எனது அரசியல் ஆசான் சீமான் பேசியதில் எனக்கு பிடித்தவை: தகப்பன் என்பவன் என்னை பெற்றவனாக இருக்க வேண்டும்! தலைவன் என்பவன் என் இரத்தவனாக இருக்க வேண்டும்! என்மொழி புரியாதவன் எனக்கு கடவுளாக இருக்க முடியாது! என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது! அண்ணா, உனக்கு அகவை 54 என்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் உனக்கு எனது அகவை மூப்பு தின வாழ்த்துகள். தமிழ் போல் நீ வாழனும். தமிழனை நீயே இறைவனின் பிரதிநிதியாய் ஆளனும். அன்புடன் யோவான் சென்னை.
இயேசுகிறிஸ்து அல்லவா இவரை மன்னிக்க வேண்டும்;நாம் அல்ல...இன்னாருக்கு இறைவனை பற்றிய தெளிவான புரிதல் இல்லை; இன்னாரது இரச்சிப்பிற்க்காக ஜெபிக்க வேண்டுமே தவிர, இவரை நாம் பகைக்க கூடாது
பேட்டி எடுக்க கூடிய அருமையான சகோதரர் சீமான் அவர்களுக்கு நல்ல ஒரு சுவிசேஷம் சொல்லிக்கலாம் கத்தர் நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
கடவுள் இல்லை கொள்கையில் இருக்கும் பொழுது அவர் அப்படித்தான் பேசியிருக்க முடியும் இப்பொழுது அவருக்கு ஒரு தெளிவு வந்திருக்கு சீமான் இரட்சிக்கப்பட நாம் ஜெபிக்க வேண்டும்
I am Christian I voted for seeman before I knew he apologies for Christian. beacuse Nan tamilan 💪many people in Christian still thinking he against Christian my humble request to Mr.Seeman can you put in this vedio at Sunday at tamilan TV after you speech many people will come to wat is happening
இயேசுவை வழிபடும் அல்லாவை வழிபடும் எனது அன்பு சகோதர சகோதரிகளுக்கு நீங்கள் ஒன்றும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அல்ல நமது நாட்டிலே நமது இனத்திலே பிறந்து நமது உணவை உண்டு நமது ஆடைகளை அணிந்து நமது ஊரிலே வசித்து நமது கடவுளை நமது கலாச்சாரத்தை நமது பாரம்பரியத்தை போற்றி வாழ்ந்தவர்கள்தான் உங்களது முன்னோர்கள் நம்மை அடிமைப்படுத்த நம்மை ஆட்சிபுரிய நம் அடையாளத்தை அழிக்க வந்தவர்களிடம் அவர்களின் பணத்திற்காக அவர்களின் அற்ப சலுகைக்காக அவர்களின் ஏமாற்று வேலைக்கு மயங்கி நமது கடவுள் நமது வழிபாடு நமது கலாச்சாரம் நமது பண்பாடு நமது அடையாளம் நமது கல்வி நமது ஞானம் ஆகியவற்றை விட்டெறிந்து அவர்கள் பின்னால் சென்று விட்டீர்களே ! நாம் உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களையும் அன்போடு உபசரிப்பவர்கள் விருந்தினர்களாக வந்தவர்களுக்கு நம் விருந்து திருவிழா நமது பெருமைகளை சொல்லி குலாவி வழியனுப்பி வைத்துவிட்டு நம் வேலையை செய்திருக்க வேண்டும் அதைவிடுத்து அவர்களோடு சேர்ந்து நமது கலாச்சாரத்தையம் பாரம்பரியத்தையும் அழிக்க ஆரம்பித்து விட்டீர்களே இப்பொழுது தெரிகிறதா துரோகம் எனும் செயல் எங்கிருந்து பிறந்ததென்று அவர்கள் அவர்களுடைய கலாச்சாரத்தை பின்பற்றும்போது நீ மட்டும் ஏன் மற்றவர் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் அதற்கு நீங்கள் சொல்லும் காரணம் தீண்டாமை ! பாகுபாடு ! ஏற்ற தாழ்வு ! உண்மைதான் அதை நமக்குள் சரிசெய்திருக்கவேண்டும் உனது குடும்பத்தில் உனது மனைவியடன் பிரச்சனை என்றால் அதை சரிசெய்யாமல் மாற்றான் மனைவியுடன் ஓடிவிடுவாயா ! உனது கணவன் உனை அடிமைபடுத்துகிறான் உன்னை துன்புறுத்துகிறார் எனறால் அதற்கு எதிராக போராடியிருக்கவேண்டும் அதை சரி செய்திருக்கவேண்டும் அதைவிடுத்து மாற்றாள் கணவனையோ அல்லது ஆண்மகனையோ தேடி போய்விடுவாயா ! அது விபச்சாரத்திற்கு சமமல்லவா எனது அன்பு சகோதரனே ! சகோதரியே ! இப்பொழுது சொல்கிறீர்கள் ஆரிய கடவுள் திராவிட கடவுளென்று நீங்கள் இவையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வெளிநாட்டு புனிதர்களை வழிபடுகிறீர்கள் அவர்கள் இந்தியாவில் பிறந்தவரா அல்லது தமிழகத்தில் வாழ்தவரா அல்லது நமது இனத்தின் முன்னோர்களா சொல்லுங்கள் அதைவிட ஏராளமான புனிதர்கள் வாழ்ந்த பூமி இது ஒரு அகத்தியருக்கு ஒரு பதஞ்சலிக்கு 1000 வெளிநாட்டு புனிதர்கள் வந்தாலும் ஈடாகாது இந்து என்பது மதமல்ல அது நமது வாழ்வியல்முறை மதத்தை நாம் உருவாக்கவில்லை எங்கிருந்தோ வந்தவர்களெல்லாம் நாங்கள் கிறுஸ்துவ மதம் நாங்கள் இஸ்லாமிய மதம் என்று பறைசாற்றும்போது நாம் நமது வாழ்வியலை காப்பாற்ற வேண்டாமா அதனால்தான் நாங்கள் இந்து மதமென்று உங்கள் வழியில் பயணிக்கிறோம் நமக்கு நம் முன்னோர்களான சிவனும் விஷ்ணுவும் பிரம்மாவும் விநாயகனும் முருகனும் காத்தவராயனும் காளியும் துர்க்கையும் போதும் சகோதரர்களே ! சகோதரிகளே ! வா.......... மீண்டும் வா........ திரும்பி வா நமது கடவுளை நமது வழிபாட்டை நமது கலாச்சாரத்தை நமது வாழ்வியலை நமது பாரம்பரியத்தை பிழையில்லாமல் மீட்டெடுப்போம் வா... ஒரு இந்தியனாக ஒரு தமிழனாக ஒரு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் போராளியாக சேர்ந்தே மீட்போம் வா... மதத்தை தூக்கி எறிந்து மனிதனாக திரும்பி வா.................... நாம இந்தியர்கள்.
100% real! real! Hello! Christians! please read the above message and try to understand the truth. Tamil cultures are Shaivam and Vinavam. NOT Christianity. Christianity is British culture!. Why we should follow British's culture!??? Please come to your own culture! Tamil Culture!
