தெளிவான பதில் நன்றி 🎉. கெடுவான் கேடு நினைப்பான். ஒருநாட்டை 'அரசாங்கத்தை' குறை சொல்வது பிடிக்காதவர் செயல் வேளை. அந்த ஊரில் உள்ள நண்பர்களை கேட்டுத்தான் செல்கிறார்கள். செல்லும் முன் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். நன்றி நண்பா 😊. 🌍 உலக நடப்பு.
அதிகமாக வீட்டு டிரைவர்களும் ஆபீஸ் டிரைவர்களும் தமிழர்களே எவ்வளவு பெரிய மேனேஜரா இருந்தாலும் பெரிய பதவியில் இருந்தாலும் ஓனர் இடத்தில் நேரடியாக பேசக்கூடியவர்கள் டிரைவர்கள் தான் இருப்பார்கள் அதுவும் தமிழர்கள் தான் இருப்பார்கள் தமிழர்கள் மீது அவ்வளவு நம்பிக்கை குறிப்பாக வீட்டு வேலைகள் இருப்பவரும் தமிழர்கள் தான்
@@yusufhussain4499 ஆண்டு1988,கால பகுதியில் , குடிவரவு , குடிஅகல்வு பகுதியில் , தமிழர்களும் , மலையாளிகளும் , தனி இராச்சியம் படைத்தார்கள் 😀😀அராபியனுக்கு ஒரு மண்ணும் தெரியாது, 😀😀😀
யப்பா. துபாய் நாட்டு கணவான்களே! நன்றாக சிந்தித்த பின் முடிவினை எடுங்கள். தமிழர்களை விட கேர்ள நாட்டு நண்பர்களே மிகவும் அதிகமான அளவில் அங்கே பணி செய்து வருகிறார்கள்.
இந்த சட்டம் வளைகுடா நாடுகளில் தற்போது நடைமுறையில் உள்ளது மற்றபடி தமிழர்கள் இந்தியர்களுக்கு மட்டும் போட்ட சட்டம் கிடையாது எல்லா வெளிநாட்டினர்க்கும் பொருந்தும் இதற்கு பெயர் பொது மண்ணிப்பு
@@Kishore-k1o amnesty is in practice for so many years in gulf region particularly in UAE for all overstay residents.. Some fooolish people don't know this procedure. They want to make confusion.Amnesty is for all illegals not for particular pepople.Now you know what is கட்டு கதை
இது நல்ல சட்டம் இது வரவேற்க தக்கது கண்டிப்பாக ஒவ்வொரு நாட்டிலும் இந்த சட்டம் கொண்டுவரனும் அப்போதுதான் தமிழ்நாட்டில் மதத்த்திற்கு ஆதரவு கொடுத்து ஆளும் அரசியல் தெரியும்.
எனக்கு உரிய சம்பளத்தில் நான் திருப்தி அடைந்தால் வேலை எனக்கு முக்கியம் இல்லை எனக்கு என் சம்பளம் தான் எனக்கு முக்கியம் எந்த வேலையாக இருந்தாலும் பரவா இல்லை. 5000ம் சம்பளம் கொடுத்து என்னிடம் வேலை இல்லை ஆனால் உனக்கு உன் க்கு அதே சம்பளம் கிடைக்கும் ஆனால் மாற்று வேலை செய்யுங்கள் என்றால் அனைவரும் ஒப்பு கொள்வர்
இந்த நடைமுறை அவ்வபோது எடுக்கப்படும் ஒன்று தான் அந்த நாட்டில் வேலைக்கு சென்று அங்கிகாரம் வழங்கிய நிறுவனத்தில் குறைந்த ஊதியம் கிடைப்பதால் அந்த நிறுவனத் விட்டு அனுமதி இல்லாமல் வேறு ஒரு நிறுவனத்தில் தின கூலிக்கு அதிக ஊதியம் கிடைப்பதால் சென்று விடும் நபர்கள் அவர்களின் அனுமதி கார்டை புதுப்பிக்க முடியாது அப்படிப்பட்டவர்கள் கடவுச்சீட்டு அவர்கள் வெளியேறிய நிறுவனம் வசமோ அல்லது அனுமதி வழங்கும் அலுவலகத்திலோ இருப்பதால் அந்த நபர் அந்த நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் இருக்கும் நபருக்கு தற்காலிக அனுமதி சீட்டு கொடுத்து வெளியேற அனுமதிப்பது தான் இந்த அறிவிப்பு இந்த நடைமுறை பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் இருந்தது அந்த மாதிரி நடைமுறையாக தான் இந்த அறிவிப்பு இருக்கும்.
