Income Tax குறையுதா? வரலாற்றில் முதல்முறை.. | Nirmala Sitharaman | Oneindia Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 30

  • @vijaya8893
    @vijaya8893 2 วันที่ผ่านมา +2

    வருமான வரி செலுத்தும் அளவுக்கு எனக்கு வருமானம் இல்லை ஆனால் இதைக் கேட்டாலே தலை சுத்துதே என்னடா ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்து மணிக்கணக்கில் இவர்களுக்கு இவ்ளோ கப்பம் கட்டவா ? அது சரி மானிடப் பிறவி எடுத்தாலே வரி கட்ட வேண்டும் என்று விதித்தால் கூட ஆச்சரியம் இல்லை போலிருக்கே ஏம்பா இப்படித் தான் அரசாங்கம் நடக்கிறதா ? ஒன்றும் புரியல எல்லா கட்சியைச் சேர்ந்தவர்கள் வீட்டில் ரெய்டு நடக்கிறதே பாஜக கட்சிக்காரர்கள் வீட்டில் ரெய்டு நடந்துள்ளதா இதுவரைக்கும் ? இவ்ளோ வரி போட்டு தான் அரசியல் தலைவர்கள் அவர்களது சம்பளத்தை இஷ்டம் போல ஏற்றிக் கொள்கிறார்களா ? இப்போது தான் புரிகிறது மக்களின் ரத்தத்தை உறிஞ்சி நீங்கள் வாழ்கிறீர்கள் போலும் அப்ப சரி பாவக் கணக்கில் உங்களுக்கு நிறைய ஏறும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 4 วันที่ผ่านมา +7

    தனி நபர் வருமான மே குறைகிறது

  • @satyanarayan308
    @satyanarayan308 3 วันที่ผ่านมา +3

    1 trillion black money in Indian economy. Middle and lower class people avoid and close MF immediately due to high tax and low returns. Corporates and High class people escape after getting enough money.

  • @mohammedsalman5182
    @mohammedsalman5182 วันที่ผ่านมา

    Not possible on reduction of income tax

  • @SairamBaba-w6f
    @SairamBaba-w6f 4 วันที่ผ่านมา +3

    Now' salary or earning money business mam

  • @balajiramalingam5559
    @balajiramalingam5559 3 วันที่ผ่านมา +1

    நேர் முக வரி விதிப்பு + மறை முக வரி என இரட்டை வரி விதிப்பில் பெறப்படும் அனைத்து வகையிலும் ஆண்டுக்காண்டு உயர்ந்தே வரும் வரி வருமானம் குறைவதற்கு வாய்ப்பு என்பது மட்டும் இல்லை.

  • @SairamBaba-w6f
    @SairamBaba-w6f 4 วันที่ผ่านมา +2

    Single men income check mam
    Software no allow but tax is which group tax single men income details pls please please please

  • @dhineswaran5044
    @dhineswaran5044 3 วันที่ผ่านมา +1

    Another way hike the salary to the employee

    • @sreedheepak
      @sreedheepak 3 วันที่ผ่านมา

      Corporate won’t do that😂

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 3 วันที่ผ่านมา +1

    Corporate Income tax will be reduced to.......%

  • @kamsrajan8888
    @kamsrajan8888 3 วันที่ผ่านมา +1

    10lakh income 20%tex and gst18%t0 28% so totally tex 42% tex

  • @pixclip2292
    @pixclip2292 3 วันที่ผ่านมา +2

    டேக்ஸ் பேய். இந்த பேய் சாகுற வரை இரத்தத்தை உறிஞ்சும்.யார் சொன்னாலும் கேக்காது.

  • @indianking3670
    @indianking3670 2 วันที่ผ่านมา

    அப்போ லஞ்சம் வாங்கினால் தான் குடும்பத்தை நடத்த முடியும்

  • @sreeramuludevarajulu321
    @sreeramuludevarajulu321 3 วันที่ผ่านมา

    Govt who cannot reduce the gst on medicliam premium hardly 5000 Rs, how they are going to reduce the income tax
    No mercy from govt of centre and state as genuine cases also not discussed in the council , meetings without outcomes.
    Senior citizens who paid taxes when they were earning today struggling govt could not decide EPs 95, concession in travel , etc
    Never expected this govt will aim onky to tax and tax indiscriminately

  • @rahanaj2003
    @rahanaj2003 2 วันที่ผ่านมา

    Eppa 7 lakhs vagutavaga avanga company ye vanthu hike koduthalum ivanga vennanu sollidivaga 🤣

  • @murugesan1696
    @murugesan1696 2 วันที่ผ่านมา

    oorukai mami not use for poor peoples & Middle class peoples.she only support to rich peoples like Ambani, Adhani.

  • @kamsrajan8888
    @kamsrajan8888 3 วันที่ผ่านมา

    Corporate government corporate minister

  • @Barathindbjp
    @Barathindbjp 3 วันที่ผ่านมา +4

    Are you people happy about nirmalas tax policy?

    • @----tceect----
      @----tceect---- 3 วันที่ผ่านมา +3

      No . Nirmala is the worst FM

    • @marimuthurajendiran558
      @marimuthurajendiran558 3 วันที่ผ่านมา +2

      Can you tell me any benefits of paying taxes in India?

    • @RAMESHREDDY89
      @RAMESHREDDY89 3 วันที่ผ่านมา +1

      Only Nirmala is using the new regime 😂

    • @sreedheepak
      @sreedheepak 3 วันที่ผ่านมา +1

      Nope. Inflation is sky rocketing , but the standard deduction got raised to get 25k. And there are not much change in the slabs. Seriously Nirmala madam is enjoying by crushing middle class earners backbones. After that how they can expect gdp to grow

  • @achuthansridharan2239
    @achuthansridharan2239 19 ชั่วโมงที่ผ่านมา

    Useless

  • @maheswarand6091
    @maheswarand6091 3 วันที่ผ่านมา +2

    😂

  • @dhinakaranmk5105
    @dhinakaranmk5105 3 วันที่ผ่านมา

    கட்டாயம் எளிய மக்களுக்கு செய்ய மாட்டாள்