இப்படித்தான் எங்க வீட்ட வெரும் 2 லட்ச்ச ருபாயில் நாங்களே கட்டினோம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 453

  • @gughangugi2581
    @gughangugi2581 3 หลายเดือนก่อน +250

    இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு நீங்க இரண்டு பேரும் எப்படி அன்யோன்யமா இருந்து கட்டி இருக்கீங்க னு உனர முடியுது! இந்த மாளிகை யின் சுவர் வெரும் மண் மூட்டை இல்லை உங்கள் இருவரின் அன்பு பாசம் கனவு அனைத்தும் அடுக்கி கட்டிய மாளிகை ❤ வாழ்க வளமுடன் என்றென்றும் ❤❤️💐

    • @Sabina_begam23
      @Sabina_begam23 3 หลายเดือนก่อน +2

      Karayan marunthu suvatril adithu irukkalam

    • @manomanoj1035
      @manomanoj1035 2 หลายเดือนก่อน

      மிகவும் அருமையாக உள்ளது வீடு

  • @kpremasanthakumari6216
    @kpremasanthakumari6216 3 หลายเดือนก่อน +57

    உங்கள் வீடு பேச்சு வெகுளி தனம் உழைப்பு இயற்கை சூழல் அத்தனையும் அழகு மேன்மேலும் உயர் வாழ்த்துக்கள்

  • @s.malarkodi1985
    @s.malarkodi1985 3 หลายเดือนก่อน +64

    இந்த வீடு கட்டியது உங்களுக்கு எவ்வளவு பெரிய அனுபவம். இந்த மாதிரி வீடு கட்டணும்னு எனக்கும் ஆசையா இருக்கு. அப்படி என்னால் இந்த மாதிரி வீடு கட்ட முடிந்தால் நீங்க தான் civil என்ஜினீயர் பிரதர். வாழ்க வளமுடன்

  • @-hafeez-miniature_
    @-hafeez-miniature_ 3 หลายเดือนก่อน +22

    நம்ப ஆசை பட்டு வீடு கட்டி வாழ்ரதுல பெரிய
    சந்தோஷ் இருக்கு ❤ எல்லோருக்கும் இந்த சந்தோஷம் கிடைக்காது. நீங்கள் கட்டிய வீட்டில் இன்று
    போல் என்றும் சந்தோஷமாக வாழ வேன்டும் ❤❤❤

  • @valliprabha8064
    @valliprabha8064 หลายเดือนก่อน +17

    அருமையான முயற்சிஅனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

  • @selvakumark8983
    @selvakumark8983 3 หลายเดือนก่อน +28

    இந்த வீடியோக்காக தான் காத்திருந்தேன் கொத்தனார் இல்லாமல் உங்களின் முழு முயற்சியில் குறைந்த செலவிலும் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகவும் வீட்டை அமைத்துள்ளீர்கள் இந்த முயற்சியை பாராட்ட வார்த்தைகளே இல்லை இருப்பினும் உங்களது முயறசியை மணதார பாராட்டுகிறேன் இந்த வீடியோ உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வீடு கட்ட என்னுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் அய்யராத உழைப்புக்கு கிடைத்த பலன் தான் நீங்கள் இன்று வாழும் ஆரோக்கியமான வாழ்க்கை அந்த காலத்தில் மண் சுவராலான கூரை வேய்ந்த வீடுகளில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும் இந்த வீட்டின் மகத்துவம் கார்த்திக் ஐஸ்வர்யா குடும்பத்தினர் இதேபோல் என்றென்றும் எல்லையில்லா மகிழ்ச்சியுடன் வாழ மணதார வாழ்த்தும் உங்கள் அன்பு சகோதரன் ❤ வாழ்க பல்லாண்டு ❤

  • @porkodilakshmanan1759
    @porkodilakshmanan1759 หลายเดือนก่อน +8

    நான் இன்றுதான் உங்கள் வீடியோ பார்த்தேன் இது வெறும் மண்ணால் கட்டபட்ட வீடு இல்லை உங்களுடைய அன்பு பாசத்தாலும் ஒற்றுமையான உழைப்பாலும் கட்டப்பட்ட வசந்தமாளிகை ஆகும் வாழ்கவளமுடன் வளர்கநலமுடன்

  • @dharsh2220
    @dharsh2220 3 หลายเดือนก่อน +82

    யாராலும் இதை செய்ய முடியுமா என்று தெரியவில்லை.. ஆனால் நாம் நினசுட்டா எதுவேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது வீடியோ பார்த்து உணர்துவிட்டென்! 🎉 இது பெரிய விஷயம். வாழ்த்துக்கள் அண்ணா சிஸ்டர் 💜💯

  • @sharmisharmi464
    @sharmisharmi464 3 หลายเดือนก่อน +34

    மிக சிறப்பான செயல் அண்ணா. இந்த அளவுக்கு யாராலும் செய்ய முடியாது. அருமையான உழைப்பு அண்ணா. அருமையான வீடு. பார்க்க மண நிம்மதியான வீடு. இதற்கு மேல் என்ன வேண்டும். என் மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா. 👍👍👍👍👍

