🐍இந்தியாவில் கிடைத்த "உலகின் மிகப்பெரிய பாம்பு"| Largest Snake | Indicus | Lord Shiva's Snake Vasuki

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • Rajalakshmi Eduverse:
    Contact : 9176827682
    Whatsapp - wa.me/91917698...
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
    Email Id : admissions@myeduverse.net
    For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    🐍இந்தியாவில் கிடைத்த "உலகின் மிகப்பெரிய பாம்பு" | Largest snake to ever live discovered in India | V. Indicus | Lord Shiva's Snake Vasuki | Karthick MaayaKumar | Big Topic | Episode 2812 |
    #VIndicus #SnakeVasuki #promotion
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 264

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  5 หลายเดือนก่อน +23

    Rajalakshmi Eduverse:
    Contact : 9176827682
    Whatsapp - wa.me/919176987698
    Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
    We also provide our learners with a 100% Placement assistance throughout.
    For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
    Email Id : admissions@myeduverse.net

    • @santhosh-h
      @santhosh-h 5 หลายเดือนก่อน +1

      Hi

    • @pradeepakalaichelvan9144
      @pradeepakalaichelvan9144 5 หลายเดือนก่อน

      Interesting content 👍

    • @SureshKumar-uu5gr
      @SureshKumar-uu5gr 5 หลายเดือนก่อน

      QqAAa@❤❤❤❤❤1❤❤❤

    • @a.christopherishvck9881
      @a.christopherishvck9881 5 หลายเดือนก่อน

      Contact maayam studios

    • @இறைவன்ஒருவனேஅவன்யார்
      @இறைவன்ஒருவனேஅவன்யார் 5 หลายเดือนก่อน

      அன்னா அல்லாஹ்வை பத்தியும் ஜின்கலை பத்தியும்
      உன்மையா வறலாறையும்
      கற்பனையாக சித்தரிக்கப்பட்ட காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த கதைகலையும் சொல்லுங்கன்னா பிலிஸ்
      அல்லாஹு அக்பர்

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 5 หลายเดือนก่อน +136

    பாம்புகள் தெய்வங்களாக வாழ்கிறது என்பது நம்பிக்கை பூமி உருவான போது வாழ்ந்து வந்த ஜீவன்கள். இன்னும் இந்த பூமியை தோண்டி பார்த்தா இன்னும் எவ்வளவு அதிசய மற்றும் அறிய பொருட்கள் மற்றும் ஜீவன்கள் கண்டுபிடிக்க முடியும் போல அந்த அளவுக்கு இந்த பூமிக்கு அடியில் புதைந்து போய் இருக்குமோ. நம்ம பூமி கிரகமே ஒரு அதிசயம் நிறைந்த கிரகம் ஆனால் மனிதர்கள் மட்டும் தான் இந்த காலத்தில் சரி இல்லை. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🎉

    • @Ramani143
      @Ramani143 5 หลายเดือนก่อน +3

      100/உண்மை

    • @burningbush9067
      @burningbush9067 5 หลายเดือนก่อน +2

      Enga theivathukita oru kothu vaangu paakalaam

    • @baburaj6266
      @baburaj6266 5 หลายเดือนก่อน +2

      மதங்கள் அனைத்தும் கற்பனை கதைகள் மத வியாபாரிகள் சொகுசு வாழ்க்கை வாழ உண்டாக்கியது எனவே மத ஆறாட்ச்சி நிபட்டி விட்டு வெள்ளைகார்ந் பொல மக்க்ள் பயன் பதும் வகையில் கருவிகள் கண்டு புடியுங்க கடல் நீரில் சாக்கடையில் மூலம் எறிபொறுலில் ஒடும் கார் பஸ் மின்சாரம் கண்டு பிடியுங்கோ ஹிந்து மத உண்மை அறிவியல் சொல்லும் மதம் நிறுபிச்சு யாருக்கு பிறொஜானம் யில்லை 30% பிர்மானார்கல் மெல்ஜாதி ஆளுங்காலுகு மட்டுமே ஹிந்து மததால் பயன் மீதி 70% ஹிந்து மததால் பயனில்லை

    • @sureshlourdu4070
      @sureshlourdu4070 5 หลายเดือนก่อน +1

      9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது, அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 12:9

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 4 หลายเดือนก่อน +2

      ​@@baburaj6266 நான் பிராமணன் இல்லை . ஆனால், எனக்கு இந்து மதம் நல் ஒழுக்கத்தையும் , வாழ்க்கை முறையையும் கற்றுக்கொடுக்கிறது .
      சிவனின்றி எனக்கு எதுவும் இல்லை .

