு அம்மில அரைத்து வைப்பாங்க ஒரு புடி புடித்து விட்டு அப்பா, சகோதரர்கள் உடன் அமர்ந்து படம் பார்ப்போம், அது ஒரு அழகிய பொற்காலம் ❤️❤️😢
மிகவும் அருமையான பதிவு... சினிமா பாட்டு பாடாத வாய் கூட இந்த விளம்பர பாட்டு பாடும்... இப்போது விளம்பர பாட்டு யாரும் ரசிக்கும் படி இல்லை... விளம்பரம் வந்தால் அடுத்த சேனலுக்கு போய் விடுகிறோம்.... 😢
வாழ்கையில் இந்த சந்தோசமான தருணங்கள் மீண்டும் வராது....... பொதிகை T.V யில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10.30கு ஒளிபரப்பாகும் ஏதாவது ஒரு தமிழ் சினிமாவுக்காக காத்திருந்த காலங்கள் விலை மதிக்க முடியாத ஒன்று..... கண்களில் கண்ணீர் வந்து விட்டது நண்பா..,...❤
பழைய விளம்பரங்களைப் பார்த்து விளம்பரத்துக்கு விளம்பரம் ஆகிறது நம் நினைவுகள் ஆனாலும் அருமையான மகிழ்ச்சியான சிறுவயது நினைவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது அருமை நன்றி
Adults கன்டென்ட் இல்லாத அருமையான விளம்பரங்கள் 👌🏻👌🏻 கையிலே அனைத்தையும் பார்க்கும் காலம் வந்தபோதும்.. பஞ்சாயத்து டிவி ல பார்க்குற சுகமே தனி 😢 இந்த வீடியோ போட்டவர்களுக்கு ரொம்ப நன்றி 🙏🏻
Those are golden days which never come again. We never used to miss the ads. Sit together with family and watch the TV. When it was the time for News. We used to bet for Tamil news presenter Ms. Shobana Ravi or Ms. Fathima Babu. Used to admire their sarees. When it comes to English news expecting Ms .Raine kanna, Ms. Geetanjali Iyer, Ms.Minu. then a Hindi serial buniyadh. They will remain as sweet memories. Thanks for the video.
20 25 வருடங்கள் பின்னோக்கி செல்கிறது மறக்குமா நெஞ்சம் எங்க ஊர் பஞ்சாயத்து டிவியில் ஊரே கூடி உட்கார்ந்து பார்த்த காலம் இன்னும் மனதுக்குள் பதிந்து இருக்கிறது மறக்குமா நெஞ்சம்.
80ஸ் காலகட்டங்களில் அமுல் விளம்பரத்தில் வரும் அட்டர்லி பட்டர்லி டிலீஷியஸ், ஸ்ரெப்சில்ஸ் விளம்பரத்தில் வரும் ஷோலே படத்து மெஹபூபா பாடல், Dr கூல்ஸ், தினேஷ் சூட்டிங்ஸ் மற்றும் p.k மணியம்மாள் டெக்ஸ்டைல்ஸ் ஆகியன என்போன்ற 70ஸ் பிறப்புகளின் நெஞ்சத்தை விட்டு இன்றும் அகலாமல் இருக்கிறது....❤
அன்று தேடலும் ரசனையும் இருந்தது. அடுத்த தெருவில் இருந்த வீட்டில் கூட டிவி பார்த்தோம். இன்று அடுத்த வீடு எப்படி இருக்கும் என்று கூட தெரியவில்லை. அன்று பக்கத்து வீட்டு நண்பர்கள் ராஜா, கலைவாணி, அருண், சுபா, மோகன் இவர்களோடு கள்ளம் கபடமில்லாமல் விளையாடினோம். இன்று மொபைலும் கம்ப்யூட்டருமே வாழ்க்கை ஆகிப் போனது.
