கடனை திருப்பி தர வேண்டாம் ! நிர்மலா அதிரடி | Nirmala Sitharaman | Finance Minister | India

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 127

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 ปีที่แล้ว +60

    திருமதி.நிர்மல௱ சீத௱ர௱மன் அவர்கள் பட்ஜெட்டில் உள்ள நல்ல விஷயங்களை தமிழக மக்களுக்க௱க தமிழில் கூறியிருப்பதை மக்கள் புரிந்து திரு.மோடியின் தோள்களை வலுப்படுத்த வேண்டும்.

  • @balasubramanyam48
    @balasubramanyam48 2 ปีที่แล้ว +84

    மிக மிக ஆழ்ந்த சிந்தித்து எடுத்த பட்ஜெட் இவர் போன்ற தலைவர்கள் மிக மிக அவசியம்

  • @premkumarramanathan8848
    @premkumarramanathan8848 2 ปีที่แล้ว +56

    பாஜக திரு. வாஜ்பாய் அவர்கள் பிரதமராகிய காலத்திலிருந்தே உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.

  • @SubeeshKumarGopalan
    @SubeeshKumarGopalan 2 ปีที่แล้ว +37

    அருமையான விளக்கம்.

  • @balchandharcasbchandhar4887
    @balchandharcasbchandhar4887 2 ปีที่แล้ว +37

    அருமை விளக்கம் என்ன ஒரு தெளிவான பதில். நாம் செய்த புண்ணியம் இவர் FM ஆக உள்ளார்கள்

    • @annalpooja655
      @annalpooja655 2 ปีที่แล้ว

      Good explanation madam nalla vilakkam

    • @RajKumar-ds5hw
      @RajKumar-ds5hw 2 ปีที่แล้ว

      Yes very clarity in her information 🙏👍

  • @babukasinathan
    @babukasinathan 2 ปีที่แล้ว +30

    அருமையான விளக்கம் வாழ்க பாரதம்

  • @tsoundarajan7385
    @tsoundarajan7385 2 ปีที่แล้ว +21

    great madam,💪👌🙏

  • @periyasamymuthupillai3283
    @periyasamymuthupillai3283 2 ปีที่แล้ว +20

    Marvelous knowledge study of our Finance minister. JaiHind

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 2 ปีที่แล้ว +38

    மக்கள் வரிப்பணத்தை இலவசம் கொடுப்பது தேவையற்றது

    • @gnanasekar3214
      @gnanasekar3214 2 ปีที่แล้ว +5

      ஆம்.சரியான கருத்து

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 ปีที่แล้ว +10

    நான் தினமலர் வாசகன் என்பதில் மிக மிக பெருமையடைகிறேன். ஜெய் ஹிந்த்... வாழ்க பாரதம் வளர்க நம் தமிழ் மொழி. தமிழ் மொழி வளர,வளர.. இந்தியா☝️ மிக உயர்ந்த இடத்தில்🚩 மிளிரும்...

  • @muraliv8714
    @muraliv8714 2 ปีที่แล้ว +34

    She is absolutely right all states espesically Tamil Nadu govt utilise this instead of criticing centre tamil Nadu govt do good for pepole who elected them

    • @shans8765
      @shans8765 2 ปีที่แล้ว +1

      Yes very true....TN govt and worst political people's simply misleading their state people's and then offer free schemes make them fool 🙄..also educated people's also under local politics

    • @badripoondi5181
      @badripoondi5181 2 ปีที่แล้ว +1

      Regional parties, particularly in states like Tamilnadu have rason to fear that with its committed economic agenda the BJP is likely to replace the regional parties in power in their states. So they can't be expected to co operate with the Centre but continue to pick holes. Centre would not mind it and its efforts are sure to pay rich dividends soon. The regional parties are not serious about development but just want power to amass wealth by giving soem petty sops to the simple folk who are the majority of voters for long. But the trend its changing and the voters would judge the situation lot better in future and replace all corrupt dynasty based corrup parties

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 ปีที่แล้ว +21

    இலவசங்களை தவிர்த்து ஆக்கப்பூர்வமான செயல்கள் அனைத்தும் நன்மை பயக்கும்.
    தமிழ் நாட்டில் இதுபோன்ற நிதிகளையும் சரியான முறையில் பயன்படுத்துவது இல்லை.

