BMW RIDER THALAPATHY
BMW RIDER THALAPATHY
  • 765
  • 1 198 798

วีดีโอ

RE METEOR 350 OWNERSHIP REVIEW.. ROYAL ENFIELD SUPERNOVA #brtsquad #remeteor350 #supernova #review
มุมมอง 42914 ชั่วโมงที่ผ่านมา
RE METEOR 350 OWNERSHIP REVIEW.. ROYAL ENFIELD SUPERNOVA #brtsquad #remeteor350 #supernova #review
CHAIN KIT, BRAKE PAD, STEERING CONE SET REPLACEMENT FOR BMW 310 GS #brtsquad #bmw310gs #maintenance
มุมมอง 627วันที่ผ่านมา
CHAIN KIT, BRAKE PAD, STEERING CONE SET REPLACEMENT FOR BMW 310 GS #brtsquad #bmw310gs #maintenance
நடுவழியில் பஞ்சர்.. MUKTHINATH BIKERIDE.. #brtsquad #nepal #bikeride #bmwgs #mukthinath #trending
มุมมอง 364วันที่ผ่านมา
நடுவழியில் பஞ்சர்.. MUKTHINATH BIKERIDE.. #brtsquad #nepal #bikeride #bmwgs #mukthinath #trending
கிள்ளியூர் அருவிக்கு கிளம்பியாச்சு.. BMW GS BIKERIDE.. #brtsquad #bikeride #waterfall #yercaud
มุมมอง 30514 วันที่ผ่านมา
கிள்ளியூர் அருவிக்கு கிளம்பியாச்சு.. BMW GS BIKERIDE.. #brtsquad #bikeride #waterfall #yercaud
SITHANNAVASAL CAVE PAINTING.. GUIDE BMW GS BIKERIDE PUDUKKOTTAI #brtsquad #sithannavasal #trending
มุมมอง 62621 วันที่ผ่านมา
SITHANNAVASAL CAVE PAINTING.. GUIDE BMW GS BIKERIDE PUDUKKOTTAI #brtsquad #sithannavasal #trending
SITHANNAVASAL JAIN BED GUIDE BMW GS BIKERIDE PUDUKKOTTAI #brtsquad #sithannavasal #guide #trending
มุมมอง 85421 วันที่ผ่านมา
SITHANNAVASAL JAIN BED GUIDE BMW GS BIKERIDE PUDUKKOTTAI #brtsquad #sithannavasal #guide #trending
அடுத்து முக்திநாத் ரெடி.. MUKTHINATH BIKERIDE #brtsquad #bmwbikers #bikeride #mukthinath #nepal
มุมมอง 20021 วันที่ผ่านมา
அடுத்து முக்திநாத் ரெடி.. MUKTHINATH BIKERIDE #brtsquad #bmwbikers #bikeride #mukthinath #nepal
HONDA CB 300 R.. OWNERSHIP REVIEW IN TAMIL.. PROS & CONS #brtsquad #hondacb300r #ownership #review
มุมมอง 1.3K21 วันที่ผ่านมา
HONDA CB 300 R.. OWNERSHIP REVIEW IN TAMIL.. PROS & CONS #brtsquad #hondacb300r #ownership #review
இது தேவையா..? BMW GS BIKERIDE.. பிரான்மலை பயணம் #brtsquad #piranmalai #sivagangai #trending #bmwgs
มุมมอง 48128 วันที่ผ่านมา
இது தேவையா..? BMW GS BIKERIDE.. பிரான்மலை பயணம் #brtsquad #piranmalai #sivagangai #trending #bmwgs
ECR HIDDEN PLACES.. BIKERIDE.. BMW GS #brtsquad #bikeride #ecr #beach #seashore #bmwgs #trending