I am in Dubai many years, if you have money its heaven if no money hell.... Work work work hard for few years, then you will start getting good salary.
There is no country like Dubai in this world - I saw in the Face book u -tube the king was travelling in a public transport standing holding a rod while other passengers were sitting - K R Subramanian
அன்புத் தோழரே வணக்கம் துபாய் இந்த ஹோட்டல் வேலைக்கு வருகிறார்கள் அவருக்கு லீவும் இல்லை ஒன்றும் இல்லை வருஷம் 365 நாளும் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும் இதற்கு அரசாங்கம் ஒரு விடுதலை கொடுக்காத அரசாங்க கட்டாய லீவு அறிவிக்க வேண்டும் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் ஒவ்வொரு ஹோட்டல்
I worked in Dubai 2003 to 2006, During interview told GM for the post of Account executive for Technical as Specification executive, and gave the works profile equal to Deputy GM Technical more pressure of jobs and 14 hrs work , not only work I am highly depressed and paid 2200 Dh , after six months the GM promised me after my work efficiency the salary will be increased and the management never increased my salary, India I am getting my salary Rs 25000 pm , what is the use of working hard in Dubai, I am fully cheated by management, I argued with GM but no use, my ambition is failure and very much cheated by the great TAMILIAN, God only punish him, Hence , if you are going to work in Dubai , pl confirm job profile and salary, most of the management's are cheating, at the same time good companies are there, God bless you thanks
சார் வணக்கம் சார் நான் வந்து எம்ப்ளாய்மென்ட் விசா இருக்க வேர் கம்பெனியிலிருந்து மற்றொரு கம்பெனிக்கு வந்து இருக்கேன் நான் வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது தற்போது எனக்கு வேலை இல்லை என்றால் அந்த இன்சுரன்ஸ் பணம் எப்படி நான் பெறுவது எனக்கு கொஞ்சம் விளக்கம் அளிக்கவும் குறிப்பாக நான் வேறு கம்பெனியிலிருந்து இந்த கம்பெனிக்கு மாற்றலாகி இரண்டு வருடம் ஆகப்போகிறது என்பதை கவனிக்கவும்
காட்டு மிராண்டிபயல்கள் , 😀😀😀துபாய் , இயற்கை அராபிகாரன் , கேடு கெட்ட பயல்கள் , 1977, இல் இருந்தே அவங்களை நான் அறிவேன் , 😀இயற்கை அவனுக்கு பெற்றோலியபம். கொடுத்தது😀😀 ஐரோப்பா காரன் ,அமெரிக்கா, காரன் கட்டிடம் கட்டி கொடுத்து 😀😀பெற்றோலியம் வாங்கினான், 😀பெற்றோலியம் இல்லையெனில் அவன் ஆடு வளர்த்து தான் உயிர் வாழணும் 😀😀😀
Ivar solratha ketkurathuku nala eruku... But ithalam suma sola vendiyathu than Yen frnd 2 year ah visa ilama suthitu erukan police station poitu pathutan amer center um poitan onnum pana mudiyathunu....ipa Dubai la suma suthitu erukan
Ur correct. Use govt is support for employee. The second thing now Indian passport is on arrival visa for 15 days. So then how will Indian be revert. I respect Uae government. It is proud to live.
Labour law was so weak before and supported the employers who were hesitant to pay the wages for overtime Dubai keeps on experiencing the issues of labour after deporting the overstated individuals
@@abithasiraj5026 Adcb bank informed bank telling not my mistake so i am complaint police station but not response police, police telling one month once visit our office.
