ஈசல் வேட்டை Organic Food |winged termites Catching | Part-1 | Mams Krishnan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • If you like our cooking videos please share with your friends and leave a comment.
    These insects can provide various other beneficial nutrients to the human body
    Don't forget to Subscribe this channel to get notified whenever a new video uploaded in our channel

ความคิดเห็น • 874

  • @arumugamkalpanadivashini
    @arumugamkalpanadivashini 5 ปีที่แล้ว +126

    நாங்கள் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து 18 வருடங்களுக்கு மேல் ஆகிறது
    18 வருடங்களுக்கு பின்னால் நடந்த நினைவுக்களுக்கு கொண்டு போய் விட்டது இந்த நிகழ்ச்சி நன்றி மாம்ஸ் (பாம்பு கார்த்தி என்ற பவர் கார்த்தி) அழகு மாமா
    உங்கள் அண்ணன் கண்ணன் மாம்ஸ் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்....

  • @jayanthj7471
    @jayanthj7471 5 ปีที่แล้ว +122

    அண்ணா இதுவரை இதை போன்ற வீடியோவை பார்தததே இல்லை.. வேற லெவல் இருக்கு.... தொடர்ச்சியை எதிர் நோக்கி..

    • @andrumindrum3993
      @andrumindrum3993  5 ปีที่แล้ว +3

      விரைவில் நன்பரே

    • @vinovino716
      @vinovino716 5 ปีที่แล้ว

      Jayanth... Already katrathu Kai alavu channela evartha ஈசல் video pottaru.. Yethu new branch TH-cam channel

  • @malathim7419
    @malathim7419 5 ปีที่แล้ว +54

    ஈசல் பிடிப்பதை உங்க வீடியோ மூலம் தான் பார்த்தேன். நன்றி பிரதர்.

  • @user-kf9gm4tq6q
    @user-kf9gm4tq6q 5 ปีที่แล้ว +285

    சரக்கு பாட்டில்ல விளக்கு வெச்ச அணுபவம் யாருக்கெல்லாம் இருக்கு.....😂😜

  • @SSS-du4hx
    @SSS-du4hx 5 ปีที่แล้ว +30

    உங்களிடம் எதிர்பார்த்த விஷயம் இதுவே
    1.அரிதானது
    2.நாம் மறந்தது
    3.காலத்தால் அழிந்தது
    4.புதுமையானது
    5.அதிலும் சிறந்தது
    அனைத்தையும் இந்த வீடியோவில் கண்டோம்
    மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @yaswanthrocks1780
    @yaswanthrocks1780 5 ปีที่แล้ว +14

    சார் இரவு கண் விழித்து எடுக்கப்பட்ட அழகான இயற்கையான வீடியோ உங்கள் உழைப்பிற்கு மிகவும் நன்றி சார் . God bless you and your successful team. Happy journey.

  • @arumugamkalpanadivashini
    @arumugamkalpanadivashini 5 ปีที่แล้ว +206

    சிறுவயதில் என் தந்தையின் கூட சென்று இரவில் ஈசல் பிடித்தது நினைவுக்கு வருகிறது இப்போது என் தந்தை இல்லை ஆனால் அந்த நினைவுக்கு அழைத்து சென்ற மாம்ஸ்க்கு நன்றி...
    அன்புடன் கார்த்திக் ஆறுமுகம்
    1 பெருமருந்து கொடி
    2 ஈசல் கொட்டை
    3 கொஞ்சல் பழம் இலை

    • @boopathys9522
      @boopathys9522 5 ปีที่แล้ว +1

      250 mb long video

    • @user-to1ob9ur4p
      @user-to1ob9ur4p 5 ปีที่แล้ว +6

      நாம் தமிழர்

    • @user-jd8ql9lf6q
      @user-jd8ql9lf6q 5 ปีที่แล้ว +3

      💪💪💪💐💐💐

    • @jaganjagetheesh9564
      @jaganjagetheesh9564 5 ปีที่แล้ว +5

      Ntk💪💪💪

    • @arumugamkalpanadivashini
      @arumugamkalpanadivashini 5 ปีที่แล้ว +1

      @Dhandapani P வா டா பாடு ஆம்பளையா இருந்த உன்னோட நம்பர் அனுப்புடா பொட்டை புண்டை

  • @uthayakumar4825
    @uthayakumar4825 5 ปีที่แล้ว +13

    இந்த மாதிரி வீடியோவை பார்த்ததே இல்லை... சூப்பர்.
    சின்ன வயது நேபகம்.

