அனுஷன் உடனடியாக கைது செய்ய படுவார் 🥹 | நல்லது செய்தால் ஜெயில் | Voice of Anushan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 204

  • @nishamusheen7866
    @nishamusheen7866 2 ชั่วโมงที่ผ่านมา +31

    நீங்க நல்லதுதான் செய்யறீங்க தம்பி அனூஷன் கடவுள் துணையிருப்பர்

  • @VijayVijay-ul1ky
    @VijayVijay-ul1ky 2 ชั่วโมงที่ผ่านมา +69

    தம்பி அனுஷான் நல்லவர்களுக்கு காலம் இல்லை நீங்கள் நீடூடி காலம் வாழ வேண்டும் இறைவா இந்த தம்பி அனுஷனுக்கு இறைவன் துணை

  • @jeyasakthyparamanathanpill2211
    @jeyasakthyparamanathanpill2211 2 ชั่วโมงที่ผ่านมา +28

    அணுசன் உங்களுக்கு சரியான இரக்கக்குணத்தை கடவிள்தந்துள்ளார் எல்லோரிடமும் மரியாதையாக மதித்து நடக்கின்றீர்கள் நீங்கள் வளந்துவந்தபாதை அப்படி அதைமறக்காமல் இருக்கின்றீர்கள் அணு நன்றி ஐயா

    • @EstharMaliy
      @EstharMaliy 47 นาทีที่ผ่านมา

      உண்மையில் anusan thankam Jesus கை விட மாட்டார் இந்த உலகம் pollaankanudayathu

  • @Raji-bt8my
    @Raji-bt8my 51 นาทีที่ผ่านมา +9

    அனுஷன் உங்களுடைய சேவை மிகவும் அருமையானது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பணியை ஆசிர்வதிப்பார், நல்ல இதயமுள்ள மகன் அனுஷன், உங்களுக்கு விரோதமாய் யார் எழும்பினாலும் கடவுள் கைவிடமாட்டார்.

  • @reji2196
    @reji2196 ชั่วโมงที่ผ่านมา +19

    ஈன்ற பொழுது பெரிதுவ😢க்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் ரதி அம்மா ,அனுஷான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அந்த 3 வயது மகன் பசி என்றதும் மனம் பதறது .

  • @Jothi-s2o
    @Jothi-s2o 2 ชั่วโมงที่ผ่านมา +18

    ❤❤❤ நல்லவர்களுக்கு காலம் இல்ல உங்கள் நல்ல மணசுக்கு அந்த சிவன் உங்கலளேடு இருப்பார்

  • @tthavendran
    @tthavendran 2 ชั่วโมงที่ผ่านมา +13

    இறைவனின் ஆசியும் நல்லோரின் துணையும் என்றும் உங்களுக்கு இருக்கும்.

  • @FathimaAsma-y4y
    @FathimaAsma-y4y 46 นาทีที่ผ่านมา +4

    எந்த தாய்க்கும் இந்த நிலைமை வரக் கூடாது 😢 தம்பி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.நாங்களும் பிரார்த்திக்கின்றோம் 🤲🤲🤲🤲

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 2 ชั่วโมงที่ผ่านมา +15

    ❤❤வணக்கம் அன்பு தம்பிகள் ❤❤ பிஞ்சி பிழைகள் என்ன சாவம் செய்தது. மனைவியை பார்க்க முடியா விட்டால் எதுக்கு கல்யாணம் ? மனம் கவலையாக இருக்கிறது தம்பிகள் .அனைவரும் வாழ்க வளமுடன்.

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 ชั่วโมงที่ผ่านมา +8

    ஏழைகளின் தோழனே நீங்க வந்ததால் இந்த பிள்ளைகளின் முகத்தில் சோகம் பசி இந்த நிலைமை மாற்றி அவர்கள் வாழ உதவி செய்தீர்கள் இன்னும் இவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தால் மிகவும் பெரிய உதவியாக இருக்கும் ❤

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks ชั่วโมงที่ผ่านมา +8

    யார் நல்லது செய்தாலும் விடமாட்டாங்க அவங்களும் செய்ய மாட்டாங்க பாவம் பசி க்கொடுமை மனக்கவலை கட்டாயம் உதவி செய்ய வேண்டும் அக்காக்கு பாவம் 😭