มุมมอง 694หลายเดือนก่อน
ECR HIDDEN PLACES.. BIKERIDE.. BMW GS #brtsquad #bikeride #ecr #beach #seashore #bmwgs #trending
WAGAMON BIKERIDE STARTS.. BMW GS #brtsquad #bmwgs #bikeride #wagamon #kerala #trending #travel
มุมมอง 368หลายเดือนก่อน
WAGAMON BIKERIDE STARTS.. BMW GS #brtsquad #bmwgs #bikeride #wagamon #kerala #trending #travel
NH 44.. MADURAI TO KODAIKANAL ROAD.. BMW GS BIKERIDE #brtsquad #bmwgs #nh44 #madurai #nh7 #trending
มุมมอง 568หลายเดือนก่อน
NH 44.. MADURAI TO KODAIKANAL ROAD.. BMW GS BIKERIDE #brtsquad #bmwgs #nh44 #madurai #nh7 #trending
OFF ROADING.. KERALA ADVENTURE.. BMW GS.. #brtsquad #bmwbike #offroad #wagamon #kerala #adventure
มุมมอง 435หลายเดือนก่อน
OFF ROADING.. KERALA ADVENTURE.. BMW GS.. #brtsquad #bmwbike #offroad #wagamon #kerala #adventure
கொல்லிமலைக்கு புது வழி. NEW ROUTE TO KOLLIMALAI #brtsquad #kollihills #bikeride #hillsride #motovlog
มุมมอง 417หลายเดือนก่อน
கொல்லிமலைக்கு புது வழி. NEW ROUTE TO KOLLIMALAI #brtsquad #kollihills #bikeride #hillsride #motovlog
BMW FANS MEET UP.. LOVE YOU KUTTIES.. #brtsquad #bmwbikers #bikeride #motovlog #nepal #kollihills
มุมมอง 363หลายเดือนก่อน
BMW FANS MEET UP.. LOVE YOU KUTTIES.. #brtsquad #bmwbikers #bikeride #motovlog #nepal #kollihills
KOLLIHILLS BIKERIDE.. BMW GS.. VIA 70 HAIRPIN BENDS.. #brtsquad #kollihills #namakkal #bikeride #bmw
มุมมอง 381หลายเดือนก่อน
KOLLIHILLS BIKERIDE.. BMW GS.. VIA 70 HAIRPIN BENDS.. #brtsquad #kollihills #namakkal #bikeride #bmw
❌ இதெல்லாம் தெரியாமல் வாங்காதீங்க.. DON'T BUY WITHOUT KNOWING ALL THIS.. #brtsquad #bikeride #bmwgs
มุมมอง 1.7Kหลายเดือนก่อน
❌ இதெல்லாம் தெரியாமல் வாங்காதீங்க.. DON'T BUY WITHOUT KNOWING ALL THIS.. #brtsquad #bikeride #bmwgs
KTM ADVENTURE 390 X.. OWNERSHIP REVIEW IN TAMIL #brtsquad #bikeride #ktm390adventure #review #ktm
มุมมอง 999หลายเดือนก่อน
KTM ADVENTURE 390 X.. OWNERSHIP REVIEW IN TAMIL #brtsquad #bikeride #ktm390adventure #review #ktm
KOLLIHILLS BIKERIDE..VIA 70 HAIRPIN BENDS.. #brtsquad #bmwbikers #kollihills #namakkal #bikeride
มุมมอง 1.4Kหลายเดือนก่อน
KOLLIHILLS BIKERIDE..VIA 70 HAIRPIN BENDS.. #brtsquad #bmwbikers #kollihills #namakkal #bikeride