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 5 หลายเดือนก่อน +46

    அறிவியல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த காணொளி தொகுப்புகளுக்கு மிக மிக நன்றி 🙏 நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉

  • @sansrirupra7723
    @sansrirupra7723 5 หลายเดือนก่อน +18

    India is guru county, teacher of world.lord Shiva universal teacher, Galaxy teacher.

  • @dhanapalan4023
    @dhanapalan4023 5 หลายเดือนก่อน +8

    அருமையான பதிவு சூப்பர் கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt 5 หลายเดือนก่อน +15

    வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. காலை வணக்கம் 🙏🙏.

  • @nivethabalakumaran9909
    @nivethabalakumaran9909 4 หลายเดือนก่อน

    Karthik anna neenga podra ella videovum interesting irukum nanum like panni parpa intha particular video very very interesting i like it plz continues god video podunga🙏🙏🙏👍👍👍👍

  • @indirathathan3128
    @indirathathan3128 5 หลายเดือนก่อน +13

    கார்த்திக் சார் வணக்கம்.
    மேற்கு தொடர்ச்சி மலைக்கு வந்தீங்கான
    வகைவகையான கலர்கலரா பாம்புகளை
    நேரடியாக பார்க்கலாம்.
    ஏன் வீட்டுக்குள்ளேயும்
    வரும் அது நம்மளை பார்த்துட்டுபோக. கவனமாகதான்
    இருக்கணும்.நன்றி.
    வாழ்த்துக்கள்.

    • @kirupaarul9657
      @kirupaarul9657 5 หลายเดือนก่อน +1

      Very interesting

    • @VikeyAmuthan
      @VikeyAmuthan 5 หลายเดือนก่อน

      Entha place sir ???

  • @anand24851
    @anand24851 5 หลายเดือนก่อน +6

    விருதுநகர் குவாரி வெடிவிபத்து பற்றி போடுங்க அண்ணா 🎉

  • @RajeshRajesh-tk5cb
    @RajeshRajesh-tk5cb 5 หลายเดือนก่อน +3

    bro sound kammiya irukku...konjam increase pannunga...pls

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 5 หลายเดือนก่อน +13

    Om Namah Shivaya Vaazhgha...♥️🇮🇳💐🙏

  • @neathajipradeepji1361
    @neathajipradeepji1361 4 หลายเดือนก่อน

    Nalla explaination❤

  • @mukundhanp1684
    @mukundhanp1684 5 หลายเดือนก่อน +4

    Grt subject keep rocking sir

  • @vigneshyhon496
    @vigneshyhon496 4 หลายเดือนก่อน

    Eppdi histry edukrenga bro❤❤vera level

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 5 หลายเดือนก่อน +2

    ❤ your channel from Penang Malaysia 🇲🇾

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 5 หลายเดือนก่อน +6

    வாசுகி களம் இறங்கி வந்து விட்டாள் ❤😂🎉.இனி அனைவரும் முழுங்க படுவிர்கள்🎉

  • @kpalanisamy5530
    @kpalanisamy5530 5 หลายเดือนก่อน +5

    9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது, அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 12:9

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்
    @இறைவன்ஒருவனேஅவன்யார் 5 หลายเดือนก่อน +7

    அன்னா அல்லாஹ்வையும்
    ஜின்கலை பற்றிய கற்பனையான உண்மையான வறலாற்றையும் வீடியோவாக போடுங்க

  • @rajkumar.d2568
    @rajkumar.d2568 5 หลายเดือนก่อน

    Hi bro.
    Small doubt.
    15 meter ahh 5 Maadi building size irrukku!!!!!????