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 55 นาทีที่ผ่านมา +4

    அனுசன் உங்கள் தங்க மனசுக்கு கோடி நன்றிகள் அந்த குட்டி பையன் பார்க்கும் போது கவலையாக இருக்கிறது 😊😊😊😊❤❤❤❤❤❤

  • @sanjeevkumarpathmapriya2642
    @sanjeevkumarpathmapriya2642 2 ชั่วโมงที่ผ่านมา +14

    நீங்க நல்லது செய்யிறீங்கள் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks ชั่วโมงที่ผ่านมา +5

    ஏழை களின் பசியை போக்கி கண்ணீரை துடைத்த உறவு களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்

  • @mithunamithuna2976
    @mithunamithuna2976 2 ชั่วโมงที่ผ่านมา +15

    உங்களுக்கு கடவுள்சிவன் துனையாக இருப்பார்

    • @VijiViji-p2w
      @VijiViji-p2w ชั่วโมงที่ผ่านมา +1

      Correct Om namasivaya appa 🙏

  • @AbishekTharun-h4m
    @AbishekTharun-h4m 2 ชั่วโมงที่ผ่านมา +28

    ஏன் தம்பி இந்த உலகம் இப்படியா நன்றி கெட்ட மனித இனம் பாவம் குழந்தைகள்
    நீங்கள் இந்த உதவியை செய்து வருகிரிங்க கடவுள் துனை உங்களுக்கு

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu 55 นาทีที่ผ่านมา +4

    இந்த குளநந்தைகள் எவளவோ துந்பத்தில் வாழ்கின்ராரகள் இறைவா உணவு இல்லாமல் நாம் பெரியவர்களால் கூட வாழ முடியாது இந்த பிஞ்சி உயிர்கள் எப்படி உயிர் வாழ முடியும் என்பதை விமர்சனம் செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் கொடுப்பார் கொடுக்க கெடுப்பார் கெடுக்க நினைக்காதிர்கள் அன்பு உறவுகளே அன்பே சிவம் மனமே குரு இறைவா இந்த உயிர்களை எக்குறையும் வராமல் துணையிரு ஓம் நமோ நாராயணாய நமஹ 😂❤

  • @SuthaSutha-zv6bw
    @SuthaSutha-zv6bw 2 ชั่วโมงที่ผ่านมา +12

    அனுஷன் நல்லது செய்தால் கைது செய்வாங்கள்

  • @dhasnavam2798
    @dhasnavam2798 32 นาทีที่ผ่านมา +3

    வணக்கம் தம்பி அனுஷ்சன்.. உங்கள் சேவை தொடர்ந்து நடக்க எமது அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள் தம்பி நல்லது
    செய்யாபோனல்
    எங்களுக்கு.. கிடைக்கும்.. பதில்
    தீர்மைதான்.. என்ன
    செய்வது..கலாத்தின்
    கொடுமை.. தம்பி
    நன்றி வணக்கம்
    Vvt...... UK...... தாஸ்

  • @Khabib-p6l
    @Khabib-p6l 34 นาทีที่ผ่านมา +3

    பாவம் ஐயோ இந்த பிள்ளைகள் .. இப்படியான பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்கள் புண்ணியம் கிடைக்கும் 😢❤ உதவி தேவை வாழ்வாதார தொழில் தேவை என்று வாயால் கேட்டு மோசடிகள் செய்பவர்களுக்கு எதையும் செய்யாதீர்கள்.. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து எல்லாம் செய்து கொடுங்கள்..