It’s about amnesty over stay fine gonna be zero and re valid the visa giving chance if not then y can go out any country is the same if some stay over staying must pay fine even Europe but uae so easy friendly country
This man may be a royal servant of Dubai he is a flattering about Dubai. If there is no A/ C you suffer with desert heat. A majority of indian fast developing, 5 biggest economy rejected malaiyalies, hindiwalas, begalies, other states blue color cheap labourers work there. As an iditic Islamic fanatic has bluffed Dubai is a developed country. It is foolish statement it a middle income smallest country in miltary in all sectors compare with G7 and India and china. MInd your words. Prof. Sam
Dubai is time and life waste . Arabi are living our shadow , cooking gas cylinder 60 files , for others 120 dirhams electricity current 24 fils per unit , for others 1 Dharam and 45 files electricity I forgot exactly ,
brother i am tamil nadu , dont say fals news ...u was working in UAE? WORLD NO 1 COUNTRY , TO ALLOW ALL RELIGION TO LIVE IN PEACE ...... U WILL GO AND LIVE AFTER U KNOW....
தமிழர்கள் துபாய் இருக்க கூடாது என்றால் துபாய் அமீரகம் சொன்னால் தமிழர்கள் தான் அதிகம் உயர்பதவி உள்ளன தமிழ் நாட்டில் உள்ள மக்கள் 50/%தான் ஆனால் கேரளா மலையாளம் மக்கள் 💯 இருக்கின்றன தமிழ் நாட்டில் பெண்கள் துபாய் 10%பணிபரிகின்றன ஆனால் கேரளா மலையாள 100%பணிபரிகின்றன கேரளா மலையாள மக்கள்மீது முதலில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் துபாய் அரசாங்கம் தமிழர்கள் மட்டுமே வெளியே ஏற வேண்டும்
தெளிவான பதில் நன்றி 🎉. கெடுவான் கேடு நினைப்பான். ஒருநாட்டை 'அரசாங்கத்தை' குறை சொல்வது பிடிக்காதவர் செயல் வேளை. அந்த ஊரில் உள்ள நண்பர்களை கேட்டுத்தான் செல்கிறார்கள். செல்லும் முன் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். நன்றி நண்பா 😊. 🌍 உலக நடப்பு.
துபாய்மாதரிஒருநல்ல நாடைபார்க்கமுடியாது... I.LOVEதுபாய்
அதிகமாக வீட்டு டிரைவர்களும் ஆபீஸ் டிரைவர்களும் தமிழர்களே
எவ்வளவு பெரிய மேனேஜரா இருந்தாலும் பெரிய பதவியில் இருந்தாலும் ஓனர் இடத்தில் நேரடியாக பேசக்கூடியவர்கள் டிரைவர்கள் தான் இருப்பார்கள் அதுவும் தமிழர்கள் தான் இருப்பார்கள் தமிழர்கள் மீது அவ்வளவு நம்பிக்கை
குறிப்பாக வீட்டு வேலைகள் இருப்பவரும் தமிழர்கள் தான்
மலையாளியும் 😂உண்டே 😂சார் 😀😀😀
முதலில் அதை செய்ய சொல்லுங்கள்
@@nadarajyogaratnam7958 மலையாளியும் உண்டு
அதிகமாக வீட்டு வேலை
ஆபீஸ் சார்ந்த டிரைவர்கள் தமிழர்கள் தான்
@@yusufhussain4499 ஆண்டு1988,கால பகுதியில் , குடிவரவு , குடிஅகல்வு பகுதியில் , தமிழர்களும் , மலையாளிகளும் , தனி இராச்சியம் படைத்தார்கள் 😀😀அராபியனுக்கு ஒரு மண்ணும் தெரியாது, 😀😀😀
So ni oru house driver
யப்பா. துபாய் நாட்டு கணவான்களே! நன்றாக சிந்தித்த பின் முடிவினை எடுங்கள். தமிழர்களை விட கேர்ள நாட்டு நண்பர்களே மிகவும் அதிகமான அளவில் அங்கே பணி செய்து வருகிறார்கள்.
