மலிவு விலையில் காஞ்சிபுர பட்டுப்புடவைகள் 😍 💃😮 World Famous Kanchipuram Silk 😊💃

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ค. 2022
  • #kanchipuram #tamil #subscribe #tamilnadu #india
    ---------------------------------------------------------------------
    Facebook - / thavakaranview
    Instagram - t.thavakaran?ig...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • บันเทิง

ความคิดเห็น • 172

  • @ThavakaranView
    @ThavakaranView  ปีที่แล้ว +6

    வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i ปีที่แล้ว +36

    மிகவும் பிரசித்தி பெற்ற பட்டு புடவை.. சிறந்த காணொளி பதிவிற்கு மிக்க நன்றிகள் தவகரன்..

  • @appukathu5124
    @appukathu5124 ปีที่แล้ว +19

    தவம் இத்தனை நேர்மையான முறையில் வீடியோ போடுவதால்தான் இவ்வளவு subscribers கிடைத்துள்ளார்கள் . மேலும் அதிகரிக்க வாழ்த்துக்கள் .

  • @Tamilellam
    @Tamilellam ปีที่แล้ว +14

    காணொளி தொகுப்பு , தரம் எல்லாமே சிறப்பாக உள்ளது தம்பி தவகரன்... எடுத்து காட்டிய அண்ணனுக்கு நன்றிகள் 🙏

  • @santhi3426
    @santhi3426 ปีที่แล้ว +9

    அருமையான
    பெண்களுக்கு பிடித்த
    காணொளி தவகரன்! புடவைகள்
    அனைத்தும் அருமை!
    அந்த கடைக்காரர் புடவைகளை
    சலிக்காமல் எடுத்துக் காண்பித்துக்
    கொண்டே இருந்தார் . அவருக்கு
    பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !
    தவகரனுக்கு உதவிய தினகரனுக்கு நன்றி! மகிழ்ச்சி!
    🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱

  • @mangaiyarkarasir9123
    @mangaiyarkarasir9123 ปีที่แล้ว +4

    இந்தப் பட்டுப்புடவைகளை விட நீங்கள் பேசும் தமிழ் கொள்ளை அழகு அண்ணா....

  • @jaffnaking3971
    @jaffnaking3971 ปีที่แล้ว +34

    காஞ்சிபுர பட்டுப்புடவை கட்டினால் கல்யாண கலை வந்து விடும் 😍😍😍

    • @dharamohan3780
      @dharamohan3780 ปีที่แล้ว

      Iyooo vena naa kanjipuram saree tha pathutu eruka

    • @rajasekarkannan451
      @rajasekarkannan451 ปีที่แล้ว

      @@dharamohan3780 qqqqqqq

    • @dharamohan3780
      @dharamohan3780 ปีที่แล้ว

      @@rajasekarkannan451 qqqqq apdinaa

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +14

    சாரிகளை பார்க்க பார்க்க ஆசையாக இருக்கிறது😀😀😀😀 !!! ஒவ்வொரு சாரியின் நிறங்களும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன 😍😍😍😍😍😍 காஞ்சிபுரம் வந்தால் கண்டிப்பாக பட்டுப் புடவை வாங்கியே ஆகவேண்டும் 😇😇😇👍👍👍 அருமை அண்ணா 👌👌👌

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 ปีที่แล้ว +9

    அருமையான பட்டு புடவை வகைகளை காண்பித்ததற்கு நன்றி எம் பாரியாள் இதனை கண்டால் நாளைய காஞ்சிபுரம் செல்ல வேண்டும் என்பார் நன்றி த வக்கிரன் அவர்களே

    • @us.dinakaran4220
      @us.dinakaran4220 ปีที่แล้ว +1

      😁😁😁💯👌🏻

    • @krishnamoorthykrishna3079
      @krishnamoorthykrishna3079 7 หลายเดือนก่อน

      Kandipa yelarum poga vendiya kadai nanum 4 days before pona nambave mudiyatha experience food semmaaa super gavanipu vera level

  • @canadaselvan1464
    @canadaselvan1464 ปีที่แล้ว +14

    இப்படி ஒரு சிறப்பான காணொளி பதிவை யாரும் பதிவிடவில்லை .. நன்றிகள் தம்பி

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 ปีที่แล้ว +5

    அருமையான காணொளி.பலவகையான காஞ்சிபுர பட்டுபுடவைகள் பாரக்க கூடியதாக இருந்தது.நன்றி தவாகரன்.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +8

    Yes காஞ்சி பட்டு புடவைகள்
    சூப்பர் விடியோ

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +1

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @kesakana5094
    @kesakana5094 ปีที่แล้ว +17

    பெண்மணிகளுக்கு மிக உபயோகமான தகவல் 👍🏼

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 ปีที่แล้ว +5

    Thanks Thavakaran Thambi for this awesome vlog..what the salesmen of the shop say is true ladies who where pathu saree is auspicious for her...in temples or weddings...thanks again Happy Sunday..