  • @JeevaJeeva-kp4zh
    @JeevaJeeva-kp4zh ชั่วโมงที่ผ่านมา +6

    அத்த சின்ன மகன் பசி சொன்ன உடன் எனக்கு கண் கலங்கிட்டு கடவுலே பாவம் கடவுல் துனை 🥺🥺🥺

  • @KanaguAbi-f9d
    @KanaguAbi-f9d ชั่วโมงที่ผ่านมา +4

    தம்பி ஆடதெரியாதவன் எல்லாம் மேடை கோனலாகத்தான் இருக்கும் என்று சொல்வார்கள் உங்களுடைய சேவையை செய்வதற்கு அம்மாவின் வாழ்த்துக்கள் ❤ 7:08

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 2 ชั่วโมงที่ผ่านมา +14

    Don't worry anushan God bless you 😮😮😮😮😮😮😮😮😮

  • @vaithieswaransubashini4521
    @vaithieswaransubashini4521 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Anushan Neenga seivathu miga perija uthavi, thodarthu seithidungal❤

  • @s..s.924
    @s..s.924 37 นาทีที่ผ่านมา +3

    நல்லவன ஓருபொதும் கடவுள் கைவிட மாட்டார் தம்பி anushan? & vathu நீங்கள் இரண்டு பெரும் நன்மையத்தான் செய்து வாரிங்க எப்பவும் கடவுள் துணையா இருப்பார்? God pless you ❤❤❤

  • @JeevaJeeva-kp4zh
    @JeevaJeeva-kp4zh ชั่วโมงที่ผ่านมา +5

    உங்கலுக்கு கோடி புன்னியம் தம்பி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ParameshParamesh-rc4fy
    @ParameshParamesh-rc4fy 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Anushan ungala eappadi kaithu seivanga Avanga sonna kaithu seivangala mudiyathu neega eavalavu nallathu pannurenga kadavul erukkurar anushan payapada vendam appadi onrum nadakkathu kasttapatta ealayalukku kadavulukku aduthathu neega yaralum oru magera puduga mudiyathu ungalukku eanna eannalum naanga varuvom eantha peimani sonnavan kaithu seiyanum eanru avzn ponnayan avana koncham jattuga eanakku Aatheram varuthu thuppullathavan avan eavan eangzl anusahana kaithu seiunga parkkalam thamby anusan kadavul thunai neega eantha thappum seiyala neega nallathu seirenga God bless you ungala yaralum Asaikka mudiyathu kadavulukku eallam therium neega kavala pada vendam Rathi amma etha partha kavala paduvanga nalla parthukuga ammava

  • @SumiKutty-ot6ur
    @SumiKutty-ot6ur ชั่วโมงที่ผ่านมา +4

    தம்பி உங்கள் சேவை தொடர வேண்டும் கடவுள் துணை இருப்பர்

  • @mahamarzook212
    @mahamarzook212 ชั่วโมงที่ผ่านมา +4

    இப்பவும் இப்படியான சுளல்களில்
    வாழ்கிறாங்கள் இதைப்பார்க்கும் போது மனதுக்குக் கவலையாக இருக்கு பாவம் இப்படியான குடும்பத்துக்குத் தான் உதவிசெய்ய வேண்டும் தம்பி உங்கள் பணியை எப்படிப் பாராட்டுவது தம்பி அந்தப் பிள்ளைக்கும் வயது இல்லை இவர்களுக்கு பாதுகாப்பான இடமும் தேவை என்னசொல்வது என்று தெரியுதில்லை

  • @thiresmariyathas1211
    @thiresmariyathas1211 ชั่วโมงที่ผ่านมา +3

    மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் என்னதான் செய்யிறாங்க! கடவுளே கடவுளே பிரார்த்திக்கிறேன் ! பொறுப்பற்று ஆண்கள் நடக்காதேயுங்கோ இந்தப் பாவம் நல்லதல்ல பிள்ளைகளைப் பெற்றபின்பு!

    • @Rajini-xt7yq
      @Rajini-xt7yq 53 นาทีที่ผ่านมา

      அனுஷனைப் போன்ற
      யூ ரியூப் ஆட்கள் வேலை செய்யாமல் இருந்து கொண்டு தாங்கள் சுகமாக வாழ்வதற்கு,
      இப்படியாக வீடியோக்களைப் பதிவிட்டு பணம் சம்பாதிக்கின்றார்கள்.
      பிள்ளைகளை பெற்றவர்கள் தாங்கள் தான் கஷ்டப்பட்டு உழைத்து தங்கள் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும்.
      இப்படி அடுத்தவர்கள் உழைப்பில் வாழ்வது மிகவும் தவறாகும்😅