இந்த சட்டம் வளைகுடா நாடுகளில் தற்போது நடைமுறையில் உள்ளது மற்றபடி தமிழர்கள் இந்தியர்களுக்கு மட்டும் போட்ட சட்டம் கிடையாது எல்லா வெளிநாட்டினர்க்கும் பொருந்தும் இதற்கு பெயர் பொது மண்ணிப்பு
பரவாயில்லையே யுஏஇ அருமையான சட்ட திட்டங்கள் உள்ளது வாழ்த்துக்கள் இந்த மாதிரி எல்லாம் குவைத்தில் இல்லை
Super sattam 👍🤝🙏👌❤
விபச்சார ஊடகங்கள் சில அவிழ்த்து விட்ட கட்டு கதை
Enna kattukkathai 😂
@@Kishore-k1o amnesty is in practice for so many years in gulf region particularly in UAE for all overstay residents.. Some fooolish people don't know this procedure. They want to make confusion.Amnesty is for all illegals not for particular pepople.Now you know what is கட்டு கதை
😊😊😊@@Kishore-k1o
@@Kishore-k1o😊
@@BashyamDevaraj mm
தயவு செய்து ஆதாரமாக இல்லாத செய்திகளை பதிவு செய்யாதீர்கள்
AMNESTY என்பது உண்மை,.. இவர்கள் கதை பேசுகிறார்கள்.. இதற்கு முன் பொது மன்னிப்பு 2018 ல் துபாய் கொடுத்தது... 6 வருடம் பின் இப்போது கொடுத்து உள்ளார்கள்.
தவறான "தம்னெய்ல்". தவறான தலைப்பு. இப்படி வீவ்ஸ் காக.. "தமிழர்கள்" என்ன தலைப்பை தவிர்க்கவும்.😮
Devdiyaa ku poranthavan appad thaa poduvan bro..
இது நல்ல சட்டம் இது வரவேற்க தக்கது கண்டிப்பாக ஒவ்வொரு நாட்டிலும் இந்த சட்டம் கொண்டுவரனும் அப்போதுதான் தமிழ்நாட்டில் மதத்த்திற்கு ஆதரவு கொடுத்து ஆளும் அரசியல் தெரியும்.
இதுபோன்ற சட்டம் வந்தால் கைபர் போலன்கணவாய் வழியாக வந்த வந்தேறிகள் எங்கே போவார்கள்.நான் இந்த மண்ணின் மைந்தர்
நான் ஜூலையில் 2024 Bhurj Khalifaக்கு சென்றிருந்தேன், அதில் ground floorல் (People Behind Burj Khalifa)லிஸ்டில் 3 தமிழர்கள் பெயர் இருந்ததை பார்த்தேன்.
@vallijoys4762 Burj Khalifa கட்டுவதற்கு முக்கியமானவர்களில் தமிழர்கள் 3 பெயர் இருந்தது. நான் video எடுத்து வந்தேன்.
Valthdhukkal 🙏🙏🙏🇮🇳🇦🇪🇮🇳🇦🇪
எனக்கு உரிய சம்பளத்தில் நான் திருப்தி அடைந்தால் வேலை எனக்கு முக்கியம் இல்லை எனக்கு என் சம்பளம் தான் எனக்கு முக்கியம் எந்த வேலையாக இருந்தாலும் பரவா இல்லை. 5000ம் சம்பளம் கொடுத்து என்னிடம் வேலை இல்லை ஆனால் உனக்கு உன் க்கு அதே சம்பளம் கிடைக்கும் ஆனால் மாற்று வேலை செய்யுங்கள் என்றால் அனைவரும் ஒப்பு கொள்வர்
இந்த நடைமுறை அவ்வபோது எடுக்கப்படும் ஒன்று தான் அந்த நாட்டில் வேலைக்கு சென்று அங்கிகாரம் வழங்கிய நிறுவனத்தில் குறைந்த ஊதியம் கிடைப்பதால் அந்த நிறுவனத் விட்டு அனுமதி இல்லாமல் வேறு ஒரு நிறுவனத்தில் தின கூலிக்கு அதிக ஊதியம் கிடைப்பதால் சென்று விடும் நபர்கள் அவர்களின் அனுமதி கார்டை புதுப்பிக்க முடியாது அப்படிப்பட்டவர்கள் கடவுச்சீட்டு அவர்கள் வெளியேறிய நிறுவனம் வசமோ அல்லது அனுமதி வழங்கும் அலுவலகத்திலோ இருப்பதால் அந்த நபர் அந்த நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் இருக்கும் நபருக்கு தற்காலிக அனுமதி சீட்டு கொடுத்து வெளியேற அனுமதிப்பது தான் இந்த அறிவிப்பு இந்த நடைமுறை பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் இருந்தது அந்த மாதிரி நடைமுறையாக தான் இந்த அறிவிப்பு இருக்கும்.