  • @sivasothyponniah6698
    @sivasothyponniah6698 ปีที่แล้ว +4

    அரருமையான பதிவு.வியாபார நேரத்திலும் நேரம் ஒதுக்கி விளங்கவைத்த அன்பருக்கு நன்றி.தவகரன் சாறி பற்றி நிறைய அறிந்தோம்.நன்றி தம்பி வாழ்த்துக்கள்.

  • @krishnamoorthykrishna3079
    @krishnamoorthykrishna3079 7 หลายเดือนก่อน +1

    Worth shop unga video nala viral aagi intha shop yelarukum thereyanum

  • @skvlogstamil1244
    @skvlogstamil1244 ปีที่แล้ว +5

    காஞ்சிபுரம் பட்டு அருமை

  • @noushadabdul4803
    @noushadabdul4803 ปีที่แล้ว +1

    Kaanjipura pattu pudavaihal mihavum alahu nirainthavaihal.nice.👌arumayahave vilakkam solhirar (velu nayaker kamal pool irukkiraar)
    Super super.....👌👍🇨🇦

  • @shriyasanthirakaanthan3519
    @shriyasanthirakaanthan3519 ปีที่แล้ว

    Good presentation by the salesmen or boss of the shop...nice and colourful saree..

  • @us.dinakaran4220
    @us.dinakaran4220 ปีที่แล้ว +3

    காஞ்சிபுரத்திலிருந்து தினகரன் 🔥🔥🔥❤️

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்.ஜிமிக்கி காம்மல் சாறி மிக வடிவாக இருக்கிறது.வந்து வாங்க வேண்டும் போல இருக்கு.விலைக்கு பறவாயில்லை

    • @us.dinakaran4220
      @us.dinakaran4220 ปีที่แล้ว

      ❤️ வாங்க காஞ்சிபுரம்

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 ปีที่แล้ว

    எல்லாபுடவையும்சூப்பர்தம்பிநற்றி🏃‍♂👍👍👍👍❤❤❤❤🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🙏🏻

  • @anomasubashini8455
    @anomasubashini8455 ปีที่แล้ว +1

    தம்பி,தவகரன் உங்கள் vidios பார்க்க ஆசையாக இருக்கின்றது.

  • @dowlathbegum8718
    @dowlathbegum8718 ปีที่แล้ว

    Superb bro very useful video thank you

  • @alexrobin6586
    @alexrobin6586 ปีที่แล้ว +1

    Wow awesome

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil ปีที่แล้ว +3

    அருமையான பதிவு ❤️🇱🇰

  • @siddharartmmuniyasami1482
    @siddharartmmuniyasami1482 ปีที่แล้ว

    அருமையான தகவல் சகோதரரே

  • @gokulkarnan8540
    @gokulkarnan8540 ปีที่แล้ว

    Original pattu very nice

  • @jeyalavan8135
    @jeyalavan8135 ปีที่แล้ว +2

    Super Thampi👌👌👌

  • @mohanl4969
    @mohanl4969 ปีที่แล้ว

    Superb சகோ

  • @jais8011
    @jais8011 หลายเดือนก่อน

    கொஞ்சும் எம் தாய்தமிழ் மொழிநடை❤❤❤

  • @karthikchinnayan6796
    @karthikchinnayan6796 ปีที่แล้ว +6

    Below 15000 can not buy original gold, silver coating Kanchipuram silks these are from powerloom and arani Or salam Or kumbakonam Or tharma varam silks

  • @deepakshanmugam904
    @deepakshanmugam904 ปีที่แล้ว +8

    Below 10000 RS Sarees are not pure silk. Made by power looms mixing with nylon, silk, cotton some other stuffs. Handloom sarees only pure silk sarees.

