நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 22
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►TH-cam -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #july22 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Amen appa🧎♂️
Amen 🙏
Praise the Lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen amen
mohan Anna ennoda kanavar vikram romba varushama vera oru ponnu kuda thappana uravula erukkaru eanakku romba manaau valikkuthu pls neenga avarukkaga jabinga pls pls anna
Yesuappa yen velai kariyathil nenga seitha nanmaikalukaka umaku kodana kodi sosthiram appa pithave cmc hospital vellore communication engineering department junior engineer k vinoth jacob
நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
இயேசப்பாகுடும்பம் மகிழ்சியாக்கும் ஜெபிக்கிரபிள்ளைகல்மாற்றும்ஆமேன்
இயேசப்பா அதிகாலையிலே உம்மைத் தேட கிருபை தாங்க ஆமென் இயேசப்பா நன்றி இயேசப்பா
நான் ஆண்டவருக்குள் மகிழ்ந்து இருக்கிறேன் -Amen
யேசப்பா நானும் என் குடும்பமும் உயிரோட இருப்பது உங்க கிருபை நன்றி யேசப்பா
இயேசுவே எங்களை ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக வைக்கிறதாற்காக நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏🏻✝️🛐🙇♂️🙋♂️🤝
இயேசு அப்பா இந்த நாளின் தேவை எல்லாம் சந்திக்கப்பட உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா
இயேசப்பா தம்பியை காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
இயேசப்பா இன்று ஒரு அதிசயத்தை காணச் செய்யுங்க
Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏
Kudi veri irunthu viduthalai thagka appa yesappa appa yesappa appa yesappa appa yesappa appa yesappa
ஆமென் ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென்
இயேசு அப்பாசுசியோடதிருமணகாரியத்தில்உங்கவழிநடத்துதல்எங்கூடயிருக்கனும்ஆமென்
Yesappa enga appa nalla iruku prayer pannuga yesappa plssss appa எலும்பு முறிவு ஏற்பட்டது prayer pannuga yesappa plssss appa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤
ஆமென்
அதிகாலையில்
இடைவிடாமல்
ஜெபிககவைக்க
உமது
கிருபை க்காக
ஸ்த்தோத்திரம்
அப்பா
இயேசப்பா நான் பாவி அப்பா.நன் செய்கிற ஒவ்வொரு பாவதிலிருந்தும் நிரந்தரமான விடுதலை தாங்க அப்பா.
இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
Appa ante thagchiyude kudubathile Samthanm tharum Appa🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நாங்க எப்போதும் உங்க கூட இருப்பதனால் எங்களுக்கு எப்போதும் சந்தோசமாக இருப்போம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
காலையில் எழுந்து ஜெபிக்க வேண்டும்
இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென்
இயேசப்பா என் குடும்பத்த ஆசீர்வாதம் இயேசப்பா என் குடும்பத்தை பாதுகாத்து வழிநடத்தும் இயேசப்பா கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்❤
கர்த்தாவே நீங்கள் எங்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்காக ஸ்தோத்திரம் ஆமென்
இயேசப்பா என் கடன் மறனும் எனக்கு ஒரு வேலை வேணும் என் குடும்பம் அபிஷகத்தல் நிரம்பும் உம்மை விட்டு விலகமல் நங்கள் எப்போதும் உம்மை ஆரதிக்கனம் நீர் இதை செய்விர் நான் நாங்கள் விசுவசிக்கிறோம் இயேசுவின் மூலம் ஆமேன்☦️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐
இயேசப்பா அம்மாக்கு மனசுகம் உடல் ஆரோக்கியம் கால் வலி பல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்
கர்த்தாவே நான் கர்த்தருக்குள் மன மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் தகப்பனே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️
இயேசப்பா என் கணவர் மஸ்கட்டில் வேலைசெய்கிறாற் ஆசீவதிங்க
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
Amen appa
இயேசப்பா மனம் மிகவும் கலங்குகிறது. மகிழ்ச்சி இல்லாத நிலை உள்ளது.ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே.வழி நடத்தும்.