  • @kandasamya1515
    @kandasamya1515 3 หลายเดือนก่อน +8

    இந்தியாவிலேயே இந்த மாதிரி பிரமாதமாக யாரும் வீடு கட்டியிருக்க வாய்ப்பில்லை. உங்களின் அன்யோன்யம் ரொம்ப பிரமாதம்.
    உங்கள் வீடியோ அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் சென்று அடைய வேண்டும்.
    பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டு வாழ்க. வளமுடன்

  • @amudhamoorthy5817
    @amudhamoorthy5817 3 หลายเดือนก่อน +27

    Very nice.unga கஷ்டங்களுக்கு .இந்த அழகான வீடு ஒரு மருந்து.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venkateswarip3084
    @venkateswarip3084 หลายเดือนก่อน +2

    அம்மாடி நீங்க இரண்டு பேரும் குடும்ப ஒற்றுமைக்கு ஒரு உதாரணம்.மண் வீடோ கல் வீடோ இப்படியே ஒற்றுமையுடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் .

  • @padminilibi4621
    @padminilibi4621 3 หลายเดือนก่อน +16

    Your are very great 🎉🎉🎉 கண்டிப்பாக ஸ்டாங்க தான் இருக்கும்..நீங்க உணர்வோடு கட்டிருக்கிருறீர்கள்,. கடவுள் உங்களுக்கு எல்லா நல்லவற்றையும்..வழங்குவார்.. வாழ்த்துகள் 🎉🎉🎉🎉

  • @harinipriya8993
    @harinipriya8993 3 หลายเดือนก่อน +16

    உங்கள் கடின உழைப்பின் பலன் உங்கள் வீடு..சந்தோஷமாக இருங்க அண்ணா & அண்ணி சூப்பர்❤❤❤

  • @manoponds9512
    @manoponds9512 3 หลายเดือนก่อน +5

    உங்களை என் மனமார்ந்த உணர்வுகளோடு வாழ்த்துகிறேன் உங்களை நினைத்தால் ரொம்ப பெருமையாக உள்ளது உங்களது உழைப்பு மிகவும் கடினமானது Super super 🎉🎉🎉 👌👌👌

  • @S.Bhuvana
    @S.Bhuvana 2 หลายเดือนก่อน +2

    இதே போல கடைசி வரைக்கும் அன்போடு இருக்கணும் னு அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.. வாழ்க வளமுடன்.. வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலகோடி 100 ஆண்டு.. God bless you all🙏🙏

  • @simpleartandvideos9390
    @simpleartandvideos9390 3 หลายเดือนก่อน +22

    நான் இப்போ ஒரு ஆறு சென்ட் பழைய வீடு வாங்கி இருக்கேன் எங்க ஊர்ல நாங்க கோயம்புத்தூர்ல இருக்கோம் அந்த வீடு கட்டி 130 வருஷம் ஆயிடுச்சு ஒவ்வொரு செவரும் ஒன்ற அடி இரண்டடி அகலம் இருக்கும் நான் வாங்கி ஆறு வருஷம் ஆயிடுச்சு அந்த வீட்டோட ஸ்ட்ராங்கையும் அதுவும் மண் வீட்ல கட்டினது தான் நல்ல ராசியா இருக்கு அந்த வீட்டோட ஸ்ட்ராங்க பார்த்து தான் அதை இன்னும் இடிக்காம வச்சிருக்கேன் நீங்க பயப்படனும் தேவையே இல்லை யாரோ என்னமோ சொல்லிட்டு போறாங்க ஆனா இப்படி மண் வீட்ல கற்ற வீடு எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்குன்னு என்கிட்டயே ஒரு எடுத்துக்காட்டு இருக்கு நானும் ஆஇர்சி வீடு கட்டணும்னு தான் அந்த வீட்டை வாங்கினேன் அந்த கூலிங் எல்லாம் பாத்துட்டு தான் அந்த வீட்டை இடிக்கவே மனசு வரல இப்ப வரைக்கும் எங்க ஊர்ல ஒரு நல்லது கெட்டதுன்னா அந்த வீட்ல தான் நாங்க பண்றோம் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க வீட்டு பார்க்கும்போது கவலையே படத்தேவை இல்லை ரெண்டு தலகட்டு தாண்டியே அந்த வீடு நிலைக்கு அப்படிங்கறதுக்கு எங்க வீடு ஒரு எடுத்துக்காட்டு நீங்க பயன்படுத்த தேவையில்லை உங்களுக்கு அந்த மாதிரி ஸ்ட்ராங்கா தான் இருக்கும் முதல்ல உங்க ரெண்டு பேருக்கு வாழ்த்துக்கள் இந்த மாதிரி வீடு கட்டணும்னு செலக்ட் பண்ணதுக்கு அதை நீங்களே கஷ்டப்பட்டு கட்டுனதுக்கு வாழ்த்துக்கள் நல்லா இருப்பீங்க பா உங்க மாமியாவே கேட்டதா சொல்லுங்க 💐💐💐👌👌👌👌👑🧚‍♂️

  • @jothimuruganjh1129
    @jothimuruganjh1129 3 หลายเดือนก่อน +36

    உறுதி யான வீடு தான் இது.உங்கள் உழைப்பு ம் அன்பும் நிறைந்த வீடு

  • @kadavulaithedukiren
    @kadavulaithedukiren หลายเดือนก่อน +1

    முழு காணொளிகள் பார்த்தேன் உங்களுடைய கடின உழைப்பை பார்த்து வியந்தேன் - இது அன்பால் கட்டப்பட்ட அழகான வீடு......