மரணம் ஒரு முடிவல்ல மரணத்துக்குப் பிறகு நித்திய வாழ்வு உண்டு பாவத்தின் காரணமாக இறைவனை அடைய முடியாது பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் நம்முடைய பாவத்தை எல்லாம் தன்மேல் ஏற்றுக் கொண்டு சிலுவையில் ரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று உங்க உள்ளத்தில் சொந்த தெய்வமாக இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது நரக தண்டனை இருந்து விடுதலை பெற்று மோட்சம் செல்ல ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே வழி நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்
சீமான் ஒரு பொது மனிதர்.வீணாண வதந்திகளை நம்ப நாங்கள் ஒன்றும் மடையர்கள் இல்லை ஐயா!இது ஒரு திட்டமிட்டு பழி வாங்கும் நோக்கம்.உங்களுக்கு என்றும் எங்கள் உளமார்ந்த ஆதரவு என்றும் உண்டு.
இயேசுவை தவறாக பேசியதும் அல்லாமல் அவர் செய்த அற்புதங்களை கேளி செய்ததுதான் கிறிஸ்தவர்கள் மணம் பாதிக்கும். வகையில் பேசியதுதான் வேதனை. அளிக்கிறது..இயேசு மனிக்கும் தெய்வம். நிச்சியம் இயேசு உங்களை மன்னிப்பார். அவரை சிலுவையில் அறைந்தவர்களையே மன்னித்துவிடுங்கள் என்று சொன்னவர் ஏயேசு. நீங்கள் வருந்துகிறேன் என்று சொல்வதைவிட, என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லுங்கள்
Seeman anna is an atheist... all he asks us is to come under one roof as THAMIZHAN... this is the only way we all can unite and create a prosperous Tamil nadu for our children n grandchildren... so I kindly request my bros n sisters to unite with Seeman... He is our only hope...
மதத்திற்கும் சாதிக்கும் எதிரான சீமான் .... மதத்தைப் பற்றி மட்டும் ஏளனமாக பேசுகிறீர்கள் அதேபோல தனிப்பட்ட ஜாதிகளை சொல்லி பேச ஏன் பயப்படுகிறீர்கள்... ஏனென்றால் உங்களுக்கு நன்றாக தெரிந்து உள்ளது மதத்தைப் பற்றி பேசினால் பெரிய பிரச்சனை எதிர்ப்பு வராது என்று .... ஆனால் தனிப்பட்ட சாதியையும் பேசினால் ஓட்டு விழாது என்ற பயம் தானே... இந்த ஒரு பழக்கத்தை மட்டும் திருத்திக் கொண்டால் போதும் நான் உங்களுக்கு தான் ஓட்டு போடுவேன்...
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐நீங்கள் நிச்சயமாக முதல்வராக வேண்டும் இது தான் உண்மை இது தான் தமிழனின் ஆசை தமிழரின் தாகம் 💪💪💪💪💪💪💪💪💪 👍👍👍👍👍👍👍👍👍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 💐💐💐💐💐💐💐💐💐
My Dear Mr Seeman, I've only one question which has to be answered by you. Up to my knowledge, you are not directing any film even not acting. How you are surviving( politics needs more money ) and what is your source of income?. You are the only man in TN who states that your party is against corruption. If you able to clarify this, i'm ready to join your party
S G Rajendran... இடைஞ்சலான கேள்விகளை கேட்டு அந்த ஆளை சங்கடத்தில் தவிக்க விட்டு விடாதே. மானம் கெட்ட சைமன் இதனால் மட்டுமே கட்டாயம் தூக்கில் தொங்கமாட்டான்.. .
கிறிஸ்தவம் பற்றியோ இஸ்லாம் பற்றியோ இந்துத்துவா பற்றியோ,பேசவேண்டிய நேரம் இதுவல்ல. நம்மையும் நம் குடும்பத்தையும் நம் மாநிலத்தையும் காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமான நேரம் இது.ஆகவே, நாம் அனைவரும் தமிழனாகிய சீமானுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும். ஒன்று படுவோம்.அனைவரும் மகிழ்ந்திருப்போம்.
mary lion ...04:24..அருள் தந்தைகளே( பங்கு தந்தைதள்) கேட்டார்கள்....இந்த தேவடியாப்பயலும் விளக்கமளித்தான்..... விவஸ்தைகெட்ட மாரியும் விளக்கு பிடிக்க வந்துடுச்சு.
Bro Seeman, I heard u already asked sorry for what u meant long back, when u sincerely convicted and repent Jesus forgives and put throw that mistake in the sea of forgetfulness and God himself forgets... who is these people accuse you for the same mistake?.. Just be sincere and honest in your calling and accomplish your vision... Our support is for you always...
manis manis வருத்தம் தெரிவிக்கும் வகையில் அவர் அன்றும் பேசவில்லை இன்றும் பேசவில்லை. நாம் தமிழர் கட்சி கொள்கை வரைபாட்டை படித்து பாருங்கள் பாருங்கள். இதை விட சிறந்த கொள்கை ௭ங்காவது இருந்தால் செல்லுங்கள்.
Vinoth Raja தம்பி அந்த வீடியோவை பாரூங்கள் சீமானே அன்னைக்கு பேசியதற்கு எல்லாம் வருத்தம் தெரிவித்து விட்டேன்னு சொல்றார்,.அடுத்து எந்த கட்சில கொள்கையில்லைனு நினைக்கிறிங்க எல்லா கட்சியிலேயுமே நல்ல நல்ல கொள்கைகள் இருக்கு ஆனால் அத பதவிக்கு வந்தவுடனே மறந்து விடுகிறார்கள்,.ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இனவேறி தூண்டுவது போல பேசிறிங்களே,வந்தா தமிழ் நாட்டில் அமைதி இருக்குமா,? இங்கு எல்லா இனத்தவர்களும் தாயா புள்ளயதானே பழகிகிட்டு இருக்கோம் ,அவரோட அரசியல் விழையாட்டுக்கு மற்றலர்களோட ஒற்றுமையை ஏன் சிதைக்கிறிங்க,.நல்ல நல்ல கொளகைகள் இருந்தா உங்கள் கொள்கைகளை மக்களிடம் பரப்புங்க ,அதைவிட்டு விட்டு இன வாதம்தான உங்க கொள்கையா,.நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகி விட்டது நாட்டின் வளர்ச்சியின்மைக்கு காரணம் ஆட்சி செய்தவர்கள் தான்,.அவர்களை கேள்வி கேட்பதை விட்டு விட்டு எந்த பதவியுமே வகிக்காத ரஜினியிடம் நீங்க என்ன செஞ்சிங்க அத செஞ்சிங்களா இத செஞ்சிங்களானா நியாயமா அவரும் உங்களைப் போலத்தான் நீங்க 8 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தீர்கள் அவர் இப்ப வர்ரேன்னு சொல்லியிருக்கார்அவ்வளவுதான் யார் வேண்டுமனாலும் வாங்க மக்கள் ஏத்துக்கிட்டா உங்க பணியை மக்களுக்கு செய்யுங்க ,.
manis manis எப்படி தம்பி.... தமிழர்களை தமிழன் தான் ஆட்சி செய்யனும் என்று சொல்வது இன வெறியா? தெலுங்கு தேசம் இன வெறி இல்ல? இந்தி தேசியம் இன வெறி இல்ல? வந்தாரை வாழ வைத்தது போதும். இனி நாங்களும் வாழ வேண்டும். ரஜினி வந்தால் கீழடியை பற்றிய, காவிரி நடுவர் மன்றம் பற்றிய நிலைப்பாட்டை கேட்டு செல்லுங்கள். மீத்தேன், hydro carbon பற்றிய நிலைப்பாட்டை கேட்டு செல்லுங்கள். கொள்கைகளை மறந்து அரசியல் பிழைப்பு நடத்தும் கட்சிகளை பற்றி தயவு செய்து அவர்களிடம் கொள்கை இருக்கிறது என்று செல்லாதீர்கள். ௭ங்கள் நிலத்தை நாங்கள் தான் ஆட்சி செய்வோம் என்று சொல்வது இன வெறி ஆகாது.