சினிமா பாட்டு பாடாத வாய் கூட விளம்பர பாட்டு பாடும்... அவ்வளவு அழகான காலம் அது. இப்போது அப்படி பட்ட விளம்பரமும் இல்லை... அதை கவனிக்க ஆட்களும் இல்லை... சேனலை மாற்றி போய் விடுகிறோம்... 😢
suzuki samurai bike Ad....no problem...nu soluvanga... sottu neelam doi...regal sottu neelam doi... solidiare tv ad ujala neelam ad boost kapil and sachin ad favicol ad lifebuoy soap
பள்ளி செல்லும் சிறுவனாக , நண்பர்களுடன் விளையாடும் சிறுவனாக அண்ணன் அக்கா களுடன் சண்டை போடும் தம்பியாக இருந்துவிட வேண்டும் என்று ஆசை கொள்கிறது மனம்... மீண்டும் அந்த நாட்கள் வராதா என்று மனம் ஏங்குகிறது
நாம் வாழ்ந்த காலம் எவ்வளவு வசந்தமானது. உடுத்திக்கொள்ள விதவிதமா உடைகள் கிடையாது. சாப்பிட பலவிதமாக பலகாரம் கிடையாது. அடுத்த வீட்டில் போய்த்தான் தொலைக்காட்சி பார்க்க வேண்டும். சொந்தமாக கிடையாது. இப்படி சிறிய வயதில் எத்தனையோ கிடையாது. ஆனால் சந்தோசம் அதிகமாக மிக அதிகமாக இருந்தது. இப்போது எல்லாமே இருக்கிறது. இயல்பான மகிழ்ச்சி இல்லை. பார்த்தால் கடமைக்காக சிரிக்கிறது. ஹலோ சொல்றது. நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு எதை பிடிக்க ஒவ்வொருவரும் ஓடுகின்றோம் என்று புரியவில்லை.
சிறுவயது ஞாபகப்படுத்தும் இந்த விளம்பரங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது
இந்த விளம்பரங்களை பார்க்கும் போது பழைய நினைவுகள் பார்க்கும் போது கண்கள் கலங்கி விட்டது
😂😂
I miss
❤
Same bro😢
Yes😢😢😢
இதில் பல உணர்வுகள் எங்கோ கொண்டு சென்று விட்டு திரும்ப வரமாட்டேன் என்கிறது 😢😢😢😢 இந்த உணர்வில் கலந்த பல உறவுகள் இல்லை
நினைத்தாலே இனிக்கும் அந்த நாட்கள்.. tears in eyes
ஆம் அய்யா🙂
Koncha nearam en siruvayathu kaalathuku koottidu ponathu
இனிமே சத்தியமா அந்தக்கால திரும்ப வராது என்னால முடியல நான் அடிக்கடி பார் து இதுதான் அந்த வாழ்க்கை வாழ்க்கை வராது நண்பா
😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
இன்😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
😢😢😢😢😢😢😢 beautiful days
Yesssss😢
😢😢😢 news music solider tv
அந்த காலம் மீண்டும் வருமா என்ன ஒரு பசுமை நினைவுகள்
இந்த காலத்தில் குடும்பத்துடன் யாரும் தொலைக்காட்சிக்கு முன் உட்கார்ந்து நல்ல விஷயங்களை பார்க்க இயலாது.காலம் கெட்டுவிட்டது.😢
True
உண்மை
Yes 100%
அதெல்லாம் பாக்கலாம் செல்லம😒
True always true
பழைய விளம்பரங்களை நினைவில் கொண்டு வந்ததற்கு ரொம்ப நன்றி. எனக்கு பழைய விளம்பரங்களில் பிடித்தது. பொதிகை . செய்திகள் என்று வருமே அந்த விளம்பரம். ரொம்ப ரொம்ப பிடிக்கும். வாழ்த்துக்கள்.
