ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

மைசூர் கிழங்கு திருவிழா Tour | 135 கிலோ சைஸில் கிழங்கு, Yacon Tuber, 100 வகை கிழங்கு மஞ்சள் ரகங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.พ. 2024
  • பாரம்பரிய கிழங்கு அறுவடை, கிழங்கு திருவிழாக்கள் என்று என்று இந்த கோடையில் அதிகமான கிழங்கு சார்ந்த கண்காட்சிகளை பார்க்க முடியும். இரண்டு வாரத்துக்கு முன்பு மைசூரில் நடந்த பாரம்பரிய கிழங்கு திருவிழா பற்றிய ஒரு வீடியோ கவரேஜ். பாரம்பரிய கிழங்கு திருவிழாக்களின் நோக்கம் என்ன, அதை மக்களிடம் சரியாக கொண்டு போய் சேர்க்கிறார்களா என்கிற ஒரு அலசலும் இந்த வீடியோவில்.
    Native Tubers harvest and festival season now. Giving a complete coverage on the Tuber Festival happened in Mysore two weeks back. Giving my view on whether the intention of such tuber festival meeting the purpose.
    #tubers #yacon #purplesweetpotato #raretubers #nativetubers #tuberfestival #thottamsiva #exhibition

ความคิดเห็น • 80

  • @A.S.Harimithra
    @A.S.Harimithra 5 หลายเดือนก่อน +8

    உழைப்பின் உதாரணமே நீங்கதான் அண்ணா 👌 அருமையான விளக்கம் 😍🙏

  • @mythili5331
    @mythili5331 5 หลายเดือนก่อน +5

    நேத்து கோவை ஃப்ளவர் ஷோ ல நார்மல் காய்கறி விதைகளையே நம்ம மக்கள் அடிச்சு புடிச்சு வாங்குனாங்க😊 இங்க மட்டும் கிழங்கு திருவிழா நடத்தி இருந்தா அரைமணி நேரத்துல அத்தனையும் வித்து தீந்து இருக்கும்

  • @Rameshbabu-pb5ed
    @Rameshbabu-pb5ed 5 หลายเดือนก่อน +1

    குருநாதா நீங்க போனது ஞாயிற்றுக்கிழமைன்னு நினைக்கிறேன், ஏன்னா சனிக்கிழமை முழுவதும் நான் அங்க இருந்தேன்... அருமையான நிகழ்ச்சி..

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 5 หลายเดือนก่อน +3

    அண்ணா கருமஞ்சள் தோல் நோய்களுக்கும் மற்றும் புற்றுநோயை சரி செய்யக்கூடிய வல்லமை படைத்தது அண்ணா இதை பாலில் வேகவைத்து அதை புற்றுநோயாளிகளுக்கு கொடுத்தால் புற்றுநோய் சரியாகும. இந்த மஞ்சளை அரைத்து படை படர்தாமரை தோல் பிரச்சினைகள் எல்லாத்துக்குமே பற்று போட்டால் வெகு விரைவில் குணமடையும்

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 5 หลายเดือนก่อน +1

    அருமை. சிறப்பு.

  • @user-fz6kh5xz6p
    @user-fz6kh5xz6p 5 หลายเดือนก่อน

    சூப்பர் 👌 சகோ 🎉 அருமையான பதிவு ரொம்ப நன்றி 👍👌👌👌👌

  • @premanathanv8568
    @premanathanv8568 5 หลายเดือนก่อน

    மிகவும் அருமைங்க சூப்பர்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 5 หลายเดือนก่อน

    Thambi
    உங்களுடன் நாங்களும் மைசூர் கிழங்கு திருவிழாவிற்கு வந்தது போல் இருந்தது. மிகவும் அருமையாக விளக்கம் தந்ததற்கு நன்றி. உழவர் ஆனந்த் அவர்களுக்கு நீங்கள் கொடுத்த உங்கள் அறுவடை கிழங்கு வகைகள் super 🎉🎉🎉
    மஞ்சள் வகைகள். சிறப்பு.🎉
    உங்களைப் போல பல பேர் இது
    மாதிரி video போட்டால் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🙌🙌🙌