  • @thannambikkaimanikandanman3030
    @thannambikkaimanikandanman3030 5 ปีที่แล้ว

    மரத்தை வெட்டும் போது மனசு உறுத்தல் சூப்பர் பா....இரக்கமுள்ளவர்...அருமையான பதிவு...👍👍👍👌👌👌👏👏👏

  • @Nandhakumar-sp6fq
    @Nandhakumar-sp6fq 5 ปีที่แล้ว +20

    தரமான சம்பவம்...ரொம்ப நாள் கழிச்சு மாம்ஸ் formku வந்துருக்கார்....do well... congrats

  • @sathishmala5670
    @sathishmala5670 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பர்களே இந்த மாதிரியான மருத்துவம் மிக்க உணர்வுபூர்வமான தகவல்களை தினம் தினம் மக்களிடையே கொண்டு சேர்ப்பது உங்களின் தலையாய கடமையாகும் வாழ்த்துக்கள்

  • @savegirlchildparthyrandy1276
    @savegirlchildparthyrandy1276 5 ปีที่แล้ว

    அண்ணா இந்த நிகழ்ச்சியே பாக்கும் போது ரொம்ப மனதிருப்தியாக இருக்குது.... நீங்க பேசும் விதம் மிகவும் அருமையாக இருக்குது...

  • @thayanban1
    @thayanban1 5 ปีที่แล้ว

    நமது பண்பாட்டை பறைசாற்றும் முக்கிய பதிவு.... பாராட்டை விட நன்றியே பொருத்தமானதாக இருக்கும்.... மிக்க நன்றி.... இதுபோல் மேலும் பல பதிவுகள் வரவேண்டும் என விரும்புகிறேன்

  • @kaneemsd4263
    @kaneemsd4263 5 ปีที่แล้ว +29

    இதற்கு தனி திறமை வேண்டும் அனைவர்க்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @skillsvillage
    @skillsvillage 5 ปีที่แล้ว +6

    அருமை இப்போது உள்ள தலைமுறைக்கு இது எல்லாம் தெரியாது
    நன்றி ங்னா .... இது போன்ற வீடியேங்களை வெளிபடையாக போட்டதர்க்காக.

  • @PowerPondyFoods
    @PowerPondyFoods 5 ปีที่แล้ว +24

    1 பெருமருந்து கொடி
    2 ஈசல் கொட்டை
    3 கொஞ்சல் பழம் இலை
    Idhu varaikum ipdi onnu paathadhum ila kelvi pattadhum ila... Mikka nanri idha ellam kaamchadhuku...

    • @MrKali1974
      @MrKali1974 5 ปีที่แล้ว

      how to get it.

  • @tamilatamila4002
    @tamilatamila4002 5 ปีที่แล้ว

    மனதை மகிழ்விக்கும் விதமாக தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிக்க நன்றி சகோ..

  • @saiyuvi6454
    @saiyuvi6454 5 ปีที่แล้ว +156

    இங்க ஈசல் அங்க என்னன்னு தெர்லயே..சரி போய் பாப்போம்..😂சபாஷ் சரியான போட்டி 😂

    • @andrumindrum3993
      @andrumindrum3993  5 ปีที่แล้ว +15

      போட்டியெல்லாம் இல்லை நன்பரே

    • @saiyuvi6454
      @saiyuvi6454 5 ปีที่แล้ว +5

      @@andrumindrum3993 சும்மான்னா கோவிச்சிகாதீங்க just fun..வாழ்த்துக்கள் அண்ணா

    • @saiyuvi6454
      @saiyuvi6454 5 ปีที่แล้ว +9

      @@andrumindrum3993 கண்டிப்பா போட்டி வேணும் அண்ணா அப்ப தான் நாம்ப ஜெயிக்க முடியும்..பொறாமை தான் இருக்க கூடாது..போட்டி வேண்டும் ❤😍

    • @boopathys9522
      @boopathys9522 5 ปีที่แล้ว +4

      250 mb lon video but ok

    • @user-hz8hb2ve3y
      @user-hz8hb2ve3y 5 ปีที่แล้ว +2

      Yuvraj k.v நீங்கள் எந்த ஊர்

  • @mathivanandevadoss
    @mathivanandevadoss 5 ปีที่แล้ว

    உண்மையிலேயே மிக மிக மிக வித்தியாசமான அரிதான காணக்கிடைக்காத வீடியோ. மருந்து தயாரிப்பு அற்புதம். கருந்தேளும் (நட்டுவாக்களி) , தேள்களும் வேட்டையில் இறங்கியபோது ஆடிப்போய்விட்டேன் அப்படியே! மாம்ஸ் என்றாலே அசத்தல்தான். ஈசல் வேட்டையில் ரிஸ்க் எடுத்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுகள்! நன்றி நன்றி!