நான் 1991 இல் பிறந்தவன் வாஷிங் பவுடர் நிர்மா ஐயர் வீட்டுல குருமா சினிமாவுக்கு போலாம் வாம்மா சின்ட பிடிச்சு இழுமா ஐயோ வலிக்குது வலிக்குது என்று பாடலை மாற்றிப் பாடிய அந்தத் தருணங்கள் காலகட்டங்கள் இனி திரும்ப வராது அது ஒரு வசந்த காலம் தான்அப்போது எங்களிடம் உண்மையாகவே பணம் இருக்காது ஆனால் எந்த வறுமையும் தெரியாது எந்த கஷ்டமும் தெரியாது கவலையும் இருக்காதுநாங்கள் பயந்ததெல்லாம் பள்ளி வகுப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமேஇப்போது இருக்கும் குடும்ப பாரங்களையும் சுமைகளையும் நினைக்கும் போது அந்த காலம் திரும்ப வராதா என்று மனம் அழத் தோன்றுகிறதுஅழுது கொண்டே பதிவிடுகிறேன்
நண்பா கம்ப்யூட்டர் மொபைல் இன்டர்நெட் இவை இல்லாமல் போனால் நாம் அந்த நாட்களுக்குத் திரும்பலாம்.முடியுமா?
😀
Yes🎉
😢😢❤❤
@@senthilkumar803 இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் இல்லாத நிலை வரும் . அப்போது இதனை விட பல காலம் பின்னோக்கி பயணிப்போம் இனிய நினைவுகளுடன்...
லியோ காபி மெய் மறக்க செய்யும் இசை.........எவ்வளவு அழகாக இருந்த காலத்தை கடந்து விஞ்ஞான வளர்ச்சியில் சாக்கடைதனமான சூழலை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.......
கண் கலங்குகிறது
ARR இசை
Correct 💯
அதில் நடித்து இருப்பவர் அரவிந்த் ஸ்வாமி
முதல் கனவே, முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்.. என்ற பாடலும் லியோ காபி விளம்பர பாடல் தான்..மீண்டும் விளம்பரத்தை கேட்டு பாருங்கள்
இதெல்லாம் 90'ஸ் கிட்ஸ் எங்களுக்கே உரிய காலம்
Punda yeduku yeduthalaum 90's kids na apa 80's kids naanga yaaruda naanga Tha raja
நிம்மதியான காலங்கள் ❤❤❤
@@balajigopi6120 உண்மை
Yes
அப்பா மடியில் அமர்ந்த பார்த்த ஞாபகம், சிறு வயதில் TV..ஐ அதிசயப்பொருளாக பார்த்தது, Tuition எப்ப முடியும் ஒளியும் ஒலியும் பார்க்கலாம், எதிரொலியில் இவ்வார படத்தின் அறிவிப்பு ,HE-MAN Cartoon,
ஆண்டனா adjust செய்து சிலோன் TV பார்த்தது,
எல்லா ஞாபகம் வருகிறது...
காலங்கள் மீண்டும் வராது..
❤❤😢😢
ஆம் நண்பா. கண்ணீர் வருகிறது.
அதுவும் அந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வர வர மறுநாள் பள்ளி செல்ல மனம் வராது பாருங்கள்😮💨
Sunday nytnnaaley school home work😂😂seilannu nyabhagham
Human cartoon மதியம் சனிகிழமை 3.00pm பார்க்க உறவினர் வீட்டிற்கு சென்றது ஞாபகம் வருகிறது.
இரவு எட்டு மணிக்கு ஒளியும் ஒலியும் பக்கத்து வீட்டில் பார்த்த நினைவு இன்றும் உள்ளது
இது வெறும் விளம்பரங்கள் இல்லை உணர்வுபூர்வமான பழைய தருனங்கள். இந்த விளம்பரங்களை பார்த்தால் தான்DDயில் ஞாயிறு மாலை தமிழ் படம் பார்க்க முடியும். நன்றி Bro.90க்கு அழைத்து சென்றமைக்கு, டைம் டிராவல் இது தான்👌🎉🎉🎉
80s 90s super years ❤ ❤
❤ S
உண்மை
Those days never come back ......golden days 😔😔😔
S golden days .
ச்சே. அன்று கண்டேன் இது கசப்பாக இருந்தது.இன்று கண்டேன் கண்ணீர் வந்தது ❤
100% true words. Miss those beautiful days... 😢
உண்மை
சின்ன வயசாக இருந்து அந்த நினைவுகள் இனி திரும்ப கிடைக்கவே கிடைக்காது வலிக்கிறது வலிக்கிறது.