  • @sivalingam6729
    @sivalingam6729 5 หลายเดือนก่อน +2

    இனிய வணக்கம் தோழரே

  • @ashokindiglo
    @ashokindiglo 5 หลายเดือนก่อน +12

    பார்வையாளர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்யவும். இன்றும் மனித காலடி படாத பல இடங்கள் பூமியில் உண்டு. அங்கு இது போன்ற உயிரினங்கள் இன்றும் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

  • @aruljothit3121
    @aruljothit3121 5 หลายเดือนก่อน +2

    Anna unga voice super

  • @jyothi.g7987
    @jyothi.g7987 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @vinodkumar-xv4pn
    @vinodkumar-xv4pn 5 หลายเดือนก่อน +3

    Good mng thalaiva viewers request ah Mariana Trench pathi oru video podunga bro

    • @Tonynew-t9n
      @Tonynew-t9n 5 หลายเดือนก่อน

      Therinji ene Pudunge pore

  • @ramkumars4332
    @ramkumars4332 5 หลายเดือนก่อน +4

    🙏 வாசுகி பாம்பு பறக்கும் தன்மை கொண்டது கடலை கடைய மலைக்கு கயிறாக பயன் பட்டதும் வாசுகி பாம்பு தன் 🙏👌👍

  • @padmanabanvenugopal1985
    @padmanabanvenugopal1985 5 หลายเดือนก่อน +1

    Vasuki should be longer than 50 feet. It is believed to have been used churn the parkadal with a mountain. 50 feet may not be enough for that

  • @nilacheesheela464
    @nilacheesheela464 5 หลายเดือนก่อน

    நல்ல பதிவு from malaysia

  • @editorsibeeion
    @editorsibeeion 3 หลายเดือนก่อน

    vasuki indicus snake update kudunga bro

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb 5 หลายเดือนก่อน +1

    Mr கார்த்திக் வணக்கம்.
    புனித வேதாகமத்தில்
    ஏசாயா 27:1-யில் லிவியதான் எனும் பாம்பை பற்றி சொல்லப்பாட்டிற்கு என்பது உங்களுக்கு தெரியுமா?
    நன்றி.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 5 หลายเดือนก่อน

      அது பிசாசு இது வேற

    • @vfgaming9548
      @vfgaming9548 5 หลายเดือนก่อน

      😢z😂😂😂😂no

    • @volcano-mg3eb
      @volcano-mg3eb 5 หลายเดือนก่อน

      @@sivagamisekar1889 அது பிசாசா இருந்தால் பிசாசு போலவே தோற்றமா வரலாமே. ஒரு பெரிய சார்பாமாக ஏன் வரவேண்டும்? அந்த லிவியதான் பாம்பின் character பற்றி படித்துப்பருங்கள். வேதத்தில் பல இடத்தில் சர்பத்தை பற்றி சொல்லப்பட்டிருக்கு.
      கிறிஸ்து தேவ குமரன்.
      கிறிஸ்து ஏன் மனிதனாக அவதாரித்தார். கடவுளாகவே உலகில் தோன்றிருக்கலாமே.
      பல உண்மைகள், ஆராய்ச்சியின் கண்டுபுடிப்புகள் வேதத்தை வைத்தே ஆராய்ச்சிகளும் கண்டிப்புடிப்புகளுமாக வெளியே வருகிறது.

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 5 หลายเดือนก่อน

      Boomer ithuku scientific proof oda iruku.hindhu religion is original 😊😊

    • @volcano-mg3eb
      @volcano-mg3eb 5 หลายเดือนก่อน

      @@kavitharamesh8384 ஹாய் BOOMER நீ அந்த பாம்பை உன் குலசாமியாக வைத்து கும்மிடு.
      நான் "religious"பற்றி பேச வரல.
      புனித வேதாகமத்தில் லிவியதான் எனும் ஒரு பாம்பின் "character" பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
      உனக்கு அவசியமானால் படித்து பார். அல்லது பாம்புக்கு பாலும் முட்டையும் வைத்து நல்லா சாமி கும்மிடு.
      OK, BOOMER.

  • @KumSir-oy4rj
    @KumSir-oy4rj 5 หลายเดือนก่อน

    Super sir, like u r chanel.