எந்த ஒரு வெளிநாட்டு அரசும் தமிழர்களை வெளியேற சொல்லமாடடர்கள்
Vifachchara udahanggal ariviffu
@@MdjamalalDeen unmaithan
மிகவும் அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி சார்வாழ்த்துக்கள் சார் சொல்லுவதைகேட்டுஷசாந்தித்துபதிலைபோடுங்கள் நண்பர்கள்
உலகின் உயரமான புர்ஜ் கலிபா கட்டடத்தின் வண்ண மின் விளக்கு மாடல் விளம்பரம் இதன் என்ஜினியரே தமிழன் தான் அடப் போங்கடா
Anda aruma atha unga natil anda kattavilla kasukuwakillaya polachi thinuta poththitu eru
அரசன் சுடலையைக் கேட்டு விடச் செய்வர். காவலைபடதீர்கள்
திருப்பத்தூர். சிவகங்கை மாவட்டம் தான்.. இன்ஜினியரின் இடம்..
.
I am in Dubai many years, if you have money its heaven if no money hell.... Work work work hard for few years, then you will start getting good salary.
There is no country like Dubai in this world - I saw in the Face book u -tube the king was travelling in a public transport standing holding a rod while other passengers were sitting - K R Subramanian
அன்புத் தோழரே வணக்கம் துபாய் இந்த ஹோட்டல் வேலைக்கு வருகிறார்கள் அவருக்கு லீவும் இல்லை ஒன்றும் இல்லை வருஷம் 365 நாளும் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும் இதற்கு அரசாங்கம் ஒரு விடுதலை கொடுக்காத அரசாங்க கட்டாய லீவு அறிவிக்க வேண்டும் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் ஒவ்வொரு ஹோட்டல்
மிக மிக அருமையான விளக்கம்
I worked in Dubai 2003 to 2006, During interview told GM for the post of Account executive for Technical as Specification executive, and gave the works profile equal to Deputy GM Technical more pressure of jobs and 14 hrs work , not only work I am highly depressed and paid 2200 Dh , after six months the GM promised me after my work efficiency the salary will be increased and the management never increased my salary, India I am getting my salary Rs 25000 pm , what is the use of working hard in Dubai, I am fully cheated by management, I argued with GM but no use, my ambition is failure and very much cheated by the great TAMILIAN, God only punish him, Hence , if you are going to work in Dubai , pl confirm job profile and salary, most of the management's are cheating, at the same time good companies are there, God bless you thanks
தலைப்பை மாற்றவும். வதந்தி பரப்ப வேண்டாம்.
8மணி நேரம் வேலை என்று சொல்லி அதிக மணிநேரம் வேலை வாங்கி அதற்கான ஊதியம் தருவதில்லை இதை ஏன் அரசு கண் கானிப்பது இல்லை
உண்மை இவர் சொல்லு வது எல்லாம் உண்மை நன்றி
Super. Okk
vera level speech super amazing . he said all true 100%
சார் வணக்கம் சார் நான் வந்து எம்ப்ளாய்மென்ட் விசா இருக்க வேர் கம்பெனியிலிருந்து மற்றொரு கம்பெனிக்கு வந்து இருக்கேன் நான் வந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது தற்போது எனக்கு வேலை இல்லை என்றால் அந்த இன்சுரன்ஸ் பணம் எப்படி நான் பெறுவது எனக்கு கொஞ்சம் விளக்கம் அளிக்கவும் குறிப்பாக நான் வேறு கம்பெனியிலிருந்து இந்த கம்பெனிக்கு மாற்றலாகி இரண்டு வருடம் ஆகப்போகிறது என்பதை கவனிக்கவும்
100% true. I love Dubai,their culture,behaviour & roads,gratitude! May that be continued to invite more people to Dubai! Clear clarification!
