உபவாச ஜெபத்தின் வல்லமை | Tamil Christian Message |Tamil Bible School

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ส.ค. 2020
  • 🙋🏻‍♂ வேதத்தை முறையாக படிக்க விருப்பமா ???
    Free Bible course
    📚 வேத பாடங்களை உங்கள் WhatsApp ல் பெற்றுக்கொள்ள "Bible Study" என type செய்து +91-8778094636 நம்பர்க்கு மெசேஜ் பண்ணுங்க. தினமும் பாடங்களை WhatsApp ல் 📲பெற்றுக்கொள்ளுங்கள்
    Support Tamil Bible School
    Google Pay : John Guru +91 8754718443
    Tamil Bible School is a team of youngsters based in Tamil Nadu, India who are willing to do God's work. We believe in the Bible and the Bible alone. we are trying to teach the God's word with simplicity and clarity.
    Tamil Bible School| Jesus songs tamil| Tamil christian songs |Tamil christian sermons| Tamil christian message|Arise Zion ministries |Arise Zion | Peter Madhavan | John Guru | Vinix Meshak |Christian songs in Tamil | Christian sermons in Tamil

ความคิดเห็น • 648

  • @jencyann5491
    @jencyann5491 ปีที่แล้ว +10

    அப்பா உபவாசத்தின் மூலம் கேட்டுக்கொள்கிறேன் என்னைப் பற்றிய இல்லாததைச் சொல்லி நிறுத்தப்பட்ட என் திருமணம் மீண்டும் நடப்பதற்க்காக வேண்டிக் கொள்கிறேன் என் கண்ணீரைப் பாரும் எனக்கு அற்புதம் செய்யும் ஆமென்

  • @parameshwari1184
    @parameshwari1184 3 ปีที่แล้ว +34

    என் குடும்பம் இரசிக்க pls ஜெபம் பண்ணுங்க.என் அப்பா பிசாசு பிடியில் இருந்து விடுதலை பெற ஜெபம் பண்ணுக..கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..அவரே என் மீட்பர்

    • @preethas1127
      @preethas1127 ปีที่แล้ว

      Nichayam ratchipar kavala padatha sis 😊 Amen ✝️🙏🏻

    • @bharathiparamasivam6419
      @bharathiparamasivam6419 ปีที่แล้ว

      Amen... ✝️

    • @gnamaniswathy5036
      @gnamaniswathy5036 ปีที่แล้ว +2

      Nan ubavasikkum pothellam en jebathirku pathil udane kidaikum... Tqqq yesappa love uuu pa....

  • @hotflame9102
    @hotflame9102 3 ปีที่แล้ว +4

    இயேசப்பா எனக்கு உதவுங்கள். என்னால் முடியவில்லை. உம்மால் மட்டுமே கூடும்.

  • @user-cv6yq8br7m
    @user-cv6yq8br7m หลายเดือนก่อน +2

    எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அப்பா என் உபவாசம் ஏற்றுக்கொண்டு தாங்கள் அப்பா ஆமென் அப்பா

  • @mohanapriyas8240
    @mohanapriyas8240 3 ปีที่แล้ว +8

    என்னுடைய உபவாச ஜெபத்தை ஏற்றுக் கொள்ளும் அப்பா😥😥😥😥........

  • @proudindian3471
    @proudindian3471 2 ปีที่แล้ว +1

    Aandavarey ennudaya ubavasa jebathukku sevikoduthu naan ethirpartha nanmaigalai seidadarkai umakku sthothiram sthothiram appa.....en pavathai mannithu naan payapadura pirachanaiyilirunthu vidurthalai thandarkaga umakku Sthothiram sthothiram appa Amen Amen halleluyah

  • @frankyfchristian9494
    @frankyfchristian9494 3 ปีที่แล้ว +35

    ஆமென் இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி இயேசப்பா உபவாசம் செபம் கற்றுக் கொடுத்த என் தகப்பனுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️