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 2 ปีที่แล้ว +1

      We admire your extensive knoewlege and wisdom to our finance minister madam nirmalaji. Valthukal jewel in bjp

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 2 ปีที่แล้ว +9

    Good message given.for all

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 2 ปีที่แล้ว +8

    Excellent thought process

  • @balaguruvarafhasrinivasalu6668
    @balaguruvarafhasrinivasalu6668 2 ปีที่แล้ว +10

    Wishes to hon.Nirmalasitharaman for education programme through Doordharshan TV for infrastructure .

  • @JeevartnmJeeva
    @JeevartnmJeeva 2 ปีที่แล้ว +8

    நன்றி மத்திய அரசு செய்யும் எந்த உதவியும் வீணாகாமல் காப்பது மாநில அரசு கடமையாகும்

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs 2 ปีที่แล้ว +18

    We support DD conclave

  • @solidaritysolidarity9514
    @solidaritysolidarity9514 2 ปีที่แล้ว +12

    P chidambaram A Raja both and their Bosses Raha and sudalai never ever come to power in centre

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 2 ปีที่แล้ว +10

    Well done!

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs 2 ปีที่แล้ว +13

    Super Modi ji sarkar
    Excellent long term planning
    Jai hind

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 2 ปีที่แล้ว +6

    பாரத நாடு பழம் பெரும் நாடு நீர் அதன் புதல்வர். மகாகவி பாரதியார் வாழ்க பாரதம் வெல்க தமிழக பாஜக கட்சி நன்றி வணக்கம்.

  • @arasasivanramachandran75
    @arasasivanramachandran75 2 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம். ஆனால் தமிழ் நாட்டின் திமுக அதைப்பற்றி பேசுவதே இல்லையே. அவர்கள் மத்திய அரசை எதிர்ப்பது வழக்கமாக வைத்திருக்கிறார்கள்

  • @manoalamelu6427
    @manoalamelu6427 2 ปีที่แล้ว +11

    Really great message 👍👍👍

  • @pnlraojaya4602
    @pnlraojaya4602 2 ปีที่แล้ว +8

    Good clarity 👌 Good reach 👍 gifted minister 👍 great Modiji

  • @boopathiperumal6500
    @boopathiperumal6500 2 ปีที่แล้ว +1

    சுயநலமில்லாது நாட்டுபற்றோடு படித்தவர்கள் பதவிக்கு வரும்போது நாடு எல்லையில்லா வளர்ச்சியடைகிறது வாழ்க

  • @jayakumar.g3805
    @jayakumar.g3805 2 ปีที่แล้ว +3

    Arumaiyaka kurineerkal madam Jai hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @sivaramann7631
    @sivaramann7631 2 ปีที่แล้ว +6

    👍👍👍💰

  • @gopalansubbiah1732
    @gopalansubbiah1732 2 ปีที่แล้ว +2

    Super madam 🙏
    Thanks
    Jaihind 🇮🇳🇮🇳🇮🇳

  • @ranimani3294
    @ranimani3294 2 ปีที่แล้ว +6

    Really great madam

  • @srinivasangeetha3564
    @srinivasangeetha3564 2 ปีที่แล้ว +1

    Very nice speech.
    Thank you Madam

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 2 ปีที่แล้ว +5

    Good madam

  • @v.sugumarv.sugumar5879
    @v.sugumarv.sugumar5879 2 ปีที่แล้ว +3

    எங்கே
    தூர்தர்ஷன்
    வருகிறது
    பிறகு
    இதற்க்கு உண்டான
    டேட்டாவை
    நாங்கள்
    பெற
    எதாவது
    வழிவகை செய்தால்
    மிகவும்
    உபயோகமாக
    இருக்கும்

  • @ranganathanannamalai7064
    @ranganathanannamalai7064 2 ปีที่แล้ว +1

    கடனை திருப்பி தரவேண்டாம்
    ஆஹா
    இவங்க எல்லாம்
    நாட்டையே காப்பாத்த போறாங்க.

