அடர்ந்த காட்டுக்குள் - இரவில் ஈசல் வேட்டை 😯 | Winged Termites Hunting & Cooking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มี.ค. 2024
  • Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New TH-cam Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience
    • குளத்து சேற்றில் விரால...
    மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai
    • மிரளவைக்கும் பர்வதமலை ...
    சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி | Non-bitter Turkey berry chutney
    • சுண்டி இழுக்கும் சுண்ட...
    நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பிரியாணி | Crab biryani flavoured with crab fat | Different style
    • நண்டு கொழுப்பில் சுவைய...
    மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் பிரியாணி | Bamboo Rice Mutton Biriyani Stuffed In Bamboo Shoot
    • மூங்கிலுக்குள் மூங்கில...
    நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life
    • நரிக்க்காரர்களின் ஆட்ட...
    கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்
    • கற்றாழை கார குழம்பு | ...
    மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD
    • மூங்கில் குருத்தும் மு...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
  • บันเทิง

ความคิดเห็น • 130

  • @Misky_Girl
    @Misky_Girl หลายเดือนก่อน +23

    பழைய கால நினைவுகளை மீண்டும் நினைவில் கொண்டு வந்ததற்கு மிகவும் நன்றி🙌❤

  • @tamilselvitamil3955
    @tamilselvitamil3955 2 หลายเดือนก่อน +13

    நா புதுக்கோட்டை எங்க ஊர்ல ஈசல் பிடித்து சாப்பிட்டு இருகென்
    ரொம்ப பிடிக்கும்

  • @onlysound8399
    @onlysound8399 2 หลายเดือนก่อน +20

    முதல் முறை நான் ஈசல் பிடிக்கும் முறை பார்க்கிறேன்

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 2 หลายเดือนก่อน +16

    Back to old KK times ... Awesome 🎉🎉🎉🎉

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 2 หลายเดือนก่อน +34

    நிஜமாகவே ஈசல் பிடிப்பது எப்படி என்று இன்று தான் தெரிந்தது சேகருக்கும் சென்ராயன் அவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dharaninihi5066
    @dharaninihi5066 2 หลายเดือนก่อน +59

    முன்னொரு காலத்துல‌ எங்க பாட்டி பொரி கூட கலந்து சாப்பிட தருவாங்க 😊

    • @Misky_Girl
      @Misky_Girl หลายเดือนก่อน +4

      அது ஒரு அழகிய காலம்🥀❤️‍🔥

    • @prakashprakash3808
      @prakashprakash3808 หลายเดือนก่อน +6

      என்ன ராஜராஜ சோழன் காலமா ....

    • @DukevickyDukevicky-yy7zz
      @DukevickyDukevicky-yy7zz หลายเดือนก่อน

      Ipa illa ya 😅

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch 15 วันที่ผ่านมา

      ​@@prakashprakash3808Munnoru kaalam bro 😂😂😂😂

    • @mohamedsameer4041
      @mohamedsameer4041 10 วันที่ผ่านมา

      இப்போது உங்கள் வயது?

  • @kathirvel181
    @kathirvel181 2 หลายเดือนก่อน +14

    மறுபடியும் கலக்க ஆரம்பிச்சிட்டீங்களா வாழ்த்துக்கள்❤❤❤

  • @CheerfulDrums-mv1cn
    @CheerfulDrums-mv1cn 2 หลายเดือนก่อน +5

    பழைய நினைவுகள் சூப்பர்

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 2 หลายเดือนก่อน +3

    சூப்பர் அருமை ஈசல் பிடி புதுசு பவர் சூப்பர் வாழ்க வளமுடன் புகழ்

  • @user-wc3wo8eq5l
    @user-wc3wo8eq5l 2 หลายเดือนก่อน +4

    சூப்பர் அருமை அருமை அருமை 😊🎉❤

  • @SHARVESHGAMING-zc4gz
    @SHARVESHGAMING-zc4gz 2 หลายเดือนก่อน +2

    Amazing sekar and cent..😊😊😊

  • @vengadeshvaran-rw6mw
    @vengadeshvaran-rw6mw วันที่ผ่านมา

    ninga panna velaike like panalam super thala

  • @ganesandmk2480
    @ganesandmk2480 หลายเดือนก่อน +2

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களின் வீடியோ வை பார்க்கும் போது மனசுக்கு எவ்வளவு சந்தோஷம் வாழ்த்துக்கள் மேட்டூர் அணை