  • @manimegalai3631
    @manimegalai3631 3 หลายเดือนก่อน +3

    நீங்க கட்டின வீடு சூப்பரா இருக்குது சந்தோசமா இருக்குது இந்த வீடியோ பார்க்க பார்க்க உழைப்பு தான் நிறைய தெரியுது உங்க முகத்துல சந்தோஷம் தெரியுது இந்த சந்தோசம் போதும் கடன் வாங்கி கஷ்டப்படுவதை விட இருக்குறத வச்சி சந்தோஷமா இருக்கலாம் வாழ்க வளமுடன்❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @nagarajank7769
    @nagarajank7769 หลายเดือนก่อน +2

    உங்களை எப்படி வாழ்துவதென்றே தெரியவில்லை. இவ்வளவு பிரமிப்பான வேலையை ரொம்ப சாதாரணமாக சொல்லி விட்டீர்கள். உங்கள் வாழ்நாள் சாதனை இது. வாழ்க வளமுடன்

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t 3 หลายเดือนก่อน +2

    அருமை ❤எவ்வளவு சந்தோசம்!அப்ப அப்பா!எவ்வளவு உழைப்பு போட்டு கட்டி இருக்கிறீர்கள்!பாராட்ட வேண்டிய விஷயம் ❤வாழ்க வளமுடன்!வாழ்க பல்லாண்டு ❤🎉

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 3 หลายเดือนก่อน +10

    அருமை மகிழ்ச்சி யாக இருந்தால் எவ்வளவு கஷ்டமாகவேலைஇருந்தாலும்வீடு முடிந்த பிறகு மகிழ்ச்சி க்கே அளவில் லைநலமும் வளமும் பெற்று வாழ்க ஒந்த ஊர்

  • @santhid92
    @santhid92 3 หลายเดือนก่อน +12

    குருவி சிறுக சிறுக குச்சிகளை கொண்டு வந்து கூடு கட்டுவதுபோல நீங்க இந்த வீட்டை கட்டியுள்ளீர்கள். பணத்தை அள்ளி இறைத்து பெரிய பெரிய பங்களா கட்டுவதை விட நீங்க கட்டியுள்ள இந்த வீட்டுக்கு மதிப்பு அதிகம். வாழ்த்துக்கள் சகோ... 😊😊😊

  • @நித்யா-ந1ஞ
    @நித்யா-ந1ஞ 3 หลายเดือนก่อน +36

    Nice work உங்க உழைப்பு வரலாறு பேசும் வாழ்த்துக்கள் 🎉

  • @AARTHIGani-cj9rw
    @AARTHIGani-cj9rw 14 วันที่ผ่านมา +1

    போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் நீங்க காதில் வாங்காதிங்க அன்பால் அழகான வீடு நமக்கே நமக்கா ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @devakisubramani406
    @devakisubramani406 3 หลายเดือนก่อน +17

    முயற்சி என்றும் தோற்காது என்பதற்கு அடையாளச்சின்னமாய் உங்கள் வீடு நிற்கிறது.
    பழைமையை மீட்டெடுத்து புதுமையைப் புகுத்தியுள்ளீர். வாழ்த்துகளும் பாராட்டுகளும்!!

  • @sarithasivakumar2548
    @sarithasivakumar2548 3 หลายเดือนก่อน +8

    மிக்க மகிழ்ச்சி இன்றைய காலகட்டத்திலும் இப்படி வீடு கட்டி வாழ வேண்டும் என்ற உங்கள் மனதிற்கு பாராட்டுகள். நான் பிறந்த வீடு மண் வீடு .என் தாத்தா காலத்தில் கட்டிய வீடு இன்னும் நல்லா இருக்கு

  • @kavithakrish2314
    @kavithakrish2314 3 หลายเดือนก่อน +3

    உங்களைப் பார்த்து நிறைய பேர் கத்துக்கணும் இளம் தலைமுறைகள் இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்க வேண்டும் வீடு மிக மிக நன்றாக இருக்கிறது அங்கு வந்து நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது உங்கள் குடும்பம் மென்மேலும் உயர்ந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🥰👌👌💐💐🙏🙏

    • @indiakutty
      @indiakutty  3 หลายเดือนก่อน

      நன்றிங்க 🙏 நல்வரவுங்க 🙏

  • @Yaali284
    @Yaali284 3 หลายเดือนก่อน +18

    எங்க கிராமத்திலும் நிறைய வீடுகள் ஓடக்கல் வைத்து மண் பூசி வெள்ளை அடித்து இருக்கிறாங்க 100 வயது கடந்தும் ஸ்ட்ராங்க இருக்கு சில வீடுகள் மூங்கில் நெருக்கமாக அடித்து கையோடு மேய்ந்துருக்கிறார்கள் சுத்துகட்டு வீடு ஸட்ராங்கா இருக்கு

  • @S.Bhuvana
    @S.Bhuvana 2 หลายเดือนก่อน +1

    கணவன் மனைவிசேர்ந்து கட்டுன வீடு செம சூப்பர்.... ❤️❤️❤️ அருமை... அற்புதம்... உங்க உழைப்பு, அன்பு, பாசம் நிறைந்து இருக்கு... ❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘

