😭 புதிய நாட்டில் 🤣 எல்லையிலேயே சம்பவம்💰 | Asia Most Corrupted Border | TAMIL TRAVEL VLOG
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- புதிய நாட்டில் எல்லையிலேயே சம்பவம் | Asia Most Corrupted Border TAMIL TRAVEL VLO
#BorderCrossing
#Kajanvlogs
#CambodiaThailand
#Visaonarrival
#SrilankaTravelVlog
#SrilankanVloger
#TravelVlogSriLanka
#Kajan
#Cambodia
#CambodiaTamilVlogs
#CambodiaTravelVlogsinTamil
உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
நன்றி 🙏
வ௫த்தப்படவேண்டாம் ௨ங்கள் நிலை கட்டாயம் மாறும், நல்ல நிலைக்கு வ௫வீர்கள், கண்கலங்கியது வ௫த்தமாயி௫ச்சி, கவலைபடாமல் பணியை தொட௫ங்கள் kajan we all are with you. ALL THE BEST!!!!!!
கம்போடியா மக்கள் அனேகமாக நல்லவர்கள். அதிகாரிகள் ஊழல் மன்னர்கள்.
Very Dangerous country
வருத்தப்படாதே தம்பி தடைகளை தகர்த்து எரி வானம் உன் வச படும்❤❤❤
கம்போடியா நாட்டவர்கள் தமிழர்களை உள்ளே விட மறுக்கிறார்கள். அவர்களின் வரலாறு நம்முடையது என்று ஆங்கிலேயர்கள் கூறிவிட்டார்கள் என்று கோவமாம் 😅
Your correct, they know history
மூன்றாம் உலக போர் வராது வரகூடாது தெய்வம் துணை இருக்கும் வாழ்க வளமுடன்
மூன்றாம் உலகப்போர் முடிந்த பின் சந்தோசமாக வாழலாம்.
Yes cherry volg also sad that border crossing very difficult , anyway continue Your journey ❤
Unnaal mutiyum nanba..
அதற்கு காரணம் அந்த நாடு வரலாறு கலாச்சாரம் அனைத்தும் நம்முடையது
Crossing border by road always this problem everywhere.
Excellent vlog bro.
சகோதரரே, இப்போது இலங்கை சிறந்த நிலையில் உள்ளது, விரைவில் அது மிகச் சிறந்த நாடாக மாறும், எனவே நீர் ஏன் இப்போது இலங்கையை விட்டு வெளியேறுகிறீர்கள்? ஏன் தேவையில்லாத? நாட்டிற்கு நாடு செல்லும் நீர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்த நாடும் இலங்கையை ஏற்றுக்கொள்வதில்லை, ஏனெனில் இலங்கையில் சண்டைகள் இல்லை. இப்போது எமக்கு சிறந்த ஜனாதிபதி அனுர கிடைத்துள்ளார். அனைவரும் மீண்டும் இலங்கைக்கு செல்கின்றனர். நீர் பார்க்கவில்லையா?
இங்கு கருத்து எழுதுபவர்கள் தமிழில் எழுதுங்கள், தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி. ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆங்கிலத்தில் எழுதுங்கள். தயவு செய்து மூன்றாவது மொழியை உறுவாக்காதீர்கள், அதாவது உச்சரிப்பு தமிழிலும், எழுத்துக்கள் ஆங்கிலத்திலும், இது தமிங்கிலம். இது நம் தமிழ் மொழி அழிவுக்கு வழி வகுக்கும். உதாரணமா "கவலைபடாதீர்கள் நண்பரே...." என்பதை "kavalaipadatheergal friend ...." என்று எழுதி மூன்றாவது மொழியை உறுவாக்காதீர்கள்.
Yes bro agreed I didn't have Tamil keyboard
All the best bro ❤❤🎉🎉
Good vlog, appreciate all your hard work and efforts 😊
Thanks a lot 😊
அருமை❤
Thambi Same experience in Cambodia back in 2023, but they let me go after seeing that I have a Singapore work pass. Expect the same treatment when you enter Indonesia also. களவாக நாடு பாய்ந்து அசெலம் அடிப்பவர்களால் அனைவரும் துன்பம் பட வேண்டிய நிலை. Actually Indian passport is much better than Sri Lanka now.
Nice Coverage ji
Super brother
Combodia was ruled out by Tamil king, world largest temple ankwat built by Tamil king,
👍💞
Kajan all the best. We came to Phnom Penh from Hochi Minh City (Vietnam) by van, Driver arranged for the Visa and we paid USD30 as a bribe and the clearance was smooth. Border crossing is a different and difficult experience at times. Don't worry, it's part of travel. Cambodians are simple people and they have huge respect for Tamilians, you can feel it in Angkor Vat through the guides.