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 ปีที่แล้ว +5

    Salute to BJP government service🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 jai hind

  • @ksbala8333
    @ksbala8333 2 ปีที่แล้ว +1

    Very nicely explained. But this should be compelled to telecast by all the private channels

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 2 ปีที่แล้ว +1

    BJP மட்டும் தான் இப்படி சிறந்த சிந்தனையுடன் திட்டங்களை தீட்ட முடியும் !

  • @selvimaha7978
    @selvimaha7978 2 ปีที่แล้ว

    Correct explanation good decision and advise. 100% correct madam 👌🙌🙏

  • @gnanasekar3969
    @gnanasekar3969 2 ปีที่แล้ว +6

    வெல்க பாரதம்... ❤❤

    • @AkbarAli-bi3rs
      @AkbarAli-bi3rs 2 ปีที่แล้ว

      Great finance minister Tamilnadu Brain

  • @saravananjegathesan6740
    @saravananjegathesan6740 2 ปีที่แล้ว +1

    One of the best finance minister in our India.

  • @porawial3253
    @porawial3253 2 ปีที่แล้ว +3

    Super pure Tamil speech bu fin minister ashaming tamilnadu tanglishin speech hats off for her Jai hind

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 2 ปีที่แล้ว

    சிறப்பு !

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 2 ปีที่แล้ว

    Your statesman kind words can be short and easy to speak but their Echoes are truly endless 💅.My heart is overflowing with gratitude prodigious Nirmala Sitaraman ji.Finance Minister of India.I will like to say big thanks for you and will stand up with us for ever.I shed happy tears of spiritual positive knowing in your heart.I was keeping in my eyes close and following ur verdurous political journey.You are powerful enormously measure and changing platform and stay focused.Tirumala Tirupathi Sri Vengamamba loves you even in the deepest hidden part of your vital force🙏.

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 ปีที่แล้ว +1

    Amma guruwe saranam of ur study

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 2 ปีที่แล้ว +8

    Today's in India need free medical and free education no need free gifts to all people,especially need navodhaya schools in tamilnadu which benefit for poor talented students

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 2 ปีที่แล้ว

    பாரத் மாதா கி ஜே நம் தாய் திருநாட்டை போற்றுவோம் புகழ்வோம் வந்தே மாதரம் நல்லவர்கள் அருகிலிருந்து நன்மை பல பெறுவோம் வாழ்க வளமுடன் வாழ்வோம் மக்கள் அனைவரும் சிந்தித்து செயலாற்றுங்கள் நல்லவர்களை தேர்ந்தெடுத்து நம் வருங்கால சந்ததிகளுக்கு நல்லதை செய்து செய்துவிட்டு வாழ்வோம் நலமுடன் வாழ்வோம் பாரத் மாதா கி ஜே

  • @manikandangurusamy6755
    @manikandangurusamy6755 2 ปีที่แล้ว +11

    [10:46 am, 03/03/2022] 🚩🚩🚩RSS_BJP 🇮🇳🇮🇳🇮🇳: நடந்தது...
    நடப்பது...
    நடக்க போவது...
    அனைத்தும் India வின் நன்மைக்கே,
    அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அரசியல் பித்தலாட்டம்...
    (JIO POLITICS)
    #boycottUSA_Europe
    India Stand With Putin...🇷🇺🇮🇳
    பாரத் மாதாக்கீ ஜெய். வாழ்க பாரதம் 💪💪👌🇮🇳🇮🇳🇮🇳🙏

    • @akils2834
      @akils2834 2 ปีที่แล้ว +1

      Jio politics illa bro "Geo politics"

