Silk sarees Secret :ஒரிஜினல் பட்டுப்புடைவை பார்த்து வாங்குவது இப்படித்தான்|Handloom SILK Saree

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2023
  • கைத்தறி பட்டுப்புடைவை வாங்க:
    SREE SANTHA SILK HOUSE
    Address: No. 69, Jeer, Narayanapalayam St, Tamil Nadu 631501
    Phone: 097905 66696, 9791292553
    In this akkam pakkam episode how the handloom silk saree is weaved.variety of handloom saree, how to handloom silk saree made? how to find pure pattu sarees? Bridal kanchipuram silk sarees, what are the difference of sarees price.why silk saree rate up lacks and reasons are explained weaver. காஞ்சிபுரம் பட்டு
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • บันเทิง

ความคิดเห็น • 66

  • @theneeridaivelai
    @theneeridaivelai  ปีที่แล้ว +9

    கைத்தறி பட்டுப்புடைவை வாங்க:
    SREE SANTHA SILK HOUSE
    Address: No. 69, Jeer, Narayanapalayam St, Tamil Nadu 631501
    Phone: 097905 66696, 9791292553

    • @rajanmohan7511
      @rajanmohan7511 ปีที่แล้ว

      எங்கள் ஊர் கும்பகோணம் எங்கள் ஊர் பக்கம் fulla கைத்தறி நெசவுதான் bro

    • @svghemasan512
      @svghemasan512 ปีที่แล้ว

      Entha district?

    • @rajanmohan7511
      @rajanmohan7511 ปีที่แล้ว

      @@svghemasan512 thanjavur

    • @panneerselvam886
      @panneerselvam886 ปีที่แล้ว +1

      Kanchipuram

    • @Lovely-mh3sc
      @Lovely-mh3sc 10 หลายเดือนก่อน

      Next video mysore silk saree pathi podunga sis... why its so costly?

  • @tamilselvi6791
    @tamilselvi6791 ปีที่แล้ว +49

    நான் ஒரு நெசவாளியின் மகள். எங்க பக்கத்து தெருவில் தான் வீடியோ காட்சிகள் எடுதுள்ளிற்கள். பட்டு சேலை நெய்து தான் என் அப்பா என்னை படிக்க வைத்தார். மலரும் நினைவுகள். கூடுதலாக பட்டு போடுதல் போன்ற செயல்களையும் காண்பித்து இருக்கலாம்.

    • @AravindMalla
      @AravindMalla ปีที่แล้ว

      தற்போதும் பட்டு நெய்கிறீர்களா?

    • @tamilselvi6791
      @tamilselvi6791 ปีที่แล้ว +1

      @@AravindMalla நெய்கிரார்கள். நீங்க உங்களுக்கு வேண்டும் என்றால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அங்கே போய் வாங்கி கொள்ளுங்கள். இது போல் உள்ள கடைகளில் வாங்க வேண்டாம் ஏன் என்றால் போலிகளையும் சேர்த்து விற்பனை செய்கிறார்கள். அண்ணா, காஞ்சிபுரம், திருவள்ளுவர், காமாட்சி போன்ற கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கூட்டுறவு சங்கம் nu இருந்தால் மட்டும் போய் வாங்குங்க அது அரசு நடத்தும் கடை

    • @AravindMalla
      @AravindMalla ปีที่แล้ว +1

      @@tamilselvi6791 தகவலுக்கு நன்றி

  • @suresh83friends
    @suresh83friends ปีที่แล้ว +2

    தங்கள் இந்த பதிவை தந்ததற்கு மிக்க நன்றி. நானும் ஒரு நெசவுத் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @devaraj7595
    @devaraj7595 ปีที่แล้ว +19

    20 years back la kpm la 90% thari neivadhu dan ipalam niraya Peru vittutanga.. company ku poitanga.. pillayarpalayam dan edho oditu iruku.. village la romba kuranji pochu.. Enga ooru kpm ❤️❣️💪

  • @DPMSL
    @DPMSL ปีที่แล้ว +2

    இந்த காணொளிக்கு மிக்க நன்றி நானும் ஒரு நெசவாளியின் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @jayashreeramesh4362
    @jayashreeramesh4362 ปีที่แล้ว +1

