தலைவரின் வளர்ப்பு இதுதான் | கலங்க வைத்த முன்னாள் போராளி அண்ணா 🥹 | Voice of Anushan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 117

  • @Thilaga7873
    @Thilaga7873 หลายเดือนก่อน +2

    இவ்வளவு வீரத்தழும்பு இருந்தும் எந்தவொரு பலனும் கிடைக்க வில்லையே இறைவா தலைர் இல்லை என்று அழும் போது மனது வலிக்கிறது உண்மையான போராளி😢😢😢 🇮🇳🇮🇳🇮🇳

  • @Ciloon03
    @Ciloon03 8 หลายเดือนก่อน +66

    இப்படியான முன்னாள் போராளிகள் பார்க்கும்போது இன்றும் தாயுமானவரின் வளர்ப்புப் பிள்ளைகள் அவரின் கோர்பாட்டுக்குள் இருக்கிறார்கள் வாழ்க தமிழ் வளர்க தலைவர் கொற்பாடுகள்

    • @Chunnakam-x4c
      @Chunnakam-x4c 7 หลายเดือนก่อน

      எம் தேசத்தின் காவலர்கள் இன்று கலை இழந்து கிடப்பதுதான் வே தனை காலம் ஒரு நாள் மாறும் எம் தேசத்தின் சிற்பிகள் ஒரு நாள் சிற்பமாவார்கள் . அதை செதுக்க சிற்பிகள் உருவாகுவார்கள் விரைவில். இவர்கள் வாழ்பவர்கள்...

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 8 หลายเดือนก่อน +38

    மீண்டும் ஒரு நல்ல மனிதருக்காக சிறப்பான உதவி செய்த அனுஷனுக்கும் உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    தியாகங்கள் ஒருபோதும் வீணாகுவதில்லை!! உறவுகளின் நேர்மையான தேவைகள் நிறைவேற கடவுளை வேண்டுவோம்!!🪔🙏🪔
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai 8 หลายเดือนก่อน +33

    தலைவரின் சிந்தனையை மறவாத முன்னாள் போராளிகலை கண்டு உதவிகளைப் பெற்றுகொடுங்கள் உங்கள் சேவை தொடரட்டும் மகன் அனுசன் வாழ்க வாழ்க வாழ்க❤❤❤❤

  • @satheessathasivam9390
    @satheessathasivam9390 8 หลายเดือนก่อน +16

    ஈழ தமிழருக்கு எங்கள் காவல் தெய்வம் பிரபாகரன் ❤அதே மாதிரி இந்தியா தமிழரின் காவல் தெய்வம் வீரப்பன் ❤❤

  • @kasiramars7023
    @kasiramars7023 8 หลายเดือนก่อน +20

    மேதகு தலைவரின் எண்ணங்கள் எவ்வளவு உயர்வாக பரந்து இருந்திருக்கிறது அதை பின்பற்றும் அண்ணாவின் உள்ளம் வியக்கத்தக்கவை,

  • @MohanRaj-dd9kk
    @MohanRaj-dd9kk 7 หลายเดือนก่อน +10

    நான் தமிழன் என்று சொல்லுவதில் இந்த நிமிடம் பெருமிதம் கொள்கிறேன்

  • @satheessathasivam9390
    @satheessathasivam9390 8 หลายเดือนก่อน +22

    Hi அனுஷன் pls சந்தன கடத்தல் வீரப்பன் என்று சொல்ல வேண்டாம் அவரும் ஒரு ஒடுக்க பட்ட கொடூரமாக வஞ்சிக்க பட்ட மக்களுக்காக போராடிய வீர தமிழன் தான் எங்கள் வீரப்பனும், வீரப்பனின் வரலாறு கேளுங்க ❤❤❤❤

    • @SujiwanSanjitharan
      @SujiwanSanjitharan 5 หลายเดือนก่อน

      பிரபாகரன் என்இனக்காவலன் ஐயாவீரப்பன் என்னக் காவலன்

  • @GanapathypillaiRaman
    @GanapathypillaiRaman 6 หลายเดือนก่อน +1

    மகன் இப்படி இருந்தால் பெற்ற தாய் எப்படி இருப்பா ஏழைகளின் தலைவன் நீ ஒரு இறைவனுக்கு சமம் அன்பு தம்பி என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @aarwinkumar9393
    @aarwinkumar9393 7 หลายเดือนก่อน +3

    தமிழ் உள்ளவரை தலைவர் வாழ்வார்

  • @Chunnakam-x4c
    @Chunnakam-x4c 7 หลายเดือนก่อน +3

    தனக்கென வாழாப் பிறர்கென வாழ்ந்த உறவுகளை உயிர் வாழ உதவுவது தான் உயர்வு அனைவரும் உதவி செய்வது தான் மனித கடமை.