காட்டு மிராண்டிபயல்கள் , 😀😀😀துபாய் , இயற்கை அராபிகாரன் , கேடு கெட்ட பயல்கள் , 1977, இல் இருந்தே அவங்களை நான் அறிவேன் , 😀இயற்கை அவனுக்கு பெற்றோலியபம். கொடுத்தது😀😀 ஐரோப்பா காரன் ,அமெரிக்கா, காரன் கட்டிடம் கட்டி கொடுத்து 😀😀பெற்றோலியம் வாங்கினான், 😀பெற்றோலியம் இல்லையெனில் அவன் ஆடு வளர்த்து தான் உயிர் வாழணும் 😀😀😀
* துபாய் அரசு சரியான நடவடிக்கைதான் எடுத்துள்ளது என்பதை அறியமுடிகிறது.அருமையான விளக்கம்.நன்றி!
Excellent
வளைகுடா நாடுகளில் இது ஒரு சாதாரண விடையம்.
இனி
சுடலை
கடிதம்
போடுவாரம்
உடனே பாய் ஓகேம்பரம்
ஊடகத்துல நியூஸ் varummaam😅😅😅
Rumors. not fact.
நல்ல விளக்கம்.
நல்ல விளக்கம் தம்பி.
கேள்வி கேட்பவர்களை கேள்வி பதில் சொல்ற ஒருவர் அருமையான பதில் அந்தப் பதிலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணே ரொம்ப நன்றி
Ivar solratha ketkurathuku nala eruku...
But ithalam suma sola vendiyathu than
Yen frnd 2 year ah visa ilama suthitu erukan police station poitu pathutan amer center um poitan onnum pana mudiyathunu....ipa Dubai la suma suthitu erukan
அங்கும் 200 ரூபாய் பிரியாணி குவாட்டர் கேட்டு இருப்பார்கள்
Thanking you very much.what about druks use,do you like sir
Dubai government is very good, best place to live peacefully in Dubai and Sharjah ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சகிப்புத்தன்மை மற்றும் கண்ணியம் என்ன என்பதை முழு உலகமும் துபாய் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒருவர் பேசும் சத்தம் அதிகமாகவும், மற்றொருவர் பேசும் போது சத்தம் குறைவாகவும் உள்ளது.
தவறான தகவல்
👍great
Ur correct. Use govt is support for employee. The second thing now Indian passport is on arrival visa for 15 days. So then how will Indian be revert. I respect Uae government. It is proud to live.
Not only in Dubai all Middle East
I love dubai
Me also 10 years working very good
I love Dubai. பாதுகாப்பான நாடு.
Labour law was so weak before and supported the employers who were hesitant to pay the wages for overtime
Dubai keeps on experiencing the issues of labour after deporting the overstated individuals
Good information
குழப்பம் விளைவிப்பது கொலையை விட கொடியது
Those who wrongly entered in to UAE or overstay have been asked to go out.
Super airputham sir
I ❤ Love 🎉 Dubai 27 yaar work paneda
Bar dhubai..deira Dubai Al ein. Raslkaima furji Abu Dhabi. Very nice place
5 years are no proper vacancy in , Dubai. Waist of visa money my friend's please try Luxembourg country , free visa today
தமிழர்கள் பாகிஸ்தானியர்கள் கூட சேர்ந்து செயல் படுவதே தான்
அரபு அரபு அரசுகள் மதசார்பற்ற அரசாக மாற வேண்டும்.தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்
😂😂😂😂😂😂😂😂😂 😂😂😂 eppadi pesunaaaaa
Burma lankaaa serupadi viluntha maathiri vilum... sooththaaa moodittu vela seyyanum illena sanitary napkin vaangaaa kooda kaasu irukaathu😂😂😂😂
@@jesuspuhwillreturn loosada nee
எனக்கு உதவி தேவை
தொண்டு நிறுவனம் இருந்தா சொல்லுங்கள் தயவுசெய்து 🙏🙏🙏
What ur problem
U A E Dubai potta sattam sariyaha than solli irukirarhal 🤝👍 pirahu ean thalaipu seidi ean ippadi pottarhal pavam
துபாய் பேங்க் அக்கௌவுண்ட் கிரெடிட் கார்டு பெரிய அமௌன்ட் யாரோ திருடிட்டாங்க, இதை எப்படி ஆக்ஷன் எடுக்குறது சொல்லுங்க 🙏🏻
என் தோழியும் இப்படி 4,00,000 amount thirutitanga but அவ சிஐடி லா புகார் குடுத்தும் இனும் action etukkala kastama irukku kadavulthan அத saripannanum😢
@@gayathrig7712 உங்க தோழி இந்தியா அல்லது துபாய்
விசா முடிந்தால் இந்தியாவில் வெளிநாட்டவர் தங்கமுடியுமா?