அதிகாலையில் எழுந்து உம்மை துதிக்க கூடிய கிருபை எனக்கு தாரும் ஏசப்பா
அப்பா. இந்த காலைவேலைக்காய் உமக்கு தோத்திரம். எங்கள் குடும்பத்தில். நாள்தோறும். விழித்திருந்து. ஜெபிக்கும். என்னையும் என். குடும்பத்தையும். ஆசிர்வதியும். 🙏🙏🙏. ஆமென்
Appa ante veettukkkarkku government valai kidakkam Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢
என் தேவனே அதிகாலையில் உம்மை தேடுவது எங்களுக்கு நிம்மதியாய் இருக்கிறது அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்
உம்முடைய கரம பிள்ளைகளை இரட்சித்துவழி வழி நடத்தும் இயேசுப்பா
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நான் வேலை தேடுவதற்காக சென்னை வந்து விட்டேன் நல்ல ஒரு வேலை தேவன் எனக்கு தந்து விட்டார்....
என் மகள் அக்னஸ் ஒன்பது வயது ஆகிறது வளரவில்லை ஏசப்பா நீங்க கிருபை தாங்க என் மகளுக்கு மகளுக்கு ஒரு அற்புதத்தை தாங்க சாமி
ஆண்டவரே இரக்கமாயிரும் பிரவின் நல்ல சுகம்கிடைக்கவேண்டுகிறேன்வினோத்துகுடுபோதைக்குஅடிமைத்தனத்திலேலுருந்துவிடுதலைதாரும்ஆமென்❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
Praise the Lord Uncle
இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
Amen Amen Amen Amen🙏🙏🙏🙏❤❤❤❤
❤ அப்பா இயேசுவே. எங்கள் இருதயத்தினதியானம், உமது நாமத்தை உயர்த்தும்படியாவதாக்கும். ஆமேன்....✝️✝️✝️🙏🙏🙏🙏❤️👌🏾🌷🌷🌷🌷
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்து இருக்க உதவி செய்யும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️❤️
கர்த்தருக்கு பிரியமாய் இருந்து கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் வாழ ஆசீர்வதிங்க தகப்பனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
இயேசப்பா அதிகாரிகள் கண்ணில் தயவு கிடைக்க உதவி செய்யுங்க நன்றி இயேசப்பா
இயேசப்பா வீட்டில் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்றன வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் மகிழ்ச்சி தரும் அப்பா இயேசப்பா வீட்டில் பிள்ளைகள் கணவர் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி
இயேசு அப்பா என் கணவர் இரட்சிக்கபட வேண்டும் என் சத்துருக்கள் மத்தியில் எங்கள் ஒரு சேதமும் இல்லாமல் எங்களைத் பாதுகாத்து வழி நடத்தும் ஆமென்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
தகப்பனே, காலையில் உம்மைத் தியானித்து உம் பாதபடியிலேயே இருக்கிறேன். உயிரோடிருக்கும் வரை உம்மையே தியானிக்கும் ஆசீர்வாதத்தைத் தாரும் அப்பா. ஆமென்.
இயேசப்பா என்னை கை விட்டு விடாதீங்க உங்களை விட்டா எனக்கு யாரும் இல்லை என் வாழ்வில் அநேக கஷடம் அதிலிருந்து என்னை விடுவியும் என் பிள்ளைகளை ஆசீர்வதியும்
நான் எப்பொழுதும் அதிகாலையில் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்க இனிமையான தியானத்தை தியானக்க கிருபை தாரும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
இயேசப்பா அதிகாலையில் உம்முடைய பாதத்தில் தினமும் ஜெபிக்கும் போது மனதுக்கு சந்தோசமாகவும் அன்று முழுவதும் உம்முடைய பிரசன்னம் எங்களை வழி நடத்தி வருகின்ற கிருபைக்கு ஸ்தோத்திரம்🙏எல்லா ஜனங்களும் இரட்சிக்க படவும் எல்லாருடைய வாழ்க்கைல சந்தோஷமும் சமாதானமும் இருக்கக வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Appa ante kudubathile kadan prechanail viduthalai🙏🙏🙏🙏🙏 thaga appa 🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢
இயேசப்பா தம்பி மன அழுத்தம் மாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்
ஜெபிக்க சொல்லி சொல்லி இருந்த ஜெபக்குறிப்பு நல்ல படியாக பதில் கிடைத்தது.... 🥺💯
Appa ante veettukkkarkku kudi palakkathil ninnu poorna viduthalai thaga appa🙏🙏🙏🙏🙏 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
ஆண்டவரே இன்றைய நாளில் வீட்டு வாடகை கட்ட கடைசி நாள் அப்பா ஆசிர்வதியும் ஆண்டவரே...