கொஞ்சம் யோசிச்சு பாருங்க..... இந்து மதம் உருவானதே தமிழனின் சைவ சமயத்தில் இருந்து தான்.... ஆனால்,,, இன்றோ நாம் சைவ சமயத்தையும் கூட பாப்பானோடதுன்னு சொல்லி மதம் மாறுவது சரியா சகோதரர்களே!!!!!
Vinoth Raja அதற்கு முந்தைய வரலாற்றை தேடினால் வரும் விடை என்ன....நிலத்தை ஐந்து வகையாய்ப் பிரித்து மூத்த நிலத்தின் மூத்த தலைவன் முருகன் தான் நமக்கு கதி..
Karthikeyan T before murugan... Siva is the first ancestor of tamils. Please watch the videos of tamil Chinthanaiyalar Peravai TH-cam page. This makes me very proud of our tamil siddhars. This page will enlighten you I'm sure.
கிறிஸ்தவனை பேசியிருந்தால் பிரச்சினை பெரியதாகாது , நீங்கள் கிறிஸ்துவை விமர்சித்தது தான் இந்த அரசியல் பயணத்தில் இடிக்குது. அன்றைக்கு விதைத்தது இன்றைக்கு அறுவடையாகிறது , இருந்தாலும் கர்த்தர் மன்னிக்க மாட்டாரா என்று நீங்கள் கூறிய வாா்த்தை நிச்சயம் மன்னிப்பாா் , மன்னித்து விட்டாா் என்ற நிச்சயம் உங்களுக்குள் வந்து இருக்குமானால் அரசியல் வாழ்வில் மன்னித்தவரே பெரிய வெற்றியை தருவாா்.
Sema brother, you are smart. Since you need votes from all verticals you are asking forgiveness. If your petition or your talks are true you will come up in life with the help of almighty God Jesus else you will see the down fall
தமிழர்கள் இந்துக்களா? வரலாற்றை படியுங்கள் நண்பரே... தமிழகத்தில் இந்து மதத்தைப் பரப்பினவர்கள் ஆரியர்கள். அதுவும் 1200 வருடங்களுக்கு முன்பு தான். அதற்கு முன்னதாவே முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவமும், பவுத்தமும், சமணமும் இருந்தது. ஆகவே கிறிஸ்தவம் வெள்ளைக்கார மதம் என்றால், இந்து மதமும் மெசபட்டோமியாவில் உருவான வெளிநாட்டு மதம் தான். இன்னொரு கேள்வியும் கேட்க விரும்புகிறேன். கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுள் தான் எல்லாவற்றயும் படைத்தார் என்று ஒப்புக்கொள்வீர்கள். அப்போ அமெரிக்க தேசத்துக்கு ஒரு கடவுளும், சீனா தேசத்துக்கு ஒரு கடவுளும் இந்திய தேசத்துக்கு ஒரு கடவுளும் இருக்க முடியும்? கடவுள் ஒன்றும் அரசியல் கட்சி நடத்துபவர் இல்லையே!
Karthikeyan T உம்மையன கடவுள் எல்லா மனிதனுக்கும் சொந்தக்காரர் மனிதன்தான் தமிழுக்கு ஒரு கடவுள் இங்கிலிஷ்க்கு ஒரு என்று பிரிக்கிரன் ......ஒரு மொழிக்கு மட்டும் கடவுள் அன அது எப்படி கடவுள் ஆக முடியும்
தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக. அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா பாஐக?
Oru King eavalo thazhmaya erukanumnu bible sollutho antha mari than Seeman Anna. We all should support him. And we should make him to sit in that CM Chair.
பத்து வருடங்களுக்கு முன் தேர்தலில் நிற்கும் யோசனையில்லை. இப்பொழுது வேட்பாளர ஆசை அதனால்தான் வருத்தம் தெரிவித்தார்? நான் இந்தியாவை துண்டாடும் வகையில் பேசியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொல்ல இன்னும் 10 வருடம் வேண்டுமா?
வேல் பயணம்(தமிழர் பாசறை) Vs வேல் யாத்திரை(காவி சங்கிகள் கும்பல்) இடையிலான போர். தமிழர் வரலாற்றை, பண்பாட்டை களவாடிக் கொள்வதே ஆரியர்களின் நரித்தனம். நாம் தமிழர், முருகன் எங்கள் முப்பாட்டன் என்று நிறுவி தமிழ் மக்களிடையே பேர் எழுச்சியாக வேல் பயணம் மேற்கொண்டால்.. அதை களவாட வேல் யாத்திரை நாடகம் இடுகிறது ஆரியம்.
Seeman is a good orator but not a good person, he discriminates others to put himself on top, boasting about himself, self praising in the disguise of saving tamils. He is no different from other politicians. From where did he get funds to float a party?
உவங்க விருப்பத்துக்கு நீங்க வாயில் வந்ததையெல்லாம் பேசுவீங்கஅப்புறம்மன்னியுங்கள் என்று சொல்லுவீங்க அப்போ உங்களுக்கு மண்டைல அறிவில்லையா உங்களுடைய கருத்து புனிதமானது நீங்க நினைக்கிறது எல்லாம் புனிதமானதுஇயேசுநாதர்என் உடல் என் ரத்தம்என்று சொல்லி போதித்ததுஅத நம்பிஉண்ணும் மக்கள்எல்லாம் போலிகள் அவரின் உடல்நிலை உண்பவர்கள் எல்லாம்பிணம்உண்ணிகள்நல்லா இருக்குது உங்க கருத்து.இதை நாம் பின்னர் அவர் எனக்கு சப்போர்ட் (பிராடு)
அண்ணா நீங்க சொல்றது புரியுது. எல்லாரும் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். நீங்கள் தமிழக முதலமைச்சராக வேண்டும் என்று நான் ஜெபம் பண்ணி கொண்டிருக்கிறேன். தமிழக மக்களே, இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் என்ற வேறுபாடு இன்றி தமிழராக ஒன்றிணைய வேண்டிய நேரம் இது.
th-cam.com/video/l0bm3ivb9j4/w-d-xo.html Bro watch this video , don't trust him , he earned more than 50c from our people ... He is insulting Jesus, kindly forward this to Ur friends and relatives.
உங்களுக்கு வாக்களிப்பது உறுதி. ஆனால் கிறித்தவம்,இந்து, என யார் மனதயும் யார் நம்பிக்கை யையும் கொச்சை படுத்தாதீர்கள். உங்கள் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகிறேன். இப்படிக்கு மானமுள்ள தமிழன்...
Chelsea Manning bro manam rosham veeram ellamey tamilar kitta irundhu dhan mathavangalukku puriyavandhathu example bodhi dharmar Rajendra solan aana inga nadakurathu international politics river trees hills ellamey inga athikama irundhuthu athellam alikkapattu vittathu alithavargal tamilargal alla Tamilian panna thappu enna na Avan Kommantha uruvunappa kooda Ava eduthukko nu amaithiya irundhathu dhan maaranam bro naama maatha mudiyum
IN TAMILNADU MAJARITY ARE HINDUS, WHY WE CHOOSE CHRISTIAN YOU AS OUR OUR CM? 25 YEARS BEFORE 1 % CHRISTIANS, NOW IN TAMILNADU 8 % ARE CHRISTIANS, HOW COME?
