கோடிகளை அள்ளிக்கொடுத்த துபாய் மன்னர் | Dubai 10 million meals sheikh hamdan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 985

  • @duraimurugan9165
    @duraimurugan9165 4 ปีที่แล้ว +337

    இந்த கட்டிடம் எவ்வளவு பெரியதோ அதே அளவு மனதும் பெரியது துபாய் மன்னர் வாழ்க பல்லாண்டு❤🙏

    • @radhikaanitha9047
      @radhikaanitha9047 4 ปีที่แล้ว

      S

    • @karhthikthambiraj5441
      @karhthikthambiraj5441 4 ปีที่แล้ว +1

      Thambi nenga oorula irukanga pola ...

    • @duraimurugan9165
      @duraimurugan9165 4 ปีที่แล้ว

      @@karhthikthambiraj5441 புறியவில்லை

    • @bibinraj8800
      @bibinraj8800 4 ปีที่แล้ว +1

      நண்பா இங்க வந்து பாரு நாங்க படுற கஷ்டத

    • @duraimurugan9165
      @duraimurugan9165 4 ปีที่แล้ว +1

      @@bibinraj8800 நான் துபாய் நாட்டில் தான் இருக்கேன் நண்பா சோனாபூர்

  • @murugesanrathinam4836
    @murugesanrathinam4836 4 ปีที่แล้ว +66

    1995லே எனது UAE பயனம் 12 வருட அனுபவம் என்று மரக்க முடியாத அரேபியர்களின் அனுசருனைகள் என்றும் என் நினைவில் DUBAI,UAE.

  • @veluchamyvelusupersongs6113
    @veluchamyvelusupersongs6113 4 ปีที่แล้ว +64

    துபாய் நாட்டு மன்னர் பல்லாயிரம் ஆண்டு வாழ்க வாழ்க

  • @thamemon79
    @thamemon79 4 ปีที่แล้ว +198

    துபாய் சேக் என்றால் நம்ம படத்துல வர்ர காமடி சேக் இல்லப்பா அவங்க நல்ல மனசு கொண்ட மனுசங்கப்பா

    • @seenimohameds3189
      @seenimohameds3189 4 ปีที่แล้ว +7

      அதான் உண்மை...
      அடுத்தவங்கள இழிவுபடுத்துறதுல நம்ப நாட்டை அடிச்சுக்க எவனாலையும் முடியாது..

    • @AM-nq4fk
      @AM-nq4fk 4 ปีที่แล้ว

      Unmai

    • @cbagath27
      @cbagath27 4 ปีที่แล้ว +1

      @@seenimohameds3189 kandippa nanbha...
      Pesi pesiye tiyatha waste panraanunga

  • @mohammedsulaiman2770
    @mohammedsulaiman2770 4 ปีที่แล้ว +28

    இங்குள்ள 1. 2 மில்லியன் மக்களில் நானும் ஒருவனே. The great leaders and the great humanity
    the great uae
    I love uae

  • @Den-be1op
    @Den-be1op 4 ปีที่แล้ว +160

    துபாய் எப்போதும் நம்பர் 1 ..அங்கு இருந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் 💗💜💙💛I LOVE DUBAI ❤

  • @robertdevan4123
    @robertdevan4123 4 ปีที่แล้ว +65

    துபாய் நாட்டு மன்னருடைய😃😃👑👑 இரக்கமுள்ள சுபாவத்தையும் சேவை மனப்பான்மையையும் நாங்கள் மனதார பாராட்டுகிறோம்😭🎁🎉🎉🙏😭❤️💖🙏🙏

  • @jprjpr9071
    @jprjpr9071 4 ปีที่แล้ว +27

    ஒரு மனிதனாக ஒரு தமிழனாக அய்யா அவர்களுக்கு தலைவணங்குகிறேன்

  • @rmnuskhanrmnuskhan4043
    @rmnuskhanrmnuskhan4043 4 ปีที่แล้ว +24

    வாழ்த்த வார்த்தைகளே இல்லை..... இதை எல்லோரும் உணர வேண்டும்

  • @elumalaivanniyar8690
    @elumalaivanniyar8690 4 ปีที่แล้ว +37

    உணவு தந்த கடவுளுக்கு என் மனதார நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

  • @f6507
    @f6507 4 ปีที่แล้ว +7

    அல்லாஹ் அந்த நாட்டிற்கு மேலும் மேலும் அருள் வளங்களை கொடுப்பானாக.

