நுங்கு வாங்கும் போது அடித்த அதிர்ஷ்டம் 😍😊 | முகமாலையில் நடந்த சம்பவம் 😮 | Thavakaran view

แชร์
ฝัง

ความคิดเห็น • 53

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i หลายเดือนก่อน +3

    இன்று ஈழத்தில்.. பார்க்க ஆசையாக உள்ளது ❤

  • @sivathambi4546
    @sivathambi4546 หลายเดือนก่อน +11

    முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடந்த மாதம் மே மாதம் 18 அதைப் பற்றி உங்களுடைய youtube இல் ஒன்று போடவில்லையே..

  • @canadaselvan1464
    @canadaselvan1464 หลายเดือนก่อน +1

    உண்மையில் இங்கு இதெல்லாம் அரிது .. சூப்பர்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 หลายเดือนก่อน +2

    இது போன்ற மாதங்களில் தான் நுங்கு பதநீர் இளநீர் நமக்கு நிறைய கிடைக்கும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் ❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 หลายเดือนก่อน +2

    ❤ கொல்லாம் பழம் அல்லது முந்திரி பழம் என்று சொல்வார்கள் நார்ச்சத்து நிறைந்த காரம் இனிப்பு சுவை உடைய பழம்

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 หลายเดือนก่อน +1

    மானிப்பாயில் நான் வாழ்ந்த காலத்தில் 47 வருடங்களுக்கு முன்பு நுங்கை சாப்பிட்டது என்னம் மறக்கவில்லை .

  • @thusyanthanthusi6053
    @thusyanthanthusi6053 หลายเดือนก่อน +1

    கையால் தோண்டி குடிச்சா சூப்பர்

  • @humanthings7414
    @humanthings7414 11 วันที่ผ่านมา

    முள் வேலி காம்பவுண்ட் இல் இருக்கும் செடி தாவரம் இங்கு திருச்சியில் அதிகம் இருக்கிறது.பூக்கள் இளஞ் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 หลายเดือนก่อน +1

    ❤❤ சென்னையில் ஒரு நுங்கு 40 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்ய படுகிறது

  • @alexrobin6586
    @alexrobin6586 หลายเดือนก่อน

    அருமையான காணொளி

  • @sarathajeyakumar7235
    @sarathajeyakumar7235 หลายเดือนก่อน +1

    நுங்கு; இளநீர்: பதநீர்; மோர் குடித்து இன்புற எங்கள் யாழ் செல்வோம்.
    காணொளி சிறப்பு.நன்றி.

    • @rohinisivapalan8569
      @rohinisivapalan8569 หลายเดือนก่อน

      பதநீர் என்றால் என்ன

    • @sarathajeyakumar7235
      @sarathajeyakumar7235 หลายเดือนก่อน

      பதநீர் என்றால் கருப்பநீர்.

  • @safansafana
    @safansafana หลายเดือนก่อน

    Hi sis and bro...onge video ellam super

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn หลายเดือนก่อน +1

    Super video😊

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 หลายเดือนก่อน

    Great Vlog 👌👌🙏🙏👏👏

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m หลายเดือนก่อน +1

    Nice vlog

  • @KrishnaScams
    @KrishnaScams หลายเดือนก่อน +1

    Ithan antha piramandamana kadai a? Vayai thiranthale 2 perum poi

  • @laliadventure7953
    @laliadventure7953 หลายเดือนก่อน +1

    Super.

  • @Tamilellam
    @Tamilellam หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @johnappasamy3603
    @johnappasamy3603 หลายเดือนก่อน +2

    தமிழ் நாட்டில் தான் இளநீர், நுங்கு, பதநீர் பழ வகைகள் எல்லாம் குறைவான விலையில் கிடைக்கும்!

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn หลายเดือนก่อน +2

      போதும் போதும்🙏

    • @pratheep7153
      @pratheep7153 หลายเดือนก่อน

      😂😂😂🎉

  • @sivathava8327
    @sivathava8327 หลายเดือนก่อน +1

    Super

  • @jsmurthy7481
    @jsmurthy7481 หลายเดือนก่อน

    என்ன ஆயிற்று சங்கவியின் கன்னங்களுக்கு😢

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s หลายเดือนก่อน

    Nice😮

  • @jothitharani7151
    @jothitharani7151 หลายเดือนก่อน

    Good

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 หลายเดือนก่อน

    👍

  • @vijenadesamoorthy2085
    @vijenadesamoorthy2085 หลายเดือนก่อน

    That is eastern side drinks(mixed with elani,lime,sugar,salt,and valukkal.