  • @kazhagesan2366
    @kazhagesan2366 2 ปีที่แล้ว +2

    மாநில அரசு இயந்திரம் மத்திய அரசிடம் இருந்து வருகின்ற தொகையை சரியான முறையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில். நீண்ட கால வருவாய் கருதி. காலத்திலும் மாற்றம் செய் ய வேண்டும்.
    அமிர்தம் காலம் வளமுடன் வாழ வேண்டும் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்

  • @kanthiahp2858
    @kanthiahp2858 2 ปีที่แล้ว +4

    The funds allotted to states must be watched

  • @kannanrajan5469
    @kannanrajan5469 2 ปีที่แล้ว +4

    UNNECESSARY FREE BIES & LIQUOR ARE THE REAL MAIN PROBLEMS FOR OUR DEVELOPMENT. NOW PEOPLE ARE VERY ADICTED FOR THESE.

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 2 ปีที่แล้ว

    Trustable words,

  • @v.sugumarv.sugumar5879
    @v.sugumarv.sugumar5879 2 ปีที่แล้ว +3

    முக்கியமாக
    படித்தவர்களுக்கு
    வேலை
    வேண்டும்
    பிறகு
    டிஜிட்டல்
    தேவையான
    குறைந்த
    செலவில்
    டேட்டாவை
    அரசாங்கம்
    தந்தால்
    நல்லது

  • @d.k.slearningcentre6875
    @d.k.slearningcentre6875 2 ปีที่แล้ว +5

    State ku kudutha kabaleekaram dhan. Supera surutuvaangale

  • @varalakshmimanohar701
    @varalakshmimanohar701 2 ปีที่แล้ว

    Such msgs should reach the people in Tamilnadu.

  • @MrUshkanna
    @MrUshkanna 2 ปีที่แล้ว

    Please don't refuse TNGovt entitled money.

  • @rajav1119
    @rajav1119 2 ปีที่แล้ว +1

    Salute to Modi ji and our finance minister

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 2 ปีที่แล้ว +4

    சென்னையில் உள்ள அனைத்து ஏரிகள் குளங்கள் குட்டைகள் கிணறுகள் ஆறுகள் நீர் வழி பாதைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழைநீர் வடிகால் கால்வாய் சீர் செய்ய வேண்டும். மற்றும் சாலைகள் சீர் செய்ய வேண்டும். அப்போது தான் மழை காலத்தில் சென்னையில் மக்கள் வாழ முடியும். ஆகையால் மத்திய மாநில அரசுகள் சிந்தித்து செயல்பட வேண்டும். வாழ்க பாரதம். நன்றி வணக்கம்

  • @gunaramasamy9888
    @gunaramasamy9888 2 ปีที่แล้ว

    Super great

  • @ravisankar6679
    @ravisankar6679 2 ปีที่แล้ว +3

    தமிழ் நாட்டில் மக்கள் நலத் தொலை நோக்கு உட் கட்டமைப்புத் திட்டங்கள் 1967 ற்குப் பிறகு எங்கு வந்தது?

  • @thiruppathivasanvasan7049
    @thiruppathivasanvasan7049 2 ปีที่แล้ว +2

    Modiji jaihind win india new ways of working with the best life

  • @tdharmarajthata1844
    @tdharmarajthata1844 2 ปีที่แล้ว +5

    Will some RSB media anti nationals and 200 rupees ups + tasmac sarakku dravidians understand these points and explanation by our finance minister

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 2 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய மத்திய அமைச்சர் அம்மா கூறியது அனைத்து திட்டங்களும்வரவேற்க்கத்தக்கதே.ஆனால் இராகமும் வேகுமதியும் தானே எங்கமூலதனம்.

  • @balasub6134
    @balasub6134 2 ปีที่แล้ว

    கடனாக,வாக்குப்பணம் ரூ15லட்சம் உடனடியாகத் தருக!