புதிய நாட்டில் நுழையும்போது உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்
அவர்களுக்கு சொல்லவேண்டும் உங்கள்நாட்டின் உல்லாசப்பயண வருவாயை அதிகம் ஈட்டித்தரும் ஆங்கோர்வாட் ஆலயம் எமது தமிழர்போட்ட பிச்சையென்று.
Hi brother good luck continue your journey antha cross country Cambodia ❤❤❤❤❤💗💗💗💗😍👍
ஒவ்வொரு நாட்டு விதிமுறை மற்றும் நடைமுறை என்னவென்று அறிந்து அதற்கேற்ப செயல்படுதல் முக்கியம்
I subscribed brother
Very nice video
இந்தியா, இலங்கை மக்கள் மீது என்ன கோபம்
Yes bro enakum ipuditha pananga passport patha udane romba check pannanga
Take care
God bless you 🙏
😍
Thampi antha nattukkaranum
Bangladesh karanum thamilar enral kaliyuvangal.payam kavalai padathai
Enna bro 300usd vachittu travel panna mudiuma ...so kasu irukkanum poganum illa pesama naattulaiye irukkanum...ithu enna namba voora lift kettu kettu travel panna ...
En thambi unku vera nadea kidaikavilaiya? Intha dirty countryavida best small badget evallo eruku. Don't worry brother try Maldives 😉
Maldivies unaku budget country ah 😂😂
Good luck bro
Super
When do you come laos. தம்பி
Same as us effected by civil war and military rules. 😮
15mints wait panna vanchanga
Border la Enna papanga adu original la Indru pakuradu
Brother give all details to all
❤❤❤
♥️✈️🙏
இதுவும் கடந்து போகும் உனக்கு பிடித்திருக்கிறது அல்லவா சந்தோசமாக பனியை செய்
வயதில் சிறியவராக இருந்தாலும் மரியாதை கொடுக்க வேண்டும் ஏனென்றால் அவர் பல நாடுகளை பார்த்தவர்
இதோட கடைசி உனக்கு தேவையில்லாமல் இனிமேல் யாரையும் மரியாதையாக சொன்னால் உன் வீட்டிற்கு வந்து உன் புடுக்கை அறுத்து விடுவேன்
@@kuwaitkuw1110ஊருக்கே ராஜா ஆனாலும் தாய்க்கு மகன்தான் அதனால் உனக்கு என்று சொல்வதில் தவரு இல்லை
@@kuwaitkuw1110முதல் விமர்சனமே மகனே கஜன் என்று தான்எழதினேன் உங்களுடைய விமர்சனம் பார்க்கும் போது உங்கள் மனதின் அழகு தெரிகிறது என்னை சொல்லிவிட்டு நீ என்ன எழதி இருக்கிராய் மகனே
@@kuwaitkuw1110ஊருக்கே ராஜா ஆனாலும் தாய்க்கு மகன்தான் அதனால் உனக்கு என்று சொல்வதில் தவறு இல்லை
Bro so many peoples using this visa and going for work in Cambodia borders
என்ன ஆச்சு கஜன்..... 10 நாள் ஆச்சு வீடியோ போட்டு.. ஏதாவது ப்ராப்லம்
No.. its coming
super
🤙
7:01 😢
Rule is rule for everyone so nega than requirement enna endu pathu poi irukanum
It’s very shocking
Oooolalai Kandu Kandu vlarndhawarhal naangal ilangayin nilai maara veandum appathan Ilangai makkalumku ulagil mariyadhai kidaikkum passport tharam uyara veandum Best wishes For ♥️♥️♥️ AkD
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Don't worry about that brother, also that one sad and you only not first person facing this type of insult and disobedience treated recent days THAILAND and COMBODIA borders happing many many this type of issues (six month before our brother state andhra Pradesh YOU TUBE VLOGER facing same issue ) kindly we asking our indian EAM something needed concentration this regions.