  • @jaykumarpatil859
    @jaykumarpatil859 5 หลายเดือนก่อน

    Very good explain, and very good video maked, Thanks🙏

  • @Rip_lego203
    @Rip_lego203 ปีที่แล้ว

    Very colourful, thank you for capturing it

  • @vvalarmathi6732
    @vvalarmathi6732 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு

  • @ThailandThamizhan
    @ThailandThamizhan ปีที่แล้ว +2

    பட்டென்றாலே அது காஞ்சி பட்டுதான்...பிரபு சார்கூட மிக்கிள் ஆகிடுங்க தவக்கரன் ப்ரோ 😍😄

    • @us.dinakaran4220
      @us.dinakaran4220 ปีที่แล้ว +1

      வணக்கம் உறவே ❤️

    • @ThailandThamizhan
      @ThailandThamizhan ปีที่แล้ว +1

      @@us.dinakaran4220 Vanakam bro 🙏❤️😃

    • @us.dinakaran4220
      @us.dinakaran4220 ปีที่แล้ว +1

      @@ThailandThamizhan அண்ணா உங்க நம்பர்

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு திவாகரன்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว

    Deepavali .5 potee Alie potu ponga bro.Nenga dan.urala perya pannakaran.akke vee dunga bro. 🌹.aptee yaa I kotee appu. 😀😀🤠. vedio partha laddies ennaku things madanga 😀 wonderful vedio bro

  • @yuvaprakash1002
    @yuvaprakash1002 ปีที่แล้ว +3

    How to buy online for this shop bro

  • @dharshiraj7554
    @dharshiraj7554 ปีที่แล้ว +1

    Anna naa kasu pottu vituran yenakkum putavai vangittu vangirungala

  • @kogulan752
    @kogulan752 ปีที่แล้ว

    நல்ல காணொளி 👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ruthratechtube2861
    @ruthratechtube2861 ปีที่แล้ว +1

    Super anna

  • @arunprathap7362
    @arunprathap7362 ปีที่แล้ว +1

    Supper bro 🥰🥰🇱🇰

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 ปีที่แล้ว +1

    Starting price, k.silk pls let me know ? Iam from b' lore ??

  • @user-xu8bh3rk2h
    @user-xu8bh3rk2h ปีที่แล้ว +2

    Ivalo neeram idha explain panna andha sirku nandri

  • @padmanabanjayashree7268
    @padmanabanjayashree7268 ปีที่แล้ว

    Super👌👌👌

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Super bro...

  • @dharmanbalv7582
    @dharmanbalv7582 ปีที่แล้ว +1

    Which shop name lplease

  • @sadhanu1329
    @sadhanu1329 ปีที่แล้ว

    ❤️❤️

  • @sakthysatha1780
    @sakthysatha1780 ปีที่แล้ว +8

    புடவை கடை 👌👌👌

  • @rupakamalanathan8585
    @rupakamalanathan8585 ปีที่แล้ว

    Super

  • @nathiyag8979
    @nathiyag8979 ปีที่แล้ว +1

    Single piece available aha

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 ปีที่แล้ว +1

    அருமை

  • @VijayVijay-mh5zq
    @VijayVijay-mh5zq ปีที่แล้ว

    👍👍👍

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 ปีที่แล้ว

    Good

  • @priya-8820
    @priya-8820 ปีที่แล้ว

    Hi thavakaran how are you Wedding saree collection videos podungo

  • @kselva3284
    @kselva3284 ปีที่แล้ว

    Vaazhthukkal urave

  • @neethankunanhhh7968
    @neethankunanhhh7968 ปีที่แล้ว

    GOOD SALE PERSON 👌 👏 👍

  • @antopatrick2133
    @antopatrick2133 ปีที่แล้ว

    அருமையாக விளக்குகிறார

  • @ayswaryab9546
    @ayswaryab9546 ปีที่แล้ว +1

    Shop name location bro

  • @babukumarraghavanpillai3943
    @babukumarraghavanpillai3943 ปีที่แล้ว

    nice video

  • @thilagavathymuniandy6164
    @thilagavathymuniandy6164 ปีที่แล้ว

    How to contact the shop?

  • @laavlog3845
    @laavlog3845 ปีที่แล้ว

    👍

  • @k.kumaran7960
    @k.kumaran7960 ปีที่แล้ว

    தம்பி வாழ்ந்துகள்
    வெளிநாட்டில் இருந்து
    வருபவர்களதங்க மலிவின
    அறைகள் வீடு வாடகை
    எடு இருக்கும் இடத்தையும் காட்டவும்

  • @dishaventhu3898
    @dishaventhu3898 ปีที่แล้ว

    Super bro

  • @alagualagu6808
    @alagualagu6808 ปีที่แล้ว

    Shop name

  • @madeshwaranchinaraj2785
    @madeshwaranchinaraj2785 ปีที่แล้ว +1

    Rich street.. U can go.. Chennai...