  • @soolagundukelamangalam8618
    @soolagundukelamangalam8618 5 หลายเดือนก่อน

    அண்ணா உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எங்க ஊருக்கு வர வேண்டி கேட்டு கொள்கிறேன்

  • @Kalaivarun
    @Kalaivarun 5 หลายเดือนก่อน +1

    Your comedy sense is ultimate anna. Tamila vanja pugazhchi anne mathiri ninga nasuka solradhu arumai. Was not able to meet you in person at chennai event but came along with family and heard your speech. Will meet next time along with family. Please come home when you come to chennai.

  • @hello3389
    @hello3389 5 หลายเดือนก่อน +3

    வணக்கம் சிவா அண்ணா 🙏🙏சசி ஈரோடு 🙏🙏🙏

  • @Rajkumar-sg4pm
    @Rajkumar-sg4pm 5 หลายเดือนก่อน

    Super anna..neenga thaan real hero

  • @jcdhananjay660
    @jcdhananjay660 5 หลายเดือนก่อน

    என்ன என்ன பட்டம் உள்ளது அதில் என்ன விதை விதைக்கலாம் ஒரு வீடியோ போடுங்க நண்பரே ரொம்ப உதவியா இருக்கும்

  • @NOTMYCIRCUSNOTMYMONKEY
    @NOTMYCIRCUSNOTMYMONKEY 19 วันที่ผ่านมา

    There is one more called Elephants foot Yam i am trying to get it for home garden.
    And Nuna seeds /Manjanathi.

  • @SanthoshKumar-tz4wh
    @SanthoshKumar-tz4wh 5 หลายเดือนก่อน

    Vanakkam siva sir ,romba thanks

  • @padmaja271275
    @padmaja271275 5 หลายเดือนก่อน

    GM sir. As I was in Bangalore I insisted my son to take me to this tubers festival. Actually this is my first visit to this festival. I missed so many times this festival when held in chennai. I also was quite disappointed after visiting it when compared to 2023(saw in YT video) Thank god I didn't waste time coming here directly, so changed program to go to Melkote and came back in the AN. Since I am an amateur in gardening wanted some turmeric tubers. Bought some and came back. I went on Saturday AN, quite a little crowd. Awww, I missed meeting you sir.

  • @malikashivam6634
    @malikashivam6634 5 หลายเดือนก่อน

    Medicinal value patri netla pathu sollunga. You Good role model

  • @seenuseenu2990
    @seenuseenu2990 5 หลายเดือนก่อน +1

    Puthusa vanguna thottam pathi video podunga siva anna.

  • @balaroxx2700
    @balaroxx2700 5 หลายเดือนก่อน

    koodaram varum paravaigal video podungal

  • @suriyaprakasamprakash5081
    @suriyaprakasamprakash5081 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் சார். அந்த Yacon கொடுத்த தம்பி 🙏. என்னோட Yacon துளிர் விட்டு இருக்கு சார். என்னையும் இந்த வீடியோ clip la add panitu erukiga ( 12:00). நன்றி சார்.

  • @kakkagaming4860
    @kakkagaming4860 5 หลายเดือนก่อน +1

    Hai anna all videos super 👍👍

  • @johnsonmax1460
    @johnsonmax1460 5 หลายเดือนก่อน

    we have seen so many kind of yams in your garden too. You can do another exhibition of your own next year. we have seen your own exhibition previously.