அப்போது ஞாயிற்றுக்கிழமை மாலை டிவியில் ஓடும் படத்தின் இடைவெளியில் நியூஸ் க்கு பின் இந்த லியோ காபி விளம்பரம் அடிக்கடி வரும் டேண்டூன் டேண்டூன் இப்போது இசையுடன் இந்த விளம்பரத்தை பார்க்கும் போது அந்த கால நினைவு கண் முன்னே 🤔
இதுல முக்கியமானது
விடுபட்டு போச்சு..
ஆரோக்கிய வாழ்வினையே காப்பது லைபாய்.
லைபாய் இருக்குமிடம்
ஆரோக்கியம் அவ்விடமே.
அமரநாதன்
திருவாரூர்.
👌👌
😂 லைபாய் வந்திடு மே ஆரோக்கியம் தந்திடுமே .... லைபாய்
அருமையான அந்த நாட்கள், எத்தனையோ டெக்னாலஜி முன்னேறங்கள் வளர்ந்து இருந்தாலும் நம் மனம் அந்த நினைவுகளையும், அந்த நாட்களையுமே விரும்புகிறது, இனி இப்படி ஒரு நாட்கள் திரும்ப வரப்போவதில்லை 😒😒 ஞாயிற்றுக்கிழமை எப்பொழுது வரும் , மாலையில் dhoordharsan channel ல எப்போ படம் போடுவார்கள் என்று எதிர் பார்த்து கிடந்தோம், அம்மா மனமனக்க கறி குழம்பு அம்மில அரைத்து வைப்பாங்க ஒரு புடி புடித்து விட்டு அப்பா, சகோதரர்கள் உடன் அமர்ந்து படம் பார்ப்போம், அது ஒரு அழகிய பொற்காலம் ❤️❤️😢
மிக முக்கியமான விளம்பரம் ஒன்று விடுபட்டு விட்டது
சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய் ❤❤❤
Correct நண்பா
Gopal palpodi.....
Boost is the Secret of my energy - Advertisement
Boomer chewing gum 🎉
Mirinda
குழந்தை பருவத்திற்கு போன சந்தோஷமான அனுபவம் மிகச் சிறப்பு 😊
இது நம்ம ஊரு வண்டி TVS XL பலத்துக்கு பலம் வேகத்துக்கு வேகம் இந்த விளம்பரம் எங்கே..❤
இதனை பார்க்கும் போது மலரும் நினைவுகள் தான் நினைவுக்கு வருகிறது
மிகவும் அருமையான பதிவு... சினிமா பாட்டு பாடாத வாய் கூட இந்த விளம்பர பாட்டு பாடும்... இப்போது விளம்பர பாட்டு யாரும் ரசிக்கும் படி இல்லை... விளம்பரம் வந்தால் அடுத்த சேனலுக்கு போய் விடுகிறோம்.... 😢
ஒரு டைம் travelling மெஷின் இருந்தா மறுபடியும் நான் 90s இக்கு போக வேண்டும்
Naanum❤️
வாழ்கையில் இந்த சந்தோசமான தருணங்கள் மீண்டும் வராது....... பொதிகை T.V யில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10.30கு ஒளிபரப்பாகும் ஏதாவது ஒரு தமிழ் சினிமாவுக்காக காத்திருந்த காலங்கள் விலை மதிக்க முடியாத ஒன்று..... கண்களில் கண்ணீர் வந்து விட்டது நண்பா..,...❤
அந்த காலம் நெனைத்தாலே கண்ணீர் வருது ரொம்ப மிஸ் பண்றே அது போலவே திருரும்ப வந்தால் நல்லாயிருக்கும் ❤❤❤❤❤
Consept ல் தனி கவனம் , இசையில் தனி கவனம் , இப்போது முட்டாள்தனம் concept எரிச்சல் ஏற்படும் இசை 😂
பழைய விளம்பரங்களைப் பார்த்து விளம்பரத்துக்கு விளம்பரம் ஆகிறது நம் நினைவுகள்
ஆனாலும் அருமையான மகிழ்ச்சியான சிறுவயது நினைவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது அருமை நன்றி
Sweet memories ❤❤
90 only best daysss
வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை இந்த இரண்டு நாட்கள் மட்டுமே தெய்வத்தின்(பொதிகை) தரிசனம் கிடைக்கும்
Wow Arvindswamy in leo coffee ad 😊
Adults கன்டென்ட் இல்லாத அருமையான விளம்பரங்கள் 👌🏻👌🏻
கையிலே அனைத்தையும் பார்க்கும் காலம் வந்தபோதும்..