  • @user-er2rs4tp7k
    @user-er2rs4tp7k 5 ปีที่แล้ว +3

    நல்ல சிரம பட்டு நா இது வரைக்கு பாக்காத ஒரு விஷியத்த காட்டியதற்கு மிக்க நன்றி அண்ணா.

    • @user-er2rs4tp7k
      @user-er2rs4tp7k 5 ปีที่แล้ว

      இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகளை வாழ்த்தும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

  • @umashankarmahalingam9880
    @umashankarmahalingam9880 5 ปีที่แล้ว

    நம்ம தமிழ் மக்கள் விஞ்ஞானிகள், very good video .... Super Krishna

  • @youthinkichoose5901
    @youthinkichoose5901 5 ปีที่แล้ว +1

    With out special effects .awsome video Tamilan technology always great...how many of you know ?
    We are always special and unique.
    We are the real ancient people's...

  • @uthiramerurmohanmani2502
    @uthiramerurmohanmani2502 5 ปีที่แล้ว +46

    இயற்கை முறையில் ஈசல் வேட்டை அருமை.....

  • @LokeshPadmanaban33
    @LokeshPadmanaban33 5 ปีที่แล้ว +5

    Super bro...nice come back in this video...gudoos... pls upload the continuation soon... eagerly waiting

  • @arulmurugan7729
    @arulmurugan7729 5 ปีที่แล้ว +11

    செம்ம வேட்டை,புதிய அணுபவம்,கலக்கல் பதிவு,வாழ்த்துக்கள் மாம்ஸ் குழுவிற்கு....

  • @messi_edits1802
    @messi_edits1802 5 ปีที่แล้ว

    அன்றும் என்றும் சேனல் டிஸ்கவரி சேனல் போல் புதுமைகளைக் கொண்டு வர வாழ்த்துக்கள் .....

  • @JayaLakshmi-mj6bi
    @JayaLakshmi-mj6bi 5 ปีที่แล้ว +1

    Mam's neenga Vera level....... Incredible team work......... My favourite esel ....... Romba taste ta irrukum ....... But ithuku pinadi ivalo velai irrukunu ippo than theriyuthu mam's..... Especially , pambu Karthi Anna and chithapu super..... Work..... Chennai la ippolam kidaikurathey illa mam's....... China vayasulaye Amma vangi tharuvanga........ But now no mummy and no esel...... Feeling bad....... Miss you Ammmaaaaaaa...... Mam's neenga en ammava niyabaga paduthiteenga....... Thank you so much to all.......

  • @RK-hv6uo
    @RK-hv6uo 5 ปีที่แล้ว

    புதுமையான பதிவு. அருமை.. சகோதரா.. கூட்டு முயற்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி... வாழ்த்துக்கள்..

  • @sanjaykumar-hf5bx
    @sanjaykumar-hf5bx 5 ปีที่แล้ว +1

    Different video superrrrrr👌👌👌

  • @user-fz1jx4lf7d
    @user-fz1jx4lf7d 5 ปีที่แล้ว +3

    அருமை அருமை வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர. .கார்த்திக் கிரிஸ்னன் அண்ணன் super Vera level

  • @venkatesanrethish1098
    @venkatesanrethish1098 5 ปีที่แล้ว

    Super bro வாழ்க இந்து இருளர் சமுதாயம் நானும் இருளர் தான் வெங்கடேசன் ஒமன் வெளிநாடு வேலை பார்க்கும் நண்பன் வேலூர் மாவட்டம் ஊர் பாணாவரம் நன்றி வாழ்க இருளர் சமுதாயம்

  • @tofiman3555
    @tofiman3555 5 ปีที่แล้ว

    அப்படியே கிராமத்திற்கு சென்றதை போல் உணர்ந்தேன்.. ரொம்ப நன்றிங்...னா

  • @hemanraj8563
    @hemanraj8563 5 ปีที่แล้ว +7

    Intha oru video vaala Unga life style maara poguthu,vera level vidio ithu

  • @SURESHsuresh-dx8js
    @SURESHsuresh-dx8js 5 ปีที่แล้ว +41

    தல அருமை நீங்க அந்த சேனல் விட்டு வரும்போது நான் உங்களுக்கு போன் பண்ணி பேசினேன் அனால் super entry குடுத்திங்க வாழ்த்துக்கள்

