தானியேல் புத்தகம் படிப்பது எப்படி ? | CHRISTIAN MESSAGES | PETER MADHAVAN | TAMIL BIBLE SCHOOL |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 711

  • @thangamaniwilliams7015
    @thangamaniwilliams7015 2 ปีที่แล้ว +21

    Thank you Brother 🙏
    இயேசப்பா உங்களுக்கு இன்னும் அநேக ஞான வரங்களை கொடுக்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்... ஜெபிக்கிறேன்.
    Glory to JESUS 🙏

  • @ravi.s6493
    @ravi.s6493 4 ปีที่แล้ว +132

    தானியேல் புத்தகத்தின் அருமையான விளக்கங்கள். தங்களின் ஊழியம் சிறப்பதாக.இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

    • @karthickks9738
      @karthickks9738 4 ปีที่แล้ว

      Please don't leasen this, these are are Diluting our Indian culture. These are all the bogus stores. Why we require the stores from isreal or Jerusalem. You know one thing Bible was updated more then 1700 times also it was return in Hebrew language. Please don't trust these guys
      They are working for money.

    • @idajac7279
      @idajac7279 4 ปีที่แล้ว +1

      @@karthickks9738 poda mental

    • @malligaianand8847
      @malligaianand8847 4 ปีที่แล้ว +4

      Excuse me these are not stories these are true incidents

    • @HindiLearningSchool
      @HindiLearningSchool 4 ปีที่แล้ว

      th-cam.com/video/KDSzFtKM93E/w-d-xo.html

    • @வல்லமையுள்ளவசனம்
      @வல்லமையுள்ளவசனம் 4 ปีที่แล้ว

      Amen th-cam.com/video/KwgyDF2c14Y/w-d-xo.html

  • @nellaipsnellai172
    @nellaipsnellai172 4 ปีที่แล้ว +9

    தங்கள் பதிவுகள் அனைத்தும் வீடியோ காட்சிகளும் மிகவும் சிறப்பாக உள்ளது

  • @childofgodc.o.g1339
    @childofgodc.o.g1339 4 ปีที่แล้ว +5

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா ஆமென்

  • @sundarakarpagavallisriniva3583
    @sundarakarpagavallisriniva3583 2 ปีที่แล้ว +1

    Yes appa okay appa thank-you so much appa Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga nagal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa ♥️ please please please help 🙏 me and give ♥️ me appa Koda kody alleluia appa Koda kody sthothyram appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa ♥️ I love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 💒 ✝️ 🕎 🛐 🌷👑👑👑👑👑👑👑👑♥️

  • @periadurai7289
    @periadurai7289 4 ปีที่แล้ว +21

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. ஆமென்.

    • @magimaiselviarun1418
      @magimaiselviarun1418 4 ปีที่แล้ว +1

      இஸ்ரயேல் மக்கள் எகிப்த்தில் 400வருடங்கள் அடிமையாக இருந்தார்கள் நீங்கள் துவக்கத்தில் 430என்று சொன்னது தவறு

    • @sathishp9448
      @sathishp9448 4 ปีที่แล้ว +2

      @@magimaiselviarun1418 No 430 is correct

  • @childofgodc.o.g1339
    @childofgodc.o.g1339 4 ปีที่แล้ว +3

    நம்முடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @Anitha-fh2hh
    @Anitha-fh2hh 6 หลายเดือนก่อน

    Yesapa umodaya granathe engalake tharume appa amen 🙏

  • @rahamathnisha7011
    @rahamathnisha7011 4 ปีที่แล้ว +7

    பிரதர் மிக ஞானமாய் சொன்னீர்கள் உங்கள் மூலம் தேவன் பேசிய வார்த்தைகளுக்காக நன்றி

  • @shanthiyaparamathas8729
    @shanthiyaparamathas8729 4 ปีที่แล้ว

    உங்கள் ஊழியம் வாழ்கா இயேசு கிறிஸ்தவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் நன்றி நன்றி

  • @palanimailambal4685
    @palanimailambal4685 4 ปีที่แล้ว

    நன்றி.தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக....