  • @mullaiiqbal4377
    @mullaiiqbal4377 4 ปีที่แล้ว +98

    அருமையான காரியம். மனசு வேணும் எதற்கும்.

  • @ahmedsubair8113
    @ahmedsubair8113 4 ปีที่แล้ว +6

    இது தான் முஸ்லிம்
    பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் அல்லாகு அக்பர்
    இறைவன் ஒருவனே அவன் மிகப் பெரியவன்

  • @RAMESHS-nd9gg
    @RAMESHS-nd9gg 4 ปีที่แล้ว +71

    கடவுள் இருப்பதை மனிதர்களால் மனிதர்கள் மட்டும் உணர முடிகிறது

  • @rajasubha6129
    @rajasubha6129 4 ปีที่แล้ว +29

    துபாய் மன்னருக்கு வாழ்த்துக்கள்

  • @akb2888
    @akb2888 4 ปีที่แล้ว +1

    இந்த மன்னர்களின் நாட்டில், நான் வாழ்கின்றேன் என்று நினைத்து பெருமைபடுகின்றேன்.
    I LOVE DUBAI😘

  • @musthafakamal4820
    @musthafakamal4820 4 ปีที่แล้ว +19

    Ma Sha Allah! Very proud of him. May Allah bless his country to grow to the best .

  • @fathimakar5686
    @fathimakar5686 4 ปีที่แล้ว +1

    Dubai sheik Mohd is really very good heart ruler. Indian people all express our gratitude to his generosity... May all Allah bless him abundantly and give him long life.

  • @vijianselvaraj154
    @vijianselvaraj154 4 ปีที่แล้ว +22

    God 😇🙏👼 bless Dubai, God bless the generous, kind, human, god fearing Ruler of Dubai. My advace Ramadan wishes to you your family and your country men The Sheikh of Dubai. Inshallah we will meet.

  • @valterg.sakthivel7591
    @valterg.sakthivel7591 4 ปีที่แล้ว +1

    நம்மள சுத்தி இருக்குறவங்களை நாம பார்த்துக்கிட்ட நம்மள இறைவன் பார்த்துக்கிடுவார்
    தர்மம் தலைகாக்கும்
    வாழ்த்துக்கள் துபாய் மன்னர்

  • @victoriaantony6717
    @victoriaantony6717 4 ปีที่แล้ว +38

    Indian leaders ministers should see this and learn to take care of their people

  • @murugappans7306
    @murugappans7306 4 ปีที่แล้ว +1

    தூபாய் மன்னர் ஒரு சிறந்த மனிதநேயம் மிக்க தாய் அன்பு கொண்ட மாமனிதர்.அவரை நான் அன்புடன் வணங்குகிறேன்

  • @shanthikannanhosurgmail4132
    @shanthikannanhosurgmail4132 4 ปีที่แล้ว +24

    எவ்வளவு பணம் இருந்தாலும் பத்தாது ஆனா ஒரு வாய் சோறு இருந்தா போதும் அதான் முக்கியம்

  • @asfathimarisla2279
    @asfathimarisla2279 4 ปีที่แล้ว +1

    அவரின் வழ்கை மேலும் அபிவிருத்தி அடைந்து இன்னும் மக்களுக்கு அருட்கொடைகளை வழங்க வேண்டும் என இறைவனை பிராத்திப்போம்.....

  • @simbuabisimbuabi4497
    @simbuabisimbuabi4497 4 ปีที่แล้ว +9

    Dubai sheikh's great king man,I like Dubai government ✌️🇦🇪

  • @renishafathima7068
    @renishafathima7068 4 ปีที่แล้ว

    Masha Allah''''''' Allahbless you sir '''😢😢 அல்லாஹ்வின் '' பரக்கத் உம்முடைய நாட்டுக்கும் '''' உங்க நாட்டு மக்களுக்கும்''' அல்லாஹ் மேலும் மேலும் பரக்கத்தை செய்வானாக'' துபாய் சட்டங்களும் துபாய் மன்னரின் சட்டதிட்டங்களும் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது இந்நாட்டு மக்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள்' அவர்கள் மனதும் தூய்மையானது'''''' அந்நாடு அந்த நாட்டு மக்களும் அந்த நாட்டு அரசு ''''' உண்மையானது உங்களுக்கு எவ்வளவு வாழ்த்துக்கள் சொன்னாலும் ஈடாகாது மாஷா அல்லாஹ்''''I love you ♥துபாய் அரசு'''''''''♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @NiranjanKumar-bd7yj
    @NiranjanKumar-bd7yj 4 ปีที่แล้ว +20