  • @JekakumarPonnuthurai
    @JekakumarPonnuthurai 38 นาทีที่ผ่านมา +4

    கடவுள் துணை ❤துணை❤துணை❤

  • @SaranSaran-s7b
    @SaranSaran-s7b ชั่วโมงที่ผ่านมา +3

    அண்ணாநல்லவர்களுக்குகாலம்இல்லை அண்ணாநீங்கள்உதவிசெய்வதுமற்றவர்களுக்குபொறமையாக
    இருக்குஉங்களுக்குகடவுள்எப்போதும்துனைஇருப்பார்நல்லதுசெய்பவரைகைவிடமாட்டார்அண்ணா🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @MonikaJohn-p6h
    @MonikaJohn-p6h ชั่วโมงที่ผ่านมา +5

    I’m so soooooo proud of you Anuson good bless you healthy long life with you always every blessing go to your mother too

  • @lilysoosai5425
    @lilysoosai5425 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Awesome job Damby Anushan what you doing how much you helping the poor God is watching, he will with you, anyone talk opposite don’t worry forgive them please people are very jealous bcs they can’t help the poor about you

  • @Jothi-s2o
    @Jothi-s2o 2 ชั่วโมงที่ผ่านมา +6

    இப்பயேல்லாம் நல்லது செய்தால் பெரிய தவரா ஜயே இது தெரியாம போச்சே 😮😮😮😮😮😮😮

  • @shanthini5699
    @shanthini5699 2 ชั่วโมงที่ผ่านมา +12

    Don't worry Anushan 👍♥️👍

  • @AntonPiratheepan
    @AntonPiratheepan ชั่วโมงที่ผ่านมา +6

    அனுசன் வாழ்த்துக்கள்

  • @kannankanna5778
    @kannankanna5778 2 ชั่วโมงที่ผ่านมา +11

    அனுசன் நல்லவர்களுக்கு இடம் இல்லை ஐயா

  • @shanonshanon612
    @shanonshanon612 2 ชั่วโมงที่ผ่านมา +10

    தம்பி நல்லதே செய்ய வேண்டும்

  • @bairathymani
    @bairathymani ชั่วโมงที่ผ่านมา +5

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @sobanadanushan4046
    @sobanadanushan4046 ชั่วโมงที่ผ่านมา +4

    இவர்களது வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொடு anushan

  • @lupeshlupesh7540
    @lupeshlupesh7540 57 นาทีที่ผ่านมา +4

    உன் நம்பிக்கை உன் வெற்றிக்கு வழிவகுக்கும்.

  • @JeyanthyYoharasa
    @JeyanthyYoharasa 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Thambi nekalum ammavum nalla iruppenkal❤❤❤❤❤

  • @KiruththikaKiruththi
    @KiruththikaKiruththi 2 ชั่วโมงที่ผ่านมา +7

    I can't control my tears😢

  • @AvudaiappanShankaran
    @AvudaiappanShankaran 2 ชั่วโมงที่ผ่านมา +9

    Tamil nadu❤❤❤❤❤❤

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Valthukkal anushan

  • @suthasivanantham1671
    @suthasivanantham1671 ชั่วโมงที่ผ่านมา +2

    Anushan you are great. God bless you and your lovely mom

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 2 ชั่วโมงที่ผ่านมา +6

    So sad 😭 😭 god bless you child 🙏 🇧🇪 🙏

  • @MalarMalar-w7g
    @MalarMalar-w7g 57 นาทีที่ผ่านมา +3

    அனுசன் தம்பி உங்க அக்காட குடும்பத்த காட்டூங்க❤️❤️❤️

  • @JeyaRaj-v8q
    @JeyaRaj-v8q ชั่วโมงที่ผ่านมา +1

    பீற்றர் யோசுவா நீங்களும் சேந்து உதவி செய்திருக்கேங்க 🎉கண்ணீரா வருது அனுசன்

  •  ชั่วโมงที่ผ่านมา +1

    Anushan nallavagkala yarukkum pudikkathu atharkkaka entha thadaivanthalum nigkal athallam thakarththi nigkal verri adaiverkal god bless you