  • @rajendrann664
    @rajendrann664 2 หลายเดือนก่อน +3

    சேகா் அண்ணா அசத்தல் ❤🎉

  • @manimitthu
    @manimitthu 2 หลายเดือนก่อน

    Super ❤aana very nice

  • @DBIBINRAJ
    @DBIBINRAJ 9 วันที่ผ่านมา

    Antha Anna joke super anna🎉🎉🎉

  • @CheerfulDrums-mv1cn
    @CheerfulDrums-mv1cn 2 หลายเดือนก่อน +1

    சேகர் அண்ணா சூப்பர்

  • @loganathan7700
    @loganathan7700 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் 🎉🎉

  • @user-zb2gp8fi1x
    @user-zb2gp8fi1x 12 วันที่ผ่านมา +1

    Varamolga potta antha pothu antha pothu chetram

  • @davidravikumar8649
    @davidravikumar8649 หลายเดือนก่อน

    Super brothers ❤❤❤❤

  • @niceguy4632
    @niceguy4632 2 หลายเดือนก่อน +1

    Great video 😊 shoot more video fishing and crab catching

  • @Vijai342
    @Vijai342 2 หลายเดือนก่อน +1

    Super 👌

  • @VijayVenis-nt4bv
    @VijayVenis-nt4bv 2 หลายเดือนก่อน +1

    Supper super supper ❤na

  • @paulraman2158
    @paulraman2158 2 หลายเดือนก่อน

    Super super super… 👍👍👍

  • @sbs.slvamsview8219
    @sbs.slvamsview8219 11 วันที่ผ่านมา +1

    இது எந்த மாதத்தில் ஈசல் வரும்

  • @JaganJagan-yg7nc
    @JaganJagan-yg7nc 20 วันที่ผ่านมา

    Thala ungalukku eesal pudikka theriuma nanga athe thoella erukkaravanga engalukku mattuthaa therium thala ethupola kathinu pesinu eruntha eesal varathu puthanda light velicham patta eesal varathu enna yarandayo vangi kuda vachinu pudichingala thala

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p หลายเดือนก่อน

    Good 👍 take care ❤❤❤❤

  • @user-qx2qt9se6k
    @user-qx2qt9se6k 18 วันที่ผ่านมา

    Super tast

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e 16 วันที่ผ่านมา

    சூப்பர் 🎉🎉🎉

  • @SivaKumar-dj3hr
    @SivaKumar-dj3hr หลายเดือนก่อน +1

    நீங்க சாப்பிடுவது எனக்கு நாக்கு உறுது😋😋❤❤

  • @cr7eri807
    @cr7eri807 2 หลายเดือนก่อน +1

    Interesting👌🏻

  • @jjofficial7593
    @jjofficial7593 12 วันที่ผ่านมา

    My favourite❤

  • @vanithavanitha-jk7bm
    @vanithavanitha-jk7bm 2 หลายเดือนก่อน

    Super

  • @skchennaimotovlogger
    @skchennaimotovlogger 2 หลายเดือนก่อน

    Super😮❤

  • @sivapalakkad8566
    @sivapalakkad8566 2 หลายเดือนก่อน +1

    Anna siva palakkad

  • @rmthamizh5695
    @rmthamizh5695 15 วันที่ผ่านมา

    Isal pudikkum podhe thannilla potta rekkai mattum midhakkum appo clean panna isiyya irukkum

  • @KunalP-jj9oy
    @KunalP-jj9oy 2 หลายเดือนก่อน

    Super ❤❤❤

  • @Misky_Girl
    @Misky_Girl หลายเดือนก่อน +1

    02:34 இது எங்கள் ஊரில் சூடு கொட்டை என்று சொல்வோம் .. 🥰

  • @sathyabalamurugan_888
    @sathyabalamurugan_888 17 วันที่ผ่านมา +1

    அண்ணா குழந்தைகளுக்கு கொடுக்க விலைக்கு ஈசல் கிடைக்குமா...

  • @krishpirakan188
    @krishpirakan188 12 วันที่ผ่านมา

    EngA appa pidichutu varuvaga naanum... En appavum suththam panni tharuvom appaku romba pudikkum

  • @sheelareshma6125
    @sheelareshma6125 2 หลายเดือนก่อน

    Romba risk edukiringa sekar and senrayan😮.Easal sappita eduku nalladu?

  • @Vinoth-sx3hk
    @Vinoth-sx3hk 2 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉

  • @user-zu9vf7wy9m
    @user-zu9vf7wy9m 2 หลายเดือนก่อน

    Nice

  • @veeramani-ty7tf
    @veeramani-ty7tf หลายเดือนก่อน

    Good

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 2 หลายเดือนก่อน +8

    நாங்க அரிசி வருத்து பொறி, நிலகடலை மிளகாய் தூள் சேர்த்து சாப்டுருக்கோம்.

