ரஜினி பச்சைத் தமிழரா ? சீமான் ஆவேசம் | Rajini Entering Politics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @IhtrakMM
    @IhtrakMM 7 ปีที่แล้ว +23

    தெளிவு எனும் சங்கிலியால் தன்னை கட்டிப்போட்டுக்கொண்டு பேட்டி கொடுக்கும் சிங்கம்!

  • @karmugilbalu6269
    @karmugilbalu6269 7 ปีที่แล้ว +30

    சீமான் சொல்வது சரியே. இது என் வீடு. என் கணவன் குடிகாரன் என்றால், அவனை திருத்த முயலவேண்டுமே தவிர அதைவிடுத்து ‘பக்கத்து வீட்டுக்காரன் குடிகாரன் இல்லை’ என அவன் கூட குடும்பம் நடத்த முடியுமா?

    • @jeyasree4453
      @jeyasree4453 11 หลายเดือนก่อน

      Ppp
      O
      Oo
      O
      ooooo9oooooo o oo
      oooo I
      o
      I
      GHGGOO GHGGOO IIJIHIG u
      Gôijii koi iiiiiuuuiiiiuuiiiuuuiiihiuiiiiiiiiuuiiiiiiuhiiiiiiiiuiui8iiiíi8ií ok8 oh ÍOOOOOI

  • @boopathiboopathi3222
    @boopathiboopathi3222 7 ปีที่แล้ว +73

    தமிழன் என்றாலே சீமான் முகம் நினைவுபடுத்து காலம் வரும்

  • @bharaneedharan2497
    @bharaneedharan2497 7 ปีที่แล้ว +7

    தம்பி தம்பி என பேசும் ஒரே தலைவன்,நாம் தமிழர் வென்றால் உண்டு தமிழனுக்கு வாழ்வு,உனக்காக பேச ஒரேயொரு அண்ணன், இவனின் தேடுதல்,சொல்வளம்,நேர்த்தியான சொல்லாடல், கயவர்களை சமரசமின்றி கிழித்தெடுக்கும் அறிவு .......மீண்டும் வரமாட்டான் இவனைப்போல் ஒருவன்.......தமிழா ..நீ....விழித்திடு!

  • @ponmaniv6290
    @ponmaniv6290 7 ปีที่แล้ว +10

    அருமை .தமிழ் உணர்வு மேலோங்கிய பேச்சு

  • @jamans123
    @jamans123 7 ปีที่แล้ว +14

    தமிழனுக்கு எப்பொழுது மாணம், சூடு, சுறனை எப்பொழது வருகிறதோ அண்றைக்கு சகோதரா நிச்சயம் நீயும் நம் சமூதாயமும் வெல்லும்.

  • @rajRaj-cv3zq
    @rajRaj-cv3zq 7 ปีที่แล้ว +53

    சீமான் அண்ணா பேசுவதுதான் தமிழர்களுக்கு மிக தேவையான கருத்து,இதை கட்டாயம் மொத்த தமிழர்களும் புரிந்துகொண்டால் சரி

  • @MK-py9vq
    @MK-py9vq 7 ปีที่แล้ว +14

    மிக அருமையான பதிவு . தமிழ் நாடு தமிழனுக்கு மட்டும் தான் உரிமையானது. தமிழ் மகன் தான் ஆளவேண்டும்.

  • @fowmymohammed8327
    @fowmymohammed8327 7 ปีที่แล้ว +43

    அருமையான உரை...
    உங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க நான் இந்தியாவில் பிறக்கவில்லை என Feel பன்றன் அண்ணா...!!!

    • @rajbharathr
      @rajbharathr 7 ปีที่แล้ว +4

      Fowmy Mohammed: அருமை!! நன்றி உறவே !!