  • @venkatarjeteditz9411
    @venkatarjeteditz9411 5 หลายเดือนก่อน

    True 🔥👌

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 5 หลายเดือนก่อน +2

    Ariviyalum aanmeegamum ondru thaan ...anmeegathai adipadaiyaga vaithu aaratchi seyum bothu niraiya kandupidippugalai nigazhthalam....

  • @surezsuparmanian1171
    @surezsuparmanian1171 5 หลายเดือนก่อน +1

    Arumai

  • @rkkameshwar2496
    @rkkameshwar2496 5 หลายเดือนก่อน

    Ungaloda experience ah podunga bro

  • @MohammedAli-gb6zc
    @MohammedAli-gb6zc 5 หลายเดือนก่อน +1

    Dna la marubadim varum ma ..... Jurassic park mathiri ...

  • @narenka5618
    @narenka5618 3 หลายเดือนก่อน

    We have to go for indigenous engine with strict quality .

  • @paulrajan752
    @paulrajan752 5 หลายเดือนก่อน +3

    Good Morning Mr Karthik.
    Keep up with your Biceps

  • @SameerHussain-yf4kn
    @SameerHussain-yf4kn 5 หลายเดือนก่อน +2

    Super message

  • @KarthikKarthik-if3se
    @KarthikKarthik-if3se 5 หลายเดือนก่อน

    Hi Karthik maya kumar🙏❤️💐🙋

  • @jayasuriya3278
    @jayasuriya3278 5 หลายเดือนก่อน +2

    Lord Murugan story continue bro 😊

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 3 หลายเดือนก่อน

    ஆதி காலங்களில் அந்த அளவு பெரிய உயிரினங்கள் இருக்க சாத்தியம் உண்டு சகோதரா.
    என்றால் ஆதாம் (நபி) உடைய உயரம் 90 முலம் என்று சொல்லப்படுகிறது. அப்படி ஆனால் அவர்கள் காலத்தில் மண் பலுவே இந்த கால பாம்பு போல தான் இருந்து இருக்கும்.

  • @sharingthesmile120
    @sharingthesmile120 5 หลายเดือนก่อน

    Bro entha video re-upload panningala nan last two or three days ku munadi parthan

  • @MahendranMahendra-t9e
    @MahendranMahendra-t9e 5 หลายเดือนก่อน +1

    அருமைதல

  • @s.a.ms.o.n4135
    @s.a.ms.o.n4135 4 หลายเดือนก่อน

    Vasuki snake kadai seela enachi

  • @venkatachalaml5678
    @venkatachalaml5678 5 หลายเดือนก่อน

    PL. LISEN VADAVARAIYAI MATTHAKKI VASUKIYAI NANAKKI SONG SUNG BY MRS. M.S. SUBBULAKSHUMI AMMA..

  • @damodaran4267
    @damodaran4267 5 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @aks8313
    @aks8313 4 หลายเดือนก่อน

    Science padi Ella uyirinathukumum oru scientific name irukum. Like humans ku Homo sapiens madri. Inda per generic+specific name combination la irukum. Generic name ngradhu oru oru organisms Kum maarum unique ah irukum. Whereas specific name anda uyirinam enga kandupidika patta Edam illa adhoda inatha sarndhu, etc ., apdi irukum. Inga indicus ndra specific name namma India la find pannadhu kurikudhu. Plants la yum mango tree ah Mangifera indica nu solluvanga, same nomenclature dhan.

  • @VenkiHater71
    @VenkiHater71 5 หลายเดือนก่อน

    யாளி பற்றிய செய்திகள் போடுங்கள்

  • @arunb8841
    @arunb8841 5 หลายเดือนก่อน +3

    'Vishali Reddycus' - They could have named like this, too, na?😃😀

  • @sanjaybalmeda2652
    @sanjaybalmeda2652 4 หลายเดือนก่อน +1

    Titanoboa

  • @AneesParveen-yu8pu
    @AneesParveen-yu8pu 5 หลายเดือนก่อน

    Karthi what about a snake found before two months in brazil river

  • @naganaga9304
    @naganaga9304 5 หลายเดือนก่อน +1

    Nijam tha sound illama irukku unga videos

  • @தமிழ்.தமிழன்-10
    @தமிழ்.தமிழன்-10 5 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @mahalakmip8426
    @mahalakmip8426 5 หลายเดือนก่อน

