வணக்கம், மகளே. உங்கள் உரை மிகவும் அருமை. எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்கள் அனைவருக்கும் கூற ஆசைப்படுகிறேன் எனது சகோதரி மகனின் உயிருக்கு ஒரு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை. அதற்காக நான் கந்த சஷ்டி கவசத்தை ஒரே ஒரு நாள் முப்பத்தாறு முறை படித்தேன். கஷ்டம் அனைத்தும் விலகி அந்த மகன் தற்போது உயர் பதவியில் உள்ளார். என்ன என்று சொல்வது கந்தன் கருணைப்பற்றி? வார்த்தை களால் சொல்ல இயலாது. இப்பதிவு மிகச் சிறப்பு.
ஓம் முருகா. எனது மருமகளின் பெரியம்மாவுக்கு உடம்புக்கு முடியாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். நான் நீங்கள் சொன்னது போல் சரவணபவ என்று 36முறை நம்பிக்கை யோடு நீங்கள் கூறியதைப்போல் எழுதினேன். இன்று அவர்கள் டிக்கட் வெட்டி வீட்டிற்கு வந்து விட்டார்கள் . நன்றி முருகா
மிகவும் அற்புதமான விளக்கம் அளித்துள்ளார் கந்தசஷ்டி கவசம் படிப்பதால் நன்மைகள் மற்றும் ஆறு முறை செல்லவேண்டும் என்று மிகவும் எளிமையாக கேட்கும் மக்களுக்கு சரவணா பவ மந்திரம் ஆறு முறை பாராயணம் செய்ய முடியும் என்று கூறி முருகன் அவர்கள் நாவில் அமர்ந்து நமக்கு அருள் பாலிக்கிறார் என்ற நம்பிக்கையில் நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
என் மகன் திருமணம் நல்லபடியாக நடக்க கந்தசஷ்டி கவசம் போன் மூலமாக பாடல் கேட்டேன் அதன் பலனாக என் மகன் திருமணம் நல்லபடியாக நடந்தது நல்ல மருமகளாகவும் கிடைத்தது வேண்டியவர்க்கு வேண்டிய வரம் தந்து அருளும் முருகா முருகா முருகா கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நம்பினோர் எல்லாம் கிடைக்கும் நன்றி முருகா எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்
நான் தினமும் சண்முக கவசத்தை ஆறு முறை பாராயணம் செய்து வருகிறேன்.திருவான்மையூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதியில் அவர் இயற்றிய பல பாடல்களையும் பாராயணம் செய்து வருகிறேன்.ஓம் குமரகுருதாச குருப்யோ நம
ஒரு நாள் முப்பத்து ஆறு உருக் கொண்டு இதை எப்படி எளிமையாக சொல்வது என்று தெரியாமல் பல ஆண்டுகள் காத்திருந்தேன் இதற்கு நீங்கள் சரியான விளக்கத்தை கொடுத்து விட்டீர்கள் மிக்க நன்றி அம்மா மேலும் சக்தி விகடனுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
உண்மை. சிறு வயதில் என் உடல் நிலை மிக மிக மோசமான நிலையில் இருந்த போது என் தாயார் இதுபோல் கந்த ஷஷ்டி கவசம் தினமும் பாராயணம் செய்து நான் இன்று ஐம்பத்தி ஐந்து வயதில் உயிரோடு இதை எழுதுகிறேன்.
அம்மா, அடியேனின் விண்ணப்பம். தாங்கள் விளக்கிய இவ்வாறான பாராயண முறைக்கு ஏதேனும் ஆதாரம் (சான்றோர்கள் அல்லது ஆகம நூல் வாயிலாக) உள்ளதா என்று அறிய உள்ளத்தில் ஒரு ஊக்கம் பிறக்கிறது. இருந்தால் எடுத்துரைக்கவும். இப்போதுள்ள நம்பிக்கை பன்மடங்கு இன்னும் கூடும். 🙏
பாம்பன் சுவாமிகள் சமாதியில் வரும் ஜனவரி மாதம் 11-வது நாள், மயூர வாகன சேவன விழா 100- ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு குரு அருளைப் பெறுங்கள் நன்றி.