  • @leekuvanyew4134
    @leekuvanyew4134 7 ปีที่แล้ว +35

    இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு தமிழரும் பேச வேண்டிய பேச்சை
    ஒற்றை தமிழராய் சீமான் பேசிக் கொண்டிருக்கிறார். அவரது கருத்துக்கு வலிமை சேர்க்க
    தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

  • @starlinejelina8147
    @starlinejelina8147 7 ปีที่แล้ว +48

    எனக்கு அரசியல் மிகவும் சிறிய அளவுதான் தெரியும், அதுவும் சீமான் சொல்லிக் கொடுத்ததுதான்

    • @TheVijayappa
      @TheVijayappa 7 ปีที่แล้ว +1

      Starline Jelina சுத்தம்... :(

    • @Boss-we6wt
      @Boss-we6wt 6 ปีที่แล้ว

      Apo super 😂😂😂😂

  • @Vijay-fu1oi
    @Vijay-fu1oi 7 ปีที่แล้ว +53

    நாம் தமிழர்- தமிழகத்தின் அத்தியாவசிய தேவை.....
    எல்லா களமும் எல்லா தளமும் நமக்கானது...

  • @GeorgeMatthewz
    @GeorgeMatthewz 7 ปีที่แล้ว +54

    கர்நாடக இருந்து தண்ணி வராது ஆனால் தலைவர் வந்துருவர் செம அண்ணா...

    • @rajbharathr
      @rajbharathr 7 ปีที่แล้ว +11

      govindh nambirajan: அருமை உறவே!!
      தமிழ் நாட்டில் நயவஞ்சக நாய்களும் நரிகளும் நிறையவே உண்டு, பல ஆயிரம் வருடமா!! கூடவே தமிழின அரைவேக்காடுகளும் உண்டு!!
      அதுங்களுக்கு சேர்த்து போராடனும்!!

    • @GeorgeMatthewz
      @GeorgeMatthewz 7 ปีที่แล้ว +10

      Mrr barath நாம் தமிழர்...

  • @அன்பழகன்அக்ஷ்னா
    @அன்பழகன்அக்ஷ்னா 7 ปีที่แล้ว +27

    அரசியல் தெளிவு என்றால் அது அகில உலகில் நீ தான் அண்ணா......
    நாம் தமிழர்

  • @கி.கோ.வின்கவிமணம்
    @கி.கோ.வின்கவிமணம் 7 ปีที่แล้ว +104

    அரசியல் தெளிவு என்றால் அது அகில உலகில் நீ தான் அண்ணா......
    நாம் தமிழர்.

  • @malikabdulrazzaq9319
    @malikabdulrazzaq9319 7 ปีที่แล้ว +51

    நான் 34. வருடம் அ.திமுக.இருந்தும் பலன் இல்லை. உண்மை. யாக.இருக்கும் அண்ணன் சிமான் க்கு என்னுடைய. சப்போட்

    • @sasekumar165
      @sasekumar165 7 ปีที่แล้ว +3

      I'm srilankan hats off

    • @iynkarankaran1124
      @iynkarankaran1124 7 ปีที่แล้ว +3

      Sase Kumar me too hat's up

    • @devshan8415
      @devshan8415 7 ปีที่แล้ว +3

      Sab Teli sirapu...Nam tamilar aadciku vanthal maddume tamilagam sirakum

    • @sasekumar165
      @sasekumar165 7 ปีที่แล้ว +2

      Waathukkal nan srilankan

  • @selingeorge
    @selingeorge 7 ปีที่แล้ว +14

    சீமானின் கருத்துகள் ஒவ்வொரு தமிழரின் நலனுக்குமானது. இரசினியின் படங்களைப் பார்த்து ரசிப்பதோடு சரி, அவர் எங்களுக்கு ஒன்றும் அரசியல் செய்ய வேண்டாம். மராட்டி மாநிலம், கர்நாடகம் எல்லாம் பிரச்னை இல்லாமலா இருக்கு, அங்கு போய் அரசியல் செய்யட்டும்.

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 7 ปีที่แล้ว +29

    அருமையான கருத்துக்கள் , நமது தலைவர் அண்ணன் சீமான் அவர்கள் வாழ்க

  • @EHPADservice
    @EHPADservice 7 ปีที่แล้ว +14

    சரியான பதில்கள்.