  • @Vinitha102
    @Vinitha102 ชั่วโมงที่ผ่านมา +4

    great job god bless you Anush💜💜💜💜💜💜💜🙏

  • @margeretfenelon3940
    @margeretfenelon3940 2 ชั่วโมงที่ผ่านมา +9

    Don't worry son I will pray for you nothing will happen nobody will harm you my handsome boy take care of you❤

  • @suraijshana
    @suraijshana 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Allah children family kappthu ❤😢

  • @ruthkaminiyoga8511
    @ruthkaminiyoga8511 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்க அனுஷன்

  • @rajandivi6302
    @rajandivi6302 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Anbu ulangalku aypavan.maa veran.Elangeswaran

  • @DeviDevi-tw1es
    @DeviDevi-tw1es ชั่วโมงที่ผ่านมา +3

    God bless you always anushan thambi 🌹🙏🙏

  • @pirunthapiruntha1560
    @pirunthapiruntha1560 2 ชั่วโมงที่ผ่านมา +8

    Nenka panra rompa nalla seyal anna

  • @JeyaaJojo6666
    @JeyaaJojo6666 ชั่วโมงที่ผ่านมา +2

    Anna ninka eppovum santhosamaka erukkanum ninka pesuma vitham pakkum pothu santhosama erukku elayalukku uathavuthal rompa santhosam ❤❤❤

  • @N.MFASLAN
    @N.MFASLAN 2 ชั่วโมงที่ผ่านมา +9

    God bless you brother don't worry

  • @anuarun919
    @anuarun919 27 นาทีที่ผ่านมา +3

    Thampe unkalukku nlla ullam eraivean tunai ❤❤❤

  • @vijayaraani5034
    @vijayaraani5034 ชั่วโมงที่ผ่านมา +4

    அனுஷன் தம்பி உங்க இரக்க குனதுக்கு தேவன் உங்க லை ஆசிர் வதிபார் கைய்விடமாட்டா

  • @Kscreative9
    @Kscreative9 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Brother god always blessing you.❤❤

  • @PiremaPirema-g9b
    @PiremaPirema-g9b ชั่วโมงที่ผ่านมา +1

    Thanusan neenkal seyra ovvoru nanmaikalum unkaludaija kuduppaththil ullavarkal neerodi kaalam vaallanum

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Write to the president about child marriage and child labor Anushan.

  • @k.raviyithuravi6541
    @k.raviyithuravi6541 51 นาทีที่ผ่านมา +1

    இதெல்லாம் கடந்து போக வேண்டும் அனுஷன் கதைப்பதை கதைத்துக் கொண்டே தான் இருப்பான் அதெல்லாம் எதிர்பார்த்தால் உங்கள் பணி தொடராது இந்த குடும்பத்துக்கு எப்படியாவது சீக்கிரமாக நல்ல ஒரு சிறிய வீடு கட்டிக் கொடுங்கள் ப்ளீஸ் அந்தக் குழந்தைகள் முகத்தை பார்த்தால் பாவமாக இருக்கிறது

  • @lathavera8501
    @lathavera8501 ชั่วโมงที่ผ่านมา +3

    don't worry anushan god bless u ❤

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Super Super bro👍👍😁😁😁😁😁

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo 2 ชั่วโมงที่ผ่านมา +8

    Hi Anushan Thampi❤❤❤
    God bless you🙏🙏🙏

  • @ManikandanManikandan-nh5xz
    @ManikandanManikandan-nh5xz 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Thambi super

  • @VinoKaran-o7n
    @VinoKaran-o7n ชั่วโมงที่ผ่านมา +3

    Anusan Anusan Anusan ❤enkada manasa toddudinka❤❤❤❤🎉

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Anushan nallathu seium

  • @Priyanthpriyanth-wm8gv
    @Priyanthpriyanth-wm8gv 2 ชั่วโมงที่ผ่านมา +9

    ❤❤❤❤

  • @sasirajsusi4303
    @sasirajsusi4303 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Anushan anna❤❤❤