மேடம் இன்னைக்கு சஷ்டி. எதேச்சையாக இந்த வீடியோவை பார்க்கிறேன். விருச்சிக ராசி நான். முருக நேசன்.முருகன் என்று நினைத்தாலே எனக்கு எப்பவும் சொல்லமுடியாத உணர்வு. கந்தசஷ்டி சூட்சம முறையை அறிந்து கொண்டேன். இதுவும் முருகனின் செயல் எனவே உணர்கிறேன். நன்றி தங்களது விளக்கத்திற்கு.
Madam Naan already solraen but once dhaan solraen. Ippo neenga sonnadhu romba great info.. Fulla oru time solliru next polaamaa or oru oru lineum six times continuous aa sollanuma...
வணக்கம், மகளே. உங்கள் உரை மிகவும் அருமை. எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்கள் அனைவருக்கும் கூற ஆசைப்படுகிறேன் எனது சகோதரி மகனின் உயிருக்கு ஒரு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை. அதற்காக நான் கந்த சஷ்டி கவசத்தை ஒரே ஒரு நாள் முப்பத்தாறு முறை படித்தேன். கஷ்டம் அனைத்தும் விலகி அந்த மகன் தற்போது உயர் பதவியில் உள்ளார். என்ன என்று சொல்வது கந்தன் கருணைப்பற்றி? வார்த்தை களால் சொல்ல இயலாது. இப்பதிவு மிகச் சிறப்பு.
மிக்க நன்றி
Om Muruga potri potri.Amma Psdmavathy avarkalay neengkal Kandha sasti Kavasam,Kandhar Annuboothi,ponra pathivu siru poicket booksa unkal vasathikku thaguthar pole ilavasamaga kodukkalam. ithu silarukku uthaviyaka irukkum. Ithu ennudaiya karuthu mattumay. Om Muruga Potri.
மிக்க நன்றி அம்மா
@@sudhasheba9924 🙏🙏🙏
அற்புதம்!!!!! காக்க காக்க கனகவேல் காக்க 🙏🙏🙏
ஓம் முருகா. எனது மருமகளின் பெரியம்மாவுக்கு உடம்புக்கு முடியாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். நான் நீங்கள் சொன்னது போல் சரவணபவ என்று 36முறை நம்பிக்கை யோடு நீங்கள் கூறியதைப்போல் எழுதினேன். இன்று அவர்கள் டிக்கட் வெட்டி வீட்டிற்கு வந்து விட்டார்கள் . நன்றி முருகா
நான் சூரசம்ஹாரம் அன்று சஷ்டி கவசம் 36 முறை படித்தேன். எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. என் மகன் வயது 7. ஓம் சரவண பவ. 🙏🙏🙏🙏
எப்படி 36 முறை படிக்கமுடியும் ஒருநாளில்
@சித்ராகா எப்படி 36 முறை படுத்திர்கள் எத்தன மணி நேரம் படுத்திர்கள்
10:24 @@deebigadeviji 10:22
Naanum padithen 36 times mrng 10.30 ku start pannen evg 7.30 ku complete pannen without gap fastingla irundhu padithen waiting for my baby
@@deebigadeviyes sister. Veratham iruinthu padethen. Enaku kuzanthai pranthathu.
அம்மா! உங்களின் உரை நம்பிக்கையைத் தருகிறது, நன்றி தாயே...
மிக்க நன்றி
மிகவும் அற்புதமான விளக்கம் அளித்துள்ளார் கந்தசஷ்டி கவசம் படிப்பதால் நன்மைகள் மற்றும் ஆறு முறை செல்லவேண்டும் என்று மிகவும் எளிமையாக கேட்கும் மக்களுக்கு சரவணா பவ மந்திரம் ஆறு முறை பாராயணம் செய்ய முடியும் என்று கூறி முருகன் அவர்கள் நாவில் அமர்ந்து நமக்கு அருள் பாலிக்கிறார் என்ற நம்பிக்கையில் நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி
மகளே வாழ்த்துக்கள். பெரிய, நல்ல செய்தி.இதை சொல்லும் போது இவ்வளவு மேக்கப் தேவையற்ற ஒன்று என்பது எனது கருத்து.🙏
என் மகன் திருமணம் நல்லபடியாக நடக்க கந்தசஷ்டி கவசம் போன் மூலமாக பாடல் கேட்டேன் அதன் பலனாக என் மகன் திருமணம் நல்லபடியாக நடந்தது நல்ல மருமகளாகவும் கிடைத்தது வேண்டியவர்க்கு வேண்டிய வரம் தந்து அருளும் முருகா முருகா முருகா கோடான கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நம்பினோர் எல்லாம் கிடைக்கும் நன்றி முருகா எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்
இதே போன்று ஒரு அற்புதம் என் வாழ்விலும் நடந்தது,வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
மகிழ்ச்சி
Enakum murugan mela rmba virupam . Pooja, viratham poga ninga vera ethathu follow panningana sollunga sago.