    நன்று 👌🏼. தெளிவு 👏.அருமை சகோதரி .💐💐👍😊

  • @preethiinfanta3281
    @preethiinfanta3281 ปีที่แล้ว +3

    Onu matum iniku kathukita from this video, nanum automobile manufacturing la tha work panra hard work tha polambite seiva. But ivanga panra work pathathuku apro enaku kedaicha vela evlo easy nu purithu. Nijama na evlo blessed nu nenachu azhuthuta 😭

  • @krishnakumarpv2589
    @krishnakumarpv2589 ปีที่แล้ว +1

    Very nice program
    Well directed.
    Congrats.
    Wish u all the best.

  • @adamamz7457
    @adamamz7457 ปีที่แล้ว +5

    Apdiyae motha team um kanyakumari pakkam vanthutu pongalaen

  • @salmansabeera243
    @salmansabeera243 ปีที่แล้ว

    En frd appa nesavali. En frd nanga clg padika kulla adikadi v2ku alachitu poava. Antha street ahey intha pattu seiura process nadakkum pakkavey super ah irukum. Intha video ah en frd V2 ah antha memories ah recaps panna mathuri irunthuchu💝

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 ปีที่แล้ว +2

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥

  • @mohan3221
    @mohan3221 ปีที่แล้ว +6

    Anyone from kanchipuram 💫

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 ปีที่แล้ว

    Excellent very informative vedio upload nice

  • @boscochemistry7688
    @boscochemistry7688 ปีที่แล้ว +3

    Pl post education base vedio .exam various enterance and their dates and eligible and sources material. Your vedio now valuable message to every one .

  • @velladatheriyathu4089
    @velladatheriyathu4089 ปีที่แล้ว

    This is our traditional work

  • @govindasamy1144
    @govindasamy1144 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @rskuttymallika6835
    @rskuttymallika6835 ปีที่แล้ว

    வழ்த்துக்கள்

  • @lokeshrajasekar3714
    @lokeshrajasekar3714 ปีที่แล้ว +2

    நான் ஒரு கைத்தறி நெசவாளர் தான். தற்போது காஞ்சிபுரம் பட்டு புடவை அரிதாகிவிட்டது. தற்சமயம் ஆரணி பட்டு புடவை தான் காஞ்சிபுரத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

  • @DeepaDeepa-ub2cv
    @DeepaDeepa-ub2cv ปีที่แล้ว +3

    நான் இதை பற்றி ஆய்வு செய்கிறேன்

  • @MrEmpty97
    @MrEmpty97 ปีที่แล้ว +1

    Super video

  • @TAMILLOVER50
    @TAMILLOVER50 ปีที่แล้ว +2

    என் தமிழச்சி ஒரு சேலை கட்டிட்டு வந்து வீடியோ பண்ணுங்களேன்

  • @jeyamkondan475
    @jeyamkondan475 ปีที่แล้ว

    Super Hatts off sister

  • @niranjanadivakar
    @niranjanadivakar ปีที่แล้ว +1

    How to maintain Pattu saree?

  • @sathya87
    @sathya87 ปีที่แล้ว

    Super sister

  • @rskuttymallika6835
    @rskuttymallika6835 ปีที่แล้ว

    நன்றி

  • @rajeshraj6611
    @rajeshraj6611 ปีที่แล้ว +1

    Super

  • @Doctor2k01
    @Doctor2k01 ปีที่แล้ว +10

    நான் நெசவாளியின் மகன் 🤗🤝🧶

    • @DeepaDeepa-ub2cv
      @DeepaDeepa-ub2cv ปีที่แล้ว +2

      எந்த ஊர் எந்த இடம்

  • @jayaprakasamjayaprakasam836
    @jayaprakasamjayaprakasam836 ปีที่แล้ว

    Super sister from Salem

  • @revasan3574
    @revasan3574 ปีที่แล้ว

    Nice and useful video brother's and sisters.

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf ปีที่แล้ว

    Super thiruvallur

  • @savithab8621
    @savithab8621 ปีที่แล้ว

    Silk sarees maintains patthi podunga.