இவ்வளவு கேள்வி கேட்கும் மதம் மாறிய என் உடன்பிறப்புக்கள்.... தமிழ்க் கடவுள் முருகனை ஏற்று மீண்டும் தமிழர் பண்பாட்டிற்கே திரும்பினால்,,,, அதுவே அண்ணன் சீமானுக்கும் மகிழ்ச்சி...... சமத்துவத் திருமணம் செய்த முப்பாட்டன் முருகனுக்கும் மகிழ்ச்சி...
Then why bro you didn't understand that TAMIL is just a language & there is no difference between tribes also? சகோதரா! வேதம் சொல்கிறது "மனுஷஜாதியான சகல ஜனங்களையும் கடவுள் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்" என்று - So, God will decide everything & i mean it. You got it bro..... So, don't split the unity of peoples in the name of language or tribes. Humanity (மனித நேயம்) is very important than language.
இயேசுவை பற்றி பேசின கருத்துக்களுக்கு நீங்கள் மெய்யாகவே வருந்தினால் உண்மையாகவே என் இயேசுவால் மன்னிக்கபடுவீர்கள்
ஆமாம் ஐயா உங்கள்
நிச்சயமாக இயேசு உங்களை மன்னிப்பார்
Ivan ah nambathinga friend
@@prashinakash4253 ஏன் அவ்வாறு சொல்கிறாய்?🤔
People can be cheated but not Jesus. God can only know truth.
நல்ல விளக்கம், இனியும் கிருஸ்துவர்களை ஏமாற்ற முடியாது
கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் மண்ணிபார்
இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய் தெய்வம்🙏💕 இயேசுவே
Don't worry seeman am a Christian you have realized it I still support you
எனது அரசியல் ஆசான் சீமான் பேசியதில் எனக்கு பிடித்தவை:
தகப்பன் என்பவன் என்னை பெற்றவனாக இருக்க வேண்டும்! தலைவன் என்பவன் என் இரத்தவனாக இருக்க வேண்டும்!
என்மொழி புரியாதவன் எனக்கு கடவுளாக இருக்க முடியாது! என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது!
அண்ணா, உனக்கு அகவை 54 என்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் உனக்கு எனது அகவை மூப்பு தின வாழ்த்துகள். தமிழ் போல் நீ வாழனும். தமிழனை நீயே இறைவனின் பிரதிநிதியாய் ஆளனும்.
அன்புடன்
யோவான் சென்னை.
❣️❣️❣️
இயேசுகிறிஸ்து அல்லவா இவரை மன்னிக்க வேண்டும்;நாம் அல்ல...இன்னாருக்கு இறைவனை பற்றிய தெளிவான புரிதல் இல்லை; இன்னாரது இரச்சிப்பிற்க்காக ஜெபிக்க வேண்டுமே தவிர, இவரை நாம் பகைக்க கூடாது
பேட்டி எடுக்க கூடிய அருமையான சகோதரர் சீமான் அவர்களுக்கு நல்ல ஒரு சுவிசேஷம் சொல்லிக்கலாம் கத்தர் நமக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
மன்னிப்பு கேட்டவரை மன்னிப்போம்.
சகோதரே கர்த்தர் நிச்சயம் உங்களை மன்னிப்பார்..... மறப்போம் மன்னிப்போம்.... மன்னிப்பவர்கள் தான் கிறிஸ்துவை பின்பன்றுகிறவர்கள்.... வாழ்த்துக்கள்...
😂😂அதே ஏசுதான் சொல்லியிருக்கார், ஆட்டு தோல் போர்த்தி கொண்டுஓநாய்கள் உள்ளேவரும் ஜாக்கிரதை யாக விழித்திருங்கள் என்று சொன்னார்?????
நானும் கிறிஸ்தவன் தான். ஆனாலும் சீமானை ஆதரிக்கிறேன்
என்றும் ஆசிர்வாதமாக கர்த்தர் உங்களை வழிடத்துவாராக.
மனம் திரும்புங்கள் பரலோகம் செல்ல ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே வழி நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்
கடவுள் இல்லை கொள்கையில் இருக்கும் பொழுது அவர் அப்படித்தான் பேசியிருக்க முடியும் இப்பொழுது அவருக்கு ஒரு தெளிவு வந்திருக்கு சீமான் இரட்சிக்கப்பட நாம் ஜெபிக்க வேண்டும்
இயேசு கிறிஸ்து மன்னிப்பார் ஆனால் மறந்து விடுவார் மனிதன் மன்னிப்பான் ஆனால் மறக்க மாட்டான்
I am Christian I voted for seeman before I knew he apologies for Christian. beacuse Nan tamilan 💪many people in Christian still thinking he against Christian my humble request to Mr.Seeman can you put in this vedio at Sunday at tamilan TV after you speech many people will come to wat is happening
மதமோ மொழியோ சாதியோ,,, நம்மை தமிழர்கள் எனும் அடையாளத்தை இழக்க வைக்கக் கூடாது என்பது தான் என் வேண்டுகோள்...
இயேசுவை வழிபடும்
அல்லாவை வழிபடும்
எனது அன்பு சகோதர சகோதரிகளுக்கு
நீங்கள் ஒன்றும் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் அல்ல
நமது நாட்டிலே நமது இனத்திலே பிறந்து
நமது உணவை உண்டு
நமது ஆடைகளை அணிந்து
நமது ஊரிலே வசித்து
நமது கடவுளை
நமது கலாச்சாரத்தை
நமது பாரம்பரியத்தை
போற்றி வாழ்ந்தவர்கள்தான் உங்களது
முன்னோர்கள்
நம்மை அடிமைப்படுத்த நம்மை ஆட்சிபுரிய
நம் அடையாளத்தை அழிக்க வந்தவர்களிடம்
அவர்களின் பணத்திற்காக
அவர்களின் அற்ப சலுகைக்காக
அவர்களின் ஏமாற்று வேலைக்கு மயங்கி
நமது கடவுள்
நமது வழிபாடு
நமது கலாச்சாரம்
நமது பண்பாடு
நமது அடையாளம்
நமது கல்வி
நமது ஞானம்
ஆகியவற்றை விட்டெறிந்து
அவர்கள் பின்னால் சென்று விட்டீர்களே !
நாம் உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களையும் அன்போடு உபசரிப்பவர்கள்
விருந்தினர்களாக வந்தவர்களுக்கு
நம் விருந்து திருவிழா நமது பெருமைகளை
சொல்லி குலாவி வழியனுப்பி வைத்துவிட்டு நம் வேலையை செய்திருக்க வேண்டும்
அதைவிடுத்து அவர்களோடு சேர்ந்து நமது கலாச்சாரத்தையம் பாரம்பரியத்தையும்
அழிக்க ஆரம்பித்து விட்டீர்களே
இப்பொழுது தெரிகிறதா துரோகம் எனும் செயல் எங்கிருந்து பிறந்ததென்று
அவர்கள் அவர்களுடைய கலாச்சாரத்தை
பின்பற்றும்போது நீ மட்டும் ஏன் மற்றவர் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்
அதற்கு நீங்கள் சொல்லும் காரணம்
தீண்டாமை ! பாகுபாடு ! ஏற்ற தாழ்வு !
உண்மைதான் அதை நமக்குள் சரிசெய்திருக்கவேண்டும்
உனது குடும்பத்தில் உனது மனைவியடன் பிரச்சனை என்றால் அதை சரிசெய்யாமல்
மாற்றான் மனைவியுடன் ஓடிவிடுவாயா !