  • @Vijay-qn8qq
    @Vijay-qn8qq 4 ปีที่แล้ว +279

    ஒவ்வொரு புத்தகமாக விளக்கம் கொடுத்தால் இன்னும் அதிக பயனுள்ளதாக இருக்கும் இதை நாங்கள் எதிர்ப்பார்கிறோம்..நன்றி

    • @thinamourvasanam378
      @thinamourvasanam378 4 ปีที่แล้ว +7

      Me too

    • @ǟռօֆֆ-v7c
      @ǟռօֆֆ-v7c 4 ปีที่แล้ว +1

      பைபிள் studyக்கு Cell நம்பர் கொடுத்துருக்காங்க சகோதரர்..
      அதன்மூலம் முயற்ச்சி பன்னுங்க..
      இதுலேயும் கற்றுக்கொள்ளும் வீடியோ போடுவாங்க பாருங்க.. shareபன்னுங்க..
      Thank you brother..

    • @karthickks9738
      @karthickks9738 4 ปีที่แล้ว

      Please don't leasen this, these are are Diluting our Indian culture. These are all the bogus stores. Why we require the stores from isreal or Jerusalem. You know one thing Bible was updated more then 1700 times also it was return in Hebrew language. Please don't trust these guys
      They are working for money.

    • @arulojus865
      @arulojus865 4 ปีที่แล้ว

      ஏன் இயேசுவை கடவுள் என்று சொல்கிறிர்கள் ???

    • @pratheebasubbian1996
      @pratheebasubbian1996 4 ปีที่แล้ว +1

      @@deepikaashokan2334 correct sister

  • @vinothini6340
    @vinothini6340 6 หลายเดือนก่อน

    Amen appa ...enaku naraya veli padugal kudunga vedha ragasiyangal katru kodunga yesappa

  • @jbsridhar9174
    @jbsridhar9174 4 ปีที่แล้ว

    Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only worship in the world

  • @jebamary7278
    @jebamary7278 4 ปีที่แล้ว

    அருமை உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @கிறிஸ்துவின்சிந்தை

    அருமை தேவனுக்கே மகிமை

  • @manojkiran3131
    @manojkiran3131 ปีที่แล้ว

    Yesu appa ungalk nalla eriy koduthu erukaga amen

  • @gloryglory3767
    @gloryglory3767 2 ปีที่แล้ว

    நன்றி நல்ல கருத்துக்கள் நல்ல விளக்கத்தை சொன்னீர்கள் கிறிஸ்துவே நற்செய்தி கூறியது போல் இருந்தது கிறிஸ்துவுக்கு நன்றி உங்களைப் பயன்படுத்துகின்ற கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @priyadivya6095
    @priyadivya6095 2 ปีที่แล้ว

    Romba use fulla irundhathu idhupola Ella books thelivu kidaithal romba nalla irukum
    Thank you lord
    Thank you Jesus

  • @julietarulraj8063
    @julietarulraj8063 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்..ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.

  • @yesudhasrajadurai9237
    @yesudhasrajadurai9237 4 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரரே 😇🙇‍♂️ god bles you💖

  • @angelgrace3504
    @angelgrace3504 4 ปีที่แล้ว

    Thank you appa oru periyaa relief kadachu eruku thank you appaa

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 2 ปีที่แล้ว

    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக இன்னும் வேதாகம தகவல்களை எங்களுக்கு கொடுங்கள் ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்வார் இந்த செய்தி மிகவும் பிரயோஜனம் உள்ளதாக இருந்தது நன்றி

  • @kumarsatheesh9065
    @kumarsatheesh9065 4 ปีที่แล้ว

    மிக மிக அருமை சகோதரரே.இயேசு கிறிஸ்து நம் பாவங்களை அவரது இரத்தத்தினால் கழுவி,இயேசு கிறிஸ்துவில் மறு வாழ்வு வாழ அனைவரும் ஜெபம் செய்வோம்

  • @rudrathilagam6910
    @rudrathilagam6910 4 ปีที่แล้ว

    நன்றி, நன்றி, நன்றி.