BMW MUKTHINATH BIKERIDE.. HOW IS ROAD CONDITION..? #brtsquad #bmwbikers #bikeride #mukthinath #nepal
มุมมอง 4762 หลายเดือนก่อน
BMW MUKTHINATH BIKERIDE.. HOW IS ROAD CONDITION..? #brtsquad #bmwbikers #bikeride #mukthinath #nepal
NEPAL WATER CROSSING IN MUKTHINATH.. WORST ROUTE EXPERIENCE #brtsquad #bmwbikers #nepal #bikeride
มุมมอง 4522 หลายเดือนก่อน
NEPAL WATER CROSSING IN MUKTHINATH.. WORST ROUTE EXPERIENCE #brtsquad #bmwbikers #nepal #bikeride
BMW 310 GS.. NEW TYRE FITTINGS COST DETAILS..? #brtsquad #bmwbikers #tyrechange #bmwgs #maintenance
มุมมอง 8312 หลายเดือนก่อน
BMW 310 GS.. NEW TYRE FITTINGS COST DETAILS..? #brtsquad #bmwbikers #tyrechange #bmwgs #maintenance
BMW TYRE RESEARCH.. BMW 310 GS.. TYRE CONDITION MAINTENANCE #brtsquad #bmwbikers #bikeride #tyre
มุมมอง 6682 หลายเดือนก่อน
BMW TYRE RESEARCH.. BMW 310 GS.. TYRE CONDITION MAINTENANCE #brtsquad #bmwbikers #bikeride #tyre
MUKTHINATH POLICE STOPPED.. FOR INDIAN BIKERS #brtsquad #mukthinath #bikeride #police
มุมมอง 2222 หลายเดือนก่อน
MUKTHINATH POLICE STOPPED.. FOR INDIAN BIKERS #brtsquad #mukthinath #bikeride #police
கோப்பை யாருக்கு..? பரபரப்பான கிரிக்கெட் இறுதி போட்டி.. JFCC vs NSK #brtsquad #cricket #final #cup
มุมมอง 6093 หลายเดือนก่อน
கோப்பை யாருக்கு..? பரபரப்பான கிரிக்கெட் இறுதி போட்டி.. JFCC vs NSK #brtsquad #cricket #final #cup
SHOCKING PARCEL RECEIVED.. WHAT A SURPRISE..? #brtsquad #bmwbikers #bmwgs #parcel #receive #surprise
มุมมอง 1.6K3 หลายเดือนก่อน
SHOCKING PARCEL RECEIVED.. WHAT A SURPRISE..? #brtsquad #bmwbikers #bmwgs #parcel #receive #surprise
POKHARA TO MUKTHINATH BIKERIDE VIA JOMSOM #brtsquad #pokhara #mukthinath #jomsom #bikeride #bmwgs
มุมมอง 2443 หลายเดือนก่อน
POKHARA TO MUKTHINATH BIKERIDE VIA JOMSOM #brtsquad #pokhara #mukthinath #jomsom #bikeride #bmwgs
WORLD MOST DANGEROUS ROUTE.. BIKERIDE.. MUKTHINATH #brtsquad #bmwadventure #bmwgs #mukthinath
มุมมอง 4473 หลายเดือนก่อน
WORLD MOST DANGEROUS ROUTE.. BIKERIDE.. MUKTHINATH #brtsquad #bmwadventure #bmwgs #mukthinath
HEAVY TRAFFIC IN DARJEELING.. BIKERIDE STOPPED.. WEST BENGAL #brtsquad #bikeride #bmwgs #traffic
มุมมอง 2083 หลายเดือนก่อน
HEAVY TRAFFIC IN DARJEELING.. BIKERIDE STOPPED.. WEST BENGAL #brtsquad #bikeride #bmwgs #traffic