  • @sinnasamykallishwaran2240
    @sinnasamykallishwaran2240 7 ปีที่แล้ว +23

    this is real leadership keep it up

  • @Ellalan2012
    @Ellalan2012 7 ปีที่แล้ว +20

    NAAM TAMILAR NAAM TAMILAR

  • @clementflutto6921
    @clementflutto6921 6 ปีที่แล้ว +5

    Respected seeman , big brother I am from KARNATAKA , you're real LEADER , I SUPPORT YOU

  • @kalimuthukalimuthu4738
    @kalimuthukalimuthu4738 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் உறவுகலே நாம் தமிழர்

  • @lrvpandiyan
    @lrvpandiyan 7 ปีที่แล้ว +69

    1.அரசியல் என்ற ஒரு புனிதமான வார்த்தையை வியாபாரமாக்கிய பெருமை இந்த திராவிட கட்சிகளுக்கு சாரும்.
    2. தமிழ் மொழியை அரசியலுக்கு ஒரு மூலதனமாக பயன்படுத்திய கட்சி இந்த திராவிட கட்சிகள்.
    3.கருணாநிதி, சசிகலா இவர்களின் ஒட்டு மொத்த குடும்ப சொத்து மதிப்பும், தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த கடன் அளவும் சம்ம.
    4. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நீர்பாசன திட்டத்தையும் குறிப்பாக ஏரி,குளம், அணை போன்றவற்றை சரியாக பராமரிக்க முடியாத திராவிட கட்சிகள்.
    5. மற்ற மாநிலத்திற்கு எதிராக தமிழ் மக்களை கிளர்ச்சி செய்ய வைத்தது இந்த மாநிலத்தில் அரசியலை செய்து ஒரு மோசடி நோக்கில் பயன்படுத்தும் ஒரு பிழைப்பு கூட்டம் இந்த திராவிட கட்சிகள்.

    • @gurukamaraj40
      @gurukamaraj40 6 ปีที่แล้ว

      pandiyan v
      MGRoru,kollakkaran
      at a,new,sollaleye,pondiyan

  • @thangarasu5167
    @thangarasu5167 7 ปีที่แล้ว +34

    Most welcome Seeman Ayya ! You are great !

  • @speakrealdemocracy1064
    @speakrealdemocracy1064 7 ปีที่แล้ว +27

    He has right knowledge about democracy and individuality of thamilar... he has great vision
    .. right person to rule tamilnadu
    other politician using democracy inappropriately.

  • @periyathambisampath
    @periyathambisampath 7 ปีที่แล้ว +1

    சீமான் கேக்கும் கேள்விக்கு பதில் சொல்வது கடினம்.
    இப்போதைக்கு சீமான்தான் ஒரே தேர்வு

  • @kolaholidays5828
    @kolaholidays5828 7 ปีที่แล้ว +42

    எனது ஆதரவு அண்ணன் சீமான்.... அருமையான தகவல் களஞ்சியம் அண்ணன்....

  • @RameshKumar-ve5cu
    @RameshKumar-ve5cu 7 ปีที่แล้ว +31

    ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பிறகு சீமான் அதிகமாக ஊடகங்களில் அழைக்கபடுகிறார் சீமான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அதிகமாக TRP ஏறுது ஒரு ஊடகவியலாளர் என்ற முறையில் சொல்கிறேன்

  • @Harish-xq5om
    @Harish-xq5om 7 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி நக்கீரன்..
    மக்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்..

  • @bharathdev6285
    @bharathdev6285 7 ปีที่แล้ว +12

    next cm annan seeman 💪💪💪🐯🐯🐯

  • @saravanansaravana1171
    @saravanansaravana1171 5 ปีที่แล้ว +4

    Seeman SIR MASS Speech My Support only u Sir Valga Tamil Tamilan da 🔥🔥🔥🔥

  • @dilukanish2943
    @dilukanish2943 7 ปีที่แล้ว +57

    தமிழ் நாட்டு மக்களே தயவுசெய்து சீமானை ஒரு முறை CM ஆக்கி காட்டுங்கள்

  • @starlinejelina8147
    @starlinejelina8147 7 ปีที่แล้ว +18

    சீமான்

  • @kumarsathish2104
    @kumarsathish2104 7 ปีที่แล้ว +4

    Seeman - you deserved to be TN CM. Please note: I'm not a Naam Tamilar Katchi... I like Seeman's vision.