    God bless the dubai and the ruler

  • @addaddadfdhgz7630
    @addaddadfdhgz7630 4 ปีที่แล้ว +1

    நான் குவைத்தில் வசிக்கிறேன் எங்களுக்கு தினமும் உணவு வழங்கிறார்கள் அல்லாஹ் வின் கருணை தான்

  • @noormohammed7848
    @noormohammed7848 4 ปีที่แล้ว +6

    அதிகமாக தர்மம் கொடுங்கள்.தர்மம் செய்வதால் ஒருபோதும் தங்கள் செல்வம் குறைந்து விடாது.

  • @kaderkader4024
    @kaderkader4024 4 ปีที่แล้ว +1

    I'm proud of UAE my 20 years work in UAE tnx UAE priminiminister& police, UAE people

  • @rajaksk6920
    @rajaksk6920 4 ปีที่แล้ว +6

    ரமதான் நேரத்தில் இங்கு இலவசமாக உணவு கொடுப்பது வழக்கம்.covid 19 காரணமாக அரசு அதை தருகிறது.

  • @mrvillan5952
    @mrvillan5952 4 ปีที่แล้ว +1

    Mashallah.... Allah Aavangeluku help panuvan aameen.... Inshallah... Elam perum Dua seilam....... 💙🖤

  • @menshairstyles5985
    @menshairstyles5985 4 ปีที่แล้ว +24

    ALLAHU AKBAR ☝️❤❤❤

  • @mohamedrifas6618
    @mohamedrifas6618 4 ปีที่แล้ว

    MAASHA ALLAH .menmelum allah arul puriyattum dubai mannarukku.allah bless you.

  • @anbudanaadhira6122
    @anbudanaadhira6122 4 ปีที่แล้ว +17

    May Allah bless you with his mercy and barakah.” “May Allah's blessings and protections be with you.

  • @almashbegam9267
    @almashbegam9267 4 ปีที่แล้ว +2

    Mashaaallah alhamdhulilla👌👌👌

  • @afraidismyvillain4488
    @afraidismyvillain4488 4 ปีที่แล้ว +17

    Oru pothum Allah kaividamatan

  • @pathminimalini772
    @pathminimalini772 4 ปีที่แล้ว +1

    Thank you so much for your great kindness sir..💞

  • @rara9386
    @rara9386 4 ปีที่แล้ว +40

    மோடி விலக்கு பிடிக்க சொன்னா
    சேக் விலக்க விக்கிரேனு சொல்ரா 😂😂🤣🤣🤣

  • @gunasekar2148
    @gunasekar2148 4 ปีที่แล้ว +2

    நல்ல மனம் கொண்ட நண்பர்கள் என் தாய்நாட்டிற்க்கு சமமாக நான் நேசிக்கும் அடுத்த நாடு இந்த அரபு நாடுதான் இந்த UAE-ல் கிட்டத்தட்ட 35. வருடமாக நான் இருக்கிறேன் என்றால் நானே உதாரணம். நன்றி

  • @shankar138
    @shankar138 4 ปีที่แล้ว +15

    Sorry India' ,Where are you?? ,where is UAE Dubai Goverence,, 2nd Highest population of World,But India not Fulfilled Needs of Poorer people's life with Food Supply Support is Biggest Failures, Millions are die without food and water, travel by walks in road, Is it Right, Is PM Of India is watching this Message,here religious is not involved *only Humanity is Involved during this Lockdown CoViD19 situation* #Hats off to Dubai Prince#.