  • @LavanyaLavanya-xh1sb
    @LavanyaLavanya-xh1sb 2 ปีที่แล้ว +6

    நிச்சயமாக இயேசப்பா உபவாசம் இருப்பே . ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவா 🙏😭😭😭

  • @mercysriram4415
    @mercysriram4415 2 ปีที่แล้ว +1

    amen appa nanum kandipa vupavasam irunthu ennoda ikkatana soolnilaila irunthu neenga yanaku nalla oru pathil kudupinga aandavare. Nandri appa

  • @devigadeviga5324
    @devigadeviga5324 ปีที่แล้ว +2

    இயேசப்பா என் கணவர் என்னோடு சண்ட போட்டு பேசாமல் பிரிந்து இருக்கிறார் 5மந்த் ஆகுது இன்னும் என்கூட பேசாம இருக்கிறார் என்ன வேண்டாம்னு சொல்றாரு தகப்பனே நான் என்ன செய்வேன் என்னால முடியல கர்த்தரே என் கணவர் மனசு மாரி என்கூட சேர்ந்து வாழறனு சொல்ல வேண்டும் தகப்பனே நீங்க தான் என் கணவரை ஆசீர்வாதம் பண்ண வேண்டும் இயேசப்பா என் கணவர் பிசாசு பிடியில் இருந்து தப்பித்து என்கூட சேர்ந்து வாழ வேண்டும் தகப்பனே இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன் பிதாவே ஆமென் ஆமென்😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @mahalakshmiv7007
    @mahalakshmiv7007 2 ปีที่แล้ว +1

    Amen Appa arpudham seinga Appa OET exam nalla high score eduka kirubai seinga Appa

  • @mstar7594
    @mstar7594 3 ปีที่แล้ว +13

    ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக 🙌🙌🙌

    • @mstar7594
      @mstar7594 3 ปีที่แล้ว +1

      ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்;, உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார்.
      சங்கீதம் 21:7

  • @GraceGlory-ww7kc
    @GraceGlory-ww7kc 7 หลายเดือนก่อน +3

    Amen❤
    Thank you for the message

  • @theturewarriorofchristmini9630
    @theturewarriorofchristmini9630 3 ปีที่แล้ว +54

    Hi brother & sister எங்களுடைய Ministry கர்த்தருடைய நாமத்தினால் நாங்கள் ஒரு Ministry ஆரம்பித்து உள்ளோம்உங்களுடைய ஜெபத்தினால் தாங்கும்படி கேட்டுக் கொள்கிறோம் thank god bless you brother and sister stay safe

  • @user-mi3iy9cw5n
    @user-mi3iy9cw5n 5 หลายเดือนก่อน +1

    மூன்று பிள்ளைகள் கன்வர் நல்லவர் அம்மா மாதிரி. அம்மா கிறிஸ்தவராக போனா 3 மாத குழந்தை இருந்தது பாக்கெட்டில் சண்டை போடுவாங்க விடு இல்லமல் இருந்தேன் விரட்டுனாங்க இப்ப அந்த வீடு சொந்தமாக இருக்கு நன்றி அம்மா அப்பா எல்லா என் கர்த்தர்

  • @madhavanjothi6049
    @madhavanjothi6049 24 วันที่ผ่านมา

    எனக்கு உங்கள் ஆசிர்வாதம் வாங்கி என்னை திருப்பிக் கொடுக்க வேண்டும் ஓம் சாய் ராம்

  • @nimmijeni332
    @nimmijeni332 ปีที่แล้ว +1

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக அண்ணா 💝💝🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️✝️✝️🥰🥰👍🏻👍🏻💥💥

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @antonyrajantonyraj1040
    @antonyrajantonyraj1040 3 ปีที่แล้ว +2