ความคิดเห็น

  • @Sivamlifestory
    @Sivamlifestory 5 ชั่วโมงที่ผ่านมา

    Kovilpati side ipadi puncture panna nail poduvanunga😢 bro

  • @MagiumNamum
    @MagiumNamum 6 ชั่วโมงที่ผ่านมา

    Tn63 bs6

  • @DhiyaDhiya-fs6uz
    @DhiyaDhiya-fs6uz 6 ชั่วโมงที่ผ่านมา

    மிகவும் கடினமான வேலை டிரைவர் வேலை.... உங்களைப் போன்று இப்படி அன்பாக பேசுவதுதான் அவரைப் போன்றோருக்கு ஒரு பெரிய மன ஆறுதல்....❤

  • @ARUN-j9u
    @ARUN-j9u 6 ชั่วโมงที่ผ่านมา

    அருமை என் தங்கமே..... உங்க மனசு யாருக்கு வரும்..❤ இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பாக பேசும் வார்த்தைகள் தான் வேலையின் பளு தெரியாமல் இயங்க ஒரு பெரிய ஆறுதல்.....❤

  • @PriyaPriya-jw2de
    @PriyaPriya-jw2de 6 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் தளபதி.....உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுப்பா.... அவரைப் பார்த்து இவ்ளோ கஷ்டப்படரீங்க.... இதுக்கு பேர் தான் மனிதத் தன்மை....❤

  • @deepak-jn7ky
    @deepak-jn7ky 7 ชั่วโมงที่ผ่านมา

    டிரைவர் வேலையே மிகவும் கடினமான ஆபத்தான வேலை தான்... அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்.....👍👍

  • @renugarajendran1590
    @renugarajendran1590 7 ชั่วโมงที่ผ่านมา

    கேரள இயற்கையழகு இரண்டாவது இடம் தான்... தங்கள் இயல்பான பேச்சுக்கு முன்பு... இயற்கையை நேசிக்கத் தெரியாதவர் கூட கொட்டிக் கிடக்கும் இவ்வழகைப் பார்த்தால் நேசித்தே ஆக வேண்டும். நன்றி..நன்றி!

  • @DhiyaDhiya-fs6uz
    @DhiyaDhiya-fs6uz 7 ชั่วโมงที่ผ่านมา

    இயற்கை.. இயற்கை.. இயற்கை.. மனதை சுண்டி இழுக்கும் கேரளாவின் இயற்கை அழகினை சுற்றிக் காட்டிய சூப்பர் ஹீரோவுக்கு நன்றி....

  • @ARUN-j9u
    @ARUN-j9u 7 ชั่วโมงที่ผ่านมา

    இயற்கையை ரசிக்கத் தெரிந்த ஒருவனால் மட்டுமே இப்படிப்பட்ட வீடியோவை எடுக்க முடியும்.... அருமை அருமை நண்பா.... இயற்கையின் சொர்க்கத்தைப் பற்றிய அருமையான தகவல்கள்..... அட்டகாசமான இயற்கையின் காணொளி... இப்படி அனைத்தும் அருமை இந்த காணொளியில்..... சூப்பர் வீடியோ நண்பா....❤

  • @PriyaPriya-jw2de
    @PriyaPriya-jw2de 7 ชั่วโมงที่ผ่านมา

    உலகத்தை ரசிக்கப் பிறந்த இயற்கை ரசிகனே!! அட்டகாசமான இயற்கையோடு இணைந்த உங்கள் பயணத்தில் எங்களையும் இந்த வீடியோ பதிவின் மூலம் இணைத்து இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவின் இயற்கை அழகை ரசிக்க வைத்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்....

  • @RathnavathyMaruthanayagam
    @RathnavathyMaruthanayagam 8 ชั่วโมงที่ผ่านมา

    கேரளா கடவுளின் தேசம்.அதில் கடவுளின் படைப்பில் காணப்படும் அதிசயங்கள் எண்ணிடலங்காதவை.நீங்க கேரளாப்பற்றி வர்ணித்த விதம் ரொம்ப அருமையா இருந்தது.RH TOUR always amazing .. Your speech is very good this video 🎉🎉

  • @selvakani1069
    @selvakani1069 8 ชั่วโมงที่ผ่านมา

    Super🎉🎉🎉🎉 nice🎉🎉🎉excellent🎉🎉🎉

  • @thalaaravind3307
    @thalaaravind3307 8 ชั่วโมงที่ผ่านมา

    Super bro

  • @selvakani1069
    @selvakani1069 8 ชั่วโมงที่ผ่านมา

    Semma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @deepak-jn7ky
    @deepak-jn7ky 9 ชั่วโมงที่ผ่านมา

    கடவுள் தேசத்தின் இயற்கை அழகு... அப்பப்பா வர்ணிக்க வார்த்தைகளே இல்லை... அவ்ளோ அழகு... கேரளாவின் இயற்கை அழகு கொஞ்சி விளையாடுது இந்த வீடியோவுல..... அருமை அருமை... இந்த அற்புதமான இயற்கையை மெய்மறந்து ரசிக்க வைக்கிறது இந்த அழகான வீடியோ பதிவு.... நன்றி...நன்றி....