  • @jaffarjaffar3341
    @jaffarjaffar3341 6 ปีที่แล้ว +3

    இப்போது தான் தமிழன் தமிழணாஹ இன உணர்வு பெருகிறான் அன்னண் சீமானால்

  • @barathimohan
    @barathimohan 7 ปีที่แล้ว +75

    எவ்வளவு தெளிவான அரசியல் பார்வை ...தொலை நோக்கோடும் புரிதலோடும் ஆன பேச்சு !!!

  • @ananthankannan8252
    @ananthankannan8252 7 ปีที่แล้ว +5

    great leader. proud of u. I'm watched your speech since 2008 till now. tamilan daaa...

  • @themask8809
    @themask8809 7 ปีที่แล้ว +21

    நாம் தமிழர்! நாம் தமிழர்! நாம் தமிழர்! நாம் தமிழர்! நாம் தமிழர்!

  • @LuxmanTamiliniyan
    @LuxmanTamiliniyan 7 ปีที่แล้ว +34

    அருமை அண்ணா

  • @saisasi7037
    @saisasi7037 7 ปีที่แล้ว +2

    தயவு செய்து ரஜினியை ஒரு நடிகனாக பார்தால் போதும் தமிழன் தான் தமிழகத்தை ஆளவேண்டும் அதுவும் தகுதியுள்ள சீமான் அவர்களை ஒருமுறை தமிழகத்தை ஆளவிடுவோம்

  • @tintomail6806
    @tintomail6806 7 ปีที่แล้ว +10

    super brother

  • @anandarajkarthikeyan3917
    @anandarajkarthikeyan3917 7 ปีที่แล้ว +26

    clear explanation..

  • @melwinamerica2873
    @melwinamerica2873 7 ปีที่แล้ว +36

    what a speech !!!! real hero Seeman Anna. Crystal clear thoughts... ! thanks nakkeran

  • @MrFauna19
    @MrFauna19 7 ปีที่แล้ว +36

    seeman is the real hero. waiting for vote u bro

  • @jagaselva5071
    @jagaselva5071 7 ปีที่แล้ว +76

    அருமை அண்ணா😘😘

  • @carromfever4820
    @carromfever4820 7 ปีที่แล้ว +13

    Very good and truth speech by Seman! We dont want rajinikanth in politics . We need ONLY tamilen CM for Tamil nadu.

  • @anbuazhagan3764
    @anbuazhagan3764 7 ปีที่แล้ว +60

    மிக சிறந்த விளக்கம் தமிழ் இன உணர்வு இல்லாமல் வாழ்வது பெத்த தாயின் கழுத்தை நெரித்து கொல்வதற்கு சமன்

    • @arakmani859
      @arakmani859 7 ปีที่แล้ว +2

      ஜெரி நகுலன் நீங்க வச்சிருக்க போட்டோ யாரு ?

    • @mohamedatham7997
      @mohamedatham7997 7 ปีที่แล้ว

      வாழ்க தமிழ் a

    • @muthurajm1339
      @muthurajm1339 6 ปีที่แล้ว

      m.RAj

    • @dowlathbidowlath9899
      @dowlathbidowlath9899 6 ปีที่แล้ว

      @@muthurajm1339 vu

  • @abdulmajeed-uu6wj
    @abdulmajeed-uu6wj 7 ปีที่แล้ว +58

    திரு சீமான் அண்ணனால் மட்டும் தான் முடியும் தமிழ்நாட்டை காப்பாற்ற

    • @RahulRaj-ej5zf
      @RahulRaj-ej5zf 7 ปีที่แล้ว

      He is talking some nonsense why you are supporting him ??? - check who is the chief minister of J&M - He is Muslim .... He talk is stupidty

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 7 ปีที่แล้ว +25

    Great speech.... True speech.... All youngesters should vote for Naam Tamilar to make our TN good... Hope all will understand.... we have to vote and make NTK win

  • @தம்பி-ஞ8ண
    @தம்பி-ஞ8ண 7 ปีที่แล้ว +44

    தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும்.