  • @chitradevie6271
    @chitradevie6271 3 หลายเดือนก่อน +10

    வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது நீங்கள் கஷ்ட பட்டு கேட்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ❤❤

  • @tn72a.s.kumaren35
    @tn72a.s.kumaren35 3 หลายเดือนก่อน +14

    உண்மைய சொல்லனும்னா உழைப்பு அதிகம்...❤

  • @HarryPotter-wk6wf
    @HarryPotter-wk6wf 3 หลายเดือนก่อน +7

    உங்களின் உழைப்பு கிடைத்த வெற்றி இந்த வீடு அழகான வீடு

  • @anandarathi1411
    @anandarathi1411 3 หลายเดือนก่อน +47

    யூடியூப் பார்த்து எல்லாரும் சமைப்பாங்க ஆனா நீங்க ரெண்டு பேரும் உங்க வீடு அதுதான் உங்களுக்கு கோவில் நீங்க கட்டி இருக்கீங்க உண்மையாலுமே நம்ப முடியல அம்மாவும் உதவி இருக்கிறார்கள் அதுவும் வீடு கட்டுவதை போட்டோ எடுத்து சேகரித்து வைத்து அதை ஒரு வீடியோவாக போடுவது ரொம்ப ரொம்ப மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது இருவரும் படமே எடுக்கலாம் உங்களை வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை ஒரு சில ஆடம்பர காரர்களுக்கு இது நல்ல உதாரணம் ஆனால் அதை யாரும் உதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் ஆடம்பரத்தில் மகிழ்ச்சி கிடையாது குடிசையாக இருந்தாலும் கணவன் மனைவி மகிழ்ச்சியாக வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை நீங்கள்தான் உதாரணம் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி மனதார வாழ்த்துகிறோம்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @baghyalakshmivenkatesan2240
    @baghyalakshmivenkatesan2240 3 หลายเดือนก่อน +14

    ஜஸ் உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤

  • @rathababs
    @rathababs 3 หลายเดือนก่อน

    உங்கள் வீடு வெறும் மண்மூட்டை சாலவீடு இல்லை, அன்பும் பாசமும், உயிரும் உணர்வும் கலந்து கட்டிய வீடு. வீட்டிற்கு அஸ்திவாரம் போட்ட மேஸ்திரி உங்கள் அம்மாதான் நினக்கின்றேன். அதாவது (கட்டிட பொறியியலாளர்) உங்கள் அனைவருக்குமே என் மனமார்ந்த வாழ்துகள்👏🏼👏🏼👏🏼 பல்லாண்டு காலம் பல தலைமுறையினர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட மனபூர்வமாக வாழ்துகின்றேன். நான் ராதா சிங்கப்பூர்.👍👌🏼💐💐💐

  • @selviSkyBird
    @selviSkyBird 3 หลายเดือนก่อน +1

    உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு உங்க வீட்ல வாழும் போது கிடைக்கிற நிம்மதி வேற எங்கேயும் கிடைக்காது காட் பிளஸ் யூ அண்ணா அண்ணி அம்மா குழந்தைங்க ❤❤❤❤❤

  • @Jareenama
    @Jareenama 3 หลายเดือนก่อน +2

    உன்மையான கனவு வீடு இதான் நம் உழைப்பு நம் வேர்வை நம்ம சொந்த வீடு அருமை 👍🏻👍🏻👍🏻❤❤👏🏻👏🏻

  • @ramakeishna4094
    @ramakeishna4094 หลายเดือนก่อน

    கள்ளங்க கவடம் இல்லாத பேச்சு அருமை வாழ்க வளமுடன் ❤

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 3 หลายเดือนก่อน

    தெய்வமே 🔥 வேற லெவல் ❤ உண்மையில் இப்படிலாம் வீடு கட்டுவாங்கனு விபரங்கள் கூட எனக்கு தெரியாது இதுவரை கண்ணால் நேரில் எங்கும் பார்த்ததே இல்லை அந்த வகையில் உங்களுடைய வீடு தான் முதல் முறையாக பாக்குறேன் அன்பை குழைத்து பூசிய ஆலயம் 🙏நாம் வாழும் வீடும் கோயில் மாதிரி தான்... உங்கள் அனைவரின் உழைப்புக்கு சத்தியமாக என்னால் முடியாத விஷயம் நீங்கள் சாதிச்சுருக்கீங்க .. சாதனையாளர் விருது மனசார உங்களுக்கு தரலாம்...இந்த அளவுக்கு வாழும் வீட்டை ஓரு இஞ்ச் கூட விடாமல் உங்க உழைப்பால் கட்டியதாக எவரையும் கண்டதே இல்லை...💐🙏உங்க உழைப்புக்கும் அனுசரித்து விட்டு கொடுத்து வாழும் தம்பதிகளாக மனசு நிறைவாக மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏 தீர்க்க ஆயுள் ஆரோக்கியத்துடன் நலமோடு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 💐💐🙏 அம்மாவேட வயசுக்கு அவங்க பாவம் உங்க கூடவே உழைக்குராங்க பெரியவங்க கூட நின்னாலே நமக்கு பலம் தாம் ❤️🙏 ஆத்ம நமஸ்காரங்களுடன் 💐 வாழ்த்துக்கள் அம்மா ❤️ 🙏 பின்னாளில் இதே இடத்தில் இரண்டு மாடி கான்கிரீட் ல வீடு கட்டுவீங்க பாருங்க இரண்டு பெண் குழந்தைகளும் தீர்க்க ஆயுள் ஆரோக்கியத்துடன் நலமோடு வாழ எங்களின் ஆசிகள் 🙏 வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் தங்கங்களா💐 உங்களுக்கு உதவியாக இருந்த தம்பிக்கும் நல் வாழ்த்துக்கள் 💐 நல்லமனசுக்கு நல்லாருக்கனும் 🙏