    Yes sir sound not like its very very meegar rompa rompa megare sound pls add your recording sound

  • @vallavanmoorthi7244
    @vallavanmoorthi7244 5 หลายเดือนก่อน +5

    எல்லாம் சிவமயம்

  • @ftw_jakob6937
    @ftw_jakob6937 5 หลายเดือนก่อน

    Bro! China & Japan dragons epdi Kadavula ananga! Nu…video Podu bro

  • @Sowmya.36936
    @Sowmya.36936 5 หลายเดือนก่อน

    To find this it took 15 years?

  • @thirukumaran8393
    @thirukumaran8393 5 หลายเดือนก่อน

    Titanoba veda perusa sir

  • @moses.A.K
    @moses.A.K 5 หลายเดือนก่อน +17

    பைபிள் வெளிப்படுத்தின விசேஷம் 12:9

    • @jollyohjimkana
      @jollyohjimkana 5 หลายเดือนก่อน +8

      Aduthavan varalara thiruturathe unga vellaya pochu😂

    • @T.SsR5678
      @T.SsR5678 5 หลายเดือนก่อน +1

      No namma varalaru

    • @jagatheshkichu71
      @jagatheshkichu71 5 หลายเดือนก่อน

      ஓடு பைத்தியக்கார பிரிவினைவாத கிருஸ்தவ 🐕 ய

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 5 หลายเดือนก่อน +3

      இப்போ வேதத்தில் ஏசு பெயர் உள்ளதாக வேறு திருட்டு😂😂😂😂

    • @DhruvGopal-ek4yz
      @DhruvGopal-ek4yz 5 หลายเดือนก่อน +1

      Ada gommala

  • @gokulr1719
    @gokulr1719 5 หลายเดือนก่อน

    Bro kanyakumari la yethoo alien thakunathaga ouru video poru erundhinga athoda update eruka

  • @lujhil771
    @lujhil771 5 หลายเดือนก่อน +11

    இலங்கையிலும் வாசுகி அம்மன் ஆலயம் உள்ளது.

    • @pixelboxmedia7758
      @pixelboxmedia7758 5 หลายเดือนก่อน +2

      Super mam entha area la iruku

  • @vinoapps
    @vinoapps 5 หลายเดือนก่อน

    Valluvar wife name is also Vazuki 🎉

  • @gunasekaranjayanthi69
    @gunasekaranjayanthi69 5 หลายเดือนก่อน

    👌👌👌

  • @kpalanisamy5530
    @kpalanisamy5530 5 หลายเดือนก่อน +2

    13 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரியை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
    ஆதியாகமம் 3:13
    14 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்.
    ஆதியாகமம் 3:14
    15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
    ஆதியாகமம் 3:15

  • @BanuPriya-hr1bw
    @BanuPriya-hr1bw 5 หลายเดือนก่อน

    Good morning anna super contant

  • @mohamedthariq6950
    @mohamedthariq6950 5 หลายเดือนก่อน

    I like maayyam studios.....bro oru hii...❤❤

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 5 หลายเดือนก่อน +11

    இருட்டில் கவனம் 🌴🌴 பயத்தையும் அருவருப்பையும் கொடுக்கின்ற ஒரு உயிரினம் பாம்பு .. 🪱🪱

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 5 หลายเดือนก่อน

      Jesus is a jnani like saibaba, rumi, ramana maharishi😊
      These people are Transcended human form

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 5 หลายเดือนก่อน

      செத்த பிணம்

    • @Jagadeeshwaran-s7p
      @Jagadeeshwaran-s7p 5 หลายเดือนก่อน

      Athuvum kadavulin padaipu thane

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 5 หลายเดือนก่อน +1

      இறைவனுக்கு எதுவும் கட்டுப்படும் என்பத்தற்க்கு உதாரணம்

    • @kaniraj3402
      @kaniraj3402 2 หลายเดือนก่อน

      America church stands on red indian blood , goa INQUSISTION , all happened by yeasu bastard , thu real indian we are, convert bastard