  • @brightsingh1748
    @brightsingh1748 2 ปีที่แล้ว +1

    பாலம் கட்டி பின் இரண்டு மூன்று மடங்காக மக்களிடமிருந்து வசூல் செய்து கொள்ள அடிக்க வேண்டும்

  • @meenakshigayathri4474
    @meenakshigayathri4474 2 ปีที่แล้ว +1

    Great, madam jai hind jai kisan, vivasayathukkum vivasaya thozhilalr ilangarkalukum yenna budgetil use yenna, vivasyigalukku pesamal seiyalil kattinal nallathu vivasi vazhvan

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 2 ปีที่แล้ว

    Very good effort But unfortunately Tamil nadu govt and its sticker party will not or will refuse to understand ..

  • @srinivasangeetha3564
    @srinivasangeetha3564 2 ปีที่แล้ว

    Vallarta Dinamalar

  • @brightsingh1748
    @brightsingh1748 2 ปีที่แล้ว

    அப்படி கட்டிடங்கள் கட்டுமானப்பணி க்கு ஆனபணத்தை விடபலமடங்கு பணத்தை மக்களிடமிருந்து வசூல் செய்து வரும் ஆட்சி

  • @brightsingh1748
    @brightsingh1748 2 ปีที่แล้ว

    எல்லா ரூபாய் களும் மக்களின் மீது சுமத்தப்பட்ட விலைவாசி உயர்வு காரணம் பிஜேபி அரசு ஏஜன்சிகள் மற்றும் வங்கிகள் மக்கள் மீது சுமத்தப்பட்ட வசூல் செய்து வரும் ஆட்சி

  • @sarnitsaravanan9317
    @sarnitsaravanan9317 2 ปีที่แล้ว

    தமிழக திமுக அரசு இவ்வளவு பணத்தை எப்படி அடிக்கிறதுனு யோசிச்சி இருப்பானுங்க

  • @beautyno1768
    @beautyno1768 2 ปีที่แล้ว

    Pasikum pothu sorru illana digital irrunthu enna pandrathu

  • @mgjeyasingh7119
    @mgjeyasingh7119 2 ปีที่แล้ว +2

    Is ptr palanivel rajan listening!
    V have no comments from him.

  • @Northby
    @Northby 2 ปีที่แล้ว +3

    Mr. Kichen namma aatchiyalargal kodi kodiyaga kashtappattiu 40 varushamaga saapitttu kondu irukkirargale adu patrri kelungalen. Sami.

  • @sukumars2384
    @sukumars2384 2 ปีที่แล้ว +3

    Sticker party be ready with your stickers.

  • @tonyblackmore6767
    @tonyblackmore6767 2 ปีที่แล้ว

    Proves my point. BJP is doing everything for India, not for Indians.

  • @kannanj7138
    @kannanj7138 2 ปีที่แล้ว

    Madam this mater for your govt why not implement last 7 year your spech killed my heart

  • @brightsingh1748
    @brightsingh1748 2 ปีที่แล้ว

    போர் விமானங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கிய பிறகு எப்படி உயர்வு வரும்

    • @poosapandiyan3217
      @poosapandiyan3217 2 ปีที่แล้ว

      அதுவும் கண்டிப்பாக தேவைதான் பாதுகாப்புக்கு ஆயுதங்கள் தேவையானது

  • @vidhayasrithangathiruppath7319
    @vidhayasrithangathiruppath7319 2 ปีที่แล้ว

    JAISRIRAM JAIKINT JI BARATU MATHAKI JAI JAISRI NIRMALACITHARAMAN JI VALGA PALLADU MATHA JI AMIRTHA KALAM THITTAM WELCOME JI ARUMAI JI SUPER JI JAISRI NARASIMHA POTRY JI WELGA BJPJI AND RSS JI BARATU MATHAKI JAI

  • @brightsingh1748
    @brightsingh1748 2 ปีที่แล้ว +1

    கோயில் சிலைகள் மனித சிலைகள் உருவாக்கும் போது எப்படி உயர்வு வரும்

  • @TNIND24
    @TNIND24 2 ปีที่แล้ว

    They why sell public assets to adani and ambani...