    Kartharukku magimai undaavathaaga Amen❤️👍

  • @sathishkumar3895
    @sathishkumar3895 ปีที่แล้ว +1

    Arpudhamaana seithigal brother.. Glory to God

  • @suryasuriyan3043
    @suryasuriyan3043 3 ปีที่แล้ว +3

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அப்பா 🙏🙏🙏🙏

  • @jebaselvan2679
    @jebaselvan2679 2 ปีที่แล้ว

    Amen andavarey intha vaarthaiyai kedkkapanninerey umakku sthothiram amen appa

  • @shyam777yt
    @shyam777yt 8 วันที่ผ่านมา

    அப்பா நன்றி❤

  • @rameshraja3402
    @rameshraja3402 3 ปีที่แล้ว +66

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏

  • @rubanrbn4832
    @rubanrbn4832 3 ปีที่แล้ว +3

    Anna ungalku vaalthukkal...anna anniya baashai pattri villakavum..amen

  • @PandiarajPandiaraj-ii3jk
    @PandiarajPandiaraj-ii3jk 3 หลายเดือนก่อน

    Praise the ellujahAellujahlord.Amen.All.Allellugha

  • @Mr-jr5qb
    @Mr-jr5qb 3 ปีที่แล้ว +3

    Amen thank you Jesus

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 9 วันที่ผ่านมา

    Appa 2 sonku nalla sugam thaga appa nalla mana mattam thaga appa ❤❤❤❤😢

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 3 ปีที่แล้ว +2

    Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world

  • @radans
    @radans 3 ปีที่แล้ว +3

    Praise the lord. Amen.

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 9 วันที่ผ่านมา

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa nalla velai kudugna appa please please 🙏 😢 😭 ❤❤

  • @anniechris5975
    @anniechris5975 3 ปีที่แล้ว +28

    When ever I fast and pray I will get answer immediate thanks my dear friend Jesus Christ Aman ❤️💖💗💕

    • @preethijacob475
      @preethijacob475 3 ปีที่แล้ว +2

      How many days should I fast pls reply me

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- 11 หลายเดือนก่อน +1

      தனித்திருந்து செபம் செய்ய நேரம் ஒதுக்கி உபவாசம் இருந்து செபிக்கலாம் . ஆனால் உங்கள் எண்ணம் செயல்கள் அனைத்தும் ஆண்டவருக்கு என்று இருக்க வேண்டும்

  • @user-fr4be8ez3g
    @user-fr4be8ez3g 3 ปีที่แล้ว +1

    Jasappave enakkum uthave siunko unkala nampierukkiran jasappa .amen

  • @gopalangopalan9145
    @gopalangopalan9145 3 ปีที่แล้ว

    Amen appa nandri yesappa

  • @mraclicks
    @mraclicks 3 ปีที่แล้ว +30

    Kartharuku Sthothiram 🥰🙏 Amen🥰🙏

  • @LavanyaLavanya-xh1sb
    @LavanyaLavanya-xh1sb 2 ปีที่แล้ว

    நன்றி இயேசப்பா 🙏🙏🙏😭 ஸ்தோத்திரம் 😭 ஸ்தோத்திரம் 😭

  • @maaraarockiaraj2102
    @maaraarockiaraj2102 14 วันที่ผ่านมา +1

    AMEN APPA 🙏

  • @kowsikaammu9764
    @kowsikaammu9764 3 ปีที่แล้ว

    Amen appa en life ungaluku kudukuren appa ungalukagavae na valanum appa pls appa enakula vanga appa na unga pilai appa en siva enaku venum appa pls appa engala sethuvainga appa