உனது கணவன் உனை அடிமைபடுத்துகிறான்
உன்னை துன்புறுத்துகிறார் எனறால் அதற்கு எதிராக போராடியிருக்கவேண்டும் அதை சரி செய்திருக்கவேண்டும் அதைவிடுத்து மாற்றாள் கணவனையோ அல்லது ஆண்மகனையோ தேடி போய்விடுவாயா !
அது விபச்சாரத்திற்கு சமமல்லவா எனது அன்பு
சகோதரனே ! சகோதரியே !
இப்பொழுது சொல்கிறீர்கள்
ஆரிய கடவுள் திராவிட கடவுளென்று
நீங்கள் இவையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு
வெளிநாட்டு புனிதர்களை வழிபடுகிறீர்கள்
அவர்கள் இந்தியாவில் பிறந்தவரா அல்லது தமிழகத்தில் வாழ்தவரா அல்லது நமது இனத்தின் முன்னோர்களா சொல்லுங்கள்
அதைவிட ஏராளமான புனிதர்கள் வாழ்ந்த பூமி இது
ஒரு அகத்தியருக்கு ஒரு பதஞ்சலிக்கு 1000
வெளிநாட்டு புனிதர்கள் வந்தாலும் ஈடாகாது
இந்து என்பது மதமல்ல அது நமது வாழ்வியல்முறை
மதத்தை நாம் உருவாக்கவில்லை
எங்கிருந்தோ வந்தவர்களெல்லாம்
நாங்கள் கிறுஸ்துவ மதம்
நாங்கள் இஸ்லாமிய மதம்
என்று பறைசாற்றும்போது
நாம் நமது வாழ்வியலை காப்பாற்ற வேண்டாமா
அதனால்தான் நாங்கள் இந்து மதமென்று உங்கள் வழியில் பயணிக்கிறோம்
நமக்கு நம் முன்னோர்களான
சிவனும்
விஷ்ணுவும்
பிரம்மாவும்
விநாயகனும்
முருகனும்
காத்தவராயனும்
காளியும்
துர்க்கையும்
போதும் சகோதரர்களே ! சகோதரிகளே !
வா..........
மீண்டும் வா........
திரும்பி வா
நமது கடவுளை
நமது வழிபாட்டை
நமது கலாச்சாரத்தை
நமது வாழ்வியலை
நமது பாரம்பரியத்தை
பிழையில்லாமல் மீட்டெடுப்போம் வா...
ஒரு இந்தியனாக
ஒரு தமிழனாக
ஒரு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் போராளியாக
சேர்ந்தே மீட்போம் வா...
மதத்தை தூக்கி எறிந்து
மனிதனாக திரும்பி வா....................
நாம இந்தியர்கள்.
100% real! real! Hello! Christians! please read the above message and try to understand the truth. Tamil cultures are Shaivam and Vinavam. NOT Christianity. Christianity is British culture!. Why we should follow British's culture!??? Please come to your own culture! Tamil Culture!
எப்ப ஏசு கிறிஸ்துக்கு வருத்தம் தெருவித்திரே எசு உம்மை மன்னித்துவிட்டார் உங்க வெற்றிக்கு ஜெபம் செய்கிறோம் சீமான்
நல்ல விளக்கம்
Enna vellakkam, vengaya vellakkam...
மரணம் ஒரு முடிவல்ல மரணத்துக்குப் பிறகு நித்திய வாழ்வு உண்டு பாவத்தின் காரணமாக இறைவனை அடைய முடியாது பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் நம்முடைய பாவத்தை எல்லாம் தன்மேல் ஏற்றுக் கொண்டு சிலுவையில் ரத்தம் சிந்தி மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று உங்க உள்ளத்தில் சொந்த தெய்வமாக இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது நரக தண்டனை இருந்து விடுதலை பெற்று மோட்சம் செல்ல ஒரே வழி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே வழி நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்
சீமான் ஒரு பொது மனிதர்.வீணாண வதந்திகளை நம்ப நாங்கள் ஒன்றும் மடையர்கள் இல்லை ஐயா!இது ஒரு திட்டமிட்டு பழி வாங்கும் நோக்கம்.உங்களுக்கு என்றும் எங்கள் உளமார்ந்த ஆதரவு என்றும் உண்டு.
இயேசுவை தவறாக பேசியதும் அல்லாமல் அவர் செய்த அற்புதங்களை கேளி செய்ததுதான் கிறிஸ்தவர்கள் மணம் பாதிக்கும். வகையில் பேசியதுதான் வேதனை. அளிக்கிறது..இயேசு மனிக்கும் தெய்வம். நிச்சியம் இயேசு உங்களை மன்னிப்பார். அவரை சிலுவையில் அறைந்தவர்களையே மன்னித்துவிடுங்கள் என்று சொன்னவர் ஏயேசு. நீங்கள் வருந்துகிறேன் என்று சொல்வதைவிட, என்னை மன்னித்துவிடுங்கள் என்று சொல்லுங்கள்
அன்றியும் ஒரேதரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்ட படியே
Seeman anna is an atheist... all he asks us is to come under one roof as THAMIZHAN... this is the only way we all can unite and create a prosperous Tamil nadu for our children n grandchildren... so I kindly request my bros n sisters to unite with Seeman... He is our only hope...
only hope for christian
மதத்திற்கும் சாதிக்கும் எதிரான சீமான் .... மதத்தைப் பற்றி மட்டும் ஏளனமாக பேசுகிறீர்கள் அதேபோல தனிப்பட்ட ஜாதிகளை சொல்லி பேச ஏன் பயப்படுகிறீர்கள்... ஏனென்றால் உங்களுக்கு நன்றாக தெரிந்து உள்ளது மதத்தைப் பற்றி பேசினால் பெரிய பிரச்சனை எதிர்ப்பு வராது என்று .... ஆனால் தனிப்பட்ட சாதியையும் பேசினால் ஓட்டு விழாது என்ற பயம் தானே... இந்த ஒரு பழக்கத்தை மட்டும் திருத்திக் கொண்டால் போதும் நான் உங்களுக்கு தான் ஓட்டு போடுவேன்...
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐நீங்கள் நிச்சயமாக முதல்வராக வேண்டும் இது தான் உண்மை
இது தான் தமிழனின்
ஆசை தமிழரின் தாகம் 💪💪💪💪💪💪💪💪💪
👍👍👍👍👍👍👍👍👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💐💐💐💐💐💐💐💐💐
My Dear Mr Seeman, I've only one question which has to be answered by you. Up to my knowledge, you are not directing any film even not acting. How you are surviving( politics needs more money ) and what is your source of income?. You are the only man in TN who states that your party is against corruption. If you able to clarify this, i'm ready to join your party
S G Rajendran me too bro
Go and vist naamtamilar website
S G Rajendran... இடைஞ்சலான கேள்விகளை கேட்டு அந்த ஆளை சங்கடத்தில் தவிக்க விட்டு விடாதே. மானம் கெட்ட சைமன் இதனால் மட்டுமே கட்டாயம் தூக்கில் தொங்கமாட்டான்.. .
S G Rajendran naam tamilar katchi portala varavu selavu kannaku iruku bro parunga
S G Rajendran and
கிறிஸ்தவம் பற்றியோ இஸ்லாம் பற்றியோ இந்துத்துவா பற்றியோ,பேசவேண்டிய நேரம் இதுவல்ல. நம்மையும் நம் குடும்பத்தையும் நம் மாநிலத்தையும் காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமான நேரம் இது.ஆகவே, நாம் அனைவரும் தமிழனாகிய சீமானுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும். ஒன்று படுவோம்.அனைவரும் மகிழ்ந்திருப்போம்.