பஞ்சாயத்து டிவி ல பார்க்குற சுகமே தனி 😢
இந்த வீடியோ போட்டவர்களுக்கு ரொம்ப நன்றி 🙏🏻
கொஞ்ச நேரம் 90s க்கு போய்ட்டு வந்துட்டேன் 25பைசா குடுத்து அடுத்த வீட்டு டிவியில பாா்த்த காலம்
😂
😂
செம்ம கமெண்ட்
Naanga 25paisa vangi tv pottu oliyum ozhiyum kaatuvom😅
அந்த 25 பைசாவுக்கு நான் பட்ட பாடு இப்ப சிரிப்பு வந்தது 😂😂😂😂
ஆமாம் தோழி இரசித்தவை இவைகள் நன்றி
Thank u
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் இடையில் அதிகம் வரும் வ லியோ காபி விளம்பரம். அதன் இசை மிகவும் ரம்யமாக இருக்கும்.
Those are golden days which never come again. We never used to miss the ads. Sit together with family and watch the TV. When it was the time for News. We used to bet for Tamil news presenter Ms. Shobana Ravi or Ms. Fathima Babu. Used to admire their sarees. When it comes to English news expecting Ms .Raine kanna, Ms. Geetanjali Iyer, Ms.Minu. then a Hindi serial buniyadh. They will remain as sweet memories. Thanks for the video.
90காலத்திற்கு கே போனது மாதிரி இருக்கு அந்த காலம் பொற்காலம் திரும்ப வராத காலம் கண்களங்கி விட்டேன் மலரும் நினைவுகளுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
முக்கியமான பழைய விளம்பரத்தை மறந்து விட்டீர்கள், இல்லத்தின் எழில் வண்ணம் பொங்கிடவே நேரோ லாக் நேரோ லக்.
Sss
Correctu
அரிய சுவை உதயம் புதிய சன்ரைஸ்
20 25 வருடங்கள் பின்னோக்கி செல்கிறது மறக்குமா நெஞ்சம் எங்க ஊர் பஞ்சாயத்து டிவியில் ஊரே கூடி உட்கார்ந்து பார்த்த காலம் இன்னும் மனதுக்குள் பதிந்து இருக்கிறது மறக்குமா நெஞ்சம்.
செய்தி வாசிப்பு க்கு முன் வரும் மியூசிக் மறக்க முடியாத ஓன்று அப்பல்லாம் மீண்டும எப்போது செய்தி கேப்போன்னு இருக்கும்.....
நிஜாம் பாக்கு super
90's add oda songsum , antha realityum, again and again pathalum salikkathu, ipo pakkura add'sum songsum nallava irukku
80ஸ் காலகட்டங்களில் அமுல் விளம்பரத்தில் வரும் அட்டர்லி பட்டர்லி டிலீஷியஸ், ஸ்ரெப்சில்ஸ் விளம்பரத்தில் வரும் ஷோலே படத்து மெஹபூபா பாடல், Dr கூல்ஸ், தினேஷ் சூட்டிங்ஸ் மற்றும் p.k மணியம்மாள் டெக்ஸ்டைல்ஸ் ஆகியன என்போன்ற 70ஸ் பிறப்புகளின் நெஞ்சத்தை விட்டு இன்றும் அகலாமல் இருக்கிறது....❤
20 வருடம் பின்னோக்கி சென்றது போல் சந்தோசம் இதுபோன்று தரமான விரும்பல விளம்பரங்கள் இப்பொழுது வருவதில்லை
Onida கொம்பு மனிதன் missing.... Parle-g விளம்பரம் missing....Maha lacto choclet missing...