  • @nagarajans6264
    @nagarajans6264 5 หลายเดือนก่อน

    கிழங்கு திருவிழா நேரில் பார்த்து போல் இருந்தது

  • @soolagundukelamangalam8618
    @soolagundukelamangalam8618 5 หลายเดือนก่อน

    அண்ணா மேக் வீடியோ போடுங்க 👌👌👌💐💐💐

  • @neelakrish
    @neelakrish 5 หลายเดือนก่อน +2

    👍அப்பப்போ மேக் வீடியோவும் போடுங்கண்ணா..🙏

  • @lite970
    @lite970 5 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா ❤❤

  • @karthickravichandran2146
    @karthickravichandran2146 5 หลายเดือนก่อน +1

    Finally anna back on track

    • @ThottamSiva
      @ThottamSiva  5 หลายเดือนก่อน +2

      Rendu video kodukkirathukkulla back to track nu solliteenga 😂😂😂
      Will try my best to give weekly one video 🙏

    • @karthickravichandran2146
      @karthickravichandran2146 5 หลายเดือนก่อน +1

      @@ThottamSiva ok anna

  • @shripriyaganesh7012
    @shripriyaganesh7012 5 หลายเดือนก่อน

    Bro !! Neega negative va pesi first time pakran ! Able to understand the situation of Siva bro that ppl has less knowledge about agriculture. May the nature itself create good awareness to the ppl in mysore 😢and u have created huge awareness and passion for home gardening in our state sir ❤

  • @loveandfaithfamilyandfrien8268
    @loveandfaithfamilyandfrien8268 5 หลายเดือนก่อน

    It looks like Jerusalem artichoke ( sun choke) .
    Jerusalem artichoke grow over 7 feet tall and flowers are like small sunflowers.

  • @johnsonmax1460
    @johnsonmax1460 5 หลายเดือนก่อน

    sad about the exhibition it still haven't developed, it's like the 1990's. And you are right that in any kind of exhibition, most of the people are there to eat and spend the time. Great video overall, and give my regards to Mack payyan too. waiting for the next video, All the best!

  • @tvenkatesan7208
    @tvenkatesan7208 5 หลายเดือนก่อน

    Super.sar❤

  • @senthilnathan-jd3fk
    @senthilnathan-jd3fk 5 หลายเดือนก่อน

    Super sir

  • @sujithr579
    @sujithr579 5 หลายเดือนก่อน

    😂last la iruntha kizhangu🐱🐈cat maari irukku

  • @johnsonmax1460
    @johnsonmax1460 5 หลายเดือนก่อน

    4:18 translators explanation about the yams with hand motions and your commentary was funny. I would love to meet to you, I'm your channel friend too and I would have met you if I visited the exhibition. Sad hear about the flashback life story of Yacon, 😂and you tried to save it but in died in the end. RIP 😁

  • @user-nr3hv4ie9l
    @user-nr3hv4ie9l 5 หลายเดือนก่อน

    Anna kovakai Kodi cutting kidaikkuma anna please romba varushama thedi kidaikkavillai please please please

  • @rajarampandian2494
    @rajarampandian2494 5 หลายเดือนก่อน

    Nice video ❤

  • @balaroxx2700
    @balaroxx2700 5 หลายเดือนก่อน

    birds visit video ❤❤❤

  • @arunv1909
    @arunv1909 5 หลายเดือนก่อน

    karu manjal patience test pandrathuku sir , vecha neer verum thaan kedaikum nu therinjum vechi intha thadava allidanumnu vepom . ana onum therathu

  • @MumbaiVaazhThamizhar
    @MumbaiVaazhThamizhar 5 หลายเดือนก่อน

    அண்ணா சௌசௌ வளர்த்து வீடியோ கொடுங்கள்

    • @baskarm1013
      @baskarm1013 5 หลายเดือนก่อน

      Already video irukku check panni parunga.