ஓம் ஸ்ரீ அருள்மிகு வள்ளி தெய்வானை மணாளா போற்றி ஓம் சரவண பவ போற்றி ஓம் கருணைக் கடலே கந்தா போற்றி ஓம் முருகா அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை யாம்மிருக்க பயமேன் அப்பா முருகா அருள்புரிவாய் உலகங்கள் யாவும் உன் அரசாங்கம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
நான் தினமும் சண்முக கவசத்தை ஆறு முறை பாராயணம் செய்து வருகிறேன்.திருவான்மையூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதியில் அவர் இயற்றிய பல பாடல்களையும் பாராயணம் செய்து வருகிறேன்.ஓம் குமரகுருதாச குருப்யோ நம
நானும் தான் சகோதரி🙏🏻🙏🏻🙏🏻
@@kirthikas4340 👌👌👌
Konjam Thiruvanmiyur land mark sollungalen pl
ஒரு நாள் முப்பத்து ஆறு உருக் கொண்டு இதை எப்படி எளிமையாக சொல்வது என்று தெரியாமல் பல ஆண்டுகள் காத்திருந்தேன் இதற்கு நீங்கள் சரியான விளக்கத்தை கொடுத்து விட்டீர்கள் மிக்க நன்றி அம்மா மேலும் சக்தி விகடனுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
மிக்க நன்றி
ஓம் சரவணபவ
ஓம் ரவணபவச
ஓம் வணபவசர
ஓம் ணபவசரவ
ஓம் பவசரவண
ஓம் வசரவணப
🙏🙏🙏🙏
👌
Thank you🙏 sister
NANDRI MAM
👌
Om nama shivayah
உண்மை. சத்தியம். அழகாக விளக்கம் தருகிறார்கள். நன்றி.
மிக்க நன்றி
Amma ungaludaya andha tamizh ucharippu miga arumai ithanai naal teriyamal irunden ipozhudhu arumayaga vilakkisonnirgal mikka nandri Om Saravana bava
நன்றி
உண்மை. சிறு வயதில் என் உடல் நிலை மிக மிக மோசமான நிலையில் இருந்த போது என் தாயார் இதுபோல் கந்த ஷஷ்டி கவசம் தினமும் பாராயணம் செய்து நான் இன்று ஐம்பத்தி ஐந்து வயதில் உயிரோடு இதை எழுதுகிறேன்.
மகிழ்ச்சி
@@sumathisrri super
அருமையான துல்லியமான விளக்கம்.நன்றிகள்.🙏🙏🙏
Naanum oru naal kirthigai andru 36 murai oru naal muzhuvathum sonnen murugar naan mayil parka vendum endru vendi kondan andru iravu en kanavil mayil naan thiyanam setha idathil sutri sutri vanthu en pathitiya pothuma en kettathu, irandavathu murai viratham irunthu enaku kuzhlanthai aga piraka vendum endru ketten 1 varathil en kanavilum en amma kanavilum orey iravil thondri enaku pen kuzhalanthai pirapatha kannavu vanthathu, en kanavil murugar sillaiyil irunthu kuzhanthai aga en madiyil amarthaga kannavu. Enavey naam nambikaiyudan parayanam seyya nammaku nichayam avar bathil tharuvar, mazhilchi
Super sister
Neenga fulla padichingala sis
Yes sister fulla padicha antha music oda padi na full day edukum, thaniya padicha half day edukum, konjam kasta pattuthan padinen.
ஸ்ரீ ராம ஜெயம் அம்மா 💐 🙏 💐 முருகா சரணம் சரணம் 🙏 🌸 🌷 🙏
படிக்கும்போதே மெய் சிலிர்க்கும் அனுபவத்தை உணரலாம். கந்தனருள் அனைவரும் கிடைக்கப் பெற்று வாழலாம்.
Nanri thakka samayathil ungal video parthen Om Saravana bava
சரஹணபவ ரஹணபவச ஹணபவசர ணபவசரஹ பவசரஹண வசரஹணபவ இந்த முறையில் உச்சரிக்க வேண்டும்
நன்றி சகோதரி🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏
Thank God, Thank You Universe & Angel's
Thanks sister. Nice voice.