    • @Misky_Girl
      @Misky_Girl หลายเดือนก่อน

      ஆமாங்க எங்கள் ஊரில் அப்படித்தான் சாப்பிடுவோம்☺

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 2 หลายเดือนก่อน +7

    நாங்களும் காரைக்குடி எறியாத நாங்க பிடிக்கல ரொம்ப சீப்பா நினைப்பாங்க ஈஸ் படிக்கிறார்கள் என்று சொல்லி😂 எப்ப பார்த்தாலும் யூடியூப் ல வருது ஈஸை பிடிக்கிறது பெருமையா😂

  • @CheerfulDrums-mv1cn
    @CheerfulDrums-mv1cn 2 หลายเดือนก่อน +2

    இதுமாதிரிதான் நாங்கள் ஈசல் பிடித்து சேகர் அண்ணா சொன்னமாதிரிதான் செஞ்சு சாப்பிட்டோம்😊

  • @vijaychandramohan6317
    @vijaychandramohan6317 2 หลายเดือนก่อน +1

    Sendrayan returns👍

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 หลายเดือนก่อน +1

    ஜாலி பாய்ஸ்..😂😂😂😎😎😎

  • @user-hn5jx8jl3g
    @user-hn5jx8jl3g หลายเดือนก่อน +1

    மழை பெய்தால் தானே ஈசல் வருமா

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e หลายเดือนก่อน +1

    7:58 பயமா இருக்கு

  • @jayachandrika6343
    @jayachandrika6343 2 หลายเดือนก่อน

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪❤♥thank you jesuschrist for your kind thank you bro long live bro 👍🏻👏👪

  • @devikumar8916
    @devikumar8916 22 วันที่ผ่านมา +1

    I want to buy how I can give order pls send the details

  • @ramlarania9257
    @ramlarania9257 หลายเดือนก่อน

    Long time video no see sanriyan Marge fins or no

  • @arasipathy8482
    @arasipathy8482 หลายเดือนก่อน

    ஈசல் மிக்ஸர்

  • @veeramuthuthangam7421
    @veeramuthuthangam7421 2 หลายเดือนก่อน +1

    Enka oru nanka vilayanda Edam

  • @ragucandie2773
    @ragucandie2773 2 หลายเดือนก่อน +2

    Anna ethu palaya video thanae😂

  • @littelHari
    @littelHari 2 หลายเดือนก่อน +1

    Neenga intha video eppa eduthinga bro

  • @rmthamizh5695
    @rmthamizh5695 15 วันที่ผ่านมา

    Idhukku per iisal mitcher nnu name vetcha superra match agum

  • @muthurasu4673
    @muthurasu4673 2 หลายเดือนก่อน

    The king of Sekar Anna groups

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அண்ணா ❤❤❤❤

  • @jayavelusamy1937
    @jayavelusamy1937 2 หลายเดือนก่อน

    👌👌

  • @GuruGuru-1996
    @GuruGuru-1996 หลายเดือนก่อน +1

    Veyil kalathula malai peyidha Inga engaluku mandaya polakudhu veyil 🥵🥵

  • @user-rr2lw5oe6v
    @user-rr2lw5oe6v 2 หลายเดือนก่อน +1

    Anna poochi

  • @user-be3ge1gg6p
    @user-be3ge1gg6p 2 หลายเดือนก่อน +1

    suppar suppar

  • @user-om5jp5gw9v
    @user-om5jp5gw9v 5 วันที่ผ่านมา

    அடேய் ஈசல என்னடா பன்றீங்க வெயில்ல காயவச்சாலே போதும் அப்படியே சாப்பிடலாம்

  • @ghostgopal8360
    @ghostgopal8360 6 วันที่ผ่านมา

    Narmala😂 nalla thaa iruku yaa epadi

  • @anjalai2866
    @anjalai2866 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌👌

  • @estermageswary8748
    @estermageswary8748 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @parthipana6713
    @parthipana6713 2 หลายเดือนก่อน

    👌👌👌👌👌

  • @deiveegandeva8036
    @deiveegandeva8036 15 วันที่ผ่านมา

    Arisiya varuthu kuta kalanthu sapitanum pandhi

  • @johnbaskar2057
    @johnbaskar2057 2 หลายเดือนก่อน

    😊😊😊❤❤

  • @homeneedslocalidea8186
    @homeneedslocalidea8186 2 หลายเดือนก่อน +4

    Next we expect snake fry & frog fry😂

  • @msPandi-gj6cg
    @msPandi-gj6cg หลายเดือนก่อน +2

    நண்பா சென்ராயன் எப்படி இருக்க

  • @NammaooruvivasayamIND
    @NammaooruvivasayamIND หลายเดือนก่อน

    👍

  • @user-nf8po9ql8b
    @user-nf8po9ql8b 17 วันที่ผ่านมา +1

    48 நாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடைந்த எலும்பும் கூடும்

  • @palaniselvi82
    @palaniselvi82 หลายเดือนก่อน

  • @user-ui9dl8ly4u
    @user-ui9dl8ly4u 2 หลายเดือนก่อน +1

    ethuna Uyire konnu thinganuma

    • @VijayVj-gk7im
      @VijayVj-gk7im 2 หลายเดือนก่อน

      Appo ni koli aadu la sapudada bro inime

  • @user-be3ge1gg6p
    @user-be3ge1gg6p 2 หลายเดือนก่อน

    unkada vidio ondum udama farffan

  • @ArulArul-ys4dk
    @ArulArul-ys4dk 2 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️❤️👍👍👍🌹