  • @suganyadevimb4556
    @suganyadevimb4556 5 ปีที่แล้ว +46

    பெருமருந்து கொடி எடுக்க சேகர் அண்ணன் இருந்தால் மிகவும் அற்புதமான காமெடியாக இருக்கும்😁😀😂

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 ปีที่แล้ว +1

    Super bro...😃😃😃

  • @sahins6960
    @sahins6960 5 ปีที่แล้ว

    புதுமை நான் பார்த்ததே இல்லை. அருமை தொடரட்டும் waiting for next episode

  • @anandruth1
    @anandruth1 5 ปีที่แล้ว

    Anna nenga vera level ..unmaiya solura nenga romba hard worker anna.

  • @muthuchamy4975
    @muthuchamy4975 5 ปีที่แล้ว

    தம்பி கிருஷ்ணா இதற்கு இன்னொரு வழியும் உண்டு அந்த விதையை தீயில் கருக்கி கல்லில் உரசினால் வரும் பவுடரை ஊதி விட்டால் போதும் ஈசல் தன்னாலே வெளியே வரும் இந்த முறையில் நாங்கள் ஈசல் பிடித்த அனுபவம் எனக்கு ஞாபகம் வருகிறது. அருமையான வீடியோ வாழ்த்துக்கள்

  • @aravindkrishna1564
    @aravindkrishna1564 5 ปีที่แล้ว +17

    Ithan Mam's Vera level

  • @neotechtamil9704
    @neotechtamil9704 5 ปีที่แล้ว +6

    Karthik is a very hard worker. Powerda

  • @srirenugambalsupermarket8018
    @srirenugambalsupermarket8018 5 ปีที่แล้ว

    நான் 7வது படிக்கும் போது இது போன்று சென்றோம் எதிர்பார்த்த விதமாக பாம்பு 🐍 வந்துடிச்சி என் தாத்தா என்ன தூக்கி தல்லிட்டு அந்த பாம்ப கத்தியில் வெட்டிட்டார் என்ன ஒரு நினைவு வீடியோ சூப்பர் மா

  • @kavivino531
    @kavivino531 5 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா பழைய ஞபகங்கள் வருகின்றது சூப்பர்.

  • @sathishsathish7895
    @sathishsathish7895 5 ปีที่แล้ว +5

    Andrum indrum discovery channel super

  • @ambikaambika1711
    @ambikaambika1711 5 ปีที่แล้ว

    அண்ணா, நான் இது வரை பார்க்காத அற்புதமான வீடியோ, வாழ்த்துக்கள்

  • @rajvkm888
    @rajvkm888 5 ปีที่แล้ว +1

    Wow இந்த மாதிரி அனுபவம் எல்லாம் எனக்கு இருந்தது இல்லை பாக்க movie பாத்த மாதிரி excitement-டா இருந்துச்சு superb😊😊😊😊😊
    எதனால் அந்த powder போட்டதும் சீசல் வெழீல வருதுனு சொல்லுங்க....வாசனைக்காகவா ??அல்லது power ஐ சாப்பிடுவதற்க்காக வா ?? அல்லது பூச்சு தினரல் ஏற்ப்பட்டதாலா ??

  • @rdx-fg4mi
    @rdx-fg4mi 5 ปีที่แล้ว +1

    Back to form mams, ithnai naall wait pannitu irunthom 😎😎

  • @DeepaDeepa-rx5yu
    @DeepaDeepa-rx5yu 5 ปีที่แล้ว

    Indha madhiri video parthadhey illa. Very different. 👌👌👌👌

  • @aruns8325
    @aruns8325 5 ปีที่แล้ว +1

    romba thrilling'ah irunthuchi video.. itheymaathrithaan yethirparkirom🙏🏼👍🏼

  • @jotheeswarana3598
    @jotheeswarana3598 5 ปีที่แล้ว

    Niga thaniya pandarthu super our nalla muyarchii I am support Anna all thaa best

  • @msd3893
    @msd3893 5 ปีที่แล้ว +3

    I remember my Childhood days thanks anna .... Keep it up

  • @thanesh9724
    @thanesh9724 5 ปีที่แล้ว

    Super hard work team mams resk edukathu ungaluku rusk sapidathu mari super mams

  • @bachelorkitchen853
    @bachelorkitchen853 5 ปีที่แล้ว +24

    அழகு மாமா vera லெவல் . அழகு மாமா army

  • @vvvramselva5546
    @vvvramselva5546 5 ปีที่แล้ว

    Mams old formukku vanthuttingae Nanri Thamizhan Thamizhanthan Worldla Pala mukkiamana Kandupidipukkala Arimugapaduthinanga Athukku Ithu oru miga periya Saanru NANRI MAMS and TEAM