Dudai bank account credit card big money thirudittanga epdi action edukurathu please yaarachum sollunga friend 🙏🏻
You can Contact that bank and register the complaint mam. May be they will refund you.
@@abithasiraj5026 Adcb bank informed bank telling not my mistake so i am complaint police station but not response police, police telling one month once visit our office.
@@abithasiraj5026 r u dubai
தலைமை தமிழர் இருகாங்கா
சார் எனக்கு கண் டெஸ்ட் கைரேகை டெஸ்ட் இருக்கு நான் திரும்ப துபாய் போகமுடியுமா
Dubai SUPER.
Dubai System Arumai.
ஆமாம் அரசு எந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்துள்ளது கொஞ்சம் சொல்லு அரசு நிறுவனங்கள் செய்யும் தவறுகளை கண்டு கொள்வதில்லை
😢ஓத்தாமுஸ்லீம்அரபுநாட் டில்70லட்ச இந்தியர்கள்அனுப்பும் கோடானகோடிஅன்னியச் செலாவனி1972லிருந்தேவருகிறது இதற்க்குஊன்றுகோலிட்டவர்இந்திராகாந்திஇவரின்இந்திய மற்றும்அரபுநாடுகளின் ஒப்பந்தத்தால்72லிருந்துஇந்தியர்கள்அங்கு வேலை செய்துஅனுப்பும்பணம்கோடானகோடிஅரபுநாட்டுஅன்னியசெலாவனியால்இந்தியாதலைநிமிர தொடங்கிஅந்தசெலாவனியின்தொடக்கமே இந்தியாவல்லரசுஆனசம்பவத்தைஅன்றிலிருந்து வாத்தாமோடியும்மறக்கமுடியாது அரபு நாடுகள் ஒன்றினைந்து இந்தியர்களைவெளியேற்றிவிட்டால் இந்தியா அதன்பிறகு வெம்பும்கட்டத்தில்ஆகி விடும்இப்படி1972லிருந்து இன்றையவரை இந்தியகுடும்பங்கள்அல்லாதுஇந்தியநாட்டையேசெழிப்பாக்கிக்கொண்டி ருப்பதுவளைகுடாவின்முஸ்லீம்வர்க்ககத்தின்பணமதிப்பே இதையாரும்எந்தமதரீதியானாலும்மறுக்கமுடி யாது இதைநாம்ஏன்இதில்குறிப்பிடுகிறோம்என்றால் உன்டவீட்டுசமுதாயமக்களைநன்றிமறந்த வாத்தாமோடிவர்க்கம்முஸ்லீம்களைகொலைசெய் தும்வீடுகளைஇடித்தும்அல்லொல்களாக்கிவரு கிறது அரபுநாடுகளிலருந்துவருகன்றபணம்எவ்வளவு என்று கூகுலில்சர்ச்செய்தால் முஸ்லீகளால்இந்தியாவற்குஇவ்வளவுநன்மையாவென ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மேலும் இந்தியாவில்வெளிநாட்டுசுள்றுலாபயணிகள்முக்கியமாக உலகமுதன்மைஅதியமானதாஜ்மஹல் அக்பர் கோட்டை செங்கோட்டை குதூப்மினால்மற்பலநூற்றுக்கனக்கான அரேபியர்களின்பலதரப்பட்டகட்டிடக்கலைகள்ஆகியவற்றைகானவரும்சுறறுலாபயணிகளின்அந்நியச்செலாவணியும்முஸ்லீகளினாலும்தான்இந்த அன்னியச்செவானிவருமானமுதான்என்பதைபுனிதமான ஹிந்துமதத்தின்பெயரைபயன்படுத்திக்கொண்டுஇதுஹிந்துநாடுமுஸ்லீம் களைகொலைசெய்யுகொலைகார ஆட்சியின்சங்கபரிவார் கள்ஒருநாள்சிறபாண்மையானவர்களின்கொலைக்காரபாவம் என்றாவதுஒருநாள்விடாமல்துரத்தும்என்பதுஇறைநம்பிக்கையாளர்களினநம்பிக்கைவீன்போகாதுஎன்பதேஉண்மை!