  • @kranthikranthi9256
    @kranthikranthi9256 4 ปีที่แล้ว

    Supper very good I like to tamil bibel school
    I love you too bibel school

  • @preethychandran9160
    @preethychandran9160 4 ปีที่แล้ว

    Ungamela aandavaroda visheshitha kirupa erukku pastor.. Kekkumpothu apdiye alukaya erukku ennum paaviya erukkurenu... Thanks pastor..😢😢😢

  • @umpgaming2854
    @umpgaming2854 3 ปีที่แล้ว

    நன்றி brother.. மேலும் Bible படிக்கும் ஆர்வத்தையும் மேலும் ஜெபிக்க ஆர்வத்தையும் தருகிறது போல் அழகாக கூறினிர்

  • @aarthiaarthi7553
    @aarthiaarthi7553 4 ปีที่แล้ว +1

    தேவனுடைய நாமம் ஒன்றே மகிமைபடுவதாக 🙏🙏🙏

  • @MalikaMalika-pg6xg
    @MalikaMalika-pg6xg 4 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @rajeshkiruba
    @rajeshkiruba 4 ปีที่แล้ว +42

    தானியல் புத்தகம் எழுதப்பட்டதின் நோக்கம், நாம் அழிவின் நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, மெய் தேவனிடத்தில் நாம் மனந்திரும்பி, பாவ வாழ்க்கையிலிருந்து விலகி பரிசுத்த வாழ்க்கை வாழவேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காகவே இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது நமக்காக... அதை நாம் அலட்சியமாக விட்டு விடாத படிக்கு ஜாக்கிரதையாக வாசித்து தேவனிடத்தில் மனம் திரும்புவோம்...

    • @jebablessysalomi3451
      @jebablessysalomi3451 4 ปีที่แล้ว +2

      Rajesh Kiruba still I find to hard to look upon Jesus with pure heart no matter how many times I repent to Jesus. I need jesus to save me

    • @rajeshkiruba
      @rajeshkiruba 4 ปีที่แล้ว +2

      @@jebablessysalomi3451 Jesus always there for u to make you pure... Jesus nly Loves u with no reason among in this world... Only thing he expects from u was ur Whole hearted Love towards him rather than ur Love towards this sinful earth...

    • @devaponraj5831
      @devaponraj5831 4 ปีที่แล้ว

      Rfacebook.com/makkalathikaramtn/videos/556413581921249/ajesh Kiruba

    • @janimani9036
      @janimani9036 2 ปีที่แล้ว +1

      Jani

  • @rameshkarthika6157
    @rameshkarthika6157 4 ปีที่แล้ว

    தானியேல் புத்தகத்தை சுருக்கமாக விளங்கிக்கொள்ள உதவின உங்களுக்கு மிக்க நன்றி

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 3 ปีที่แล้ว +1

    Tank you Tank you Tank you Tank you Gloire To god amène amen

  • @ennaciyapillajoseph7999
    @ennaciyapillajoseph7999 4 ปีที่แล้ว

    Amen amen hallelujah

  • @prathibhapaka7260
    @prathibhapaka7260 4 ปีที่แล้ว +1

    Amen Glory to our lord Jesus christ Amen hallelujah Amen

  • @paulsellamutthu5093
    @paulsellamutthu5093 4 ปีที่แล้ว

    Very good explanation book of Daniel ,thank you very much tamil Bible school.