சீமான் நாட்டை நாசம் செபவன்
Param Par போடா மோடி பய்யா
pota America asent
மாரி முதலில் தமிழில் பெயர் வையுங்கள் அப்புறம் பேசவும்
mary lion ...04:24..அருள் தந்தைகளே( பங்கு தந்தைதள்) கேட்டார்கள்....இந்த தேவடியாப்பயலும் விளக்கமளித்தான்..... விவஸ்தைகெட்ட மாரியும் விளக்கு பிடிக்க வந்துடுச்சு.
Bro Seeman, I heard u already asked sorry for what u meant long back, when u sincerely convicted and repent Jesus forgives and put throw that mistake in the sea of forgetfulness and God himself forgets... who is these people accuse you for the same mistake?.. Just be sincere and honest in your calling and accomplish your vision... Our support is for you always...
You didn’t say you criticized Islam. Why!
நீங்கள் சொல்வது உண்மை
அன்னைக்கு பேசியதற்கெல்லாம் வருத்தம் தெரிவிச்சுட்டேன்னு சொல்ற, சரி,! இன்னைக்கு பேசுவதற்கெல்லாம் என்னைக்கு வருத்தம் தெரிவிக்க போற,? இப்படி ஒவ்வொன்னா பேசி வருத்தம் தெரிவித்துக்கிட்டே இருந்தா உன்னுடைய கொள்கைதான் என்ன,?
manis manis வருத்தம் தெரிவிக்கும் வகையில் அவர் அன்றும் பேசவில்லை இன்றும் பேசவில்லை. நாம் தமிழர் கட்சி கொள்கை வரைபாட்டை படித்து பாருங்கள் பாருங்கள். இதை விட சிறந்த கொள்கை ௭ங்காவது இருந்தால் செல்லுங்கள்.
Vinoth Raja தம்பி அந்த வீடியோவை பாரூங்கள் சீமானே அன்னைக்கு பேசியதற்கு எல்லாம் வருத்தம் தெரிவித்து விட்டேன்னு சொல்றார்,.அடுத்து எந்த கட்சில கொள்கையில்லைனு நினைக்கிறிங்க எல்லா கட்சியிலேயுமே நல்ல நல்ல கொள்கைகள் இருக்கு ஆனால் அத பதவிக்கு வந்தவுடனே மறந்து விடுகிறார்கள்,.ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இனவேறி தூண்டுவது போல பேசிறிங்களே,வந்தா தமிழ் நாட்டில் அமைதி இருக்குமா,? இங்கு எல்லா இனத்தவர்களும் தாயா புள்ளயதானே பழகிகிட்டு இருக்கோம் ,அவரோட அரசியல் விழையாட்டுக்கு மற்றலர்களோட ஒற்றுமையை ஏன் சிதைக்கிறிங்க,.நல்ல நல்ல கொளகைகள் இருந்தா உங்கள் கொள்கைகளை மக்களிடம் பரப்புங்க ,அதைவிட்டு விட்டு இன வாதம்தான உங்க கொள்கையா,.நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகி விட்டது நாட்டின் வளர்ச்சியின்மைக்கு காரணம் ஆட்சி செய்தவர்கள் தான்,.அவர்களை கேள்வி கேட்பதை விட்டு விட்டு எந்த பதவியுமே வகிக்காத ரஜினியிடம் நீங்க என்ன செஞ்சிங்க அத செஞ்சிங்களா இத செஞ்சிங்களானா நியாயமா அவரும் உங்களைப் போலத்தான் நீங்க 8 ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்தீர்கள் அவர் இப்ப வர்ரேன்னு சொல்லியிருக்கார்அவ்வளவுதான் யார் வேண்டுமனாலும் வாங்க மக்கள் ஏத்துக்கிட்டா உங்க பணியை மக்களுக்கு செய்யுங்க ,.
manis manis எப்படி தம்பி.... தமிழர்களை தமிழன் தான் ஆட்சி செய்யனும் என்று சொல்வது இன வெறியா? தெலுங்கு தேசம் இன வெறி இல்ல? இந்தி தேசியம் இன வெறி இல்ல? வந்தாரை வாழ வைத்தது போதும். இனி நாங்களும் வாழ வேண்டும். ரஜினி வந்தால் கீழடியை பற்றிய, காவிரி நடுவர் மன்றம் பற்றிய நிலைப்பாட்டை கேட்டு செல்லுங்கள். மீத்தேன், hydro carbon பற்றிய நிலைப்பாட்டை கேட்டு செல்லுங்கள். கொள்கைகளை மறந்து அரசியல் பிழைப்பு நடத்தும் கட்சிகளை பற்றி தயவு செய்து அவர்களிடம் கொள்கை இருக்கிறது என்று செல்லாதீர்கள். ௭ங்கள் நிலத்தை நாங்கள் தான் ஆட்சி செய்வோம் என்று சொல்வது இன வெறி ஆகாது.
why MUTED the name Stalin???
கொஞ்சம் யோசிச்சு பாருங்க.....
இந்து மதம் உருவானதே தமிழனின் சைவ சமயத்தில் இருந்து தான்....
ஆனால்,,, இன்றோ நாம் சைவ சமயத்தையும் கூட பாப்பானோடதுன்னு சொல்லி மதம் மாறுவது சரியா சகோதரர்களே!!!!!
Karthikeyan T சகோ... சைவம் வைணவ மதங்களுக்கு முன்பு தமிழர்களின் ஒன்றினைந்த மதத்தை தேடுங்கள்
Vinoth Raja
அதற்கு முந்தைய வரலாற்றை தேடினால் வரும் விடை என்ன....நிலத்தை ஐந்து வகையாய்ப் பிரித்து மூத்த நிலத்தின் மூத்த தலைவன் முருகன் தான் நமக்கு கதி..
Karthikeyan T correct bro
Karthikeyan T before murugan... Siva is the first ancestor of tamils. Please watch the videos of tamil Chinthanaiyalar Peravai TH-cam page. This makes me very proud of our tamil siddhars. This page will enlighten you I'm sure.
Vinoth Raja சகோ,,,
கண்டிப்பா பார்க்கிறேன்...
செய்திக்கு நன்றி
அரசியலுக்காக கலர் மாறினால்
எப்படி நீர் ஆட்ச்சிசிறப்பாக
ஆட்ச்சி செய்வீர் சிறுபான்மை மக்கள்மனதை புரிந்தால் தமிழகத்தில் நீர் தான் தலைவன்.
final giving interview to Right TV. why did Simon change to seeman
I support seeman Anna and NTK ❤️
Seeman christian or opposite for Christian .
He is Sangimaan, don't support him
கிறிஸ்தவனை பேசியிருந்தால் பிரச்சினை பெரியதாகாது , நீங்கள் கிறிஸ்துவை விமர்சித்தது தான் இந்த அரசியல் பயணத்தில் இடிக்குது. அன்றைக்கு விதைத்தது இன்றைக்கு அறுவடையாகிறது , இருந்தாலும் கர்த்தர் மன்னிக்க மாட்டாரா என்று நீங்கள் கூறிய வாா்த்தை நிச்சயம் மன்னிப்பாா் , மன்னித்து விட்டாா் என்ற நிச்சயம் உங்களுக்குள் வந்து இருக்குமானால் அரசியல் வாழ்வில் மன்னித்தவரே பெரிய வெற்றியை தருவாா்.