  • @brightsingh1748
    @brightsingh1748 2 ปีที่แล้ว

    பாஜக கட்சி வரும் முன் எந்த கட்சி யில இருந்தீர்கள்

    • @ranganathanrangan2688
      @ranganathanrangan2688 2 ปีที่แล้ว

      Manusanukku moothathaiar kurangu atharkaka kurangu better nu cholla mudiuma

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 2 ปีที่แล้ว +5

    மக்கள் வரிபணத்தில் கட்டுமானங்கள் செய்துவிட்டு, அதை கார்பரேட் நண்பர்களுக்கு தாரை வார்த்துவிடக் கூடாது....

    • @vramkumar8202
      @vramkumar8202 2 ปีที่แล้ว

      Khangess appade thaan koduththu ulladhu puravasalel

    • @narayananvenkateswaran7663
      @narayananvenkateswaran7663 2 ปีที่แล้ว +2

      ப்ரிட்ஜ் ரோடு எல்லாம் தனியாருக்கு தாரை வார்க்க முடியுமா?

  • @honeybadger1971
    @honeybadger1971 2 ปีที่แล้ว

    But what is available in that I roadside karna everywhere available what are you doing that money which is generated by selling of that all public sector public sectors to that provide peoples and also the getting daily money from the transport and vehicle people through that they'll get and many more people to what are you doing stew with that National fund why you are is speaking and also the developed that infrastructure and many more things what is your plan for you are speaking whether you have the you have that any and and their feelings about that in your heart to regarding with this how that to speak how are you don't have the same to speak like this are you finance ministers are that had of that and people should use for roaming Alwar care what you are doing stupid things that GST amount and selling of that all public sectors and also teli collecting amount from that people and drivers those who are having lorry and transport vehicle stand tollgate you are getting so much what you are doing all these things why was feeling like this some kind of that city should to rental service to the people don't give that more water to ice.

  • @muruganc5370
    @muruganc5370 2 ปีที่แล้ว

    Summa kanukku solletta poduma neengu appiditha ptr ippiditha

  • @agnirama4394
    @agnirama4394 2 ปีที่แล้ว +3

    கருங்குரங்குநிர்மலாபீடைஇந்தியர்களைதரித்திரர்களாக்கிவிட்டுதான்ஒழிந்துபோகும்

    • @shivramanganesh1028
      @shivramanganesh1028 2 ปีที่แล้ว +18

      Enda scoundrel. Sombu of stalin

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 2 ปีที่แล้ว +17

      வயிற்றெரிச்சல் ?

    • @loguloganathan8889
      @loguloganathan8889 2 ปีที่แล้ว +27

      டோப்பா தலையன் சுடலை தமிழகத்தை அழிக்காமல் போகமாட்டான் போய் அவனுக்கு முட்டுகுடு பைத்தியம்

    • @jayamkitchenware6818
      @jayamkitchenware6818 2 ปีที่แล้ว +19

      தமிழகத்து மக்களை இலவசம் கொடுத்து ஏமாற்றி இவர்கள் நடத்தும் மது ஆலைகளின் விற்பனை கூடமாக மதுக்கடைகளை திறந்து தமிழைத் தவிர வேறு இந்திய மொழியைப் படிக்க விடாமல் தடுத்து ஐம்பது ஆண்டுகளாக மக்களை கிணற்று தவளைகளாக மாற்றி வைத்து இருக்கும் திராவிட கட்சிகளின் அன்புக்கு பாத்திரமான வர்களுக்கு வளர்ச்சி பற்றிய புரிதல் இருக்காது

    • @vramkumar8202
      @vramkumar8202 2 ปีที่แล้ว +3

      Edhanaal namakku eannalaabam 5 ruba ealumbu thundu oru quarter keadaikkuma