இயேசப்பா எங்களை பாதுகாத்து வழிநடத்தும் ஆசீர்வதியும் ஆசீர்வதியும் ஆசீர்வதியும் ஆமேன்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
Amen amen nandri appa🙏🙏🙏🙏
கர்த்தாவே என் பிள்ளைகளும் அதிகாலையில் உம்மை தேடக்கூடிய வாஞ்சையை ஆவியிலே உண்டாக்குங்க அப்பா அவர்கள் மனக் கண்களை திறந்து விடுக்கப்பட்ட. இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏💐
என் பேரனுக்கு உடல் நலம் சரியாக ஆண்டவன் ஆசிர்வாதம் செய்ய வேண்டுகிறேன்.
இயேசப்பா எங்கள் கூடவே இருங்கள் அப்பா கர்த்தருக்குள் மகிழ்ச்சிச்சியாய் இருக்க ஆசீர்வதியுங்கள் ஆமென் அல்லேலூயா
🙏 yeasappa Engalai kadan prachanai athigama irukupa adhi nirmulamakunga Appa 😭😭😭 plz Appa 😭🙏 prise the lord 🙏 thankyou Jesus 🙏 Amen Amen 🙏 Hullaluoya Hullaluoya 🙏 Amen Amen 🙏
தேவனுடைய நாமத்திற்கு மகிமைஉண்டாவதாக ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
இயேசுவே என்றும் அதிகாலை நேரத்தில் எழுந்து உம்மை துதித்து மகிழ கிருபை தாரும். ஆமென். ❤❤
Amen 🙏
இயேசப்பா என்னுடைய மகனுக்கு காய்ச்சல் சளி இருமல் வியாதி துன்பங்களுக்கு விலக்கி பாதுகாத்து ஆசீர்வாதம் தாருங்கள் அப்பா
Kudila irunthu viduthalai venum Jesus
ஏசப்பா எங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்து கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்
இயேசப்பாவின் இனிதான நாமத்தினால் நேற்று இரவு (21/07/2024) 09 மணிக்கு Night duty - க்கு செல்லும் போது நாய் குறுக்கே வந்துவிட்டது நான் அதன் மோதி நிலை தடுமாறி கீழே விழும் சமயத்தில் கர்த்தருடைய கரம் என்னோடு இருந்து தாங்கி பிடித்தது கண் இமைக்கும் நொடியில் போராபத்தில் இருந்து தப்பித்தேன் என்னை என் வழிகளில் எல்லாம் பாதுகாத்து நடத்திய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
Amen
Amen
ஆமென்
Jesus Christ Amen 🙏
Amen 🙏
அதிகாலையில் உம்மை தியானிக்க துதிக்க ஒவ்வொரு நாளும் கிருபை தரும் தேவனே வசனங்கள் மூலம் எங்களிடம் பேசுகிறவரே உமக்கு நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே ஆமென்
இயேசப்பா அனுதினமும் காலையில் உன்னை தேடுவதற்கு மெத்தையான கிருபையை தாருங்கள் ஆண்டவரே இயேசப்பா உம்மை துதிக்கிறோம் ஆண்டவரே ஸ்தோத்தரிக்கிறேன் இயேசப்பா
இயேசு அப்பா என் குடும்பத்தைச் சமாதானம் தாரும் கண்மணி போல பாதுகாக்கப்பட வேண்டும் என் கணவர் டூவீலர் மெக்கானிக் நல்லா வேலையை தாரும் என் மகன் நல்லா எழுதி படிக்க ஞானத்தை தாரும் புத்தியை தாங்க அதற்காக ஜெபிக்க வேண்டும் என் மகள் நல்லா படிக்க புத்தியை தாங்க ஞானத்தை தாரும் அதற்காக ஜெபிக்க வேண்டும்
ஆண்டவரே இந்த புதிய நாளுக்காக ஸ்தோத்திரம் இன்றைய தேவ ஆவியானவரின் செய்திக்காக இயேசுவின் நாமத்தில் நன்றி செலுத்துகிறேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்
Amen Amen praise the lord 🙏🙏🙏
ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
ஆண்டவரே எனக்கு எப்பவும் ஆறுதலாக இருங்கப்பா எங்கள் துக்கம் சந்தோசமாக மாறுவதாக ஆமென் ஆமென்
Amen hallelujah thank you Jesus for me us giving wonder full word amen hallelujah
ஆம் ஆண்டவரே நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க கிருபை செய்வீராக ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️