  • @christurajs9918
    @christurajs9918 5 ปีที่แล้ว +3

    Yes I have experience on this...and thank you guys Good jobs.

  • @reetadeven9693
    @reetadeven9693 5 ปีที่แล้ว

    Inthe pathu rombo sandhosama aaiduchu Aana ehna na idhula sonnedhu ketturuke Aana pathadu I'll unga mulema terinjiduchu nalla irundhu ninga pandradhu unga kude ellaruku rombo thnx ide madri Vedio pottadhuku I'm so excited to see nxt vedio esal samayl I'm waiting 😋☺️☺️☺️

  • @valluvana7873
    @valluvana7873 5 ปีที่แล้ว +8

    Natural locations, no make up, very good topic. Keep it up

  • @god6888
    @god6888 5 ปีที่แล้ว

    ஈசல் வேட்டை first time in you tube vera level ...

  • @sarathynatesan9090
    @sarathynatesan9090 5 ปีที่แล้ว +10

    Love You mams Ungalukaga than Intha Channel Pakuren. miss you In கற்றது கையளவு

  • @ismail2171989
    @ismail2171989 5 ปีที่แล้ว +3

    Extreme risk be always safe brother 👨‍👨‍👧‍👦💐🇮🇳

  • @melvinisaacjoshi
    @melvinisaacjoshi 4 ปีที่แล้ว +1

    Very interesting video to watch.. You guys really made great... Super bro good team work..

  • @pvdilipkumar2528
    @pvdilipkumar2528 5 ปีที่แล้ว +5

    Excellent video in TH-cam history. Thank you so much. Love from Chennai..

  • @sanjupriya2989
    @sanjupriya2989 5 ปีที่แล้ว +15

    Spr mams.. remembering our childhood memories😊👍💐

  • @malailifeeee7683
    @malailifeeee7683 5 ปีที่แล้ว

    Inthaa marri video yanthaa youtube layum vanthathu illaaa super super...

  • @justinamar7446
    @justinamar7446 5 ปีที่แล้ว

    Katradhu kalavu yanna aichi yadhadhu problem na feel pannadhinga will support this channel too anna

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 ปีที่แล้ว +2

    Wow super awesome video

  • @goddamndavid7039
    @goddamndavid7039 5 ปีที่แล้ว +1

    Very Very Super Video

  • @balakumar8807
    @balakumar8807 5 ปีที่แล้ว

    தங்களது முயற்சி என்னை மே சிலிர்க்க வைத்தது

  • @punithpunith1779
    @punithpunith1779 5 ปีที่แล้ว

    Amazing video Krishna Nanna Karthik Anna super

  • @nishakarjohn904
    @nishakarjohn904 5 ปีที่แล้ว +3

    Video seriously vera level mams🥰🥰🥰

  • @vishwa_civil
    @vishwa_civil 5 ปีที่แล้ว +5

    Nice team work...... I well support your channel ...

  • @Surya-eu8tm
    @Surya-eu8tm 5 ปีที่แล้ว

    அருமை மாம்ஸ் சிறு வயது நிகழ்வுகள் நியாபகம் வருகிறது ,,,,
    வீடியோவில் பிரண்டை காட்டுனீர்கள் பிரண்டை தற்போது எங்கள் ஊரில் இல்லை ,,,,அதில் ஏராளமான சத்துக்கள் உள்ளது மூட்டு வலி போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு ,அடுத்த வீடியோவில் பிரண்டை குழம்பு செய்து காட்டுமாறு கேட்டு கொள்கிறோம்

  • @prabhuraman811
    @prabhuraman811 5 ปีที่แล้ว +3

    Great effort. Good job. Keep doing this forever.

  • @baloochandru
    @baloochandru 5 ปีที่แล้ว

    Really Superb content.... Hats off for your effort !!!!!!! Krishna Bro & team .... One word to express - FANTASTIC. Your hard work for this kind of quality video deserves Million views!!!!! Thanks again... I AM WAITING .... Part-2.