    • @sherlydcruzsherlydcruz4744
      @sherlydcruzsherlydcruz4744 ปีที่แล้ว

      பஜகவோடு கைகோர்த்து இருக்கும் கொஞ்சம் அமைதியும் போய் நாடு சுடுகாடு ஆக வேண்டும். இப்போதே அங்கும் இங்கும் அமைதி இல்லாமல் இருக்கு . இதில் இது வேறு

  • @ilavarasan7971
    @ilavarasan7971 7 ปีที่แล้ว +42

    extrodinory speech by seeman sir. I really support you

    • @RahulRaj-ej5zf
      @RahulRaj-ej5zf 7 ปีที่แล้ว +1

      He is talking some nonsense why you are supporting him ???

  • @bharathdev6285
    @bharathdev6285 7 ปีที่แล้ว +7

    only true tamilian will support annan seeman and naam tamilar katchi

  • @dheepanbrunner6048
    @dheepanbrunner6048 7 ปีที่แล้ว +43

    அவர் சொல்வதில் எந்த ஒரு தவறும் அதர்மமும் இல்லை. நான் வயதில் சிறியவன் தான் ஆனால் நான் இறப்பதற்க்குளாவது இத்தமிழக மக்கள் ஒருசேர வுங்களை புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகின்றேன்.

  • @luciancanbertjegathees973
    @luciancanbertjegathees973 7 ปีที่แล้ว +3

    அ௫மை சீமான்👍👍👍👍👍👌🏽

  • @AshokCena
    @AshokCena 7 ปีที่แล้ว +42

    To be honest ! :) .He deserve it. Think about seeman guys,well structured speech without script.Give an opportunity!!!!

  • @ilangoilaa6392
    @ilangoilaa6392 7 ปีที่แล้ว +15

    we will stand with you seeman Anna...

  • @SG-vp7gj
    @SG-vp7gj 7 ปีที่แล้ว +10

    HE is great...he is calling to join to Seeman&Anbumani

  • @vigneshm6469
    @vigneshm6469 7 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் கட்சி💪💪💪

  • @kingvijay4762
    @kingvijay4762 7 ปีที่แล้ว +36

    Naam Tamilar
    veladum youngster green revolution

  • @noorshaikh117
    @noorshaikh117 7 ปีที่แล้ว +14

    Super seeman anna love you we support u always sir

  • @kovainawaz3344
    @kovainawaz3344 7 ปีที่แล้ว +57

    அண்ணன் டா

  • @NaveenKumardns
    @NaveenKumardns 7 ปีที่แล้ว +35

    i support u brother

  • @silambarasansimbu3484
    @silambarasansimbu3484 5 ปีที่แล้ว +8

    நீங்க கேட்கிற கேள்வி யெல்லாம் சரிதா அண்ணா...பதில் சொல்றதுக்கு தான் எவனுக்கும் துப்பு இல்லை.....👍

    • @rajmohanm6534
      @rajmohanm6534 ปีที่แล้ว

      அவளோ அறிவாளியா கொன்னான்

  • @dhanyasanjai
    @dhanyasanjai 7 ปีที่แล้ว +8

    Intellectual speach awesome awesome We will going to get bold cm soon

  • @worldshort9671
    @worldshort9671 7 ปีที่แล้ว +43

    seeman is correct speech

    • @RahulRaj-ej5zf
      @RahulRaj-ej5zf 7 ปีที่แล้ว +3

      He is talking some nonsense why you are supporting him ???