  • @MylanSellathurai
    @MylanSellathurai 2 ชั่วโมงที่ผ่านมา +12

    Anushan God bless you 😢

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan ชั่วโมงที่ผ่านมา +2

    Anushan you’re great 🎉❤

  • @vijem.vijeletchumi8141
    @vijem.vijeletchumi8141 2 ชั่วโมงที่ผ่านมา +7

    God blees you 🙏🙏🙏❤️❤️❤️🥲

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan ชั่วโมงที่ผ่านมา +2

    Very sad god bless you Anushan 🎉❤

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 ชั่วโมงที่ผ่านมา +4

    Kavanam thampiya❤❤

  • @selvaraninaganathar2934
    @selvaraninaganathar2934 49 นาทีที่ผ่านมา +4

    😭😭😭😭🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @இராவணன்-ழ7ட
    @இராவணன்-ழ7ட 2 ชั่วโมงที่ผ่านมา +9

    Ennachi bro 😢

  • @Vsvlog325
    @Vsvlog325 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்த்துகள் நல்லவேலை செய்றேங்க 🙏🙏🙏🙏😂😂😂😂

  • @EstharMaliy
    @EstharMaliy 15 นาทีที่ผ่านมา

    Enda கணவன் இந்த மாதிரி 5 பிள்ளைகளை பெற்று எங்களை விட்டுட்டு வேற கல்யாணம் செய்து இப்போது வாழ்கிறார் நான் இதேநிலை யார் உதவிyum இல்லாமல் பிச்சை எடுக்காத குறை மட்டுமே இந்த நிலையில் இந்த தங்கை ஒரு நாளும் நிம்மதியா தூங்க இருக்க முடியாது nanum அப்படி தானே கடந்து வந்தேன் god bless you my son anusan

  • @SureshVeera-nm3kk
    @SureshVeera-nm3kk ชั่วโมงที่ผ่านมา +2

    பாவம் கடவுளே

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr 2 ชั่วโมงที่ผ่านมา +6

    ❤❤❤❤❤❤❤❤

  • @Priyanthpriyanth-wm8gv
    @Priyanthpriyanth-wm8gv 2 ชั่วโมงที่ผ่านมา +9

    Nice bro

  • @AthavanShalu
    @AthavanShalu 36 นาทีที่ผ่านมา

    அண்ணா உங்கள் சேவைக்கு நன்றி நீங்கள் நான்றக வாழ வேண்டும் 🙏🙏🙏

  • @prabaPraba-l2o
    @prabaPraba-l2o 2 ชั่วโมงที่ผ่านมา +7

    ❤️❤❤

  • @rajirajah1261
    @rajirajah1261 12 นาทีที่ผ่านมา +2

    God always with you
    Don't worry

  • @kaladevisiva5574
    @kaladevisiva5574 ชั่วโมงที่ผ่านมา +3

    ♥️💖♥️♥️💖💖💙💙💙

  • @nithannilo4802
    @nithannilo4802 14 นาทีที่ผ่านมา

    Super super super Anushan and mithu

  • @YaliniAmalathas-ge3mz
    @YaliniAmalathas-ge3mz ชั่วโมงที่ผ่านมา +3

    தம்பி❤❤❤

  • @kirupai-z9t
    @kirupai-z9t ชั่วโมงที่ผ่านมา +4

    Super bro❤❤❤❤❤❤❤❤❤

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 2 ชั่วโมงที่ผ่านมา +3

    She doesn’t have a house, toilets or any necessities but have 2 kids. Shame on her people. A woman should stand up on her feet before sleeping with someone or marry someone who can take care of you and your family. I didn’t know our people became this cheap.

    • @kathiraveluselvathy4373
      @kathiraveluselvathy4373 ชั่วโมงที่ผ่านมา

      Because no money
      Why are you talking like this?

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 ชั่วโมงที่ผ่านมา +2

    God's protection with you 🙏

  • @SriSti-uk6ch
    @SriSti-uk6ch ชั่วโมงที่ผ่านมา +2

    Thambi veetukkullaye irunthu valarnthdaan... Pavam... Payapaduraan

  • @BabuLithushan
    @BabuLithushan ชั่วโมงที่ผ่านมา +3

    👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @renubavi9286
    @renubavi9286 2 ชั่วโมงที่ผ่านมา +4

    😢

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 11 นาทีที่ผ่านมา

    Super speech🙏 God bless you🙏 brother🙏

  • @rihanakhan9118
    @rihanakhan9118 2 ชั่วโมงที่ผ่านมา +3

    👌🏻👌🏻👌🏻