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 หลายเดือนก่อน

    From Swiss

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 หลายเดือนก่อน

    🤩

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 หลายเดือนก่อน

    😍😍

  • @RSXXX229
    @RSXXX229 หลายเดือนก่อน

    AWSOME REPORTING 👍 RE. PALMARYH'S PRODUCTS
    JAFFNA PENINSULA JAFFNESE ARE LUCKY TO HAVE THIS MEDICINAL PALMARYH'S PRODUCTS. IN THAILAND THEY ARE MAKING PALMARYH FRUIT CAKES AND SO MANY OTHER BY PRODUCTS WITH HIGH END ATTRACTIVE PACKAGING.
    HATS OFF TO THAT SHOP OWNER FOR "BEAUTIFUL DISPLAYS" WAY2GO 👍

  • @satheas26
    @satheas26 หลายเดือนก่อน

    👍👋

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉

  • @surprisevlogs.
    @surprisevlogs. หลายเดือนก่อน

    ❤❤❤😂😂😂

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 หลายเดือนก่อน

    Thanks

  • @newtamilan1648
    @newtamilan1648 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naleemnaleem8753
    @naleemnaleem8753 หลายเดือนก่อน

    1kg odiyal yevalavu verupam

  • @newtamilan1648
    @newtamilan1648 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 หลายเดือนก่อน

    MOUTH WATERING NUNKU சாப்பிட்டு 35YEARS.

  • @dharshankalai7141
    @dharshankalai7141 หลายเดือนก่อน +1

    இது நுங்கு season

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 หลายเดือนก่อน

    எல்லாம் வாங்கலாம் லண்டனில் நொங்கைத் தவிர 😢

    • @travelwithsong797
      @travelwithsong797 หลายเดือนก่อน

      paris lachappel vango vangalam..😊

  • @tmurali1067
    @tmurali1067 8 วันที่ผ่านมา

    canada 🇨🇦 8 $

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 หลายเดือนก่อน

    Europpavil 2 Euro 700 lk ruppy

  • @user-lz7kg4dn2z
    @user-lz7kg4dn2z หลายเดือนก่อน

    1000 rupees 1 in Canada

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 หลายเดือนก่อน

    Except India, we can’t get “ fresh nuinku” at all. I had nuinku when I went to India.

  • @Lingam-wy3kx
    @Lingam-wy3kx หลายเดือนก่อน

    அரசியல் என்பது குள்ள நரி தந்திர நோக்கம் கொண்ட துறை . 1978 ஆம் ஆண்டளவில் இலங்கை அதிபர் ஜேவர்தன இலங்கையை சிங்கப்பூர் போல ஒரு சுதந்திர வர்த்தக வலைய நாடாக்கி இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த முயன்றார் . இந்த நேரத்தில் இந்திய உளவுப்படை விழித்துக்கொண்டது . இலங்கை பொருளாதாரத்தில் நிறைவு கொண்டால் இலங்கை இந்தியாவிடம் அடி பணிய மாடடாது . ஆகவே இலங்கையை ஓர் ஏழை நாடாக்கி இந்தியாவிடம் அடி பணிய வைக்க வேண்டும் . ஆகவே இலங்கை தமிழ்
    போராளிகளை பிரித்து ஆயுதங்களை கொடுத்து யுத்தத்தை உண்டாக்கி ..இலங்கையை ஓர் ஏழை நாடாக்கி தனது நலன்களை இப்பொழுது இந்தியா அனுபவித்துக்கொண்டிருக்கிறது சரசாலை சிவா யாழ்ப்பாணம்

  • @saranhenry6304
    @saranhenry6304 หลายเดือนก่อน

    Lg 7€ 1€ 320 r

  • @user-tw8mz1ee5v
    @user-tw8mz1ee5v หลายเดือนก่อน

    Caal

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 หลายเดือนก่อน

    Super