  • @jemimabeaulajebaraj6968
    @jemimabeaulajebaraj6968 4 ปีที่แล้ว

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி brother மிகவும் பிரயோஜனமாக உள்ளது God bless you brother

  • @stephansamuel9975
    @stephansamuel9975 ปีที่แล้ว +3

    இதயத்தைத் தொடும் வார்த்தைகள் கடவுள் உயிருள்ளவர்

  • @bhavanibhavani6232
    @bhavanibhavani6232 4 ปีที่แล้ว

    Amennnn..... Karththarin naamathirku maathiram magimai undavathaga

  • @learntowork6473
    @learntowork6473 4 ปีที่แล้ว +1

    மிக அருமையாக உள்ளது சகோதரரே
    மற்ற புத்தகங்களுக்கும் விளக்கம் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் அந்த விளக்கத்திற்காக நான் காத்திருக்கிறேன்
    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @bnmyuio6447
    @bnmyuio6447 3 ปีที่แล้ว

    Geetha Amen Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mercysusi4413
    @mercysusi4413 4 ปีที่แล้ว +1

    Evalavu arumayana thedal matru vilakan.dhevan ungalai aseervadhiparaga.nan pray pannitu iruku podhu jesus nan thaneyel bk vaseeka vendum endra unarvai oru puthagam matrum bible oodaga velipaduthinar..ungaludaya vediovum nan nalai vasika start pannah irukum podhu jesusah katinar...jesus ke pugal..Jesus loves u so much..mellum idhu pondra vedio padhivai ittu karthar udaya vasanathai thedum padiyana arvathai konduvarah karthar ungalai payanpaduthuvar.

  • @natesannatesan6986
    @natesannatesan6986 2 ปีที่แล้ว

    N Chidambaram AMEN ALLELUIA THANKYOUJESUS

  • @emmanuelm2902
    @emmanuelm2902 2 ปีที่แล้ว

    Thank-you Sir praise The Lord Jesus kottur M.Immanuel.

  • @prabhudass5833
    @prabhudass5833 4 ปีที่แล้ว

    மிகவும் எளிய முறையில் தானியேல் புஸ்தகத்தை புரியவைத்ததற்காக மிக்க நன்றி. இறைபணி தொடர வாழ்த்துக்கள்.

  • @blessyprincy2901
    @blessyprincy2901 2 ปีที่แล้ว

    பிரயோஜனமான குறிப்புகள்
    நன்றி

  • @mothisree8685
    @mothisree8685 3 ปีที่แล้ว

    Daniel chapter explain u very detail thanku,jesus glory to God may god bless you

  • @sasisasi1556
    @sasisasi1556 4 ปีที่แล้ว

    Super.... amen amen amen amen amen appa..🙏🙏

  • @yagovajesus983
    @yagovajesus983 4 ปีที่แล้ว

    கர்த்தருக்கே மகிமை

  • @johnkennedydaniel9016
    @johnkennedydaniel9016 4 ปีที่แล้ว

    Praise the Lord Amen Amen

  • @yesudurai7916
    @yesudurai7916 3 ปีที่แล้ว

    நன்றி bro thank you so much god bless you🙏👍👍👍📖🙏

  • @maduraiuma8235
    @maduraiuma8235 3 ปีที่แล้ว

    மிக அழகாக விளக்கம் கொடுத்தீர் நன்றி 🙏🙏🙏

  • @remiprakash2937
    @remiprakash2937 3 ปีที่แล้ว

    So very powerful words nice ennum eathir parkeereen brother nice message

  • @ruahcollection9236
    @ruahcollection9236 4 ปีที่แล้ว

    Praise the Lord JESUS... தானியேல் புத்தகத்தின் அருமையான விளக்கங்கள்.. waiting for more... God bless u all more....

  • @solomonek1218
    @solomonek1218 4 ปีที่แล้ว +8

    There is clarity, vividness, Theology, and systematic explanation. very simple to understand. Deeply studied and interpreted. May God bless you Reverand. Plz continue your Noble mission.

  • @r.nisharuban6870
    @r.nisharuban6870 6 หลายเดือนก่อน

    Amen Thank you brother

  • @thangamanisivani8652
    @thangamanisivani8652 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு தேவனுக்கு நன்றி....

