ஒட்டுமொத்த உலக நாடுகளை வியக்கவைத்த துபாய் மன்னர் ! dubai free food

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 428

  • @angelangel737
    @angelangel737 2 ปีที่แล้ว +20

    Valthukkal 💐

    • @ramaiahas8040
      @ramaiahas8040 2 ปีที่แล้ว +1

      👌✌✋

    • @Nisha20273
      @Nisha20273 2 ปีที่แล้ว

      Super

    • @abdulbasith4254
      @abdulbasith4254 2 ปีที่แล้ว

      இந்த திட்டத்தை கொண்டுவர ஏற்பாடு செய்த படைத்த இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்.மன்னருக்கு வாழ்த்துக்கள்.
      இறைவன் மென்மேலும் இந்த திட்டத்துக்கு அபிவிருத்தியைக்கொடுப்பானாக.

  • @firdhousfirdhousmohamed7614
    @firdhousfirdhousmohamed7614 2 ปีที่แล้ว +58

    மாஷா அல்ல மன்னரை வாழ்த்த வார்தையே இல்லை அல்லவின் உதவியால் நலமுடன் வாழ வாழ்த்திகிறோம்

  • @rajammp8295
    @rajammp8295 2 ปีที่แล้ว +108

    சாதியாவது மதமாவது. மனித நேயம் மட்டுமே மனிதனை்உயர்த்தும் இதை நிரூபித்த அந்த மன்னர் வாழ்க பல்லாண்டு

    • @kulothungans1433
      @kulothungans1433 2 ปีที่แล้ว +2

      வள்ளலார் இராமலிங்க அடிகளார் வழிமுறைகளை உலகம் உணர ஆரம்பித்து விட்டது 😎

    • @sundaralingam7475
      @sundaralingam7475 2 ปีที่แล้ว +1

      இந்தியா இதனை செய்தால் நன்று.

    • @ushasrinivasan4157
      @ushasrinivasan4157 2 ปีที่แล้ว

      வள்ளலாரின் மறுஉருவம் துபாய்மன்னர் வாழ்கவளமுடன்நலமுடன்

    • @gssulagam2803
      @gssulagam2803 5 หลายเดือนก่อน

      Dubai manaraya leynard, Leonardo Gonzalez and Nicki mindu. I'm going Sunday commando and I don't want to let him handle one of my Tumblr away and I don't want to be safe stupid. I really wanna call the Visa. Martin can't to call Hillary another ballad NB. A.
      NBA NBA yum yum yum. B.

  • @sivasiva4623
    @sivasiva4623 2 ปีที่แล้ว +55

    இறைவன் அவருக்கும் அவரது குடும்பமும் நூறாண்டுகள் வாழ நலமுடன் இருக்க அனைவரும் பிராத்தனை பண்ணவும்

    • @fasilkaatan4437
      @fasilkaatan4437 2 ปีที่แล้ว

      உங்கள் நல்ல மனதை மனதார பாரட்டுகிறேன்! சகோதரர் ! அஷ்ரப்

  • @rikarikku125
    @rikarikku125 2 ปีที่แล้ว +49

    மாஷா அல்லா ஒரு மன்னர் எப்படி இருக்கவேண்டுமென்று உதாரணத்துக்கு இவரை எடுக்கலாம் அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் அல்லாஹ்வுடைய கிருபை

  • @pastork.samuelsharon
    @pastork.samuelsharon 2 ปีที่แล้ว +66

    துபாய் மன்னருக்கு கோடி வாழ்த்துக்கள்.

    • @MohamedAli-nc8vu
      @MohamedAli-nc8vu 2 ปีที่แล้ว

      Visayatha neradiya sollu pisuthama solluda oppa

  • @BalaKrishnan-pt2ww
    @BalaKrishnan-pt2ww 2 ปีที่แล้ว +47

    துபாய் மண்ணர் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்

    • @babubai1380
      @babubai1380 2 ปีที่แล้ว

      👌👌👍❤️❤️🤲🤲🎉🎉

  • @kamalakanthank3673
    @kamalakanthank3673 2 ปีที่แล้ว +37

    நன்றி.அல்லாவின் அருள் தங்களுக்கு முழுவதுமாக கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்.மிக்க நன்றி. மகிழ்ச்சி.

