இயற்கையை ரசிக்கத் தெரிந்த ஒருவனால் மட்டுமே இப்படிப்பட்ட வீடியோவை எடுக்க முடியும்.... அருமை அருமை நண்பா.... இயற்கையின் சொர்க்கத்தைப் பற்றிய அருமையான தகவல்கள்..... அட்டகாசமான இயற்கையின் காணொளி... இப்படி அனைத்தும் அருமை இந்த காணொளியில்..... சூப்பர் வீடியோ நண்பா....❤
கடவுள் தேசத்தின் இயற்கை அழகு... அப்பப்பா வர்ணிக்க வார்த்தைகளே இல்லை... அவ்ளோ அழகு... கேரளாவின் இயற்கை அழகு கொஞ்சி விளையாடுது இந்த வீடியோவுல..... அருமை அருமை... இந்த அற்புதமான இயற்கையை மெய்மறந்து ரசிக்க வைக்கிறது இந்த அழகான வீடியோ பதிவு.... நன்றி...நன்றி....
உலகத்தை ரசிக்கப் பிறந்த இயற்கை ரசிகனே!! அட்டகாசமான இயற்கையோடு இணைந்த உங்கள் பயணத்தில் எங்களையும் இந்த வீடியோ பதிவின் மூலம் இணைத்து இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவின் இயற்கை அழகை ரசிக்க வைத்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்....
கேரள இயற்கையழகு இரண்டாவது இடம் தான்... தங்கள் இயல்பான பேச்சுக்கு முன்பு... இயற்கையை நேசிக்கத் தெரியாதவர் கூட கொட்டிக் கிடக்கும் இவ்வழகைப் பார்த்தால் நேசித்தே ஆக வேண்டும். நன்றி..நன்றி!
கேரளா கடவுளின் தேசம்.அதில் கடவுளின் படைப்பில் காணப்படும் அதிசயங்கள் எண்ணிடலங்காதவை.நீங்க கேரளாப்பற்றி வர்ணித்த விதம் ரொம்ப அருமையா இருந்தது.RH TOUR always amazing .. Your speech is very good this video 🎉🎉
Welcome to BRT SQUAD
எல்லாமே வேற லெவல் ல காட்டுறீங்க 🎉🎉🎉🎉மிக அருமை... பார்ப்பதற்கு பச்சை பசேல் னு இருக்கு. Super காணொளி
புனலூர் ரயில்வே track superb
இயற்கையை ரசிக்கத் தெரிந்த ஒருவனால் மட்டுமே இப்படிப்பட்ட வீடியோவை எடுக்க முடியும்.... அருமை அருமை நண்பா.... இயற்கையின் சொர்க்கத்தைப் பற்றிய
அருமையான தகவல்கள்..... அட்டகாசமான இயற்கையின் காணொளி... இப்படி அனைத்தும் அருமை இந்த காணொளியில்..... சூப்பர் வீடியோ நண்பா....❤
இயற்கை.. இயற்கை.. இயற்கை.. மனதை சுண்டி இழுக்கும் கேரளாவின் இயற்கை அழகினை சுற்றிக் காட்டிய சூப்பர் ஹீரோவுக்கு நன்றி....
கடவுள் தேசத்தின் இயற்கை அழகு... அப்பப்பா வர்ணிக்க வார்த்தைகளே இல்லை... அவ்ளோ அழகு... கேரளாவின் இயற்கை அழகு கொஞ்சி விளையாடுது இந்த வீடியோவுல..... அருமை அருமை... இந்த அற்புதமான இயற்கையை மெய்மறந்து ரசிக்க வைக்கிறது இந்த அழகான வீடியோ பதிவு....
நன்றி...நன்றி....
உலகத்தை ரசிக்கப் பிறந்த இயற்கை ரசிகனே!! அட்டகாசமான இயற்கையோடு இணைந்த உங்கள் பயணத்தில் எங்களையும் இந்த வீடியோ பதிவின் மூலம் இணைத்து இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவின் இயற்கை அழகை ரசிக்க வைத்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்....
wonderful
கேரள இயற்கையழகு இரண்டாவது இடம் தான்...
தங்கள் இயல்பான பேச்சுக்கு முன்பு...
இயற்கையை நேசிக்கத் தெரியாதவர் கூட கொட்டிக் கிடக்கும் இவ்வழகைப் பார்த்தால் நேசித்தே ஆக வேண்டும். நன்றி..நன்றி!
கேரளா கடவுளின் தேசம்.அதில் கடவுளின் படைப்பில் காணப்படும் அதிசயங்கள் எண்ணிடலங்காதவை.நீங்க கேரளாப்பற்றி வர்ணித்த விதம் ரொம்ப அருமையா இருந்தது.RH TOUR always amazing ..
Your speech is very good this video 🎉🎉
Super🎉🎉🎉🎉 nice🎉🎉🎉excellent🎉🎉🎉
Cute cute 💐💐💐💐 ரொம்ப ஜாலியா பேசுறீங்க.. Places superb 🎉🎉🎉🎉🎉
Super place, Super riding, Super explained, Super video nice 🎉🎉