  • @chandrasekarj7407
    @chandrasekarj7407 4 ปีที่แล้ว

    மனிதன் போதும் என்று சொல்லக்கூடிய ஒரே விஷயம் உணவு மட்டும்தான். இந்த உணவிற்காக தன் நாட்டில் இருக்கின்ற விலை மதிக்கத்தக்க பொருள்களை விற்றாவது தன்னை நம்பி உள்ள மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு உணவளித்து கொண்டிருக்கிறாரே இவர்தான் நல்ல எண்ணத்தில் உண்மையான உலகில் உயர்ந்த மனிதன்... தற்போது துபாயில் நான் உண்ணும் உணவில் கூட அவருடைய பங்களிப்பு இருக்கிறது என்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது ..எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளை அவருக்கு கொடுக்கட்டும் இது போன்ற நல்ல காரியம் செய்வதற்கு என் மனதார நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்...

  • @yaliniyogalingam9398
    @yaliniyogalingam9398 4 ปีที่แล้ว +5

    mashaallah i love UAE

  • @nawazshariff190
    @nawazshariff190 4 ปีที่แล้ว +1

    Allah bless you and your country , I love Dubai UAE

  • @krishnamoorthy1314
    @krishnamoorthy1314 4 ปีที่แล้ว +5

    Congratulations. Mrs Dubai Government (KING).
    God bless you all.

  • @Crushyou526
    @Crushyou526 4 ปีที่แล้ว

    God bless your family and your country people.
    Always happy to your country people. Moust important that king's family always happy movmands your life and your family also.
    I am so happy for thes msg.
    All the best dubai

  • @baskarpandi2055
    @baskarpandi2055 4 ปีที่แล้ว +11

    பஹ்ரைன் நாட்டிலூம்"இல்லாதவர்கலூக்கு உணவு அழிக்கப்படுகிறது சின்ன நாடாக இருந்தாதாலூம் பஹ்ரைன் நாட்டின் மனது பெரியது

    • @f6507
      @f6507 4 ปีที่แล้ว

      s unmaitan

  • @msrifkkavi2480
    @msrifkkavi2480 4 ปีที่แล้ว

    Thanks sir 💖 i love U Dubai 👍👍👍👍

  • @joelmanickam2209
    @joelmanickam2209 4 ปีที่แล้ว +5

    No word to say.almight God blessing his there.in dubai

  • @premkumargopinath7275
    @premkumargopinath7275 4 ปีที่แล้ว

    Really soo impressive sir Hats Off Dubai &Dubai Government Great ....👍👍👏👏👏👏🙏🙏🙏❤🎈

  • @vetrivelsethuraman7484
    @vetrivelsethuraman7484 4 ปีที่แล้ว +14

    He is a great man. The whole world and the people will not forget their timely help to those who needs food. Dubai Sheikh's are real donors.

  • @user-gx5tl8wn2t
    @user-gx5tl8wn2t 3 ปีที่แล้ว

    நீங்களும் உன்னுகள்...பசித்தவருக்கும் உணவளிகள். இஸ்லாம் மாஷா அல்லாஹ் ❤

  • @thangampalavesam2824
    @thangampalavesam2824 4 ปีที่แล้ว +14

    மன்னர் என்றாலும் உங்கள் மனிதநேயத்திற்கு என் சிரம் பணிந்து வணக்கங்களை தங்கள் பாதத்தில் சமர்ப்பணம் செய்கிறேன்

  • @ganeshkumargk6226
    @ganeshkumargk6226 4 ปีที่แล้ว

    துபாயில் உள்ள கட்டிடங்கள் எவ்வளவு பெரிதோ.... அதேபோல் துபாய் மன்னரின் மனதும் பெரிது..... வாழ்க பல்லாயிரம் ஆண்டு...,...

  • @abdullbrahimabdullbrahim4308
    @abdullbrahimabdullbrahim4308 4 ปีที่แล้ว +3

    The great Dubai.Congratulations.