  • @satheessathasivam9390
    @satheessathasivam9390 8 หลายเดือนก่อน +9

    Hi அனுஷன் இந்த அண்ணாவின் பேட்டி கண்ணில் நீரை வரவைத்து விட்டது, எங்கள் அண்ணன் பிரபாகரன் இன் பெயர் கேட்டாலே மெய் சிலிர்க்கும்

  • @ConfusedAquariumFish-ep6nw
    @ConfusedAquariumFish-ep6nw 8 หลายเดือนก่อน +7

    தேசிய தலைவர் ஒரு சகாப்தம்

  • @teyak1472
    @teyak1472 8 หลายเดือนก่อน +22

    Hi Anushan, இவர்களுக்கு உதவிசெய்த நல்லுறவிற்கு மனமார்ந்த நன்றி! 🙏❤️ அனுஷன்
    இவர்களுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக்கொடுங்கள்.
    உங்கள் சேவை தொடரமனமார்ந்த வாழ்த்துக்கள்!🙏❤️

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt 8 หลายเดือนก่อน +6

    இப்படியானவர்களுக்கு. உதவுங்கள் எமது. தமிழ் உறவுகளே கோடி புண்ணியம்கிடைக்கும்

  • @Karikaalan568
    @Karikaalan568 7 หลายเดือนก่อน +2

    இப்படியான முன்னாள் போராளிகளை பார்க்கும் பொழுது சண்டை முடிந்தவுடன் ஓடித் தப்பி நாட்டின் காசில் வாழும் அற்ப மனிதர்களை நினைக்க கவலையாக இருக்கின்றது அவர்களும் போராளிகள் தான் இவர்களும் போராளிகள்

  • @dgff9984
    @dgff9984 8 หลายเดือนก่อน +3

    இப்படியான தங்களுக்குத் தான்.தம்பி.உதவி.பண்ணனும்.மற்றது.வயசு.போன.ஐயாவுக்கும்

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 8 หลายเดือนก่อน +32

    தலைவரின் சிந்தனை.
    நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள் .நாடு நமக்கு பெரிதானால் நாம் எல்லாம் அதற்குச்சிறியவர்களே❤
    இந்த அக்காவுக்கு உதவி செய்யுங்க பாவம்😭

  • @razikharis4617
    @razikharis4617 8 หลายเดือนก่อน +6

    அனுஷன் என்றாலோ சப்ரைஸ்தான்❤❤❤🎉🎉🎉

  • @logithanlogithan602
    @logithanlogithan602 8 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் தம்பி இந்த அக்காவுக்கு உதவி செய்த உறவுகலுக்கு நன்றி தம்பி அனுஷன்

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 8 หลายเดือนก่อน +10

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @Nisha-y7k
    @Nisha-y7k 8 หลายเดือนก่อน +5

    தம்பி நீங்க உங்களால் முடிந்த உதவிகளை செய்யத வரை உங்களுக்கு நன்றி God bless you

  • @visuvasam8715
    @visuvasam8715 7 หลายเดือนก่อน +1

    உங்கள் பணி தொடர சிறக்க வாழ்த்துகள்

  • @ammapillai6315
    @ammapillai6315 8 หลายเดือนก่อน +3

    தம்பி அனுசன் வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகள் அனைத்தும் பல கடந்தகால நினைவுகளை ஞாபகப்படுத்துகிறது உங்களுக்கு புரியும் ௭ன நிக்கின்றேன் பாராட்டுகளும் நன்றிகளும் உங்கள் பணி தொடரட்டும்

  • @bmangaleswary5394
    @bmangaleswary5394 8 หลายเดือนก่อน +3

    அனுசன் மிதுன் தம்பி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
    உடம்பையும் கவனிங்க தம்பிகளா

  • @gokulaDass
    @gokulaDass 7 หลายเดือนก่อน

    எங்களை எல்லாம் நீங்கள் கண்ணீரில் மிதக்க வைக்கும் அனுஷ்ன் கிருஷ்ணன் இருவரையும் தெய்வமாக வழிபடும் நிலைக்கு நினைக்கிறேன் கடவுளே நீவீர் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ்