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 ปีที่แล้ว +9

    துபாய் மன்னர் மன்னருக்கெல்லாம் மன்னர். பேரரசர்.அவரும் அவர்தம் குடும்பத்தாரும் நீடூழி வாழ்க
    🙏🙏🙏🙏🙏

  • @leelas1561
    @leelas1561 2 ปีที่แล้ว +10

    முறைசெய்து காப்பாற்றும் மன்னன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும். திருவள்ளுவரின் குரல் நினைவுக்கு வருகிறது.👌👌👌🙏🙏🙏🙏🙏.

  • @manisekaran2345
    @manisekaran2345 2 ปีที่แล้ว +32

    😍மனிதம் தாண்டி புனிதம் இல்லை.😍
    😍நல் இதயம் தாண்டி இறைவன் இல்லை😍.
    😍உண்டிக்கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் ஆவார் 😍.
    😍அரசர் அவர்கள் அல்லா வின் ஆசியுடன் பல்லாண்டு வாழ்க வளமுடனும், நலமுடனும்😍.

  • @anuszaas9249
    @anuszaas9249 2 ปีที่แล้ว +14

    மனிதாபிமானம் உள்ள மன்னர்.ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறார்.🙏👏👏👏

  • @davidraj3727
    @davidraj3727 2 ปีที่แล้ว +2

    இவர் மன்னர் மட்டுமல்ல இவர் மனிதரும் கூட இவர் மனிதர் மட்டுமல்ல மனிதநேயம் மிக்க வரும் கூட மனிதநேயம் மட்டுமல்ல இவர் மாண்புக்கு உரியவரும் கூட இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @saimalarharan865
    @saimalarharan865 2 ปีที่แล้ว +5

    ஹல்லா மாலிக் ☪️ மனித பிறவி பெற்ற பிறந்த இறைவன். வாழ்த்துக்கள் Dubai மக்கள் ஆசிர்வாதம் பெற்ற மக்கள்

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 2 ปีที่แล้ว +9

    Dubai Mall ல் வேலையில் உள்ளபோது, Grand Atrium/Entrance நுழைவாயில் அருகே உள்ள coffee shop ல், அவரே(துபாய் மன்னர்) எப்பொழுதாவது Mercedes-Benz jeep தனியாக ஓட்டி சாதாரணமாக வந்து செல்வார், சலாம் கூறினால் பதிலுக்கு மகிழ்வோடு வாழ்த்துவார். ஒரு பந்தா இல்லை security எதுவும் இல்லை மக்களோடு மக்களாக கலந்து சில நேரம் சாலை கடப்பதற்க்கு, zebra crossing ல் பொறுமையாக செல்வார். துபாய் ஒரு அற்புதமான தேசம். அங்கு மனிதர்களின் எண்ணம் எல்லாம் உழைப்பும் முன்னேற்றம் மற்றும் மனிதநேயம் மட்டுமே.

  • @gk.kothandankothandan3210
    @gk.kothandankothandan3210 2 ปีที่แล้ว +23

    உண்மையான முஸ்லீம் இவர்தான். வாழ்த்துகள் !

  • @shairkhan9258
    @shairkhan9258 2 ปีที่แล้ว +7

    Mashallah, subhanallah, jezakalla khar. இறைவன் அந்த மன்னருக்கு நீண்ட ஆயுளும் நிறைவான ஆரோக்கத்துடன் என்றும் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்கிறோம்.

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 2 ปีที่แล้ว +10

    துபாய் மன்னர் சேக்முகம்மது பின் ராஷித் அல்மக்தும் வாழ்க.நீண்ட ஆயுளுடன்.

  • @sivaguru4228
    @sivaguru4228 2 ปีที่แล้ว +9

    நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது மாஷா அல்லா ஒரு மன்னர் எப்படி இருக்கவேண்டுமென்று உதாரணத்துக்கு இவரை எடுக்கலாம் அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் அல்லாஹ்வுடைய கிருபை 😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 2 ปีที่แล้ว +47

    மனிதனுக்கான மன்னர்....

  • @rajarajeswaran4543
    @rajarajeswaran4543 2 ปีที่แล้ว +7

    நல்ல திட்டம் தான் தூபாய் மன்னற்கு வாழ்த்துக்கள்.. கர்ணனுக்கு கிடைத்த பேரும் புகழும் இவருக்கும் கிடைக்கும்...