Thank you very much for sharing us
Romba azhaga eaduthu solluranga amma.... Vazhga vazhamudan
மிக்க நன்றி
மிக்க நன்றி! வாழ்க நலமுடன் வளத்துடன்! வாழிய நீடூழி!!
அம்மா, அடியேனின் விண்ணப்பம். தாங்கள் விளக்கிய இவ்வாறான பாராயண முறைக்கு ஏதேனும் ஆதாரம் (சான்றோர்கள் அல்லது ஆகம நூல் வாயிலாக) உள்ளதா என்று அறிய உள்ளத்தில் ஒரு ஊக்கம் பிறக்கிறது. இருந்தால் எடுத்துரைக்கவும். இப்போதுள்ள நம்பிக்கை பன்மடங்கு இன்னும் கூடும். 🙏
மிக்க நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
Shanmuga kavasam powerful song, written by srimath pamban swamigal
பாம்பன் சுவாமிகள் சமாதியில் வரும் ஜனவரி மாதம் 11-வது நாள், மயூர வாகன சேவன விழா 100- ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு குரு அருளைப் பெறுங்கள் நன்றி.
Awesome speech ❤
மேடம் இன்னைக்கு சஷ்டி. எதேச்சையாக இந்த வீடியோவை பார்க்கிறேன். விருச்சிக ராசி நான். முருக நேசன்.முருகன் என்று நினைத்தாலே எனக்கு எப்பவும் சொல்லமுடியாத உணர்வு. கந்தசஷ்டி சூட்சம முறையை அறிந்து கொண்டேன். இதுவும் முருகனின் செயல் எனவே உணர்கிறேன்.
நன்றி தங்களது விளக்கத்திற்கு.
நன்றி
🙏👍
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.
Supper. Amma
Om shanmuga saranam🙏🏼 Murugaperuman permai Thirusenthuril unarnthen
Arumai sis. God bless u
நல்ல பதிவு நன்றி அம்மா 🙏
மிக்க நன்றி
Greatest understanding
Nanri amma Nan ippothu irrukum manavethaneyikiii murugan kuriyaa vazhiyagha eduthukonduuu pinparraa murugan arul thevaii Om Saravana Bhava
Muruga enakku government job kidaikka vaendum aasapatta panchayat clerk posting vaenum muruga enakku application Poda help pannuga muruga en vaenduthal neraivaetra tharungal muruga job kidaikka vaendum unnaiya nambi irukkaen muruga
Thanks sister
Romba nandri ma ... Om muruga potri 🙏🙏🙏🙏
Valkavalamudan nandri amma
easy to say mam I will tell daily thank you mam
ஓம் குமாரஸ்தவம் 🥺❤️
கந்தசஷடிகவசம்காலையில்பதிணைட்டும்மாலையில்பதிணேட்டும்படிக்கலாமாஅம்மா
🎉கந்தசஷ்டிகவசம்காலையில்பதிணெட்டுமாலையில்பதிணெட்டுபடிக்கலாமாஅம்மா
Unmai murugar bakthargaluku uthavuvar ,en anubavam ellakadavuleyum virumbi thozuvean Krishna perumal bakthai ana kathirkamam (srilanka) varudathuku selvathu vazakam baya bakthiyudan orunal anguthangi vazipattu pin veeduthirumbuvom 2014 varudam poiirunthom enaku mathavilaku bleeding high ah irunthathu sariyaiduchunu kovil kilampiyachu angupoyum koncham udampu sariillai haemoglobin kuranchathu enakutheriyathu rompa mudiyala 9.30pm irukum nenchupaguthi rompa vali husband,childrens kum rompa kavalai orumedecine um vanga thonale nan nenju mel kaivachukondu muruga muruga manathukul sollikondirunthean 11,12pm irukum antru kovilil periya thiruviza sami veliveethivarumnal athellam parka enaku asai makalkootam veethi irandupakkamum ukanthirunthanga but en husband room ku povom sollittar 11,12pm irukum pothu periya chathathudan kathikonde mayil paranthuvanthu enga room pakathu marathil vanthu ukanthu kathikonde irunthath vidiyum varai nan kalai 6am ezumbi veliye mayile parkaponen neelamana valudan periya mayil ennaparthathum marathilirunthu tharail irangi marathai suttivittu pin paranthu sentrathu enaku happy um acharyamum enakaga murugar vanthirukar nu athen pin enga oor vanthu news papper le oru Ayurveda dr veravishyamaga parkaponom avar per Subramaniyan avaru treatment ku mun blood count eduthu vara sonnar appo check panninapothuthan theriyum haemoglobin very low num atharkana medicine kuduthanga atharkumun entha dr um ithapathi sollale, kadavul nambunavarku irukarnu theriyum
அருமை
Vetrivel Muruganuku Arrohara, Om Saravana Bava, Muruga Saranam
6 to 7 hours agum mam sure ah
வணக்கம்
இயன்ற அளவு நான் செல்கின்றனர்.