  • @karthikanand2007
    @karthikanand2007 4 ปีที่แล้ว

    Very Thankful For King Of Dubai United Arab Emirates Congratulations Sir!!!! Love All Serve All

  • @abiiabi1583
    @abiiabi1583 4 ปีที่แล้ว +4

    Ellamae okay ana room rent free ah kodukalamae😔.. rent mattum free ah irundha nimathiya konjam irukalam.. visit la vandhu job um keadiakama.. room rent um koduthudu irukwom..😔

  • @srahin8226
    @srahin8226 4 ปีที่แล้ว

    Super advance wish u Happy ramdhan to all

  • @anumalar2272
    @anumalar2272 4 ปีที่แล้ว +3

    Dubai did a good job in this situation.. thanks to Dubai

  • @marzooknazar6565
    @marzooknazar6565 4 ปีที่แล้ว

    Maasha Allah
    Congratulations to Prince of Dubai for taken good decision.
    Also may Almighty Allah Always would be bless and help, secure and save all us from the terrible diseases that are now spreading CORONA VIRUS COVID 19 throughout out the world.
    And also, Almighty Allah Always would be to good healthy and happy long life in the all lifetime.
    Alhamdhulillah
    Allahu Aqbar
    Jazaaqallahukhayir.
    AAMEEN
    AAMEEN
    AAMEEN.

  • @ubaithrahman9115
    @ubaithrahman9115 4 ปีที่แล้ว +3

    Mashaalalh

  • @Tamiltoptucker007
    @Tamiltoptucker007 4 ปีที่แล้ว

    துபாய் வாழ்க துபாய் மன்னர் வாழ்க துபாய் மக்கள் வாழ்க🙏 நான் துபாயில் இருக்கிறதுக்கு பெருமைப்படுகிறேன்☝️

  • @smallboyvlog8935
    @smallboyvlog8935 4 ปีที่แล้ว +3

    Mashaallah

  • @julieudaya401
    @julieudaya401 4 ปีที่แล้ว +1

    very good heart so kind sir allah kareem sir

  • @nasimabibi2836
    @nasimabibi2836 4 ปีที่แล้ว +4

    Muslim. Kings·all. Long. Life. Inzallah

  • @cjvideos4919
    @cjvideos4919 4 ปีที่แล้ว

    Dubai kings is very very good king live Dubai king nana nenaikiran na erikiran Sri Lanka epidiy king ondu illa ma pochi Sri lanka epa tan marumoo Dubai love u Dubai I am proud of ♥️ u Dubai king

  • @maharaja2297
    @maharaja2297 4 ปีที่แล้ว +3

    Super

  • @SamsungJace-jk8bb
    @SamsungJace-jk8bb 4 ปีที่แล้ว

    Well done job god bless dubai congarts dubai very kind heart

  • @குழந்தைசாமி-த1ய
    @குழந்தைசாமி-த1ய 4 ปีที่แล้ว +3

    அருமை அருமை

    • @kathirvelu7214
      @kathirvelu7214 4 ปีที่แล้ว

      I am also in Dubai.
      Dubai is always best and great.

  • @ranjithmama7210
    @ranjithmama7210 4 ปีที่แล้ว

    Great king.great sir.humanity is great.dubai building is big same as there king heart & love

  • @johnvin1953
    @johnvin1953 4 ปีที่แล้ว +4

    THE FOOD, THE DUBAI FEEDS THE MILLIONS OF STARVING PEOPLE MEANS FEEDING ALLAH. MAY ALLAH SHOWER HIS BLESSING ON THIS COUNTRY, UPON THE RULERS AND THE GOVERNMENT.

  • @mohamedziawdeen4914
    @mohamedziawdeen4914 4 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ் அருமை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @anandhcivil1898
    @anandhcivil1898 4 ปีที่แล้ว +3

    ஒருவேளை சோறு போட்டா போதுமாடா....நானும் அங்கதான் இருக்கேன், எனக்கு எவனம் சோறு கொடுத்ததில்லையே...

  • @sulaimanmohammed7125
    @sulaimanmohammed7125 4 ปีที่แล้ว

    Assalamu alaikum sir Dubai mannara pakka mudiuma plz apte oru vaipu kedacha romba happya feell pannuva Chance will world yantha countrycum epte eilla sir ur great Masha Allah thank you sir😭🙏

  • @badrinarayanan2303
    @badrinarayanan2303 4 ปีที่แล้ว +3

    Nice

  • @palanivelv633
    @palanivelv633 4 ปีที่แล้ว +1

    Real Hero & Great Leader (Assalamu Alaikkum Sir)

  • @shalinisujith2544
    @shalinisujith2544 4 ปีที่แล้ว +3

    good

  • @mobiletech168
    @mobiletech168 4 ปีที่แล้ว +1

    Aslamualaikum 🌘🕌🤲👌👍 💯🌙 very great full my UAE alhamdulillahi rabbil

  • @rehowebsite5008
    @rehowebsite5008 4 ปีที่แล้ว +4

    News feeder please update where is the INDIA gvt collected funds

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 4 ปีที่แล้ว

    I know sir.. i'm in dubai I god this biryani food box during the lockdown wooow good tasty...