  • @rinisha3923
    @rinisha3923 2 ปีที่แล้ว +5

    அல்லாஹு அக்பர் அல்ஹம்துலில்லா ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் உயர்ந்து உள்ளம் கொண்ட அந்நாட்டு மன்னருக்கு வாழ்த்துக்கள் அல்லாஹ் பரக்கத்தையும் ரகமத்தையும் தருவானாக ஆமீன் எனக்கு மிகவும் பிடித்தமான நாடு துபாய்

  • @rinisha3923
    @rinisha3923 2 ปีที่แล้ว +8

    இந்நாட்டு மன்னர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாட்டு மன்னர் உதாரணம் மாஷா அல்லாஹ் அந்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு இம்மன்னர் 💐 அல்ஹமதுலில்லாஹ்

  • @rajunarayanasamy5578
    @rajunarayanasamy5578 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள், Congratulations, 💯👏👏👏👏👏👏👏.........99, 🙏🙏🙏❤️.

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 2 ปีที่แล้ว

    இது தான் மன்னர் ஆட்சி! வாழ்க மன்னரின் நீடுழி ஆட்சி !ஜாதி, மதம், மொழி, நாடுகள் பார்க்காமல் மனிதனை மனிதனாக ,இறைவன் படைத்த மனிதனை உயிராக - உண்மையாக- அன்பாக - அரணாக வேற்றுமையில்லாத ஒரு நாடு அது "ஐக்கிய அரபு அமீரகம் தான்". தன் சொந்த சுதந்திர நாட்டை விட மனிதன் சுதந்திரமாக வாழ " சுதந்திரமான மனித உயிர்க்கும் - உடைமைக்கும் பாதுகாப்பு கொடுக்கும் முதல் நாடு"ஐக்கிய அமீரகம்" இதில் மாற்றமும் கிடையாது...... மேலும் மேலும் வாழ்த்துக்கள்!!!!! மன்னரின் புகழ் உலகெங்கும் பரவட்டும்.....!!!!

  • @v.r.rajendran
    @v.r.rajendran 2 ปีที่แล้ว +7

    Tall,Noble and Holy.Like all tremendous Dubai.Long live Crown Prince.

  • @jkuppusamy6528
    @jkuppusamy6528 2 ปีที่แล้ว +3

    பசி...அறிந்து.... மக்கள்.... அனைவருக்கும் ..... உணவு... கொடுத்து... இருக்கும் ..மன்னன்....அவர்களைவாழ்த்த... எனக்கு... வயது இல்லை.. அதனால்.... வணங்கிரேன்🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @ranjiniduraisamy6046
    @ranjiniduraisamy6046 2 ปีที่แล้ว +10

    Masha'allah. May Allah bless you and your family

  • @jprjpr9071
    @jprjpr9071 2 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் அய்யா வணங்குகிறேன்

  • @xavierkanagaraj8815
    @xavierkanagaraj8815 2 ปีที่แล้ว +7

    His Highness Shaikh Mohammad Sir is so kind. God be with you always Sir. Thank you Sir 🙏🙏🙏

  • @pveerachamy3383
    @pveerachamy3383 2 ปีที่แล้ว +2

    மன்னரும் மன்னர் பரம்பரையும் பல்லாண்டு வாழ்க

  • @chellaiahmoses1795
    @chellaiahmoses1795 2 ปีที่แล้ว +6

    Really it is very good and respectful to Dubai King.

  • @shahulhameedmustafa6078
    @shahulhameedmustafa6078 2 ปีที่แล้ว +2

    இறைவன் உங்களுக்கு நீன்ட ஆயுள்வுடன் வளமுடன் வாழ துவா செய்கிரேன்

    • @robertantony8546
      @robertantony8546 2 ปีที่แล้ว

      துபாய் மன்னரும் அவர் குடும்பம் பல்லாண்டு வாழ்க

  • @actormathiactormathi3453
    @actormathiactormathi3453 2 ปีที่แล้ว +7

    அருமை பதிவு வாழ்த்துக்கள்

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 2 ปีที่แล้ว

    அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் எல்லாம் புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மிகப் பெரியவன்

  • @muniyandimuniyandi7206
    @muniyandimuniyandi7206 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌வாழ்கபல்லாண்டு. மன்னர் குடும்பம். 🙏

  • @nandagopalraju7515
    @nandagopalraju7515 2 ปีที่แล้ว +1

    மனித இனம் இருக்கிறவரை மன்னரின் இந்த
    மனிதாவிமானத்தை மறக்க கூடாது.