  • @vinovino7216
    @vinovino7216 2 ปีที่แล้ว

    Amen yesappa hallelujah amen

  • @user-ru2jf2pe6v
    @user-ru2jf2pe6v 3 ปีที่แล้ว

    Yasabba en kanavar ennidam peasa vendum, Nankal sernthu valavendum

  • @Emrinsmith
    @Emrinsmith 3 ปีที่แล้ว +3

    Amen Thank you Jesus

  • @rahulfilmproductions2468
    @rahulfilmproductions2468 3 ปีที่แล้ว +1

    என் மனைவி தான்யா விரைவில் என்னோடு இனைய வேண்டும் இறைவா

  • @User123-ye2go
    @User123-ye2go 5 หลายเดือนก่อน

    Amen nanhalum vupavasam Panna palan tanha Jesappa

  • @LavanyaLavanya-xh1sb
    @LavanyaLavanya-xh1sb 2 ปีที่แล้ว

    என் கணவருக்க நான் இந்த வார நாட்களில் இருப்பாதக ஒப்பு கொடுக்கின்றேன்.ஆமென் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏😭 ஸ்தோத்திரம் தேவா 🙏 ஸ்தோத்திரம் 😭🙏😭 ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

    • @godsgrac
      @godsgrac ปีที่แล้ว

      Nenka fasting erukirathu unklukkum jesus kum mattum than theriyanum vera yarukkum theriya kudathu

  • @lavanyabaskaran458
    @lavanyabaskaran458 23 วันที่ผ่านมา +1

    Amen .. appa... Ennaku nalla government job kedaika help pannuga... Na romba hard work Panara... Nalla mark eeduka help panuga... Appa..

  • @navaneethannavaneethan3606
    @navaneethannavaneethan3606 3 ปีที่แล้ว +3

    Nice message thank you JESUS thanks appaaaaa for your love

  • @saralajeyarathanam7105
    @saralajeyarathanam7105 3 ปีที่แล้ว +6

    மனம் திரும்ப வேண்டிய காரியம்.

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan3366 2 ปีที่แล้ว

    அற்புதம்! நன்றி !
    ஆமென்

  • @ajaiymark5428
    @ajaiymark5428 3 ปีที่แล้ว +4

    Kuzhanthai pakkiyam tharum andavare . Amen. Nir mattume unmaiulla devan.amen

    • @nishirebeak85
      @nishirebeak85 3 ปีที่แล้ว +1

      Prayer panunga
      Kandipa kedaikum nu nambunga Kandipa kedaikum

  • @uthamanuthaman2800
    @uthamanuthaman2800 3 ปีที่แล้ว +34

    உபவாசத்தைப்பற்றி ஒரு அருமையான விளக்கம்!

  • @jebaselvan2679
    @jebaselvan2679 2 ปีที่แล้ว

    Amen devanukkey sthothiram

  • @badmasaravanan
    @badmasaravanan ปีที่แล้ว

    இயேசப்பா நானும் உபவாசம் இருந்து ஜெபிக்க என்னை ஆயத்த படுத்தும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathijoshua253
    @sumathijoshua253 3 ปีที่แล้ว +5

    AMEN Hallelujah thank you pastor god bless you

  • @preethiravi8007
    @preethiravi8007 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி எனக்கு ஆலோசனைகளை தந்ததுக்கு

  • @NithiSiva-ij2gv
    @NithiSiva-ij2gv หลายเดือนก่อน

    ஆமென் ஆமென்❤❤❤

  • @kayalvizhiworld3982
    @kayalvizhiworld3982 3 ปีที่แล้ว +4

    Jesus enakku oru baby kudunga please Amen

    • @nimmigeorge4890
      @nimmigeorge4890 3 ปีที่แล้ว

      Will pray sr..this month is nativity of Mother Mary.. soon the baby is going to come to u.