Sema brother, you are smart. Since you need votes from all verticals you are asking forgiveness. If your petition or your talks are true you will come up in life with the help of almighty God Jesus else you will see the down fall
Jesus Christ will change him. God bless him
Seeman avarkalay Jesus ungalai Asirvathippar
Neenga ella madhathayum sema comedy panni irukinga.... Naa romba rasichi sirichirukkeh.... Annikki Neenga pesanadhu unmai dhaa.... Inniki pesaradhu unmaidha.... Neenga mannippu kekkavendiya avasiyam illa.... Saga Manushana kadavula paakkaravar neenga.... Adhu podhum Anna.... Nandri....
அண்ணா எவனையும் பாக்க வேண்டாம் .நம் வழியில் .நாம் போவோம் .இனி வாழமுடியாதுனு சூழ்நிலை வரும்போது மற்றவர்கள் அனைவரும் நம்ம பின்னாடி வருவார்கள் 👍
இந்திக்காரனின் மொழித் திணிப்பும் தேவையில்லை,,, இங்கிலீஷ் காரனின் மதத் திணிப்பும் தேவையில்லை,,, *தமிழராய் வாழ்வோம் வாருங்கள்*
தமிழர்கள் இந்துக்களா? வரலாற்றை படியுங்கள் நண்பரே... தமிழகத்தில் இந்து மதத்தைப் பரப்பினவர்கள் ஆரியர்கள். அதுவும் 1200 வருடங்களுக்கு முன்பு தான். அதற்கு முன்னதாவே முதலாம் நூற்றாண்டில் கிறிஸ்தவமும், பவுத்தமும், சமணமும் இருந்தது. ஆகவே கிறிஸ்தவம் வெள்ளைக்கார மதம் என்றால், இந்து மதமும் மெசபட்டோமியாவில் உருவான வெளிநாட்டு மதம் தான். இன்னொரு கேள்வியும் கேட்க விரும்புகிறேன். கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுள் தான் எல்லாவற்றயும் படைத்தார் என்று ஒப்புக்கொள்வீர்கள். அப்போ அமெரிக்க தேசத்துக்கு ஒரு கடவுளும், சீனா தேசத்துக்கு ஒரு கடவுளும் இந்திய தேசத்துக்கு ஒரு கடவுளும் இருக்க முடியும்? கடவுள் ஒன்றும் அரசியல் கட்சி நடத்துபவர் இல்லையே!
Karthikeyan T உம்மையன கடவுள் எல்லா மனிதனுக்கும் சொந்தக்காரர் மனிதன்தான் தமிழுக்கு ஒரு கடவுள் இங்கிலிஷ்க்கு ஒரு என்று பிரிக்கிரன் ......ஒரு மொழிக்கு மட்டும் கடவுள் அன அது எப்படி கடவுள் ஆக முடியும்
@@pradeepaero2010 madaya, ularathe. tamil nadu saiva vazhipadu endraikkum irunthayhu. muttale yaru ithai eyuzhiyathu mccully ya.
madayan thirunthamattel, muttalagave irungal
@@ssi44 unnai pondra aatkalukku ennal bathil solla mudiyathu. poi varalattra padi. illai nee pidiththa muyalukku moondru kaal endru nee koovinal vaithukkol. unnudaya ariyamaikku nan ondrum panna iyalathu.
@@pradeepaero2010 ippadi araivekkadu padithu thannai periya gyanina pesarathinalathan intha nattula muttalgal than madathai parappa mudigirathu.
ungalaipol atkalai nambi nangal chumma irunthal nadu chinna pinnama poi vidum.
hindukkale purinthukkondu ethirule nindru poradungal.
dushtargalai kandal doora vilagu endru solluvar nam munnor, anal intha dusthtargal ethiril nindru poradungal illai nam nadumattum illai nam dharmamum poi vidum
jai hind, vayga hindu dharmam
தமிழ்க் கடவுளாக கொண்டாடப்படும் முருகனுக்கு யாத்திரை நடத்தவேண்டும் என்று அனுமதி கேட்கும் தமிழக பாஜக.
அது போலவே தமிழைத் தேசிய மொழியாக்கவும் கோரிக்கை வைக்குமா பாஐக?
Seeman is the one and only saviour Tamilnadu is left with. Naam Tamilar is the only hope...
Oru King eavalo thazhmaya erukanumnu bible sollutho antha mari than Seeman Anna. We all should support him. And we should make him to sit in that CM Chair.
எதுக்கு உக்கார வைக்கணும்
🔥🔥🔥🔥
Only legends will understand u Anna
பத்து வருடங்களுக்கு முன் தேர்தலில் நிற்கும் யோசனையில்லை. இப்பொழுது வேட்பாளர ஆசை அதனால்தான் வருத்தம் தெரிவித்தார்? நான் இந்தியாவை துண்டாடும் வகையில் பேசியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொல்ல இன்னும் 10 வருடம் வேண்டுமா?
எதிரானவர்.....
இட்லியிலிருந்து பரிசுத்த ஆவி வருகிறது என்று யார் சொன்னது? கருணாநிதி கூறினார். சீமான் எப்போது சொன்னார் தெரியுமா?
th-cam.com/video/LJQQpP8gr5s/w-d-xo.html
அரசியல்வாதி மட்டுமல்ல, இவர் ஒரு நடிகனும் கூட....
காரியமாக வாய்க்க என்ன வேண்டும் என்றாலும் பேசுவார்.
அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு பேசும் நீங்கள் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து இன்று பேசும் கொள்கைகளையும் விற்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன நிச்சயம் ?
சூல்நிலைக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்வாய் இன்றுநீ பேசுவதை எப்படி ஏற்றுக்கொள்வது சைமன்
வேல் பயணம்(தமிழர் பாசறை) Vs வேல் யாத்திரை(காவி சங்கிகள் கும்பல்) இடையிலான போர். தமிழர் வரலாற்றை, பண்பாட்டை களவாடிக் கொள்வதே ஆரியர்களின் நரித்தனம்.
நாம் தமிழர், முருகன் எங்கள் முப்பாட்டன் என்று நிறுவி தமிழ் மக்களிடையே பேர் எழுச்சியாக வேல் பயணம் மேற்கொண்டால்.. அதை களவாட வேல் யாத்திரை நாடகம் இடுகிறது ஆரியம்.
Seeman is a good orator but not a good person, he discriminates others to put himself on top, boasting about himself, self praising in the disguise of saving tamils. He is no different from other politicians. From where did he get funds to float a party?
Zee5
Ellathukum esuve Vali sathyam jeevan
உவங்க விருப்பத்துக்கு நீங்க வாயில் வந்ததையெல்லாம் பேசுவீங்கஅப்புறம்மன்னியுங்கள் என்று சொல்லுவீங்க அப்போ உங்களுக்கு மண்டைல அறிவில்லையா உங்களுடைய கருத்து புனிதமானது நீங்க நினைக்கிறது எல்லாம் புனிதமானதுஇயேசுநாதர்என் உடல் என் ரத்தம்என்று சொல்லி போதித்ததுஅத நம்பிஉண்ணும் மக்கள்எல்லாம் போலிகள் அவரின் உடல்நிலை உண்பவர்கள் எல்லாம்பிணம்உண்ணிகள்நல்லா இருக்குது உங்க கருத்து.இதை நாம் பின்னர் அவர் எனக்கு சப்போர்ட் (பிராடு)
அண்ணா நீங்க சொல்றது புரியுது. எல்லாரும் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். நீங்கள் தமிழக முதலமைச்சராக வேண்டும் என்று நான் ஜெபம் பண்ணி கொண்டிருக்கிறேன்.
தமிழக மக்களே, இந்து முஸ்லிம் கிறிஸ்டியன் என்ற வேறுபாடு இன்றி தமிழராக ஒன்றிணைய வேண்டிய நேரம் இது.
elizabeth..he has spoken against Hindu and christian...has he ever spoken against our muslims brothers and sisters
he is taking about idiots and he does not think good of other idiots--you said..can you tell me who is he..?:)
Elizabeth Devagnanam .I'm also doing like that sis.
