My dream natural house | சாத்தியமான இயற்கை வீடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 57

  • @vidhyad1346
    @vidhyad1346 2 ปีที่แล้ว +8

    அற்புதம்... முழுவதும் இயற்கை எண்ணத்தின் அழகு

  • @senthilmurugan1379
    @senthilmurugan1379 ปีที่แล้ว +2

    அன்பரின் அன்பு அழகானது.
    வாழ்க நலமுடன்.
    வளர்க வளமுடன்.

  • @Hari392
    @Hari392 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அழகு வாழ்த்துக்கள் எனக்கும் இதே ஆசைதான்..

    • @Anbufoodgarden
      @Anbufoodgarden  ปีที่แล้ว +1

      தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் சாத்தியமாகும். வாழ்த்துகள்!

  • @User_id_123
    @User_id_123 ปีที่แล้ว +1

    அருமை...உங்களின் எண்ணத்திற்காக ஒரு 👍

  • @kalimuthu8690
    @kalimuthu8690 2 ปีที่แล้ว +2

    அருமை, வாழ்த்துக்கள்

  • @koodalpozhuthu8363
    @koodalpozhuthu8363 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் ஜெகதீஷ்…❤️❤️❤️

  • @Phon_Taaragai
    @Phon_Taaragai 2 ปีที่แล้ว +1

    பிரமிப்புடன் வாழ்த்துக்கள் தம்பி 😍😍😍😍😍😍😍😍💣💥💞💞💞💣💥💞💞💞💣💥💞💞💞

  • @kthamim7552
    @kthamim7552 2 ปีที่แล้ว +1

    இயற்கையின் அழகை காப்போம்👍👍❤️💯

  • @johnpeter9162
    @johnpeter9162 ปีที่แล้ว +1

    Super bro waiting for your next derailed video... ❤️❤️❤️

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi ปีที่แล้ว +1

    சூப்பர்...

  • @Kumaran-m3s
    @Kumaran-m3s 11 หลายเดือนก่อน

    Very nice, வாழ்த்துக்கள்

  • @rajjkumar9498
    @rajjkumar9498 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நண்பா.

  • @nava-mani5340
    @nava-mani5340 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மாப்ளே

  • @jppatriotic3889
    @jppatriotic3889 ปีที่แล้ว

    Keep Rocking Jegadeesh.

  • @sattish99
    @sattish99 ปีที่แล้ว

    Arumai vaazhuthukkal

  • @dineshp3320
    @dineshp3320 ปีที่แล้ว +5

    இந்த வீட்டை நேரில் பார்க்க எங்க வர வேண்டும் முகவரி சொல்லுங்க அண்ணா...

    • @Anbufoodgarden
      @Anbufoodgarden  ปีที่แล้ว +2

      Mail me - anbufoodgarden@gmail.com

  • @bhuvanece07
    @bhuvanece07 2 ปีที่แล้ว +1

    Congrats jagu anna. You deserve it ❤

  • @selvamkaviya8356
    @selvamkaviya8356 ปีที่แล้ว

    Super🎉🎉

  • @greengabs6890
    @greengabs6890 2 ปีที่แล้ว

    Nice home super

  • @soulofsri
    @soulofsri 2 ปีที่แล้ว +1

    சுண்ணாம்புக்காரை எப்படி பன்றது அந்த mixing ratio என்ன என்ன பொருட்க்கள் தேவைனு ஒரு வீடியோ பொடுங்க bro நா plan செஞ்சிருக்க வீடயும் இதே மாதிரி இயற்க்கை முறைல கட்ட ஆசை

    • @Anbufoodgarden
      @Anbufoodgarden  2 ปีที่แล้ว

      அடுத்தடுத்து வரும் videoவில் இந்த தகவல் இருக்கும்.
      வாழ்த்துகள்!

  • @lookwithin8
    @lookwithin8 ปีที่แล้ว +2

    Namaste Anna...
    I would like to visit your place
    Is it possible?

  • @SaravanaKumar-bq9oz
    @SaravanaKumar-bq9oz 2 ปีที่แล้ว

    Anna good ...

  • @seithozhil3602
    @seithozhil3602 9 หลายเดือนก่อน

  • @054-manikandabharathi.t5
    @054-manikandabharathi.t5 ปีที่แล้ว +1

    Total cost?

  • @goutham.nnatrajan506
    @goutham.nnatrajan506 2 ปีที่แล้ว

    Hi brother could you please share the cost of construction...