  • @josephanthony7469
    @josephanthony7469 8 หลายเดือนก่อน +5

    Great anushan God bless you all ❤

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 7 หลายเดือนก่อน

    .. super super. Congratulations

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 8 หลายเดือนก่อน +3

    Super thambi anushan big salute sir 😭😭 💪💪❤️❤️❤️😘😘🥰🥰🙏🏼🙏🏼🙏🏼🇨🇦🇨🇦

  • @kannathasanarun928
    @kannathasanarun928 8 หลายเดือนก่อน +5

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @SashSash-q2z
    @SashSash-q2z 8 หลายเดือนก่อน +3

    மிகமன வேதனையாக இருக்கின்றது

  • @sivalingam6729
    @sivalingam6729 8 หลายเดือนก่อน +4

    சிறப்பான பதிவு

  • @saheeahamed1449
    @saheeahamed1449 8 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் ப்ரோ

  • @MihlarYosra-gv5uv
    @MihlarYosra-gv5uv 8 หลายเดือนก่อน +3

    God bless you anushan

  • @KumarTati-cj7ss
    @KumarTati-cj7ss 8 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தம்பி தம்பி 🎉🎉

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 8 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @mohammednusky9620
    @mohammednusky9620 8 หลายเดือนก่อน +5

    Good 👍😢

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 8 หลายเดือนก่อน +4

    Hi Anushan Thampi ....❤❤❤
    God bless you 🙏🙏🙏🙏

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 8 หลายเดือนก่อน +4

    Amen 🙏 🙏 🙏

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar 8 หลายเดือนก่อน +2

    All the best god bless you hope you will do the help for the lady & Anna

  • @reegansabamalai1326
    @reegansabamalai1326 8 หลายเดือนก่อน +2

    நன்றி அண்ணா

  • @sinthusinthu4182
    @sinthusinthu4182 8 หลายเดือนก่อน +1

    Unkal sevai ennum peruka vedum aantavar appaum unkala aasir vathippar anushan

  • @NoufqrNoufqr
    @NoufqrNoufqr 8 หลายเดือนก่อน +2

    suppar suppar

  • @kokilathasnalliah
    @kokilathasnalliah 7 หลายเดือนก่อน

    Super 👌

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl 8 หลายเดือนก่อน +3

    Thanks anusahan

  • @IshanThushara-yr1po
    @IshanThushara-yr1po 8 หลายเดือนก่อน +2

    Jesus bless you anna❤❤❤.

  • @Krishna-c2u9f
    @Krishna-c2u9f 8 หลายเดือนก่อน +2

    Super super 👍

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 8 หลายเดือนก่อน +2

    Well job ,god bless

  • @ratheepannivin
    @ratheepannivin 8 หลายเดือนก่อน +5

    ❤❤❤

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 8 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤❤❤

  • @PuviSana-k9q
    @PuviSana-k9q 8 หลายเดือนก่อน +1

    Amthalaivarin.sinthanaiyinaivudddiyamaikku.nanri.annakku.uthavi.pedrukkodukkavum.anusan.thampi.nanre.

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan หลายเดือนก่อน

    இந்த தம்பிஅண்ணரின்வழப்பில்சரியாகவழந்துழ்ழார்👍👍👍தமிழன்தலைவணங்கமாட்டான்

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 8 หลายเดือนก่อน +1

    Super super super

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 8 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 8 หลายเดือนก่อน +4

    Super 🎉😂❤

  • @rosepirabusenthil1227
    @rosepirabusenthil1227 8 หลายเดือนก่อน +3

    Super thambi
    😅

  • @Iyarkai75
    @Iyarkai75 8 หลายเดือนก่อน +5

    வீரனே ..வாழ்த்துகள்

  • @jeyasiva352
    @jeyasiva352 8 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏

  • @நாம்தமிழர்-ய7ன
    @நாம்தமிழர்-ய7ன 8 หลายเดือนก่อน +2

    ❤🙏🙏👌

  • @thusishara9011
    @thusishara9011 8 หลายเดือนก่อน

    Ungalukku valthukkal Anna

  • @rajant.g.5071
    @rajant.g.5071 8 หลายเดือนก่อน

    Anbu ulangalu vanakam.❤

  • @yathusanaasanaa95
    @yathusanaasanaa95 8 หลายเดือนก่อน +3

    👍

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 3 หลายเดือนก่อน

    SuperAnna😂😂😂😂

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 8 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 8 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @vinogitharajasingam6267
    @vinogitharajasingam6267 8 หลายเดือนก่อน +2