Big size
Big picture
Yaaravudthu paathu irukingala ippudi oru TV
அந்த காலத்தில் இந்த விளம்பரங்கள் காண பிடிக்காது. இப்போ பழைய நினைவுகளை சுமந்து வருகின்றன.
ஆம். அப்போது நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் விளம்பரங்கள் வரும். ஆனால் அதையும் வேண்டாவெறுப்போடு பார்த்து நிகழ்ச்சிக்காக காத்திருந்தோம்.
அப்போது விளம்பரங்கள் பார்ப்பதற்கு கூட ஆசையாய் இருக்கும் இப்போது விளம்பரங்களுக்கு பயந்தே டிவி பார்க்கவே பயமாக இருக்கிறது 😢😢😢😢
அன்று தேடலும் ரசனையும் இருந்தது. அடுத்த தெருவில் இருந்த வீட்டில் கூட டிவி பார்த்தோம். இன்று அடுத்த வீடு எப்படி இருக்கும் என்று கூட தெரியவில்லை. அன்று பக்கத்து வீட்டு நண்பர்கள் ராஜா, கலைவாணி, அருண், சுபா, மோகன் இவர்களோடு கள்ளம் கபடமில்லாமல் விளையாடினோம். இன்று மொபைலும் கம்ப்யூட்டருமே வாழ்க்கை ஆகிப் போனது.
சினிமா பாட்டு பாடாத வாய் கூட விளம்பர பாட்டு பாடும்... அவ்வளவு அழகான காலம் அது. இப்போது அப்படி பட்ட விளம்பரமும் இல்லை... அதை கவனிக்க ஆட்களும் இல்லை... சேனலை மாற்றி போய் விடுகிறோம்... 😢
விளம்பரங்களை கூட ஸ்பீக்கரை மியூட் செய்யாமல் பார்க்க வைத்தது அந்த காலம் மட்டும்தான். மனம் அந்த நாள் வேண்டும் என்று ஏங்குகிறது😢😢😢😢
😂 அந்த லியோ காஃபி மியூசிக் . இதயத்தை என்னமோ செய்யுது ❣️❣️
AR Rahman music
Super ji come back .memories gods waiting 90skids your proposal
நண்பர்களுடன் திரையரங்குக்கு இல்.விளம்பரம் பார்த்து ரசித்த நாபகம்.அந்த நிலவுகள்.நன்றி
1.washing powder nirma
2.wonder cake
3.wood wards
4.Nijam paku
5.vico turmeric cream
6.Meera herbal powder
7.Dhoor dharshan news bgm
🥰🥰🥰
suzuki samurai bike Ad....no problem...nu soluvanga...
sottu neelam doi...regal sottu neelam doi...
solidiare tv ad
ujala neelam ad
boost kapil and sachin ad
favicol ad
lifebuoy soap
Amma appa paatikuda endha விளம்பரத் சின்ன வயசுல பார்த்தேன் இப்போ இவங்க இல்ல ரொம்ப கஷ்டமாக இருக்கு கண் கலங்குது
Evergreen AD's.. Unforgettable days.. LEO coffee ad Actor Arvindswamy😎
❤❤❤❤❤இதை விட சிறந்த காட்சி பார்க்க வாய்ப்பு இல்லை ❤❤❤ நாங்கள் வாழ்ந்த காலம் ❤❤❤❤
ரொம்ப ப்ரமாதம் 🙏🙏. Good memories. Old is gold. Cannot forget those advertisements.....
ரொம்ப நல்லா இருந்தது ❤️அருமை
Memories🥰🥰
இதை பார்த்ததும் நான் மறந்த அனைத்தும் இப்போது என் நினைவில்....
Sweet memories, thank you for sharing
These ads become more special while telecasting in intermediate of cricket... Especially at Sachin batting...
Woodwards my favourite add
அந்த கால ஞாபகம் நீராய் ஓடுகிறது கண்களில்😢
பள்ளி செல்லும் சிறுவனாக , நண்பர்களுடன் விளையாடும் சிறுவனாக
அண்ணன் அக்கா களுடன் சண்டை போடும் தம்பியாக
இருந்துவிட வேண்டும் என்று ஆசை கொள்கிறது மனம்...