  • @kaveriiniya201
    @kaveriiniya201 3 หลายเดือนก่อน +5

    சொல்ல வார்த்தைகள் இல்லை சூப்பர் சூப்பர் 😊😊😊

  • @rajanr6327
    @rajanr6327 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் திறமைசாலிகள் எங்கிருந்தாலும் இருப்பார்கள் எதார்த்தம் பேச்சுக்கள் அன்பான பேச்சுக்கள் உங்களை எப்படி வாழ்த்துவது எனக்கு தெரியவே இல்லை

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 3 หลายเดือนก่อน +3

    கார்த்திக் ஐஸ் வீடு கட்ட என்ஜினியர் தேவையில்லை சூப்பர் சூப்பர் சூப்பர் 😊 வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤❤❤❤

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 3 หลายเดือนก่อน +33

    மகிழ்ச்சி தான் முக்கியம். மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம். ஓடை கல்லும் மண்ணும் வைத்து கட்டிய எங்கள் வீட்டில் 100 வருடங்கள் தாண்டி நன்றாக உள்ளது.

  • @padmavathyv3645
    @padmavathyv3645 3 หลายเดือนก่อน +9

    நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்❤

  • @roselineselvi2399
    @roselineselvi2399 3 หลายเดือนก่อน +2

    உங்கள் மன விருப்பத்தின்படி நீங்கள் வீடு கட்டி அசைத்து விட்டீர்கள் சூப்பர் தம்பி ஐசு 👏👏👏👌👍

  • @umamaheswarit5926
    @umamaheswarit5926 3 หลายเดือนก่อน +2

    ரொம்ப சந்தோஷம் இந்த வீடியோ ஒருவர் கஷ்டப்பட்டு பின்னாளில் அனுபவிக்கும் சந்தோஷத்தை காட்டுகிறது வாழ்க வளமுடன்🌺🌺❤

  • @jeyanthiramu5842
    @jeyanthiramu5842 3 หลายเดือนก่อน +2

    ரொம்ப பிடித்து இருக்கு.மனமொத்த தம்பதிகள்.எவ்வளவு உழைப்பு! வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.நானும் subscribe பன்னிட்டேன்.😊

  • @chandrikavenkat7644
    @chandrikavenkat7644 3 หลายเดือนก่อน

    அன்பாகவும் பொறுப்பாகவும் ஆசையாகவும் கஷ்டப்பட்டு இஷ்டப்படி கட்டிய நீங்கள் குடியிருக்க கட்டிய கோவில். முக்கியம் கடன் எட்டிப்பார்க்காமல் இருப்பதற்கேற்ப நிறைவாக மனத்திற்கு பிடித்தமானதாக கட்டியுள்ளீர்கள் .இதைவிட வேறென்ன வேண்டும்.அன்பான கணவன் மணியாக மாமியார் பொன்னான குழந்தைச் செல்வங்கள். இறைவன் கொடுத்துள்ள வரம்தான் இது. எல்லாம் இறையருளுடனேயே நடக்கிறது. மனம் மகிழ்கிறது. திருஷ்டி படாமல் இருக்க வீட்டுக்கும் சேர்த்து சுற்றிப் போடவும். வாழ்க வளமுடன் வாழ ஆசிகள்❤😢🎉🎉 ❤❤❤

  • @Mutharaallinall
    @Mutharaallinall 3 หลายเดือนก่อน +15

    நான் 15 வருடத்திற்கு ம முன் , என் சொந்த உழைப்பில் இடம் வாங்கி போட்டேன். பெண்ணாக , இருந்து தையல் அடித்து, Class எடுத்து அதீத உழைப்பால் வாங்கினேன். என் மாமியாருக்கு வீடு இருக்கு, ஆனால் நான் இருப்பது வாடகை வீடு. நான் இடம் வாங்கி போட்டது அப்பா ஊர்ல. என் கணவர் ஒத்துழைப்பு க இல்லாததால் புகுந்த மண்ணில் இடம் வாங்க முடியல. தற்சமயம் என் அப்பா எனக்காக வீடு கட்டி தந்தாங்க. சின்ன வீடுதான். எங்களுக்கு வாய்த்த கொத்தனார் சரியில்ல. உறவுக்காரர் வேற... அதிக செலவு ஆயிட்டு. கடன் வாங்கினா தப்ப முடியாதுனு , இருந்த நகை எல்லாம் வித்து, தான் வீடு கட்டினோம். உங்க வீட்டை பார்க்கும் போது , சந்தோஷமா இருக்கு. உழைப்பு மிக மிகஅதிகம். எனக்கும் , எங்க வீட்டு கட்டின மேஸ்திரிக்கும் மனஸ்தாபமே வந்துட்டு. கள்ளதனம், சரியான டைம்மிங் கிடையாது.வேலைய இழு, இழுனு இழுத்தான். கான்ராக்ட் விட்டா வீடு தரம் இருக்காதுனு , என் அப்பா இவனிடம் ஒப்படைச்சாங்க. பாவிபய , நிறைய ஏமாத்திட்டான். வயித்தெரிச்சலா இருக்குது. உங்க வீடு அருமை. நல்லாயிருங்க மா...❤