    • @pragatheswaran9916
      @pragatheswaran9916 ปีที่แล้ว

      saimon Sebastian tamilan aah?😅

  • @rajalakshmipriya3739
    @rajalakshmipriya3739 ปีที่แล้ว

    Thelivana nokkam... Arumayana தலைவர்.... Viraivil Senthamilan SEEMAN avargalin Atchi Amaya prarthanaigal.... 💐💐💐💐💐👑👑👑👑🤞🤞🤞💪💪💪💪💖🙏

  • @sivanesan600
    @sivanesan600 7 ปีที่แล้ว +39

    👍👏👌

  • @முருகன்ஈசன்
    @முருகன்ஈசன் 7 ปีที่แล้ว

    மிகசிறந்த மறத்தமிழன்... சிறந்த தமிழ்தேசிய போராளி. திரு.செந்தமிழன் சீமான் அவர்கள்...
    தமிழர்கள் மட்டுமல்ல மனிதநேயவாதிகள் சிந்தித்து செயல்பட வேண்டிய அருமையான உண்மையான அரசியல் கருத்துசெறிவு நிறைந்த ஆற்றல் திரு.சீமான் அவர்களிடம் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது...
    வாழ்த்துக்கள் அண்ணா...

  • @103520619
    @103520619 7 ปีที่แล้ว +26

    அவரவர் வீட்டில் அவரவர் வாழ்வதும்
    அவரவர் நாட்டை அவரவர் ஆள்வதும் தான் முறை.....
    இதை
    சொன்னவர் திருவள்ளுவர்......

  • @faisalkwt6640
    @faisalkwt6640 7 ปีที่แล้ว

    சிமான்,அண்ணா.தமிழ்க்கு.நல்ல ,வாழ்வுகிடைக்க.வோண்டும்

  • @mathanm1346
    @mathanm1346 6 ปีที่แล้ว +12

    அருமையான பேச்சு வாழ்க தமிழ் வளர்க தமிழர்

  • @sivanandame3281
    @sivanandame3281 ปีที่แล้ว

    தமிழனை தமிழன் தான் ஆளவேண்டும். Super The great👍

  • @snoopguy
    @snoopguy 7 ปีที่แล้ว +33

    no hitting around the bush..that is Seeman...dont neglate him folks, he's the only one in Tamil Nadu dares to speak out load the so called grey area issues..

  • @_M_r_selva_
    @_M_r_selva_ 5 หลายเดือนก่อน +2

    Tamila 2026 vote for semman annan 🙏🙏🙏

  • @elumalaikannan6065
    @elumalaikannan6065 7 ปีที่แล้ว +24

    அருமையான கருத்துக்கள்.

  • @mithilaikaran8562
    @mithilaikaran8562 7 ปีที่แล้ว +47

    நாம் தமிழர்..

  • @shanjalanathan5096
    @shanjalanathan5096 7 ปีที่แล้ว +18

    Superb anna

  • @msasikanmani1
    @msasikanmani1 7 ปีที่แล้ว +27

    அருமையான பதில்

  • @rayeesahamed4747
    @rayeesahamed4747 7 ปีที่แล้ว

    சீமான் sir செம்ம speach. Good.

  • @sridharansridharan8712
    @sridharansridharan8712 7 ปีที่แล้ว +27

    Anna, Go ahead with your mission. Support for you from the younger generation is growing day by day

  • @alexthomas9218
    @alexthomas9218 7 ปีที่แล้ว +20

    Naam tamilar💪💪💪👍

  • @vickzzzzzzzzzzzz
    @vickzzzzzzzzzzzz 7 ปีที่แล้ว +3

    Im a traveller from Tamilnadu... I Travel all around the world... but election appo annan seemanuku yenga irunthalum ... tamilnadu ku vanthu vote pannitu than povan... Naam Tamizhar.... Seeman is the change guys.,...

  • @mechback9299
    @mechback9299 6 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் 👍👌

  • @rajinie9817
    @rajinie9817 7 ปีที่แล้ว +39

    all tamilan support to seeman

  • @chandrasegaranveloo6680
    @chandrasegaranveloo6680 7 ปีที่แล้ว

    மாநில சுயாட்சி என்பதனையே கேள்விக்குறியாக்கும் இந்த அரசியல் பிரவேசம். மிகச்சிறந்த தெளிவு சீமான் அவர்களே!