மீண்டும் அந்த நாட்கள் வராதா என்று மனம் ஏங்குகிறது
90's kits ஒரு வசந்த காலம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Vicco termeric cream song ippavum nabagama paduren. 😂😂😂😂😂
நன்றி நண்பரே நண்பா அனைத்தும் சிறப்பாக இருந்தது
What. A. Great. And. Remembering. Collections. Thanks❤❤❤
Gopal பல்பொடி ad missing
நாம் வாழ்ந்த காலம் எவ்வளவு வசந்தமானது. உடுத்திக்கொள்ள விதவிதமா உடைகள் கிடையாது. சாப்பிட பலவிதமாக பலகாரம் கிடையாது. அடுத்த வீட்டில் போய்த்தான் தொலைக்காட்சி பார்க்க வேண்டும். சொந்தமாக கிடையாது. இப்படி சிறிய வயதில் எத்தனையோ கிடையாது. ஆனால் சந்தோசம் அதிகமாக மிக அதிகமாக இருந்தது. இப்போது எல்லாமே இருக்கிறது. இயல்பான மகிழ்ச்சி இல்லை. பார்த்தால் கடமைக்காக சிரிக்கிறது. ஹலோ சொல்றது. நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு எதை பிடிக்க ஒவ்வொருவரும் ஓடுகின்றோம் என்று புரியவில்லை.
அனைத்தும் பொக்கிஷம்.❤❤❤❤❤
கஷ்டமாக இருக்கிறது... பழைய நினைவுகள்
80s 80s dhan time machine irundhal thirumba 80s ku poga num
நான் ஒரு 80s kids என்னால இந்த விளம்பரங்களை மரக்கவே முடியாது அந்த குழந்தை பருவம் மீண்டும் வேண்டும் என்று தோன்றுகிறது 😢😢😢😢😢
90 s ku poittu vanthachu antha natkal inimey varathu athu oru vasantha kaalam
Leo coffee ad my favourite
அந்த நாட்கள் முடிந்து விட்டது. 😢
Thanks to old advertisement this memorable videos
இதெல்லாம் நாம் சொன்னா நம்மள பைத்தியம் சொல்வாங்க
Yaar sonna bro
@@JayRaj-ri5kdadhna yaru bro sonnadhu.
@@JayRaj-ri5kd2K kids சொல்வானுங்க
உயிரோட்டம் உள்ள விளம்பரங்கள்
அன்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒலி ஒளி காணும் போது இந்த
Ever green 80in and 90 in years really golden years ❤
Getting reminded of the school days and the happy moments. Sweet memories forever ❤❤
Old memories … inime Athu memory la mattumthaa irukum ❤❤
Golden days. Hi 80s kids......peace of mind..... happiness,,no stress,,no pressure no headache no tiredness. Only happiness..
Appa kuda eruntha neyabagam tha varuthu.. ❤❤❤
பொதிகைச் செய்திகள்.... அருமை...!
Wow thanks for sharing
சில விளம்பரத்திற்காகவே தொலைக்காட்சி பார்த்தது மறக்க முடியாத அனுபவம் அது
அந்த காலம் தான் அருமையானது... 😭😭😭😭..
Very eye-catching n entertaining 2 advts. not included. 1) tortoise coil by cinema villan 2) Narasus coffee by Thengai Srinivasan and Aachi Manorama
விக்ஸ் மிட்டாய் சாப்பிடுங்க கிச்கிச் போக்குங்க
போயே போச்சே போயிந்தே
இட்ஸ்கான்
பொதிகை செய்தி மியூசிக் பிடிக்கும். கலக்குற சந்துரு விளம்பரம் விட்டிங்களே
life la oru rewind button iruntha avlo nalla irukum 😒😒
Leo coffee music like majnu movie song nee vandha neram natchathiram thevayillai lyrics music , both same tune
எப்போ இந்த மொபைல், கம்ப்யூட்டர் கண்டு புடிச்சாங்களோ அப்போதே மனிதனின் சந்தோச காலங்கள் அழிந்து விட்டது😢😢😢 மாறாத வடு நம் மலரும் நினைவுகள்...