  • @RathnavathyMaruthanayagam
    @RathnavathyMaruthanayagam 9 ชั่วโมงที่ผ่านมา

    Super place, Super riding, Super explained, Super video nice 🎉🎉

  • @PRLDIAFAN-b8n
    @PRLDIAFAN-b8n 9 ชั่วโมงที่ผ่านมา

    Cute cute 💐💐💐💐 ரொம்ப ஜாலியா பேசுறீங்க.. Places superb 🎉🎉🎉🎉🎉

  • @kamalimuruga1359
    @kamalimuruga1359 9 ชั่วโมงที่ผ่านมา

    Thank you Thalapathy ❤❤எங்களுக்காக வீடியோ பதிவு பண்ற உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ❤❤

  • @BMWRIDERTHALAPATHY
    @BMWRIDERTHALAPATHY 9 ชั่วโมงที่ผ่านมา

    Welcome to BRT SQUAD

    • @PRLDIAFAN-b8n
      @PRLDIAFAN-b8n 9 ชั่วโมงที่ผ่านมา

      எல்லாமே வேற லெவல் ல காட்டுறீங்க 🎉🎉🎉🎉மிக அருமை... பார்ப்பதற்கு பச்சை பசேல் னு இருக்கு. Super காணொளி புனலூர் ரயில்வே track superb

  • @JayaprakashJ
    @JayaprakashJ 10 ชั่วโมงที่ผ่านมา

    Night drive try to avoid brother 👁️

  • @renugarajendran1590
    @renugarajendran1590 11 ชั่วโมงที่ผ่านมา

    super

  • @kamalimuruga1359
    @kamalimuruga1359 12 ชั่วโมงที่ผ่านมา

    Semma view ngaa ❤❤பார்க்கவே கொள்ளை அழகா இருக்கு ngaa❤❤ கண்ண இமைக்காம பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு ngaa❤❤ extraordinary view ngaa Thalapathy ❤❤Tq BMW Rider Thalapathy ❤❤ Tq BRT squad 🎉🎉 Tq RH TOUR ClUB ❤❤❤

  • @kamalimuruga1359
    @kamalimuruga1359 14 ชั่วโมงที่ผ่านมา

    Night ride konjam risk than ❤❤ ஆனால் அப்பப்போ கொஞ்சம் rest கண்டிப்பா எடுத்துக்கனும்❤❤ Bike ride கஷ்டம் ❤❤ ஆனால் long drive கார் பஸ்ல போக night travel than ரொம்ப நல்லா இருக்கும் ngaaa❤❤❤Tq BMW Rider Thalapathy ❤❤Tq BRT squad 🎉🎉Tq RH TOUR ClUB ❤❤❤

  • @RathnavathyMaruthanayagam
    @RathnavathyMaruthanayagam 20 ชั่วโมงที่ผ่านมา

    Night driving very risk than.....

  • @PRLDIAFAN-b8n
    @PRLDIAFAN-b8n 21 ชั่วโมงที่ผ่านมา

    Night travel risk. But நீங்க சரியாக ஆங்காங்கே ஒய்வு எடுத்து சரியாக drive பண்ணின விதம் சிறப்பு மாமா 🎉🎉🎉🎉

  • @Vnvlr22
    @Vnvlr22 21 ชั่วโมงที่ผ่านมา

    Hard driving at night Super 🎉

    • @Vnvlr22
      @Vnvlr22 21 ชั่วโมงที่ผ่านมา

      Hard driving at night 🎉

  • @BMWRIDERTHALAPATHY
    @BMWRIDERTHALAPATHY 21 ชั่วโมงที่ผ่านมา

    Welcome to BRT SQUAD

    • @randal4854
      @randal4854 21 ชั่วโมงที่ผ่านมา

      🎉🎉

  • @saroragu
    @saroragu วันที่ผ่านมา

    Other company for every service 3000 and service is worst. BMW the service and customer care is best so thats why premium so if you can’t offer it go with tvs.