  • @badrunnisha5407
    @badrunnisha5407 หลายเดือนก่อน

    மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் வல்ல அல்லாஹ் பேரருள் புரிவானாக ஆமீன் ஆமீன் அல்லாஹும்ம ஆமீன்

  • @amagendiranarumugam7199
    @amagendiranarumugam7199 2 ปีที่แล้ว +4

    நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது🙏🙏

  • @amjatkhan2100
    @amjatkhan2100 2 ปีที่แล้ว +3

    i was tried that free bread last day it was amazing.......Thanks to Honorable Mr. Sheik al Maktoum

  • @badruduja3202
    @badruduja3202 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் சேக் முஹம்மது அவர்களுக்கு அருள் புரிவானாக ஆமீன் !

  • @ayshafathima8124
    @ayshafathima8124 2 ปีที่แล้ว +6

    We are in UAE, may Almighty Allah bless him

  • @mohandas6251
    @mohandas6251 2 ปีที่แล้ว +2

    Great 👍🌹

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 5 หลายเดือนก่อน

    மனித நேயம் இந்த மன்னாரின் உருவில் இறைவன் அருளால் நிரம்பி உள்ளது இந்த இரக்க உணவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் Jagadeeswari

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 2 ปีที่แล้ว

    இது ஒரு அன்னதானம் எல்லா மக்களும் பசி இல்லாமல் வாழவேண்டும் என்பதே இறைவன் விருப்பம் இதையேதான் இந்த துபாய் மன்னரின் விருப்பம். இறைவன் இம் மன்னருக்கு மேலும் மேலும் அருள் புரிவாராக. இவருக்கு பெரிய மனது.

  • @rafeekbuhary7704
    @rafeekbuhary7704 2 ปีที่แล้ว +2

    Great service for people who are working Dubai Allah Bless You

  • @fathimanafa1232
    @fathimanafa1232 2 ปีที่แล้ว +1

    Masha allah 🥰 ellawettritkum allah 🤲 podhumanawan ❤️

  • @fathimanafa1232
    @fathimanafa1232 2 ปีที่แล้ว +1

    Masha allah 🥰 alhamthulilah ❤️❤️❤️💖 ellathukum allah 🤲 podhumanawan

  • @pulaventhiranselvam4541
    @pulaventhiranselvam4541 2 ปีที่แล้ว +1

    இறைவன் அருள் உண்டகட்டும்

  • @hussainasaleem458
    @hussainasaleem458 2 ปีที่แล้ว +3

    Mashaallah nalla thittam. Pallaadu vaalga dubai mannar family👍

  • @khanfriends5607
    @khanfriends5607 2 ปีที่แล้ว +2

    மனிதநேயம். என்றும் நிலைத்து.நிற்கும் துபாய்.ஷேக்.கு.என்றென்றும் அன்புடன் வாழ்த்துக்கள்

  • @ceylonboy
    @ceylonboy 2 ปีที่แล้ว

    Ada namma nattu mannar
    The other side of dubai
    From Colombo
    MashaAllah REAL Muslim

  • @mumtazsadiq8038
    @mumtazsadiq8038 2 ปีที่แล้ว +1

    கொடைகளிலேயே சிறந்த கொடை அடுத்தவங்க பசியைதீர்கும் அன்ன கொடைதான்.
    மனிதன் எதை கொடுத்தாலும் போதாது என்றுதான் சொல்லுவான்.
    ஆனால் போதும் என்று சொல்வது உணவை மட்டுமே,அல்ஹம்துலில்லாஹ்..

  • @mahimarees9566
    @mahimarees9566 2 ปีที่แล้ว +1

    Super excited😁🤗😍😝👏🙌🗣👏🙌🗣

  • @jayachandran4097
    @jayachandran4097 2 ปีที่แล้ว +1

    இதைதான் 60 வருடம் முன்பு நம் தமிழ் நாட்டில் பெறும் தலைவர் காமராஜர் மற்றும் எம்ஜிஆர் செய்து விட்டார் நன்பா. இருந்தாலும் டுபாய் மன்னர் இன்றைய காலகட்டத்தில் போல் செய்தார். டுபாய் மன்னர் வாழ்க. டுபாய்ல் எந்த எந்த இடத்தில் இருக்கிறது என்று விவரம் மா தெருவிக்கும்மாரு கேட்டு கொள்கிறேன் நன்பா. என் என்றால் நான் டுபாய்ல் தான் இருக்கின்றேன்.