Thanku sister God bless you ..thanku God
May I have your January speech link if any sister ???
Apdiye kumarasthavam pathi sollunga ma
Romba Nandri
Superb mam
இம்முறையில் சொல்லச்சொன்னவர் காஞ்சி மஹாபெரியவர் .
நிஜமாவா சகோதரா இதைப் பற்றி விளக்கம் கொடுங்களேன் காத்திருக்கிறேன் உங்கள் பதிலுக்காக ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏🦚👨👩👧👦
Thank you madam 🙏
Saranam saranam Shanmuga saranam.Vetri Vel Veera Vel....
My favourite God Murugan.. I love Murugan
அருமை🙏
Madam Naan already solraen but once dhaan solraen. Ippo neenga sonnadhu romba great info.. Fulla oru time solliru next polaamaa or oru oru lineum six times continuous aa sollanuma...
Say it each line 6 times
Arumai Om Muruga Potri Potri 🙏
Thanks
Romba nandri amma🙏🙏🙏
Kanner varukirathu Amma
நன்றி
Mam one line six times or all six times.... Pls reply mam
ஒவ்வொரு வரியையும் ஆறு முறை சொல்லுங்கள்...
@@sumathisrri thank you mam
Murugan orupoudum kai veda mattan. Idu sathiyam
Skanda shasti kavasam
morning 12 times
Afternoon 12 times
Evening 12 times
Sollalama???
சொல்லலாம்
Pamban swamigal aruliya shanmuga kavasam kelungal padiyungal 🙏
Nandri amma....
Nandri amma
Arumai amma
Romba nandri om saravanan bhava
Super
I love srisumathi Amma.
What a voice
மிக்க நன்றி
ஓம் சரவணபவ.ஓம் சரவணபவ. ஓம் சரவணபவ. ஓம் சரவணபவ. ஓம் சரவணபவ. ஓம் சரவணபவ. ஓம் சரவணபவ. ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி
Nandri. Nandri. Nandri
💯 true ❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️
Tamil accent needs to be improved.Good talk
Unmai ma
Tanks madam
ஓம் சரவண பவ....
Unmai sathiyamana unmai amma ithu
Kekum pothe udambellam silirkudhu... Potri potri kandha potri... Potri potri Muruga potri...🙏
மிக்க நன்றி
முருகா சரணம்
Om en apane Palani maalai andavane thunnai..
Om Saravana Bavan 🙏💐💐💐🙏🌺👍
Sanmuga kavasam ma athu not kanda sasti ma
Om saravana bhava 🌹🌹🌹🌹
ஓம்முருகா 🙏🙏🙏🔔🔔🔔
Ennudaya peyar Palani murugan. Naan oru muruga pakthan. Enakku 2021 septemer difoid and jointice noyal pathikkapatta soolal. Ennudaya gurunathar Thiru.Naga subramanian ennai koopittu Palani Koil thiruneeru koduthar. Athai Naan thanneeril kalanthu kudithuvittean. 35 natkal kadumayaka kastapatten. Kudalil ottai vilavendia soolal. Murugan arulal avvaru ethuvum nadakavillai. Dr.ravi kumar neengal thappithu vitteergal endru sonar. Ennudaya peyar mudalil Vera peyar. Kulanthayaga irukkum poluthu tholil Kattiyal avathipatten. Palani kovilil ennudaya peyar Palalani murugan entru peyar matrinarkal. Pinar sariakivittathu. Indium avarai ninaithu vanangi kondirirukkiren. Vaippu varum pothellam Palani muruganai tharisanam seikiren. Om muruga unakku nantri
Naen solli yega appa va kapatha mudiyala
Madam reduce smile
I..... Ega tamil mam......
Amma non veg sapitu padikalama
No never
No
சரவணபவ
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