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi ปีที่แล้ว +1

    இவ்ளோ பண்ணீங்க விளக்கு மாடம் ஏன் வைக்கல... Miss பண்ணிட்டிங்க...

    • @Anbufoodgarden
      @Anbufoodgarden  ปีที่แล้ว

      I wanted to balance tradition and modern

  • @satheeshkumar4035
    @satheeshkumar4035 2 ปีที่แล้ว +1

    சுண்ணாம்பு காரை அல்லது சிமெண்டு கலவை இ்தில் எது செலவு கம்மி?

    • @Anbufoodgarden
      @Anbufoodgarden  2 ปีที่แล้ว +1

      சுண்ணாம்பு, மணல் இரண்டுமே cement m sand விட விலை அதிகம். மேலும் காரை தயாரிப்பு செலவும் வரும். Cement கலவை - செலவு, வேலை குறைவு.

  • @MrSudarr
    @MrSudarr 2 ปีที่แล้ว

    Pure bliss...all the best...where is this located...

    • @Anbufoodgarden
      @Anbufoodgarden  2 ปีที่แล้ว +1

      Erode

    • @karthil976
      @karthil976 2 ปีที่แล้ว +1

      @@Anbufoodgarden Nanum erode tha bro. exact location yenga iruku pls reply.

    • @Anbufoodgarden
      @Anbufoodgarden  2 ปีที่แล้ว +1

      @@karthil976 Do mail on anbufoodgarden@gmail.com

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 2 ปีที่แล้ว +1

    கற்சத்தின் உள்ளே காட்டுங்க

  • @kmdeepak6281
    @kmdeepak6281 ปีที่แล้ว +1

    மண் பீச்சு எப்படி செய்வது அண்ணா

    • @Anbufoodgarden
      @Anbufoodgarden  ปีที่แล้ว

      மணல், களி தன்மையை சோதித்து, பசை சேர்த்து பூசலாம்.

  • @tkveerapandiyan9838
    @tkveerapandiyan9838 ปีที่แล้ว

    🎉❤

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 2 ปีที่แล้ว +1

    மொத்த செலவு அண்ணா

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 ปีที่แล้ว

    Enathu kanavum ithu than anna ungal muyarchiku en nenjarntha vazhthukal anna..🥳❤ unga kita neraiya discus pananum anna ungal alaipesi en ilaina wats app no. Kodunga anna🙂

  • @myvizhitamilachi
    @myvizhitamilachi ปีที่แล้ว +1

    இந்த மாதிரி வேலை செய்யறவங்க கிடைப்பாங்களா

    • @Anbufoodgarden
      @Anbufoodgarden  ปีที่แล้ว +2

      ஈரோட்டுக்குள் வேலை செய்ய வருவாங்க

    • @myvizhitamilachi
      @myvizhitamilachi ปีที่แล้ว

      நீங்கள் எந்த ஊர்

    • @myvizhitamilachi
      @myvizhitamilachi ปีที่แล้ว

      நீங்கள் எந்த ஊர்

  • @esaimozhi4922
    @esaimozhi4922 2 ปีที่แล้ว +1

    Anna evalo sealavu agum anna plz cantact num gutunga

    • @Anbufoodgarden
      @Anbufoodgarden  2 ปีที่แล้ว +2

      செலவைப் பற்றிய கவலை வேண்டாம். இயற்கைக்கு நெருக்கமான வாழ்வை அமைக்கும் கனவுல கவனம் இருக்கட்டும். விரிவான தகவல் வரும் கானொளியில் சொல்கிறேன்.

  • @esaimozhi4922
    @esaimozhi4922 2 ปีที่แล้ว

    Anna cantact num gutunga anna

    • @Anbufoodgarden
      @Anbufoodgarden  2 ปีที่แล้ว

      Anbufoodgarden@gmail.com

    • @esaimozhi4922
      @esaimozhi4922 2 ปีที่แล้ว

      Anna en amma appavku oru ponna Naa ethuvaraikum ethum pannathu Ella ah ene Vara kalathule avanga napagama enaku en rend ponnungalukaga napagama irukanum ithumari old style le sunnambu kadukkai lam pottu katturamari veedu kattanum asai anna athan unga kitta evalo amount le kattamudium nu ketten neenga solrathe poruthu than anna Naa amount savings panna arambikanum anna