  • @GopinathRajendarn
    @GopinathRajendarn 7 ปีที่แล้ว +5

    தினம் தினம் உங்கள் ஆளுமை திறன் பெருகிக்கொண்டே இருக்கிறது அண்ணா...

  • @DisneyJF
    @DisneyJF 7 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ், வாழ்க நாம் தமிழர், வாழ்க சீமான்,

  • @elumalaiadhavan1384
    @elumalaiadhavan1384 7 ปีที่แล้ว +32

    seeman annaaa super I support (NTK)

  • @prakashprakashjho3288
    @prakashprakashjho3288 ปีที่แล้ว

    அண்ணா வாழ்க நீங்கள் எங்களுக்கு தேவை உங்கள் சேவை.. எங்கள் தேவை உங்கள் சேவை..,..

  • @nufail766
    @nufail766 7 ปีที่แล้ว +42

    ரஜினி பச்சைத் தமிழன் என்றால் உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் என்று ஏன் பாடினார்
    super qustion???

    • @rojapuee7173
      @rojapuee7173 7 ปีที่แล้ว +1

      Mohamad Nufail
      he not the singer he not the song righter

    • @nufail766
      @nufail766 7 ปีที่แล้ว +2

      +huntu d
      And he is not a script writer also. but he could able to incert his own words. like நான் அரசியலுக்கு கடவுல்ட கையில்தான் இருக்கு.
      you should know actors like rajini does not act to as per directors cript.
      cript writer write as per rajini

  • @dreamlife2977
    @dreamlife2977 7 ปีที่แล้ว +3

    very good seeman, keep it up we are here to support you and us

  • @boobathiperiyanan7674
    @boobathiperiyanan7674 7 ปีที่แล้ว +13

    எது நடந்தாலும் நம்பிக்கையை விடாதிர்கள் நாம் தமிழர்

    • @rdasss
      @rdasss ปีที่แล้ว

      Enna thappu saithalum thairia MAKA iru ok TAMIL NAATU Kai koolikal muttalunkal epothum support pannu varaval ok

    • @RameshS-nt6oo
      @RameshS-nt6oo ปีที่แล้ว +1

      C0rrect

  • @selvi.selvimadu.maduvani5273
    @selvi.selvimadu.maduvani5273 7 ปีที่แล้ว

    நம் தலைவர் திரு சீமான் அன்னன் வாழ்க பல்லான்டு அசத்திட்டிங்க

  • @arunachalam4273
    @arunachalam4273 7 ปีที่แล้ว +36

    Neengathan varanum anna

  • @இந்தியநேசன்
    @இந்தியநேசன் 7 ปีที่แล้ว +1

    அருமையான அறிவான பேச்சு தொலைநோக்கு தெளிவான பார்வை.

  • @ramachandran-uq3ov
    @ramachandran-uq3ov 7 ปีที่แล้ว +17

    super seeman Sir very nice

  • @ajali5146
    @ajali5146 7 ปีที่แล้ว +2

    I love you அண்ணா சிமான்

  • @johnnallathambicma8275
    @johnnallathambicma8275 7 ปีที่แล้ว +19

    Good. Keep it up brother.

  • @supriyasomasundaram2330
    @supriyasomasundaram2330 7 ปีที่แล้ว +115

    very eager to vote for seeman..

    • @savefarming4945
      @savefarming4945 7 ปีที่แล้ว +20

      Supriya Somasundaram I'm also waiting to vote for Seeman Anna

    • @selvabluemoon432
      @selvabluemoon432 7 ปีที่แล้ว +8

      Supriya: Unless until get rid off EVM ( electronic voting machine) , there is no point of expecting the Seeman will win the election. Even if we vote for Seeman we are not sure EVM will work our favors. - Selva

    • @GeorgeMatthewz
      @GeorgeMatthewz 7 ปีที่แล้ว +1

      👍

    • @reaganfernando4105
      @reaganfernando4105 7 ปีที่แล้ว +1

      selva bluemoon p

    • @Devi-wg7ic
      @Devi-wg7ic 7 ปีที่แล้ว

      Supriya Somasundaram don't hve wrg decision