  • @lifeofscience2283
    @lifeofscience2283 ปีที่แล้ว

    Welcome our native

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +1

    கற்றது கையளவு கல்லாதது உலகளவு பட்டு நெய்தல் ஒரு அற்புதமான பணி அந்தப் பணிக்காக தங்கள் உழைப்பை முழுமையாக கொடுக்கிறார்கள்

  • @lincyrani7770
    @lincyrani7770 6 หลายเดือนก่อน

    Sis saree pathe Vedio podunga I mean 60 count, 80 count, 100 count, 120 count... What is the difference between these count

  • @powsiyabanu8017
    @powsiyabanu8017 8 หลายเดือนก่อน

    என் பெற்றோர் கைத்தறிநெசவுத் தொழில் செய்தவர் கள் ‌எங்கள் ஊரில். அனைவரும் நெசவுத் தொழில் செய்தவர்கள் ஆனால் இப்போது யாரும் நெய்வதில்லை

  • @deepakmanishvar
    @deepakmanishvar ปีที่แล้ว

    Nice

  • @Rajaks666
    @Rajaks666 ปีที่แล้ว

    My Hometown

  • @rskuttymallika6835
    @rskuttymallika6835 ปีที่แล้ว

    உண்மையான..உழைப்பு

  • @madevandeva1704
    @madevandeva1704 ปีที่แล้ว +1

    Appo pattu starting price Enna than 🤔

  • @prasanna2756
    @prasanna2756 ปีที่แล้ว +2

    12:30

  • @sreethar3259
    @sreethar3259 ปีที่แล้ว +3

    Ennachi sister spects potturukinga

  • @mahendranm751
    @mahendranm751 ปีที่แล้ว

    Nan oru nesavu kudumbathil pirandhadhil perumai kolgiraen,

  • @praveenkanth6769
    @praveenkanth6769 ปีที่แล้ว +1

    I am first comment 😆

  • @baycatchfishing
    @baycatchfishing ปีที่แล้ว

    Bro en channel la monitisation two times reject pantanga enna reson nu solla matranga, ungaluku terinja konjam kandupudichi sollunga bro pls..ellamae corrct ah than pannirukom..ithumathiri varumbothu ena pandrathu ??

  • @user-pq8zb9vs4b
    @user-pq8zb9vs4b 25 วันที่ผ่านมา

    Na pothys la saree onnu 76000 rp ko vaagittu athu orginal la fake ha nu theariyama rompa mana ulaichalukki aagiten anna😢

  • @srinivasankali9917
    @srinivasankali9917 ปีที่แล้ว +1

    Those weavers are Sourashtras

  • @manickamsivaraj5029
    @manickamsivaraj5029 ปีที่แล้ว

    இவர் கூட முதலாளி தான், ஆனால் நெசவாளர்களின் நிலை அவ்வளவு எளிதல்ல, ஏதோ வாழ்கையை ஓட்டனுமே என்று வேறு வழி இல்லாமல் செய்பவர்கள் அதிகம் , நெசவாளர் குடும்பங்களை தேடி பதிவு செய்யுங்கள் எங்கள் மனதும் ஆறும்

  • @dayalan.a6684
    @dayalan.a6684 ปีที่แล้ว

    புடவை ய பத்தி மட்டும் சொல்லிட்ட
    பாய்ஸ் நாங்க என்ன பண்றது? 😂

  • @m.vedatmikam.vedatmika6884
    @m.vedatmikam.vedatmika6884 4 หลายเดือนก่อน

    Plz buy vegan silk saree and try to save the trillions of baby silkworms😢 from dying... And be kind to every kind... Killing the silkworms just for the saree is so cruel🙏

  • @millionairemindsetoffi
    @millionairemindsetoffi ปีที่แล้ว +3

    💥KPM🔥 People Hit Like😎👍

  • @sumathisumathi5897
    @sumathisumathi5897 ปีที่แล้ว +1

    Pattu saree ❤ enna valathuchi eppa sariya ila

  • @kumaravelkrishnapriya5228
    @kumaravelkrishnapriya5228 ปีที่แล้ว

    நன்றி