  • @ApiApi-u8q
    @ApiApi-u8q 3 หลายเดือนก่อน

    Mahabarathathilb Beemanaiyum kapatriyathu vasugi nagam

  • @Shiva-1800
    @Shiva-1800 5 หลายเดือนก่อน +5

    Om namah shivay 🔱

  • @theman6096
    @theman6096 5 หลายเดือนก่อน

    👌👌👌👌👏👏👏👍👏👏👏

  • @navaneethannavaneethan7442
    @navaneethannavaneethan7442 5 หลายเดือนก่อน +8

    JADEJA fans like ❤❤❤❤❤

  • @salmankhan-il2ze
    @salmankhan-il2ze 5 หลายเดือนก่อน

    Wow super bro 👍💯🙏🫶

  • @madhanarmy7703
    @madhanarmy7703 5 หลายเดือนก่อน

    Bro the world largest dinosaur fossil also discovered in India

  • @PRAVEENKUMAR-kb4zd
    @PRAVEENKUMAR-kb4zd 5 หลายเดือนก่อน +2

    ஒரு பாம்பை பாப்புன்னு கண்டுபிடிக்கிறதுக்கே 15 வருசம் எடுத்துகிட்ட சைட்டுஸ்ட்டுகளுக்கு மிக பெரிய பாரட்டை தெறிவிச்சே ஆகனும்..எந்த நாட்டில் முதலையும், டைனைாசரும் 15 மீட்டர் நீளம் இருந்துச்சின்னு எனக்கு தெறியல...😂😂😂😂

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்
    @இறைவன்ஒருவனேஅவன்யார் 5 หลายเดือนก่อน +1

    அண்ணா அல்லாஹ்வை பற்றியும் ஜின்கலை பற்றியும்
    சுலைமான் நபி அலைஹிஸ்லாம் அவர்கலின் வறலாறு பற்றியும் போடுங்ன அண்ணா

  • @srinivasanagroproject3910
    @srinivasanagroproject3910 5 หลายเดือนก่อน +2

    Not 15 meyers,it's 150 metets

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 5 หลายเดือนก่อน +5

    சமஸ்கிருதத்தில் பாதி எழுத்துக்கள் தமிழ் தான் பெயர் வைப்பது ஒன்றும் தவறில்லை ஜெய்ஹிந்த்.

    • @PRAVEENKUMAR-kb4zd
      @PRAVEENKUMAR-kb4zd 5 หลายเดือนก่อน

      பாதியா இருக்கின்ற சமஸ்கிரதத்தில் பெயர் வைப்பதை விட.. முழுசா இருக்கிற தமிழில் பெயர் வைக்க வேண்டியதுதானே??

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 5 หลายเดือนก่อน

      சமஸ்கிருதம் நம் மொழி

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 5 หลายเดือนก่อน

      ​@@PRAVEENKUMAR-kb4zd sanskrit god language. . Ok. Summa namma language a ella place layum thinka koodathu

  • @madhubala7975
    @madhubala7975 5 หลายเดือนก่อน

    Valluvar manaivi vasugi dhane...adhulayum problem ahhh 😢

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai 5 หลายเดือนก่อน +1

    ஆலகால விஷத்தை யாரும் சாப்பிட்டு விட கூடாது என்றால்...அதை எடுத்து வேறு எங்காவது போட்டிருக்கலாம்..... ஏன் சிவன் சாப்பிட்டார்?? பதில் தெரிந்தவர்கள் பதிவிடுங்கள்...தெரிந்து கொள்வோம்...

    • @T.SsR5678
      @T.SsR5678 5 หลายเดือนก่อน

      🤔🤔

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 5 หลายเดือนก่อน

      Because poison land la patta problem

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 5 หลายเดือนก่อน +1

    Om nama shivaya 🙏🙏🙏

  • @nanthinisharavan
    @nanthinisharavan 5 หลายเดือนก่อน +13

    அந்தகாலத்தில்புராணங்களில்வரும்உண்மைசம்பவம்நம்பாமல்இருப்பவரைநம்பவைக்கும்இறைவணின்திருவிளையாடல்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 5 หลายเดือนก่อน

      சபாஷ்

    • @ravi7264
      @ravi7264 5 หลายเดือนก่อน

      It is just naming based on mythological character. It doesn't prove mythology.