  • @abdulwahid7561
    @abdulwahid7561 2 ปีที่แล้ว +4

    "Don't feel hungry".
    ----------------------------- "Click - Get cooked food freely".
    -------------------------------------------------
    No பட்டினி - பசிக்கு - free யா -
    ருசியா - கிளிக் பண்ணாலே -
    குக்காகி வரும் உணவுத்
    திட்டம்.
    "அருமை ".
    No suffer, when the King is
    Super.
    May Allah bless for the successful
    implementation of the scheme.

  • @al-minas4552
    @al-minas4552 2 ปีที่แล้ว +3

    All' the best thanku sir.
    💐💖👍

  • @rimdeen5416
    @rimdeen5416 2 ปีที่แล้ว +4

    அந்த மன்னர் வாழ்க பல்லாண்டு

  • @sahulhameed4051
    @sahulhameed4051 2 ปีที่แล้ว +1

    உண்ண கொடுப்பவர் உயர்வு பெறுவார்

  • @MUKILAN705
    @MUKILAN705 2 ปีที่แล้ว +5

    He is a Great person 🙏🙏🙏👌👌👌

  • @mohamedthariq2385
    @mohamedthariq2385 2 ปีที่แล้ว +1

    தங்களின் பனிதமானதிட்டங்கள்மென்மேலும்தொடரஅல்லாதங்களுக்குநீண்டஆயிளைதருவனவாகஆமின்

  • @nadeefiras6809
    @nadeefiras6809 2 ปีที่แล้ว +1

    Ma sha allah dubai mannanukku allah innum innum barakath seiyannum .

  • @venkatesanmuthaiya7928
    @venkatesanmuthaiya7928 2 ปีที่แล้ว +4

    அருமை இது இந்தியாவில் தமிழ்நாட்டின் திராவிட கொள்கை நீதி கட்சி முதல் நமது cm ஸ்டாலின் வரை பசி போக்கும் திட்டம் நாம் விதை இப்ப உலகம் பூரா பரவனும் துபை மன்னர் வாழ்க

    • @kulothungans1433
      @kulothungans1433 2 ปีที่แล้ว

      ஏழை குடிசைக்குள்ளே பாலும் தேனும் ஆறா ஓடனும் என்று திராவிட கட்சிகள் தமிழர்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறது என்று உலகம் முழுவதும் இலவசம் ஆட்சி செய்ய ஒரு மாயை உருவாகி கொண்டு உள்ளது 😎

  • @yusufyaseeni4071
    @yusufyaseeni4071 2 ปีที่แล้ว

    கண்களில் ஆணந்த கண்ணிர் ஊற்றெடுக்க வாழ்த்துகிறோம்.
    எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @elangeshwaranvadivel305
    @elangeshwaranvadivel305 2 ปีที่แล้ว +1

    இந்த துபாய் மன்னர் போல் உலக மன்னர்கள் மாற வேண்டும் அது நடக்குமா அது நடந்தால் மிகவும் நன்றாக இருக்கும் உலகம் இது போன்ற தகவலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே

  • @sahrysahry1098
    @sahrysahry1098 5 หลายเดือนก่อน

    துபாய் மன்னார்க்கு அல்லாஹ் அரூல் சைவன் ஏன் என்றால்
    உணவ்ட்டு சேவாய்க்கு மிக்க நன்றி

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 2 ปีที่แล้ว

    மிக அருமையான திட்டம். அத்தோடு ஒரு சிறு பாட்டில் தண்ணியும் கிடைக்க உதவி செய்யும்படி மன்னரிடம் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி

  • @renugopal9028
    @renugopal9028 2 ปีที่แล้ว +1

    Super Super iam very very happy Thank you very much

  • @Itsme-fn5pz
    @Itsme-fn5pz 2 ปีที่แล้ว +4

    May God bless the king abundantly 💐

  • @janagisudhakar5061
    @janagisudhakar5061 2 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பான திட்டம் மன்னருக்கு வாழ்த்துக்கள்

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 2 ปีที่แล้ว

    தோழருக்கு வணக்கம் நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள். இதுவே தான் நமது வடலூரில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இன்றும் நடந்து கொண்டேயிருக்கிறது... தர்மசாலையில் அனைவருக்கும் பசியாற்றுவிக்கப்படுகிறது. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளல் பெருந்தகையின் தனிப்பெருங் கருணை வாழ்க வையகம்.