  • @Mr_innocent__x
    @Mr_innocent__x 4 ปีที่แล้ว +8

    Entha mare yaravathu erukanga la bro namba oru la la avanga pocket fill panarathu ku tha alu erukanga entha mare pariya manesanga la illa bro na antha oru la porathu erukalam nu nenikara nenga ena nenikaranga bro ??? Solunga

  • @lalakaka4641
    @lalakaka4641 4 ปีที่แล้ว +1

    May God shower his full blessing on Dubai's King and to all the people in Dubai.

  • @rajand9025
    @rajand9025 4 ปีที่แล้ว +4

    Welcome Dubai

  • @ayilaibalah
    @ayilaibalah 4 ปีที่แล้ว

    Great humanism and May God bless them 🙏

  • @appoloseappolose3733
    @appoloseappolose3733 4 ปีที่แล้ว +5

    Touching our Heart

  • @nithyajeganathan6271
    @nithyajeganathan6271 4 ปีที่แล้ว

    Vowwwwwwwwwww....no words to explain....very good effort ...Dubai king👍🙏👏👏

  • @tamilentertainmentinuae954
    @tamilentertainmentinuae954 4 ปีที่แล้ว +3

    Hat's off dubai

  • @tasteeguys7092
    @tasteeguys7092 4 ปีที่แล้ว

    Masha Allah,ya Allah ivaradhu pavangalai mannithu ivarkum ,ivarai sarnthavangalukkum ,ivargalukku udhavi seidavargalukkum ,mannipai valangi jannathul Firdous ennum uyarvana sorkatthai vajipakkuvayaga...👐👐👐

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 4 ปีที่แล้ว +4

    MANNARUL GOD ALLAH .BLESSED ALLAH.GOD COMON FOR ALL.QUALTY .GOD'S MAKE DECISIONS KING DONE HERE .THIS INCIDENT GOD ONLY MAKES.

  • @commonman4581
    @commonman4581 4 ปีที่แล้ว

    God bless your highness
    Your heart is bigger than Burj khalifa
    Dubai will not face recession....
    God will bless you more...
    God bless Dubai

  • @mohamedfaizalkhan5691
    @mohamedfaizalkhan5691 4 ปีที่แล้ว +6

    ஐயா ஐயாதான் 🙏துபாய் குல தெய்வம் 🙏

  • @ashipaship116
    @ashipaship116 4 ปีที่แล้ว +1

    I love this dubai😘😘😘

  • @tamilenglish980
    @tamilenglish980 4 ปีที่แล้ว +3

    Suppar suppar

  • @unknownfacts9337
    @unknownfacts9337 4 ปีที่แล้ว

    Super very nice god bless you thanks sir. P. Manoharan my help

  • @muniyasamyraju9251
    @muniyasamyraju9251 4 ปีที่แล้ว +4

    My point is that India should have looked after this Dubai state, which is a state of people's ignorance

  • @ramamoorthyc3260
    @ramamoorthyc3260 4 ปีที่แล้ว +2

    I love UAE ❤️. Should be follow Uae govt rules and regulations every person. Please stay at home. Thank you very much🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @himagesh8835
    @himagesh8835 4 ปีที่แล้ว +8

    Am in UAE only.. every year during Ramadan they will do this..

  • @MohanRaj-hl8ds
    @MohanRaj-hl8ds 4 ปีที่แล้ว +2

    Very good dubai great king .God bless u and your country

  • @ஆன்மநலம்
    @ஆன்மநலம் 4 ปีที่แล้ว +4

    மனிதாபிமானம் உயிருடன் இருக்கிறது என்பதற்க்கு எடுத்துக்காட்டு மக்கள்தான் நாட்டின் ஆணிவேர்என்பதை அறிந்த அமைச்சர்கள் உள்ளநாடு .

  • @ubaidulla68
    @ubaidulla68 4 ปีที่แล้ว

    Masha allaha 😊😊😊🥰🥰🥰😍😍😍🤩🤩🤩🤩