எளிய முறையில் பஞ்சாங்க கணிதம்! | ALMANAC MATH IN A SIMPLE WAY! | S.M.சதாசிவம் | STAR ACADEMY 136 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @sambamoorthyy2051
    @sambamoorthyy2051 ปีที่แล้ว

    மிகவும் முக்கியமான நல்ல செய்தி ❤❤❤❤

  • @sambamoorthyy2051
    @sambamoorthyy2051 ปีที่แล้ว

    மிகவும் நல்ல செய்தி❤❤❤

  • @balashiva2799
    @balashiva2799 11 หลายเดือนก่อน

    எஸ். எம். சதாசிவம் ஐயா அற்புதமான விலக்கம் மிக்க நன்றி சீனிவாசன் ஐயா மிக்க நன்றி
    பஞ்சாங்கத்தில் தெரியாத விசியம் இன்னும் எனக்கு நிரையா இருக்கு
    பஞ்சாங்க வகுப்பு சீக்கரமா ஆரம்பித்தால் நல்லா இருக்கும் நன்றி ஐயா
    உங்கள் நேரத்தை ஒதுக்கி எங்களுக்கு அற்புதமாக பஞ்சாங்க அடிப்படை பாடம் எடுத்தமைக்கு இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி ஐயா எனக்கு இன்ட்ரஸ்டா இருந்தது

  • @BigilMuguil
    @BigilMuguil 9 หลายเดือนก่อน

    அருமை அருமை வாழ்க வளமுடன் ஐயா

  • @thalabathynagaraj9150
    @thalabathynagaraj9150 ปีที่แล้ว

    நல்ல அருமையான நிகழ்ச்சி அய்யா என்னால் ஆன்லைனில் கலந்து கொள்ள முடியவில்லை யூட்யூபில் முழுமையாக கேட்டேன் அற்புதம்

  • @sambamoorthyy2051
    @sambamoorthyy2051 ปีที่แล้ว

    எனது ஆத்மா நமஸ்காரம்👃💯❤

  • @asmanogar2079
    @asmanogar2079 ปีที่แล้ว

    Good explanations 👌👍My Paakyam 🌷🙏🌷Very Thanks to Star Academy 🌷🙏🌷

  • @skrjv
    @skrjv ปีที่แล้ว

    Very informative session. Got to know lot of interesting things on Panchanga. Need more like this.

  • @balashiva2799
    @balashiva2799 8 หลายเดือนก่อน

    ஐயா மாலை 05.30சந்திர ஸ்புடம் தரலாம் நன்றி ஐயா அற்புதமான பதிவு

  • @venkatakrishnanvenkatakris4800
    @venkatakrishnanvenkatakris4800 ปีที่แล้ว

    2:32:22 Each latitude க்கும் இராசிமானம் வேறுபடும்தானே
    மேலும் இன்றைய
    இராசிமானத்தை ஒவ்வொரு அக்ஷாம்சத்துக்கும்
    எத்தனை ஆண்டுகளுக்கு
    பயன்படுத்தலாம்
    ஐயா.

  • @thangarajr3278
    @thangarajr3278 ปีที่แล้ว +1

    அதிதி.விஸ்ணுபதிபுன்னியகாலம்விளக்கம்தேவை

  • @Arunkumar-ri2zw
    @Arunkumar-ri2zw ปีที่แล้ว

    விஸ்வாயனம் கணிதம் விளக்கவும் நன்றி