Hi where are you? No videos wha
1500 US dollars Aa bro reply please
Soup n fried rice
May you say always nangal nangal why only you travailing so you have to say naan . Good luck
Thampi I'm leaving more than 30 year in 🇰🇭
ada kandraviyeh
நீங்க யாழ்ப்பாணம் தானோ உங்க அனுப்பத்தில் கம்போடியா மக்கள் எப்படி? நான் ஐரோப்பாவில் வசிக்கின்றோன் நான் தாய்லாந்து பெண்களுடன் ஜாலியாக பழகிறேன்
👍👍
I also face this issue bro him allowed you but me not happen this congratulations only border only this problem apart from cambodia ok only in Cambodia Airport also same problem only boarder officer have a agency guy him ask me 150 dollar for allow inside
😢😢
Where ever go you have strong spirit okay if not they will pull down and speak unwanted words so you always think about who you are why came to visit your occupation and tell them then they will shout down their mouth 👄
Tamilarkalai anumathikke maattarkar compodia 😢
Kastam
Tampi
# No problem if you are traveling on a budget But you have to have money. Sri Lankan passports face problems when crossing borders by land. All countries expect their visitors to have money. The fault lies with you. # நீங்கள் பட்ஜெட்டில் பிரயாணம் செய்வது தப்பில்லை. ஆனால் பணம் வைத்திருக்கவேண்டும். தரைவழியாக எல்லைகளை கடக்கும்போது இலங்கை பாஸ்போர்ட்டுக்கு பிரச்சனைகள் வரும். தங்கள் நாட்டுக்கு வருபவர்கள் பணம் வைத்திருக்கவேண்டும் என்று எல்லா நாடுகளும் எதிர்பார்க்கின்றார்கள். தப்பு உங்கள் மேல்தான்#
Because tamil people rule Cambodia in ancient time.... Tamil people make more hindu temple in Cambodia
எந்த நாடு என்று தலைப்புகளில் பதிவிடவும். #
அது தான் காம்போடியா ன்னு சொல்லுறாரே.
Hope such country must respect each other. Before go one ,pls learn language n buy book .both language.it's useful for u brother. Food name, transport name n others. Must have fun travel with u but ,pls change yr style like white man
Bribe is not new for Srilankan 😅.
v
ஏதோ பெரிய பணக்கார நாடு மாதிரி sri lankans, indians a குறைவா நடத்துராநுங்க
Currency ஒரு பெறுமதி இல்லாத கீழ்தனமான currency
நாட்டுட economy யும் சொல்லி கொள்ளுற மாதிரி இல்ல
Tourism எண்டும் ankor wat மட்டும் தான்😡🤬
இதுக்கு singapore எவளவு பெரிய நாடு அதுவே sri lankans kum indians கும் முன்னுரிமை தருகிறது 😢😢
Antha naadu miga mosamana naadu
நீங்கள் பட்ஜெட்டில் பிரயாணம் செய்வது தப்பில்லை. ஆனால் பணம் வைத்திருக்கவேண்டும். தரைவழியாக எல்லைகளை கடக்கும்போது இலங்கை பாஸ்போர்ட்டுக்கு பிரச்சனைகள் வரும். தங்கள் நாட்டுக்கு வருபவர்கள் பணம் வைத்திருக்கவேண்டும் என்று எல்லா நாடுகளும் எதிர்பார்க்கின்றார்கள். தப்பு உங்கள் மேல்தான்
ஆமாம் சில நாடுகள் 1500 USD இருந்தால் தான் அனுமதிப்பார்கள் உங்களுக்கு தெரியாதா
அதுக்காக worst immigration என்று போடுவது தவறு
வ௫த்தப்படவேண்டாம் ௨ங்கள் நிலை கட்டாயம் மாறும், நல்ல நிலைக்கு வ௫வீர்கள், கண்கலங்கியது வ௫த்தமாயி௫ச்சி, கவலைபடாமல் பணியை தொட௫ங்கள் kajan we all are with you. ALL THE BEST!!!!!!
Thampi antha nattukkaranum
Bangladesh karanum thamilar enral kaliyuvangal.payam kavalai padathai
👍👍👍
💖💖
Thampi antha nattukkaranum
Bangladesh karanum thamilar enral kaliyuvangal.payam kavalai padathai
Thampi antha nattukkaranum
Bangladesh karanum thamilar enral kaliyuvangal.payam kavalai padathai
Thampi antha nattukkaranum
Bangladesh karanum thamilar enral kaliyuvangal.payam kavalai padathai
Summa ponga ok@ma
தம்பி...
தாங்கள் பயணம் மேற்கொள்ளும் போது சில இடர்கள் நிச்சயம் வரும் அது நம் வெற்றி பயணத்தின் படிகற்கள்...
துவண்டு விடாமல் பயணிப்பதே களப்போராளிகளின் பயணம்...
நீங்கள்... இலக்கை விரைவில் உங்கள் அடைவீர்கள் மறத்தமிழராக...
எமது வாழ்த்துக்கள்...
ஈகை.மோகன், சென்னை, தமிழ்நாடு.
இந்தியா.