  • @bhuvanabhuvana8372
    @bhuvanabhuvana8372 3 หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப அழகு மா...வீடு🎉🎉உங்கள் உழைப்புக்கு சல்யூட்...❤❤❤❤❤❤வாழ்த்துக்கள்🎉🎉

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km 3 หลายเดือนก่อน +4

    உங்கள் உழைப்பும் உற்சாகமும் நல்ல பலன் தரும் இறைவனின் அருள் கிடைக்கட்டும் 💐💐

  • @superboys4259
    @superboys4259 3 หลายเดือนก่อน

    வீடு அழகாக இருக்கின்றது
    நல்லா கட்டி முடிக்கப்பட்ட வீட்டுல மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகின்றேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MeenaBala-qv3jd
    @MeenaBala-qv3jd หลายเดือนก่อน

    Nice work ungav2 வரலாறு பேசும் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @Sv-wb5mm
    @Sv-wb5mm 3 หลายเดือนก่อน

    அருமை தோழர்களே பழமை என்றுமே சிறப்பு வாய்ந்தது தான். ஊங்கள் உழைப்புக்கு என்றுமே பலன் உண்டு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @balajifilmfactory8557
    @balajifilmfactory8557 3 หลายเดือนก่อน +1

    அறிவாற்றல் நிறைந்த உங்கள் வாழ்க்கை வளமும் நலமும் பெற்று வாழ்க வாழ்க 🎉🙏

  • @lathakailasam9149
    @lathakailasam9149 3 หลายเดือนก่อน +14

    Super வாழ்த்துக்கள்.அருமையான வீடு உங்கள் உழைப்பு அதிகம்.நீங்கள் சந்தோஷமாக இந்த வீட்டில் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @Veeraadave
    @Veeraadave 3 หลายเดือนก่อน +1

    Yarlamo eppadi elamo house katurangha, neengha rendu perum rombha super, really very heart touching ❤, great future bro and sis,lots of love and blessings ❤

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna 3 หลายเดือนก่อน +3

    உன்க்கள் இருவருக்கும் ஒத்த மனசு உள்ளதால் பார்க்கவே நன்றாக உள்ள்து. நீங்கள் சொல்வது ரொம்ப உண்மை. கடன் வாங்கிவிட்டு குழந்தைகளுடன் நேரம் இல்லாமல் இருப்பது தான் நிஜம்

  • @kalaiselvi6
    @kalaiselvi6 3 หลายเดือนก่อน

    கல் மண் தண்ணீர் மட்டுமல்ல உங்கள் அன்பு பாசம் உழைப்பு எல்லாம் சேர்ந்து கட்டப்பட்ட வீடு.அழகான வீடு .அன்பான குடும்பம்.போட்டி போட்டு கடன் வாங்கி அடுத்தவர் வீட்டை மாதிரியாக நினைத்து கட்டாமல் அன்பை பாசத்தை உழைப்பை போட்டி போட்டு கட்டிய வீடு ஆயிரங்காலத்து பயிராக நிலைத்து நிற்கும்.இந்த அம்மாவின் வாழ்த்துக்கள்! மறவாமல் வெள்ளிக்கிழமைதோரும் சாம்பிராணி புகைபோடவும்.ஒரு கற்பூரத்தை வீட்டு தலைவாசலில் வெள்ளி,அமாவாசை பௌர்ணமி இரவில் பற்ற வைக்கவும்.

  • @claramarryravi1758
    @claramarryravi1758 3 หลายเดือนก่อน +2

    இரண்டு பேரும் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு வீட்டை கட்டி இருக்கிங்க ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் தம்பி தங்கச்சி சூப்பர் சூப்பர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் ❤❤❤

  • @attakathidinesh5087
    @attakathidinesh5087 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் 🎉🎉
    நீங்கள் விவசாயம் செய்தால் இன்னும் மனநிறைவை அடையலாம்.

  • @DivyaS-fy5kw
    @DivyaS-fy5kw 3 หลายเดือนก่อน +2

    Agalana video.romba kastapattu kattirukinga.vitta pakgum pothu romba santhosama irukgu sister ❤❤❤❤❤❤

  • @S.Bhuvana
    @S.Bhuvana 2 หลายเดือนก่อน +1

    Enaku romba pudichu irukku... Sema 👌👌👌👌👌👌❤️❤️❤️❤️ i like this video

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 3 หลายเดือนก่อน +1

    In Kerala flood full WAYANAD WASHED OFF due to heavy rain and flood. It's very risky during heavy rain and flood. I am amazed with your HARD WORK and wonderful house.❤❤