  • @vinoths9589
    @vinoths9589 5 ปีที่แล้ว +3

    Part-2. I am awaiting.☺️☺️☺️

  • @sudhakarm4387
    @sudhakarm4387 5 ปีที่แล้ว +3

    U guys are did amazing job and remembering our history
    And thank you for all

  • @SsiMoh999
    @SsiMoh999 5 ปีที่แล้ว

    Wow. Amazing video....nice

  • @johnsteven.d
    @johnsteven.d 5 ปีที่แล้ว +1

    Semma video krishna anna vera level content bangam pantinga ponga ✌👌🔥

  • @Alagarmalai
    @Alagarmalai 5 ปีที่แล้ว

    எங்க ஊரு அழகப்பனின் தனித்திறமை ...... அவரிடம் கட்டுக்கம்பி முயல் வேட்டை .... எலிகள் வேட்டை ...... பல திறமைகள் காணலாம்....

  • @praisehim8455
    @praisehim8455 5 ปีที่แล้ว +1

    Superrrrrr Krishna, you are really great and one of the best channel and video maker. Nice to see videos like this. You prove once again that you are not only talented in making cooking videos. Such adventures videos like this is very interesting and please make more videos like this.

  • @iqbalhillmeuk
    @iqbalhillmeuk 5 ปีที่แล้ว

    Ethana theylu uffff maams Anna ithu thaan andrum indrum channel aaramchathu liye tharamana video 👌👌👌🙂🙂

  • @mptnavas3408
    @mptnavas3408 5 ปีที่แล้ว +9

    வெற்றி நிச்சயம்!!!

  • @aukshaybharath
    @aukshaybharath 5 ปีที่แล้ว

    ippa daan super content kudukireenga

  • @thalaprabu4928
    @thalaprabu4928 5 ปีที่แล้ว +3

    மாம்ஸ் கிராமத்து ஈசல் வேட்டை அருமை

  • @veerasri.2k121
    @veerasri.2k121 5 ปีที่แล้ว

    Maama supper...neenga soldra mari idhu vera level......... 👍

  • @missyoumyfamily3465
    @missyoumyfamily3465 4 ปีที่แล้ว

    Kattrathu kaiyalavu vitta ungalukku Vera level supcrive varum bro

  • @vinothkumar-ji3rh
    @vinothkumar-ji3rh 5 ปีที่แล้ว +5

    Brothers u are really working so much hard , great work ... Keep rocking ... We will support u

  • @vadivelanelan7673
    @vadivelanelan7673 3 ปีที่แล้ว

    இதுவரை காணாத ஒரு காணெலி.....

  • @rajesh05raj44
    @rajesh05raj44 5 ปีที่แล้ว +1

    Super bro Vera leval esal🐝🦂👏

  • @navaneetharaj6211
    @navaneetharaj6211 5 ปีที่แล้ว

    Intha madhiri video ithuvaraikkum na parthathey illa🤔 Vera level maams

  • @duratech072
    @duratech072 5 ปีที่แล้ว +1

    Sir nenga eppo sekar kooda sera pokaringa

  • @organicmeatfarms1299
    @organicmeatfarms1299 5 ปีที่แล้ว +2

    ஈசலின் சுவை வேற laval

  • @charlie8504
    @charlie8504 5 ปีที่แล้ว

    Anna super anna என்ன சொல்றதுன்னு தறில vayra level 👌

  • @nithinnithin4685
    @nithinnithin4685 5 ปีที่แล้ว +2

    Supper

  • @simpleguy5195
    @simpleguy5195 5 ปีที่แล้ว

    Indha maathiri intrest aaa pudhusa podunga mams... all the best

  • @palanisamyengineer
    @palanisamyengineer 5 ปีที่แล้ว +1

    Nice informative video this kind of video only we required keep it up

  • @prabha4320
    @prabha4320 4 ปีที่แล้ว

    Easal Hunt Vera level bro..

  • @user-nm6ji7mt3p
    @user-nm6ji7mt3p 4 ปีที่แล้ว

    Mams nenga eppoum vera level than mams semma

  • @nzk2111
    @nzk2111 5 ปีที่แล้ว +2

    Maams u best

  • @madhant2066
    @madhant2066 5 ปีที่แล้ว +1

    good initiative KRISHNAN BRO ... keep rocking we all r here for u🇮🇳🇮🇳