  • @santhosh1576
    @santhosh1576 ปีที่แล้ว +1

    Indha shop address vendum landmark sollunga

  • @tamilworld666
    @tamilworld666 ปีที่แล้ว +1

    1st ♥️♥️♥️

  • @mahalakshmi1159
    @mahalakshmi1159 ปีที่แล้ว

    Saree 👍👍

  • @kopikopi5071
    @kopikopi5071 ปีที่แล้ว

    Supar supar

  • @kausalyadevi6402
    @kausalyadevi6402 ปีที่แล้ว

    Shop Name and address please

  • @bharathikathir3029
    @bharathikathir3029 5 หลายเดือนก่อน

    I bought my reception saree 12k from this shop at 2018

  • @jananitimes
    @jananitimes ปีที่แล้ว +1

    ஆடி 18 காவேரி ஆறு ஒரு வீடியோ போடுங்க

  • @mohanpavi8698
    @mohanpavi8698 ปีที่แล้ว

    Na ippa intha shop la tha irukan …inthamari oru shop na pathatheilla.. our Costomer vantha eppadi nadanthukanum kuda Aanga work panravangaluku thereyala ….unga videos pathu Aantha shop ku pona but entha respansum illa na poi 30mints wit panni yarum vanthu atten pannala….ennoda time tha vest ….pls oru video potta naila vesarichi podunga bro …bad experience in my life

  • @palrajvellaichamy8484
    @palrajvellaichamy8484 ปีที่แล้ว

    Bro food vlog adhigama podunga....

  • @lathasudhakar6384
    @lathasudhakar6384 2 หลายเดือนก่อน

    What is the price

  • @santherakandenjeyaranjani782
    @santherakandenjeyaranjani782 ปีที่แล้ว +1

    👍👌❤️💕

  • @twinsdesigner3222
    @twinsdesigner3222 ปีที่แล้ว +1

    Shop address

  • @rinzanazly9995
    @rinzanazly9995 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍

  • @dharshankalai7141
    @dharshankalai7141 ปีที่แล้ว +1

    காஞ்சிபுர பட்டு அருமை

  • @vigneshsenthil8133
    @vigneshsenthil8133 11 หลายเดือนก่อน

    Bro shop number kedaikuma orders pannalama

  • @krushnakumari261
    @krushnakumari261 ปีที่แล้ว

    கடை எங்கு உள்ளது ?

  • @jamunasaras3682
    @jamunasaras3682 ปีที่แล้ว +1

    👌👍🧑‍✈️

  • @laraliya935
    @laraliya935 ปีที่แล้ว

    Online eruka

  • @revathysreeramjayam4346
    @revathysreeramjayam4346 ปีที่แล้ว +3

    Wr is the shop pls address

  • @tamils1597
    @tamils1597 6 หลายเดือนก่อน

    கேஷ் ஆன் டெலிவரி அனுப்புவீங்களா

  • @chitrajothi1938
    @chitrajothi1938 10 หลายเดือนก่อน

    This one odar please

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m ปีที่แล้ว +1

    என்ன தம்பி தவகரன் பட்டுப் புடவை வியாபாரத்தில் இறங்கி விட்டீங்களோ தம்பி பெயரும் நல்ல பொருத்தம் தவகரன் தினகரன்

    • @us.dinakaran4220
      @us.dinakaran4220 ปีที่แล้ว +1

      ❤️ நன்றி உறவே 🔥

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l ปีที่แล้ว

    💖💖💖❤️❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @ammuthiruammu5861
    @ammuthiruammu5861 11 หลายเดือนก่อน

    Emi la tharuveengala

  • @fmselva3894
    @fmselva3894 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் உறவுகளே இவர்கள் காட்டும் அனைத்து சிலைகளும் விசைத்தறியில்
    நெய்த சிலைகள் கைத்தறியில் நெய்து சேலைகள் அல்ல

  • @sayaltn6587
    @sayaltn6587 ปีที่แล้ว

    அண்ணா, உங்களை நான் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.............

  • @livyajenifer2863
    @livyajenifer2863 ปีที่แล้ว +1

    Anna neenga edutha pattu sarees katta villai

  • @mugeebrahman8738
    @mugeebrahman8738 ปีที่แล้ว

    long video

  • @vijeikumar9570
    @vijeikumar9570 ปีที่แล้ว

    Change the topic maliu vilail original kanchipuram pattu kidaikathu

  • @sydneychannel2828
    @sydneychannel2828 ปีที่แล้ว

    Where is the shop? Address please

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 ปีที่แล้ว +1

    Pattu வாங்கவே அதிக அளவில் ஊங்கு வருவார்கள்