  • @stylesinreva8169
    @stylesinreva8169 3 ปีที่แล้ว

    Praise the lord 🙇‍♀️anna very use ful video thank you so much god bless you anna

  • @muthum8614
    @muthum8614 4 ปีที่แล้ว

    அருமையான தேவசெய்தி

  • @jothielizabath6038
    @jothielizabath6038 2 หลายเดือนก่อน

    Thank you Brother God bless you

  • @nowshijohns3808
    @nowshijohns3808 4 ปีที่แล้ว

    Amen amen

  • @adamimran.jimran.j5829
    @adamimran.jimran.j5829 2 ปีที่แล้ว

    Yes it's true my father daily teaching about this. No single mistake in its same preaching like my father

  • @jeanperera4882
    @jeanperera4882 2 ปีที่แล้ว

    Thank you brother god bless you glory to god

  • @kannan-abraham6017
    @kannan-abraham6017 4 ปีที่แล้ว

    தங்களின் இயன்ற நல்லதொரு விளக்கத்திற்கு நன்றி சகோதரரே....
    கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழிய பணிகளையும் ஆசீர்வாதப்பாராக... ஆமென்...

  • @AAA-rs4kr
    @AAA-rs4kr 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரர். நல்ல விளக்கம்

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 2 ปีที่แล้ว +1

    Glory' to LORD almighty 😇☺️😊

  • @shamveennsh7952
    @shamveennsh7952 4 ปีที่แล้ว +3

    Praise the lord.tqs uncle. Very clearly explained the details.i god more details from this video.explain new testament like this uncle.i will pray for you daily uncle

  • @arunkumarkumar3920
    @arunkumarkumar3920 4 ปีที่แล้ว

    Our father comg soon Amen

  • @msurya1148
    @msurya1148 4 ปีที่แล้ว

    ஆமென் ஆமென்

  • @meenasethiya8766
    @meenasethiya8766 4 ปีที่แล้ว +1

    tks. I am a secret believer. A Jain. Wanted to know about each chapter of Bible. But I couldn't.. Hope this be v useful for me and I learn alot form this

  • @arulstalin4808
    @arulstalin4808 4 ปีที่แล้ว

    JESUS NEVER FAILS US

  • @joshuvag2235
    @joshuvag2235 4 ปีที่แล้ว

    Arumai arumai thanks a lot praise the Lord

  • @francisexplores
    @francisexplores 4 ปีที่แล้ว +29

    Perfect details, was researching this chapter and found this very useful. Thanks Brother will be in pray for you and your ministries.

  • @vinovinothini9008
    @vinovinothini9008 ปีที่แล้ว

    Thank you Brother 🙏🏻🙏🏻🙏🏻

  • @danielperiyasamy3727
    @danielperiyasamy3727 4 ปีที่แล้ว

    Thanks your Bible study

  • @ebinesanam7513
    @ebinesanam7513 4 ปีที่แล้ว

    Amen praise the Lord things you Jesus Amen 🙏

  • @minijessy4501
    @minijessy4501 4 ปีที่แล้ว

    Praise the Lord. ....Amen. ....

  • @amunthasaravanan9494
    @amunthasaravanan9494 4 ปีที่แล้ว

    ரொம்ப சூப்பரா இருந்துச்சு பஸ்டர் நல்லா கத்துக் கொடுத்தாங்க

  • @baluc3099
    @baluc3099 3 ปีที่แล้ว

    Very nice. Thanks. Praise the lord

  • @angelinemariya3822
    @angelinemariya3822 4 ปีที่แล้ว +5

    PRAISE THE LORD JESUS CHRIST MY DEAR BROTHER IN CHRIST. IT'S REALY WONDERFUL. I LOVE TO READ THE BOOK OF DANIEL. YOU HAVE EXPLAINED IN A VERY SIMPLE WAY SO THAT EVEN A CHILD CAN UNDERSTAND. MAY OUR GOD ALMIGHTY BLESS YOU AND YOUR FAMILY MEMBERS.