  • @jagand-oc6mn
    @jagand-oc6mn วันที่ผ่านมา

    👌👌👌👌

  • @KavinPrasand-v1n
    @KavinPrasand-v1n วันที่ผ่านมา

    Vandi worth a bro

    • @BMWRIDERTHALAPATHY
      @BMWRIDERTHALAPATHY 22 ชั่วโมงที่ผ่านมา

      Yes

    • @KavinPrasand-v1n
      @KavinPrasand-v1n 21 ชั่วโมงที่ผ่านมา

      @@BMWRIDERTHALAPATHY Unga review mielage service cost quality lam epdi bro

  • @selvakumari-g4g
    @selvakumari-g4g วันที่ผ่านมา

    Wow ... Super....

  • @PRLDIAFAN-b8n
    @PRLDIAFAN-b8n วันที่ผ่านมา

    Super 👍🏻👍🏻👍🏻good information mama

  • @soodamanimarimuthu4025
    @soodamanimarimuthu4025 วันที่ผ่านมา

    நல்லாஇருக்கு

  • @Uma-hq9on
    @Uma-hq9on วันที่ผ่านมา

    Super view.

  • @GOWRIMANOHARAN-n9o
    @GOWRIMANOHARAN-n9o วันที่ผ่านมา

    கண்ணுக்கும் மனதிற்கும் இனிமை தரும் இயற்கை அழகு View

  • @GOWRIMANOHARAN-n9o
    @GOWRIMANOHARAN-n9o วันที่ผ่านมา

    கண்ணுக்கும் மனதிற்கும் இனிமை தரும் இயற்கை அழகு View

  • @GOWRIMANOHARAN-n9o
    @GOWRIMANOHARAN-n9o วันที่ผ่านมา

    அருமை நண்பரே

  • @thanikachalamsowmiya6302
    @thanikachalamsowmiya6302 วันที่ผ่านมา

  • @RathnavathyMaruthanayagam
    @RathnavathyMaruthanayagam วันที่ผ่านมา

    Wow semma views 👌👌👌

  • @RathnavathyMaruthanayagam
    @RathnavathyMaruthanayagam วันที่ผ่านมา

    இயற்கை என்றுமே பேரழகுதான் சூப்பர் 🎉🎉

  • @srividhyaslm
    @srividhyaslm วันที่ผ่านมา

    Nice riding 👌 super

  • @srividhyaslm
    @srividhyaslm วันที่ผ่านมา

    So beautiful 😍 to c...🎉

  • @UnescoHeritageTraveller
    @UnescoHeritageTraveller วันที่ผ่านมา

    Monthly 1000 Rupees service charge

  • @PRLDIAFAN-b8n
    @PRLDIAFAN-b8n วันที่ผ่านมา

    Love it mama🎉

  • @renugarajendran1590
    @renugarajendran1590 วันที่ผ่านมา

    nice

  • @kamalimuruga1359
    @kamalimuruga1359 วันที่ผ่านมา

    Semma semma amazing ❤❤❤

  • @deepak-jn7ky
    @deepak-jn7ky วันที่ผ่านมา

    Wow.... இயற்கை என்றுமே அழகுதான்..... அருமையான காட்சி.... பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு....சூப்பர்...❤👌👍👏

  • @ARUN-j9u
    @ARUN-j9u วันที่ผ่านมา

  • @ARUN-j9u
    @ARUN-j9u วันที่ผ่านมา

    Wow.... Amazing.... 😍🎉🎉❤

  • @DhiyaDhiya-fs6uz
    @DhiyaDhiya-fs6uz วันที่ผ่านมา

    அருமை....அற்புதம்..... என்ன ஒரு அழகான காட்சி....செம்ம யா இருக்கு......❤❤