  • @Banuvin
    @Banuvin 3 หลายเดือนก่อน +1

    உங்கள் திறமை வாய்ந்த உங்கள் பார்வைக்கு. எங்கள் ரொம்ப சந்தோஷம் ❤❤❤

  • @campingtamilan6231
    @campingtamilan6231 2 หลายเดือนก่อน +1

    உண்மையிலே இந்த கட்டுமான முறை... மிக மிக உறுதியானது... ஆற்றில் வெள்ளம் வரும்போது இந்த முறையை பயன் படுத்துவோம்,, மற்றும்... ராணுவத்தில் அதிவேகமாக வரும் துப்பாக்கி தொட்டாக்கல் கூட செயலிலக்க செய்யும் முறை... மண் மூட்டைகள்.. மிக உறுதி மற்றும் நெகிழ் தன்மாயுடையாது... 👏👏👏

  • @LakshmiSrinivasan-i1k
    @LakshmiSrinivasan-i1k 3 หลายเดือนก่อน +4

    அற்புதம் தம்பி வாழ்க வளமுடன் வாழையடி வாழையாக ❤❤

  • @krishnaveniprakash7128
    @krishnaveniprakash7128 3 หลายเดือนก่อน

    யாரோ என்னமோ சொல்லிட்டு போகட்டும் நம்மால் யாருக்கும் துன்பம் இல்லாமல் நம்மால் முடிந்ததை செய்து மகிழ்வுடன் வாழ்வோம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @L.SowmiyaL.Sowmiya-wp9jg
    @L.SowmiyaL.Sowmiya-wp9jg 3 หลายเดือนก่อน

    Unga v2 romba alaga irruku
    Natural la irruku
    Romba romba putichiruku
    Unga v2 +thottam yellam super
    🥰🥰🥰🥰

  • @jothibassu1774
    @jothibassu1774 หลายเดือนก่อน

    குடும்பத்துக்கு தேவை கணவன் மனைவி இருவருர் இடையே இருக்கும் அன்னியோன்யம் தான் அது உங்கள் இருவருக்கும் ஆண்டவன் அருளால் நிறைந்து இருக்கு.இல்லம் மகிழ்ச்சியை கலந்து கட்டிடம் கட்டியுள்ளீர்கள் . நூறாண்டு அனைத்து செல்வங்களும் பெற்று நிறைவாழ்வு வாழ ஆண்டவன் துணையிருப்பான் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @kkmuthugopalkkmuthugopal2245
    @kkmuthugopalkkmuthugopal2245 3 หลายเดือนก่อน +1

    ஹலோ அண்ணா வணக்கம் நான் இங்கே கோயம்புத்தூர் உங்க வீடியோ எல்லாம் அப்பப்ப பார்ப்போம் ரொம்ப நல்லா இருக்கும் உங்க வீடு சூப்பரா கட்டி இருக்கீங்க எங்களுடைய வாழ்த்துக்கள் குழந்தைகளும் ரொம்ப நல்லா பண்றாங்க அம்மா ரொம்ப சூப்பரா பண்றாங்க வாழ்க வளமுடன் அண்ணா

  • @RamaChandran-d3p
    @RamaChandran-d3p 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பரா இருக்கு வீடு

  • @மூர்த்திரேவதி
    @மூர்த்திரேவதி 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் எப்போதும் சந்தோஷமாஇருக்கவேன்டும்❤❤❤❤❤❤

  • @selvadeepadeepa
    @selvadeepadeepa 3 หลายเดือนก่อน

    Rental house so many problems nan anupavikkiren ithu pola kattalam endru thonuthu arumaiyana veedu ❤super 👌 👍

  • @sakthiart4531
    @sakthiart4531 หลายเดือนก่อน

    ரொம்ப நல்லா இருக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உறவுகளே

  • @kongupayan5332
    @kongupayan5332 3 หลายเดือนก่อน +2

    உங்கள் உழைப்புக்கு எனது வாழ்த்துக்கள் ❤❤❤

  • @jayaprakash-mn8gp
    @jayaprakash-mn8gp หลายเดือนก่อน +2

    வீடு என்பது வெறும் கல்மண் ஆல் கட்டப்பட்டது அல்ல உங்கள் அன்பினால் கட்டப்பட்டுள்ளது மிக அருமையாக உள்ளது வீடு எவ்வளவு ஆடம்பரமாக உள்ளது என்பது பெருமை அல்ல அதில் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்பதே பெருமை இன்று போல் என்றும் பெருமகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் என்றும் அன்புடன் JP

  • @abdulazeez4870
    @abdulazeez4870 3 หลายเดือนก่อน +3

    அருமையான வீடு சுத்தியும் தோட்டம் இப்பிடி ஒரு வாழ்க்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

    • @Kavitha-j7r
      @Kavitha-j7r 2 หลายเดือนก่อน

      @@abdulazeez4870 enakum reompa rompa pudkum

  • @BrightBee300
    @BrightBee300 3 หลายเดือนก่อน +1

    Internet and youtube ah eppadi ethuku use pannanum nu correct ah use pannina enna enna panna mudiyum nu kaatituteenga. Ithe mathiri natural ah positive ah videos podunga. You will grow mountains. Parka parka asaiya iruku❤

  • @dhanamarasu2303
    @dhanamarasu2303 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமை; சிறு வயதில் நாங்களும் மண்சுவர் வைக்க ஆயாவுடன் மண் குழப்பிய அனுபவம் உண்டு....வாழ்த்துக்கள்.

  • @Poseiden555
    @Poseiden555 หลายเดือนก่อน

    Very intresting vlog.... முயற்சி திருவினையாகும்...