  • @senthilsugesh571
    @senthilsugesh571 5 หลายเดือนก่อน

    Next video... summer la sprinkler in drip hose testing video please podunga na 😁 or rain hose testing for onion or greens

  • @subbulakhmi1241
    @subbulakhmi1241 5 หลายเดือนก่อน +1

    மேக் வீடியோ போடுங்க சார் 🎉

  • @suyambulingam7982
    @suyambulingam7982 5 หลายเดือนก่อน

    👍

  • @malathivelkumar6002
    @malathivelkumar6002 5 หลายเดือนก่อน

    Good morning sir

  • @ashok4320
    @ashok4320 5 หลายเดือนก่อน

    👍👍👍

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 5 หลายเดือนก่อน

    Sir grow bag க்கு பதிலாக plastic tub பயன்படுத்தினால் என்ன?

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 5 หลายเดือนก่อน

    கரு மஞ்சள் என்ன செய்வாங்க நு நானும் யோசிசிட்டு தான் இருந்தேன் குருநாதா 🌱🦜🧒

  • @sanjayvlog7486
    @sanjayvlog7486 5 หลายเดือนก่อน

    Good morning siva anna

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 5 หลายเดือนก่อน

    Anna ads edhuvum illa..overall ah Ivungluku idhula aarvam romba kammi dhan pola. Enakumae kadaisi naal vara theriyala.. Exhibition ipdi parkave kashtama iruku..

  • @chitraraj9305
    @chitraraj9305 5 หลายเดือนก่อน

    வணக்கம் சகோதரரே. விதைகள் உழவர்ஆனந்த் அவர்களிடம் எப்படி வாங்குவது என்பது பற்றி சொல்லுங்கள். Community page போனில் வராது என்று என் மகன் சொல்கிறான். அதனால் எதுவும் தெரிவதில்லை நீங்கள் தரும் விதைகள் பற்றி. டேபிள் ரோஸ் பற்றி வீடியோ போடுங்கள்.

  • @thottamananth5534
    @thottamananth5534 5 หลายเดือนก่อน

    போன வருடம் சாதாரண மஞ்சள் ரகத்தில் நான்கு செடிதான் தப்பியது இன்று தான் நீங்கள் கொடுத்த கஸ்தூரி மஞ்சலும் லக்கடான் மஞ்சலும் அறுவடை செயதேன். இந்த வருடம் வானிலை எப்படி வச்சு செய்யுதோ அண்ணா நன்றி

  • @chithraiselvi4315
    @chithraiselvi4315 5 หลายเดือนก่อน

    சிறப்பான விளக்கம் சகோ நான் மஞ்சள் பூலாங்கிழங்கு மா இஞ்சி இஞ்சி இவை என்னிடம் உள்ளது வைக்கும் வேண்டும் வேண்டும்

    • @sundariv3369
      @sundariv3369 4 หลายเดือนก่อน

      பூலான் கிழங்கு விதை கிடைக்குமா?

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 5 หลายเดือนก่อน

    இன்றளவும் உணவுப் பண்டமாக நிறைய பயன்படுத்துவோர் மலையாள, துளு, கன்னட நாட்டவரே

  • @bluesea5534
    @bluesea5534 5 หลายเดือนก่อน

    Neenga Vellore thiruvizha ku polaya?

  • @bavaninashik4371
    @bavaninashik4371 5 หลายเดือนก่อน

    Karumanjal daily konjam sapidalam ethirppu sakthi athigam anna maharastra la sapiduranga malaila athigama vilaiyum

  • @vajithak5302
    @vajithak5302 5 หลายเดือนก่อน

    Free vegetable seeds kidaikkuma

  • @naturaleverything-mp2di
    @naturaleverything-mp2di 5 หลายเดือนก่อน

    மண்ணுல வேர் தண்ணி பூச்சி எப்படி அழிக்கலாம் .