  • @Munch_boy_860
    @Munch_boy_860 2 ปีที่แล้ว +2

    Super & God gift❤️❤️❤️

  • @thaslimasweety4850
    @thaslimasweety4850 2 ปีที่แล้ว

    👍Masha Allah! Barakkallah! Zazakallah! Subahanallah Good Welcome👍

  • @vallalarandvivekanandar7540
    @vallalarandvivekanandar7540 2 ปีที่แล้ว +3

    வள்ளல் வழி வாழ்க! வாழ்க!!

  • @suresh83friends
    @suresh83friends 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @laksuresh2001
    @laksuresh2001 2 ปีที่แล้ว +2

    Hats off, I hope the heads of other countries would follow.

  • @preamable
    @preamable 2 ปีที่แล้ว

    கடவுள் இவர்தான் அல்லாஹு அக்பர் அவரும் அவர் குடும்பமும் மேலும் மேலும் அதிக வசதியுடன் வாழ அல்லாஹ் அவரை வைத்துக் கொள்வார்

  • @Indian-k8q7u
    @Indian-k8q7u 2 ปีที่แล้ว +1

    வாழ்க மன்னர் 🙏🙏🙏🙏🙏

  • @balamurugank6222
    @balamurugank6222 2 ปีที่แล้ว +4

    God bless you with your family sir

  • @riznauvais3372
    @riznauvais3372 2 ปีที่แล้ว +1

    may Allah bless you and your family aameen aameen aameen yarabballalimeen

  • @abdulkadar9270
    @abdulkadar9270 7 หลายเดือนก่อน

    ALLAH AKBAR.
    LOT OF THANKS KING 👑 DUBAI.
    GOD'S GRACE LIVING LONG LIFE WITH GOOD HEALTH 🎉🎉🎉

  • @fathimanafa1232
    @fathimanafa1232 2 ปีที่แล้ว +1

    Alhamthulillah 💓🤲

  • @amani9658
    @amani9658 2 ปีที่แล้ว +1

    Good Super Best Thanks King Sir

  • @josephraj8216
    @josephraj8216 2 ปีที่แล้ว +2

    Valththukkal.eraivanukku nanri.
    God may bless you king.

  • @NOORMOBILEJ
    @NOORMOBILEJ 2 ปีที่แล้ว +1

    Super 💕❤️❤️

  • @kannansubbarayalu5433
    @kannansubbarayalu5433 2 ปีที่แล้ว +2

    Congratulations to His Excellency Dubai King his wondeful Free Food Scheme. May God Bless him for good health and happiness🙏🙏🙏

  • @scotmichael8094
    @scotmichael8094 2 ปีที่แล้ว +1

    Great salute congratulations 🎊 👏 💐

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 2 ปีที่แล้ว +2

    Pride of dubai and his holiness.

  • @TamilArasan-qr6vk
    @TamilArasan-qr6vk 2 ปีที่แล้ว +3

    அல்லாஹ்+துபை மன்னர், +2அல்லாஹ்.

  • @salwasalwi6650
    @salwasalwi6650 2 ปีที่แล้ว +1

    Salamalikum Sir mashalla thabarak Allah alhumdulla Allah will give Mr sheik Mohammed bin Rashid long life and good health jasakallah ghair

  • @gousebashazackria7705
    @gousebashazackria7705 2 ปีที่แล้ว +3

    Allah bless you and your family amee

  • @boobathygopal9677
    @boobathygopal9677 2 ปีที่แล้ว

    Super Ayya super 👌 👍 dubai mannar valzga valamoodan

  • @ibrahimbilal5860
    @ibrahimbilal5860 2 ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ் 👌ur great

  • @sahubaraliali8685
    @sahubaraliali8685 2 ปีที่แล้ว +4

    Allah bless dubai royal family

  • @jtamilselvan6966
    @jtamilselvan6966 2 ปีที่แล้ว

    உன்னதமான சேவை.

  • @kumarblore2003
    @kumarblore2003 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @jeyaramanramasamy2554
    @jeyaramanramasamy2554 2 ปีที่แล้ว +3

    He is the real King

  • @azarn6597
    @azarn6597 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். அல்ஹா இன்ஷாஅல்லா ஹல்ஹாதுலில்லா

  • @SivaSiva-en9qc
    @SivaSiva-en9qc 2 ปีที่แล้ว +1

    God bless you sir..your are great...🙏

  • @nravichandran8815
    @nravichandran8815 2 ปีที่แล้ว

    Super all the best👍💯👍💯👍💯