    • @kayalvizhiworld3982
      @kayalvizhiworld3982 3 ปีที่แล้ว +1

      @@nimmigeorge4890 thank you sister kadavul enaku sekiram kan thirakkanu praise the Lord

  • @georgevincent7723
    @georgevincent7723 2 ปีที่แล้ว

    Amen Amen Amen

  • @chithranadi7728
    @chithranadi7728 3 ปีที่แล้ว

    Yesapppa na sagura nilamail irrukiraen enaku Enna panrathunu thrla andavarae Enna kappathu unnai vittu enaku yarrum illla appa😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sarunarun6671
    @sarunarun6671 3 ปีที่แล้ว

    🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏

  • @gabrialamudha2915
    @gabrialamudha2915 3 ปีที่แล้ว +13

    Amen Jesus pls nangal ummil nirga belan tharum

  • @janatheepa2294
    @janatheepa2294 3 ปีที่แล้ว

    என் சிறையிருப்பை மாற்றி என் சொந்த தேசம் போகவும் கடவுளை சுதந்திரமாக துதித்துப்பாடவும் என் தாயாருடன் நான் சேர்ந்து வாழவும் எனக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் ஆமென்

  • @sureshkumar-os7lx
    @sureshkumar-os7lx 3 ปีที่แล้ว

    எனக்கு பணப் பிரச்சனை இருக்கிறது பணத்தேவையை பூர்த்தி செய்வாயாக அதற்காக ஜெபம் செய்யுங்கள் ஆமென்

  • @user-mi3iy9cw5n
    @user-mi3iy9cw5n 5 หลายเดือนก่อน

    நான் 100 இருக்கிறன் 35இன்றை நாள் சின்ன பிள்ளை வாய் திறந்து பேச விசுவாசத்தோடு ஜெயப்பிரதா சவுதி அரேபிய வேளை செய்கிறேன் 8வயசு

  • @user-kf1gv5su5l
    @user-kf1gv5su5l 2 ปีที่แล้ว

    ஆமென், அல்லேலுயா.

  • @sandhiyaCute-gr3ef
    @sandhiyaCute-gr3ef 2 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா

  • @user-sn4xo6ec3d
    @user-sn4xo6ec3d 4 หลายเดือนก่อน

    🙏ஆமென் 🙏

  • @lakshmiv5965
    @lakshmiv5965 3 ปีที่แล้ว

    Amen amen

  • @artheeshuyir7812
    @artheeshuyir7812 3 ปีที่แล้ว

    Yenaku udanae kaedaichadhu kartharukku nandriii

  • @pasupathipasupathi108
    @pasupathipasupathi108 3 ปีที่แล้ว

    ஆமேன் அப்பா

  • @jda_kgf
    @jda_kgf 3 ปีที่แล้ว +3

    🙏🏻Praise the lord🙏🏻 ✝praise to Jesus🛐 😇glory to lord😇 tqsm for this fasting Mg's and I will start my fasting days and once again tqsm for Jesus and ur chennal Jesus bless you all in the name of Jesus Christ amen 🙏🏻

  • @kasthukd2857
    @kasthukd2857 3 ปีที่แล้ว +5

    Praise the Lord ✝️🙏

  • @Hpragadeeshwarana
    @Hpragadeeshwarana 3 ปีที่แล้ว +1

    Jesus please save my life and my sons mother and my sisters and sons

  • @muralir9074
    @muralir9074 ปีที่แล้ว

    Engalukku andavar kartthar engalukku mittppar dhappuvippar

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 ปีที่แล้ว

    Amen thank u for Jesus Christ mess paa

  • @susilasusila8438
    @susilasusila8438 ปีที่แล้ว

    sosthire, amen🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @user-gh8jq7hm9n
    @user-gh8jq7hm9n 3 หลายเดือนก่อน

    An magan dilan kilpatiyaum padickaum vanti kolgiran amen

  • @sheebamary9572
    @sheebamary9572 3 ปีที่แล้ว +4

    Pls pray for our blessing . ellam thadaiya erukku..