  • @smsmaheshsms8010
    @smsmaheshsms8010 2 หลายเดือนก่อน +2

    Childhood memories😢
    Enga oorula irular than pidipanga romba nalla irukum

  • @user-er5uq8gd9h
    @user-er5uq8gd9h 2 หลายเดือนก่อน +1

    👍🏽🤙🏾🖐🏼

  • @abdulking-dr3yg
    @abdulking-dr3yg 10 วันที่ผ่านมา

    😮🥴 enna Da😬

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch 15 วันที่ผ่านมา

    இதல்லாமா சாப்பிடுவீங்க 😮😮😮😮

    • @thamizhvelan6746
      @thamizhvelan6746 วันที่ผ่านมา

      Sapduvanga bro... Nalla protein ulla food...

    • @StylishDinoDinoch
      @StylishDinoDinoch วันที่ผ่านมา

      @@thamizhvelan6746 Sri Lankala sapidurathu eilla bro.

  • @user-md7mx7ml5k
    @user-md7mx7ml5k หลายเดือนก่อน +1

    நான் சாப்பிட்டு உள்ளேன் சுவை மிக அருமையாக இருக்கும்

  • @leladharanp8543
    @leladharanp8543 8 วันที่ผ่านมา

    நாங்க இவ்வளவு வேலை செய்ய மாட்டோம் ஈச புடிச்சு காய வச்சு பொடச்சி வறுத்து அது கூட அரிசி வறுத்து சேர்த்து சாப்பிடுவோம்

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 2 หลายเดือนก่อน +2

    எனக்கு ஈசல் பிடிப்பது ரொம்ப ஆசை❤

  • @sakthimainasakthi6265
    @sakthimainasakthi6265 19 วันที่ผ่านมา

    ஈசல் பிடிக்க சென்றால் பார்த்து கவனமாக இருக்க வேண்டும் பாம்புகள் வரும் ஈசலை சாப்பிடுவதற்கு

  • @karthikkokila3849
    @karthikkokila3849 2 หลายเดือนก่อน +3

    ச்சீ பூச்சிகளை சாப்புடுரிங்க

  • @samuelsaamy7628
    @samuelsaamy7628 หลายเดือนก่อน

    மிலகாய் பொடக்குடாது

  • @trendingvideozone7634
    @trendingvideozone7634 หลายเดือนก่อน

    Chaii

  • @Mages143
    @Mages143 หลายเดือนก่อน

    என் ஆத்தா கை பக்குவம்...
    அள்ளி அள்ளி வாயில போட்டு சப்புவோம்..
    ஈச பொறி மாவு

  • @user-sw4sq6oz4x
    @user-sw4sq6oz4x หลายเดือนก่อน

    ஈசலை பற்றி தெரியாதவறுக்கு இது அருவிருப்பாகத்தான் இருக்கும் இதை கம்பு வறுத்து மாவு
    இடித்து சர்க்கரை பொட்டு கடலை கலந்து சாப்பிட்டால்
    இதோட ருசியே தனி அப்படி செய்து சாப்பிட்டு பார்த்தவர்கள் யாருமே கண்டிப்பாக விரும்பமல் இருக்கமாட்டார்கள் இது கண்டிப்பாக 100/ 100/ உண்மை

  • @KamalThasan-ud1on
    @KamalThasan-ud1on 2 หลายเดือนก่อน

    🫡🫡🫡🫡

  • @j.sureshkumar7524
    @j.sureshkumar7524 2 หลายเดือนก่อน

    This is not a latest video because this month easl varathu aani aadi avani purattasi Matham mattume kidaikkum

  • @shalopokkiri4758
    @shalopokkiri4758 2 หลายเดือนก่อน +1

    First coment ennodathu

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 หลายเดือนก่อน

    சென்றாயன் 👌🏼

  • @RaviKumar-cy7ri
    @RaviKumar-cy7ri หลายเดือนก่อน

    🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👈👈👍👍👍👍👍👍

  • @seaworldz5829
    @seaworldz5829 หลายเดือนก่อน +3

    Uaakk eesal uh elai 🤮🤮🤮🤮🤮

  • @sivapalakkad8566
    @sivapalakkad8566 2 หลายเดือนก่อน

    😂😂😂