😊
முட்டாள்தனமான கேள்வி கேட்காதீர்கள் எந்தநாட்டையும் குறிப்பிட்டு சொல்லாமாட்டார்கள்
அப்பதான் பாப்பாங்க பணம் வரும்.
Assalamu alaikum vakku illa ketkathinga sir pls
சரியான பார்வை யில் கேள்விக்கு பதில் போது மான தாக இல்லை, தமிழ் சரியா விளக்கம் தர திணறி இங்கிலீஸ் பேசுகிறார்,, தமிழ் அனுபவ பத்தல,,, தமிழன்,,,
Yandaaaa yallarukum tariyum ,oinga chanal rompa ponringaaa
Avar en class mate than.avaru apdi sollelajam .nettuthan pesinan😂
Apdi Tamilar kala poga Sona alghura desert zone etc antha company yellam kalipananum apdi pana dubai ye isthambichurum pa
VALGA VALARGA
Remove the headline.
You didn't mention about job seeker visa
It’s about amnesty over stay fine gonna be zero and re valid the visa giving chance if not then y can go out any country is the same if some stay over staying must pay fine even Europe but uae so easy friendly country
This man may be a royal servant of Dubai he is a flattering about Dubai. If there is no A/ C you suffer with desert heat. A majority of indian fast developing, 5 biggest economy rejected malaiyalies, hindiwalas, begalies, other states blue color cheap labourers work there. As an iditic Islamic fanatic has bluffed Dubai is a developed country. It is foolish statement it a middle income smallest country in miltary in all sectors compare with G7 and India and china. MInd your words. Prof. Sam
முதலில் உன் போஸ்டர் சேனல் ஐ மூட வேண்டும்..
UAE மனம் திறந்து விடுகிறார்கள் ok
I love dubai
stupid govt always support company not employee
மிகைப்படுத்தி தலைப்புகளை வைப்பதால் இனி இந்த சேனல் பார்க்கபோவதில்லை
False news. Now I am in Dubai. Indians are given due respect.
Dubai is time and life waste . Arabi are living our shadow , cooking gas cylinder 60 files , for others 120 dirhams electricity current 24 fils per unit , for others 1 Dharam and 45 files electricity I forgot exactly ,
நடந்தாலும் நடக்கலாம்.
Nalla vishayam. Tamilnadu than irukke. Kunduchattyil kuthirai ottalam vanga
Oh my god
தவறான செய்தி.
sorry me form sri lanka me not kam dudai bks me timeli late okby
நாகரீகவளர்சிநரிவேலைசெய்பவர்களையார்எபதும்இருக்கத்தான்செய்கின்றதுவிளங்ஙப்படுத்துவதுகடமைநன்றுவாழ்த்துகள்
Tamilan. Out. Okkk. Super. Ok
brother i am tamil nadu , dont say fals news ...u was working in UAE?
WORLD NO 1 COUNTRY , TO ALLOW ALL RELIGION TO LIVE IN PEACE ......
U WILL GO AND LIVE AFTER U KNOW....
இது பிஜேபி காரன் தமிழ் நாட்டின் தலை எழுத்தை மற்ற போற்ற சாதி
Veesai. Tamilan. India
This is routine service
Sir for sir lanka tamil people working Dubai how sir
தமிழர்கள் துபாய் இருக்க கூடாது என்றால் துபாய் அமீரகம் சொன்னால் தமிழர்கள் தான் அதிகம் உயர்பதவி உள்ளன தமிழ் நாட்டில் உள்ள மக்கள் 50/%தான்
ஆனால் கேரளா மலையாளம் மக்கள் 💯 இருக்கின்றன
தமிழ் நாட்டில் பெண்கள் துபாய் 10%பணிபரிகின்றன
ஆனால் கேரளா மலையாள 100%பணிபரிகின்றன
கேரளா மலையாள மக்கள்மீது முதலில் நடவடிக்கைகள் எடுக்க
வேண்டும் துபாய் அரசாங்கம்
தமிழர்கள் மட்டுமே வெளியே ஏற வேண்டும்