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 5 หลายเดือนก่อน

      ​@@ravi7264 mental intha vasugi pathi siva puranam la lakh years munna solirkanga.even temple um iruku. Ok mythology la pambu nu than iruku. Summa mental mari fake nu claim pannatha. Evidence kaatna piragu.😅😅

  • @saviourgod3319
    @saviourgod3319 5 หลายเดือนก่อน

    Anaconda 30 mtr long recently find by two person

  • @devsanjay7063
    @devsanjay7063 5 หลายเดือนก่อน +7

    Anaconda ❌Vasuki ✅😀👍👍👍👍

  • @annamalaib2076
    @annamalaib2076 5 หลายเดือนก่อน

    பாம்பு உண்மையோ பொய்யோ தெரியாது bro அத நீங்க சொல்லும்போது சுவாரஸ்யமா இருக்கு

  • @vector4535
    @vector4535 5 หลายเดือนก่อน

    🦖 iruku nanva

  • @sakthi1844
    @sakthi1844 5 หลายเดือนก่อน

    Vaasuki ah kandupidichachu apadiye aadhiseshan um kandupidichi kudunga scientist ngala 😭😭👍

  • @sathiyavathi-5008
    @sathiyavathi-5008 5 หลายเดือนก่อน

    Hi 🌷

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew 5 หลายเดือนก่อน

    Appo manusan pambu evvalav perusa irukum

  • @KuwaitLine-rw2ge
    @KuwaitLine-rw2ge 5 หลายเดือนก่อน

    😮🌹🌹😍😍♥️♥️😍😍🕉️🕉️

  • @sansrirupra7723
    @sansrirupra7723 5 หลายเดือนก่อน

    I believe vasugi is Tamil name,nagas people or snake people Tamil lineage

  • @p.yasserarafath7965
    @p.yasserarafath7965 5 หลายเดือนก่อน

    Hai in second would war 1 once US air FORCE fighter jet once had a chance to see the alive kind of big snake THAT TIME THAT SNAKE HAD ATTACK THE FIGHTER JET LET ME ATTACH THE VIDEO

  • @eimkchannel4577
    @eimkchannel4577 5 หลายเดือนก่อน

    விவிலிய தொடக்க நூலின் குறிப்பு தரும் பாம்பு தானே ஏவாள் ஏமாற்றம் அடைந்தது.!!
    ஆதாம் ஏவாள் முதல் ஜோடி செய்த முதல் பாவம் பாம்பால் தானே. ..

  • @superchennal2381
    @superchennal2381 5 หลายเดือนก่อน +1

    ப்ரோ எல்லா மரங்களையும் வெட்டிடங்கா

  • @RaviRavijamuna-g2u
    @RaviRavijamuna-g2u 5 หลายเดือนก่อน

    Sir ellam sari than ana per vaikurathu very worst arasiyal and north south politics

  • @RamjiRTS
    @RamjiRTS 3 หลายเดือนก่อน

    பாம்பே இவ்வளவு பெருசு நா அப்போ சிவன் எவ்வளவு பெருசா இருப்பாருனு கொஞ்சம் சொல்லுங்க ஏன்னா சிவன் அந்த பாம்ப கழுத்துல சுமந்தார்னு சொல்றீங்க அதனாலதான் சந்தேகத்துல கேட்டா😂

  • @elavarasank493
    @elavarasank493 5 หลายเดือนก่อน

    Hi Anna

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 5 หลายเดือนก่อน +1

    Museum la vaikanum save that skeleton

  • @VICKYTAM505
    @VICKYTAM505 5 หลายเดือนก่อน

    Pro Hi❤

  • @gidhiyonalex
    @gidhiyonalex 5 หลายเดือนก่อน

    liviyathan snake . yobu . idhu pathi bible la iruku bro

  • @dhanalaksmi1839
    @dhanalaksmi1839 5 หลายเดือนก่อน

    கத்ருவோட சாபமா ? அதை பற்றி கொஞ்சம் சொல்லு பா.