Epdi dai vekkama ilaiya da
E
Repentance is the only solution to get remission of sins. Realisation and conviction is the only way of redemption.
சீமான் பேச்சு விடின்ஜா போச்சு.
பத்து ஆண்டுகளுக்கு பின்பு உன்னை விமர்சிக்க ஆட்கள் உண்டு...
Jesus loves you semon brother
th-cam.com/video/l0bm3ivb9j4/w-d-xo.html
Bro watch this video , don't trust him , he earned more than 50c from our people ... He is insulting Jesus, kindly forward this to Ur friends and relatives.
Nanum ennoda vote waste ah pochu nu nenacha ....this yr poten....intha video patha piragutha theriuthu🤗.... don't worry bro
பேசியது தவறாக அவர் எண்ணவில்லை. வருத்தம் மட்டுமே தெறிவிக்கிறார்
Super anna
உங்களுக்கு வாக்களிப்பது உறுதி. ஆனால் கிறித்தவம்,இந்து, என யார் மனதயும் யார் நம்பிக்கை யையும் கொச்சை படுத்தாதீர்கள். உங்கள் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகிறேன். இப்படிக்கு மானமுள்ள தமிழன்...
இவனெல்லாம் முதலமைச்சர் ஆக்குனா நாடு என்ன ஆகும்
Naan Malayali Christian enathu aatharavu endrum ungalukkey anna naa inga irundhu sendru vittalum namma tamilnadu sezhippaga irukkanum athu Annan SEEMAN naal dhan mudiyum
Bobby christian channel lay vanth christian ku ethir vagava persuvar
Chelsea Manning bro manam rosham veeram ellamey tamilar kitta irundhu dhan mathavangalukku puriyavandhathu example bodhi dharmar Rajendra solan aana inga nadakurathu international politics river trees hills ellamey inga athikama irundhuthu athellam alikkapattu vittathu alithavargal tamilargal alla Tamilian panna thappu enna na Avan Kommantha uruvunappa kooda Ava eduthukko nu amaithiya irundhathu dhan maaranam bro naama maatha mudiyum
ur r a baseless man
சீமான் அரசியல் பன்னவேண்டுமே இதையும் தாங்கிகொள்ள வேண்டும்.
பலவற்றை யோசித்த நீங்கள் இதையேன் யோசிக்கவில்லை
சீமான் 4 ஆண்டுகள் தி க கட்சியில் இருந்தபோது சொன்னார் . அவர் DK யில் இருந்தபோது ஏன் யாரும் கேட்கவில்லை?
🌹👍🌹
IN TAMILNADU MAJARITY ARE HINDUS, WHY WE CHOOSE CHRISTIAN YOU AS OUR OUR CM? 25 YEARS BEFORE 1 % CHRISTIANS, NOW IN TAMILNADU 8 % ARE CHRISTIANS, HOW COME?
இவ்வளவு கேள்வி கேட்கும் மதம் மாறிய என் உடன்பிறப்புக்கள்....
தமிழ்க் கடவுள் முருகனை ஏற்று மீண்டும் தமிழர் பண்பாட்டிற்கே திரும்பினால்,,,,
அதுவே அண்ணன் சீமானுக்கும் மகிழ்ச்சி...... சமத்துவத் திருமணம் செய்த முப்பாட்டன் முருகனுக்கும் மகிழ்ச்சி...
சீமான்என்பதுஅவனதுபெயரேயல்ல.தமிழ்நாட்டில்போலிச்சாமியார்கள்திடீர்கைதுஎன்றுவறுவதுபோலஇந்தநாயிம்ஒருநாள்செருப்படுவாங்குவான்.அரசியலில்வாய்நீளம்பேசினால்பெரியமனிதனாகிவடலாம்என்றுகற்பணையில்இந்தநாய்வெறிடித்துகத்துகிறான்.இவணைஇளைஞ்கர்கள்.நாயைஅடித்துகொல்லவேண்டும்
Karthikeyan T 😃😃😃உண்மை !
+Sekat V Viseslingam அருமை
Sekat V Viseslingam சரியாக சொன்னீர்கள் நண்பா
Irandu pondathi vachirukuravaraiya?
He is good spokesman
Iam Christan but Tamilan tha first
Because of Christ Jesus we are called Christian. Christ_christian
Annaiku Kolai panniten, annaa naan innaiku thuyavan, Nambunko nambungo.
darshan..hahahaha
Chelsea Manning , Appati ethuku katchi atchi venum, naamalukku. Pachonthi mathiri maaranum.
So you guys support Athesim? I'm asking this question to jabam TV
சீமானே
கிறிஸ்தவர்தானே
FOOLISH TALK
Naam Tamilar
தமிழ் நாட்டுக்கு நீதான் பிரச்சனை.
JAI HIND TAMILAN வந்தேறிகள்
Poda sunni nee yenna punda
Seeman speak to Me I'll tell you about god
Then why bro you didn't understand that TAMIL is just a language & there is no difference between tribes also?
சகோதரா! வேதம் சொல்கிறது "மனுஷஜாதியான சகல ஜனங்களையும் கடவுள் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்" என்று - So, God will decide everything & i mean it. You got it bro.....
So, don't split the unity of peoples in the name of language or tribes. Humanity (மனித நேயம்) is very important than language.
கண்ணா உன் கதை முடிந்து டே யோக்கயா வாய்பு இல்ல ராஜா
Yes அவன் தான் இவன் நம்பவே வேண்டாம்
சீமான் 4 ஆண்டுகள் தி க கட்சியில் இருந்தபோது சொன்னார் . அவர் DK யில் இருந்தபோது ஏன் யாரும் கேட்கவில்லை?
You are great Mr. SEEMAN . You regretted. Your task is much greater. One day you will be our C.M
யே நீ இஸ்லாமிய மக்கள் பற்றி கதைக்க கூடாது
Sema Nadipu iPpadiyum pesuvanga appadiyum pesuvanga... Aduthathu language ah Sema
Mr .seeman ur great
Adei! Simon Sebastian oru Kristian!
First he teased Jesus now I don know God knows
Zeeman Tamilina thalaivar adhai ends naayaalum thaduka mudiyadhu.
Jesus.partrithapapesuravan.evanumjaikkamutiyadu
is a good man...........
Money man
Ithu ulla nadippuda samy .....nethu appadi pesidingga ...innaikku ippadi pesuringga .....nallikku eppadi pesuvuvingga .......10 andukku mun periyar iyalkathulla irunthinngga .......innaikku irukkara mari 10 andukkun mun mediavum ...internet dum avvallavu veggamanna vallarchi ille ....nee pessanathu kuda pothuvanna tv le potdurukka matdangga ......athukkagga ..athunalle naan pessannatha ippa podurangga nu sollathingga ....oru samugga seerthiruvathiyagga agganum nu irukkara unggaloda nillai paddu enna ......periyar roda kolggaigal la vatchi ellam mathanggalliyum matddama thakkanningga ....makkal kitda irrunthu mathanggala pirikka mudiyathunnu therriji kitdu .....odanne oru katchiya arambichi .....makkallukkagga sevai seiyura mari ......pesikitdu varingga.....makkal pirachannai ggale pessi kitdu ....eppadi yavathu makkaloda atharvalle CM aggallam nu kannavu nannu ringga ...............
dai seeman ne oru. loosu
saman olika
😡**********
Un saamanada