  • @sundarsuriansundarsurian9544
    @sundarsuriansundarsurian9544 11 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @s.vasanthi3181
    @s.vasanthi3181 3 ปีที่แล้ว

    ஆண்டவரே நான் மனம்திருந்த கிருபை கொடுங்கப்பா

  • @vennilamani2300
    @vennilamani2300 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏Amen Jesus tq God bless you happy life

  • @praveenyoga5601
    @praveenyoga5601 3 ปีที่แล้ว +1

    Praise the Lord,ஆமென்

  • @kuttykani8283
    @kuttykani8283 3 ปีที่แล้ว +3

    Amen... In the name of Jesus tq soo much my lovable father

  • @jennyjenifarjayanthi7766
    @jennyjenifarjayanthi7766 3 ปีที่แล้ว

    Devanutaiya namatthirku nanri,,,na devana patthi nalla arintha piragu niraya time upavasam merkontullen but ipathan mulumaiyana upavasathai therinthu konten tq bro,,,I'm jeni from trichy

  • @user-mi3iy9cw5n
    @user-mi3iy9cw5n 5 หลายเดือนก่อน

    சரியான காச்சல் ஜெபம் பண்ணுனேன் காலை 4.30 மணி கர்த்தர் பதில் கொடுத்தால் 51 ஆவது நாள் கடவுளுக்கு நன்றி

  • @subithasubi8834
    @subithasubi8834 17 วันที่ผ่านมา

    எங்கள் குடும்பத்துல ஒன்றுமே இல்ல கோட்
    பிசாசு போராட்டம் கடன் தொல்லை
    ஒழுங்கா ஒரு சோப் கிடைக்க கோட் கிடா கேக்குறான் god

  • @ganiganima8467
    @ganiganima8467 3 ปีที่แล้ว +2

    Thank you Jesus 🙏 Thanks brother 🙏

  • @umasweety2953
    @umasweety2953 3 ปีที่แล้ว +4

    Thank you so much brother God bless you

  • @AbiSN2711
    @AbiSN2711 3 ปีที่แล้ว +4

    Praise the Lord... Amen🙏🙏🙏

  • @ramjillu9970
    @ramjillu9970 3 ปีที่แล้ว +5

    Praise the lord ❤️...tq so much

  • @sandrajini9775
    @sandrajini9775 3 ปีที่แล้ว +3

    Amen praise the Lord 🙏 🙏 🙏 🙏🙏🙏

  • @SudhaRamu-b8u
    @SudhaRamu-b8u 23 วันที่ผ่านมา

    Senthil logeshwari ku phone panni pesa vendum appa .❤❤❤❤aleluya

  • @preethikutty4165
    @preethikutty4165 3 ปีที่แล้ว +2

    Praise the lord Amen thanks for your message brother glory to God Amen.

  • @sheelacharles7349
    @sheelacharles7349 3 ปีที่แล้ว +2

    Nice 👍 msg. Thanks Jesus.

  • @sofisofia1604
    @sofisofia1604 3 ปีที่แล้ว +4

    Amen glory to God Jesus 🙏

  • @ranijaya3860
    @ranijaya3860 3 ปีที่แล้ว +1

    ஆமேன் ஆமேன்ஆமேன்

  • @lakshmidevi8196
    @lakshmidevi8196 8 หลายเดือนก่อน

    Esappa en Pavatha manisu en valkaiya mathuga appa

  • @ariharan8268
    @ariharan8268 3 ปีที่แล้ว +14

    Naa +2 finish pannitan college matter Yaanaku yathu Yaanaku padikala please yanaka prayer pannunga

  • @chandramohan760
    @chandramohan760 3 ปีที่แล้ว +1

    பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி

  • @Sri77779
    @Sri77779 3 ปีที่แล้ว

    Jesus please enaku help panunga.ungalala kandipa enaku help pana mudium.miracles nadatha mudium.please enmela karunai kattunga.please jesus help panunga jesus.pls jesus jesus jesus🙏🙏🙏🙏🙏

  • @priskillaezhilarasan271
    @priskillaezhilarasan271 3 ปีที่แล้ว +8

    Most awaited one God bless u ❤