  • @Ishwaran-im5ef
    @Ishwaran-im5ef ปีที่แล้ว +4

    நான் இந்துவில் இருந்து கிறித்தவ சமயம் வந்தேன்

    • @sajeewalakmal8250
      @sajeewalakmal8250 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/tmZflyAyouo/w-d-xo.htmlsi=-pb-X_4wm4cixWSI

  • @sivaasm8150
    @sivaasm8150 6 หลายเดือนก่อน

    ✝️🛐 Praise the Lord!

  • @ManiKandan-gw5pk
    @ManiKandan-gw5pk 4 ปีที่แล้ว +1

    Super explanation. Tnq so much....Ella puthakathaium ipadi explain panuga old. Amen

  • @MahaLakshmi-mv6ld
    @MahaLakshmi-mv6ld 2 ปีที่แล้ว

    Thank you brother use fulla irukkum na inimetha bi le padikka pora

  • @ShanoonSystems
    @ShanoonSystems 4 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு. வித்தியாசமான முயற்சி. எளிமையான விதமாக உள்ளது. எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். நன்றி தொடரட்டும் உங்கள் புதிதாக பதிவேயேற்ற

    • @karthickks9738
      @karthickks9738 4 ปีที่แล้ว

      Please don't leasen this, these are are Diluting our Indian culture. These are all the bogus stores. Why we require the stores from isreal or Jerusalem. You know one thing Bible was updated more then 1700 times also it was return in Hebrew language. Please don't trust these guys
      They are working for money.

    • @idajac7279
      @idajac7279 4 ปีที่แล้ว

      @@karthickks9738 poda araiveekadu loosu

  • @ebshibhavr6592
    @ebshibhavr6592 3 ปีที่แล้ว

    Thank you so much brother...God bless you brother...

  • @revathirrevathir2812
    @revathirrevathir2812 2 ปีที่แล้ว +1

    Prise the lord ,🙏

  • @marshalljavaprakash3168
    @marshalljavaprakash3168 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏ஆமென்

  • @jamesbeula8653
    @jamesbeula8653 4 ปีที่แล้ว

    Praise the lord.God

  • @tamilselvitamilselvi1245
    @tamilselvitamilselvi1245 4 ปีที่แล้ว

    Ungal vilakkathuku mandarin. God bless you.

  • @thiyagarajanbhav9195
    @thiyagarajanbhav9195 4 ปีที่แล้ว +1

    Thank you. Wonderful and useful msg. Glory to GOD

  • @epsiphaepsipha9292
    @epsiphaepsipha9292 4 ปีที่แล้ว

    Thank you jesus

  • @blossompinto2474
    @blossompinto2474 4 ปีที่แล้ว

    Pastor it easy to understand the bible after listening to this teaching Thank you God your ministry

  • @geethas4082
    @geethas4082 ปีที่แล้ว

    Glory to God 🙏

  • @ayishasiddiqua7819
    @ayishasiddiqua7819 4 ปีที่แล้ว +2

    Tq so much tamil Bible school. It's very very very useful to me god bless you abundantly.

  • @Rakkijohnofficial
    @Rakkijohnofficial 4 ปีที่แล้ว +1

    மிக அருமையான விளக்கம் GOD BLESS YOUR MINISTRIES

  • @sangeetharamesh3253
    @sangeetharamesh3253 4 ปีที่แล้ว +2

    PRAISE THE LORD JESUS CHRIST

  • @rajeshp1292
    @rajeshp1292 3 ปีที่แล้ว

    Super very nice message Brother God bless you 🙏🙏🙏🙏

  • @Vin5830
    @Vin5830 4 ปีที่แล้ว +4

    I love bible reading.. thank you jesus for a good explanation....

    • @dhilandjdhilan7190
      @dhilandjdhilan7190 4 ปีที่แล้ว

      வெற்றி என் ஆண்டவருக்குரியது

  • @sridharshan8037
    @sridharshan8037 28 วันที่ผ่านมา

    God blessing you brother❤❤❤❤