எல்லாருக்கும் இரட்சிப்பு வேண்டும் குடும்பத்தைச் சமதனம் வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
ஆமென் அப்பா என் கணவருக்கு இருமல் இருந்து விடுதலை தாங்கப்பா டெஸ்ட் இன்று போக போறோம் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க பாதுகாத்து கொள்ளுங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
இயேசப்பா என் பிள்ளைகள் இன்னைக்கு தேர்வு எழுத போராங்க நல்லா எழுதனும் நல்ல மார்க் எடுக்கனும் இயேசப்பா படித்தது மனதில் பதிய வேண்டும் இயேசப்பா
Amen Jesus...
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
Pray for my sister Daughter shamlen health and weakness and blessings
எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
இந்த மழை காலத்தில் பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
இயேசப்பா இன்று எனக்கு weekend exam அதில் நான் நல்ல மதிப்பெண்கள் எடுக்க உதவி செய்ங்கப்பா
இயேசப்பா என் தேவையை சந்திக்க கடன் இல்லாத வாழ்கையை தாங்க என் கணவன் கையின் பிரகாசத்தை ஆசிர்வதிங்க
ஆண்டவரே இயேசப்பா என் குறைவுகள் எல்லாவற்றையும் நிறைவுகள் ஆக்கிய என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏
கர்த்தருக்கு ஆசீர்வதிப்பார்
Amen 🙏
என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 13 வருஷம் ஆயிடுச்சு இப்போது நான்கு மாதம் உமக்கு நன்றி ராஜா நான் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவள் இயேசப்பா நம்பி உள்ளன் ஆமென் அல்லேலூயா
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த நாளிலும் உம்முடைய கிருபை எங்களோடு இருப்பதற்காய் ஸ்தோத்திரம் ஆமேன் அல்லேலூயா
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா இயேசப்பா எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்கப்பா..... 🙏😢🙏.....
ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் நல்ல படிக்கனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
Karthar aasirvathipar
கர்த்தரைத் துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளது ஆமென்
Please pray my knee ligament tear and my loan repayment is delaying
Amen❤
என் மகள் செல்வதர்ஷினி 10ம் வகுப்பு படிக்கிறாள் படிப்பில் மிகவும் பின்தங்கி இருக்கிறாள். ஆண்டவரே வருகிற காலாண்டுதேர்வில் எல்லாப்பாடத்திலும் பாஸ் மார்க் எடுக்க உதவி செய்ங்கபா மகளுக்கு கல்வி மானின் ஞானம் தந்து ஆசீர்வதிங்கப்பா ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
Thagapaney Naangal ummai thiyanikkum thiyanam Eniyathai Erupatharkkum Avarul Naangal Mazhichiyai Erupatharkkum Umakkku Koda Kodi Nantrigal Appa Amen💯🙌🏼🙌🏼🌅⛪🕯️🙌🏼⛪🌅💯
கர்த்தாவே 💞அதிகாலையில் என்னை எழுப்பும் ஸ்வாமி ஜெபம் செய்வதற்கு 💞ஆமென் 💞🙏🏿
காலையில் எழும்பி ஜெபிக்க கிருபை தாரும் தேவனே😢❤ I love you so much my DEAR LORD
இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகின்றது எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா
கவலைப்படாதீர்கள் சகோதரி இயேசப்பா நிச்சயமாகவே உங்களுக்கு குழந்தைப் பாக்கியத்தைத் தருவார் நானும் ஜெபிக்கிறேன் நன்றி