  • @suriya8727
    @suriya8727 2 หลายเดือนก่อน

    Ungaloda hard work ku oru periya salute

  • @Shamsath-o5e
    @Shamsath-o5e หลายเดือนก่อน

    உங்கள் வீடு அருமையாக இருக்கிறது🎉❤

  • @DhanrajPurohitSirohi
    @DhanrajPurohitSirohi 2 หลายเดือนก่อน

    I also in full tension because I plan my own house at native place #RAJASTHAN .......
    But Now I am So happy because of Your IDEAS (( BUDGET HOME But Super Strong Home )) yr idea is So
    Super ❤ Super ❤ Super
    Thanks for A NEW 💡 IDEA 💡
    I will Copy YOUR total IDEA....... because I am also planning for ❤ sweet house like Your Home ♥️♥️♥️🙏🙏🙏 thanx thanx thanx ❤❤❤

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்
    உழைப்பே உயர்வு
    நாங்களும் எங்கள் தோட்டத்தில் வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து உள்ளோம்
    ஆனால் எந்த ஐடியாவும் இல்லை உங்கள் வீடியோ பார்த்தவுடன் இது கட்டலாம் என்று தோன்றுகிறது

  • @Selvianbu-w9r
    @Selvianbu-w9r 3 หลายเดือนก่อน

    Enna solluvathu endra theriyavillai❤❤ arumai vaalthukkal ,kadavul thunai eppothum ungalukku undu menmelum valara vaalthukkal❤❤❤

  • @Settu-v8d
    @Settu-v8d 3 หลายเดือนก่อน +1

    நாங்களும் இப்படி வீடு கட்டனும். ஆசையா இருக்கு

  • @PRENGANATHAN-go8td
    @PRENGANATHAN-go8td หลายเดือนก่อน

    அருமை அருமை. இந்த தம்பதி கட்டிய வீடு மற்றவர்களுக்கு வேண்டுமானால் மண்ணால் கட்டப்பட்ட கூறை வேய்ந்த வீடு தானேயென பேசலாம். இந்த வீடு அவ்விருவருக்கும் தங்க மாளிகை. ஏன் எனக்கும் கூட தான். இந்த குழந்தைகள் கடும் உழைப்பால் உருவாக்கிய வீட்டை பார்க்கையில் எனக்கும் பொறாமையாக தான் இருக்கிறது. நன்றி குழந்தைகளே , வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று, உங்கள் எண்ணம் நூற்றாண்டு காலம் வாழ , திருச்சியில் இருந்து ரெங்கநாதன் வாழ்த்துகிறேன்.👐🚩🇮🇳

  • @KarthikKarthik-uj3ot
    @KarthikKarthik-uj3ot 3 หลายเดือนก่อน +3

    வீடு சூப்பர் அண்ணா சான்ஸே இல்ல சூப்பரா இருக்கு எல்லாரும் ஒரு மாதிரி சொல்லுவாங்க அதெல்லாம் நீங்க பார்க்கவே பார்க்காதீங்க சொல்றவங்க 1000 பேர் 1000 சொல்லுவாங்க 32:54 ❤உங்களோட உடல் உழைப்பாளர் நீங்க கட்டுனது சூப்பரா இருக்கு

  • @voiceofend
    @voiceofend หลายเดือนก่อน

    Super superpa vazhathan veetu perumaikku alla ennum solaponal veilukku etha veedu super talent super super varthai illai

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 3 หลายเดือนก่อน +2

    ❤❤அருமையான வீடு வாழ்க வளர்க

  • @anithalakshmi9920
    @anithalakshmi9920 2 หลายเดือนก่อน

    Super bro and ise. Enna varthai solvathu na theriyala pa.hats up for your sharing and lovable family 💐💐

  • @v.magalakshmimaga3702
    @v.magalakshmimaga3702 12 วันที่ผ่านมา

    மிகவும் அருமையாக இருக்கிறது சகோதரி

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 21 วันที่ผ่านมา +1

    God bless you brother and sister Arumai Arumai Wonderful wonderful Home Wonderful

  • @DhanalakshmiC-h6q
    @DhanalakshmiC-h6q 3 หลายเดือนก่อน +1

    கடக்கால் குழிய பூராவும் கற்களை நிரப்பி கடைசியாக சேறு கரைச்சி விடக்கூடாது. ஒரு வரிசை கல் அடுத்த வரிசை சேறு என்று அடுக்கடுக்காக basement போடணும். அடிக்க பயன்படுத்தும் கருவிக்கு பேர் திமிசு கட்டை. Hammerஐத்தான் சம்மட்டி என்று சொல்வார்கள். நல்ல முயற்சி. வாழ்த்துகள்... பாராட்டுகள்...

  • @harinij1476
    @harinij1476 3 หลายเดือนก่อน +2

    நல்லா இருக்கு👌👌👌👌👌

  • @parasakthiperumal9192
    @parasakthiperumal9192 3 หลายเดือนก่อน +2

    ஒரே வியப்பாக இருக்கு கார்த்தி ஐய்ஸ் வாழ்த்துக்கள் கண்ணு

  • @gracya.m4257
    @gracya.m4257 3 หลายเดือนก่อน +1

    உங்கள் உழைப்பு அருமை. பாராட்டு க்கள்