  • @NimmathiyaiThedi
    @NimmathiyaiThedi 5 หลายเดือนก่อน

    வணக்கம் சார் நீங்க சொல்ற விதைகள் பற்றியோ கிழங்கு வகைகளை பற்றியோ உழவர் ஆனந்து சார்கிட்ட நாங்க எப்படி வாங்குவது அந்த விவரம் எல்லாம் ஒன்னுமே எங்களுக்கு புரியல தயவு செய்து அந்த விவரங்களை மட்டும் சொல்லுங்க நீங்க சிவபெருமான் மாறி அவர் வந்து 18 சித்தர்கள்ல ஒருத்தர் மாதிரி கையை காட்டிவிட்டது இங்க எங்களுக்கும் இதெல்லாம் வாங்கணும் அப்படின்னு ஆசையா இருக்கு அவருடைய எப்படி காண்டாக்ட் பண்றது அவர் அப்படின்னு சொன்னீங்கன்னா நாங்க பேமென்ட் கூட அவர் அனுப்பி வச்சிட்டு எல்லாத்தையும் வாங்கிக்கோ ரொம்ப தேங்க்ஸ் சார் கொஞ்சம் உதவி பண்ணுங்க சார் ப்ளீஸ்

  • @fathimabegum6442
    @fathimabegum6442 5 หลายเดือนก่อน +1

    Siva sir, உங்களுடைய சேனல் நண்பர்கள் லிஸ்டில் என் பெயர் இல்லையா ?😢😢😢😢

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 5 หลายเดือนก่อน

    Yacon tuber எக்ஸ்பீரியன்ஸ் 😂😂😂

  • @colorful3stars681
    @colorful3stars681 5 หลายเดือนก่อน

    Kizhangu thiruvha date epdi therukradhu sir

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 5 หลายเดือนก่อน

    💥💥💥💥💥💥💥

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 5 หลายเดือนก่อน

    Why they conduct like ? Anyways you promote the kilangu varieties.give it to us.

  • @lakshmanansathish4408
    @lakshmanansathish4408 5 หลายเดือนก่อน

    If you are have like this fest information Please inform in channel bro ,so we also join

  • @truthseeker8725
    @truthseeker8725 5 หลายเดือนก่อน

    நீங்கள் தான் உண்மையை சொல்கிறீர்கள் கரு மஞ்சள் வைத்து என்ன செய்வது.

  • @K.P.Gardening001
    @K.P.Gardening001 5 หลายเดือนก่อน

    Anna eanakum பர்பூல் கிழங்கு கிடைக்குமா

  • @gomathiv3401
    @gomathiv3401 5 หลายเดือนก่อน

    Mack video send bro.

  • @DuraiYammal
    @DuraiYammal 5 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு வெத்தலவள்ளிக்கிழங்கு விதைக்கு குடுப்பீங்களா

  • @user-kz6on6py9q
    @user-kz6on6py9q 5 หลายเดือนก่อน

    சிட்டு சுரை விதை கிடைக்குமா

  • @user-ns9tx1zm4y
    @user-ns9tx1zm4y 5 หลายเดือนก่อน

    அண்ணே, எனக்கு ஒரு சக்கரவல்லி கிழங்கு தாங்க அண்ணே....

  • @thirumudi2228
    @thirumudi2228 5 หลายเดือนก่อน

    உழைப்பின் சிகரம்

  • @kamalc0107
    @kamalc0107 5 หลายเดือนก่อน

    Even Mango ginger is overrated...Smells like mango but it tastes bitter nd has a burning sensation on the tongue and makes me "thu thu thu"... How these food youtubers are making pickles and telling the audience it tastes good ..Most of these tubers are just ornamental things or hobbies and we can't cook or eat..

  • @Sivasamy-ii8gf
    @Sivasamy-ii8gf 5 หลายเดือนก่อน

    சோலி முடிஞ்சது.

  • @artofgaming30_
    @artofgaming30_ 5 หลายเดือนก่อน +1

    😂 200 Ganthi kanakku

  • @nycilimmanuel7591
    @nycilimmanuel7591 5 หลายเดือนก่อน

    Super Ji

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 5 หลายเดือนก่อน

    Super sir