    🙏👍

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @RahuRahu-c2g
    @RahuRahu-c2g 8 หลายเดือนก่อน +1

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💞💚💚

  • @A.kisokumar
    @A.kisokumar 8 หลายเดือนก่อน +5

    Tamilanda😢

  • @anussiya5112
    @anussiya5112 8 หลายเดือนก่อน +3

    😢🙏🙏🙏

  • @AshwinShay
    @AshwinShay 8 หลายเดือนก่อน +1

    a big SALUTE Sir🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 8 หลายเดือนก่อน +3

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT 8 หลายเดือนก่อน +2

    😭😭❤️❤️

  • @gnanaseelyrajendram
    @gnanaseelyrajendram 8 หลายเดือนก่อน +1

    Hi Anushan👍

  • @NithiNithi-p1w
    @NithiNithi-p1w 8 หลายเดือนก่อน +1

    🤙❤

  • @indranbaba5216
    @indranbaba5216 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏👍👍👍👍👍👍❤❤❤

  • @darshinidarshini27
    @darshinidarshini27 8 หลายเดือนก่อน +1

    😭😭😭😭🙏🙏🙏🙏

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 8 หลายเดือนก่อน +1

    😢😢😢

  • @JeyanthyYoharasa
    @JeyanthyYoharasa 8 หลายเดือนก่อน

    😊😊😊😊😊

  • @vinogitharajasingam6267
    @vinogitharajasingam6267 8 หลายเดือนก่อน +1

    😭

  • @SabeskaranKamaliny
    @SabeskaranKamaliny 8 หลายเดือนก่อน

    Valththukkal anushan

  • @keshumma-view
    @keshumma-view 8 หลายเดือนก่อน

    😭😭😭😭❤❤❤😭😭😭😭

  • @vithursanthivakaran9525
    @vithursanthivakaran9525 6 หลายเดือนก่อน

    Oru Gels Erukkagga

  • @jeyshajeya753
    @jeyshajeya753 8 หลายเดือนก่อน +1

    Hi Anushan

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 8 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭💔💔💔🙏🙏🙏

  • @ManimaranKaliyamoorthy
    @ManimaranKaliyamoorthy 8 หลายเดือนก่อน

    சுரேந்திரன் அண்ணாவின் mobile no tharamudiyuma?

  • @varathinijathu1009
    @varathinijathu1009 8 หลายเดือนก่อน +1

    🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 8 หลายเดือนก่อน +1

  • @RamasRamas-s1y
    @RamasRamas-s1y 7 หลายเดือนก่อน +1

    அந்நேரம் இவரிடம் குப்பி இல்லையா

    • @thaventhirarajahshathumilan
      @thaventhirarajahshathumilan 7 หลายเดือนก่อน

      இந்த கருத்து வெளியிட்ட நபருக்கு நல்லது செய்ய தெரியாது.கெட்டதாவது செய்யாமல் இருந்தால் நன்று

    • @TSR-o5n
      @TSR-o5n 7 หลายเดือนก่อน

      Kuppi koppan vaitherupan vanki kodan

  • @letusproclaimthemysteryoff8998
    @letusproclaimthemysteryoff8998 7 หลายเดือนก่อน

    Ippadi iruntha makkalai Cinema kooththaadi kalaaka Aakkiraangkal . Inthiran Rampa kuluvinar .

  • @KajanKajan-p7o
    @KajanKajan-p7o 8 หลายเดือนก่อน

    Hi❤❤❤❤

  • @Kajanajanthan
    @Kajanajanthan 7 หลายเดือนก่อน

    Anusan unkal phone number thanka

  • @gnanamragu5963
    @gnanamragu5963 8 หลายเดือนก่อน +1

    ♥♥♥🙏🙏🔥🔥🔥👍👍

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 8 หลายเดือนก่อน +3

    👍👍👍

  • @pravupravu1468
    @pravupravu1468 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @chandrakumarmurugesu
    @chandrakumarmurugesu 8 หลายเดือนก่อน +2

  • @JenitJeni-hd9dq
    @JenitJeni-hd9dq 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @amayababy9194
    @amayababy9194 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @Mahdi-vg6ld
    @Mahdi-vg6ld 8 หลายเดือนก่อน

    ❤❤❤👍👍👍

  • @MariaBERNARD-c2h
    @MariaBERNARD-c2h 8 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭😭😭🙏